ஒரு கப் போதும்! மிகவும் மோசமான இலை சுருட்டலை எளிய முறையில் சரி செய்வது எப்படி? How to cure Leaf Curl

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • Best pesticide to treat leaf curl in all plants in Tamil .

Комментарии • 49

  • @banumathikrishnamurthy349
    @banumathikrishnamurthy349 4 дня назад

    மிக்க நன்றி அம்மா. வளமாக பூத்த நந்தியாவட்டை செடியில் இலையில் நீள் வாக்கில் தையல் போட்டு புழு வசிக்கிறது. இலைகள் நிறம் மங்கி விட்டன. நீங்கள் சொன்ன வைத்தியம் செய்கிறேன். மிக விரிவாக, தெளிவாக காரணங்களுடன் விளக்குகிறீர்கள். மிக்க நன்றி.

  • @bhavaniselvaraj1514
    @bhavaniselvaraj1514 3 месяца назад +2

    I have Sundaka plant, leaves will grow coiling, and yellowish leaves, i remove it often, useful information. Thanks mam🙂

  • @s.nallaikkumaran
    @s.nallaikkumaran 2 года назад +3

    மீண்டும் நல்ல தகவல். நன்றிகள் அம்மா.

  • @tmalathiaepwdthiagarajan9473
    @tmalathiaepwdthiagarajan9473 2 года назад +3

    Always give useful suggestion with reasons... lovely mam...

  • @svewatersolutions7973
    @svewatersolutions7973 2 года назад +1

    Thank you vazgha valamudan 🙏🙏🙏

  • @nssamayal7264
    @nssamayal7264 2 года назад +4

    14 வது லைக் 👍வாவ் சூப்பராக இருக்கிறது 👌👌

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 2 года назад +1

    So much of information you gave really really very useful. I came to know about this many types of இலை surutal only thro your video. Keep going 👍sago

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад +3

    வணக்கம், இந்த உரத்தை வாரம் ஒரு முறை செடிகளுக்கு தரலாமா அல்லது,இலைச் சுறுட்டல் நோய்க்கு மட்டுமா? Reply pannunga please. Wait பண்றேன்

  • @kokhilav1610
    @kokhilav1610 2 года назад +1

    Very good information, thanks madam

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 2 года назад +1

    Sago மிக அருமையான பதிவு சகோ, very clear explanation and so much information about இலை surutal thanks sago. Will definitely try this sago but can we use poondu during these hot hot summer days please clarify. Sago I have potted my plants in a cocopeat mixture so can you upload a video on how to water these plants potted in cocopeat during summer season that too during this very very hot summer at chennai. Rose plants leaves yellow ஆகுது I don't know what is the problem. Becoz I give proper fertilizer with proper gapping. Can you please give a solution on this will be thankful sago.

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      Hi.. Thank you so much. 😊yes, poondu summer la use pannalaam. And sure , I will soon post a video on that topic. And pls see the below videos
      ரோஜா செடியில் மஞ்சள் நிற இலைகள் பச்சை நிறமாக மாற முக்கிய டிப்ஸ் Tips to treat yellow leaves in Rose
      ruclips.net/video/1sKo0wHQcaU/видео.html
      ரோஜா செடியை வெயில் காலத்தில் பராமரிப்பது எப்படி? || Do's & Dont's || Summer Care tips for rose plant
      ruclips.net/video/YJ-LwgESgOs/видео.html

  • @flowersterracehome6077
    @flowersterracehome6077 2 года назад +2

    You garden very nice 👌 keep up

  • @bharathij8305
    @bharathij8305 Год назад +3

    Epsom saltகு veru name iruka ,urea kadail kettal theriyavillai.engu kidaikum

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 2 года назад +1

    Nice infns Rose thripps kku ithu try pannalangala

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      Hi.. pls see the below video..
      ரோஜா செடியில் இலை சுருட்டல் , மொட்டு கருகல் கட்டுப்படுத்த சிறந்த முறை Solution for Leaf curl -Thrips
      ruclips.net/video/Cd8RpkFoxn0/видео.html

  • @thilagaraj8316
    @thilagaraj8316 2 года назад +2

    Hi sis vellai putchi chollunga bio organic enna use pannaum

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад +1

      Hi. Sorry for the late reply.. pls see the below video.
      மாவு பூச்சியை ஒரே நாளில் முற்றிலும் ஒழிக்க இதுவரை யாரும் சொல்லாதது How to remove mealy bugs in 1 day
      ruclips.net/video/p3VL7uAKHvM/видео.html

  • @augnessolomon3818
    @augnessolomon3818 2 года назад +1

    Thank you

  • @abeedhabee2508
    @abeedhabee2508 2 года назад

    Mam enkita copper glass ila mam alternative irundha sollunga

  • @allinallgp2407
    @allinallgp2407 2 года назад +2

    mam எங்க செடி தொட்டி உள்ளே and தொட்டியின் அடியில் குட்டி குட்டியாக grey Colour பூச்சி இருக்கு வேப்பிலை மஞ்சள் அரைத்து செடியின் ெதாட்டியில் ஊற்றினோம் போக வில்லை என்ன பண்ணலாம்

    • @amudhakannan4705
      @amudhakannan4705 2 года назад

      சதா சமையல் உப்பு தெளித்து வர குறையும்

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      இந்த தலைப்பில் ஒரு வீடியோவை இடுகிறேன். ஆனால் தயவுசெய்து சமையல் உப்பு பயன்படுத்த வேண்டாம். மண்புழுக்கள் இறந்துவிடும்

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      தயவுசெய்து சமையல் உப்பு பயன்படுத்த வேண்டாம். மண்புழுக்கள் இறந்துவிடும்

  • @s.vijayalakshmichandraseka6408
    @s.vijayalakshmichandraseka6408 2 года назад +1

    👌👌

  • @VijayaLakshmi-qz4ns
    @VijayaLakshmi-qz4ns 2 года назад

    👍

  • @ramanujamparthasarathy8592
    @ramanujamparthasarathy8592 2 года назад +1

    For Maravattai(Train Poochi) to abolish from my Vegetables/Flowers Pots.

    • @SaiSai-qo8yd
      @SaiSai-qo8yd 2 года назад +2

      Same issue

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      Hi.. pls see this video.
      மரவட்டை நன்மைகள், தீமைகள் + அவற்றை கட்டுப்படுத்த “5” எளிய ஆர்கானிக் தீர்வுகள் | Rayil / Train Poochi
      ruclips.net/video/TGPqywu88Tc/видео.html

    • @madrasterracegarden
      @madrasterracegarden  2 года назад

      Hi.. pls see this video.
      மரவட்டை நன்மைகள், தீமைகள் + அவற்றை கட்டுப்படுத்த “5” எளிய ஆர்கானிக் தீர்வுகள் | Rayil / Train Poochi
      ruclips.net/video/TGPqywu88Tc/видео.html

  • @SaiSai-qo8yd
    @SaiSai-qo8yd 2 года назад +3

    Samanthi chedi healthy ya iruku aana pookave illa

  • @pothirajakumari9579
    @pothirajakumari9579 2 года назад +1

    Thankyou

  • @salaisivamudi1975
    @salaisivamudi1975 Год назад

    I want epsumsalt

  • @VijayaLakshmi-ws6cw
    @VijayaLakshmi-ws6cw 2 года назад +1

    Where can I get Epsom salt mam?

  • @elangth
    @elangth 2 года назад +1

    ❤️😍👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾❤️❤️❤️❤️

  • @selvi8665
    @selvi8665 6 месяцев назад

    எப்சம உப்பு எங்கு கிடைக்கும்