கனவுத் தோட்டம் | கொட்டாரப் பந்தல் அமைப்பு மற்றும் செடிகளின் வளர்ச்சி விவரங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2020
  • We finally made a big trellis set-up in our dream garden this week. Let me share the update on how we made the trellis and our creepers/climbers plan for this season.
    Also sharing the update on the growth of Tomato, Brinjal, Chilli and onion in our dream garden.

Комментарии • 660

  • @selvichendil8511
    @selvichendil8511 3 года назад +17

    👏👏தொட்டதெல்லாம் பொன்னாக வாழ்த்துக்கள்

  • @prasannapycl9155
    @prasannapycl9155 3 года назад +15

    Neer kaiyittu seium yella kariyangalaium karthar ashirvathipar . praise the Lord amen. ...

  • @nagarajanj2139
    @nagarajanj2139 3 года назад +1

    கனவு தோட்டம் பற்றி நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவுகளும் மிக அருமை சார். விவசாயத்திற்கு உயிர் கொடுக்கும் உங்களைப் போன்ற சிறந்த மனிதர்களின் காலில் விழுந்து ஆசிபெற தோன்றுகிறது. நன்றி சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      மிக்க நன்றி. உங்களை போற்ற நண்பர்களின் வாழ்த்துக்கள் போதும். இன்னும் நிறைய செய்ய தூண்டுகிறது.

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 года назад +30

    செடிகளில் தெரியும் இயற்கையான பசுமை....ரம்மியமாக இருக்கிறதுங்க சார். உங்கள் மனதிற்கு எல்லாம் நன்றாகவே வளரும். வாழ்த்துக்கள் 🎉Your step by step updates is going to be a great help and inspiration to all sir. Thanks a lot 🙏

    • @Memestamil45
      @Memestamil45 3 года назад

      Mach video 😭

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +2

      பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. நிறைய பேர் இந்த கமெண்ட்ட லைக் பண்ணி இருக்கீங்க. பார்க்கவே சந்தோசமா இருக்கு.

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 года назад +10

    கிராமத்தில். வாழ்ந்த எனது குழந்தை மற்றும் வாலிப வயதில் கிராமத்தில் நான் அனுபவித்த வாழ்க்கை முறைகள் ஞாபகத்தில் வருகின்றது 🙏🙏🙏 அருமையான பதிவு!!!

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 3 года назад +3

    அருமை... வாழ்த்துகள்....👏🌷👏🌷👏🌷👏🌷👏🌷👏🌷👏🌷

  • @jayanthi.s.shanmugam.s.5894
    @jayanthi.s.shanmugam.s.5894 3 года назад +1

    அருமை அருமை.

  • @riyasmohamedriyas7915
    @riyasmohamedriyas7915 3 года назад +2

    முயற்சி தான் அல்ஹம்லில்லாஹ்

  • @vimalraj6325
    @vimalraj6325 3 года назад +4

    அருமை அண்ணா👍

  • @ranjithamvenkatesan834
    @ranjithamvenkatesan834 2 года назад

    அண்ணா, நான் கடந்த இரண்டு மாதமாக தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன். மிகவும் யதார்த்தமாய், நீங்கள் நிலம் வாங்கியது, சீராமைத்து குழந்தைகள் கையால் விதைத்தது, என்று உண்மை அனுபங்களை மட்டும் தருகிறீர்கள்.. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.. நானும் தற்போது வீட்டில் கீரை வளர்க்கிறேன்.. 💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி. இது போன்ற பாராட்டுக்கள் தான் எனக்கு நல்ல ஊக்கம் தருகிறது. மிக்க நன்றி 🙏🙏🙏

  • @pavaiyarmalar6531
    @pavaiyarmalar6531 3 года назад +3

    வாழ்த்துகள் சிவா தொடருங்கள்

  • @bharathishanthadevi3703
    @bharathishanthadevi3703 3 года назад +1

    Arumai congrats

  • @dayanaantony7132
    @dayanaantony7132 3 года назад +3

    Kanavu thottam super.

  • @pangajavallisubramani1103
    @pangajavallisubramani1103 3 года назад

    உங்களுடைய கணவு தோட்டம் மிக அருமையாக உள்ளது உள்ளது கணவு நினைவாக என்னுடைய வாழ்த்துக்கள்

  • @shalini2312
    @shalini2312 3 года назад

    வாழ்த்துகள் 😊 காணும் போது அருமையாகவும் மனதிற்கு இனிமையாகவும் உள்ளது ஐயா

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 3 года назад +1

    Excellent work So happy to watch

  • @reenaraviv2145
    @reenaraviv2145 3 года назад

    பந்தல் அமைப்பு அருமை நண்பரெ . வாழ்த்துக்கள், I like it

  • @ankkalmarketing3556
    @ankkalmarketing3556 3 года назад +1

    Super ji dream thottam congrats jo

  • @nimalangnanaraj1280
    @nimalangnanaraj1280 3 года назад +1

    Nice to see the progress.

  • @gokuljayanthigokuljayanthi3585
    @gokuljayanthigokuljayanthi3585 3 года назад +1

    Wonderful use information 👍👍🎉🎉

  • @JAYCSTV
    @JAYCSTV 3 года назад

    நல்ல இயற்கை சார்ந்த கருத்துக்களை விதைக்கும் உங்களுக்கு இறைவன் என்றும் துணை இருப்பார் வாழ்த்துக்கள் 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @ramyam9670
    @ramyam9670 3 года назад +2

    Super Anna Congrats... God Bless you...

  • @sreepathyr
    @sreepathyr 3 года назад +1

    அருமை. பந்தல் சூப்பர்

  • @apsamy46
    @apsamy46 3 года назад +1

    அருமை நண்பரே 👍

  • @ashok4320
    @ashok4320 3 года назад +1

    சிறப்பு!

  • @peersview5215
    @peersview5215 3 года назад +1

    அருமை அருமை

  • @shanthasankaran7361
    @shanthasankaran7361 3 года назад

    அருமையான முயற்சிகள். வாழ்த்துக்கள். வளர்க பல்லாண்டு. 🙌👌👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      மிக்க நன்றி

  • @geethabhuvanesh5747
    @geethabhuvanesh5747 3 года назад +1

    Good work all the best

  • @jansi8302
    @jansi8302 3 года назад

    I think everyone can feel your happiness u had in dream garden. Good to see your hard work for panthal.

  • @venkatd9292
    @venkatd9292 3 года назад +1

    Very nice. Thanks for sharing

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 года назад

    சூப்பர் !சூப்பர்! முயற்சி வெற்றியடையவாழ்த்துக்கள்.

  • @thamilselvan6716
    @thamilselvan6716 3 года назад +2

    கனவு தோட்டம்.... 👌👌👌👌

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 3 года назад

    அருமையான விரிவான உபயோகமான பதிவு💐👌👏

  • @ashokashokkumar6138
    @ashokashokkumar6138 3 года назад

    நல்லா பசுமையாக உள்ளது ப்ரோ சூப்பர்..

  • @bharadwajvenkatesan8553
    @bharadwajvenkatesan8553 3 года назад +1

    Shiva Sir, great energy, enthusiasm and passion. You are a great inspiration to us.

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 3 года назад +1

    அருமை....வாழ்த்துக்கள் சார்.

  • @ramyagopinathwilsonfreddy4715
    @ramyagopinathwilsonfreddy4715 3 года назад

    பந்தல் அருமை.... பார்க்கும்போது சந்தோசமா இருக்கு..... அண்ணா....

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      மிக்க நன்றி

  • @nishenthinirameshkumar69
    @nishenthinirameshkumar69 3 года назад

    சூப்பர் அண்ணா.வாழ்த்துக்கள் அண்ணா.அருமை அசத்தலா இருக்கு.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      மிக்க நன்றி

  • @komalarajan8062
    @komalarajan8062 3 года назад +3

    Your small help in reducing Global warming is appreciable🙏

  • @thajnisha5388
    @thajnisha5388 3 года назад

    நீங்கள் தொட்டதெல்லாம் உங்கள் மனம் போல் பசுமையாக இருக்கிறது... வாழ்க வளமுடன்...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @KalaKala-yz6mt
    @KalaKala-yz6mt 3 года назад +1

    அருமை 👌👌👏👏

  • @santhajoseph8355
    @santhajoseph8355 3 года назад

    வாழ்த்துக்கள் சார் உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை என் சகோதரி என் சகோதரன் எல்லோரும் பார்த்து பயன் அடைந்தார்கள் மிக்க நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @sugunakumar6031
    @sugunakumar6031 3 года назад +1

    Unga kanavu thottam super sir

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +1

    Thambi
    Super சிறுக கட்டி பெருக வாழ்
    என்ற பழமொழிக்கு எற்ப தாங்கள் வாழ வாழ்த்துகிறேன்
    நன்றி வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @banugajendran4758
    @banugajendran4758 3 года назад +1

    Super anna.. god bless you anna..macc nalamaa

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 года назад

    அருமை அருமை உங்கள் முயற்சிக்கு வாழ்த்து்கள் வாழ்க வளமுடன்

  • @g.amarakasana.govindharaj8348
    @g.amarakasana.govindharaj8348 3 года назад +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @shanmugapriya504
    @shanmugapriya504 3 года назад +1

    அருமை 👌

  • @asmathfathimah
    @asmathfathimah 3 года назад +21

    Masha Allah 😍
    Inn sha Allah உங்கள் முயற்சிக்கு அனைத்தும் திருவினை ஆகும் 👍

    • @amohamedhanifa3426
      @amohamedhanifa3426 3 года назад +2

      Insha allah nanum oru farm start pannalamnu eruka kandipa ungaloda support venum

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +5

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @tamilpaiyan555
    @tamilpaiyan555 3 года назад +1

    Valthukal armai

  • @LondonTamilTV
    @LondonTamilTV 3 года назад +1

    So happy to see this.

  • @jazmeensowkath5737
    @jazmeensowkath5737 3 года назад

    True anna neega maadithootam pathiya sollum podhu nan romba feel pannirukan ana ipo neega landla gardening pannum podhu enaku neraiya usefulla iruku thank u anna

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Mikka Natri. Neegnalum land-la gardening panreengala?

  • @rajamuthuvelkailasaraj353
    @rajamuthuvelkailasaraj353 3 года назад

    அருமை அண்ணா, உங்கள்
    முயற்சி, பலன் தர தொடங்கிவிட்டது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      நன்றி

    • @rajamuthuvelkailasaraj353
      @rajamuthuvelkailasaraj353 3 года назад

      அண்ணா,உங்கள் போன் எண் அனுப்பவும், என்னுடய போன் எண்
      9543521572

  • @karunagaranramanujadasan7308
    @karunagaranramanujadasan7308 3 года назад +4

    Congrats siva sir.

  • @vijayalakshmibalaji3296
    @vijayalakshmibalaji3296 3 года назад

    நல்ல முயற்சி.ஆத்மார்த்த மாக செய்கிறீர்கள் .பல்கி பெருக ,வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @rpounthai
    @rpounthai 3 года назад +1

    Super sir. Congrats 💐

  • @swimforai7460
    @swimforai7460 3 года назад +2

    Super sir unga thottam patha fever irutha kuda poidu avlo oru interesting ha iruku sir thanku

  • @vijisriram2061
    @vijisriram2061 3 года назад +1

    Super janavi thottam 🙏👍

  • @sekard1668
    @sekard1668 3 года назад

    Congratulations sir.parka alagairukku. Ennoda thottathilum peerkangai aruvadai seithiruken my first terrace gardenla unga videos follow panni so happy sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Romba santhosam. Ungal peerkkangai aruvadaikku vazhththukkal.

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 3 года назад

    Nengal vettri pera vazhthukal 🙏

  • @rajeshrajesh-bx5ts
    @rajeshrajesh-bx5ts 3 года назад +1

    வாழ்த்துக்கள் 👍👍👌👌💐💐

  • @vaali333
    @vaali333 3 года назад

    வாழ்த்துகள் சிவா தொடருங்கள்.உங்கள் அனுவபம் உங்கள் வளர்ச்சி எனக்கு ஒரு உணர்வை தருகிறது முயற்சி செய்து பார்க்கலாம் என்று.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோசம். என் வீடியோ மூலமா இப்படி ஒரு எண்ணம் நண்பர்களுக்கு வந்தால் சந்தோசமே

  • @jayasreesanthosh8827
    @jayasreesanthosh8827 3 года назад +2

    No words for your sinsiarity sir , may God Bless you

  • @balabala80murugank88
    @balabala80murugank88 3 года назад +1

    Fabulous

  • @karthikvijayakumar9357
    @karthikvijayakumar9357 3 года назад +1

    Vazthukal bro...

  • @saihoney1977
    @saihoney1977 3 года назад +1

    super anna keep it up..👌👏👏

  • @kamatchisaravanan723
    @kamatchisaravanan723 3 года назад +1

    Super anna all the best,,,

  • @thivakarj9133
    @thivakarj9133 3 года назад +1

    Inspirational 😍😍

  • @maheswariilango6906
    @maheswariilango6906 3 года назад +2

    Happy to see 'kanavu thottam'. But more expectations of flowers in that dream garden.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thank you. Will do more flowers after the sowing of 'Kodi Kaikarikal' this week.

    • @maheswariilango6906
      @maheswariilango6906 3 года назад

      OK sir.

  • @maadielvivashayam561
    @maadielvivashayam561 3 года назад +1

    வெற்றி நிச்சயம் நண்பரே.வாழ்த்துக்கள்

  • @dishanthvijayan7822
    @dishanthvijayan7822 3 года назад +2

    Super bro vera level

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 3 года назад +2

    Super sir

  • @MomsNarration
    @MomsNarration 3 года назад +1

    Siva sir, Superb!!

  • @msmssaratha7260
    @msmssaratha7260 3 года назад +1

    Thanks Anna nalla pannunga valthukkal

  • @priscillasdairy
    @priscillasdairy 3 года назад

    Pakum pothe ungala vida athiga santhosam engaluku.super anna keep rocking

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Mikka Nantri. Unga comment padikka romba santhosam.

  • @malaparvatham3185
    @malaparvatham3185 3 года назад +1

    Planned and hardworking. All the best

  • @rachelrachel7702
    @rachelrachel7702 3 года назад +2

    Your dream comes true, Enjoy each and every moment, classy effort brother

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 3 года назад +1

    Supera iruku sir.

  • @sbanuprakash1
    @sbanuprakash1 3 года назад

    மிக அருமை. வாழ்த்துக்கள் சகோ

  • @ravanainformation.7668
    @ravanainformation.7668 3 года назад

    மிக அருமை நண்பா நல்வாழ்த்துக்கள்

  • @arunkumaran3724
    @arunkumaran3724 3 года назад

    உங்கள் பனி தொடர வாழ்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @manibalan89
    @manibalan89 3 года назад +1

    அருமை சார் 👌

  • @saguntalanair1214
    @saguntalanair1214 3 года назад

    Very encouraging video, super Mr Siva 👍👍👍👍

  • @selviatamilvanan8377
    @selviatamilvanan8377 3 года назад +1

    Super சகோ

  • @amrithasivakumar689
    @amrithasivakumar689 3 года назад

    Anna good morning. Kanavu Thottam parkave romba azhaga iruku Anna. Neenga enaku periya inspiration Anna. Take care u and ur family Anna.

  • @rosetamil4744
    @rosetamil4744 3 года назад +1

    Super anna all the best

  • @revathikarthik3379
    @revathikarthik3379 3 года назад +1

    Well explained sir👌👌👌👌

  • @shriammu6310
    @shriammu6310 3 года назад

    U r best inspiring person...sir. congratulations.

  • @ahashashlin3336
    @ahashashlin3336 3 года назад +1

    Super Anna.

  • @rameshmahalingamramesh5482
    @rameshmahalingamramesh5482 3 года назад +1

    Super bro...

  • @muthukumaran356
    @muthukumaran356 3 года назад +1

    Arumai..

  • @karthikabalu2221
    @karthikabalu2221 3 года назад +1

    👌 Brother nice video

  • @revathisanthanam8461
    @revathisanthanam8461 3 года назад +1

    Suuuuuper

  • @gowrivaradhan7597
    @gowrivaradhan7597 3 года назад +1

    Very happy to c ur(our) kannavu thottam 'a day to day development.All the best bro👍

  • @hariharanp3812
    @hariharanp3812 3 года назад

    Super Sir. Your relentless efforts will give happiness and motivation to all of us.

  • @gnanavelmohanam3144
    @gnanavelmohanam3144 3 года назад +1

    Nice...sir...

  • @ayyappanrajamanickam6241
    @ayyappanrajamanickam6241 3 года назад

    Wow super sir

  • @aravindaravindhan6982
    @aravindaravindhan6982 3 года назад +1

    Vazthukal Sir

  • @umamohan3043
    @umamohan3043 3 года назад

    உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 🙂🙂🙂

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @VidsatOrganicFarms
    @VidsatOrganicFarms 3 года назад +3

    Nice bro...