ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!! காய்கறி கழிவை இந்த method la குடுங்க!!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 129

  • @kanchana333
    @kanchana333 Месяц назад +1

    Useful tips thankyou

  • @thangamkalaiselvan5064
    @thangamkalaiselvan5064 2 месяца назад +2

    Super .sister.🎉🎉🎉

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 8 месяцев назад +2

    உங்க பதிவு பார்த்தேன் அருமை அருமை

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi Год назад +2

    அருமையான பதிவு. நன்றி சகோதரி

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +2

    அருமையான யோசனைகள் தோழி. மிக்க நன்றி

  • @lathakamalanathan3712
    @lathakamalanathan3712 Год назад +2

    சூப்பர் சூப்பர் மேடம்

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Год назад +2

    அருமை மா செய்து பார்க்கிறேன் 🌹

  • @STARBOYGAMING-hj9se
    @STARBOYGAMING-hj9se Год назад +1

    super idea vera level
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nagendranc740
    @nagendranc740 Год назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐👌👌👌

  • @BugfFyhb
    @BugfFyhb Год назад +2

    Super tips ❤❤❤❤❤❤

  • @RpjRithanyakitchen
    @RpjRithanyakitchen 8 месяцев назад

    நல்ல பதிவு நன்றி மேம்❤

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 Год назад +3

    Happy 😊 gardening banu maa...👌👌

  • @rasheedaafreen9572
    @rasheedaafreen9572 11 месяцев назад +1

    🎉super mam😊

  • @najeema7578
    @najeema7578 Год назад +4

    நானும் இப்படித்தான் மேடம் செய்வேன்❤😊

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm Год назад +1

    Good Technology

  • @padmajapadmanaban3254
    @padmajapadmanaban3254 Год назад +1

    Super mam thank you for your video

  • @umasiva7186
    @umasiva7186 Год назад +2

    சகோதரி மாடியில் வெயிட் வைக்கலாமா tarrace demage agatha.எப்படி மாடியில் தொட்டிகள் வைக்கலாம் என்று சொல்லுங்க சகோதரி.

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      Cocopeat kalandhu wait less aah vaikkalam stand vaithall rombha nalladhu ok 👍❤️

    • @sreemathithankyousomuch9296
      @sreemathithankyousomuch9296 3 месяца назад

      இந்த மாதிரியான கழிவு கலந்த மண் வெயிட் இருக்காது

  • @jegansuji4574
    @jegansuji4574 Год назад

    Super 🙏 thanks

  • @kummartg9452
    @kummartg9452 3 месяца назад +1

    தெட்டி உயரமே 2.5 அடிதான் எப்படி நீங்க 4அடி ஆழம் மண் எடுத்தீர்கள் அந்த ரகசியத்தை எங்களுக்கும் தெரிவிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @thilagarajkumar1614
    @thilagarajkumar1614 Год назад +1

    Indha madhiri Kazhivugalai poo chedigaluku podalama.

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      பூ செடி கிட்ட மட்டும் கம்போஸ்ட் பண்ணி தான் போடணும் ஓகே சகோதரி ❤️👍

  • @raajinadaraja8701
    @raajinadaraja8701 9 месяцев назад +1

    Hi sister,the kitchen waste we have to dry first or directly can use

  • @indumathyrajeshkumar5989
    @indumathyrajeshkumar5989 Год назад +1

    Nice idea mam thank u.. naanum samething pannen eli thondi vifuthu mam.. any remedy pls...

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      எலி வரும் வழியை அடைத்து விடுங்கள் அல்லது பொறி இயந்திரம் வைத்து பிடியுங்கள் ஓகே மா👍❤️🥰

  • @lathasampath5516
    @lathasampath5516 Год назад +2

    Super madam 😊

  • @jod9906
    @jod9906 Год назад +3

    Erumbuu varathaa mam

  • @sumathyshanmugavel6485
    @sumathyshanmugavel6485 Год назад +1

    Murungai maram perisa vandhurukku but 1,2 kaithan kaikkuthu enna uram kudukkalam poo neraiya kottuthu

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      See my murungai video விரிவாக நிறைய சொல்லி இருக்கேன் பாருங்க சகோதரி 👍❤️🥰

    • @sumathyshanmugavel6485
      @sumathyshanmugavel6485 Год назад

      @@banuorganicgarden1434 ok sis.

  • @lathasai538
    @lathasai538 Год назад +1

    சகோதரி இந்த முட்டை உரம் அனைத்து பூச்செடிகள் காய்கறி மற்றும் கீரைகள் இவைகளுக்கு தரலாமா சொல்லுங்கள் சகோதரி

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      தாராளமாக போடலாம் சகோதரி ❤️🥰

  • @selvakumaran9857
    @selvakumaran9857 Год назад +2

    Entta vegetables waste +mattum sanam ithai vaithu epdi plants valarpathu

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai Год назад +1

    Dried flower powder sabja seed pottan. Innum mullaikkala. Yenna seivadhu

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      Seeds powder potta mulaikadhu dried flower la black colour la kutti ya seeds irrukkum adha podunga mulaikkum 👍❤️

    • @Godlover_tiruvannamalai
      @Godlover_tiruvannamalai Год назад

      @@banuorganicgarden1434 Dried flower powder la sabja seed pottan. Innum mullaikkala. Yenna seivadhu

  • @malathym1987
    @malathym1987 Год назад +2

    Mam ,you have terrace what's app group ?I want to join..I'm from Madurai...

  • @Barbie_tamil105
    @Barbie_tamil105 2 месяца назад +1

    Athi cheti enge vanguneega

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  2 месяца назад

      Near by Nursery la kidaikkum unga veetu அருகில் கேட்டு பாருங்கள் 👍

  • @dillibabu465
    @dillibabu465 Год назад +2

    Akka lemon,sathukodi use pannalama

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      லெமன் சாதுகுடி தனியா தண்ணில ஊறவைத்து பூச்சி விரட்டிய அ use panlam sister 👍❤️

    • @santhips5166
      @santhips5166 Год назад

      Daralama tharalam sister.

  • @kalaivani9919
    @kalaivani9919 9 месяцев назад

    அக்கா எங்கு மண் மிகவும் இருக்கமாக விட்டது என்னமண்னைசரிசொய்யா

  • @lathababu3107
    @lathababu3107 Год назад +2

    எங்கள் மண்ணில் மண் புழுக்கள் இருப்பதே இல்லை. என்ன செய்வது.

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      மண்புழு உரம் போடுங்க மண்புழு நிறைய வரும் 👍❤️

  • @saraswathimohanrajallinone2486
    @saraswathimohanrajallinone2486 2 месяца назад +1

    தண்ணீர கேண் இரண்டடிதாண்

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  2 месяца назад

      Yes ma thappa சொல்லிட்டேன் நாலு கை அளவு நு சொல்ல அடி என்று solliten 😊👍

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 5 месяцев назад +1

    👌👌👌

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 Год назад +2

    எல்லா செடிகளுக்கும் இந்த மாதிரி செய்யலாமா சகோதரி

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      நான் மரம் கிட்ட மட்டும் தான் try பண்ணி இருக்கேன் இன்னும் செடிகள் கிட்ட try பண்ணல try பண்ணிட்டு விடியோ போடறேன் ok sister ❤️👍

  • @niveramamoorthi3021
    @niveramamoorthi3021 Год назад +2

    காய்கறிகளை மரம் செடிகளுக்கு பச்சையாக அப்படியே கொடுக்கலாமா சஸ்டர்

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      Sure sister கொஞ்சமா side la பள்ளம் எடுத்து போட்டு நன்கு மூடி விடுங்க அதுவே கம்போஸ்ட் ஆகிடும் 👍❤️

  • @santhajanakiraman8589
    @santhajanakiraman8589 6 месяцев назад +1

    4 அடி வரை தோண்டி எடுத்தால் மரத்தின் வேர்களும் அதனால் மரமும் பாதித்து விடாதா?

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  6 месяцев назад

      அப்படியே தட்டி எடுத்து repot pannunga ma ok👍❤️

  • @chitraa5152
    @chitraa5152 Год назад +1

    அம்மா நீங்கள் நேரடியாக தரும் இந்த உரத்தை மல்லி முல்லை என அனைத்துவகை செடிகளுக்கும் கொடுக்கலாம

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      ரொம்ப கொஞ்சமாக கொடுத்து பாருங்கள் நிறைய வேன் டாம் ok 👍❤️

  • @adilakshmiganesan5163
    @adilakshmiganesan5163 Год назад +1

    Anaitu vagai chedigalukum kudukalaama

  • @shanthin4182
    @shanthin4182 Год назад +1

    Mun kalavai epady ready panringa mam

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      New video la share panren sister must watch my next video soon👍❤️🥰

  • @revathiv7205
    @revathiv7205 9 месяцев назад +1

    Manpuzhu illa madam enna seyalam.

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  9 месяцев назад

      மன்புளு உரம் சேர்ப்பது நல்லது புழு வரும் சகோதரி

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад +1

    காய்கறி கழிவு உரத்திற்க்கு மாட்டு எருவுக்கு பதிலாக ஆட்டு உரம்தான் இருக்கு கொஞ்ஞம் சேர்த்து கொள்ளலாமா ?சாம்பல் போடலாமா?சகோதரி

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад +1

      தாராளமாக போடலாம் சகோதரி 👍❤️

    • @sabeithaschannel
      @sabeithaschannel Год назад

      @@banuorganicgarden1434 நன்றி சகோதரி😍

  • @nathiyas2457
    @nathiyas2457 Год назад +1

    Flower, fruit,vegetable plant ku itha method use panalama mam

  • @arumugagomathi7380
    @arumugagomathi7380 Год назад +1

    Thottatilvarurailpoosiyaievvarukadupadudalam

  • @bgrinner
    @bgrinner Год назад +1

    ‌Can we add eggs to the vegetable plants?

  • @tnprojectsoffice3993
    @tnprojectsoffice3993 Год назад +1

    Erumbu romba garden la problem pannuthu mam please give me remedy for ant

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      மசாலா பட்டை தண்ணி ல ஊற வைத்து தெல்லிசு விடுங்க போதும் 👍❤️

  • @harishs5978
    @harishs5978 Год назад +1

    You are putting newspaper waste. Is it de-compose with soil"

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 Год назад +1

    Super mam, அப்படியே pota புழு வராதா மேடம்

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      போடலாம் சகோதரி no problem ok 👍❤️🥰

    • @thenmozhiyaljayaraj
      @thenmozhiyaljayaraj Год назад +1

      கண்டிப்பாக புழுக்கள் வரும் வேர் புழுக்கள் மற்றும் fungus வரும்.இது சும்மா மக்களை முட்டாள் ஆக்குறது.video க்கு content இல்லேனா இப்படி எல்லா காமிச்சு முட்டாள் ஆக்குறது .சீக்கிரம் செடி செத்துப்போகும்.செத்துப் பிற மாதிரி இருக்குற தொட்டியிலே செய்றது..கடைசி வரக்கும் செடியு காட்டவே இல்ல

  • @sujeerajasekaran6021
    @sujeerajasekaran6021 Год назад +7

    அச்சச்சோ துர்நாற்றம் வீசுதேனு முட்டையை எறிஞ்சிட்டேனே😢

  • @thangambhuvana5300
    @thangambhuvana5300 Год назад +5

    மக்கும் பொழுது ஒருவிதமான சூடு உருவாகும் அது செடிக்கு ஒன்றும் பாதிப்பு இல்லையா

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад +1

      மண மேல தண்ணி கொஞ்சம் கொஞ்சமாக thellikkum போது சூடு குறையும் try pannunga sister 👍❤️

    • @thangambhuvana5300
      @thangambhuvana5300 Год назад

      நன்றி முயற்சி செய்கிறேன்

  • @padmajapadmanaban3254
    @padmajapadmanaban3254 Год назад +1

    Mam , my mud are so tight, I have collected all verify of mud, how to make it looser

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      Break the soil and loosen up the soil with your hands first and mix it cocopeat. It will loosen the soil. 🥰👍

  • @sujathasaikumar100
    @sujathasaikumar100 Год назад

    Mam please change the plant to a bigger container..
    Now you can do it is rainy season.
    Do not take this as a negative comment I follow you n follow your method of composting

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад +1

    இப்படி செஞ்சப்புரம் மண் புழு விடலைந்நா,செடிக்கு,பாதிப்பு உண்டாகுமா?

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад +1

      இல்ல எந்த பாதிப்பு ஆகாது மா ❤️👍

    • @khatheejabi1258
      @khatheejabi1258 Год назад +1

      @@banuorganicgarden1434 Happy gardening mam

  • @sathya8906
    @sathya8906 Год назад +1

    நான் வச்சு ஒன்றரை வருஷம் ஆகுது ஆனா இன்னும் காயை காய்க்கவே இல்ல அது எத்தனை வருஷம்னு காய்க்கும் பதில் சொல்லுங்க

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад +1

      என்னோட பழைய முருங்கை விடியோ ல நிறைய சொல்லி இருக்கேன் பாருங்க சகோதரி 👍❤️

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 Год назад +5

    இந்த மாதிரி செய்தால் சூடு அதிகமாகி வேர் அழுகி விடாதா சகோதரி 🙏

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      பழைய முருங்கை விடியோ பாருங்க இது மாதிரி கொடுத்து அறுவடை எடுத்து உள்ளேன் sister ❤️🥰

  • @u.balasubramaniamumaioruba6629
    @u.balasubramaniamumaioruba6629 Год назад +2

    வீடியோவில் தொட்டியின் மண் பகுதியையே அதிகம் காட்டுகிறீர்கள்.மரத்தின் வளர்ச்சியை வனப்பை காண முடிவதில்லை.

  • @santhanamraghavan3362
    @santhanamraghavan3362 Год назад +3

    முதலில் மண்புழுக்கள் எப்படி உருவாகிறது மேடம்

    • @amudhahebsibha3408
      @amudhahebsibha3408 2 месяца назад

      மாட்டுச்சாணம் காய வைத்து போடுங்க..

  • @jeevatharaniumapathy7186
    @jeevatharaniumapathy7186 Год назад +1

    Ant is more in garden give me the solution

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      கற்பூர வல்லி இலை அரைத்து அதனுடன் தண்ணி கொஞ்சம் கலந்து spray pannunga sister 👍❤️🥰

  • @deviramasamy7486
    @deviramasamy7486 Год назад +3

    வேகவைத்த முட்டை ஓடு பயன்படுத்தலாமா.

  • @revathigovindaraj8222
    @revathigovindaraj8222 Год назад +1

    Shall we add lemon and orange peal

  • @cathygod9231
    @cathygod9231 Год назад +1

    சகோதரி எனக்கு இது போல் செய்தேன் ஆனால் பார்ப்பதற்கு மரவட்டை போல் ஒரு புழு உள்ளது அது நல்லதா தயவு செய்து பதில் அளியுங்கள்

  • @umapathis5322
    @umapathis5322 Год назад +1

    தங்கச்சி நாட்டு கோழி முட்டைய பிராய்லர் கோழி முட்டைய

  • @priyadharishini9540
    @priyadharishini9540 Год назад

    Ethu enna mannu

  • @nishak8392
    @nishak8392 Год назад

    👏😊

  • @mohamedajifer4957
    @mohamedajifer4957 Год назад +2

    நல்ல.முட்டய. உள்லே.வைக்கலாமா

  • @chitraa5152
    @chitraa5152 Год назад +1

    எனக்கு பதில் சொல்லுங்கள் அம்மா

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      பதில் சொல்லி இருக்கேன் பாருங்க சகோதரி 👍❤️🥰

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 Год назад +3

    நேரடியாக காய்கறி கழிவு கொடுத்தால் சூடேறி வேரை பாதிக்காது சகோதரி.

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад +1

      இல்ல சகோதரி சூடு குறையும் நம்ம தண்ணி கொஞ்சம் கொஞ்சமாக thellikkum பொது try pannunga sister ❤️🥰

    • @subbulakshmi763
      @subbulakshmi763 Год назад

      OK mam

  • @srirevathysrirevathy2920
    @srirevathysrirevathy2920 Год назад +2

    மண் புழு வருவதற்கு என்ன செய்வது

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  Год назад

      மாட்டு சாணம் போடுங்க மண்புழு வரும் 👍❤️

  • @nagendranc740
    @nagendranc740 Год назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐👌👌👌