இயற்கை இடுபொருள் அனைத்து இங்க இருக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 26

  • @ponselvapriyaazh
    @ponselvapriyaazh 8 месяцев назад +2

    மிகச்சிறந்த முயற்சி. வாழ்த்துக்கள். மைக் பயன்படுத்தி வீடியோ போட்டால் அற்புதமான உங்கள் தகவல்கள் இன்னும் தெளிவாக சென்று சேரும். மகிழ்ச்சி.

  • @thavaselvam.s8155
    @thavaselvam.s8155 5 месяцев назад

    அண்ணா கோரை முழுமையாக அழிக்க என்ன வழி சொல்லுங்க pls🙏🏻

  • @kuppusamykp7784
    @kuppusamykp7784 8 месяцев назад

    Congratulations 🎉🎉

  • @gkala6663
    @gkala6663 8 месяцев назад

    தேமோர் கரைசல் கிடைக்குமா

  • @jeromeirudayaraj2685
    @jeromeirudayaraj2685 7 месяцев назад

    அன்னா தாங்கள் நிலக்கோட்டை பகுதியில் மலர் காய்கறி பயிர்கள் அதிகம் விளைய கூடிய பகுதி தாங்கள் கடை இங்கு வைக்க முடியுமா?

    • @MASorganicvivasayam
      @MASorganicvivasayam  7 месяцев назад

      9500401528 எண்ணுக்கு கால் செய்யவும்

  • @sevugansakthi2388
    @sevugansakthi2388 7 месяцев назад

    தென்னை நுண்ணூட்டம் மற்றும் LlQu ed விலை?

    • @MASorganicvivasayam
      @MASorganicvivasayam  7 месяцев назад +2

      சார் 9500401528 Whatssup எண்ணில் Msg அனுப்பவும் அனைத்து இடுபொருள் விலை பட்டியல் கிடைக்கும்

    • @sevugansakthi2388
      @sevugansakthi2388 7 месяцев назад

      ok

    • @ganapathiseetharaman5360
      @ganapathiseetharaman5360 7 месяцев назад

      மீனமிலம் லி என்ன விலை?

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 8 месяцев назад

    மெட்டாரைசியம் விலை என்னப்?

    • @MASorganicvivasayam
      @MASorganicvivasayam  8 месяцев назад

      9500401528 எண்ணுக்கு அழைக்கவும்

  • @RajeshPanju-v5q
    @RajeshPanju-v5q 3 месяца назад

    பஞ்சகாவியம் விலை எவ்வளவு

  • @ignisrani3130
    @ignisrani3130 8 месяцев назад +1

    வணக்கம் தம்பி
    உயிர் உரங்களுடன் கூடவே விலையையும் தெரிவித்தால் நன்மையாக இருக்கும், நன்றி

    • @MASorganicvivasayam
      @MASorganicvivasayam  8 месяцев назад +2

      9500401528 எண்ணுக்கு தொடர்பு செய்யவும்

  • @shankarr7917
    @shankarr7917 8 месяцев назад

    Shop where location please

    • @MASorganicvivasayam
      @MASorganicvivasayam  8 месяцев назад

      Chattarapatti, palani to dindugal highway,
      Between palani and oddanchatram

  • @hariharini4450
    @hariharini4450 8 месяцев назад

    உங்கள் பணி சிறக்கட்டும் அண்ணா

  • @MariSuwetha
    @MariSuwetha 8 месяцев назад

    வெரிசிலியம்லெக்கானிலிட்டர்எவ்வளவு

    • @MASorganicvivasayam
      @MASorganicvivasayam  8 месяцев назад

      9500401528 நம்பருக்கு மெசெஜ் போடவும்

  • @sevugansakthi2388
    @sevugansakthi2388 7 месяцев назад

    பஞ்சகாவ்யம் 5 litre Rate ?

  • @mumtajrafek7875
    @mumtajrafek7875 8 месяцев назад

    Neellukku oru Sethi kuda sollavay Ella Raja

    • @MASorganicvivasayam
      @MASorganicvivasayam  8 месяцев назад

      ruclips.net/video/7Pt6Uai4B7M/видео.htmlsi=mWF5fhDHyqOm71CU