மண்புழு உரம் தயாரிக்க எளிதாக முடியும் என சொல்லிய விதம் அருமை. நீங்கள் விவசாய வீட்டுப் பிள்ளை என பெருமையாக சொன்னது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனேன்றால் நானும் விவசாய வீட்டுப் பிள்ளை தான் சகோதரி 👍👏👏
உன்மையில் நல்ல பயனுள்ள செய்தியை அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள் இந்தபக்குவத்தை தெளிவாகவும் அனைவரும் கற்றுக்கொள்ளும் படியும் சொல்லிக்கொடுத்த சகோதரிக்கு நன்றி
This video is very useful madam Thank you for this video Your tips very useful for my rose garden thank you take your health and your family health madam I want doctor rose plant
hai sister Thank you ungalado vidio supera irukku enga veetla ippatha rose vachuiruken indha vidio ennakku romba use fulla irukkum god bless you sister save iruinga👍👍👍👍♥️
Thank you very much for your excellent explanation my lovely dat I do it today itself. Your guidance tempt me to do it now.Thanks a lot for your guidance and clear cut experimental demonstration I like it 👌 very much my child 👍👍👍 God bless you 🎉🎉
Wonderful video. Your truthful narration is quite touching. Wish that every household prepares this organic fertiliser and ultimately replace the chemical substances. God bless you.
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு அப்பாவின் அருமையான வார்த்தைகள் அனைவருக்கும் தெரிய வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இந்த கலவையில் சிறிது சாம்பல் பயன்படுத்தலாமா என்று சொல்லவும்...
மண்புழு உரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய படங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் நல்ல தருணம் இது குறித்து தகவல் அறிந்த உடன் செயல்பட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்
I first thought that this much work didn’t seem possible but the results are worth it all, thank you so much for doing all this and going to so much trouble to record all that you’ve done
Hi Hallo Hru chennail oru Ooty really good Man puzu uram yeppaty seyvatu Tips superb. Nengal oru farmers family sonnyrkal Inraya kala kattatyl sela makkal Nanraga patettu kai niraya sampatykka ventum yenru mattumey ninaykkirarkal Nengal oru pennaga yeruntum vivasaya.vizayangalay therentu Vaittu yarikkirerkal Hats offma .ungalukku yen Mana marnta vazthukkal 👍👍👌🤔🤔🌷🌷🌴🌲🍁🌱🌳
ரொம்ப அழகா சொன்னிங்க அக்கா 🤗🤗🤗🤗. உங்க குரல் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு அக்கா 😊. இந்த உரம் நானும் செய்து பார்த்துவிட்டு வந்து உங்க கிட்ட சொல்றேன் அக்கா 🙏🙏🙏🙏.
tq so much dear yasmin gift vanthucha neenga kerala thane sorry pa oru gift return aagiduchu yarrunnu search pannikittu iruken new comment la reply pannunga pls
Super sister .enoda palm trees ellame l(ipstic palm ) pudusa thaler varumpode brown color ahudu .pudusa man kalavayum saidu vera potum mathipathen no use pls help me
மண்புழு உரம் தயாரிக்க எளிதாக முடியும் என சொல்லிய விதம் அருமை.
நீங்கள் விவசாய வீட்டுப் பிள்ளை என பெருமையாக
சொன்னது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஏனேன்றால் நானும் விவசாய
வீட்டுப் பிள்ளை தான் சகோதரி 👍👏👏
மிக்க நன்றி சகோ
@@chennaiyilooty5248 அக்கா எனக்கு செடி வேணும் அக்கா நா டெய்லி கமெண்ட் பண்றேன்
wow, Lovely, you are. Have a healthy life.
எந்த வகையான செடி வேனும்@@NaveenKumar-zj6vf
Ģbĝvvvŕřð²¹@@chennaiyilooty5248
👌👌நானும் ஒரு விவசாயின் மகள்
இதை சொல்லும்போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு
Hi
@@sajisaji6951 hi
Yes very very true No need to hesitate
உன்மையில் நல்ல பயனுள்ள செய்தியை அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள் இந்தபக்குவத்தை தெளிவாகவும் அனைவரும் கற்றுக்கொள்ளும் படியும் சொல்லிக்கொடுத்த சகோதரிக்கு நன்றி
எத்தனை அழகா விளக்கமா சொல்லியிருக்கீங்க?மிகமிக உபயோகமான தெளிவான பதிவு.தேங்ஸ்மா.வாழ்க வளமுடன்!
நன்றி சகோதரி.... ரொம்ப சுலபமாக செய்ய சொல்லியி௫க்கீங்க மிக்க நன்றி ..🙏👍
அருமையான பதிவு சகோ.....நான் காய்கறிகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரித்து இருக்கிறேன் இந்த முறை யிலும் செய்து பார்க்கிறேன்
tq dear
ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு அருமையான பதிவு நாங்கள் தயாரித்து பார்க்கிறோம் நன்றிங்க அக்கா
Thank you sister. manpulu uram seivathu ivvalavu easy theriyama poci ur video s very useful. Kandipa na try pannira sister
Akka na epdi man pulu uram ilaiya vachu epdi pannanum nu yosichen indha video potadharku mikka nandri
ரொம்ப நாட்களுக்கு பின் எங்களுக்கு கிடைத்த அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
. In Ñ
மிகவும் எளிமையான முறையில் மண்புழு உரம் தயாரிப்பு செய்து காட்டியதற்கு நன்றி சகோதரி.
மிகவும் நல்ல பதிவு .மிக்க நன்றி
Tug gtggg
@@krishnaveniraj5781 1
அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு நன்றி
tq so much aundy romba nala etha than nan eathir parthu errunthayn aundy.🙏😍
நல்ல உபயோகமான
தகவல் நீங்கள் அனைவரும் புரிந்து
கொள்ளும்படி step by
Step சொன்னது நன்றாக
இருந்தது
நன்றி
Thanku madem
நன்றி சகோதரி மண் புழு உரம் 👌 வீடியோ. T
விவசாய சகோதரிக்கு பசுமையான வாழ்த்துக்கள்.
வாழ்கநலமுடன்
5
அருமை எங்கள் சகோதரி, மிக்க நன்றி, விவசாயி சேத்துல கை வச்சாதான் நம்ம சோத்துல கை வைக்க முடியும். வாழ்க வளமுடன் எங்கள் விவசாயிகள் குடும்பம்.
This video is very useful madam
Thank you for this video
Your tips very useful for my rose garden thank you take your health and your family health madam I want doctor rose plant
tq dear
நன்றி சகோதரி நன்றி.மிகவும் பயனுள்ள தகவல்கள் சொன்னீங்க சகோதரி நன்றி
hai sister Thank you ungalado vidio supera irukku enga veetla ippatha rose vachuiruken indha vidio ennakku romba use fulla irukkum god bless you sister save iruinga👍👍👍👍♥️
Thanku sis... Romba easy yaa solli kuduthurukiga 😊
நான் நிலத்திலேயே ஒருபடி குழி தோண்டி அதில் இலைகள்ஃ,காய்கறிக்கழிவுகள் போட்டு உரம்தயாரிப்பேனுங்க,அருமையான தகவல்,நன்றிங்க.
அருமை !அருமை!!அருமை!!!
நன்றி, தெளிவான பயனுள்ள பதிவு
வாழ்க.......வளமுடன்
மிக அழகா விளக்கம் கொடுத்து பேசுகின்றீர் மிக அருமை
அருமையான பதிவு 👏🏻👏🏻👏🏻 நன்றி madam 🙏🏻🙏🏻🙏🏻
பயனுள்ள பதிவு .அருமையான விளக்கம் . நன்றிம்மா
நல்ல பயனுள்ள விடயம். உங்களுக்கு ரொம்ப நன்மை கிடைக்கும்
Thank you very much for your excellent explanation my lovely dat I do it today itself. Your guidance tempt me to do it now.Thanks a lot for your guidance and clear cut experimental demonstration I like it 👌 very much my child 👍👍👍 God bless you 🎉🎉
நான் இன்று தான் இப்படி try செய்தேன் சகோதிரி... I am waiting
அப்படி, இப்படின்னு இப்ப தாம்மா கொஞ்சம் gardening செய்ய ஆரம்பிச்சிருக்கேன். உங்கள் அற்புதமான பதிவுக்கு நன்றி மா.
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க மகிழ்ச்சி அக்கா 🤗🤗🤗🤗🤗🤗🤗🙏
Your voice are awesome
And tanx for the beautiful video 🙏
Wonderful video. Your truthful narration is quite touching. Wish that every household prepares this organic fertiliser and ultimately replace the chemical substances. God bless you.
Easy method.Thank you for you and knowledge of your farthers.
எங்கள் வீட்டின் முன்பு நிறைய வேப்பிலைகள் உதிர்கின்றன இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது 👍
Sembaruthi sedi oru all uyaram valarnthu irukku but poo varalappa enna seiyirathuppa pls
@@sumathyshanmugavel6485 arisi kazhuviya thanni uthunga. Nalla result kidaikum
@@kavinviji6342 okppa tq
நன்றி வாழ்க வளமுடன்
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு அப்பாவின் அருமையான வார்த்தைகள் அனைவருக்கும் தெரிய வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இந்த கலவையில் சிறிது சாம்பல் பயன்படுத்தலாமா என்று சொல்லவும்...
Nenga sonna palamoli enna santhosatil althiyathu akka 😘😘 nan try pandren
Very useful tips each and every viewer's thank you so much sister
நீங்க சொன்ன மாதிரி செய்தேன் மண்புழு உரம் தயாராயிடுச்சு🤗tq ka
Supper sister thank you very much i will try this God bless you
Suppar akka arumayana pathiua tangs so much 👍👍
👌👌👌👍👍🙏🙏🙏 மணபுழுதான் உரமாக மாற்றுகிறது....🙏 மண்புழு நண்பன் அல்ல கடவுள்... 🙏
B
i was collected dry leaves. but i dnt know how to use. now i can try this method thanks akka
Welcome 😊 and tq dear
@@chennaiyilooty5248 ppò
பயனுள்ள பதிவு மிகவும் நன்றி
மண்புழு உரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய படங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் நல்ல தருணம் இது குறித்து தகவல் அறிந்த உடன் செயல்பட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்
வணக்கம் சகோதரி அருமை மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
I first thought that this much work didn’t seem possible but the results are worth it all, thank you so much for doing all this and going to so much trouble to record all that you’ve done
Thank you 💗🙏 for the valuable information.
Hi akka very useful tips for my small garden thanks akka
Thanks for the easy method of vermicelli doil ,I have a neem tree and plenty of dry leaves.I have no time to make it or use it.
Thank you, very useful guideline for us. From All in all aswanth channel
தேடிய வீடியோ எனக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும் நண்றி
நன்றி
Super sister arumaiyana pathivu
Akka enga v2 munnadi neriya kaintha elaigal eruku, very useful video akka
Very useful tips...uram super a prepare aagi irruku I am also try this tips akka...
அருமையான பதிவு Sisy
தேவையான, தெளிவான பதிவு அக்கா, நன்றி.
Only dry leaves compost video idea romba nallaeruka Mam 👍🌱👌
Arumaiyana pathivu sister
அம்மா தாயே உருப்படியான காரியம்.வயது73 முதல்முறையாக முயற்சிக்கிறேன்.நல்ல செயல் .வெற்றி பெற ஆசிகள்
அருமை யான பதிவு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயம்.
Hi dear sis very useful tips tq sis kandipa try panrom 👍👍👍🤝🤝🤝🌹🌹🌹⚘⚘⚘💛💛💛💛💛
hi dear tq so much pa all the best
பயன் உள்ள தகவல் மிகுந்த மகிழ்ச்சி
Correct ah sonninga sister. Pala paeruku ithu theriyamal veenadikirargal.
tq dear
Hi Hallo Hru chennail oru Ooty really good
Man puzu uram yeppaty seyvatu
Tips superb.
Nengal oru farmers family sonnyrkal
Inraya kala kattatyl sela makkal
Nanraga patettu kai niraya sampatykka ventum yenru mattumey ninaykkirarkal
Nengal oru pennaga yeruntum
vivasaya.vizayangalay therentu
Vaittu yarikkirerkal
Hats offma .ungalukku yen
Mana marnta vazthukkal 👍👍👌🤔🤔🌷🌷🌴🌲🍁🌱🌳
Madam very useful tips. I have a teak tree in my garden nd want to know the usage of them.
Crush well the teak leaf den use
Super explanation sister,I will try this method thank you very much sister🙏
Welcome 😊 dear
Nan neraya time ready panninen nalla result illa unga loda video enakku success Achu sis thank u..dear
Super rompa nalla useful videos
nanum garden vaithu ullen enkku very useful thank you so much
Super ! Your remarks when you take compost with earthworm in bare hand is excellent! I mix potting soil & do all garden work with bare hand only.
Super explatiom.very useful.Thank you Mam
Nice tips sister yen thottatha kattala I miss you madi thottam and chennaiyil ooty 😊 I will try this method thank you sister 😍
I will try this tips sister 💝💝💝💝💝
ரொம்ப அழகா சொன்னிங்க அக்கா 🤗🤗🤗🤗. உங்க குரல் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு அக்கா 😊. இந்த உரம் நானும் செய்து பார்த்துவிட்டு வந்து உங்க கிட்ட சொல்றேன் அக்கா 🙏🙏🙏🙏.
thank u so much dear
அருமையான பதிவு சிஸ்டர் மிகவும் நன்றி 👍👍👍
Your tips is very very very good akka
அருமையான பதிவு மிக்க நன்றி
Another useful video from you 👍👍👍 very useful and needful video 👍👍👍 so nice 👌👌👌
Thanks a lot dear
Neeinka nala grinding panuringka superha irku pakava beautiful irku Vaizitukail 👌👌👌👌👌
Super
Super akka naan today's samayala pota method use panni compost try pannen nalla vanthich akka romba useful video akka melum pala useful videos podunga akka 🤩 intha
tq so much dear yasmin gift vanthucha neenga kerala thane sorry pa oru gift return aagiduchu yarrunnu search pannikittu iruken new comment la reply pannunga pls
நல்ல செய்தி அக்கா எங்கடா அக்கா குறிப்புகள் வரல்லையின்னு பார்த்தோன் ஆனால் இந்த குறிப்புகள் சூப்பர் அக்கா
மிகவும் அருமை
INTHA VIDEO POTATHUKU THANKS AKKA
Rompa easy method ka thxs for sharing this video ka
Vefyggood sis.nalla vilakkam.
En veetil pakkthil periya maram illa mam useful vedio thanks
Super tips sister nanum neem leaves save panni vasuruken nanum neega potadu pola try panren sister thank very much very useful tips sister
Thanks a lot dear
Very nice and usful for me sis Tq so much.
Thank you very much sister for your nice tips
Nice sister semma idea. I will try. Actually i saw your many vedio. You r my one of the guru in gardening .Tq👍
அருமையான பதிவு அக்கா
Detailed explan sis.romba ths.
😁😁நல்ல பயனுள்ள தகவல் நன்றி 👌👍🏾🆗😁.
Super sissy...👍😊🌱🌱🌱🌱🌱🌱🐛🐛🐛🌿🌿🌿🌾🌾🌾🌾🌾🌿🌿🍃🍃🍃🍃🍃🍂🍂🍂🍂🍂🍂🍁🍁🍁🍁🍁🍁🌳🌳🌴🌴👍👍thanks for sharing this video (uram)
நல்ல பலன் கிடைக்கும் தகவல் கொடுத்துள்ளீர்கள்
Super sister .enoda palm trees ellame l(ipstic palm ) pudusa thaler varumpode brown color ahudu .pudusa man kalavayum saidu vera potum mathipathen no use pls help me
Super akka useful tips 🌹🌹🌹 Beautiful
Great super video and useful for many people preparing this black gold...
Tips super akka.yaen akka romba nala videos podala.enaku dahlia flower mix seeds venum akka
Akka manpullu aathuvaave vanthu rumaa
Anti....karuveppillai chedi pathi video podunga...na seeds pottu valara vechn..bt athu koncha naal uh karukiruthu...edhachu tips sollunga
sure dear, kandippaga dear tq