Wow இவ்வளவு நாள் இது தெரியாம தான் நானும் தவிச்சுகிட்டு இருந்தேன். நன்றி ஐயா. நானும் உங்களுடன் மரபு காய்கறி தோட்டத்தில் wattsapp group ல் பல வருடங்களாகப் பயணிக்கிறேன்.
Sir, it was very informative video, you explanation was excellent, I was also using cocopeat directly after washing so I never got good result in gardening. But after seeing this I'll surely try your method. Thank you.
இது ஒரு நல்ல பதிவு பாபா என்ன அண்ணா நம்ம குரூப்ல சேரனும் சொன்னீங்க அதை நாங்க கிளிக் பண்ணா எங்களது ஜாயிண்ட் ஆக மாட்டேங்குது அதுக்கு என்னென்ன பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
Mr. Babu will u Pl help inserting terrace garden Already I am having garden.but I stopped for this Yr. For personal reasons. If so Pl reply me I will contact u. Yasoda.
Brother எனக்கு செடி வீட்டில் வளர்க்கும் ஆசையா இருக்கு ஆனா எந்த செடி எங்க மண்ணுக்கு வளர மாட்டேங்குது எங்க வீடு வாடகை வீடு தான் செடி வளர என்ன செய்ய வேண்டும்
This is not the right way to use cocopeat .. wat u have done is just compost ... Cocopeat has to be dried well and then used to 3.1.1 ratio... .. apart from this info everything is nice and I like ya videos ... All the best
இவ்வளவு நாள் இது தெரியாமல் பயன்படுத்தி விளைச்சல் சரியாக இல்லை. இனிமேல் நீங்கள் சொன்னபடி பயன்படுத்துகிறேன். மிகவும் நன்றி தம்பி.
Wow இவ்வளவு நாள் இது தெரியாம தான் நானும் தவிச்சுகிட்டு இருந்தேன். நன்றி ஐயா. நானும் உங்களுடன் மரபு காய்கறி தோட்டத்தில் wattsapp group ல் பல வருடங்களாகப் பயணிக்கிறேன்.
Super bro nalla idea, luckily 3days munnadi dhan cocopeat oora vachu saakula katti vachaen, neenga sonna idea follow panren thank you
தம்பி இந்த வீடியோ தான் முதலில் போட்டிருக்க வேண்டும்.👍👍👍👌👌👌.நன்றி தம்பி வாழ்த்துக்கள்.
உண்மைதான் நேரமின்மை காரணமாக வீடியோ தாமதமாகிவிட்டது. இந்த முறையில் கோகோ பீட் மக்க வைத்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் மாடி தோட்டத்தில்
Readymade cockpit mixed with kalavai price bro.
சூப்பர் விளக்கம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
மிக அருமையான தகவல்.
தகவல் மிகவும் புரிதலோடு இருந்தது நன்றி Bro😊
Sir, it was very informative video, you explanation was excellent, I was also using cocopeat directly after washing so I never got good result in gardening. But after seeing this I'll surely try your method. Thank you.
அருமையான பதிவு நன்றி
Nalla thagaval am new to set gardening useful information thanks for spreading bro
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பதிவு
சூப்பர் தம்பி அருமையான தகவள்
நல்ல பதிவு பாபு. அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐💐🌻
Really very useful for Gardner's keep it bro.
செம ஐடியா ப்ரோ... 👌 இதையும் பேக் பண்ணி குடுங்க...
அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி நண்பரே
அருமையான பதிவு தோழர்
Very useful video thank u sir
இவ்ளோ late ஆ சொன்னதற்கு நன்றி bro
நேரம் கிடைக்காததால் வீடியோ எடுக்க முடியவில்லை. அதனால்தான் இனிமேல் இப்படி செய்யுங்கள்
Hardworker. Great.
Happy to see you progress brother. Congratulations and be blessed.
Useful information thanks
இதைவிட அருமையான முறையில் தென்னை நார் கழிவை மக்க வைக்க முடியும்
தெரிந்தால் சொல்லுங்கள் கமெண்ட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்
Super very nice video
தம்பி செய்முறை அருமை, தம்பி நான் குரௌபேகில் மூடக்காக தென்னை மட்டை போட்டிருந்தேன் இப்பொழுது மட்டை, மண்ணில் கரையான் பிடிக்கிறது என்ன செய்யலாம்
Athai eduthu virtu kaintha ilagal podungal
Late video. Ok... will follow hereafter. Thanks.
Superb video sir , keep it up
Super anna enakum venum 5kg
நல்லா தான் இருக்கு எறும்புக்குஎணணபோடனும்
தென்னை நார் மாக்கா தன்மை உடையது ,குறைந்தது 4 ஆண்டு வரை பயன்படுத்தலாம்,நேரடியாக பயன்படுத்தலாம், உப்பு தன்மை உடையது 2முறை வாஷ் செய்வது சிறந்து
இந்த முறையை பயன்படுத்தினால் பலன் கிடைக்கிறது
U said correct. Cocopeat do not produce any nutrients so we use cocopeat to reduce weight only.
Thank you so much sir 😊😊😊😊😊😊😊
Nandri brother
Very useful..
Thank you....
Super sir.
Idhuvarai yarum
Ivvalavu viparamaha
Sonnathillai mikka
Nanri
Super brother
Very novel way 👍
Super Babu sir 👏👏.
Ready mix supply only in tamil Nadu or other states can you
Useful
Super Anna super
அருமையான பதிவு அண்ணா... நீங்க சொன்ன அந்த கெமிக்கல்இல்லை என்றால் என்ன பண்ண... பண்ணலாம்
அது கெமிக்கல் இல்லை ஆர்கானிக் உயிர் உரங்கள் அது கண்டிப்பாக வேண்டும்
Super anna
👌 sir
Super.
Super
இது ஒரு நல்ல பதிவு பாபா என்ன அண்ணா நம்ம குரூப்ல சேரனும் சொன்னீங்க அதை நாங்க கிளிக் பண்ணா எங்களது ஜாயிண்ட் ஆக மாட்டேங்குது அதுக்கு என்னென்ன பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
எந்த குரூப்
உங்க சேனல்ல மெம்பர்ஷிப் ஆக சொல்லி ஒரு லிங்க் கொடுத்தீங்க அது ஓப்பனாக மாட்டேங்குது
தம்பி வணக்கம் தெளிவான விளக்கம் 💐
எனக்கு மக்கவைத்த கோக்கோபிட் கலவை 1 மூட்டை சாக்கு தேவை விலை என்ன , மதுரை டெலிவரி
வாட்ஸ்அப் பன்னுங்க
Bro ennaku stand saidgu thruvengala bro how much cost
Mr. Babu will u Pl help inserting terrace garden
Already I am having garden.but I stopped for this Yr. For personal reasons. If so Pl reply me I will contact u. Yasoda.
20kl.makkiya cocobit maduraiku anupuvingala.enaku veg seedsum konjam anupuvingala evalavu ahum.nan ippathan engaveetil chinna thotam vachirukayn.athai konjam develop pannanum
Bio fertilicer names konjam sollunga 😢
வாழ்த்துக்கள் அண்ணா❤🎉
Bro cocopeat uruna thanni ya sediku kutukalama
Paavakkai pinjil pazhuthupothusoloutin sollunga
Where did u get vermicompost?
Brother எனக்கு செடி வீட்டில் வளர்க்கும் ஆசையா இருக்கு ஆனா எந்த செடி எங்க மண்ணுக்கு வளர மாட்டேங்குது எங்க வீடு வாடகை வீடு தான் செடி வளர என்ன செய்ய வேண்டும்
Arapu mara seed kedaikuma bro
Makkiya cocomet venum sir
Where is ur nursery . We can buy directly from there. Is it chennai. Pl.tell us the address
மாட்டுக் கோமியம் கூட சேர்க்கலாம
Thans bro
👍👍
Orchid plant paikalama? How?
Anna makkiya cocobeat venum
Sir, 50 kg cocopeet and fertiliser mix kedaikuma? Home delivery in annanagr..
9840924408 வாட்ஸ்அப் பன்னுங்க
Bro I need it
Inthe cocopet sales panna sollungha sir 👍
விரைவில்
Hi bro
👍👌
Makkiya cocobeed rate
This is not the right way to use cocopeat .. wat u have done is just compost ... Cocopeat has to be dried well and then used to 3.1.1 ratio... .. apart from this info everything is nice and I like ya videos ... All the best
👌👌👌
தம்பி உங்க கிட்ட விதைகள் வாங்கி மாடித் தோட்டம் வச்சு இருந்தேன் இப்போது மண்ணில் எரும்புவச்சுகஸ்டமாஇருக்குஅதுக்குஎண்ணசெய்யனும்
Cocopet evalo sir
Sir i need cocopeat
கோகோபீட், செம்மண், நுன்னுயிர் கலந்த கலவை கிலோ என்ன விலை என சொல்லவும். நன்றி
ஒரு கிலோ 20 ரூபாய்
❤
I want this cocopit and seeds also.
Vegetable seeds.
Cocobit 5kg how much
I want this cocopeat anna price enna
Water thelikkanuma sir
வேண்டாம்
ஒரு கிலோ கோகோபீட் என்ன விலை தம்பி
Sales pandrengala
Suppose கோகோபிட் ஊறவைக்க மறந்து மண் கலவை செய்தால் எப்படி சரி சய்வது??
அதில் இருக்கும் உப்பு தன்மையால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். இல்லையென்றால் தரமான திரவ உரங்கள் உரங்கள் கொடுத்து செடிகளை காப்பாற்றலாம்
Drain cell kidaikkuma
இப்போதைக்கு இல்லை
Mukkiya cocopit yevalavu?
ஒரு கிலோ 25 ரூபாய்
Neenga sales pandringala bro
உங்கள் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணியாச்சு எனக்கு உரம் கிடைக்குமா பஞ்சகாவியம் மீன் அமிலம் 👍
Hi do you need Coco peat compost
WhatsApp 9840924408
செயற்கை உரக்கலவை அவசியமா?
செயற்கை உரம் வேண்டாம்
சகோதரரே 1x1 குரோ பேக்கில் எத்தனை கிலோ மண் மற்றும் கோகோபீட் உரம் எல்லாம் சேர்த்து பிடிக்கும். .
விதைகள் கிடைக்குமா சார் ? .......
இலங்கையில் இருந்து
இல்லை
I need 5 kg
சூடோமோனாஸ் போல் 4 பெயர் சொன்னிங்க இது எல்லாம் ... ஆர்கானிக்கா...
Ethuvo chemical sonneenga theliva sollunga messermentum
yes puriyala
Cocopead வேனும் சகோ
9840924408 வாட்ஸ்அப் பன்னுங்க
மண்ணு டெலிவரி பண்ணுவீங்களா
@@dineshs8454 ஆமாம்
ஒரு மண்சட்டி எவ்வளவு
நா ஈரோடு
Potting mix how much for 1 kg?
Pp bro
அண்ணா நீங்க இப்ப கலக்கும் மண் கிடைக்குமா
கிடைக்கும்