Tips for better yield from Tomato - தக்காளி செடியில் நல்ல விளைச்சல் எடுக்க சில டிப்ஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 1,4 тыс.

  • @boopathiraja6020
    @boopathiraja6020 6 лет назад +107

    அழகு தமிழில், அருமையாக தக்காளி வளர்ப்பு பற்றி தகவல் தந்ததற்கு நன்றிங்க!

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +7

      உங்களுக்கு பயனுள்ள தகவல் கிடைத்தால் சந்தோசமே :)) பாராட்டுக்கு நன்றி

    • @divyakutty4935
      @divyakutty4935 4 года назад

      @@ThottamSiva Enaku balsam epdi potulam valakulam nan cocopeat manula uram potu vachen Chedi vaduthu

    • @divyakutty4935
      @divyakutty4935 4 года назад

      Panchakavya Enga vagulam nalla erukum best uram Ellam vaga contact num venum

    • @muthupranav888
      @muthupranav888 4 года назад

      அருமை சார்... பங்குனி, சித்திரை மாதம் தக்காளி காய் பிடிக்க வழி சொல்லுங்க. சார்

  • @selvanayagam1384
    @selvanayagam1384 3 года назад

    உங்களுடைய ரசிகன் நான். தோட்டகலைத்துறை பற்றி நல்ல விளக்கங்களை தருகிறீர்கள். உங்களுடைய குறல் டப்பிங் செய்வதற்கு பொருத்தமாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது 👏👏👏👌👍.

  • @s.b.vidhya1015
    @s.b.vidhya1015 6 лет назад +17

    Exellent.informatoins are too GOOD, & knowledgeable.
    As i told earlier U R challenging california gardens.
    தமிழில் தரமான தகவல்களுடன்,நம்ம ஊரின் தட்பவெப்பநிலைக்கேற்ற பயனுள்ள தோட்டம் வளர்ப்பு பற்றிய பதிவுகள் தரும்உமக்கு நன்றி, வாழ்த்துக்கள்.
    இதனுடன் தக்காளியில் வரும் நோய்தாக்குதல்கள் மற்றும் தீர்வுகளையும் பதிவிட்டுவிட்டால் இன்னும் உபயோகமாக இருக்குமே.
    மகிழ்ச்சி.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +1

      நன்றி அக்கா. 'california gardens' அந்த அளவுக்கு வளர நிறைய தூரம் இன்னும் போக வேண்டும்.
      உங்கள் தோட்டம் எப்படி இருக்கிறது?
      தக்காளியில் பெரிதாக நோய் தாக்குதலை பார்த்ததில்லை. இலை சுருளுவது, வெளிறி போவது எல்லாம் சத்து குறைவால் தான். இனி வரும் பிரச்சனைகளை பார்த்து வரும் பதிவுகளில் விவரம் கொண்டுவர முயற்சிக்கிறேன்.

    • @s.b.vidhya1015
      @s.b.vidhya1015 6 лет назад +1

      நீண்டநாள் இடைவேளைக்குப்பிறகு மீண்டும் தோட்டவேலைகளை முழுமூச்சாக ஆரம்பித்துள்ளேன்.ஆரம்பமே சிறப்பாக உள்ளது.
      நீங்கள் தோட்டக்கலையில் சிறப்பாக முன்னேறிக்கொண்டிருப்பதை உங்கள் பதிவுகள் பறைசாற்றுகின்றன. நான் மேலும் ஆர்வத்துடனும்,உற்சாகத்துடனும் தோட்டவேலை செய்ய இந்த தமிழ்மொழிப்பதிவுகள் ஊக்கமளிக்கின்றன.
      மகிழ்ச்சி.

    • @kalaiarasi2065
      @kalaiarasi2065 5 лет назад

      karumbu sakai pota erumbu Varadha

  • @வீணைசித்ரா
    @வீணைசித்ரா 4 года назад

    நான் நிறைய வீடியோ பார்த்தேன்
    ஆனால் இந்த அளவுக்குப் புரிதல் இல்லை
    நன்றி!
    உங்கள் பணி செழித்து
    வளரட்டும்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @karthikmit
    @karthikmit 6 лет назад +20

    Siva, I am a fan of your videos now! Excellent content, great presentation! 👍🏼

  • @gopikakannan1290
    @gopikakannan1290 4 года назад

    பயனுள்ள தகவல் சார் சென்றவருடம் சுமார் ஆறு ஏழு மாதம் வரை தக்காளி கடையில் வாங்கவே இல்லை நல்ல விலைசல் கிடைத்தது இந்த வருடம் செடியில் காய் நிறைய பிடிக்கலை மேலும் காய்கல் சிறிய அளவே உள்ளது நீங்கள் சொல்வதை முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி.

  • @venugopalbalijepalli8081
    @venugopalbalijepalli8081 6 лет назад +5

    Even though you give few videos, all your videos are very very exhaustive and very helpful. Once again Thank you sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +1

      Thanks. It require some amount of effort and planning to prepare each video. That's why I am not able to post videos more frequently. Trying to post atleast one video per week. Thanks for your feedback

    • @valgavalamudan383
      @valgavalamudan383 3 года назад

      @@ThottamSiva f

  • @veeramadurai9956
    @veeramadurai9956 4 года назад +1

    தக்காளி வளர்ப்பு பற்றி ..அழகு தமிழில், அருமையாக தகவல் தந்ததற்கு நன்றிங்க!
    thayavu seithu anaithu eyarkai uram patri anaithum sollungal anna...thanking you

  • @samyukthakarkakasadara8967
    @samyukthakarkakasadara8967 6 лет назад +3

    Romba useful aana tips sir
    Thanks for sharing
    Neenga sonna tips tomato Illamasqua matha plants kum apply panalala esp sunnambu

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      நன்றி. ஆமாம். மற்ற காய்கறி செடிகளுக்கும் இது கலந்து விடலாம். ஆனால் தக்காளி தான் இவை இல்லாவிட்டால் உடனே வெளிக்காட்டும்.

  • @selvamsubramaniyapillai8303
    @selvamsubramaniyapillai8303 3 года назад

    தக்காளி செடி வளர்ப்பை அருமையாக சொன்னீர்கள் .நன்றி

  • @pahatheverpahathever2463
    @pahatheverpahathever2463 5 лет назад +3

    Thanks 4the tips...bro

  • @sathyag868
    @sathyag868 3 года назад +1

    Thank you bro nalla Tips payannulla thagaval kathirikka valarppum sollugga

  • @vijirajan7429
    @vijirajan7429 5 лет назад +5

    Thank you for your detailed information about the growth of tomato plants. I have watched many videos of you. Why not you publish books related to terrace gardening

  • @g3creations719
    @g3creations719 4 года назад

    வணக்கம் சிவா அண்ணா தக்காளி வளர்க்கும் முறை அழகாக விளக்கினார்கள். சூப்பர் சூப்பர் !!அண்ணா மிக்க மகிழ்ச்சி இதேபோல் மிளகாய் வளர்ப்பு பற்றி டிப்ஸ் அனைத்தையும் தொகுத்து ஒரு பதிவு வெளியிட வேண்டும் என் போல் மாடித்தோட்டம் வளர்க்கும் அனைவருக்கும் அது உதவியாக இருக்கும் நன்றி

  • @mouligmoorthy
    @mouligmoorthy 5 лет назад +5

    What is the frequency in which we have to add calcium (Sunambu) to the plants?

  • @udayakumar7216
    @udayakumar7216 4 года назад +1

    உங்கள் தகவல்கள் எனக்கு பயண் உல்லதாக இருக்கின்றது. நன்றி

  • @shanthinisundar428
    @shanthinisundar428 6 лет назад +3

    Sir thank u very much

  • @sherinjemima5667
    @sherinjemima5667 4 года назад +1

    Ippa than thakkali sedi mulaithu varuthu.... Sonna nalla tips ku mikka nandri.

  • @dhakshayaniramchandran8225
    @dhakshayaniramchandran8225 5 лет назад +8

    Sir my plants have grown 4-6 inches, so I separated them to individual containers. சில செடிகள் வாடுகின்றன , என்ன காரணம் தெரிய வில்லை. Pls advice

  • @shantimohan4840
    @shantimohan4840 5 лет назад

    Arumai thambi.....ungala vida ivlo azhaga vera yaralaiyum solla mudiyadhu pa...thank you

  • @deepavenkat123
    @deepavenkat123 6 лет назад +3

    Sir my tomato plants started to setting fruits at this stage what type of fertilizer can I use for my tomatoes to grow big and healthy?

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      What fertilizer you are using now? There is nothing like we add some fertilizer to make tomato big. Based on the seed nature, we get the tomato in its size. For better yield, I am using only vermicompost. You add some handful of vermicompost for each plant. That should be sufficient.

    • @deepavenkat123
      @deepavenkat123 6 лет назад

      Fertilizer like tomato and plant food slow release.... but also I am poring some rice washed water coffee ground banana and egg shell powder... each one every one or two weeks... here I will get cow manure...so these are am using for my tomato plants

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +3

      That is more than sufficient for a plant. egg shell, cow dung may not be absorbed immediately by plant. Will take few weeks to decompose for plant to absorb. Other additions are really good (rice washed water etc). Continue with that

    • @deepavenkat123
      @deepavenkat123 6 лет назад

      Thank you so much for immediate reply😊

    • @brasenthomas3823
      @brasenthomas3823 4 года назад

      Ok

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 лет назад

    Hi sir....unga பேச்சு வார்த்தை நடத்தி அருமை sir... தமிழ் வார்த்தைகள் உங்க voiceக்கு கேக்கும் போது அருமை அழகு....வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி :)

  • @keerthanaloganathan14
    @keerthanaloganathan14 6 лет назад +5

    Sir super great Information Wow
    Sir தக்காளி இழைகள் மஞ்சள் (பலுப்பு நிறம்) இருக்கிறது என்ன செய்யா?

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +1

      சத்து குறைவு தான் முக்கிய காரணம். நீங்கள் என்ன கலவையில் செடி வைத்திருக்கிறீர்கள் என்று கூற முடியுமா?

    • @keerthanaloganathan14
      @keerthanaloganathan14 6 лет назад

      Sir கோகோபேட் 2/ மண்புழு உரம் 2/ செம்மண் 1(நீங்கள் சொன்ன மாதிரி)

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      கலவை சரி தான். இடையில் ஏதும் மண்புழு உரம் கலந்தீர்களா? செடி வைத்து எவ்வளவு நாள் ஆகிறது? நான் கூறியபடி கொஞ்சம் சுண்ணாம்பும், வாழைபழ தோல் அல்லது சாம்பல் கலந்து ஊற்றி பாருங்கள்.

    • @keerthanaloganathan14
      @keerthanaloganathan14 6 лет назад +1

      Sir ஆம்.மண்புழு உரம் காலந்தேன் . 45 நாள் to 50 நாள் இருக்கும்.சுண்ணாம்பு கரைசல் ஊற்றிவிட்டேன் . இப்பா செடி நன்றாக இருக்கிறது. மிக்க நன்றி.

    • @devakis3454
      @devakis3454 6 лет назад +1

      Keerthana Loganathan ..

  • @saranyameena9063
    @saranyameena9063 4 года назад

    Nandri appa ipo vethai pota suruguthu ena pandrathu therila today etha notification katuthu tq so much appa

  • @mallaiaha4802
    @mallaiaha4802 5 лет назад +5

    From which day we have to put banana peel liquid..and then when to start lime ...for calcium...can you please explain the "day wise" for putting organic manure ...

  • @sensen6135
    @sensen6135 2 года назад

    சிறப்பாக தெளிவாக கூறியுள்ளீர்கள். நன்றி

  • @kayysswag
    @kayysswag 6 лет назад +3

    Nanri iyya

  • @prasanthkumar1002
    @prasanthkumar1002 6 лет назад

    நான் தக்காளி செடி வளர்கின்றேன் பூக்கள் மட்டும் தான் வருகிறது காய் காய்ப்பது இல்லை’எனக்கு ரொம்ப உபயோகமான டிப்ஸ் கொடுத்ததர்க்கு நன்றி😌👍😊முயா்சி செய்கின்றேன் Thank u bro

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Welcome. சரியான உரமும், சரியான வெயிலும், நல்ல விதையும் இருந்தால் தக்காளி காய்ப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது.

  • @reocharles8583
    @reocharles8583 6 лет назад +12

    கத்தரிக்காய் மற்ற காய்களுக்கும் பதிவு போடவும்

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +3

      நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக கவர் செய்ய முயற்சிக்கிறேன் நண்பரே.

    • @ramaiyasaraswathi3408
      @ramaiyasaraswathi3408 6 лет назад

      Amma

    • @paaddisamayal5865
      @paaddisamayal5865 4 года назад

      Yes

  • @rajeswarir6495
    @rajeswarir6495 2 года назад +1

    Arumaiyana vilakam bro. Thank u.

  • @Balamanohari
    @Balamanohari 5 лет назад +11

    என் செடியில் நிறைய தக்காளி உள்ளது..ஆனால் பழுக்கவே இல்லை..பெரிய காயாக மாறி அப்படியே உள்ளது...

    • @Balamanohari
      @Balamanohari 5 лет назад +2

      பழுக்க என்ன செய்ய வேண்டும்...உதவுங்கள் அண்ணா..

    • @Dhanalakshmi-ie1ym
      @Dhanalakshmi-ie1ym 5 лет назад +1

      Ennakum adhey problem

    • @umamaheshwari2228
      @umamaheshwari2228 5 лет назад

      Siva sir you gave useful information, tomato plants is also attacked by white mealy bugs what to do for that.

    • @tps6753
      @tps6753 4 года назад

      U can try onion water as he showed

  • @thamaraimalar8935
    @thamaraimalar8935 4 года назад

    மிக நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி , கத்தரி மிளகாய் போன்ற இதர செடிகளை எப்படி பராமரிப்பது என முடிந்தால் தரவும்.

  • @srinivasan3776
    @srinivasan3776 5 лет назад +22

    கடைசிவரை தக்காளியை காணம்.

    • @NalamPenu
      @NalamPenu Год назад

      ruclips.net/video/H_lAtWXS2JM/видео.html

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 2 года назад

    Tips for tomotto more than yield information useful tips thanks.

  • @winrichwindsor9729
    @winrichwindsor9729 4 года назад +2

    Bro , I am very much interested in your kitchen gardening with much dedication it was more use for me to grow tomato.. it's really practical alternative of each tips is simply superb... Thanks for your video... God bless

  • @jothimuthug1233
    @jothimuthug1233 4 года назад +1

    நன்றி அண்ணா ,மிகவும் பயனுள்ளதாக உள்ளது👍👍

  • @LakshmiLakshmi-ft1mh
    @LakshmiLakshmi-ft1mh 4 года назад

    காய்கறி வளர்ப்பு பற்றிய நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். நன்றி நன்றி மீண்டும் வருக.

  • @gokilavani3641
    @gokilavani3641 Год назад

    Hi bro . Such a descriptive explanation . Thank you😊

  • @SARANDHAKSHINA2324-et8bh
    @SARANDHAKSHINA2324-et8bh Год назад

    Super bro unga tips useful thank you all the best

  • @anithagnanaraj3947
    @anithagnanaraj3947 6 лет назад

    Sir iam your fan mainly because you tell the truth i have started growing vegetables on the terrace love your tips thanks a lot

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Happy to read your comment. Thanks.

  • @mohammedsalyhmohammedrizwa5092
    @mohammedsalyhmohammedrizwa5092 4 года назад +1

    good.. giving wonderful ideas ..... nice

  • @swarnambikai
    @swarnambikai 4 года назад

    ரொம்ப பயனுள்ள தகவல்கள் அண்ணா. நன்றி மகிழ்ச்சி.

  • @mariyambv818
    @mariyambv818 4 года назад

    Anna romba alaghana vidios nalla theliva irukku neggal pannum yella vidios na parpen athil yentha dowt varathu zavala theliva irukku Thaks anna

  • @malavaran7313
    @malavaran7313 3 года назад +1

    Useful message
    Thanks for you

  • @parvathiabbas9753
    @parvathiabbas9753 3 года назад +1

    அருமை அருமை .மிக்க நன்றி

  • @harish12-a31
    @harish12-a31 2 года назад

    I watch your video 2 year i followed your tips thAnk you sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Happy to received your comment 🙏🙏🙏

  • @radharamani6121
    @radharamani6121 4 года назад +1

    Tips suggested are very useful and relevant.Thanks.

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 4 года назад +1

    Excellent tips sir following all your tips.thank u so much

  • @palanikumar7877
    @palanikumar7877 4 года назад +1

    Veera level Bro...! Simple, easy to understand and most importantly you recommended easily available alternatives rather than recommending high cost solutions.

  • @mathivanan1664
    @mathivanan1664 4 года назад +1

    I try 3 month just plAnt growing and dies buy your advise I get atleast one tomoto it make me happy

  • @bharathipk8837
    @bharathipk8837 3 года назад +1

    அருமை அருமை 👌👌👌👌👍🙏

  • @Saravananias86.
    @Saravananias86. 4 года назад

    அருமையான பதிவு... தங்களது குரல் வளம் சிறப்பாக உள்ளது... வாழ்த்துக்கள்...

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 4 года назад +1

    Super explanation thank you sir

  • @gsoundarapandian6337
    @gsoundarapandian6337 4 года назад +1

    Very good tips thaks

  • @ruby_3855
    @ruby_3855 3 года назад +1

    It's very helpful to me uncle

  • @jayaselvidevakumari8927
    @jayaselvidevakumari8927 3 года назад

    Which growbag used? Very attractive

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thank you. Are you asking about the grow bag brand and where I bought it?

  • @ranju410
    @ranju410 4 года назад +1

    Very useful video with bulleted points.. keep rocking

  • @mathushra
    @mathushra 4 года назад +1

    Sir excellent all in one video

  • @jobsschemes7705
    @jobsschemes7705 4 года назад

    Veyil athigams iruntha thakkali chedi nandraga valaruma? Valarthu parthuvittu thagaval kodukkireergala illa ponapogattumnu adichu vidreengala? Thakkali thottame nammakitta irukku. Please share only your practical experience.

  • @srinivasansudarsanam7448
    @srinivasansudarsanam7448 4 года назад +1

    Thank you for explaining step by step for the problems that might encounter during growth of plant & flowering.

  • @bahjathfathima1419
    @bahjathfathima1419 5 лет назад

    Brother u r amazing....
    Romba clear a soldringa.. Unga video patha piragu n tha doubt um varathu... Thnk u bro...

  • @murkrishna
    @murkrishna 4 года назад

    Bro unga video ellam super tips.
    நீங்க பஞ்சகவ்யா தெளிக்க சொன்னீங்க அத காய்கறிகள் செடிக்கு மட்டுமா இல்லனா பூ செடிக்கும் தெளிக்கலாம்

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 2 года назад

    Super Anna... Naa thakali sedi valakuren... But Enaku poo udhundhukitte iruku... Ippa thiruma poo varudhu aana pookal surungudhu... Enna panradhu Anna?

  • @mamawithpriya8124
    @mamawithpriya8124 4 года назад

    வணக்கம் அண்ணா 💐 தகவலுக்கு நன்றி அண்ணா💐 மிகவும் பயனுள்ள தகவல். செடிவைத்து எவ்ளோ நாள் கழித்து சாம்பல் சேர்க்க வேண்டும். அடுத்து சுண்ணாம்பு கலந்த நீரை செடி வைத்து எவ்ளோ நாள் கழித்து சேர்க்க வேண்டும் அண்ணா?

  • @santhoshselvamani
    @santhoshselvamani 4 года назад +1

    அருமையான தகவல்
    வாழ்த்துக்கள் 💐

  • @msmssaratha7260
    @msmssaratha7260 4 года назад

    Very good idea Anna thanks

  • @premilapazhamalai8951
    @premilapazhamalai8951 2 года назад

    Sir instead of dry leaves whether we can use thennai olai

  • @mlaksi19
    @mlaksi19 2 года назад

    Hai anna enga veetu thakkali sedila ilaiku pinpuram vellaiya poochi paduthu liai surundu iruku enna Panna please solunga

  • @sivasathiyathirumalai986
    @sivasathiyathirumalai986 5 лет назад +1

    Enoda tomato sapling vandhurku.. Ipo na banana mixture add Panlama.. And what should be the interval gap between adding magnesium and calcium to tomato plant?

  • @ilavarasanm9525
    @ilavarasanm9525 4 года назад

    சூப்பர்.. நிதானமான விளக்கம் ..

  • @hr-placementcell2712
    @hr-placementcell2712 5 лет назад +2

    அருமை Ore Varthai Nandri...Valga Valamudan....

  • @lathanrajasekaran4711
    @lathanrajasekaran4711 4 года назад

    Thank you sir. After seeing your vedeios I have become mad about gardening.good explanations gives a lot of people good motivation Thank you very much

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Happy to read your comment. Thanks

  • @sabeerasabeera9985
    @sabeerasabeera9985 5 лет назад +1

    Super tips sir I am facing the same pblm wt u told in the video these tips every useful to me

  • @irissappanedevarasu4943
    @irissappanedevarasu4943 4 года назад +2

    Thank you sir. I have been trying to grow tomato plant. But it is growing properly & leaves are folding. Pls tell the remedy

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Regular spray of growth promoter (like meen amilam or panchakavya) from the initial stage will help to resolve this.

  • @sangeethagopalakrishnan2971
    @sangeethagopalakrishnan2971 Год назад

    Thanks for the information sir..

  • @shanmugamramadoos3544
    @shanmugamramadoos3544 3 года назад

    Good &useful tips bro

  • @unexplainedmysteries2248
    @unexplainedmysteries2248 4 года назад +1

    Thanks for the information

  • @RpjRithanyakitchen
    @RpjRithanyakitchen 10 месяцев назад

    நல்ல பதிவு நன்றி அண்ணா

  • @bdeepika4886
    @bdeepika4886 3 года назад

    It's very useful to me anna.. thank you

  • @sannatharan9614
    @sannatharan9614 2 года назад

    Can we follow this for brinjal ladied finger and long bean?

  • @franchisenaturals9206
    @franchisenaturals9206 3 года назад

    Sir wood ash expect potash bacteria use Panalama .

  • @jananibaskar4364
    @jananibaskar4364 3 года назад

    Very useful for me...Thank you so much

  • @rsathyavathy790
    @rsathyavathy790 4 года назад

    Super tips thankyou

  • @manjulavinoth3539
    @manjulavinoth3539 6 лет назад +1

    am big fan of your videos sir am going to plan garden.... really happy to say sir very usefull

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Happy to see your comment. Thanks

  • @susilaellappan6198
    @susilaellappan6198 5 лет назад

    Sir really super oru oru messajukkum thani thani video podama orea timela ellaththaiyum sollreenga unmaiyilaeyea ungalukku periya Manaus thanks sir

  • @dinedine3162
    @dinedine3162 4 года назад

    Im from chennai whether tomato plants can be grown under shade net please advise tnk u.🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Yes. You can grow all vegetable under shadenet in chennai. This season is good to start all vegetable..

  • @kalaprabhu5830
    @kalaprabhu5830 5 лет назад +1

    😊 Arumai sir ..very useful tips. .thanku so much for sharing.

  • @tilaga9520
    @tilaga9520 4 года назад

    அருமையான tips,நன்றி

  • @lavanyakarthikeyan1616
    @lavanyakarthikeyan1616 5 лет назад

    Super ideas ...i have some tomato plants and it's growth is fine but only few tomatoes are giving not like a bunch.... Then for brinjal also both gives many flowers but not the vegetables......😥

  • @r.ramanr.ramanujam4499
    @r.ramanr.ramanujam4499 5 лет назад +1

    Aruna
    Thanks you sir
    Very nice useful tips

  • @radhak4290
    @radhak4290 4 года назад

    நாளைக்கேtry pandren sir tku very much

  • @SJrajEntertainerUk
    @SJrajEntertainerUk 4 года назад

    Very nice thank you for sharing

  • @shyamasundar3137
    @shyamasundar3137 6 лет назад

    U are very good educated and giving good tips to grow the plants. Kindly use English language whenever u are telling items names so that it is easy for us to follow.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Sure. Will check the video and plan in next video :)

  • @monisusmi7631
    @monisusmi7631 4 года назад

    I not have compost and garden sand also and Vermi compost. Cocopeat also I not had.
    Than want sand .I can use
    Please comment me please.I my home near not have garden center please tell sir

  • @harinipriyaharinipriya2462
    @harinipriyaharinipriya2462 4 года назад +1

    We can use only Coco peat for germination

  • @gnanavelmohanam3144
    @gnanavelmohanam3144 4 года назад

    Nice sir
    .How to cure in tomato virus disease (leaf curl) reply sir

  • @raginisundar7559
    @raginisundar7559 4 года назад +1

    Good tips

  • @northchennaiinfochannel2414
    @northchennaiinfochannel2414 3 года назад

    Very lovely to see you garden looks so greenish neat and cool 😊😊😊

  • @cutysaniya3486
    @cutysaniya3486 4 года назад

    Like video very nice .butterguard explanation tell me bro

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Thank you.
      explanation means? Not getting. You mean, how to grow bitter gourd?

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj Год назад

    Sir, for tomatoe plant 50%x50% shade net ok? Pl reply