Kadalai punnaku 1kg and orukaipidi veppampunnaku potu 5litre water la air tight ah moodivachitu 7daysbkalichi 1:10 ratio la water dilute pani use panalam no worms but smell konjam irukum try pani paathutu solunga ❤
நல்ல அருமையான பதிவு, sir. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் sir மண்ணில் ஊற்றிய பிறகு கடலை புண்ணாக்கு இதில் கலந்து இருப்பதால் எறும்பு, பூச்சி. புழு ஏதாவது அதில் உற்பத்தியாகி வருமா சார். இதுக்கு விளக்கம் கொடுங்கள் சார் ப்ளீஸ் 🤔🙏🙏
@@cm.vijaychandhra நான் அவருக்கு வாட்ஸ்அப் ல் மெசேஜ் போட்டு கொரியர் சார்ஜ் மட்டும் 50 ரூபாய் அனுப்பி வைத்தேன் அவர் உடனடியாக எனக்கு இலைகளை அனுப்பி வைத்தார் அதுவும் பராமரிக்கப்பட்டு நன்கு முளைத்து வந்துவிட்டது நன்றி 💯👍
தோழர் வணக்கம் நல்ல பதிவு வாழ்க வளமுடன் நன்றி நன்றி
சூப்பர் அண்ணா நன்றி 🙏 நானும் பயன்படுத்துகிறோன்
அருமையான அறுவடை.மிக அவசியமான பதிவு ங்க தம்பி.வாழ்க வளமுடன்
ரொம்ப நன்றி
சூப்பர். சுரைக்காய் சூப்பர்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Very good trials Babu keep going 👍👍
Mew information massage ThankQ bro
Super. Thambi😊
நேத்து தான் என் மாடிதோட்டம் செடிக்கு குடுத்தேன்
Super bro
Itsasgoodasegemultionandbetter
Very useful sir
nalla ideas anna thanks anna
Good
Super
Ok anna tq
Thambi ennakku erumbu neraya varuthu erumbu podi podalama
Super ❤
Kadalai punnaku 1kg and orukaipidi veppampunnaku potu 5litre water la air tight ah moodivachitu 7daysbkalichi 1:10 ratio la water dilute pani use panalam no worms but smell konjam irukum try pani paathutu solunga ❤
Super 👌👌🌺💐🙌🙌😊
Semma anna...
நல்ல அருமையான பதிவு, sir. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் sir மண்ணில் ஊற்றிய பிறகு கடலை புண்ணாக்கு இதில் கலந்து இருப்பதால் எறும்பு, பூச்சி. புழு ஏதாவது அதில் உற்பத்தியாகி வருமா சார். இதுக்கு விளக்கம் கொடுங்கள் சார் ப்ளீஸ் 🤔🙏🙏
Nice anna...
👌👌👌
Allinallazavu uram
👌👌👌👌👌 anna
Can I use panjakavya instead of jeevaamirtham sir?
ஓகே
@@BabuOrganicGardenVlog thank you sir.
ஜீவாமிர்தம் எப்படி செய்வது அய்யா
பிறகு எப்படி பூச்சியை தவிர்ப்பது
Babu sir nan srilanka enku unkal thinks eppdi kedikum
பாபு அண்ணா ஜீவாமிர்தம் எத்தனை நாள் வைத்து பயன் படுத்தலம்
இரண்டு வாரங்கள்
செடியில் எறும்புகள் அதிகம்.வருகிறது. தக்காளி அதிகம் பூக்கிறது. ஆனால் காய்க்கவில்லை. உதிந்துவிடுகிறது. இதற்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லவும். நன்றி
,,,,,,🎉கத்திரிசெடி பூ காய்ந்து விடுகிறது என்னப் பண்ணலாம் sir
வேப்பம்பூ பொடியை பயன்படுத்த காரணம் என்ன
ஜீவாமிர்தம் பதிலாக மீன்அமிலம் use பண்ணலாமாங்க
தெளிவாக வீடியோவில் சொல்லி இருக்கிறேன் தாராளமாக பயன்படுத்தலாம்
Veppam punnaku serkamal kadalai punnaku mattum serthal erumbu varatha sir🤔
வராது
@@BabuOrganicGardenVlog 👍😊
Anna evlo days store pani vaikkalam
இரண்டு வாரங்கள்
Roja plant la DAP kodutha manpulu sethuduma anna
ஆமாம்
புண்ணாக்கு கரைசல் மீதம் ஆனால் சேகரித்து வைக்கலாமா?
இரண்டு வாரத்திற்கு மேல் வைக்க வேண்டாம்
🎉🎉🎉
Uyir uram yellam hulf kg ready panidingala. Amount yevlo varuthu.. 200grm kedacha nalla erukum ready panunga. Ipdi kudutha neraya per vanguvanga sir
விரைவில்
Sir, பச்சை கடலை 3/4 கிலோ இருக்கு. ( old) இதை புண்ணாக்குக்கு பதில் use பண்ணலாமா
எண்ணை எடுத்ததை பயன்படுத்தவும்
Sir, அது எண்ணெய் எடுக்காதது.
Anna I reached you twice... In WhatsApp... But you didn't replied..waiting for you..
தம்பி எனக்கு ரணகள்ளி விதை அல்லது இலை ஒன்று அல்லது செடி கிடைக்குமா ? பதில் சொல்லுங்கள் 😊
Vidhai illa athu chedi . Leaves vachale vanthurum
@@cm.vijaychandhra நான் அவருக்கு வாட்ஸ்அப் ல் மெசேஜ் போட்டு கொரியர் சார்ஜ் மட்டும் 50 ரூபாய் அனுப்பி வைத்தேன் அவர் உடனடியாக எனக்கு இலைகளை அனுப்பி வைத்தார் அதுவும் பராமரிக்கப்பட்டு நன்கு முளைத்து வந்துவிட்டது நன்றி 💯👍
இதில் ஜீவாமிர்தத்திற்கு பதில் மீன் அமிலம் கலக்கலாமா நண்பரே அருமையான பதிவு நன்றி
அப்ப வீடியோவை நீங்க முழுசா பார்க்கவில்லை 🤔
நான் வீடியோ முழுவதும் பார்த்தேன் மீன அமிலத்தை பத்தியும் சொல்லலையே மீன் அமிலம் கலக்கலாமா
@@vijayalakshmisenthil87773:47 to 3:51 அந்த நேரத்தில் பாருங்கள் தெளிவாக சொல்லி இருக்கிறேன்
Hi bro
❤❤❤
Anna enakku oru doubt clear pannunga neenga ella videolayum mudhal vegetable ah vidhaikku vidadhinga rendu moonu harvest mudichchadhukkappuram seeds ku vitrunga appadinu solluvinga mudhal kaya vidhaikku vitta vidhai tharam kurayuma illai vera edhuvum problem varuma anna ena engaveetla oru ariyaragam chilli plant irundhudhu adhu rohmba rare variety adhanala mudhal kayaveh vidhaikku vittu eduththutta ippa chediyum seththurichchi andha mudhal kaila eduththa seeds mattum dhan irukku Bro adhula valarra chedi nalla valandhu vilaichchal tharuma
அதற்கு அர்த்தம் அப்படி இல்லை முதல் காயை நீங்கள் விதைக்கி விடும் பொழுது செடியின் காய்ப்பு தன்மை குறையும் அதனால்தான் மற்றபடி ஒன்னும் பிரச்சனை இல்லை
@@BabuOrganicGardenVlog nandri sabodharare
What is the cost of one Ltr and what is the ratio to mix with water
150 rs 30 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு
சுவர் ஒரமாக முருங்கை மரம் உள்ளது இதனால் சுவர் பாதிப்பு ஏற்படுமா
இல்லை
இந்த mixing litre எவளவு sir
ஒரு லிட்டர் 150 ரூபாய்
Ethu yellathaiyum mix pani kudupingala. 1litre na naanga athula thanni mix pani use pana mudiyum
நீங்கள் தண்ணீர் கலந்து தான் பயன்படுத்த வேண்டும்
Sir I want one ltr what is the cost and what is the mixing ratio for one ltr
எந்தனை நாட்களுக்குள் பயன்படுத்தலாம் தம்பி
வாரம் ஒரு முறை அல்லது பத்து நாட்கள் இடைவெளியில் தரலாம் சார்
பாபு கடலை புண்ணாக்கு வாங்கி ஒரு டாப்பா போட்டு மூடி வைத்து மறந்துட்டேன் முன்று மாதம் ஆகிறது எடுத்து பாத்தா வெள்ளை கலராக மாறிவிட்டது அதை பயன்படுத்தலாம
பயன்படுத்தலாம்
@@BabuOrganicGardenVlog நண்றி பாபு
Slugs are more in our garden .it is destroying all plants .How to control this slug sir? pls suggest. I tried many methods but all in vain
Slug என்றால் என்ன
Naththai variety. But without shell. Peria naththai size irukkum
Put salt on slug it will die
One or two we can try like that..but it is more in number ...also salt spoils the soil
Intha mixing name ena sir. I want
ஊட்டமேற்றிய ஜீவாமிர்தம்
@@BabuOrganicGardenVlog thank u sir
எனக்குதேவைதான்.ஆனா.எப்படிவாங்குவது
வாட்ஸ்அப் 9840924408
Calcium also betterifuhavetomotoplantsaddlitlejagreeforbetterinoculationofba tria
Urungaleaves
Sir u r place where it is and i want visit
சென்னை மாங்காடு
நீங்கள் வேப்பம் புண்ணாக்கு சேர்க்க வேண்டாம் என்று கூறுகிறீர்கள் அதனால் கேட்கிறேன் சார் 🙏🙏
எறும்புகள் வராதா
இல்லை
Draincell available?
இப்போதைக்கு இல்லை
ஒரு லிட்டர் கரைசலை எத்தனை நாள் வைத்து பயன்படுத்தலாம்
இரண்டு வாரங்கள்
👌
Super Anna..