என்னது கீரை வளர்க்க மண்ணே தேவை இல்லையா🤔 இந்த வீடியோ பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • தரமான நாட்டு விதைகள் மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும்
    WhatsApp message
    9840924408
    9003229690

Комментарии • 29

  • @thottamananth5534
    @thottamananth5534 2 дня назад +3

    நிச்சயமா எடை குறைவான மண் கலவை வேண்டும் என்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் நண்பரே. தங்கள் வளர்ச்சியில் என்றும் மகிழ்ச்சியுடன் உங்கள் நண்பன் 🌳🎉🎉🎉🌴

  • @seenabasha5818
    @seenabasha5818 2 дня назад +1

    Unmaiyile nalla iruku thambi seeds nalla valarchi thanku👌

  • @zaherunnisa920
    @zaherunnisa920 2 дня назад +1

    சூப்பர் தம்பி 👌👍👏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 дня назад +1

    Arumai Nanba..

  • @mohanajeyakumar1613
    @mohanajeyakumar1613 2 дня назад +2

    Super 👌 👍🏻

  • @ThangamChannel
    @ThangamChannel День назад +1

    நண்பா சூப்பர் உங்க குரல் அருமை எனக்கும் ஆசை ஆனால் வீடு இல்லை நீங்க போடுர வீடியோ பார்த்து சந்தோசம் பட்டுக்கிறேண் உங்க கூட இருக்குர மாதிரி ஒரு job குடுக 3 சாப்பாடு தங்க இடம் போதும் உங்கலுக்கு உதவியாய் நாண் இருந்து நாண் ஆசை பட்ட மாடி தோட்டத்தை பாத்து சந்தோசத்தை உங்கலுக்கு உதவிய சந்தோசத்தை குடுங்க please 🙏 நண்பா உங்க நம்பர் தாங்க 🙏

  • @kasturibaii2592
    @kasturibaii2592 2 дня назад +1

    வாழ்த்துக்கள் தம்பி.வாழ்க வளமுடன்

  • @jsshanthi9125
    @jsshanthi9125 2 дня назад +1

    Super brother.....

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 дня назад +2

    ❤❤

  • @VeeraSaravanan-
    @VeeraSaravanan- 2 дня назад +1

    Super bro

  • @Imdadullah-FIZFamilyTimes
    @Imdadullah-FIZFamilyTimes 18 часов назад

    Enga veetla brinjal Chedi irukku Atul hai chinnada Kai Varum pothu muthala varuthu varuthu Enna karanam

  • @sayabimujib7269
    @sayabimujib7269 2 дня назад +1

    Ungalta vaanguna yella productsum super🎉

  • @ThangamChannel
    @ThangamChannel 15 часов назад

    நண்பா கத்திரி பேரு கேட்டிங்க அதன் பெயர் கண்டம் கத்திரி அப்பரம் வல்லாரை கீரை இலை ரவுண்டா இருக்காது பாதி ரவுண்ட் நாண் இருக்கும் ரவுண் முடியும் இடத்தில் காம்பு வரும் இதுதாண் நிஜ வல்லாரை ஒகே நண்பா எண் பெயர் சுரேஷ் பாண்டிச்சேரி🎉

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 2 дня назад +3

    Neenga organic store ஆரம்பிச்சி இருக்கீங்களா supper

  • @suganthikumar5179
    @suganthikumar5179 53 минуты назад

    Stand விலை எவ்வளவு

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 2 дня назад +2

    சகோதரரே ஸ்டண்ட் பற்றிய விவரங்கள் தாருங்கள்

  • @sathiyarubyrajith8034
    @sathiyarubyrajith8034 2 дня назад +1

    Iam srilanka super enkaum varuma unkal thinks

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 дня назад

      இல்லை

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 День назад

      Respect answer is must bro​@@BabuOrganicGardenVlog

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  День назад

      @@sowrikajospeh2108 அனுப்ப இயலாது என்பதுதான் நான் இல்லை என்று சொல்லி இருக்கிறேன்.

  • @Poojasai203
    @Poojasai203 2 дня назад +2

    பிரதர் கோவக்காய் கட்டிங் இருக்கா. எனக்கு கோவக்காய் செடி வேணும்

  • @umaa9321
    @umaa9321 2 дня назад +1

    I am in Chennai. I want buy this soil. Shal i come in person and buy. Can you tell me the address please.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 дня назад

      ஓகே வாங்க வாட்ஸ் அப் பண்ணுங்க