இலைகள் மஞ்சளாதல், ஓரங்கள் காய்ந்து போதல் || சரி செய்வது சுலபம் தான் || try this

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 апр 2021
  • #SudagarKrishnan #leafYellowing #leafBurning #leafdrying
    Leaf yellowing and Leaf burning/browning
    Here are Super tips to solve the Problems!!
    In this video you can learn about the ways to cure both yellowing of leaves and drying of leaf margins.{Edges}..If these problems in the plants are not solved, the plant will soon die.
    ● நோயெதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடிய விட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள்
    www.sudagarkrishnanchannels.c...
    ●அதிக இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை பொரியல் செய்வது எப்படி??
    www.sudagarkrishnanchannels.c...
    ●செம்பருத்திசெடியினை அதிகம் பாதிக்கும் மாவு பூச்சிகளை கட்டுபடுத்துவது எப்படி?
    www.sudagarkrishnanchannels.c...
  • НаукаНаука

Комментарии • 237

  • @sulochanarangasamy1315
    @sulochanarangasamy1315 3 года назад +32

    நன்றி தம்பி. அது என்னவோ தம்பி , நான் என்ன பிரச்சினைப் பற்றி யோசித்து கொண்டிருப்பேனோ அதன் பதிவு கேட்காமலே வந்து விடுகிறது.இலை கருதலைப் பார்த்து விட்டு ஸ்பிரேயரில் இலைகளை குளிப்பாட்டி விட்டு உங்கள் பதிவைப் பார்த்தேன்.நான் செய்ததைத் தான் நீங்கள் சொல்லி இருந்தீர்கள். எல்லாம் உங்கள் பதிவைப் படித்து கற்றுக் கொண்டது தான். நன்றி பா. வாழ்க வளமுடன்.

  • @amudhakannan4705
    @amudhakannan4705 3 года назад +8

    இலைகள் பாதிப்பு பற்றிய எல்லா தகவல்களும் ஒரே வீடியோ வில் கொடுத்த தெற்கு மிக்க நன்றி நண்பரே God bless you 🙏👍

  • @karthikkumars1892
    @karthikkumars1892 3 года назад +3

    அருமையான, வீடியோவுடன் விளக்கம். Superb. Thank you for your very informative video.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +7

    நன்றி பிரதர் இவ்வளவு நாள் இந்த வீடியோவை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் 🙏👍

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 3 года назад +2

    அருமை ஐயா,
    எனக்கு மிகவும் பயன்னுள்தாகவே இருக்கிறது. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +7

    Hi
    என்னுடைய செடிகளுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது.
    தேவையான பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன்

  • @vishu7478
    @vishu7478 2 года назад +4

    One of the best videos on plant growing! I was so confused about these issues and you have given a beautiful video that too when you showed the example leaves, it made me easy to understand.

  • @therinthathaisolgirom9039
    @therinthathaisolgirom9039 3 года назад +1

    வணக்கம் மிகவும் அருமை.. பயனுள்ள தகவல்கள் நன்றி
    வாழ்க வளமுடன் நலமுடன்..

  • @mydeenmuthu7367
    @mydeenmuthu7367 3 года назад +3

    Tq uncle many useful tips for me same problem for my many plants I Will try for today

  • @vasanthakumarnatarajan2064
    @vasanthakumarnatarajan2064 3 года назад +1

    Arumaiyan pathivu sir romba useful iruku

  • @sowmiyar6505
    @sowmiyar6505 Год назад

    மிக்க நன்றி. அருமையான விளக்கம். 🙏

  • @studycenterilavalai
    @studycenterilavalai Год назад

    மிக பயனுள்ள சிறப்பான பதிவு.விஞ்ஞான பாட கற்பித்தலுக்கு பயனுடையதாக அமையும்.நன்றி

  • @jansirani9794
    @jansirani9794 3 года назад +1

    Ketka ninaitha yella questionkum answers solliteenga.Thank you sir

  • @priyapadmaraj1052
    @priyapadmaraj1052 3 года назад +1

    Thank you very much Sir. Very informative.

  • @thulasi9015
    @thulasi9015 3 года назад

    புது வீடு கட்டி குடி புகுந்து செடி வளர்க்க ஆசைப்பட்டு 4 மாதங்களாக வளர்த்து வருகிறேன் , இதில் இவ்வளவு விஷயங்கள் இருப்பதை இப்பதிவின் மூலமே அறிகிறேன், உண்மையிலேயே மிக மிக உபயோகியமான video தான் இது. தெளிவான விளக்கம், வாழ்த்துக்கள்.

  • @sujathanrssolutionsaco.1289
    @sujathanrssolutionsaco.1289 3 года назад +1

    Superb, thanks for your guidance

  • @daisyshanthi4119
    @daisyshanthi4119 6 месяцев назад

    மிக்க நன்றி ஐய்யா. மிகவும் தெளிவான பதிவு. எளிதில் புரியும் வகையில் அமைந்த பதிவு.

  • @muralliesinnaiyah1829
    @muralliesinnaiyah1829 3 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு சகோதரா. நன்றி நன்றி.

  • @44devadharshinik27
    @44devadharshinik27 3 года назад +2

    Explain method is gud and also a useful for me..thank u sir

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 года назад

    அருமையான பதிவு
    நன்றி Sir.

  • @leninmadhavan1659
    @leninmadhavan1659 2 года назад

    Arpudhamana vilakkam mikka nandri iyya.

  • @indirabalaji4113
    @indirabalaji4113 3 года назад +1

    Thank u sir.... I am following your tips....

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 3 года назад +2

    Thank you sir for timely help

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 года назад

    Very useful vedio bro.thank you 👍👍👍👌👌👌👌👌🙏

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 3 года назад +3

    Very informative video. You have consolidated every thing for our convenience. Thank you bro.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +1

    அருமை.தேவையான பதிவு

  • @manamagizhmindcare5012
    @manamagizhmindcare5012 2 года назад +1

    மிகவும் பயனுள்ள பகிர்வு. மிகத் தெளிவாக சத்துக்குறைபாட்டைக் கண்டுபிடிப்பது பற்றியும் அதற்கான தீர்வையும் சொல்லிருக்கீங்க மிக்க நன்றி

  • @Preerosesgallery
    @Preerosesgallery Год назад

    Romba romba useful tips. Thank you

  • @sowmiyakannan7611
    @sowmiyakannan7611 3 года назад +1

    Very useful tips sir thanx a lot👏🏻

  • @sudhasri3821
    @sudhasri3821 3 года назад +2

    Super annaaa.....very very useful video annaaa..... thanks for uuuuuu annaaa.............

  • @thahamaricar9442
    @thahamaricar9442 3 года назад

    Payanulla pathivu,Nandri.

  • @fayazrahman5568
    @fayazrahman5568 3 года назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்...itha video ellarukkum use aagum👌

  • @meenakshichittibabu8801
    @meenakshichittibabu8801 2 года назад

    Brother thankyou........indha video romba helpful a iruku....ennoda plant la ......indha Ella deficiencyum iruku...neenga sonna madiri. .......Ella karaisalum oothikittu iruken......

  • @whitelotus7411
    @whitelotus7411 2 месяца назад

    Super. Thanks for your information 🙏

  • @premashanmugam3543
    @premashanmugam3543 3 года назад +5

    Thank you 🙏 இவ்ளோ சீக்கிரம் reply பண்ணறீங்க 🙏🙏

  • @ruckmaniramamurthi2309
    @ruckmaniramamurthi2309 3 года назад +1

    Thankyou bro beautifull tips

  • @hindiatoz4659
    @hindiatoz4659 3 года назад +1

    Arumaiyana thagavalgal.nandri ennoda chembaruthi chediyum ipiadithan yello colour la iruku .Unga tips use panni paarkiren ..idhu than Naan first time iru channel ku comment panradhu .adikkadj unga changes paaroeb but ippo than comment panren .useful information mattum solreenga.thevaiyatra pechukkal illai .unmaiyileye enakku enakku romba pidichudhu sahodharare.vaalga valamudan.

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl 10 месяцев назад

    Useful info sir, thanks a lot

  • @rameshr8031
    @rameshr8031 Год назад

    Thanks sudhakar. Very useful

  • @vimalaranikumar5013
    @vimalaranikumar5013 3 года назад +2

    உங்கள் பதிவுகள் மிகவும் உபயோக இருக்கிறது நன்றி 🙏 எங்கள் வீட்டு மாதுளம் செடிக்கு இதே பிரச்சினை உள்ளது

  • @valamherbals.5601
    @valamherbals.5601 3 года назад +1

    அருமை சூப்பர்.

  • @m.ragupathi2582
    @m.ragupathi2582 3 года назад +1

    செடிகளுக்கு வரும் நோய்கள் அதற்ப்கான தீர்வுகள் மிக எளிதாக புரியும் தன்மையுடன் தெரிவித்தமைக்கு நன்றி ஐயா

  • @irudayamary7250
    @irudayamary7250 3 года назад

    Nice and thanks for vidio how to maintain mani plant

  • @dhanusridhanusri8164
    @dhanusridhanusri8164 3 года назад +2

    Thanks for tips anna

  • @lathar4753
    @lathar4753 3 года назад +1

    Very useful today 👌👌👌👌👌

  • @kamalawathiemahendran4360
    @kamalawathiemahendran4360 3 года назад

    Great explanation brother

  • @padmabadri9723
    @padmabadri9723 3 года назад

    Very useful tips thank u

  • @dlathalatha1513
    @dlathalatha1513 3 года назад

    Super sir Thank you

  • @padmabadri9723
    @padmabadri9723 3 года назад

    Very useful tips thx for ur tips

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 3 года назад +1

    Tq. Bro.
    Super 👌👌💐

  • @mohanasatheesh3164
    @mohanasatheesh3164 3 года назад +1

    Very useful, sir

  • @jenilita747
    @jenilita747 3 года назад +1

    Very useful informations.. Beautiful video.. பார்ப்பதற்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு..

  • @muthunagappan6230
    @muthunagappan6230 3 года назад +3

    Very nicely explained sir. Very much required. Thank you for this video

  • @pmurugesan1736
    @pmurugesan1736 Год назад

    அருமை நண்பரே 🙏🙏🙏💐💐💐

  • @sudreshh
    @sudreshh 2 года назад

    All in one nice presentation.

  • @ayshasithika8209
    @ayshasithika8209 3 года назад

    Romba days a iruntha doubt clear, useful video.☺️

  • @kumarsandiya5302
    @kumarsandiya5302 2 года назад

    Very usefully bro

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 2 года назад +1

    நமஸ்காரம்உங்களின்பதிவுசிறப்பு

  • @suchitraanish5097
    @suchitraanish5097 3 месяца назад

    Nandri sir👏👏🙏

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 24 дня назад

    Thank you sr.

  • @vijayaledchumymuththaiah8386
    @vijayaledchumymuththaiah8386 2 года назад

    நன்றி. உடனே பதில் தந்தீர்கள்.
    நீங்கள் பதிவிட்டது போல் செய்கிறேன்.

  • @srividyasowmyaraman3242
    @srividyasowmyaraman3242 3 года назад

    Very useful tips sir. Thanks for sharing this video

  • @user-wk6hk5tx8r
    @user-wk6hk5tx8r 3 месяца назад

    நன்றி கோடி

  • @karpagavruksha4500
    @karpagavruksha4500 3 года назад +1

    உபயோகமான பதிவு brother , நான் இப்போது தான் மாடித்தோட்டம் ஆரம்பித்துள்ளேன், நான் இதை follow பண்ணிக்கிறேன்..come to my home too

  • @kaleeswariravi9643
    @kaleeswariravi9643 3 года назад +8

    Ennoda sembaruthi sediyila intha problem irunthuchu correct time la video pottinga thank u so much Anna🙏

  • @umakannan684
    @umakannan684 21 день назад

    Super tips sir

  • @ranihinsline9260
    @ranihinsline9260 3 года назад +1

    Super tips

  • @radhaeaswaran8194
    @radhaeaswaran8194 3 года назад +1

    Thankyou

  • @shanmugaml7972
    @shanmugaml7972 Год назад

    சூப்பர்.

  • @mageshashir852
    @mageshashir852 3 года назад +1

    Thanks sir

  • @shanthichandran2276
    @shanthichandran2276 Год назад

    அருமை

  • @mohamedrihan1334
    @mohamedrihan1334 Год назад

    Thanks dr

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 2 года назад

    👍❤️ சூப்பர்

  • @Janakivenkatadhithi
    @Janakivenkatadhithi 5 месяцев назад

    Useful tips

  • @saranyamurugesan6912
    @saranyamurugesan6912 3 года назад +1

    Arumai sago

  • @Janakivenkatadhithi
    @Janakivenkatadhithi 5 месяцев назад

    நன்றி

  • @sriyaram9858
    @sriyaram9858 3 года назад +2

    Superb Sir, your explanation was amazing, keep going and Be Blessed

  • @abiramit246
    @abiramit246 3 года назад +1

    Super anna

  • @hajabanu3187
    @hajabanu3187 3 года назад +1

    Super bro

  • @selliahlawrencebanchanatha4482

    Yes bro God bless

  • @nirmalajacob56
    @nirmalajacob56 3 года назад +1

    Useful tips brother

  • @vvsgiftingworld
    @vvsgiftingworld 3 года назад +1

    Great explanation

    • @jayaraj1588
      @jayaraj1588 3 года назад

      நன்றி பயனுள்ள பதிவு இந்த வைரஸ் நீக்க என்ன செய்யலாம்?

  • @ranikumar9564
    @ranikumar9564 3 года назад

    Super sir👍👍👍

  • @hemalathas9564
    @hemalathas9564 3 года назад +1

    Super sir

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 2 года назад

    Super 👍

  • @hemadevi227
    @hemadevi227 3 года назад

    நல்ல பதிவு எங்க வீட்டு செம்பருத்தி செடி சொன்ன மாதிரி தீப்பட்ட மாதிரி இருக்குது என்ன பண்ணலாம்னு சொல்லி பார்க்கும்போது கரெக்டா பதிவு எனக்கு கிடைச்சது கண்டிப்பா நீங்க சொன்னபடி செஞ்சுட்டு ரிசல்ட் என்னன்னு சொல்றேன் நன்றி

  • @aseba1546
    @aseba1546 3 года назад

    Nallapathivu

  • @Tamila8280
    @Tamila8280 3 года назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி 👍

  • @chakky2008
    @chakky2008 Месяц назад

    வணக்கம் ஐயா. உங்களின் பயனுள்ள காணொளிகளுக்கு நன்றி. எனக்கு குடுவை சுரை விதை வேண்டும். கிடைக்குமா...

  • @thavamanisampath4705
    @thavamanisampath4705 11 месяцев назад

    well done

  • @gayathrirao8477
    @gayathrirao8477 3 года назад

    Yesterday I gave a fertilizer for hibiscus. Buds were falling before blooming. so I gave kadale maavu, vellam, kalani thanni, neem powder. Now I watched your video. Can I give Earthworm compost tomorrow?

  • @akilasamuel7587
    @akilasamuel7587 2 года назад

    Sir nalla padhivu.en maligai sedi ilagalum ippadi veliriya niramaga ilagal siruthu irukirathu.mottukalum siriuathaga vidukirathu.ethavathu tips sollungal.

  • @balajipurusothaman913
    @balajipurusothaman913 3 года назад +1

    For iron deficiency banana peel or banana stem to be given. Pl explain.

  • @kirunsofiya1445
    @kirunsofiya1445 3 года назад

    Good comments

  • @chandreeshwaran96
    @chandreeshwaran96 2 года назад

    Sir ella sathukalum ore urathilla kidaikkara madhiri tips sollungalaen

  • @sumathyshanmugavel6485
    @sumathyshanmugavel6485 3 года назад

    Thanks sir, malli sediyil mottukkal niram mari karuhi povathan. Karanam yenna,epdi sari seivathu

  • @shanthisuresh1043
    @shanthisuresh1043 3 года назад

    Yella. Problemu solve ara mathiri one stop fertilizer soll mudiyuma. Thanks.

  • @senthilnathan7771
    @senthilnathan7771 2 года назад

    Super g

  • @alamelusridharan8932
    @alamelusridharan8932 2 года назад +1

    தெளிவான விளக்கம்.

  • @parameswarir8926
    @parameswarir8926 3 года назад +3

    vera level
    solla vaarthaiye illa
    pinittinga
    na niraiya visaiyam itha paathu kathukkitten
    tq so much❤ for this kind information 🙏🙏🙏😊
    Waiting for your next video🎥
    athulaiyavathu unga sugarcane na kaminga Sir
    because I'm egarly⏳ waiting for this🌱 😊💗💖💝

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  3 года назад

      Sure sister..uptate podumpothu Sugarcane kandippa kaatren..

    • @parameswarir8926
      @parameswarir8926 3 года назад

      @@SUDAGARKRISHNAN
      Tq U🌹sir thank you so much❤😊