மிளகாய் செடியில் இலை சுருட்டலா? இதை முயற்சி செய்து பாருங்க.

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 448

  • @neelakandangv1165
    @neelakandangv1165 3 года назад +2

    மிகச்சிறந்த கானொளி. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் எல்லா மிளகாய்ச் செடியும் நீங்கள் சொன்னதுபோலவேதான் இருக்கு. நான் முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் திரு.சிவா அவர்களே. நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      முயற்சி செய்து பாருங்க. 👍

  • @bashajan4224
    @bashajan4224 5 лет назад +8

    Correct ah sonnige bro avasthaya iruku kandippa saire thank you

  • @durgap3788
    @durgap3788 4 года назад +3

    This year even I am having problem with my chillie plants..
    Will follow this tip and fish spray for a week...
    Thanks

  • @suryaceg
    @suryaceg 3 года назад +11

    என்னுடைய மிளகாய்ச் செடிகளில் இலை சுருட்டலுக்கு நான் புளித்த மோர்க்கரைசல் தெளித்தேன். இப்போது அவை நோயிலிருந்து மீண்டு, நிறைய காய்கள் கொடுக்கின்றன.

  • @miruneswaran8320
    @miruneswaran8320 5 лет назад +6

    ஆமாம் அண்ணா எங்க மிளகாய் செடியிலும் இந்த பிரச்சனை உண்டு உபயோகமான பதில் நன்றி

  • @janoosnadi8208
    @janoosnadi8208 5 лет назад +8

    நல்ல தகவல் உங்கள் சனலில் எல்லா வீடியோவும் பார்ப்பன்.. பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்.. நான் இலங்கை.

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 года назад +2

    Thanks for sharing this video. Even I am facing the same problem.

  • @Vibewithpinky27
    @Vibewithpinky27 5 лет назад +3

    Super anna. Thx u.
    Naanum romba naala kavalapaddudde irunthen.thx

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 5 лет назад +5

    I was expecting this video 👍👍 my capsicum is facing this problem

  • @sidinterior9661
    @sidinterior9661 Месяц назад

    நல்ல தகவல் சார். நன்றி.

  • @malarkodiguna2999
    @malarkodiguna2999 4 года назад

    சிறப்பான தகவல் அண்ணா . இப்பொழுது தான் ஆரம்பித்து சிறப்பாக. செடிகள் வளர்ந்து உள்ளது உங்கள் ஆலோசனையே! அவாழ்கவளமுடன்

  • @rameshpram1444
    @rameshpram1444 Год назад

    வாழ்த்துக்களுடன் நன்றிகள் சகோதரா

  • @balamanickam6609
    @balamanickam6609 4 года назад

    பயன்யுள்ள பதிவுக்கு நன்றி தன்னம்மிக்கை பதிவு

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 4 года назад +1

    மிக்க மகிழ்ச்சி... இவ்வாரான கானொளிகளை அடிக்கடி போடுங்களா.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 лет назад

    சூப்பர் அண்ணா நானும் இது போல் செய்து பார்க்கிறேன் நன்றி அண்ணா 😊👍👌

  • @vetrimanees5300
    @vetrimanees5300 5 лет назад

    Super sir...ennoda veettu thottathula epputi thaa erukku sir. Oru nala solution kuthathukku tnx sir

  • @ktk.chandarsakersaker3260
    @ktk.chandarsakersaker3260 5 лет назад +1

    மிளகாய் செடியில் இலை சுருட்டல் நல்ல தகவல் எனக்கு தேவையான தகவல் மீன் அமிலத்துக்கு பதில் மாற்று கரைசல் எதாவது சொன்னால் நன்றாக இருக்கும் மேலும் மிளகாய் செடியிலேயே பழுத்து அறுவடை செய்ய எத்தனை நாள் காத்திருக்க வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும் சார் மேலும் அடேங்கப்பா தக்காளி விளைச்சல் சூப்பர் வீடியோ கமெண்ட்ஸ்க்கு தங்களின் பதில் எதிர்பார்த்து இருந்தேன் ஆனால் பதில் வரவில்லை மிக்க நன்றி சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      நன்றி. மன்னிக்கவும். இந்த வாரம் கொஞ்சம் வேலைப்பளு. அதனால் நிறைய கமென்ட்களுக்கு பதில் கொடுக்க முடியவில்லை.
      மீன் அமிலத்துக்கு மாற்று ஓன்று முன்பு கொடுத்திருந்தேன். இந்த வீடியோ பாருங்க. ஆனால் இது மீன் அமிலம் அளவுக்கு பலன் கொடுக்காது. அதுவும் இலை சுருட்டலை எல்லாம் மீட்டு தரும் அளவுக்கு வீரியம் கிடையாது. பஞ்சகாவ்யா ஓரளவுக்கு பலன் கொடுக்கலாம்.
      ruclips.net/video/oOJMUmlyAfE/видео.html

    • @ktk.chandarsakersaker3260
      @ktk.chandarsakersaker3260 5 лет назад

      @@ThottamSiva மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சார்

  • @nalinakrishnanslifestyle2098
    @nalinakrishnanslifestyle2098 5 лет назад

    Nanum meen amilam thayarichi vachiruken nalaiku chediellathaiyum kulipaata poren. Thank u sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      நல்லது. ரொம்ப குளிப்பாட்டி ஜலதோஷம் வந்துற போகுது. பார்த்துகோங்க :))

    • @nalinakrishnanslifestyle2098
      @nalinakrishnanslifestyle2098 5 лет назад

      @@ThottamSiva 😂

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 4 года назад

    Milagai chekkuma vairus,emna koduumaida sami🤦 thaaankuuuu soooooo much bro🙏 ill try tomorrow morning.

  • @manishriniketan7612
    @manishriniketan7612 4 года назад

    நல்ல யோசனை... நன்றி

  • @dhineshv8020
    @dhineshv8020 4 года назад

    No boreing clear remedy kalaimathi

  • @ramalingamsubramanian7433
    @ramalingamsubramanian7433 3 года назад

    நல்ல தகவல் சிவா...

  • @dhanaanand2001
    @dhanaanand2001 Год назад

    I tried sabja flower (thiru neetru pacchailai poo)..

  • @kalaisrini85
    @kalaisrini85 4 года назад

    Hello sir. . Recently I started my small garden. Bcoz Unga video paathu

  • @dhanasekar6730
    @dhanasekar6730 4 года назад +2

    Anna unga vedio ella super good information 👌👌👌👌👌

  • @tiroumalavanemadavackone6522
    @tiroumalavanemadavackone6522 4 года назад +2

    எங்கள் மனதக்காளி, மிளகாய் செடிகளிலும் இந்த பிரச்சனை தொடர்ந்து உள்ளது

  • @angusamy5199
    @angusamy5199 4 года назад

    Super bro thagavaluku Nantri

  • @sowbarnekaRXlB
    @sowbarnekaRXlB 5 лет назад

    you are hundred percent correct sir .i have a problem to spray this.after spraying it smells like fish cleaning smell .i have planted the plant near compound wall.i think neighbours are being disturbed by this smell.is there any idea to change this smell

  • @jayakumarvaishnavi3952
    @jayakumarvaishnavi3952 5 лет назад +1

    Super sir. Meen Amino amilathukku Vera edhavadhu matru unda sir.

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 года назад +1

    Thanks for your idea good 👍

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 5 лет назад +5

    " இப்பிடி இருந்த நான்
    ஆப்பிடி ஆயிட்டேன் "
    மீன் அமிலம் இருக்கிறது, மிளகாய் விதைக்க போகின்றேன். நன்றி சிவா.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      :)) தொடங்குங்க. வாழ்த்துக்கள்.

  • @tharungayu6794
    @tharungayu6794 5 лет назад +5

    அண்ணா வெற்றிலை கொடி பராமரிப்பு பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் 🙏

  • @asunthafrancis1683
    @asunthafrancis1683 4 года назад

    It's true I tried I got good results thank you for useful information bro

  • @Vishnu-yi9do
    @Vishnu-yi9do 4 года назад +6

    Air I have lot of ants in my terrace garden.Kindly suggest ...

  • @dhanasekarp3655
    @dhanasekarp3655 5 лет назад

    Romba nanri bro nenga neraya garden vlogs podunga mac kuda rounds porathu supera iruku

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      நன்றி

    • @dhanasekarp3655
      @dhanasekarp3655 5 лет назад

      Hyyo super bro ungakita irunthu rply vanthuduchu na unga periya fan always welcome bro

  • @ulageshwari5803
    @ulageshwari5803 2 года назад

    Super, மிக அருமை

  • @kavimanju1186
    @kavimanju1186 4 года назад +2

    Thank you sir, but I don't have meen amilam, I have banana amilam I can use tis, pls reply me sir.

  • @amongthrongs9147
    @amongthrongs9147 5 лет назад +2

    Super bro undergoing same problem thank u so much sir.

  • @thiru2692
    @thiru2692 2 года назад

    அருமையான பதிவு ❤️

  • @mahaboobmanasa8865
    @mahaboobmanasa8865 5 лет назад +5

    அண்ணே நீங்க வேற லெவல்

  • @mathinisithamparapillai4707
    @mathinisithamparapillai4707 3 года назад

    தகவலுக்கு நன்றி.என்மிளகாய் செடிகளிலும் இதே பிரச்சினை தான்.முதல் தடவையாக நேற்று தெளித்தேன்.மீன் வாடை வீசுகிறது.அப்படித்தான் இருக்குமா?

  • @arulbrittobritto7560
    @arulbrittobritto7560 Год назад +1

    10 litter ku evlo meen amilam serka ventum bro sonna nalla erukum

  • @ramyajegannathan4673
    @ramyajegannathan4673 5 лет назад

    Romba nandri anna... good information...

  • @ahashashlin3336
    @ahashashlin3336 5 лет назад +2

    Nice Anna. Very good infarmation

  • @arockiaraj1145
    @arockiaraj1145 Год назад

    Unga unga video Rambha Pion ullu thank you

  • @parthsiva1999
    @parthsiva1999 5 лет назад

    பயனுள்ள தகவல். 1 லிட்டர் தண்ணீரில் எவ்வளவு மீன் அமிலம் கலக்க வேண்டும்

  • @arthijayaraman6777
    @arthijayaraman6777 4 года назад

    Super Anna ungalapola garden vaikkanum asai but enga veetla edavasathiella so Na ellamey waste plastic boxsla vachi valakkaran sir nalla growth Anna enna unga tips follow panran

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Unga mini garden-kku ennoda vazhthukkal. irukkum idaththil santhosama mudinjathai valarthaale pothum. Happy Gardening..

  • @chitrachitra5768
    @chitrachitra5768 5 лет назад

    சூப்பர் அண்ணா மிகவும் அழகாக உள்ளது. எதாவது சந்தேகம் இருந்தால் உங்களிடம் எப்படி கேட்பது சொல்லுங்க அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      நன்றி. உங்கள் கேள்விகளை எனக்கு வாட்ஸ் ஆப் அனுப்புங்க. 809 823 2857

    • @chitrachitra5768
      @chitrachitra5768 5 лет назад

      @@ThottamSiva Ok anna.

  • @ambpi482
    @ambpi482 4 года назад +2

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
    நல்வரவு

  • @sukanyaag2985
    @sukanyaag2985 5 лет назад

    மிக்க நன்றி ஐயா.நான் சென்னையில் வேளச்சேரியில் உள்ளேன்.இங்கே தரமான மண்புழு உரம் காயர்பித் விதைகள் மற்றும் தொழுஉரம் ஆகியவற்றை எங்கு வாங்கலாம் என்று கூறவும்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      நன்றி. இந்த லிங்க்ல சில விவரங்கள் கொடுத்திருக்கேன். அங்கே வாங்கலாம்
      thoddam.wordpress.com/gardeningmaterials/

    • @sukanyaag2985
      @sukanyaag2985 5 лет назад

      நன்றி ஐயா

  • @elangoelango6974
    @elangoelango6974 5 лет назад +2

    Anna meen amilam pathila banana use panalam nu oru vedio potinga.. athu nalla palan thuratha anna.. meen amilathuku equal ah iruka... Plz reply me

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +1

      Banana vachi seythathu valarchi ookkiyaa nalla irukkum. Aana meen amilam alavukku effect varathu. Athai use panni ivlo change varuvathu kastam

    • @elangoelango6974
      @elangoelango6974 5 лет назад

      @@ThottamSiva thanks for ur reply anna

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 5 лет назад

    மிளகாய் நானும் இப்பதான் வைத்திருக்கிறேன்.உங்க ஆலோசனை எனக்கு பேருதவி.நன்றி .😊நன்றி☺நன்றி😊
    மீன் அமிலம் நானும் தயார் பண்ணிருக்கேன்.
    அண்ணா 50 நாள் செடியில தெளிக்கலாமா?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      தெளிக்கலாம்

  • @whitelotus7411
    @whitelotus7411 3 года назад +1

    Super your information Tu.

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 4 года назад +2

    nanku valarth sediyil sila samayam nuni karukudhu,alugi poguthu,elai veluri poguthu solution erukutha anna?

  • @tspradeep21
    @tspradeep21 Год назад

    Kalapu uram vanki brinjal plantku potean ...plant sonthu pochu yean sir...pls rly pannuga

  • @jocelineartscrafts5281
    @jocelineartscrafts5281 3 года назад

    Super Anna very useful information thanks for sharing 👍👍👍👍

  • @kalajiam6094
    @kalajiam6094 3 года назад

    Vanakam Sir .. Meen amelo endral enna eppi seivathu
    ..

  • @rachelrachel7702
    @rachelrachel7702 5 лет назад +1

    I'll try this idea, Super brother

  • @karthigayinis5330
    @karthigayinis5330 4 года назад +2

    Sir if level of dilution or if over consentrate d it will affect our plant?

  • @premaseethapathy5678
    @premaseethapathy5678 4 года назад

    Sir nan veedu marinen old veetil chedigal nandrga valarnthadu poottadu pudiya veetil chedigal nandrga pookavilai kaikavilai water mistake endrukarudugiren ninaikiran enna seivathu sollungal

  • @Subramanian-je4zq
    @Subramanian-je4zq 5 лет назад +2

    கொஞ்சம் துணி துவைக்கும் சோப்பு, மஞ்சள் பொடி, இவை கலவை செய்து 1 லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாக கலந்து செடி , கொடிகள் மீது ஸ்பிரே செய்தால் மாவு பூச்சி காணாமல் போகும்! இதை நான் பப்பாளி மரத்தில் செய்து பயன் அடைந்தேன்!

  • @csvijay01
    @csvijay01 4 года назад +2

    Plumeria tree laiyum ipdi varum afhuku ithe remedy use pannalam?

  • @muthulakshmi8821
    @muthulakshmi8821 4 года назад +1

    அண்ணா செடிகளுக்கு மாதுளம் பழத்தோல். கரைசல் ஊற்றலாமா?

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 4 года назад

    panja kavia bathil sana varati manil pudhaikalama?sanapodium morum kalandhu sediku thelikalama?

  • @KemilaKemilagreenchillycomingh
    @KemilaKemilagreenchillycomingh 10 месяцев назад

    Enga வீட்ல mllankua sadiulya elli சூர்டில்லு errkug என்ன பண்ண

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 4 года назад

    puchiviratti 3 days la ketu poguthu, eyarkai puchi viratti powder ready panna mudiuma,instanta use panura mathiri solunga annea

  • @HarishInfotech
    @HarishInfotech 5 лет назад +2

    Super siva bro... let's try it and save my plant and update you bro...

  • @srimathik6174
    @srimathik6174 5 лет назад +2

    Very useful video.

  • @45911112
    @45911112 Год назад

    Sir mudivu varai meen karaisal enge kidaikkum nu solla villaye.

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 4 года назад

    எங்கள் வீட்டில் மாடியில் தோட்டம் உண்டு மிளகாய் செடிகள் இலை சுறைட்டு காய் வளர்ச்சி இல்லை நிங்கள் சேண்னா ஆலுசைனை நம்பிக்கை தரும் நன்றி🙏💕🙏💕

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      ஆமாம். தொடர்ந்து தெளித்து பாருங்க. பலன் இருக்கும்

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 4 года назад

    meen,valaipala amilam december la potan ,nedu nal kalithu epa bottle therandalum mukai thulaikum oru smell varuthu sarkarai patalayo?

  • @shareislamtamil2726
    @shareislamtamil2726 2 года назад

    Red ladies finger, kaai vekkudhu. Aanal Udhirndhu vidugiradhu. 3-4 kaai udhirndhuvittadhu. Theervu enna

  • @pezhumalai514
    @pezhumalai514 Год назад

    Sir meenamilam engu kidaikkum?konjam sollunga

  • @mumbaibalconygardenerhobbies
    @mumbaibalconygardenerhobbies 4 года назад +3

    Hi please let me know dilution you have used for the fish amino sprays and also the measurements for the turmeric garlic spray and how often you sprayed both , thanks .

  • @beatmax4044
    @beatmax4044 5 лет назад

    Thank you so much bro v usefull video

  • @revathir3531
    @revathir3531 4 года назад

    Super solution eruku

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 4 года назад

    lackdown nerathil maligai kadaiyea sariya thirapathilai,apo eppidi vidhai,coco peth,vanuvathu?

  • @taranajm2022
    @taranajm2022 4 года назад

    En veetu milagai chediyum ippadithan sir iruku meen amilam yenge kidaikum old reply me

  • @vanikeserla5999
    @vanikeserla5999 5 лет назад +4

    Great video sir.
    Is there an alternative to fish - amino acid?

  • @chandhirasivaraman4875
    @chandhirasivaraman4875 5 лет назад +2

    Very useful video anna

  • @mugipurrahman7
    @mugipurrahman7 5 лет назад

    அண்ணா வணக்கம்... மாடித்தோட்டத்தில் மண்கலவையில் தேங்கா நாரிற்க்கு பதிலாக மரத்தூள்களை சேர்க்கலாமா??? பதில் தரவும் நன்றி

  • @umamaheswari2948
    @umamaheswari2948 5 лет назад

    Nalla tips sonniga

  • @rajamanin3615
    @rajamanin3615 4 года назад

    தம்பி சிவா , மீன அமிலத்திற்கு மாற்றாக பழம் சர்க்கரை சேர்த்து தயாரித்த அமிலம் பயன் படுத்தலாங்களா..

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      பயன்படுத்தலாம். ஆனால் அது ஒரு வளர்ச்சி ஊக்கியா செயல்படும். மீன் அமிலம் அளவுக்கு இது மாதிரி பிரச்சனைகளை சரி செய்ய உதவாது.

  • @Pavithrajothi
    @Pavithrajothi 4 года назад

    Sir nan keerai potruken adhu leaf ootaiya iruku,puluvum varudhu sir ena seiyaradhu.

  • @mohmudhabegum1652
    @mohmudhabegum1652 4 года назад

    Kanaga maram valarpu patri vivaran sollunga brother

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 4 года назад

    Thanks for your information sir...

  • @MaadithottamSachu
    @MaadithottamSachu 5 лет назад +1

    How much ml mix one litter water sir?

  • @Appas-kl9jz
    @Appas-kl9jz 7 месяцев назад

    அண்ணா உங்க வீடியோ தினமும் பார்க்கிறேன் நிறைய டிப்ஸ் குடுக்கிறீர்கள் தெரிஞ்சுக்கிட்டேன் ரெம்ப நன்றி.. ஆதலால் எனக்கு ஒரு 100.ரூபாய் அணுப்புங்கள்😂😂😂😂

    • @ThottamSiva
      @ThottamSiva  7 месяцев назад +1

      நீங்க எல்லா வீடியோவும் பார்த்து கமென்ட் கொடுப்பதற்கு மிக்க நன்றி.
      100 ரூபாய் தான, அனுப்பிடலாங்க. 😁. Account number அனுப்பி விடுங்க

    • @Appas-kl9jz
      @Appas-kl9jz 7 месяцев назад

      @@ThottamSivaவேணாம் அண்ணா சும்மா கேட்டேன்.

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 4 года назад

    online la parsal vanguna parsal apir 14 mela than varumunu solranga,athula viras erukuma payama eruku enna seiyalam?

  • @mithukuttyatracities5671
    @mithukuttyatracities5671 3 года назад

    Anna kaai lam surutti irukku athigama pls yethachum tips sollunga

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Boron patrakuraiyaa irukkalaam.. Erukka ilai irunthaal thanneeril oora vaiththu thelithum otrium vidunga.

  • @pavithradevi7642
    @pavithradevi7642 3 года назад

    Meen amilam ilai surutal mattrum ungal grapes leaf yellow colour maravum payan paduthi irundhirgal.
    Meen amilathirku badhilaga banana vechu ithe muraiyil seigira fertilizer use panna result irukuma?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Banana vachchi ready panrathu avlo effect irukkaathu.. Valarchikku use aagum.. But ilai suruttal maathiri periya change kattathu

  • @hemalathasundar6307
    @hemalathasundar6307 3 года назад

    Neenga use panra Water sprayer details koduka mudiyuma sir?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Intha video paarunga
      ruclips.net/video/92GD7uGbrJ4/видео.html

    • @hemalathasundar6307
      @hemalathasundar6307 3 года назад

      @@ThottamSiva Nandri 🙏🏻

  • @thomasthomas4954
    @thomasthomas4954 4 года назад

    I used meen karaisal spray for brinjal, after 2days the insects died after 3 days I used panjakavia. Now the plant is fresh.

  • @radhikakannan2147
    @radhikakannan2147 5 лет назад +1

    Aaha....milagai vilaichal video eppo sir

  • @vanisujatha9108
    @vanisujatha9108 5 лет назад

    Sir, naan ippa thaan yenga veetla iruka romba konjam idathulla, thakkaali, chediavarai, vendai and keerai chedi grow bag la vaithen, one month aaguthu, nalla vanthuchi, but ippa one week la rat innu ninaikuren, yella grow baglaiyum thondi thondi vaikuthu, 40 days nalla valantha vendai and thakkaali chediya veroda pidingi vachiruku, and keerai vacha nalla varum pothu athai kilari kilari vittu poguthu, manasu romba kastama iruku, plz suggest an idea

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Rat problem kku eli pori vaipppathu thaan better. Oru 3 pori vangi, coconut piece-a neruppil lesa suttu, vachchi vidunga.. eli mattikkum.

  • @kargivlogs
    @kargivlogs 3 года назад

    என்னோட தோட்டத்துல தக்காளி முள்ளங்கி கீரை இதுல கூட இலை சுருட்டு இருக்கு இப்ப மீனமிலம் பதிலா வாழைப்பழ கரைசல் கொடுக்கலாமா?

  • @anandhianandhi9384
    @anandhianandhi9384 5 лет назад

    Anna romba thanks and super

  • @goldenangel1988
    @goldenangel1988 4 года назад +1

    Thanks brother, plants fulla ants ah iruku home made remedy iruka,and rose cuting vachu more than 2weeks achu but no change, remedy iruntha reply pannunga

    • @radhakrishnan5786
      @radhakrishnan5786 4 года назад +1

      Rose plant la engalukku Nalla result kadachudhu

    • @kalsiyaxavier7494
      @kalsiyaxavier7494 4 года назад

      Ama enga v2laum ore ants ah varuthu neega enna panega athuku sari panitegala

  • @fathimabegum6442
    @fathimabegum6442 3 года назад

    சார், அமேசானில், மீன் அமிலம்( ஒரு லிட்டர்) வாங்க லாமா? இதை தக்காளி இலை சுருட்டலுக்கும் பயன்படுத்த லாமா? Pls. suggest.

  • @aishuvaikom3632
    @aishuvaikom3632 5 лет назад

    Sir ... Train poochi soil la naraiya irukunga sir .. athu pogurathuku any solution irukungala. And train poochi aala ethavathu problem varuma .. sila leafs ellam saptruchu train poochiye .