ஒரே செடியில் 500 மிளகாய்... காந்தாரி மிளகாய் பற்றி தெரியுமா? | Sundar | Pasumai vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2022
  • ஒரே செடியில் 500 மிளகாய்... காந்தாரி மிளகாய் பற்றி தெரியுமா? | Sundar | Psumai vikatan
    credits:
    reporter: J.Murugan | Camera | A.Kruzthanam | Edit: Riswan
    ===================================
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲 Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebt. .
    Ananda Vikatan : / anandavikat. .
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikata. .
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatan. .
    cinema vikatan : / cinemavi. .
    Time pass: ruclips.net/channel/UC1Um...
    News Sense: / sudasuda .
    Vikatan News: ruclips.net/channel/UCoj5...
    Say Swag: / sayswag .
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 184

  • @Grow2teach
    @Grow2teach Год назад +89

    அண்ணே, நகர்கோயில் முழுவதும் இதை தான் கிழங்குக்கு சாப்பிடுவோம். இது மலைவாழ் மக்கள் மட்டும் இல்ல. ஊர்லயும் இது சாப்பிடுவோம். எல்லார் வீடுகளிலும் இது இருக்கும் பெரும்பாலும்.

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 Год назад +37

    ஊசி மிளகாய்னு சொல்லுவோம் செம காரம் தஞ்சாவூரில் எங்கள் வீட்டில் காய்த்தது 😜😜

  • @ponnarasinganm718
    @ponnarasinganm718 Год назад +14

    விதைகள் வேண்டும் தோழர்

  • @veeratamilan5292
    @veeratamilan5292 Год назад

    கேன்சர் குணமாகும்? ஆனா ஆள் செத்துருவான்..

  • @AbbasAbbas-ef1vz
    @AbbasAbbas-ef1vz Год назад +6

    இந்த மிளகாய் விதை எனக்கு கிடைக்குமா.. வெகு நாட்களாக தேடி வருகிறேன்...

  • @Mutharaallinall
    @Mutharaallinall Год назад +10

    இங்கே நாகர்கோயில்ல Season - Ku நிறைய கிடைக்கும். சந்தையில் ஒரு கூறு 10 ரூ என்று கொடுப்பார்கள். 30 மிளகாய் போலத்தான் இருக்கும். கப்ப கிழங்குக்கு, இந்த மிளகாய், பூண்டு, கல்உப்பு வைத்து இடித்து, தேங்காய் எண்ணெயில் பிரட்டி, தொட்டு சாப்பிட்டா ஒரு சட்டி கிழங்கும் காலியாயிடும் தம்பி.

  • @prahaladanprabhu8407

    காந்தாரி ஆப்கானிஸ்தான்

  • @magamathi941
    @magamathi941 Год назад +9

    இலங்கையில் இதை வானம் பார்த்த மிளகாய் என்று சொல்வார்கள்.

  • @logithsharveshwar3041
    @logithsharveshwar3041 Год назад

    கப்பல் மிளகாய் என்றும் கூறுவர்

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 Год назад +10

    Pressur க்கு romba நல்லது அந்த மிளகாய் ஓட தேங்காய் எண்ணெய் சேர்த்து மரவல்லிக்கிழங்கு ஓட சேர்த்து சாப்டா சூப்பரா இருக்கும்

  • @haarishulhumam
    @haarishulhumam Год назад +24

    I'm Haarish from Sri Lanka. எங்க ஊர்ல மில்காய்க்கு கொச்சிக்காய் என்று சொல்லுவோம். இந்த காந்தாரி மிளகாய் "சீரக கொச்சி" என்று சொல்லுவோம். மழைக்காலங்களில் கிழங்கை அவித்து இந்த மிளகாயை அவித்து உப்புடன் சேர்த்து அரைத்து அல்லது கடைந்து சாப்பிடுவோம். துருவிய தேங்காயுடன் சேர்த்து சாப்பிடுவது மேலும் சிறப்பு.

  • @RasamaniDayalancom
    @RasamaniDayalancom Год назад +6

    என்னுடைய வீட்டில் வளர்கிறோம்

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Год назад +8

    அருமையான தகவல்களை சொல்ற தம்பி. உன் பதிவுகளை விரும்பி பார்க்கிறோம் வாழ்க வளர்க

  • @maruthanilaththaaniasacademy
    @maruthanilaththaaniasacademy Год назад +12

    அடிபட்ட இடம், பெரிய சிராய்ப்பில் நீர்வடிதல் ஏற்படும் போது காந்தாரி மிளகாயை சுட்டு சாம்பலாக்கி தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து போடுவோம்... 3 நாளில் காயம் சரியாகிடும்

  • @anithairudayaraj9213
    @anithairudayaraj9213 Год назад +6

    இந்த மிளகாய் செடி எங்கள் வீட்டில் இருக்கிறது தானாக வளர்ந்து வந்தது

  • @Jay-qj6zm
    @Jay-qj6zm Год назад +12

    உண்மை தான் நண்பா

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 Год назад +6

    தம்பி படமும் காட்டினால் இன்னும் நல்ல புரிதல் இருக்கும்

  • @Entertainmentshotrs
    @Entertainmentshotrs Год назад +2

    எங்கள் வீட்டில் இந்த செடி உள்ளது.... எங்கள் வீட்டில் பயன்படுத்தி வருகிறோம்

  • @maran761111
    @maran761111 Год назад +2

    In Malaysia this chillies very common in our daily cooking.. it's very nice we called this sa " Cilli Padi" we'll make "Sambal"👌

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Год назад +2

    நல்ல பதிவு