மிளகாய் செடியில் நாம் செய்யும் 5 மிகப்பெரிய தவறுகள்! இதை சரி செய்தாலே,தாறுமாறான அறுவடையை எடுக்கலாம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 мар 2020
  • #SudagarKrishnan
    What are the 5 mistakes made in growing chilli plant? How to fix it and get more harvest? You can learn these explanations in this video.
    This video will be very useful for you to grow chillies
    __________________________________________________________________________________________
    FOLLOW ME ON SOCIAL MEDIA :
    Sudagar Krishnan
    Facebook - / sudagar.krishnan
    Instagram
    / sudagar_krishnan
    Twitter -
    SUDAGARKRISHNA?s=09
    Mail Me at
    sudagarkrishnan@gmail.com
    Face Book bage -
    / sudagar-krishnan-chann...
    Website - www.sudagarkrishnanchannels.com
    Google News -
    sudagar krishnan channels
    news.google.com/s/CBIwipnR1k4...
  • НаукаНаука

Комментарии • 80

  • @pushpalathasoundararajan6584
    @pushpalathasoundararajan6584 4 года назад

    Thanks for suggesting

  • @malasripad7054
    @malasripad7054 3 года назад +1

    அருமையான டிப்ஸ் . நன்றி சகோ!

  • @SamayalWithRathees
    @SamayalWithRathees 4 года назад +2

    அருமையான பதிவு அண்ணா

  • @suryasd710
    @suryasd710 4 года назад +2

    every day New idea,, New video ... excellent ppa. useful video..👌👌

  • @priyasrinivasan490
    @priyasrinivasan490 4 года назад +1

    Super. Thank u

  • @SukumarNS
    @SukumarNS 4 года назад

    Hello sir very nice video..,.yeppolam vepa ennai vidanum,yeppolam pulicha thayir vidanum.???

  • @rameshnarayanan8281
    @rameshnarayanan8281 4 года назад +1

    Thank you brother

  • @bhavanidilli8301
    @bhavanidilli8301 4 года назад +1

    Nalla tip anna super

  • @ayishamilu6601
    @ayishamilu6601 4 года назад +2

    Tips super thanks sir

  • @vimalaanand2655
    @vimalaanand2655 4 года назад +1

    Hi nice video. can u do a video on Kanthari milagai. Thxs..

  • @sundariks4241
    @sundariks4241 3 года назад

    Super tricks, thx

  • @VCGardeningideas
    @VCGardeningideas 4 года назад +4

    தெளிவான விளக்கம்.பயனுள்ளதாக இருந்தது .நன்றி.

  • @Sunder-dg6lx
    @Sunder-dg6lx 3 года назад +3

    Thank you

  • @yasmeenabdulrahim113
    @yasmeenabdulrahim113 4 года назад

    Thank u sir pls say the tip I am waiting for your reply

  • @ahaversatile888
    @ahaversatile888 4 года назад

    Anna milagai chedi seekiram valarala poo vaikka mattengithu yenna uram podanum

  • @neelaveniravi9907
    @neelaveniravi9907 3 года назад

    where to buy creepers net

  • @abhit1062
    @abhit1062 4 года назад

    Meelagai nathaeduthutan vaikanumah...nan just seed ootan athu nalla height ah valnthuruku but ithuvara oru kai kuda kaikala poo um vaikala...naathu eduthu vaikalana varatha kai?

  • @haseenayaser5793
    @haseenayaser5793 3 года назад

    Sir enaku புல் mathiri valaruthu...periya இலை lam vara mattiku...yennu sollunga sir

  • @sivasamyvellaiyan3315
    @sivasamyvellaiyan3315 4 года назад

    Brother all your videos about plants nice and very useful. One doubt I have that after changing new mud to the pot what to do the old mud? Is it again useful? Mrs. Hema sivasamy

  • @swamithevar3724
    @swamithevar3724 4 года назад +1

    Nalla thagaval

  • @gayathrivaradharajan8895
    @gayathrivaradharajan8895 4 года назад

    Ilai Pulli noikku enna seiyaanum.

  • @RamyaRamya-hr5yv
    @RamyaRamya-hr5yv 4 года назад +1

    1 day la eathana time water uthannum eantha timela uthanum sollunga bro

  • @benitabeni3573
    @benitabeni3573 4 года назад

    Correct level water how much

  • @narumugam4266
    @narumugam4266 4 года назад

    In my roof top chilly plant leaves are in pale green why?

  • @anithavijay5336
    @anithavijay5336 3 года назад

    Milakai chedi valamaka ellai ennai cheivathu sir

  • @mrn8745
    @mrn8745 3 года назад

    Neem oil ku alternatives iruka?

  • @pushpalathasoundararajan6584
    @pushpalathasoundararajan6584 4 года назад +1

    Which place u r house sappida varugirom

  • @christymerlin4754
    @christymerlin4754 4 года назад

    For my paan leaves ( vethilai) illai suruttu irruku what shall I do. Can I spray curd? Please advice me

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад

      வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்

  • @sumaiyakhaleel1973
    @sumaiyakhaleel1973 4 года назад

    Milagai chediyil neraye pookal varudu but Ellam kottudu

  • @idrischennal551
    @idrischennal551 3 года назад

    Pachai milagai vitai podalama

  • @neelaveniravi9907
    @neelaveniravi9907 3 года назад

    4 hrs veyil padura madri enna plants valarkalam

  • @aaranees
    @aaranees 4 года назад

    Rootknots எப்படி கட்டுப்படுத்துவது?

  • @nivashnir9587
    @nivashnir9587 4 года назад

    Bro sambal ,Sana varati sambal podala.ella katta ericha sambal podalama

  • @barathaned7138
    @barathaned7138 4 года назад

    seedlings get leaf curling, what to do sir?

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад +1

      பஞ்சகவ்யம் தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்

  • @keerthis7535
    @keerthis7535 4 года назад

    Anna... How to contact u...

  • @rebeccaalmeida789
    @rebeccaalmeida789 3 года назад

    Anna ennaku Kanthari millagai seeds enga kidaikum solunga pls, then mullu kathiri, vellai kathiri seeds venum Anna.

  • @yasmeenabdulrahim113
    @yasmeenabdulrahim113 4 года назад

    Yan chedi la poovay varala yadachum tip sollunga pls sir 2 month aychi

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад +1

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

  • @gayathrivaithyanathaswamy6637
    @gayathrivaithyanathaswamy6637 4 года назад

    தெளிவாக சொன்னீர்கள். நன்றி..‌. ஆடிப்பட்டம் விதை போட வேண்டுமா அல்லது ஏற்கனவே விதைத்து தயார் நிலையில் இருக்கும் நாற்று நடலாமா?

  • @pachatamilan360
    @pachatamilan360 4 года назад

    One week neem oil next week butter milk ithu Mari panlama ilama rendumey oru week ku yah 2 times pananuma bro

    • @prithvij4098
      @prithvij4098 4 года назад +1

      One weekley 2-um spray pannaum., 3- days gab irukra mathri parthukonga.,.

    • @pachatamilan360
      @pachatamilan360 4 года назад +1

      Thank u bro

  • @malasripad7054
    @malasripad7054 3 года назад

    வேப்பெண்ணை எப்படி தெளிக்க வேண்டும்?

  • @rajivenkat7367
    @rajivenkat7367 4 года назад

    Onion peel water uthalama

  • @aayishabegum7185
    @aayishabegum7185 4 года назад

    Sir உங்கள் தோட்டம் மிகவும் பச்சை பசுமையாக அழகாக உள்ளது. என் தோட்டத்தில் ஆரஞ்சு செடி மற்றும் சில பூ செடிகள் பச்சை நிறத்தில் இல்லை லயிட்பச்சை( அ) yellow கலரில் உள்ளது மிகவும் கவலையாக உள்ளது என்ன செய்வது

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад

      மண் புழு உரம் அல்லது தொழு உரம் போடவும் அரிசி கழுவ தண்ணீரில் காய்கறி கழுவிய தண்ணீர் சாதம் வடித்த கஞ்சி இவற்றை தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்

  • @rekhasiva109
    @rekhasiva109 4 года назад

    En hibiscus chedi la leaves nariya varuthu nala growth um erukku but oru poo kuda varala.. wt can I do... please reply me Anna

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад +2

      Mix the epsom salt with water and pour into the plant root

  • @aiswaryaknitfinishers3470
    @aiswaryaknitfinishers3470 4 года назад +1

    அண்ணா வணக்கம் என்னுடைய எலுமிச்சை மரத்தில் பூக்கள் இப்போது தான் பூக்கின்றன ஆனால் புழுக்கள் பெரிது பெரிதாக இருக்கு பச்சைகலரில் என்ன செய்வது சொல்லுங்க

    • @aiswaryaknitfinishers3470
      @aiswaryaknitfinishers3470 4 года назад

      @Shree PriyaPrasath நன்றி அண்ணா

    • @rajeevimuralidhara8028
      @rajeevimuralidhara8028 4 года назад

      Cut lemons of 10,take 3 spoon sugar or nattu sakkarai to 1 littre warm water add to the cut lemons n leave it for 21 days, mix well n keep it in a bottle or plastic dabba, on 22 day take it n smash the whole lemons with hand, now take 1 tumbler of the juice n put it in a cloth, vadikattam, then mix 10 glass of water n spray it on the plants, all the worms go away, do it alternate day forward 3 days only. Then u can repeat it every month, remaining sakkae you can pour it to the roots after mixing water, I have done on my plants, very good results.

  • @sujathaudayakumar9639
    @sujathaudayakumar9639 4 года назад

    Full sunlight venuma

  • @umamanohar5986
    @umamanohar5986 4 года назад

    Sir shade net necessary aa?

  • @mohamedumar3323
    @mohamedumar3323 4 года назад

    சின்ன செடியில் இருந்து உரம் என்ன கொடுக்கணும் நா

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 4 года назад

    செடியில் பூ வருது காய் வரலை ஏன் pls reply sir

  • @saravanaideas252
    @saravanaideas252 4 года назад +2

    86 view 2nd comment

  • @lavakusa7896
    @lavakusa7896 4 года назад +2

    unga veetukku varom Sapidda!

  • @revathysureshs2125
    @revathysureshs2125 4 года назад

    தக்காளி செடியில் பூ காய்ந்து உதிர்கிறது என்ன செய்வது அண்ணா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

    • @revathysureshs2125
      @revathysureshs2125 4 года назад

      @@SUDAGARKRISHNAN நன்றி

    • @radharamani6121
      @radharamani6121 4 года назад

      Very good 👌 information shared.Thanks.

  • @sooriyavaithilingam3585
    @sooriyavaithilingam3585 4 года назад

    வணக்கம். என் வீட்டு கத்தரிச் செடி நன்கு பூக்கின்றன. ஆனால் காய் சிறிதாக இருக்கும் பொழுதே அழுகி கொட்டி விடுகின்றன. செடி மட்டும் நோய் தாக்குதலின்றி செழிப்பாக இருக்கின்றது. என்ன செய்வது?

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

    • @sooriyavaithilingam3585
      @sooriyavaithilingam3585 4 года назад

      மிக்க நன்றி ஐயா

    • @sooriyavaithilingam3585
      @sooriyavaithilingam3585 4 года назад

      @@SUDAGARKRISHNAN
      முள்ளங்கி செடியை அதிக வெயில் படும் இடத்தில் வைக்க வேண்டுமா அல்லது ஓரளவு வெயில் இருந்தால் போதுமா?

  • @harinedinesh8333
    @harinedinesh8333 4 года назад

    தக்காளி செடிகள் நுனி கருகி விடுகிறது உயரம் அதிகமாக இருக்கு என்ன செய்ய வேண்டும் பதில் சொல்லவும் வானம் பார்த்த மிளகாய் விதைகள் கிடைக்குமா நன்றி தம்பி

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад

      பஞ்சகாவ்யம் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்

    • @harinedinesh8333
      @harinedinesh8333 4 года назад

      SUDAGAR KRISHNAN நன்றி தம்பி

  • @sathyakamalesh6965
    @sathyakamalesh6965 4 года назад

    வானம் பார்த்த மிலகாய் விதை கிடைக்குமா அண்ணா