TN agri website about leaf curl : agritech.tnau.ac.in/crop_protection/chilli_diseases_7.html Yellow sticky Trap :amzn.to/2VojkcG Video about Yellow sticky tap to control : ruclips.net/video/V9bdTf-bSD0/видео.html
Anna yalla chedium apdi tha irruku ...correct ana timela enthavedio paathaa thanku Anna... And Anna unga avarai Kodi poo vachuduchaa.,....yannodathula innum yathu varala
Bro i have one doubt namma arisi kaluvu na thanni ya vegtables chedi kku summa ve oothalaama athunaala ethaavathu payan undaa plz reply plz plz pzl plz pzl plz
In chillies plant there will be hundreds of leaves. You advised to spray buttermilk below the leaves. If there are 5 to 10 bags of chiliies plant how is it possible practically to spray each and every leaves downside?
Happy pongal Sakthi, same problem thaan yenga milagai chedilaiyum, thanks for the video and yennapa ippadi disappoint pannitkeenga, Tom kàanum, how is he?
அண்ணா என் மிளகாய் செடி நல்ல வளர்ந்து நிறைய காய் தந்தது, ரெண்டு நாளா நா அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்,கணவர்ட்ட தண்ணி ஊத்த சொன்னேன் நேத்துல இருந்து செடி ஒரு மாதிரி தளர்ந்த மாதிரி இலையெல்லாம் வாடி போய் ஆனா காயல ஒரு மாதிரி இருக்கு 1 வீக் முன்னால மீன் அமிலம் எல்லா செடிக்கும் ஊத்துனேன் எல்லாம் தளிர் விற்றுக்கு இதுவும் பக்கத்துல இருந்த தக்காளியும் வாடி போய்ட்டு என்ன தீர்வு அண்ணா திரும்ப சரி ஆகுமா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு
TN agri website about leaf curl : agritech.tnau.ac.in/crop_protection/chilli_diseases_7.html
Yellow sticky Trap :amzn.to/2VojkcG
Video about Yellow sticky tap to control :
ruclips.net/video/V9bdTf-bSD0/видео.html
Thanks Sakthi
Nice tips
Very useful tips shakthi. En milagai chediulum same problem iruku. I will try 👍
நன்றி பயனுள்ள தகவல்.
Your way of demonstration was good . Please keep helping others.
Super
I do it. Super growth
And harvest 150 Grams milagai.in one chadi.
Very informative shakthi thanks
Super very effictive and useful
Mmm
Thanks for the video bro
I am your new subscriber☺☺
Useful msg thanks pa
Thanku sakthi en veetil 1 chedi appiyiruk
Anna I'm from srilanka
1 bottle ku moar senji wechirukuran pulikkuradhuku 7 daysku apram adha eduthu use panna sonninga polikka wecha balance moar'a enna panradhu?? Epudi store panni wekkuradhu? Plz sollunga
Romba naal store pana mudiyathu. Use soon as possible.
மிக்க நன்றி
Anna ynga veetla vendaka chedi ipodaan frst poo pootuchu but aftrn aana poo surungi poiduchu yanna pandradhu
Anna yalla chedium apdi tha irruku ...correct ana timela enthavedio paathaa thanku Anna... And Anna unga avarai Kodi poo vachuduchaa.,....yannodathula innum yathu varala
மிளகாய் செடி இலையில் வெள்ளை நிறமாக இருக்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்
தம்பி வணக்கம்
என் கொடிபசலை
கீரை பச்சையை
இழந்து வெளிறிப்போய்
காணப்படுகிறது
என்னசெய்தும்
மாறவேயில்லை ஒரு
ஆலோசனை சொல்லுங்கள்
Bro i have one doubt namma arisi kaluvu na thanni ya vegtables chedi kku summa ve oothalaama athunaala ethaavathu payan undaa plz reply plz plz pzl plz pzl plz
Very useful tips 🌼🌼🌼
In chillies plant there will be hundreds of leaves. You advised to spray buttermilk below the leaves. If there are 5 to 10 bags of chiliies plant how is it possible practically to spray each and every leaves downside?
Phyllanthus acidus,star gooseberry ( Aranelli) can we grow this tree from cutting, please can you give info about it in detail. 🙏
Engal sediyil illa ellam suruti ulathu.vaitha poo elam uthirthu vittathu ennaseivathu?
Parijatha plantil iraiya arumpu iruku anaal pazhutu kotti viduthu .eña Sriya bro.
I want one video of lemon plant in pot
ruclips.net/video/8ppS8SmSZbg/видео.html
Ilaigal ippotha kodda start pannuthu enna kudukalam
வெற்றிலை செடியில் இலை சுருண்டு இருக்குது. என்ன செய்வது
Happy pongal Sakthi, same problem thaan yenga milagai chedilaiyum, thanks for the video and yennapa ippadi disappoint pannitkeenga, Tom kàanum, how is he?
Ena disappoint mam. Yeah Tom thonguran 👈 he is soo cute
பஞ்ககவ்யம் தெளிக்கலாமா ? அண்ணா
Thelichu parunga
Sir,ennudaya plant nalla valanthudithu,but flower vida ve illa.
2000 sedi vachurukom ellam ippati aaitu ena pannalam
மீன் அமிலம் தெளிக்க சிறந்த நேரம் அதிகாலை அல்லது மாலை?
மாலை
Yellow seat engagement kidaikkum
Sir NPK fertilizer available in market
Supper
Thanks anna
நன்றி
Hi anna ennoda pacha milaga chedila poo nerya iruku but kaya varamatuthu enna pananum
Themoor karsal spray pnunga..watch this video : ruclips.net/video/VU5xx0G_yvU/видео.html
@@SakthivelOrganics thanks anna
Same problem ennodudhum
எங்கள் வீட்டில் தரையில் கோழி கொண்டை பூ செடி உள்ளது அதில் இலையில் அதிக துளைகள் உள்ளது அதற்க்கு என்ன செய்ய வேண்டும்
Neem.oil spray panunga control ayudum. Two days once spray
@@SakthivelOrganics நன்றி
செம்பருத்தி இலைக்கு யூஸ் பன்னலாமா அண்ணா
bro epidi morr seira?
Vetrilai suruttaluku spray panna lama
Bro sedi pinjilaye muthina ennna pananum
u can save it for seeds
How much fertiliser in week dueration in milligram
250 GM's per week
Sir, naaddu milagai vithai engge kidaikum??
Fungus in root problem not virual disease
அண்ணா என் மிளகாய் செடி நல்ல வளர்ந்து நிறைய காய் தந்தது, ரெண்டு நாளா நா அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்,கணவர்ட்ட தண்ணி ஊத்த சொன்னேன் நேத்துல இருந்து செடி ஒரு மாதிரி தளர்ந்த மாதிரி இலையெல்லாம் வாடி போய் ஆனா காயல ஒரு மாதிரி இருக்கு 1 வீக் முன்னால மீன் அமிலம் எல்லா செடிக்கும் ஊத்துனேன் எல்லாம் தளிர் விற்றுக்கு இதுவும் பக்கத்துல இருந்த தக்காளியும் வாடி போய்ட்டு என்ன தீர்வு அண்ணா
திரும்ப சரி ஆகுமா
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு
In 20 lit can container
Yellow seat enga kidaikkum
Description la gave link to amazon check it out
என்ன மருந்து தெளிக்க வேண்டும்
😍😍😍😍
Enga jasmine plant la full iruku
Use this method. It ll control
Anna Instagram group idukka
இலை கருகல்க்கு என்னா பன்னாலாம்
பாக்கேட் தயிர் யூஸ் பன்லம்மா
Atha nala pulika vechu use panalam
Athu pulikathu, kettupogum
Leaf yellow agidutu
Hi
Please be precise you are taking too much time to give solution
Super
Thank you
Thanks
Welcome
Hi