STOCK MARKET TRADING-இல் ₹100 கோடி சம்பாதிப்பது மிக சுலபம்!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2022
  • Earning ₹100 Crores in Stock Market is Very Easy! எப்படி?
    Tamil Workshop - workshop.prsundar.com/
    (Please go through all details before making payment)
    Contact P R Sundar's Office if you have queries +91 8122135784/5
    ----------------------------------------------------------
    ► Stock Brokers We Recommend:
    5Paisa - bit.ly/prsregular5paisa
    Zerodha - bit.ly/PRSZerodha
    ----------------------------------------------------------
    ► Follow Me
    P R Sundar English Channel: / prsundar64
    Telegram: t.me/PRSundar
    Twitter: / prsundar64
    Instagram: / prsundar64
    ----------------------------------------------------------
    ► Related Videos:
    Basics of Stock Market (Free Course) - • Basics of Stock Market...
    ----------------------------------------------------------
    ►Background Music Credits:
    "Reality" by ASHUTOSH is under a Free To Use license
    Music promoted by BreakingCopyright: • 🌏 Copyright Free India...
    ----------------------------------------------------------
    #PRSundarTamil

Комментарии • 1,3 тыс.

  • @theSymon1234
    @theSymon1234 2 года назад +200

    தமிழ் வழி கல்விக்கு நன்றி...அதேபோல் சிறிய முதலீட்டார்களுக்கு குறைந்த கட்டணத்தில் வகுப்புகள் எடுப்பதாக கூறினீர்கள்....அது எப்போது என்று தெரிவிக்கவும்

  • @ASK-vm4ug
    @ASK-vm4ug 2 года назад +20

    பங்குச் சந்தை மேதையின் அழகான தமிழ் பேச்சு கேட்பதற்கு எங்கள் பாக்கியம்

  • @sivaasp6433
    @sivaasp6433 2 года назад +124

    ஆசையைத் தூண்டி நடுத்தெருவில் நிறுத்தும் பங்குச்சந்தை இடையில் எதார்த்தம் தெளிவாகக் கூறிய சுந்தர் சார் அவர்களுக்கு நன்றிகள் பல....

    • @candletricks
      @candletricks 2 года назад

      Swing Trading Stocks for Feb-2022, Kindly check and review with below link
      t.ly/ElcV

  • @kanihari8109
    @kanihari8109 2 года назад +68

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளோடும்... நீண்ட ஆரோக்கியத்தோடும்..வாழ எல்லாம் வல்ல என் அப்பன் முருகனை வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @rsankar6780
    @rsankar6780 2 года назад +21

    பங்கு சந்தை பற்றிய தமிழ் காணொளி RUclips தொடங்கியதற்கும். தாய்மொழியில் முதன் முதலாக பங்கு சந்தை பயிற்சி வகுப்பு தொடங்க இருப்பதற்கும் தங்களுக்கு பல ஆயிரம் கோடி நன்றிகள்.வாழ்த்துக்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏

  • @knrafiqpasha4752
    @knrafiqpasha4752 2 года назад +29

    ஐயா நீங்கள் தமிழில் வகுப்பு எடுப்பது மிக்க பயனுள்ளதாக அமையும். மிக்க மகிழ்ச்சி.

  • @like-share-trading-academy
    @like-share-trading-academy 2 года назад +43

    தெளிவான விளக்கம். பேராசையில்லா பொறுமையும், பயிற்சியும் மட்டுமே ஷேர்மார்கெட்டில் நம் கனவை நிஜமாக்கும். நன்றி சார்

  • @vigneshvicky-hr2vt
    @vigneshvicky-hr2vt Год назад +11

    PR. சுந்தர் சார் எப்பவுமே மாஸ் தான்.... thank you sir

  • @anishiniya3481
    @anishiniya3481 2 года назад +685

    25 இலட்சம் என்னிடம் இல்லை.... 🤔 ஆனால் ஒரு நாள் என்னிடம் 25 கோடி இருக்கும்....

  • @Renukamaayaa
    @Renukamaayaa 2 года назад +179

    ஆர்வத்தை வளர்க்கிறது உங்களின் வார்த்தைகள். 100 கோடி எட்டக்கூடிய இலக்குத்தான்னு நம்பிக்கைதருகிறது. நன்றி 🙏🏽

  • @mrxtamil4075
    @mrxtamil4075 2 года назад +23

    ஐயா நன்றி …. பெரிய மனிதனாக ஆகி வருங்காலத்தில் உங்களை சந்திக்கிறேன்…

    • @vforvisuals1151
      @vforvisuals1151 2 года назад +2

      வாழ்த்துகள்

    • @sikasthuri
      @sikasthuri 2 года назад

      Valthukal sir..

    • @kodiguru9118
      @kodiguru9118 2 года назад +2

      60000 fees Ivar classku

    • @GopiNath-dx1pt
      @GopiNath-dx1pt Месяц назад

      ​@@kodiguru9118 அப்படியா 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️😢😢😭😭

  • @ganeshbabu4309
    @ganeshbabu4309 2 года назад +21

    வியாபாரம் பண்ணா தான் சார் சீக்கிரம் முன்னேற முடியும்.. மிக்க நன்றி..

  • @optionfurious6191
    @optionfurious6191 2 года назад +14

    Sir you are great. 👍. Consistency முக்கியம். மற்றும் பொறுமை. இதை புரிந்தால் தான் ஸ்டாக் மார்க்கெட் இல் பணம் சம்பாதிக்க முடியும். நான் இன்னும் பொறுமை ஆக இருக்க வேண்டும்.

  • @kkfitnessacademy
    @kkfitnessacademy 2 года назад +10

    அய்யா உங்களிடம் எனக்கு ரொம்ப பிடித்தது இந்த எளிமை தான்🙏🙏🙏🎉

  • @kathir1705
    @kathir1705 2 года назад +144

    The famous dialogue " Every thing is achievable in excel"

    • @RajColins
      @RajColins 2 года назад +6

      yeah...only in excel :-)

    • @kathir1705
      @kathir1705 2 года назад +7

      But guys listen 2% per month is very very easy to achieve and I told just dialogue, not to criticise him. We can get 2% per month in swing trading.

    • @Tamil_cinephile
      @Tamil_cinephile 2 года назад +2

      Pudhusa ethana company le join Pani irukiya thambi..Anga sonangala..

    • @dood_ram
      @dood_ram 2 года назад +1

      He is correct

    • @marimuthusundaram8477
      @marimuthusundaram8477 2 года назад +1

      S

  • @hasanshaikh7651
    @hasanshaikh7651 Год назад +4

    அல்டிமேட் சார்....இன்றைய நெட் வசதி, யூடூப் வசதியெல்லாம 15, 20 வருஷத்துக்கு முன்னால் இருந்திருந்தால் இன்று நான் பெரிய கோடீஸ்வரன் சார். இந்தளவுக்கு யாரும் விளக்கமா சொன்னதில்லை சார். டியர்ட் வயசுல சரியான வழிகாட்டுதல் இல்லாமல் மூச்சு முட்டுது சார். வாழ்க வளமுடனும், நலமுடனும் என்றென்றும் எப்போதும்.

  • @gossgowtham
    @gossgowtham 2 года назад +7

    Thanks for making this video exclusively in Tamil first! And then went for English ❤️

  • @prakashcp7397
    @prakashcp7397 2 года назад +7

    தெளிவான பேச்சு ஐயா
    👍🏼👍🏼👍🏼

  • @balamanickam6609
    @balamanickam6609 Год назад +2

    சந்தை என்றாலே சூதாட்டம் உண்மைக்கு புறம்பான நிலையில் செயல்படுவது இதில் வெற்றி பெறுவது என்பது நடவாத செயல்

  • @Jamesbond-bx6qm
    @Jamesbond-bx6qm 2 года назад +63

    Sir the best thing about your videos is that you are using simple language both Tamil and English...... keep it up sir..... today's lessons.... Don't be greedy, have patience, do minimum consistent profit for a long period of time 👍👍👍👍

  • @abin6432
    @abin6432 2 года назад +50

    iam from kerala 22 yr old , your way of thinking is great , and usefull for generations.. thankyou sir for your efforts

    • @Mani-jh7tg
      @Mani-jh7tg 2 года назад +7

      Kerala PPL neraya perukku Tamil therithu..but Tamil aalunga neraya perukku Malayalam theritathu illa..epdi bro

    • @kannanm5972
      @kannanm5972 2 года назад +1

      உங்கள் சிந்தனை முறை சிறப்பாக உள்ளது , தலைமுறைகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.. உங்கள் முயற்சிக்கு நன்றி ஐயா

    • @nallaperumaln8189
      @nallaperumaln8189 2 года назад +3

      @@Mani-jh7tg thamilum malayalamum onnuthan

    • @mkcinemaa
      @mkcinemaa 2 года назад +1

      @@Mani-jh7tg bro nanum kerala than...but Tamil origin
      Tamil people ku malayalam words puriyaathu....but Kerala people ku tamil words puriyum....movies paathu tjeriyum....neenkalum malayalam movies paarunka

  • @Sundarcam
    @Sundarcam 2 года назад +78

    Sir, உங்களின் யதார்த்தமான வார்த்தைகள் உண்மை, எந்த தொழிலா இருந்தாலும் அளவுக்கு மீறி ஆசைப்படக் கூடாது ....

    • @m.prakash7904
      @m.prakash7904 2 года назад

      அதற்கான காரணம்

  • @JayaLakshmi-xz5lu
    @JayaLakshmi-xz5lu Месяц назад +1

    முயற்சி மட்டுமே ஒருவனை வாழ்வில் வெற்றி பெற செய்யும் .
    முயற்சிக்கிறேன் ஐயா.

  • @hariabd1107
    @hariabd1107 2 года назад +13

    Very crisp and clear explanation on how we can make crores with lakhs using simple maths, thanks Sundar sir.

  • @manivannanmarimuthu4979
    @manivannanmarimuthu4979 2 года назад +19

    மிக்க மகிழ்ச்சி. தமிழ் வாழ்க. தமிழகத்தில் ஒரு வாரன் பப்பட்.

  • @daily_life1983
    @daily_life1983 2 года назад +3

    தமிழர்களை சிறப்பாக்க உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @anilkumarnellulliyil9930
    @anilkumarnellulliyil9930 2 года назад +3

    I like your entire talk . Now I facing lot of financial problems.and jobless..sir.
    One day i will conduct your workshop.. it's my dream.

  • @BeingHuman-po6uu
    @BeingHuman-po6uu 2 года назад +54

    If 3 percent per day is not a big deal then what is a big deal. Perfect answer.🙏👏

    • @nallaperumaln8189
      @nallaperumaln8189 2 года назад +1

      he told 3 percent per day illai,per month nalla paarunga

    • @BeingHuman-po6uu
      @BeingHuman-po6uu 2 года назад +1

      @@nallaperumaln8189 3:03

    • @viki19910
      @viki19910 Год назад

      Even that also is good deal I feel

  • @vijaikalaikamban2501
    @vijaikalaikamban2501 2 года назад +5

    அண்ணா வாழ்க்கைக்கு தேவையான சரியான சரியான விளக்கம் நன்றி.....💙🧡🙏

  • @gamingwithharish9452
    @gamingwithharish9452 2 года назад +14

    அப்படின்னா நீங்க 100 கோடி சம்பாதித்து இருக்கலாம்ல♥

  • @sakthidasannlibrary
    @sakthidasannlibrary 2 года назад +2

    உண்மையான வரிகள் உள்ளன. உங்கள் அன்பிற்கு நன்றி 💞🙏

  • @THEBOSS-en3zn
    @THEBOSS-en3zn 2 года назад +5

    வணக்கம் சுந்தர் சார் நான் உங்களோட வீடியோ முதன்முறைய பாக்கறேன் என்னோட அனில் போன்ற சின்ன அனுபவம் நான் எப்பவுமே 1 % லாபத்தில் வெளியே வந்துவிடுவேன் வெளி வந்த பிறகு 5% அதிகமானலும் கவலைப்படுவதில்லை இது என்னோட பழக்கம்...

  • @SK-ix2nf
    @SK-ix2nf 2 года назад +7

    Great Sir , Practical with Honest Predication given by You ... I hope My dream also will come true next 20Years Span Period, Thank You 🙏

  • @prabum1690
    @prabum1690 2 года назад +9

    உங்களுடைய தமிழ் மிக மிக அருமை ஐயா ..கேட்க்கவே ரொம்ப நல்லா இருக்கு! உங்களுடைய எல் சிரிப்பும் நல் உள்ளமும் தொடர்க!😊

  • @premkumarv5903
    @premkumarv5903 2 года назад +6

    Thank u Bull...
    This is the Great Video i ever watched regarding Stock Market and returns 🙏🏽🙏🏽🙏🏽

  • @mohank2579
    @mohank2579 2 года назад +4

    Really admire the way you explain with examples in a layman terms

  • @trailuse6126
    @trailuse6126 2 года назад +5

    ஒரே வழி சார் மாதிரி பொறுமை வேண்டும்....

  • @anserbasha690
    @anserbasha690 2 года назад +6

    Awesome explanation sunder sir.u & anand srinivasan are my favourite financial advisors

  • @gurusathish3050
    @gurusathish3050 Год назад +2

    அருமையான, தெளிவான விளக்கம் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @artvorld1339
    @artvorld1339 2 года назад +16

    நன்றி ஐயா அருமையான விளக்கம் வந்தைஆர்ட்உலகம் நம் மண்ணின் மைந்தர் வாழ்த்துக்கள் ஐயா

  • @lawrencelawrance5344
    @lawrencelawrance5344 2 года назад +9

    100 crores en Asai... Ayya Tamil la workshop idha,idha than ungakita eathir parkiren... nandri......

  • @vivekrp7059
    @vivekrp7059 2 года назад +3

    Your topic is relevant to shares or index fund ? If we invest index fund can we expect the same?

  • @k.sarath
    @k.sarath 3 дня назад

    நீங்கள் ஒரு மிகச்சிறந்த மனிதர் வாழ்க வளமுடன்

  • @dharsan_ravi
    @dharsan_ravi 2 года назад +18

    Tamil la alaga soldreenga. Glad to see your lectures in tamil ❤️ Please continue posting in tamil channel as well sir 😁😇

  • @nandhaselvaraj8630
    @nandhaselvaraj8630 2 года назад +3

    Oruthavangala yemathanum na modhal la avanga aasaya thoondanum.....🔥🔥🔥🔥💥

  • @myopinion671
    @myopinion671 2 года назад +149

    ஒன்னும் வேணாம்... Invest செய்தாலே போதும்.. நீண்ட நாட்கள் கழித்து அதன் பலனை பார்ப்போம்...

  • @kalaiselvimanoharan709
    @kalaiselvimanoharan709 2 года назад +2

    Really awesome sundar.... ☺️👍
    You gave a crystal clear about the greedy market. 👍

  • @shanmugasundaram182
    @shanmugasundaram182 2 года назад +1

    sir, i need to know the FCCB or ECB stock maturity value of this year and next year, i have utilized this in 2012 to 2014. please i return back to stock market for investing. the FCCB foreign currency convertible bond list needed to analysis the stock

  • @rajanr.rajanikanthan1236
    @rajanr.rajanikanthan1236 2 года назад +10

    Very good way of explaining 👌

  • @munis1022
    @munis1022 2 года назад +11

    இவர் இந்த வீடியோவின் மூலம் நன்றாக சம்பாதிக்கிறார் அது மட்டுமே உண்மை

  • @infotoday8657
    @infotoday8657 2 года назад +1

    En iniya tamil makkale...nice sir . Intha ulahathukku aethavathu nallathu seiyanum entra ungal concept superb sir..🙏.

  • @anbazhagan369
    @anbazhagan369 Год назад +1

    Simple..humble.. and honest speech..superb sir.

  • @surenthersurenther7062
    @surenthersurenther7062 2 года назад +6

    Ur advice is beautiful and helpful sir:)

  • @thameemansari2797
    @thameemansari2797 2 года назад +3

    எல்லோரும் வாத்தியார்கிட்ட படிக்கலாம் எல்லோரும் வாத்தியார் ஆகமுடியாது

  • @latestsuits8828
    @latestsuits8828 2 года назад +1

    Nice explanation sir. First time watching.
    Very simple language and outspoken
    Super

  • @jaiwanth911
    @jaiwanth911 2 года назад +1

    PR Sundar is a brand🔥❣️

  • @sanjayraj7704
    @sanjayraj7704 2 года назад +6

    பிரமாதம் சார்..மிக்க நன்றி🙏

  • @metallica3556
    @metallica3556 2 года назад +5

    Sir can you conduct an online tamil workshop sometime in the near future? tamil people outside chennai will have difficulty in attending the offline workshop in chennai.

  • @rajakumarsubramanian7927
    @rajakumarsubramanian7927 2 года назад +1

    First ever tamil work shop, 👍,
    Lots of EMIs to repay .

  • @ashokank3851
    @ashokank3851 2 года назад +2

    Money is not matter, knowledge and patience is important in stock market

  • @rajg8546
    @rajg8546 2 года назад +3

    Richness Simplified Thanks PR Sir

  • @AravindKumar-in2ff
    @AravindKumar-in2ff 2 года назад +7

    I'm Aravind from tirupur, I just started my career. I will try to implement this in my life. Useful information 👍👍

  • @arunathangadurai6059
    @arunathangadurai6059 2 месяца назад

    Mr Sundar.....excellent speech....true business seller......
    In this trade field, the orators, the trainers are telling dreams only.....
    Not the practical.....

  • @tohussain6642
    @tohussain6642 2 года назад +2

    Great subject sir... you said truth behind trading...

  • @ah7871
    @ah7871 Год назад +4

    One more thing I want to know sir , the 2 % you said will also have our cost to be covered etc . So how can you say we can still save 20 k rs per month ?

  • @MohanRajJDS
    @MohanRajJDS 2 года назад +24

    Sir, your advice 100% true and your experience speech vera level

  • @manirathinams8478
    @manirathinams8478 2 года назад +1

    Romba authentic response.. well said..!! ❣️❣️

  • @nasasuresh
    @nasasuresh 2 года назад

    Theliva neenga sonnalum puriyatha makkal irukanga Mr.PRS sir, neega eppavum pol cool ah vey irunga....Perasai irukkum varai apdi thaan...Nandri...

  • @rkcomingsoon
    @rkcomingsoon 2 года назад +17

    Sir you missed out the tax pay for every year...please deduct the tax as per the tax slap then you'll calculate accordingly

  • @kudoshinichi5472
    @kudoshinichi5472 2 года назад +3

    In ROI, It's best for you to say “It's far better to buy a wonderful company at a fair price, than a fair company at a wonderful price” 😜

  • @shivaji1494
    @shivaji1494 2 года назад +2

    Thanks for your information.. will expect min return but want to make consistent .. very impressive msg..

  • @arav12345
    @arav12345 2 года назад

    Really awesome sir .. 👏👏👏 you are Warren buffet of tamil nadu

  • @travelwithme9958
    @travelwithme9958 2 года назад +5

    Sir, Neenga sonnathu correct. Naanum Gamble paneetrunthan. En kanna thoranteenga. Unga formulava try panran.

  • @pyallrounder7757
    @pyallrounder7757 2 года назад +3

    Congratulations for taking first time Workshop in Tamil. Many users will get useful information. Fees also normal. But by my side Capital amount is too high to have it sir 10L

  • @ArunKumar-no6qs
    @ArunKumar-no6qs 3 месяца назад

    Very clear Explanation sir, Thank you 💐

  • @sivashankar50
    @sivashankar50 2 года назад +1

    Good motivated and clear speech sir...perasai peru nastam....go slow study and win the race👍

  • @wowbeautysecrets2054
    @wowbeautysecrets2054 2 года назад +5

    Sir .. Appreciate your efforts and all your words for us. Most importantly, the background is amazing. The blue floor lamp and the plant color just lifts your background. Looks so posh 💐😊👍

  • @rkcomingsoon
    @rkcomingsoon 2 года назад +3

    Sir one more problem is there, if 1 lakh investment compare to 10 lakh investment the tax slab is totally different synerio...I'm mean the target months and years maybe vary because tax slab high....Partially if you calculate 1 lakh amount from 1 year to 30 year and 10 lakh amount from 1 year to 30 year it'll different...Same 10 times profit amounts defenatly we can not get sir because of the main problem is tax slab sir...

    • @itspriyadharshan
      @itspriyadharshan 9 месяцев назад

      He mentioned this in the video... 2% returns must be after the tax ..

  • @d.r.narasimhamurthy2921
    @d.r.narasimhamurthy2921 2 года назад +1

    How do you expect 2% permonth/24% per annum when Govt. gives maximum 7.1% interest for 15years. ppf and 7% interest in PO Savings Schemes So kindly enlighten the ways you could get 2% per annum reghularly?

  • @jagannath649
    @jagannath649 2 года назад +1

    Thanks for explaining in Tamil............u r great sir

  • @gurramjeshwanthreddy5555
    @gurramjeshwanthreddy5555 2 года назад +8

    Pls keep english subtitles i know you open a lot in tamil

  • @senthilrajadsr9286
    @senthilrajadsr9286 2 года назад +7

    Money is not matter,.. first of all follow rules...great effort give clients...explain roi,. Hattsoff sir...🎉

  • @vikramk8389
    @vikramk8389 2 года назад

    Hi sir..i like to stock trading with min investment..is it possible ?can u suggest how to do...pls

  • @shriloo
    @shriloo 2 года назад +1

    Workshop information is unavailable in description.

  • @mubarak1330
    @mubarak1330 2 года назад +6

    Sir please teach our tamil young peoples more about stock market in youtube may god bless your family

  • @Dhanasekaransekaran
    @Dhanasekaransekaran 2 года назад +5

    ஐயா future and option videos (mission option) தமிழ் ல போடுங்க

  • @life_coaching_Ravi
    @life_coaching_Ravi 2 года назад

    Sirapu miga sirapu 👌👌👌👏👏👏
    Good advice thanks sir

  • @sugumarsugumar2354
    @sugumarsugumar2354 2 года назад

    நல்ல வழி,
    இளைஞர்களுக்கு பலனளிக்கும்.

  • @tnpsctopper4454
    @tnpsctopper4454 2 года назад +11

    Very crisp to the point Sir 😇 This will be one of your best videos 🥳🤑 Love your way of perception towards money 🙂

  • @SaiLuck365
    @SaiLuck365 2 года назад +3

    வாழ்க தமிழ், வளர்க தமிழர்

  • @ponmurthy
    @ponmurthy 2 года назад

    You are great..யதார்த்தமான மனிதர்..

  • @mr.gopinath1996
    @mr.gopinath1996 2 года назад

    Dear sir please advice best dividend stability stocks and say advantage of dividend stocks...

  • @rangarajanm7155
    @rangarajanm7155 2 года назад +6

    I am new to this field. I want to learn this one but don't know where to start. Please suggest me the books or video link(if you already made). Really enjoyed to hear your advice in Tamil language

  • @winstonjesudas4342
    @winstonjesudas4342 2 года назад +15

    I started with 500 rupees 44 years back. I have grown it to 4 croes. Enough for me and family.

  • @ArunKumar-sg6jf
    @ArunKumar-sg6jf 2 года назад

    sir which terms are necessary to choose which stock

  • @selvig8399
    @selvig8399 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி சார்.🙏

  • @gopinaathg.d8449
    @gopinaathg.d8449 2 года назад +20

    Perfectly agreed sir. Patience holders with long term investment horizon in stock market only will reap the beneficts. Greediness factor decides your fate in stock market. Allava aasai paadu.

  • @ramakrishnana6019
    @ramakrishnana6019 2 года назад +4

    Sir I am your favourite channel viewer..but u say option trade not good for health.. but r u recommend one of the my student Book profit 60000 ...pl make classes for middle class people like reduced ur fees....

  • @Abis_kitchen_tamil.
    @Abis_kitchen_tamil. 2 года назад +1

    தமிழ் வகுப்பு
    அருமை...அருமை
    வாழ்க தமிழ்
    வளர்க தங்கள் சேவை.
    நன்றிகள் பல கோடி.
    தொடர்ந்து நான் உங்களது வீடியோவில்
    தமிழ் வகுப்பு நடத்துங்கள் நம் தமிழ் மக்கள் பயன்பெற வேண்டுமென்று கூறி வந்தேன். அதற்கு செவிசாய்த்த தாங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. நான் கலந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு வசதியில்லை. உங்களால் பல்லாயிரம் மக்கள் பயன்பெறுவார்கள் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா.
    நன்றி!
    இப்படிக்கு
    உங்கள் பார்வையாளன்.

  • @sumirabirabi1683
    @sumirabirabi1683 2 года назад

    small profit make huge return I follow your formula it's make me a millionaire in future. Thanks a lot sir.