எனது குட்டித் தோட்டம் (My Little Garden) போட்டிக்கான எனது வீடியோ | சந்தித்த சவால்கள் மற்றும் அறுவடை

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2020
  • After a long journey, for almost 3 months, we are at the end of our My Little Garden competition. Here is my guest entry for the "My Little Garden". Let me share all the challenges I faced and how I overcame those challenges to get nice harvest.

Комментарии • 519

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 года назад +29

    சொதப்பல் களையும் வெற்றியாக்குவது உங்கள் திறமை
    இவை நமக்கும் படிப்பினைகள

  • @junequeen2498
    @junequeen2498 3 года назад +2

    நெத்தியடி... 👏👏👏👏யார்கிட்ட.... தோட்டம் சிவா னா சும்மாவா.... உழைப்பு+ விடாமுயற்சி=சிவா... 👍 உங்கள் குரலுக்கும் பேச்சுக்கும் நான் அடிமை 💕💕💕

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோஷம். உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @ratheradhakrishnan9069
    @ratheradhakrishnan9069 3 года назад +1

    Super and very interesting video

  • @jeyamkk5569
    @jeyamkk5569 3 года назад +1

    அருமை.

  • @lathar64
    @lathar64 3 года назад +4

    முயற்சி திருவிணையாக்கும அதற்கு இந்த குட்டி தோட்டம் உதாரணம்

  • @iamranjithram26
    @iamranjithram26 3 года назад +8

    உங்களின் இந்த சிறிய தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது . எல்லோரும் இது போல்தான் ஒரு நாள் தோட்டத்தை ஆரம்பித்தோம். முன்னாள் நியாபகத்தை கொண்டு வந்ததற்கு நன்றி அண்ணா.
    உங்களின் வெற்றிகள் தொடரட்டும் குறு நில மன்னரே ... 👍❤

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @rizwanaparveen4053
    @rizwanaparveen4053 3 года назад +1

    சுப்பர சார்

  • @saravanakumar-yi8zb
    @saravanakumar-yi8zb 3 года назад

    நானும் உங்களைப் பின்பற்றி நிலம் வாங்கி பண்ணை அமைக்க விருப்பம், தங்களுக்கு வாழ்த்துக்கள்.நன்றி

  • @shanthic3296
    @shanthic3296 3 года назад +1

    நல்லது சகோதரா. கொத்தமல்லி விதை போட்டா முளைக்கிறதே இல்லைனு என் கணவர் சொல்லிட்டே இருப்பாங்க உங்க வீடியோ பார்த்த பிறகு நிறைய வழிமுறைகள் கிடைக்குது. நன்றி. மென்மேலும் நிறைய வீடியோ போடுங்க. நன்றி.

  • @LakshmiLakshmi-ft1mh
    @LakshmiLakshmi-ft1mh 3 года назад

    சிவா சார் உங்கள் முயற்சியில் நீங்கள் என்றைக்குமே வெற்றியாளர் தான் என்பது என் பனிவான கருத்து. குட்டி தோட்டம் சூப்பர் 👌

  • @eminraj1279
    @eminraj1279 3 года назад +1

    Great ideas for your gardening
    Thank you

  • @sukanthyranjitkumar8725
    @sukanthyranjitkumar8725 3 года назад +1

    That's quite awesome 👏👏👏
    Can't wait for the follow up video 👍

  • @rajisri4236
    @rajisri4236 3 года назад +4

    Arumai siva sir.... 😍

  • @rathish3546
    @rathish3546 3 года назад +1

    Hats off na

  • @onchh3623
    @onchh3623 Год назад

    Interesting, learning experience..👍👍

  • @ravanainformation.7668
    @ravanainformation.7668 3 года назад +2

    மிக அருமை அண்ணா

  • @nivedhabaskaran
    @nivedhabaskaran 3 года назад +1

    அருமை அருமை .உங்கள் கை ராசியானது.

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 3 года назад +1

    Coriander success is super

  • @ashok4320
    @ashok4320 3 года назад +2

    சிறப்பு!

  • @krishhub.3724
    @krishhub.3724 3 года назад

    நல்ல முயற்சி நண்பரே!

  • @mariappankala8041
    @mariappankala8041 3 года назад +1

    Great Anna

  • @jeyalakshmi8058
    @jeyalakshmi8058 3 года назад +1

    அருமை...வாழ்த்துக்கள் அண்ணா

  • @saijai08
    @saijai08 3 года назад +1

    Super Anna...

  • @queensworldtamil1375
    @queensworldtamil1375 3 года назад +3

    உங்களோட அனுபவங்கள் எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கு சிவா அண்ணா.
    நன்றி.

  • @priscillasdairy
    @priscillasdairy 3 года назад +1

    Vidamuyarchi visvarupa vetri.super anna.wishes to u.stay blessed anna

  • @alagusuganya3922
    @alagusuganya3922 3 года назад

    Sir மாஸ்... சூப்பர் சார்...

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 3 года назад +1

    We got the answer as a gardener
    Tq👏👌👍💐

  • @hashini.a9883
    @hashini.a9883 3 года назад +1

    Super

  • @kumarlaksh0701
    @kumarlaksh0701 3 года назад +1

    Wow Super 🤤 and I Like

  • @thiveksenthilkumar9639
    @thiveksenthilkumar9639 3 года назад +2

    Coriander plant thaan Irukrathulaiye best video because nambikkai ilanthavangalayum muyarchikkavaikkum... Thank you so much bro

  • @goldygoldy592
    @goldygoldy592 3 года назад +1

    Super video Anna ,valthukal anna

  • @saguntalanair1214
    @saguntalanair1214 3 года назад +1

    Thanks for the update 👍👍👍

  • @nishenthinirameshkumar69
    @nishenthinirameshkumar69 3 года назад +1

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி அண்ணா.

  • @jayanthic7188
    @jayanthic7188 3 года назад +1

    Super duper hit sir.....🎉🎉🎉

  • @gowri6097
    @gowri6097 3 года назад +1

    Super sir valthukkal

  • @netratexstyles
    @netratexstyles 3 года назад +1

    Super bro very good motivational video.

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 года назад +1

    Very very most useful video sir. Just like that , your videos again and again pull us to takeoff 🙏🙏🙏🙏💐💐

  • @sugunakumar6031
    @sugunakumar6031 3 года назад +2

    Super anna, super plant for coriander leaves

  • @nironiro8627
    @nironiro8627 3 года назад +1

    சிவா அண்ணா வாழ்த்துக்கள் 🎁 சூப்பர் 👌

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 3 года назад +1

    Vera level Anna super Mac pappu va katunathuku thx anna

  • @sarak9858
    @sarak9858 3 года назад +1

    Great efforts ...

  • @srimathik6174
    @srimathik6174 3 года назад +1

    Great!

  • @jayagowrikarthick2236
    @jayagowrikarthick2236 3 года назад +1

    Awesome bro do motivating

  • @nirmalajanarthanan9751
    @nirmalajanarthanan9751 3 года назад +1

    Hats up Siva . Congratulations

  • @ganthimathis6441
    @ganthimathis6441 3 года назад +3

    உங்களிடமிருந்து பாடம் கற் றுக் கொள்ள முயற்சிக்கிறேன்

  • @vegrecipes4759
    @vegrecipes4759 3 года назад

    Vidaa muyarchi dhan ellathukum kaaranam...👍 Congratulations bro 😊

  • @jafarullahjafarullah8091
    @jafarullahjafarullah8091 3 года назад +1

    Semma bro

  • @preeths1934
    @preeths1934 3 года назад +1

    As usual super sir.

  • @lolblacko1364
    @lolblacko1364 3 года назад +1

    🤗🤗🤗🤗🤗🤗 thanks for your update 👍👍👍🙏🙏🙏

  • @selvan6956
    @selvan6956 3 года назад

    very confident giving video..tku very much sir..keep going on

  • @umapathiav
    @umapathiav 3 года назад +1

    Arumai sir

  • @jayashreekessavan2469
    @jayashreekessavan2469 3 года назад

    Ungal thiramaikku great salute sir

  • @vijayapujesh4968
    @vijayapujesh4968 3 года назад +1

    You are so great Sir.......

  • @rajasekaran2086
    @rajasekaran2086 3 года назад

    அன்பு நண்பர் சிவா!எனக்கு விவசாயம் பற்றியோ,தோட்டக்கலை பற்றியோ எதுவும் தெரியாது! நான் ஒரு விமானப் பொறியாளர்! எனக்கு இதற்கெல்லாம் நேரம் கிடைப்பதுவுமில்லை!ஒரு நாள் எதேச்சையாக "யூ ட்யூப்பில்"உங்கள் வீடியோ ஒன்றை பார்க்க நேர்ந்தது, அதிலிருந்து உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்!உங்களது வீடியோவெல்லாம் எனக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டது! வீட்டுத்தோட்டம் பற்றி பல விதமான நல்ல வீடியோ பதிவுகளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் பதிவிட்டு வருகிறீர்கள்!
    அது பலருக்கு உதவிகரமாக உள்ளது என்பதை Feed back பார்த்தாலே தெரிகிறது! தொடரட்டும் உங்களின் இந்தப்பணி! My best appreciation n best wishes to you! May God bless you!

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      வணக்கம். உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோஷம். நேரம் எடுத்து விரிவான உங்கள் பாராட்டுக்களை சொல்லி இருக்கீங்க. மிக்க நன்றி.

  • @lawrenssaj2199
    @lawrenssaj2199 3 года назад

    உங்கள்கணவுதோட்டம் சிறப்பாகவளற வாழ்த்துக்கள

  • @praveenkumar-gj3ui
    @praveenkumar-gj3ui 3 года назад +6

    I started doing gardening based on ur regular updates .. Really inspresional videos . Thanks and do more 👍

  • @mamawithpriya8124
    @mamawithpriya8124 3 года назад

    வணக்கம் அண்ணா 🙏 உங்களின் வீடியோ பதிவு மற்றும் உங்களின் பேச்சு மிக சிறப்பு. நானும் என்வீட்டில் குட்டி தோட்டம் 15 நாட்களுக்கு முன்தான் ஆரம்பித்து இருக்கிறேன். என் தோட்டத்தில் புதினா, பாலக் கீரை இப்போதுதான் துளிர்த்து வளர்கிறது. 3 நாட்களுக்கு முன்பு தான் கத்தரி, தக்காளி மற்றும் மிளகாய் விதை போட்டுள்ளேன். செடி முளைத்து வருகிறது. கொத்தமல்லி விதை போட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. இப்போதுதான் துளிர்த்து வருகிறது. தோட்டத்தில் உள்ள செடிகளை பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சிக்கு காரணம் நீங்கள் தான் நன்றி அண்ணா 💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      ரொம்ப ரொம்ப சந்தோஷம்.. உங்கள் புதிய தோட்டம் முயற்சிகள் எல்லாவற்றுக்கும் என்னோட வாழ்த்துக்கள்.

    • @mamawithpriya8124
      @mamawithpriya8124 3 года назад

      @@ThottamSiva நன்றி அண்ணா 🙏

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary4115 3 года назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ramachandrand6788
    @ramachandrand6788 3 года назад +1

    Good effort. Best wishes

  • @revathy.selvam
    @revathy.selvam 3 года назад +1

    Sema👍

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 3 года назад

    Nalla irunthuthu anna❤👍
    I'm from Sri Lanka...Jaffna

  • @koniyagayuu
    @koniyagayuu 3 года назад +1

    Wow 😀

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 3 года назад +1

    வாழ்த்துக்கள்👏

  • @sivashanmugam3590
    @sivashanmugam3590 3 года назад +1

    Vera level kutty thottam sir. Amezing. Neega Vera level sir change se illa. God bless you sir.

  • @globalcoatingservices2473
    @globalcoatingservices2473 3 года назад +1

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி..

  • @swarnausha1063
    @swarnausha1063 3 года назад +1

    Good super👏👏👏👏👏

  • @govindgovind7178
    @govindgovind7178 3 года назад +1

    அருமை

  • @veenaraj1824
    @veenaraj1824 3 года назад

    Congratulations Siva,great effort.

  • @syed_m_s
    @syed_m_s 3 года назад +4

    14:40 semma na😂😂😂💖💖💖💝

  • @fhaada2047
    @fhaada2047 3 года назад +1

    Congrats sir.... Waiting for kid's videos....... Very proud of you sir

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 года назад

    Very good attempt. Thanks for giving us your experience for achieving success. I will follow

  • @papayafruit5703
    @papayafruit5703 3 года назад

    How one can dislike this content ? Really !?
    Sir,I live in US . Chennai vaasi thaan.i dont know about any competition but for a long long time I watch your videos . Already I had interest in growing some vegetables. Attempted only flowers . This summer attempted to grow ash gourd - groundhog killed it.
    So far I harvested
    - bell peppers
    - Arai keerai (need more info how to plant and harvest on this keerai. Please do put a video about this )
    - mint
    Cantaloupe is growing... still ,
    Tomatoes had some problems in the initial stage . Now I see 4 flowers . Praying it should grow into tomatoes
    Certain plants that I planted don’t know when to harvest like
    Potatoes, sweet potatoes 🍠, ginger . All planted around June second week.
    I love katrikkai. I live in a cold place where it snows . I wish to grow tomatoes and varieties of kathrikkai in pots . Please help me sir .

  • @justforfuneditzz980
    @justforfuneditzz980 3 года назад +1

    Super Anna Vera level in your smart kutty thottam

  • @sheelamb2710
    @sheelamb2710 3 года назад +1

    You are always great sir

  • @ambpi482
    @ambpi482 3 года назад +1

    தோட்டத்தில் கிட்ஸ் super

  • @Bavitboutique7
    @Bavitboutique7 3 года назад +1

    Wow congratulations 🎊 bro

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 3 года назад +1

    Super ji

  • @bargosheela9842
    @bargosheela9842 3 года назад +1

    Little drops make (Mac) mighty ocean🌊🌊🌊🌊 you are a highly inspirational force of little gardeners...... Hearty congrats🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 Siva Bro😎😎😎

  • @rajalavanya4845
    @rajalavanya4845 3 года назад +1

    Sema na

  • @balajep4598
    @balajep4598 3 года назад +1

    Super na👍

  • @leonardvijayaraj7903
    @leonardvijayaraj7903 3 года назад

    Patience and tireless work are the two qualities a great Gardner should possess. This video nailed it👍🏻

  • @happyk1970
    @happyk1970 3 года назад +1

    Super siva anna😌😌

  • @balambigairavichandran8673
    @balambigairavichandran8673 3 года назад

    Inspiring bro...

  • @ranjithiru2700
    @ranjithiru2700 3 года назад

    உங்கள் குட்டி தொடடம் மட்டும் அல்லஉங்கள் முயற்சியும் அருமை 300பேரை அல்லவா தோட்டக்காராக்கி உள்ளீர்கள் இது பெரும் முயற்சி அல்லவா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகனே

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @syed_m_s
    @syed_m_s 3 года назад +1

    Waiting for another video❣️

  • @nandhinir9872
    @nandhinir9872 3 года назад +1

    Super anna👌👌

  • @ritunaik666
    @ritunaik666 3 года назад +1

    Unga hardwork ku hats off Anna 😊😊

  • @hemaasokarajan
    @hemaasokarajan 3 года назад +1

    Super brother😊😊😊

  • @rajarajamanickam5757
    @rajarajamanickam5757 3 года назад

    Awesome Anna...கடவுள் ஆசிர்வாதம்...உங்கள் தளறா முயற்சி... இயற்கையின் கருணை எப்போதும் உங்களோடு இருக்கும்....உங்கள் கடின முயற்சியே எங்கள் வழிகாட்டுதல்...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @ETIT-CBSE
    @ETIT-CBSE 3 года назад +2

    Super guru

  • @faseehafathima4288
    @faseehafathima4288 3 года назад

    Super 👍

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 года назад +1

    Very super sir👍

  • @sowndharrajank5698
    @sowndharrajank5698 3 года назад +1

    Lovely brother

  • @sathyanila3447
    @sathyanila3447 3 года назад

    Super bro nantha miss panita....

  • @faseehafathima4288
    @faseehafathima4288 3 года назад

    வீட்டுத்தோட்டம் செய்ய அதிகம் ஆர்வம் உண்டு உங்களின் வீடியோ பார்கும்பொழுது இன்னும் ஆசை வருகிரது

  • @Susithra-dg9gn
    @Susithra-dg9gn 3 года назад +1

    Superb congrats anna 🌱🌿

  • @Rameshbabu-pb5ed
    @Rameshbabu-pb5ed 3 года назад +1

    Waiting for your Vedio ...

  • @prathik4874
    @prathik4874 3 года назад

    Iam waiting for it

  • @sivadharshinimoni8701
    @sivadharshinimoni8701 3 года назад

    Indha vediokaga Nan rombave wait pannen sir. Thank you unga kutty thottam romba azhagave eruku vazhthukkal sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Romba santhosam.. Ungal vazhththukkalukku mikka nantri

  • @tamizhmaaran1708
    @tamizhmaaran1708 3 года назад +1

    Ungaloda video pathi tha na maadi thottam vachruka anna super explanation