காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி. how to prepare vegetable compost at home 🤩💐👍

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 авг 2021
  • காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி. how to prepare vegetable compost at home 🤩💐👍
    உரம் என்று வெளியே வாங்காமல் நம் வீட்டில் வரும் காய்கறிகளின் கழிவுகளை கொண்டு சத்து மிகுந்த உரம் தயாரிக்கலாம் 👍💐
    மாடி தோட்டத்தில் செலவுகளை குறைப்பது எப்படி
    • budget terrace garden ...
    ஜீவாமிர்தம் பஞ்சகவ்யம் மீன் அமிலம் தயாரிக்கும் முறைகள் பயன்படுத்தும் முறைகள்
    • ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம...
    காய்கறி வளர்ப்பு முறைகள்
    • காய்கறி வளர்ப்பு முறைகள்
    கீரைகள் வளர்ப்பு முறைகள்
    • கீரைகள் வளர்ப்பு முறைகள்
    என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 💐🥰🥰💐👍

Комментарии • 771

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog  3 года назад +65

    காய்கறி கழிவு , மண் ,காயந்த இலை தழைகள், பிறகு ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மீன் அமிலம் அல்லது புளித்த மோர் இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும் அருமையான காய்கறி உரம் தயாரிக்கலாம் 👍😊💐

    • @kalaiselvi8709
      @kalaiselvi8709 3 года назад +7

      சூப்பர் தம்பி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      @@kalaiselvi8709 ரொம்ப நன்றி அக்கா 💐

    • @vijayagambeeram3201
      @vijayagambeeram3201 2 года назад +1

      Good

    • @blasinnarabeka28
      @blasinnarabeka28 2 года назад +1

      what is mean by phancha kaviya and jeevamirutham thambi

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      @@blasinnarabeka28 பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @gsm4903
    @gsm4903 2 года назад +17

    தம்பி வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது சரிதான் 50 -60 நாள் என்பது உண்மை இது வரை இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதில்லை உபயோக மான
    பதிவு இன்னும் பல தகவலுக்கு எதிர்பார்க்கிறோம் நன்றி

  • @NageswariT-en6lt
    @NageswariT-en6lt Год назад +2

    நல்லா உரம் தயார் செய்கிறீர்கள் பயனுள்ளதாக இருக்கிறது

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 2 года назад

    பயன் உள்ள பதிவு. நன்றி

  • @_LittlePlanet
    @_LittlePlanet 2 года назад

    நான் இவளோ நாள் தேடின‌‌ vedio..... Super ah சொன்னிங்க. Tq bro👍🏻

  • @meenakshi_arun
    @meenakshi_arun Год назад +1

    Very interesting method - thank you for sharing

  • @sumathiraja6954
    @sumathiraja6954 Год назад +2

    Thank you brother. You explained everything in detail.its very useful to us.

  • @radhikasai7628
    @radhikasai7628 2 года назад

    தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி சகோ

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 2 года назад +1

    தெளிவான செயல்முறை பயனுள்ள பதிவு

  • @majestick7672
    @majestick7672 2 года назад +3

    I search lot of video' s for compost no one explain clearly like u bro thanks a lot for your wonderful explanation 👌👌🙏🙏💐💐

  • @mahenp4781
    @mahenp4781 Год назад +2

    Sir...very good explanation and thanks for sharing these inputs ..really helpful 🙏🙏👍

  • @kavindesigns3169
    @kavindesigns3169 2 года назад +1

    அருமையயான பதிவு .

  • @r.sureshraj66
    @r.sureshraj66 3 года назад +1

    தெளிவான விளக்கம், அருமையான பதிவு 🙏

  • @gomathisekar5506
    @gomathisekar5506 2 года назад

    பயனுள்ள தகவல்

  • @saveethamary4580
    @saveethamary4580 3 года назад +1

    Correct ah sonniga bro 50,60 days agum plus naam thaan any amilan add panni seiyanum...ella vdolaiyum summave veg waste packets la serthu vaithu mudi vachutta 20days aftr uram ah makkidum nu sonna 🤨 naanum seithu parthu parthu chi nu poiduchu...ippo kuda packet full of veg waste vachuruken..tnq bro ...oru good sollution kidaichurukku....tnqqqqqq...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      ரொம்ப நன்றி மேம் 💐 முடிந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் ரொம்ப நன்றி மேம் 💐

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 2 года назад

    Thank you so much. Very very useful video 🙏🙏🙏

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 Год назад +1

    Sir Really Superb home made fertilizer you prepared. Thanks for sharing sir

  • @ushasubramaniumpillai7973
    @ushasubramaniumpillai7973 2 года назад +1

    🙏🙏 amazing romba nandri.

  • @ramanathanr3339
    @ramanathanr3339 2 года назад

    Very Super Video For Demonstration To Get Natural Fertiliser From Vegetable Waste

  • @lakshmisubramanian6164
    @lakshmisubramanian6164 2 года назад

    Super! First time learning to make compost. Thank you. 😊🙏🌈

  • @anushreeanushree4249
    @anushreeanushree4249 9 месяцев назад

    Thanks Anna ippa than naa maadi thottam potturuken very useful information thankyou so much anna

  • @renugasritharan8496
    @renugasritharan8496 2 года назад +3

    அண்ணா உங்களுடைய எல்லா பதிவுகளையும் தேடித்தேடிப் பார்க்கிறேன். அருமை.

  • @deivanairaj9655
    @deivanairaj9655 3 года назад +5

    I am eagerly waiting for this video 🙏🙏

  • @mumthajmumthajbegam3863
    @mumthajmumthajbegam3863 Год назад

    Wow உண்மையான பதிவு😊

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 года назад +1

    Suuper Thambi Babu.I am retired Headmaster. Yes,I will start Vegetable Compost....Thank you .

  • @durgap3788
    @durgap3788 2 года назад

    Will surely try this method...Thank u..

  • @krishnasamysubramanian5014
    @krishnasamysubramanian5014 3 года назад +2

    Arumaiyana idea

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 года назад +1

    பயனுள்ள தகவல்.

  • @manoharvasan3666
    @manoharvasan3666 Год назад

    Superb Anna... Enaku thottam vaika romba aasai Anna but man kalavai seiya theriyala...ippo konjam puriyuthu tq anna

  • @ramananrajagopal4535
    @ramananrajagopal4535 2 года назад +1

    One of the best videos to do compost

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 2 года назад

    Super bro👌👏👏👍 very nice preparation of composed. Good idea.

  • @Kalyani-xf8jn
    @Kalyani-xf8jn 3 года назад +1

    Excellent preparetion 👍👍👍👍

  • @krishnasamysubramanian5014
    @krishnasamysubramanian5014 3 года назад +4

    அருமையான ஐடியா

  • @gogreen3450
    @gogreen3450 Год назад +1

    Very usefull

  • @kichuuk9146
    @kichuuk9146 3 года назад +2

    Excellent method anna thak you for sharing this.

  • @jayaraj1588
    @jayaraj1588 2 года назад

    Thanks It is really worth watching good.

  • @selvascreations
    @selvascreations 3 года назад +1

    பயனுள்ள தகவல் bro 👍💐💐

  • @Selvam123info
    @Selvam123info 2 года назад

    Very useful information...

  • @ezhilranadev6024
    @ezhilranadev6024 2 года назад +1

    உங்கள் கம்போஸ்ட் தயாரித்தல்முறை சிறப்பு

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад +1

    ரொம்ப அருமை தம்பி நானும் இதே மாதிறி தான் செய்தேன் But பச்சைகாய்கறிகளில் செய்தேன் இனிமேல் நீங்க சொல்றமாதிறியே செய்து பார்க்கிறேன் ரொம்ப அழகா சொல்லி கொடுத்திருக்கீங்த நன்றி தம்பி

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 2 года назад

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @swathikas4366
    @swathikas4366 2 года назад +1

    Clear explanation bro.. super...

  • @easysimplesamayal9248
    @easysimplesamayal9248 3 года назад +1

    அருமையான பதிவு... நானும் செய்தேன் நாற்பது ஐம்பது நாள்களுக்கு மேலே ஆச்சு ... வாழ்க வளமுடன்

  • @chandranswamy3988
    @chandranswamy3988 2 года назад +10

    Very well explained with minute details. Thanks a lot. Best award for recycling wet waste. Keep it up

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 3 года назад +1

    பயனுடைய பதிவு

  • @lathar4753
    @lathar4753 3 года назад +1

    Very useful video👌👌👌 very nice👍👍👍

  • @thottamananth5534
    @thottamananth5534 3 года назад +1

    அருமை நண்பரே சிறப்பான பதிவு மட்டுமல்ல சரியான நேரத்தில் தந்த பதிவு

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Год назад +1

    Super Super Super thank you so much

  • @vidhyaethirajan
    @vidhyaethirajan 2 года назад +2

    Nicely explained, very effective tips

  • @GopivijiGopiviji
    @GopivijiGopiviji 3 года назад +1

    Very good idea excellent thank you so much anna 👌👌👌🌱🌳

  • @sudhaambika269
    @sudhaambika269 3 года назад +2

    Super compost bro I will try this
    This is very useful idea

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 4 месяца назад

    அருமையான பதிவு அற்புதம் 🎉🎉🎉🎉

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 года назад +1

    New idea bro. I will try

  • @ayeeshajabarullah8732
    @ayeeshajabarullah8732 3 года назад +2

    Super steps

  • @shihanamehar8522
    @shihanamehar8522 2 года назад +1

    Nice idea 👍👍 worthy tips

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +1

    Hi babu
    எனக்கு மிகவும் தேவைப்பட்ட
    பதிவு.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Год назад

    உபயோகமான தகவல்கள் தம்பி 🤝 உங்கள் வீடியோ அனைத்தும் நல்ல பயனுள்ள தகவல்கள் 🙏

  • @santhisundar8788
    @santhisundar8788 2 года назад +1

    Thank you 👌🙏

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 года назад +10

    Amazing.நம்மாழ்வார்போல் சிறந்த விவசாயிக வர வாழ்த்துக்கள்

  • @JayanthiSree-ci9ps
    @JayanthiSree-ci9ps Год назад

    Very interesting sir. Thanks for your useful information. ..

  • @surathiramzee9847
    @surathiramzee9847 3 года назад +1

    Dear brother solid composed. Thanks. 😊😊👍🌹

  • @muralic7649
    @muralic7649 2 года назад

    தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @nandakumarankathirvaloo465
    @nandakumarankathirvaloo465 4 месяца назад

    Wonderful procedure. Thank you jee

  • @yb123yb7
    @yb123yb7 2 года назад

    Super your way of telling the tips are very nice. Very helpful also. Valga valamudan nalamudan. Thanks.

  • @LunchandMunch
    @LunchandMunch 2 года назад

    Super idea 👍thank you

  • @Gillmanbrcks
    @Gillmanbrcks 2 года назад +1

    பாபு! மிக அருமையான அரிஉரையும் மேலும் தெல்லத்தெளிவான விளக்கமும் கொண்ட வீடியோ. எனக்கும் இதனைக் கேட்டு கலவையை கவனித்து இதனை செய்ய ஆர்வம் உண்டாகுது. நன்றியும் உங்கள் உழைப்பும் மேலோங்கட்டும். சபாஷ்👍🏼

  • @pamarymary5518
    @pamarymary5518 Год назад

    Thankyou thambi I have learn lotaff tips.

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb 3 года назад +1

    சூப்பர். அருமையான பதிவு

  • @parthiworld2134
    @parthiworld2134 Год назад +1

    Super Brother 💐💐💐💐💐💐💐very simple and quality vedio

  • @shekarparry9949
    @shekarparry9949 Год назад

    Very Very superb and useful thanks for your help

  • @poonthottamchannel1039
    @poonthottamchannel1039 2 года назад

    Great work 👍

  • @sugirthaiv6909
    @sugirthaiv6909 2 года назад +2

    Excellent video very useful 👍 we saw a sincere dedication work 👏 keep it up bro

  • @gnanamalar7638
    @gnanamalar7638 3 года назад +5

    இந்த ஐடியா புதுசா இருக்கு தம்பி.. வாழ்த்துக்கள்

  • @shanthigee4436
    @shanthigee4436 3 года назад +1

    அருமையான பதிவு

  • @roslinrosy4565
    @roslinrosy4565 2 года назад

    Nice nice bro 👌🙌👍💐

  • @ramakrishnandurai2666
    @ramakrishnandurai2666 3 года назад +1

    மிக மிக மிக அருமையான விளக்கம் பாபு சார்...

  • @veenairidanya3622
    @veenairidanya3622 2 года назад +2

    Arumai nanba👏👏👏👍👍👍

  • @b.lingeshvaran4117
    @b.lingeshvaran4117 2 года назад

    பாபு அண்ணாநீங்கள் போடும் வீடியோ அனைத்தும் 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 года назад +1

    அருமையான பதிவுங்க தோழர்💐💐💐👏👏👏

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி தோழர் 💐

  • @paramasivam4695
    @paramasivam4695 Год назад +1

    Arumai.supev

  • @varadharajan11thd30
    @varadharajan11thd30 3 года назад +1

    காலை வணக்கம் உங்கள் டிப்ஸ் நான் பின்பற்றுவேன்
    நல்லபயன்னுள்ளதகவல்நன்றி வாழ்கவலமுடன்

  • @jayabalanrp4625
    @jayabalanrp4625 2 года назад

    Thank you very much

  • @plavanya6544
    @plavanya6544 2 года назад +1

    புழு வந்துவிடுகிறது அண்ணா...நீங்கள் தயாரிப்பதை பார்த்தாலே அழகாக உள்ளது...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      காய வைத்து பயன்படுத்துக்கள் புழுக்கள் வராது

    • @sathyalakshmis2313
      @sathyalakshmis2313 2 года назад

      Samaitha unavu kalivu serkumbothu thaan pulu varukirathu

  • @vinothkumarvinoth5478
    @vinothkumarvinoth5478 2 года назад +1

    சூப்பர் சகோ...

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 3 года назад +1

    Useful information

  • @boopathiboopathi2413
    @boopathiboopathi2413 10 месяцев назад

    Very useful video brother thankyou so much brother

  • @venkatesanvenkatesan8671
    @venkatesanvenkatesan8671 3 года назад +1

    Very very super I like very u r style is different from other

  • @sweathacreation2279
    @sweathacreation2279 3 года назад +1

    Awesome bro thanks 🙏😊

  • @ashwakashif2392
    @ashwakashif2392 2 года назад

    Super bro thank you

  • @tamilgreatfuture4359
    @tamilgreatfuture4359 Год назад

    ப்ரோ உங்க வீடியோ எல்லாமே அருமை வாழ்க வளமுடன்

  • @natesansrinivasan5284
    @natesansrinivasan5284 2 года назад +1

    Super very neatly all the minute details are explained vazka valamudan

  • @sugunadevy6703
    @sugunadevy6703 3 года назад +1

    Super bro arumaiyana vilakkam

  • @stressfreezone129
    @stressfreezone129 3 года назад +1

    All the best.... thanks for your reference information ℹ️

  • @manokaran132
    @manokaran132 Год назад +1

    சிறப்பு சகேர🎉

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 года назад +1

    super compost

  • @sheik1473
    @sheik1473 2 года назад +1

    U r doing really great job bro 👏 keep uuup the good work 👍

  • @vijekumari9282
    @vijekumari9282 3 года назад +1

    Hi tambi ninga kudukkura pathivu anaithum nalla irukku solrathu theliva purithu

  • @nithyasgarden208
    @nithyasgarden208 3 года назад +4

    Super sir. Such a hard worker. Congrats

  • @selvimohanmohan5865
    @selvimohanmohan5865 2 года назад +1

    Good idea.

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 3 года назад +1

    Good idea 💡👏👌