3 நாளில் கொத்தமல்லி துளிர் எடுக்க இதை செய்யவும் | coriander leaves grow fast tips | gardening tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 сен 2024
  • PLEASE LIKE AND FOLLOW ME ON FACEBOOK
    Page: / todaysamayal
    Group : / 2532033110186012

Комментарии • 1 тыс.

  • @sathyasomu7022
    @sathyasomu7022 4 года назад +32

    மிக்க நன்றி நீங்கள் சொன்னது போல கொத்தமல்லி விதை போட்டேன் நன்றாக வருகிறது

  • @suki-settaigal
    @suki-settaigal 3 года назад +12

    செடிகளை அன்போடு வளர்கிறீர்கள் ♥️

  • @ponnusamy6272
    @ponnusamy6272 2 года назад +156

    நல்ல தகவல் ஆனால் வளவள என்று பத்து நிமிஷம் கூறாமல் நான்கு நிமிடம் போதும். தேவையற்ற செய்திகளை குறைத்துக் கொள்ளலாம்.

  • @vasanthakumari7528
    @vasanthakumari7528 2 года назад

    Very cute and very good

  • @neelamanisivashanmugam4146
    @neelamanisivashanmugam4146 4 года назад +44

    இவ்வளவு ஈசியாக வரும் போது சந்தோஷமாக இருக்கிறது மகிழ்ச்சி நானும் முயற்சிக்கிறேன் மிக்க நன்றி சகோதரி 👍👌👏🤗

  • @nagarajanraju5194
    @nagarajanraju5194 4 года назад +1

    இன்று விற்க்கும் மல்லி தழை விலைக்கு நீங்கள் சொன்ன டிப்ஸ் அருமை சகோதரி....நன்றி🙏

    • @LISTENINGfull
      @LISTENINGfull Год назад

      வாங்கி சாப்பிடுங்க மல்லிய. மெனக்கெட வேண்டா

  • @alamelug5378
    @alamelug5378 3 года назад +15

    செடி சரியா வளரலன்னா அதுக்கூட வேற ஒரு செடியையும் நட்டுவிட்டால் இரண்டும் நன்றாக வளர்ந்து விடுமாம் 😀 அதுக்கும் ப்ரண்ட் வேணுமாம் 😂

  • @sivakumarthanush9144
    @sivakumarthanush9144 2 года назад +1

    மூன்று நாளில் முளைக்குமா வளருமா

  • @arathim.s4596
    @arathim.s4596 2 года назад +7

    Where were you dear all this while ? You are simply authentic, every video is so…… genuine. God bless you dear

  • @இப்றாகீம்
    @இப்றாகீம் 3 года назад

    சூப்பர் அக்கா நானும் ஒரு கிலோ மண் புழு மண் வாங்கினேன் 20 ரூபாய் சொன்னாங்க எனக்கு அது தேயிலை மட்டும் தான் ஏமாந்து விட்டோமே என்று நினைத்தேன் இப்போது நீங்கள் காட்டும் போது தான் தெரிகிறது இதுதான் மண்புழு உரம் என்று நானும் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் மண்புழு உரம் செய்வது

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 года назад +11

    அழகான பதிவு 😊 நன்றி உங்களுக்கு 🌹.

  • @raveendranm569
    @raveendranm569 2 года назад

    அருமையான பதிவு அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் சகோதரி

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 года назад +20

    கொத்துமல்லி விதையை விரைவில் முளைக்க வைக்கும் tip-க்கு நன்றி மா.

  • @mathivan9501
    @mathivan9501 2 года назад +2

    பயன் தரும் தகவல். நன்றி!

  • @suraaa4470
    @suraaa4470 4 года назад +4

    But today mrg dha indha tech ah try panuna as suprise aftn I saw ur video 😀........small change I can wet the sand and cocopeat then mix seed and tie it then dip in the water 😎........I can share my experience after 3rd day...bye 👍

  • @shamilafa9811
    @shamilafa9811 2 года назад +1

    Thanks for uploading

  • @muruganps6414
    @muruganps6414 4 года назад +5

    ரொம்ப பயனுள்ள செய்தியாக இருந்தது. நன்றி மாமா.

  • @punithathilla3947
    @punithathilla3947 2 года назад +1

    கொத்தமல்லி செடி வளர்ப்பு அருமை👍 நன்றி உங்கள் ஆலோசனைக்கு.

  • @s.veeramani4221
    @s.veeramani4221 Год назад +7

    சும்மா வலவலன்னு பேசாம ரத்தினச்சுருக்கமாக சொல்லவும்.

  • @sudhag2144
    @sudhag2144 4 года назад

    அக்கா மண் புழு உரம் கிடைக்காது போது மக்கிய மாட்டு சாணம் உரமாக பயன்படுத்தலாமா 🙄
    எங்கள் ஏரியாவில் மண் புழு உரம் தயாரிக்க 3,4 மாதங்கள் ஆகும் என்று கூறிவிட்டார்கள். நீங்கள் மண் புழு உரம் பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் மக்கிய மாட்டு சாணம் உரமாக பயன்படுத்தலாமா 🙄
    காய்கறி செடிகள் வளர்க்கும் முறை பற்றி கண்டிப்பாக நீங்கள் பதிவு போட வேண்டும். நான் உங்கள் வீடியோ சில காலமாக பார்த்து( subscribe செய்து) வருகிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் எளிமையாகவும் உள்ளது. ரொம்ப சந்தோஷம் 🤗🤗🤗🤗🤗🤗 மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @saiappa9579
    @saiappa9579 4 года назад +9

    Na vachen sister... Nega sonna madhuri... Ippo super ah vanthurukku

  • @mahadevmaha9930
    @mahadevmaha9930 3 года назад +1

    Rmba romba thanks sisy

  • @gayathripotharasu
    @gayathripotharasu 4 года назад +155

    Plz
    Short and sweet ah mudinga....
    Romba lengthy ah iruku...

  • @dushamurali358
    @dushamurali358 2 года назад +2

    மிகவும் அருமையானா முறை சகோதரி

  • @nagalakshmi4681
    @nagalakshmi4681 3 года назад +7

    நன்றி சகோதரி

  • @poongothainatarajan
    @poongothainatarajan Год назад

    அருமை மற்றும் அருவை

  • @premashanmugam3543
    @premashanmugam3543 4 года назад +20

    சமையல் கார்டெனிங் இரண்டும் நல்லா பண்ணறீங்க 👌👌

  • @laxmihettiarachchi4398
    @laxmihettiarachchi4398 4 года назад

    சூப்பர் கொத்தமல்லி விதைத்தல் மிக நன்றி அம்மா

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 года назад +3

    Thank you very much you have a great day 🌹🌹🌹 God Blessings you and your family 🌺🌺🌺
    Thank you Your help and good luck 🌷🌷🌷

  • @ayyappanm5934
    @ayyappanm5934 3 года назад +1

    Very tips 👌👌👌

  • @frischesvonamala5695
    @frischesvonamala5695 3 года назад +14

    Wow! Incredible! Thank you!
    Update:
    I’m a Tamil American, now living in Europe 😃 I tried your method and not one sprouted. So I know that this was an irradiated batch 😔 most spices going to the US are irradiated and hence pretty lifeless.. So I just recently bought some locally and am gonna try again! Will update!

  • @Sk_family_7
    @Sk_family_7 4 года назад +1

    nice nice good idea

  • @sreemusicandvlogstamil4078
    @sreemusicandvlogstamil4078 4 года назад +6

    அருமையான பதிவு 👍

  • @priyankamenon6471
    @priyankamenon6471 3 года назад

    Konjam Pecha Kurachukitta Nalla Irukkum

  • @rexpeterfrancissagayaprinc9449
    @rexpeterfrancissagayaprinc9449 4 года назад +5

    Sister nanum eppa therichukiten tq☺🙂👍

  • @silvestersilvester5118
    @silvestersilvester5118 3 года назад +1

    Super tips

  • @puranikumar
    @puranikumar 4 года назад +17

    Thank you sissy ..it works 100%....😍

  • @celinenigo1225
    @celinenigo1225 2 года назад

    Super 👍

  • @kandhasamyg3182
    @kandhasamyg3182 4 года назад +6

    Nan today itha mathiri
    Senji vachirukka sister 😍😍two days after I check 😊

    • @sundararajana352
      @sundararajana352 3 года назад +2

      என்ன ஆச்சு மூன்று நாளைக்கு அப்புறம். நீங்கள்.பதிவிடவே இல்லையே!

    • @MERLINMAKING
      @MERLINMAKING Год назад

      Chedi vanthucha

  • @shivamprint5678
    @shivamprint5678 2 года назад

    Nice mem. your msg super .Thank you . i will try 👍

  • @maduraikuttiesthottam3496
    @maduraikuttiesthottam3496 2 года назад +3

    Nice and Useful - Madurai kutties thottam

  • @glorystephenn6214
    @glorystephenn6214 4 месяца назад

    Superoooooosuper pathivu Thankyou 👌

  • @learnwithsubi6195
    @learnwithsubi6195 4 года назад +15

    I tried in the method. Super results come. Thank u Sister for sharing the video. 😊😊

  • @leonmohanraj7963
    @leonmohanraj7963 2 года назад

    Nice one.... but short videos to be given fot best......

  • @vijilaxmi204
    @vijilaxmi204 3 года назад +3

    I always follow your tips the results are good thank you

  • @palaniveluta5470
    @palaniveluta5470 3 года назад

    விலிக்கத்திற்கு நன்றி. நான் பல முறை முயற்சி செய்தும் சரியாக வரவில்லை. இந்த தடவை நன்கு வளரும் என நினைக்கிறேன்.

  • @jdspsuccessfullife5017
    @jdspsuccessfullife5017 4 года назад +26

    Wow it works thanks mam Jesus loves you

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 года назад

    Very nice useful tips ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @revathisubramani9210
    @revathisubramani9210 4 года назад +17

    Mam,I have tried the corendar.its come very well .thank you so much for your idea👏👏👏👏

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 года назад +1

    Very nice thank u Madam your tip's very nice God bless 🙏 u

  • @manoharanchandran4145
    @manoharanchandran4145 4 года назад +3

    மிக மிக மிக அருமை

  • @rajeevgandhi2439
    @rajeevgandhi2439 4 года назад +1

    nice

  • @abithaparveen291
    @abithaparveen291 4 года назад +3

    Unga gardening tipslam simple and easy epdiye continue panunga mam

  • @sumikoulagam7349
    @sumikoulagam7349 3 года назад

    Super. I will try.

  • @munismuniswari7099
    @munismuniswari7099 3 года назад +5

    Thank you sister for your information.

  • @rajboys1483
    @rajboys1483 3 года назад

    Superchedivalaravellai

  • @hammib6065
    @hammib6065 3 года назад +6

    மண்புழு உரம் எப்டி எடுப்பது mam man puzhlu உரம் pathi ரிப்ளை pannunga

  • @rajaprema8126
    @rajaprema8126 3 года назад

    Mattuchani uram podalama

  • @shankarsumathi6022
    @shankarsumathi6022 3 года назад +6

    Fresh ah eruku 👏👏👏sister supper 🌹🌹🌹🌹🌹

  • @srividhya3017
    @srividhya3017 4 года назад

    I like your OVIEDO so much
    Puthina put

  • @assaultarumugam5387
    @assaultarumugam5387 4 года назад +16

    Niraya gardening videos podunga.. adhuku tani fans irpanga..ena mari... Samayal Vida idhuku Dan subscribe Pana... madam

    • @TodaysSamayal
      @TodaysSamayal  4 года назад +2

      ha ha sure pa kandippaga poderen thank u so much dear

  • @SP-yt2wu
    @SP-yt2wu 3 года назад

    Dislikes for this video.....🤔🤔🤔🤔 ....nalladhane irukku....

  • @princesshansikahometamil50
    @princesshansikahometamil50 4 года назад +7

    Unga terrace garden full vedio podunga Sis

  • @sangansangan5704
    @sangansangan5704 3 года назад

    Nantrunkalukuaka

  • @santhosamvalli8665
    @santhosamvalli8665 4 года назад +4

    Super explanation very nice ma so many times I try to grow coriander seedlings but I am unable to grow up like this I will try this method today semaiyana idea ma🙏👆 thank-you so much

  • @abisharichard2945
    @abisharichard2945 2 года назад

    நல்ல ஜடியா

  • @lalithakrishnan767
    @lalithakrishnan767 4 года назад +7

    Man puzu manal enga kidaikum. Roja chedi how to grow?

  • @PushpalathaSamayalGarden
    @PushpalathaSamayalGarden 3 года назад

    thanks for the idea. kothamalli chedi thaan enakku sodhappum. indha murayil try panni paakaren.

  • @vino1418
    @vino1418 4 года назад +23

    Simple,, Dhaniya va 2 ah odachi night Fulla Thanni la oora vechu morning mannu la thoovi vittale pothum

    • @mujeeunwoo4558
      @mujeeunwoo4558 4 года назад +5

      Aamanka nanum ippati senchan nalla result vantuthu

    • @akbarbasha7075
      @akbarbasha7075 4 года назад +1

      Evlo naal agum kothamalli varathuku?

    • @vino1418
      @vino1418 4 года назад

      @@akbarbasha7075 1 week to 10 days

    • @jebinisaacraja1722
      @jebinisaacraja1722 3 года назад

      @@vino1418 thank you

  • @sekarsekarmarimuthu4051
    @sekarsekarmarimuthu4051 3 года назад +1

    Very good

  • @manitharan1825
    @manitharan1825 4 года назад +5

    மண் புழு உரம் யங்க கிடைக்கும் என்று சொல்லுக sister

  • @thameemansari4041
    @thameemansari4041 3 года назад

    Thank you

  • @parimalahvictor7304
    @parimalahvictor7304 4 года назад +36

    Tried so many times, didn't grow. Will try this method.

  • @sakunthalasunmugasundaram3350
    @sakunthalasunmugasundaram3350 4 года назад +4

    I am at chennai can I grow rose plant in this hot climate

  • @krishnaveniindhira5789
    @krishnaveniindhira5789 4 года назад +1

    Naanum try pana chedi valanthuthu. But naa straight ta manula potan chedi valaruthu thank u maa....

  • @j.seenivasan6590
    @j.seenivasan6590 4 года назад +3

    Nice tips. It really works in 3 days. After how many day's coriander plant to be brought under sunlight.

    • @sandysachi
      @sandysachi 3 года назад

      Did you put in sunlight or shade

  • @gila1201
    @gila1201 2 года назад +3

    மண்புழு உரத்திற்கு பதிலாக மாட்டு சாணம் பயன்படுத்தலாமா

  • @KarthikK-jb2ko
    @KarthikK-jb2ko 4 года назад +2

    நன்றி முயற்சி செய்து பார்கிறேன்

  • @vadivuguna4769
    @vadivuguna4769 4 года назад +4

    I tried this method. Awesome result. Thank u sis.

  • @prabhakaranprabhakaran1864
    @prabhakaranprabhakaran1864 3 года назад

    சுப்பர்

  • @krish5133
    @krish5133 4 года назад +8

    மேடம் என் பையன் பிரான்ஸ்சில் படிக்கின்றான் உங்கள் சமையலை பார்த்து தான் சமைப்பானாம் நீங்கள் செய்த முட்டை மசாலா செய்தாராம் நண்பர்கள் எல்லாம் சாப்பிட்டு விட்டு சூப்பர் என்று சொன்னார்களாம் ஆனால் அவனுக்கு கொஞ்சம் தான் வைத்து இருந்தார்களாம் குளித்துவிட்டு வருவதற்குள்.

    • @TodaysSamayal
      @TodaysSamayal  4 года назад

      indha comment padikkum podhu avalavu santhoshamaga irundhathu romba nandri , son pathiramaga irukka sollunga keten endru sollunga pa

    • @krish5133
      @krish5133 4 года назад

      @@TodaysSamayal ok mam

  • @Mahishmatyt
    @Mahishmatyt 3 года назад +1

    Garden tips sema sister

  • @armumanjuji6735
    @armumanjuji6735 4 года назад +15

    Amanka ennakum இத்த விஷயம் ennakum theriyathuka thank u

  • @Malar_Organics
    @Malar_Organics Год назад

    அருமை உடன்பிறப்பே

    • @TodaysSamayal
      @TodaysSamayal  Год назад

      மிக்க நன்றி சகோ

  • @angappanp4479
    @angappanp4479 3 года назад +20

    மேடம் தொட்டியில் செடி வைக்க மண் வைத்தால் இறுகி விடுகிறது. ஒரு தொட்டியில் இருந்து மற்றோரு தொட்டிக்கு மண்ணை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால்மண்ணை எடுக்க முடிய வில்லை. உதிரி உதிரியாக மண் வேண்டும் என்றால் எந்த மண் use செய்யலாம். உரம் எதுவும் வேண்டாம். மண் மட்டும் சொல்லுங்கள் மேடம்

    • @vaidhehivanchilingam5973
      @vaidhehivanchilingam5973 3 года назад +1

      Mann la cocopith mix pannunga udiri udiriya varum

    • @lakshmi.vatsala1693
      @lakshmi.vatsala1693 Год назад +1

      மண், தேங்காய் நார், ( cocopeat), மணல் மூன்றும் சேர்த்து use பண்ணுங்க.

    • @sivasarasusarasu3508
      @sivasarasusarasu3508 Год назад

      @@vaidhehivanchilingam5973 ஏஆஓஸ்

    • @irudhayaraj7373
      @irudhayaraj7373 Год назад

      @@vaidhehivanchilingam5973 aaa@@@@@@@@@@@a@@aaaaaaaaaa@@@@@@@@@@@@@aaaaa

    • @nandakumar2
      @nandakumar2 Год назад +2

      மண்,மணல் என்றால் என்ன,

  • @srilifestyle4366
    @srilifestyle4366 2 года назад

    Semma akka very nice akka

  • @AARTHI.VNS2012
    @AARTHI.VNS2012 4 года назад +6

    Very useful and informative video Sis..👍

  • @banurajesh1222
    @banurajesh1222 4 года назад

    Very nice.

  • @sandhyaprasanna5561
    @sandhyaprasanna5561 4 года назад +3

    Saw ur reply. Thank u sis. U r the only person who replied so promptly and quickly. Very happy. God bless u with bright future.

    • @TodaysSamayal
      @TodaysSamayal  4 года назад +1

      My pleasure 😊 and thank u so much dear sis

  • @deebikishore6819
    @deebikishore6819 3 года назад +4

    Aunty how to harvest this plant?
    when its life ill be over and when to replant.... Replanting is also the same method or had someother method ah?

  • @kalaivani9919
    @kalaivani9919 2 года назад

    Thank you mam

  • @sumathiamirthalingam9728
    @sumathiamirthalingam9728 4 года назад +3

    மிக்க நன்றி

  • @ramanathan5468
    @ramanathan5468 2 года назад +1

    கொத்துமல்லி முளைப்பதற்கே எட்டு நாட்கள் ஆகும் மூன்று நாட்களிலேயே அறுவடையைமுடித்து விடுவதுபோல் தலைப்புகொடுத்துள்ளீர்கள்

  • @akshithaelango
    @akshithaelango 4 года назад +5

    thank you for the tip. liked it. people who are fed up in growing coriander at home like me. do try it.

  • @GRTArtland
    @GRTArtland 4 года назад +6

    Detailed explanation!! Very nice !!

  • @praveenamanickavel65
    @praveenamanickavel65 2 года назад +3

    Can we grow this in plastic pot?

  • @sasiyarasiapunu6297
    @sasiyarasiapunu6297 3 года назад

    Super akkka

  • @kjarchitects421
    @kjarchitects421 4 года назад +7

    💚 nice video, we are tamil nadu based sustainable architects. Eco friendly houses.

  • @JBDXB
    @JBDXB 5 месяцев назад

    Shukran jazaakkallahu khair

  • @s.n9684
    @s.n9684 4 года назад +3

    I ll try this mam.. Neraya mura pottu enaku varave illa