விதைகள் வாங்காமல் வீட்டில் இருப்பதை வைத்தே சின்னதா ஒரு வீட்டு தோட்டம் ஆரம்பிப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 май 2020
  • Pazha Karaisal Making Video
    • மீன் அமிலத்துக்கு மாற்...
    My WhatsApp 809 823 2857
    Many of us now might be thinking to start a small home garden. But buying seeds and all gardening materials is a big task and need huge budget also to start a new garden. Looking for a way to give a try with gardening without buying any seeds and fertilizer?.
    Let me share a video on how we can use the things from our kitchen itself as seed to start a small garden around our home. Small empty land of 16 Sq. feet enough to start a garden with 6 different vegetable plants. Check out this video for more details.
  • ХоббиХобби

Комментарии • 1,1 тыс.

  • @manonmanijayachandran859
    @manonmanijayachandran859 4 года назад +325

    உங்கள் விடியோ பார்த்து ஒரு மாதம் முன்பு தோட்டம் போட்டு இருக்கேன்.இதில் சீறுகிரை. அரைக் கிரரை மல்லி அறுவடை செய்து இருக்கிறேன் . ஒரு வாரம் முன்பு மிளகாய் வித தந்துள்ளேன். என் வயது 64.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +43

      வணக்கம் . ரொம்ப ரொம்ப சந்தோசம். இந்த வயதில் இதை விட அருமையான பொழுது போக்கு கிடையாது. தொடருங்கள்.

    • @nandhiniimmanuel
      @nandhiniimmanuel 4 года назад

      Wow . Kudos to you

    • @apyogapaartiban
      @apyogapaartiban 4 года назад +3

      @@ThottamSiva , கத்திரி வராத சார். நான் நிறைய ட்ரை பண்ணிட்டேன். ஆனால் நாட்டு மருந்து கடைகளில் கத்திரி விதை, நாட்டு தக்காளி விதை கிடைக்கும். Lockdown period இல் கண்டிப்பாக எல்லா இடங்களிலும் நாட்டு மருந்து கடை திறந்திருக்கும்.

    • @tejtej9902
      @tejtej9902 4 года назад

      Super ma....

    • @annapooraniperiakaruppan3689
      @annapooraniperiakaruppan3689 4 года назад +2

      🔥🔥🔥

  • @NagaRajan-hg9lh
    @NagaRajan-hg9lh 4 года назад +11

    நன்றி!நன்றி!! மிக அருமையான டிப்ஸ் 👍👍👌👌வணக்கம்

  • @AshokKumar-dc7rb
    @AshokKumar-dc7rb 4 года назад +4

    உங்கள் இந்த காணொளி குழந்தைகள் இந்த lockdown சரியான பொழுதாக செலவிட மற்றும் விவசாயத்தின் மீது ஒரு நல்லா ஆர்வம் வர இந்த காணொளி சிறப்பாக ஆமையும்....

  • @manjalmanagarsamayal954
    @manjalmanagarsamayal954 3 года назад +9

    அருமை bro.பார்க்கிறப்ப எங்களுக்கும் இந்த மாதிரி ஆரம்பிக்கணும்னு ஆசையா இருக்கு.👌👌👌👌

  • @jayanthi.s.shanmugam.s.5894
    @jayanthi.s.shanmugam.s.5894 4 года назад +45

    தோட்டம் அமைப்பதில் குழந்தைகளௌ ஈடுபடச்செய்வது மிகவும் வரவேற்க்கத்தக்க யோசனைசார், நன்றி.

    • @babulazraj.4906
      @babulazraj.4906 4 года назад

      ruclips.net/video/93fvqQdA16k/видео.html

  • @gayathiri74
    @gayathiri74 4 года назад +16

    Competition superr sir...👌 But one request sir... Best ah pannavangaluku gifts kudunga.. then competition mudiyum pothu try pandra ellaroda kutty garden images and avanga names mention panni video kudunga part 1, part 2 mathiri bcoz ellarukum athu santhosatha kudukum innu pannuvanga sir..😍😍

  • @SD-in1kc
    @SD-in1kc 4 года назад +2

    Future la garden start pannanum. Koyembedu effect anna! Definitely ur videos will help me. Mac indha videos la kaattunga, definite taa ella videos paarpom!

  • @ppspriya8959
    @ppspriya8959 4 года назад

    இந்த நேரத்தில் மிகவும் தேவையான வீடியோ மிகவும் நன்றி ஐயா. இவற்றை முயற்சிப்பேன்.

  • @jayabaskarbaskar9389
    @jayabaskarbaskar9389 4 года назад +39

    சாா் உங்கள் வீடியோ பயனுள்ளதாக உள்ளது. பதிதாக மாடித்தோட்டம் தொடங்க உள்ளவா்களுக்கு மிகவம் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @bhuvanesh.k3785
    @bhuvanesh.k3785 4 года назад +11

    Sir, I hv just started terrace garden this Saturday. Watching ur videos were very useful. Hope the plant will grow better.

  • @IDSTAMILTv
    @IDSTAMILTv 4 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சொல்லி இருக்கீங்க நன்றி 👍👍👍

  • @sssundar7825
    @sssundar7825 4 года назад +1

    மிக்க நன்றி சகோ விரைவில் சின்ன தோட்டம் ஆரம்பிக்க முயற்சி செய்கிறேன் 🤝🏽🙏👏👌

  • @samundeeswarisivanoli2148
    @samundeeswarisivanoli2148 4 года назад +11

    Sir, இந்த video naan Romba நாள்ளா எதிர்பார்த்தேன், thanks sir

  • @bmmanikandan
    @bmmanikandan 4 года назад +35

    Hi Thottam Siva, I am from Singapore started the Balcony gardening look at your videos

  • @periyasamykarpagam7246
    @periyasamykarpagam7246 4 года назад

    im ready..i alreay started in my terrace anna..tq so much...na ipo than milagai thakali potrukean..neanga sonna matha vithaigal poda mannu illa..so waiting..kedaichathum na strat panidrean...

  • @lakshmiramalingam5266
    @lakshmiramalingam5266 3 года назад

    Super, நான் இப்போது தான் இந்த வீடியோ வை பார்தேன் உங்கள் தகவல் எனக்கும் குட்டி தோட்டம் தொடங்குதல் ஆசை யாக உள்ளது நன்றி நண்பரே

  • @ins990
    @ins990 4 года назад +13

    I just started my garden this Monday hoping for the best 😃😃😃

  • @maheswarinachimuthu1599
    @maheswarinachimuthu1599 4 года назад +4

    I also started small garden just a few days ago. Thank u for yr ideas also. It is very helpful.

  • @srajagopalan
    @srajagopalan 3 года назад +1

    Very practical suggestions. Thank you..

  • @sivagamimarappan4144
    @sivagamimarappan4144 4 года назад +1

    மிகவும் உபயோகமான முயற்சி. மிக்க நன்றி.

  • @shalparvati2087
    @shalparvati2087 4 года назад +3

    தொடர்ட்டும் உங்க சேவை வாழ்த்துக்கள்

  • @sumathiramatchandiran5233
    @sumathiramatchandiran5233 4 года назад +7

    Sir i too started a garden in my terrace after seeing your videos . Feeling happy.

    • @cinefan555
      @cinefan555 3 года назад

      Did you got the possitive result

  • @anandhimurugesh5899
    @anandhimurugesh5899 4 года назад +1

    உங்கள் வீடியோவை இன்றுதான் பார்த்தேன்,நாங்களும் 10 நாட்களுக்கு முன்பு தக்காளி , மிளகாய் , விதைத்து உள்ளேன் உங்களது தகவல் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. கத்திரிக்காயை நீங்கள் கூறியதை போன்று முயற்சி செய்து பார்க்கிறேன் , இது போன்ற தகவல்களை தொடரவும் நன்றி.

  • @ilanjchazhiyan7143
    @ilanjchazhiyan7143 4 года назад

    Super anna.I like ur video.unga video pathathum plants valagurathula oru arvam vanthurugu.nalla ideavum kedaichrugu.Tq so much👏👏👏👏🙏🙏🙏

  • @89mohzinajuzma9
    @89mohzinajuzma9 4 года назад +2

    I got inspired from u.i did my gardening.pudina came out very well.

  • @prabhu9324
    @prabhu9324 4 года назад +4

    Awesome work Anna , I grow lot of vegetables and fruits by seeing you

  • @alicevasantha1044
    @alicevasantha1044 4 года назад

    Thanks for your good suggestion I'm going to try this

  • @user-xv8yx8pw9h
    @user-xv8yx8pw9h 4 года назад

    Enaku Rmba Aasa.. ipdi Oru Kutty Thottam aarambikanum nu.. Enkita Water Can iruku Nan adhula Aarambikiren.. Indha video Rmba Use full ah iruku.. Thanks

  • @sheebaanand2734
    @sheebaanand2734 4 года назад +3

    I really like your videos. I have also started 2 plants looking at your videos. I am going to start vegetables also today

  • @nalinasuba2654
    @nalinasuba2654 4 года назад +5

    சார் வணக்கம் உங்க வீடியோ அனைத்தும் கருத்துள்ள பதிவு நன்றி

  • @rahamath4909
    @rahamath4909 4 года назад +2

    நல்ல பாடம் சார் முயர்ச்சிக்கிறேன் வாழ்த்துக்கள்.

  • @ramanavenkata1523
    @ramanavenkata1523 4 года назад

    It's very interesting am last week started for trial

  • @SivaKumar-ed2ql
    @SivaKumar-ed2ql 4 года назад +3

    நல்ல பதிவு அண்ணா வாழ்க வளமுடன்

  • @jammychan3966
    @jammychan3966 4 года назад +5

    Anna unga video parthaley aasaiya iruku.. nanum seekiram start panren

  • @p.a.thirumalai9770
    @p.a.thirumalai9770 4 года назад +1

    Good initiative & Fantastic Explanation . Thank you Bro.

  • @reenakannan5351
    @reenakannan5351 4 года назад

    Super ji i am ready for the competition.got inspiration seeing this video.pasumai thotam. Thanks I

  • @ganeshtamil7428
    @ganeshtamil7428 4 года назад +3

    Sir unga video romba helpful la irukku. And super. Nanum ipothu channel open pannirukken . Tips ethum sollung

  • @maharajanperumal2427
    @maharajanperumal2427 4 года назад +9

    I am at Chennai ,started terrace garden for the past one year.

    • @selvid2666
      @selvid2666 4 года назад

      Very super ...I will teach my kids to plant thank you very much...

  • @hemavathiindukur5325
    @hemavathiindukur5325 4 года назад +1

    Super karuthu naan veetle pannikittuthan irukken unga videos ellam parpen thanks to your tips

  • @jarisiji
    @jarisiji 4 года назад +1

    Super idea sir, unga video pathatum madi thotttam podalanu asaiya eruku

  • @menakamanohar5567
    @menakamanohar5567 4 года назад +3

    Useful tips for children's Anna, thank you,.

  • @prabhasujai9766
    @prabhasujai9766 4 года назад +4

    Hi Anna, your videos are very inspiring. My mother in law, my son and I watch your videos a lot.. we would like to participate in your competition.

  • @umanarianan2071
    @umanarianan2071 4 года назад

    Vanakkam sir.arumaiyana video.neenga kodukkire annaitu tips yenakku migavum payanaga ullatu.ippolutu naan oru chinna nurseryyum veittullen.

  • @parasakthisundar2637
    @parasakthisundar2637 4 года назад

    Super anna.ystdy i started gardening in these things.thank u🙏🙏🙏

  • @karthickudayakumar2340
    @karthickudayakumar2340 4 года назад +3

    Hello sir. Great video. Lemon tree epdi vekalam solunga. Also oru veetla evlo distance la ena maram la vekalam unga idea share panalam.

  • @aruthrar9889
    @aruthrar9889 4 года назад +29

    Sir I am aruthra of 8th I had started my little Garden. By seeing u.

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv 4 года назад

    Very useful information thank you sir... Let's am trying your ideas....

  • @rajinim4997
    @rajinim4997 3 года назад

    Na 1st time unga video pakren sir rompa nalla idea en paiyanuku 6 vayasu eapo pathalum phoneum kaium irukan nenga sonathu enaku rompa usefulla irukum nalaikea nanum en paiyanum kutty thottam aramikirom Thank you sir... 🙏

  • @jananerajkumar3094
    @jananerajkumar3094 4 года назад +3

    Hello sir, I am watching your videos from last week only. But I have started small garden ideas a month before. My kids are very much interested in gardening, so I have taught them.

  • @jesuskiruba2130
    @jesuskiruba2130 4 года назад +246

    ஆசை தான் ஆனால் சொந்த வீடு இல்லையே , உங்களுக்கு வாழ்த்துகள், எங்கள் வீட்டு ஓனர் செடீ வெச்ச எங்கள்ள காலி பண்ண சொல்லிறும் 😡😡👊😥

    • @habibrahuman9604
      @habibrahuman9604 4 года назад +1

      H
      owto,

    • @devagisoftware8678
      @devagisoftware8678 3 года назад +2

      😀

    • @tejini4633
      @tejini4633 3 года назад +2

      😔😒

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv 3 года назад +43

      Ayooo
      Bro.. Bed room la kitchan la kuda vaikalam. Mint, Malli, money plant vaiko. Neenga ipdi sonnathu enaku romba kastama iruku. Ungaluku seekiran sontha veetu kidaikum bro. All tha best!

    • @shalinishalini237
      @shalinishalini237 3 года назад +5

      Solamutha pocha 😂😂😂pavam pa nee na kadavul Kitts vendikura unga onar ku sikrama sedi valakka asa varanum nu 😋😂😂😂😊🤗

  • @balanimmanuelpv8a079
    @balanimmanuelpv8a079 4 года назад

    Super Anna nanum pasangala seiya solren . Nanum avangaluku help pandren. Romba useful tip la solierukinga na . Thanks Anna

  • @suryathangaraj
    @suryathangaraj 4 года назад

    Anna nanum enudaya maadi thoota velaigalai aarambithuviten.... ungal thootathai one time paakanumnu asaiyaga ullathu ....en daughter ku unga vedios pakurathu matumtha velaye

  • @gandhis115
    @gandhis115 4 года назад +4

    ஏற்கனவே தங்களின் வீடியோவை பார்த்து மாடித்தோட்டம் அமைந்துள்ளேன்
    20 நாட்கள் ஆகிறது நன்றி சகோ

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள்.

  • @justdakshin7874
    @justdakshin7874 4 года назад +6

    I am ready for the competition 😁

  • @thasleemfathima4960
    @thasleemfathima4960 4 года назад +2

    Super idea sir.. Interest illadhavanga kooda bore adikudhu nu summa start pannalam nu pannuvanga.. All credits goes to you only sir👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Unga parattukku mikka nantri

  • @akildastan6934
    @akildastan6934 3 года назад +1

    Super anna.. Unga video partha udane aarvam vanthudu.. Unga voice super anna... Kandipa nanu valarpen.. Thanks anna🙏🙏🙏

  • @parimalahvictor7304
    @parimalahvictor7304 4 года назад +22

    Yes it's good advice. India need more green just like Penang, West Malaysia

    • @esthersheely7862
      @esthersheely7862 4 года назад

      Super bro nalla information kandipa nangalom tripanrom super bro

  • @prasadhm7
    @prasadhm7 4 года назад +5

    Impressive content thozha, i like max too

  • @kanakavallikumar3162
    @kanakavallikumar3162 4 года назад +1

    Migavum arumai.I like and started now.

  • @user-gm1rc2ei4s
    @user-gm1rc2ei4s 4 года назад +1

    தங்களின் வீடியோ நன்றாக உள்ளது.
    நன்றி

  • @ashakamal9749
    @ashakamal9749 4 года назад +3

    Super idea sir, I am new subscriber, I am ready for the competition with my daughter

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      All the best. Will share the details in next video tomorrow

  • @pushpapaulinemary2006
    @pushpapaulinemary2006 4 года назад +5

    Good morning sir.
    Wonderful job ur going. I am a teacher. I am very much interested in gardening. I am from Bangalore. I am a tamilian. Almost all videos of your s I have seen. Many use full information I have taken. Keep it up.
    All the best.
    Thank you.
    Pauline.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Hello Madam. Very happy to see your comment. Thanks for all your nice
      words.

  • @anandis677
    @anandis677 4 года назад +1

    Sema Anna. Super motivations thank you.

  • @tamilroyalkings9772
    @tamilroyalkings9772 4 года назад +1

    பயனுள்ள தகவல் விடியம். மிக்க நன்றி.

  • @ekrealestate8626
    @ekrealestate8626 4 года назад +24

    அண்ணா உங்க வீடியோ ரொம்ப உந்துதலா இருக்கு நானும் ஒரு தோட்டம் அமைத்துள்ளேன் நன்றி அண்ணா.

    • @anitharajan1869
      @anitharajan1869 4 года назад +1

      Very very super explanation thank you sir

  • @ppspriya8959
    @ppspriya8959 4 года назад +25

    3:33 Mac 😍
    Sir your bird feeding video came in Jaya TV news 👏

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +7

      Friends told me about the Jaya TV news. Thanks for sharing with me.
      Mac-a notice panniteengala :))

    • @ppspriya8959
      @ppspriya8959 4 года назад +1

      Ya sir Mac paatachu😍😍😍

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 4 года назад

    Hi Anna.. unga videos paathu last month Chinna garden balcony la start panni vendhayam,malli n baby palak harvest pannen..my daughter is very happy n excited to do more..tomato ipo 3 kaai vandhuruku..

  • @kamalijoe5061
    @kamalijoe5061 4 года назад +1

    I'm ready inaike start pana porom anna sprb thnks for vdeo

  • @baladevangar2126
    @baladevangar2126 4 года назад +8

    Kothamalli udaithu oora vaitha pin 1 hour kaya vaithal thoova vasathiyaga irukkum (to maintain uniform space between seeds and to avoid over crowding).

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      That is really nice tips. Thanks for sharing.

  • @nagunagu1298
    @nagunagu1298 4 года назад +3

    Road la, maram vachu valakkura thukku orru easy tip video podunga anna....... From (karaikudi) 🙏

  • @lavanyakarthikeyan1616
    @lavanyakarthikeyan1616 4 года назад +1

    Definitely.... Already I have been following you...... Sir..... I did coriander harvest last month ...now I have planted mint stems it's growing but slowly .... You are always an inspiring person sir...

  • @vel.mercy1989
    @vel.mercy1989 4 года назад +1

    Romba thanks Anna it is very useful for me🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @umaumacute1737
    @umaumacute1737 4 года назад +5

    Vendhayam kuda one day fulla oora vachi pottingana 2 daysla valara start aaidum try panni paarunga

  • @happyk1970
    @happyk1970 4 года назад +7

    I just started the same list yesterday only anna

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 4 года назад +1

    Thank you clean explanation

  • @palanikalimuthu8256
    @palanikalimuthu8256 4 года назад +1

    நல்லது அண்ணா நானும் குட்டி தோட்டம் செய்துள்ளேன். நன்றி அண்ணா.

  • @ShankariBagavathi
    @ShankariBagavathi 4 года назад +4

    This is inspiring. 💕

  • @thamizhyannal7337
    @thamizhyannal7337 4 года назад +7

    தொடங்கும் போதே hybrid bybrid ஒண்ணும் பார்க்காமல் கிடைக்கிறதை வைத்து தொடங்குவோம் பிறகு மெதுவாக நாட்டு ரகங்களுக்கு மாறலாம் இது எனது கருத்து z

  • @dhanasekar6730
    @dhanasekar6730 4 года назад +1

    Thank you for your information Anna interesting 👌 🥰🥰

  • @sumathyvenkateshkumar7109
    @sumathyvenkateshkumar7109 4 года назад +1

    Very useful message for the beginners.vazhga valamudan

  • @vaishukitchen2389
    @vaishukitchen2389 4 года назад +8

    Sir நிறைய தடவ மல்லி போட்டேன் வரவே matengurathu என்ன செய்ய

  • @kuppusamyk6823
    @kuppusamyk6823 4 года назад +6

    சிவா சார் உங்க கைபேசி எண் இருந்தா சநதேகம் நேரடி தெரிந்து கொள்ள வாய்ப்பு அதிகம்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      என்னுடைய வாட்ஸ் ஆப் 809 823 2857

  • @udayapraveen80
    @udayapraveen80 4 года назад +1

    Yes 100/ true, your idea is very useful, nanum thottam amaithen anal siru thavaru seythitten

  • @mudharan
    @mudharan 4 года назад +2

    Competition is a Very nice idea. I started a maadi thottam few weeks back with kids and got one round of spinach harvest. Got some cuttings from our street and started few plants. Hope all grows.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      Nice. My wishes to your garden

  • @yogendhran.n.r
    @yogendhran.n.r 4 года назад +3

    வணக்கம் அண்ணா.
    நீங்கள் சொல்வது போல் இப்போது மண்ணையும் மாட்டு சானம் ஆட்டு சானம் வைத்து மாடியில் சிறு சிறு தொட்டிகளில் போட்டுள்ளேன்.
    விட்டிற்கு அருகில் மர அறுவை மில்கள் இருப்பதால் அங்கு ரம்பத்தூள் கிடைக்கும். அதை காயர் பீட் பதில் உபயோகிக்கலாமா என்று சொல்லுங்கள்.
    உங்கள் வாட்ஸ்அப் எண் பகிருங்கள் அண்ணா. எனது சிறிய முயற்சியை பகிர்ந்து கொள்கிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      ரொம்ப சந்தோசம். உங்கள் சின்ன சின்ன முயற்சிகள் எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்.
      மரத்தூள் பயன்படுத்துவதில் கொஞ்சம் சிக்கல் இருக்கு. காரத்தன்மை மரத்தூளில் அதிகமா இருக்கும். செடிகள் வளர கொஞ்சம் திணறும். நல்லா மக்க வைத்து பிறகு கலந்து முயற்சி செய்து பார்க்கலாம்.
      என்னுடைய வாட்ஸ் ஆப் 809 823 2857

    • @yogendhran.n.r
      @yogendhran.n.r 4 года назад

      @@ThottamSiva நன்றி அண்ணா.

  • @arulraj3465
    @arulraj3465 4 года назад +7

    அண்ணா...
    மல்லி ஒரு நாள் ஊற வைத்த மாதிரி தக்காளி, கத்தரியும் விதைகளையும் ஊற வைக்கணுமா?

  • @rajasree2365
    @rajasree2365 3 года назад

    Super ah solli kuduthinga Anna tq

  • @devi1987cp
    @devi1987cp 4 года назад

    நீங்க சொன்ன கருத்து பிடித்து இருக்கு நான் முயற்சி செய்ய போய்கிறேன் நன்றி

  • @cselva4318
    @cselva4318 4 года назад +3

    I am ready but no WhatsApp number என்கிட்ட மா, பலா, வாழை, சப்போட்ட, மாதுளை, நெல்லி, அத்திபழம், கொய்ய, எலுமிச்சை, பப்பாளி, முருங்கை, புதினா, பூண்டு, வெங்காயம், தக்காளி, மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, ரோஜா, சம்பங்கி, மருதனி, சேனை கிழக்கு etc இருக்கு நான் உங்க vedio பார்ப்பேன் please reply sir

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      மா, பலா, வாழை.. வாவ். பெரிய தோட்டம் தான். ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள். என்னோட வாட்ஸ் ஆப் 809 823 2857

  • @sakthiivelu11
    @sakthiivelu11 4 года назад +6

    நீங்கள் சொன்னதை போல் கொத்தமல்லி விதைத்தேன் ஆனால் ஒன்று கூட முளைக்கவில்லை எதனால் என்று தெரிவியுங்கள்

    • @arunat3383
      @arunat3383 4 года назад +1

      Anna vithaigal mulaikama iruka neriah karanam iruju..vithaigal ah romba depth ah vithakurathu..palaya vithaigal ah irukurathu..ila vithaigal oda mulapipu thiran sari ilaathathu than anna..so next time 1inch depthla straight lines la vithachu parunga kandipa success agum..athoda vithaigal varathuku max 10days aidudhu

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      @Aruna T. Thanks madam. Naan solla vanthathai neenga solliteenga. time eduththu share pannikittathukku nantri.
      Seed vera kadaila vaangi pottu paarunga. result irukkum.

    • @sakthiivelu11
      @sakthiivelu11 4 года назад

      மன்னிக்கவும் விதைத்து 15 நாட்களுக்கு பிறகு தான் முளைத்து வருகின்றது நன்றி

  • @yamunadevi3185
    @yamunadevi3185 4 года назад +1

    மிக அருமை நன்றி

  • @selvakumar-ly2qe
    @selvakumar-ly2qe 4 года назад +1

    hi anna i started my balcony garden i have planted bitterguard chilli coriander mint curry leaves and karpuravalli,thanks for motivating me during my quarantine school holiday lots of love from malaysia

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Hi. Thanks for sharing about your garden and the newly started plants. My wishes to you

  • @shobanagobinath3458
    @shobanagobinath3458 4 года назад +5

    3:34 எங்க தலைய பார்த்தாச்சு 😍😍😍😍😍😍😍😍

    • @g.rajagopal3019
      @g.rajagopal3019 4 года назад +1

      Antha video il vaalai kandom intha video il thalaiai kandom

    • @g.rajagopal3019
      @g.rajagopal3019 4 года назад +1

      I like Mac so much

  • @user-cq2xh8jz9x
    @user-cq2xh8jz9x 4 года назад +1

    நன்றி திரு .சிவா அவர்களே

  • @shalini7604
    @shalini7604 4 года назад

    Anna you are my favorite gardener...simple and realistic..thanks for sharing

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Thank you for the nice words

  • @venkat_1956
    @venkat_1956 4 года назад

    மிக அற்புதமான விளக்கம்

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening8971 4 года назад +1

    பயனுள்ளபதிவு நன்றி.

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 4 года назад

    Fantastic inspirational video bro👍❣️

  • @pradeebac3758
    @pradeebac3758 4 года назад +1

    Supper.... anna i will try to this idea thank you so much

  • @user-me8mz3fk2w
    @user-me8mz3fk2w 4 года назад

    ரொம்ப நன்று ஐயா செம யூஸ்புல்