நவீன உழவனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ..மேன்மேலும் விவசாயத்தில்அதிக லாபம் சம்பாதிக்கும் முறை மற்றும் வெளிநாட்டு விவசாயத்தைப் பற்றிய செய்திகளை பரப்புமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ..
உங்கள் பதிவுகள் அனைத்தும்என்னைப்போன்ற இளைஞர்களுக்கு விவசாயத்தின் மீது நம்பிக்கை மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள். 🙏🏼👏🏼
நல்ல பயனுள்ள தகவல் குறைந்த நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் முறை இதை நம் விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உங்கள் சீறிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரரே 🙏🏿🙏🏿🙏🏿👏👏👏
இவ்வளவு செலவு மற்றும் கஷ்டமும் பட்டு விவசாயம் செய்கிறார்கள் ஆனால் நாம் எல்லாம் இருந்தும் விவசாயம் செய்ய யோசிக்கிறோம் வெறுக்கிறோம் கேவளமாக நினைக்குறோம் வேதனை
@@AG-np3jh நான் வெறுக்க வில்லை எனக்கு நிலம் இல்லை கையில் பணம் இல்லை சென்னைவாசி ஆனாலும் எனக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம் நான் சொல்வது மேற்கண்ட எல்லாம் இருந்தும் விவசாயம் செய்யாமல் இருக்கும் மக்களைத்தான்!!!
மிகவும் அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.நம்ம இந்தியா வில் இவ்வளவு இடம் இருக்கும்போது முயற்சி செய்வது இல்லை.அரசியல்வாதிகளை குற்றம் சொல்லி கொண்டே காலத்தை தவிக்கிறோம். 👍👍
ஆச்சரியமாக இருக்கிறது!! இப்படியும் சாத்தியமா என்ற கேள்விக்கு முயன்றால் எதுவும் சாத்தியம் என்ற நம்பிக்கை தருகிறது வளமற்ற மண்ணைக் கூட இயற்கை முறையில் வளம் பெற செய்துள்ளார்
Congrats and really appreciate your efforts. We keep complaining about our soil and water challenges. But this video shows nothing is impossible. Great video and good learning 👍
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
7 அடி வரை வளரக்கூடிய தக்காளி வகை இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. முதன்முதலில் இராஜஸ்தானில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கிடைமட்டமாக இரண்டடி பந்தல்களில் வளர்க்கப்படுகிறது. மதுரை to திருப்பூர் மார்க்கத்தில் பார்த்துள்ளேன்.
நல்ல நோக்கத்தில் காணொளி படைத்துள்ளீர்கள்,... தன்னுள் என்ன வளம் வேண்டுமானாலும் இயற்கை ஏற்றவாறு தகவமைத்துக்கொள்ளும்... சின்ன தூண்டல் தான் தேவை.... அதை இங்கே முறைப்படி சேர்த்துள்ளார்கள் என்பது தெரிகிறது.,... வாழ்க அவர்கள்...
Amazing method of cultivation. In Krishnagiri and part of Dharmapuri farmers are doing same think. But irrigation through R. O. Is not possible in India.
நாங்க ஓமான்ல இருக்கோம் இங்கேயும் விவசாயம். கோழி பண்ணை, எல்லாம் இருக்கு. நம்ம ஊர் போல மருந்து போடம அவ்ளோ Fresh ஆ இருக்கும் இங்க. சென்னை லநாங்க வாங்குன பழங்கள். மீன் விலை compair பண்ணும்போது இங்க best life.
தொழில் ஆர்வம் மிகவும் முக்கியம். மானியம் இலவசம் என்று மக்களை சோம்பேறி ஆக்கி இன்று அனைத்து தரப்பு மக்களையும் கையேந்தும் நிலைக்கு மக்களை தள்ளிவிட்டு சோம்பேறி ஆகிவிட்டனர். சுயபுத்தி வேண்டும். பிறரை குறை கூறாமல் நம் தொழிலை நாம் தான் கவனமாக செய்ய வேண்டும்
நாம நல்ல தண்ணீர விசத்தண்ணீரா மாத்திக்கிட்டு இருக்கிறோம்! அதோடு அரசு விவசாய நிலங்களை தொழில் கூடங்களாக மாற்றுவதில் முனைப்பு காட்டு கிறார்கள், நம் இந்தியாவிலும் கொஞ்ச காலத்தில் உணவுக்கு பஞ்சம் ஏற்படலாம்!
இல்லாதவர்களுக்கு தான் விவசாயம் செய்ய ஆசை இருக்கு இஸ்ரேல் துபாய் அரசாங்கம் சூப்பர் நம் நாட்டில் எல்லா வளமும் இருந்தும் விவசாயம் செய்ய கேவலமாக நினைக்கிறோம்
அரபு நாடுகளில் விலை எப்பொழுதும் ஏற்றம் இறக்கம் இல்லாமல், சராசரியாக உள்ளது ஆகையால் இங்கு விவசாயம் செய்ய தேவையான முதலீடுகள் அதிகம் செய்யபடுகிறது, இது போன்ற கட்டமைப்புக்கு நிறைய செலவு செய்தாலும் முதலீடுக்கு மோசம் ஆகாது, ஆனால் இந்தியாவில் மிகப்பெரிய ஏற்றம் இறக்கம் உள்ளதால் விவசாசயம் செய்ய சவாலாக உள்ளது மற்றும் ஆள் பற்றாக்குறை ஆனால் அரபு நாடுகளில் தங்க இடம் கொடுத்து இந்திய மதிப்பில் 20000 ரூ கொடுத்தால் நிறைய பெங்காலிகள் மற்றும் நேபாளிகள் கிடைக்கிறார்கள்.
சார் நல்ல ஒரு விஷயத்தை தொகுத்து கொடுத்து இருக்கீங்க, நன்றி. இந்த தொகுப்பில நீங்க பேசும் போது பல பறவைகளின் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. அது இயற்கையாக நடந்ததா அல்லது நீங்க காட்சிகளுக்கு ஏற்றபடி செயற்கையாக கூட்டினதா?
அருமையான காட்சி சிறப்பு 💐💐💐 நாம் தமிழர் ஆட்சி காலத்தில் தான் தமிழ் நாட்டில் விவசாயம் சிறப்பாக இருக்கும் இப்போது வாய்பில்லை ராஜா 😀😀 எதுவும் ஒன்று இல்லாதவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும் ✍️✍️
I have been there in gulf countries...I know about this...we can appreciate their effort but Arab peoples can say that is Organic farm...actually Its not organic...purely Hybrid...
you mean the varieties grown are hybrid varieties. The method of farming without using artificial fertilisers, pesticides and fungicides is called organic. If you put antibiotics and chemical feed, and grow naattu kozhi in cages, its not organic chicken. Hybrid chicken aloowed to roam freely in grass etc and fed natural food, without giving hormonal injections and chemical enhanced feed can be termed organic. I hope you get the point.
பாலைவனத்தில் விவசாயமா 😮 அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும்
இருக்கிறது.இப்படி ஒரு பதிவை தந்தமைக்கு நவீன உழவன் சேனலுக்கு வாழ்த்துக்கள் 🤩👏👍💐
வாழ்த்துக்கள்
Foreign போறாங்க திங்கானுங்க video போட்டு சீன் போடுறாங்க
But u r very great bro
Useful to know this one
Keep rocking 🔥🔥🔥
Poda kena koothy
அருமை மண் தண்ணீர் இல்லாத இடத்தலும் அருமையாக விவசாயம்
செய்கிறார்கள
வாழ்த்துக்கள்
நம்பமுடியாத ஆச்சரியம் இயற்கை வாரி வழங்கிய விவசாய பெருங்குடி மக்கள் பாலைவனத்திலும் உழைக்கத் தயாராக இருக்கும் போது 🎉👍 வாழ்த்துக்கள்
Superb அண்ணா இந்த series வெற்றி அடைய வாழ்த்துக்கள் அண்ணா 👌👏👏👍
பாலைவனம் ,. ...விவசாயம் ,..மீன் வளர்ப்பு ,...வேற level
Witch place in Dubai
நவீன உழவனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ..மேன்மேலும் விவசாயத்தில்அதிக லாபம் சம்பாதிக்கும் முறை மற்றும் வெளிநாட்டு விவசாயத்தைப் பற்றிய செய்திகளை பரப்புமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ..
உங்க எல்லாம் வீடியோ சூப்பர் புதுசா விவசாயம் பார்க்க வருவர்களுக்கு ஒரு ஊக்கம் கொடுக்கும்
உங்கள் பதிவுகள் அனைத்தும்என்னைப்போன்ற இளைஞர்களுக்கு விவசாயத்தின் மீது நம்பிக்கை மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள். 🙏🏼👏🏼
Thank you vignesh
நல்ல பயனுள்ள தகவல் குறைந்த நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் முறை இதை நம் விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உங்கள்
சீறிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரரே 🙏🏿🙏🏿🙏🏿👏👏👏
மிகவும் அருமையான வீடியோ
ஆச்சரியமாக இருக்கிறது. உழைப்பு என்பது வீண்போகவில்லை.
அருமையான பதிவு. நமது ஊர் எவ்வளவு அருமையானது என்பதையும் புரியவைத்தது. மிக்க நன்றி .
இவ்வளவு செலவு மற்றும் கஷ்டமும் பட்டு விவசாயம் செய்கிறார்கள் ஆனால் நாம் எல்லாம் இருந்தும் விவசாயம் செய்ய யோசிக்கிறோம் வெறுக்கிறோம் கேவளமாக நினைக்குறோம் வேதனை
Engaluku vivasaya nilam irukku aana nanga vivasaayam seiyala karanam nanga atha kevalama ninaikala niyayamana vilai kidaikala potta mudhal kooda vara matinguthu athanala tha vivasaayam seiyala
@@bharathg5005 bro neengaley direct ah sell pannalam la
Ethukku verukurenga seyyavendiyathu thana
@@AG-np3jh நான் வெறுக்க வில்லை எனக்கு நிலம் இல்லை கையில் பணம் இல்லை சென்னைவாசி ஆனாலும் எனக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம் நான் சொல்வது மேற்கண்ட எல்லாம் இருந்தும் விவசாயம் செய்யாமல் இருக்கும் மக்களைத்தான்!!!
bro neenga sollrathu sarithan bro..,ana anga viasayathin mathippu vera,inga vivasayathin mathippu vera..,mind it
மிகவும் அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.நம்ம இந்தியா வில் இவ்வளவு இடம் இருக்கும்போது முயற்சி செய்வது இல்லை.அரசியல்வாதிகளை குற்றம் சொல்லி கொண்டே காலத்தை தவிக்கிறோம். 👍👍
ஆச்சரியமாக இருக்கிறது!!
இப்படியும் சாத்தியமா என்ற கேள்விக்கு முயன்றால் எதுவும் சாத்தியம் என்ற நம்பிக்கை தருகிறது வளமற்ற மண்ணைக் கூட இயற்கை முறையில் வளம் பெற செய்துள்ளார்
Congrats and really appreciate your efforts. We keep complaining about our soil and water challenges. But this video shows nothing is impossible. Great video and good learning 👍
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
Nice, information superb farm
He is good man God bless you sir
No substitute for tireless effort; Everything is possible with sincere and hardwork. Hats off to this peasant!
தம்பி அருமை நானும் இந்தமாதிரி தோட்டத்ல 850 திர்கம் சம்பளத்துல வேலை செய்திருக்கேன் சூடு மிக அதிகம் மிகசிரமமான வேலைங்க நன்றி
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
7 அடி வரை வளரக்கூடிய தக்காளி வகை இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. முதன்முதலில் இராஜஸ்தானில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கிடைமட்டமாக இரண்டடி பந்தல்களில் வளர்க்கப்படுகிறது. மதுரை to திருப்பூர் மார்க்கத்தில் பார்த்துள்ளேன்.
நம்மால் முடியாது என்பதை யாரே ஒருவர் சாதித்து கொண்டு தான் இருக்கிறார்கள் ..
..
TVt
Great bro, your channel has reached the sky. Happy to see you in my second homeland...
பார்க்கும் போது ரொம்ப புதுமையாக இருந்தது இந்த தோட்டம் ரொம்ப நன்றி சார்
நன்றி..
அண்ணா கடல் கடந்து உங்கள் சேவை தொடரட்டும். 👍👍👍
ஆச்சரியமான காணொளி என்று கிடையாது இதற்கு முன்பு பார்த்ததுதான்.
நல்ல நோக்கத்தில் காணொளி படைத்துள்ளீர்கள்,... தன்னுள் என்ன வளம் வேண்டுமானாலும் இயற்கை ஏற்றவாறு தகவமைத்துக்கொள்ளும்... சின்ன தூண்டல் தான் தேவை.... அதை இங்கே முறைப்படி சேர்த்துள்ளார்கள் என்பது தெரிகிறது.,... வாழ்க அவர்கள்...
Anna na Uk la iruken inga yella valamum iruku aana anga acharyama iruku super
You are great. I am highly appreciates your efforts and time. God bless you
குவைத்தில் முட்டகோஸ் காலிஃளார் தக்காளி கத்தரி பீன்ஸ் வெள்ளரி கிர்ணி பழம் தர்பூசணி கொத்தமல்லி புதினா கீரை வகைகள் விளைவிக்கின்றார்கள்
Super brother 👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻
இவ்வளவு வளமும் நல்ல பருவ நிலை யும் உள்ள நம் நாட்டில் நிறைய விவசாய நிலங்கள் விவசாய ம் செய்யாமல் வீணாகிறது. என்பது தான் உண்மை.
Masha allah
Payanulla thagaval....👍
அசத்தல்...
Amazing method of cultivation. In Krishnagiri and part of Dharmapuri farmers are doing same think. But irrigation through R. O. Is not possible in India.
அருமையான பதிவு நண்பரே 💐 ஆயிரம் நன்றிகள் நண்பரே
புதிய முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.இதில் கிடைக்கும் வருமானம் செய்த வேலைக்குக் கூட பத்தாதே
நாங்க ஓமான்ல இருக்கோம் இங்கேயும் விவசாயம். கோழி பண்ணை, எல்லாம் இருக்கு. நம்ம ஊர் போல மருந்து போடம அவ்ளோ Fresh ஆ இருக்கும் இங்க. சென்னை லநாங்க வாங்குன பழங்கள். மீன் விலை compair பண்ணும்போது இங்க best life.
1400 ஆண்டூகளுக்கு முன் நபி ஸல் கூறினார்கள் :
உலக இறுதி நாளுக்கு முன் இந்த பாலைவனம் சோலைவனமாகும்.
என்று முன்னறிப்பு செய்தது நடைமுறையில் வருகிறது.
அருமை சகோதரா வாழ்த்துகள்.
நவீன உழவன் பயனுள்ள வீடியோ நம்மவர்களுக்கு படிப்பினை தரும் வீடியோ அருமை
மாஷா அல்லாஹ்
Amazing 😍👌 video
It looks amazing.
But இயற்கை இயற்கை தானே...
Exactly
Miga arumaiyana padhivu thambi.... superb video
அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்
Smart systems and well organized farm nice video bro our farmers should implement the technologies for successful farming .
வாழ்த்துகள் நண்பா
நல்ல பதிவு வெரி இன்ரஸ்டிங்
Thank you sir
Mesmerizing work!!! Excellent.
Surprised wow
💐💐💐💐 மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐💐
தொழில் ஆர்வம் மிகவும் முக்கியம். மானியம் இலவசம் என்று மக்களை சோம்பேறி ஆக்கி இன்று அனைத்து தரப்பு மக்களையும் கையேந்தும் நிலைக்கு மக்களை தள்ளிவிட்டு சோம்பேறி ஆகிவிட்டனர். சுயபுத்தி வேண்டும். பிறரை குறை கூறாமல் நம் தொழிலை நாம் தான் கவனமாக செய்ய வேண்டும்
தொடர்ந்து சூழ்ச்சி விவசாயம் செய்தால் மண் வளம் மேம்படும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமை சொல்வதற்கு வார்த்தை இல்லை நினைத்துப் பார்க்க முடியாதது ஆனால் நடத்திக் காட்டி உள்ளார்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க விவசாயம் 👌🌿🍀🌱
இவர்கள் செய்வதை பார்த்தால் விரைவில் பாலைவனம் சோலைவனம் ஆகிவிடும் போல.....
களரை நம்பி கெட்டவர் இல்லை..
மணலை நம்பி வாழ்ந்தவரில்லை...
மணலில் வாழ்கிறார்கள்...
நமது முதுமொழி தோல்வி...
ஒரு விவசாயி காலம் முழுதும் ஏழையாகவே இருந்து மரணிக்கின்றான்.இதை மாற்ற வேண்டிய பொறுப்பு அனைவரினதும் பொறுப்பு.
மேட்டு பாத்தி முறை.....அருமை....
துபாய் தோட்டத்தை சுற்றி காண்பித்த நண்பா அருமை வாழ்த்துக்கள்
Dinesh Vera level video always keep rocking ya stay helathy wealthy n proslerity
மிகவும் அருமை ஆச்சரியமாக உள்ளது
நாம எல்லோருமே நிச்சயமாக விவசாயம் செய்தே ஆக வேண்டும். உணவு உண்பதைப் போலவே அவசிமாக உணவுப் பொருட்களை உருவாக்கியே ஆக வேண்டும்.
நன்றி நண்பரே
நல்ல முயற்சி பாராட்டுகள்
நாம நல்ல தண்ணீர விசத்தண்ணீரா மாத்திக்கிட்டு இருக்கிறோம்! அதோடு அரசு விவசாய நிலங்களை தொழில் கூடங்களாக மாற்றுவதில் முனைப்பு காட்டு கிறார்கள், நம் இந்தியாவிலும் கொஞ்ச காலத்தில் உணவுக்கு பஞ்சம் ஏற்படலாம்!
Palaivanam - விவசாய நிலம் Ah ஆகுது
விவசாய நிலம் - Palaivanam Ah ஆகுது
இதான் difference 😂
Ungalin intha vedio nam ulavarkaluku ouru padamaga amayayavendum an vazthukal bro
Beautiful 🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி தருகிறது.நன்றி
இல்லாதவர்களுக்கு தான் விவசாயம் செய்ய ஆசை இருக்கு இஸ்ரேல் துபாய் அரசாங்கம் சூப்பர் நம் நாட்டில் எல்லா வளமும் இருந்தும் விவசாயம் செய்ய கேவலமாக நினைக்கிறோம்
Very nice information..Keep going! We will do automation to this farm soon.😊🙌
Best wishes
@@naveenauzhavan Cc Cc fc
Thank you . Useful information. We are living in UAE If you share location it will be helpful for us. Please share location or name of the farm.
Super boss very rare and my best wishes for ur hard work..... all the best
அருமை சார் மகிழ்ச்சி
what a great effort taken by former.
Solla vaarthaigel kidayathu arumai arumai
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்🙏 வளர்க உங்கள் இயற்கை விவசாய பயனம் மற்றும் துபாய் இயற்கை விவசாய பயனம்
அருமையான பதிவு நன்றி
ஆச்சிரியமாக இருக்கு
நன்றி..
அரபு நாடுகளில் விலை எப்பொழுதும் ஏற்றம் இறக்கம் இல்லாமல், சராசரியாக உள்ளது ஆகையால் இங்கு விவசாயம் செய்ய தேவையான முதலீடுகள் அதிகம் செய்யபடுகிறது, இது போன்ற கட்டமைப்புக்கு நிறைய செலவு செய்தாலும் முதலீடுக்கு மோசம் ஆகாது, ஆனால் இந்தியாவில் மிகப்பெரிய ஏற்றம் இறக்கம் உள்ளதால் விவசாசயம் செய்ய சவாலாக உள்ளது மற்றும் ஆள் பற்றாக்குறை ஆனால் அரபு நாடுகளில் தங்க இடம் கொடுத்து இந்திய மதிப்பில் 20000 ரூ கொடுத்தால் நிறைய பெங்காலிகள் மற்றும் நேபாளிகள் கிடைக்கிறார்கள்.
Great effort brother...👏🏻👏🏻
You done an excellent job bro....
சார் நல்ல ஒரு விஷயத்தை தொகுத்து கொடுத்து இருக்கீங்க, நன்றி.
இந்த தொகுப்பில நீங்க பேசும் போது பல பறவைகளின் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.
அது இயற்கையாக நடந்ததா அல்லது நீங்க காட்சிகளுக்கு ஏற்றபடி செயற்கையாக கூட்டினதா?
Really good effort 👌 Keep Rocking Ji...
நம் ஊர்ல இயற்கை விவசாயம் செய்ய பயம் மாறுவாங்க காத்திருப்போம்.
அருமையான காட்சி
சிறப்பு 💐💐💐
நாம் தமிழர் ஆட்சி காலத்தில் தான் தமிழ் நாட்டில் விவசாயம்
சிறப்பாக இருக்கும் இப்போது
வாய்பில்லை ராஜா 😀😀
எதுவும் ஒன்று இல்லாதவர்களுக்கு தான் அதன்
அருமை தெரியும் ✍️✍️
எவ்வளவு விளைநிலங்கள் இருந்தும் நல்ல தண்ணீர் இருந்தும் பால் உற்பத்தி ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நாம் செய்யவில்லை ஆனால் சவுதியில் #ALMARAI
I have been there in gulf countries...I know about this...we can appreciate their effort but Arab peoples can say that is Organic farm...actually Its not organic...purely Hybrid...
thanks info bro. this is what I am saying. many of my friends saying it is organic farming.
you mean the varieties grown are hybrid varieties. The method of farming without using artificial fertilisers, pesticides and fungicides is called organic. If you put antibiotics and chemical feed, and grow naattu kozhi in cages, its not organic chicken. Hybrid chicken aloowed to roam freely in grass etc and fed natural food, without giving hormonal injections and chemical enhanced feed can be termed organic. I hope you get the point.
அருமை.
அருமை 👌
Can you make vidoe about linen fiber manufacturing in tamilnadu or infia
Modern former in nanbanae..hearty wishes.
Arumayane pathivu 👏👍
பாலைவனத்தில் விவசாயம் அங்கே தமிழ் நாட்டில் விவசாயநிலங்கள் கட்டிடடங்கள் தொழிற்சாலை கள்கொள்ளையர்களின் பண ஆசைக்கு தமிழ் நாடே பாலைவனமாகி விட்டது
உண்மையாக மகிழ்ச்சியாக உள்ளது
வெட்கமா இருக்கு பாலைவனத்திலே விவசாயம் செய்யும் இக்காலத்தில் நம் மக்கள் விவசாயத்தை விட நினைக்கிறார்கள்
Wow super sir