கனவுத் தோட்டம் | நச்சுன்னு சில நாட்டு சுரைக்காய் அறுவடை | Dream Garden Native Bottle Gourd Harvest

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Another harvest video from my dream garden. This time giving few best native bottle gourd that we rarely get in vegetable shops.
    Check out the video on how I started bottle gourd, the struggle and the harvest details. Also sharing details about the native bottle gourd seeds as well.
    For Uzhavar Anand details check this link,
    thoddam.wordpr...

Комментарии • 623

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +91

    இந்த வகை நாட்டு சுரைக்காயை கண்ணால் பார்த்து வெகு காலமாச்சி...🤩👌விளைச்சலுக்கு வாழ்த்துக்கள்..!!!👏👏👍

  • @user-fc6fy2tn5o
    @user-fc6fy2tn5o 3 года назад +24

    Bro Macc ரசிகர்கள் அப்படி தான் சொல்வார்கள். இது அன்பு கோபம். நான் கூட Maccக்காகதான் முதன்முதலில் சேர்தேன் பிறகு தோட்டமும் பிடிக்கிறது.

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +36

    மேக் பையனை பாத்தது ரொம்ப சந்தோஷம்..அவனுக்காகதான் நானே பாக்க ஆரம்பிச்சி..தோட்டத்திலும் ஈடுபாடு காட்ட ஆரம்பிச்சேன்...அப்பிடி மிரட்டுறது...மேக்க பாக்க முடியலன்ற ஆதங்கத்துலதான்...அதுக்காகல்லாம் வருத்தப்பட்டு பதில் தர வேண்டாம்...👍👍🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      நன்றி.. இப்போ உங்க தோட்டம் எப்படி இருக்கு? நீங்களும் உங்கள் தோட்டத்தை தொடங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 года назад +1

      @@ThottamSiva தோட்டம் ஆர்வத்துல ஆரம்பிச்சேன்...விவசாய பூமியில் பிறந்ததால் ஈடுபாடு...சென்னையில, இரண்டாவது மாடி..சிரமமாயிருக்கு...பசங்க படிக்கிறாங்க..வளர்ப்பு மேக் மாதிரி..தெரு வளர்ப்பு (நாய்கள்)ஒரு இருபது பேர்...பூனைகள் ஆறு..இவைகளுக்கு ஒரு வேளை உணவுன்னு வேலை பளு..அதிகமானதால என் கனவுத் தோட்டம் கனவாகவே இருக்கு ..ஆனாலும் ஆர்வம் மீதமிருக்கு..என்னோட பசங்களும் ஆர்வம்தான்..படிப்பே சுமையா இருக்குறதால..கொஞ்ச நாள் போனா கனவை நினைவாக்குவேன்..உங்களைப் போல இடம் வாங்கி..உங்களைப் போல் பெரிய தோட்டம் போட்டு..உங்களை அழைப்பேன்...கண்டிப்பா...🙏🙏🙏 என் தந்தை விதை என்றால், நம்மாழ்வாரின் ஈடுபாடும், உங்களை பார்த்து உந்ததலும் எனக்கு உண்டு..நன்றி..👍👍👍 உங்களுக்கும், உங்கள் குடும்ப உறவுகளுக்கும் எல்லா நாளும் பொங்கலின் இன்பம் பொங்கட்டும்...🙏👏👍

  • @ravikumarpanchatsaram4072
    @ravikumarpanchatsaram4072 3 года назад +28

    குடுவை சுரைக்காயை பார்த்து நிறைய வருஷம் ஆகுது அண்ணா.. சூப்பர் 👌👌

  • @rasubavani653
    @rasubavani653 3 года назад +10

    உங்க அறுவடை பாக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா எங்கள்மாதிரி சினத்தை மாடித்தோட்டம் அரபிப்பவர்களுக்கு ஒரு முன்னோடி நீங்கதான் அண்ணா

  • @yuvirajo912
    @yuvirajo912 3 года назад +2

    நாட்டு சுரைக்காய் வேற level அண்ணா.. பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மனதிற்கு சந்தோசத்தை அளிக்கிறது.. சீக்கிரம் பத்து கிலோ சுரைக்காயையும் பார்ப்பதற்கு waiting😍😍👌👌

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 года назад +10

    என்ன ஒரு அருமையான நிறம், வடிவமைப்பு, விளைச்சல்.👌👌 சார்.

  • @selvakumari3963
    @selvakumari3963 3 года назад +2

    மேக் பையனைப் பார்த்தது சந்தோஷம். இயற்கைக்கு உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு. அதனால் தான் உங்கள் அன்புக்கும் உழைப்புக்கும் சரியான பலனைத் தருகிறது. நல்ல மனம் உள்ளவங்களுக்கு நல்லதே நடக்கும்.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 года назад +1

    உங்க மனசு போல தான் விளைச்சலும் ஓய்வில்லாமல் கிடைக்கிறது.. செம்ம சூப்பர் சிவா சார்.. அருமை

  • @pathamuthuarulselvi6709
    @pathamuthuarulselvi6709 3 года назад +7

    வாழ்த்துக்கள். முயற்சியும் அதன் பலனாக கிடைத்த விளைச்சலும் அருமை. சுரை குடுவை தயார் பண்ணுங்கள். அதில் வைக்கும் பொருட்கள் கெடுவதில்லை(தேன்).

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +2

    Thambi
    Macஐயும் சுரைக்காய் அறுவடையையும் பார்த்ததில்
    மகிழ்ச்சி. நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayam7367
    @vijayam7367 3 года назад

    சுரைக்காய் விளைச்சல் அருமை. நான் ஒரு சுரைக்காய் பிஞ்சு கூட வளரவில்லையே என் வருத்தப்பட்டேன். அதை புரிந்து ஒரு குடுவை சுரைக்காய், இரண்டு நீள சுரைக்காய் வளர்ந்து வருகிறது. சந்தோஷமாக உள்ளது. மேக் விரைவில் தேறி விடுவான். வாழ்த்துக்கள்.

  • @abhinayakrishna6177
    @abhinayakrishna6177 3 года назад +5

    I am very happy because brinjal ,valuthalangai , ladyfinger, tomatoes harvest in my garden I am 13 year old inspired by ur garden

  • @devikaalagan3863
    @devikaalagan3863 3 года назад +4

    மிகவும் அழகான நாட்டு சுரைக்காய் மற்றும் நீள சுரைக்காய் அருமை. 👍

  • @kowsikaazhagumani2839
    @kowsikaazhagumani2839 3 года назад

    உங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் நான் மிகவும் ஆர்வத்தோடு பார்பேன் இப்படி ।நாம் விதைத்து அருவடை செய்யும் ஒவ்வொரு காய்கறியும் சமைத்து உன்னும்போது மனதிற்க்குள் எழும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை..அடுத்த பதிவுக்காக நான் ஆவலோடு இருக்கிறேன்....

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நன்றி

  • @KalaKala-yz6mt
    @KalaKala-yz6mt 3 года назад +4

    மேக் பார்த்தது மகிழ்ச்சி உங்கள் பதிவு எல்லாமே அருமை👍👍👍👍👍

  • @shivashankarirajendran917
    @shivashankarirajendran917 3 года назад +2

    அண்ணா Mac பாத்ததுல சந்தோஷம். சுரைக்காய் அறுவடை அட்டகாசம். அருமையான வீடியோ.. 👌

  • @radhajayakumar254
    @radhajayakumar254 3 года назад +9

    Oh my god.. it's looking like a cricket bat. This is not your dream it's our dream also. God bless you Siva.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +1

    தம்பி நீங்க சுரைகாய் பரிப்பதை பார்க்க பெறுமிதமாய் உள்ளது.வாழ்த்துக்கள்

  • @raguraman4731
    @raguraman4731 3 года назад

    வாழ்த்துக்கள். என் எதிர்கால திட்டம் இதுதான்.

  • @geetharaman8972
    @geetharaman8972 3 года назад +6

    Sir, really your talking is as natural as to that of others thinking.

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 года назад

    குடுவை சுரைக்காய் இப்பொழுது யாரும் அதிகமாக பயிரிடுவது இல்லை.சூப்பர் அறுவடை .காய்கள் பார்க்க மிக அழகாக உள்ளது.வாழ்கவளமுடன்.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад

    சுரைக்காய் அருமை அண்ணா சின்ன சின்ன சுரைக்காய் பார்க்கும்போது ரொம்ப அழகா இருக்கு வாத்து பொம்மை பார்த்த மாதிரியே இருக்கு

  • @papujinji5397
    @papujinji5397 3 года назад +1

    பக்கத்திலே இருந்தா, நான் தினமும் வாங்கியிரிப்பென்!!
    Glad to note Mac's progress.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thank you :)
      இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் செய்யும் போது அனுப்பி வைக்க வழி இருந்தால் செய்கிறேன்.

  • @kromeinfotech2190
    @kromeinfotech2190 3 года назад +2

    But for that I will not unsubscribe because even today I am inspired by watching your videos only in gardening. I have become a regular subscriber. I will never miss any of your vlogs in future coz you and mac have become a part of my family.

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 года назад

    8:19 really 1000% correct நாணும் தேடி தேடி பார்த்தேன் கிடைப்பதில்லை யாரும் இதை பயிர் செய்வது இல்லையாம் நான் சிறுவயதில் கிராமத்துக்கு சென்றால் 3 வீட்டிற்கு ஒரு செடியாவது இருக்கும் யாரும் காசு கொடுத்து காய்கறிகள் வாங்கி அப்போது நான் பார்க்கவில்லை
    ஆனால் தற்போது நகரம் போல் காய்கறிகள் காசு கொடுத்து வாங்குகிறார்கள் மிகவும் வருத்தமாக இருக்கிறது

  • @mosesjebakumar6019
    @mosesjebakumar6019 3 года назад +1

    உங்களை பார்த்து என் இயற்கை விவசாய தாகம் அதிகமாகிறது அண்ணா...

  • @maadielvivashayam561
    @maadielvivashayam561 3 года назад

    வாழ்த்துக்கள் நண்பரே சுரைக்காய் அறுவடை மிரட்டலா இருந்தது.பல வகைகள் அதுவும் நம்ம நாட்டு ரகம் அகத்தியர் கமண்டலம் சுரை அற்புதம்👏👏👏👌

  • @banugajendran4758
    @banugajendran4758 3 года назад +2

    Super anna.. santhosama iruku anna and athai comedy kettu sema sirippu..🤗🤗🤗🤗🤗🤗

  • @dhanyashree5051
    @dhanyashree5051 3 года назад +3

    I'm happy to see bottle gourd. If I'm your neighbour house surely I don't say no to buy this bottle gourd. First one is not desi bottle gourd. In Goa, we got this type only.

  • @roothm2308
    @roothm2308 3 года назад +2

    Ungalai mathiri makkal erukum varai vevasayam endrum aaziyathu anna 😎vera level 👍

  • @kalaiarasu9327
    @kalaiarasu9327 3 года назад

    வணக்கம் காணொளி மிகவும் அருமை நான் சென்ற ஆடி பட்டத்திற்கு, நர்சரி லைவ் நிறுவனத்தில் ஹைபிரிட் முள்ளங்கி, பீட்ரூட். ஆர்டினரி முள்ளங்கி, பீட்ரூட் என 4 பாக்கெட் விதைகள் வாங்கினேன். அதில் ஹைபிரிட் முள்ளங்கி, பீட்ரூட் ஒரு விதை கூட முளைக்கவில்லை. (வெவ்வேறு தேதிகளில் இரண்டு முறை முயற்சி செய்தேன்) ஆர்டினரி முள்ளங்கி, பீட்ரூட் ஓரளவுக்கு 50 சதம் முளைத்தது இது எனது அனுபவ பதிவு.

  • @meerasanjay3558
    @meerasanjay3558 3 года назад +17

    Nature's blessings for your dedication

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thank you

    • @parvathygunasekaran5867
      @parvathygunasekaran5867 2 года назад

      அசத்தலான சுரைக்காய் அறுவடை, நான் மாடுத்தோட்டத்தில் நாட்டுசுரை வைத்திருக்கிறேன்.நிறைய பெண்பூக்கள் வந்தாலும் pollinate ஆகாமல் உதிர்ந்துவிடுகிறது, தீர்வு கூறுங்கள்.

  • @Srini_Interest_Hobbies
    @Srini_Interest_Hobbies 3 года назад +1

    Super Anna, naalla aruvadai. Nice to watch all types of sooraikai. Keep going.

  • @jesuschirist8488
    @jesuschirist8488 3 года назад +5

    Romba happy ah irundhuchu anna next mooligai sedigal podunga

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 3 года назад

    Arumai..parkum bodhu kannum manasum neranjudichi..ulavar Anand Anna kita dhan Ella seeds um vangi poten..sorakkai mudhal pinju vechiruku.. peerkangai Kanaku ilama poitu iruku..🙏🙏👍👍

  • @jansi8302
    @jansi8302 3 года назад +6

    Sir, I want to share my happiness. Last week I harvested one sweet corn from my terrace. I didn't sowed that but it grown well. Another one we will get on coming week. Learning stage so only one corn I got in one plant. Very happy for that unexpected one.

  • @johnbrittoa1730
    @johnbrittoa1730 3 года назад +1

    Siva sir....
    Super...

  • @muthukumariduraisamy9541
    @muthukumariduraisamy9541 3 года назад

    Paakavae romba nalla irukku....unga uzhaippukku kidatha palan....engalukkum indha maari thottam podanum nu aasaya thoondudhu....mikka nanri anna🙏

  • @swimforai7460
    @swimforai7460 3 года назад

    First first uga video va oru boost ta aduthu kotara pandal amachi neeta podalakai kuda podalakai peerkagai poturka elam iPa flower vanthuduchu waiting for harvest thotathuku pona avlo oru santhosam...
    Ur video is my energy nu solalam thank you sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Unga comment padikka romba santhosam. Ungal muyarchikal ellaam vetrikaramaai amaiya ennoda vaazhthtukkal. Sirappanai aruvadai kidaikkattum.

    • @swimforai7460
      @swimforai7460 2 года назад

      @@ThottamSiva thank you sir
      Definitely i will share you about harvest after harvested

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 3 года назад +2

    சுரக்காய்க்கு உங்களா பிடிச்சிருக்கு, அதான் வாரி வழங்கி யிருக்கு.வாழ்துக்கள்.தம்பி நீங்கள் கடும் உழைப்பாளி.now I am obsessed with gardening.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @bahurudeenmkr7542
    @bahurudeenmkr7542 3 года назад +20

    சுரக்காய் மார்க்கெட்டுக்கு ஏற்றுமதி பண்ணுங்க பக்கத்தில் உள்ள சின்ன சின்ன கடைகளுக்கு கொண்டு கொடுங்க

    • @praveenunni5340
      @praveenunni5340 3 года назад +1

      Idhellam naatu ragam ivatrin madippu avargalkaiukku theriyadhu. Saadha surai pola virpargal.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Konjamaa kooda varrathai konjam adjust panni pakkathil koduththu manage pannikkarom. Kadaikku kodukka konjam regular yield irukkum pothu parkkaalam.

  • @XV-wf5ud
    @XV-wf5ud 3 года назад +6

    1st view , 1st comment .
    Ungala follow panni en veetilum kutti Madi thottam vachiruken
    Super, I'm srilanka.👍

    • @sosweetsan
      @sosweetsan 3 года назад +1

      Me too

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      @ XV2020 , Romba santhosam. Unga kutti thottathirkku ennoda vazhthukkal

  • @pushpalathashanmugam1010
    @pushpalathashanmugam1010 3 года назад +2

    Nattu surikkai super pro 👍👌

  • @selvinaidu5301
    @selvinaidu5301 3 года назад

    Superb Siva, முதலில் வாழ்த்துகள் உங்கள் முயற்சி வீண் போகாமல் நல்ல விளைச்சல் கிடைத்ததற்கு,வடநாட்டில் சுரைக்காயில் வத்தல் வடாம் எல்லாம் செய்வார்கள்! வாழ்த்துகள் !

  • @PraveenKumar-kb2gf
    @PraveenKumar-kb2gf 3 года назад

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா. தங்களின் ஆர்வம் பலருக்கும் தோட்டம் அமைக்க முயற்சி கொடுக்கும்.

  • @radhikakannan2147
    @radhikakannan2147 3 года назад +1

    Mak super ah irukan apdingardhe romba sandhosham.Mak kutty pathadhu romba sandhosham.Super sorakkai aruvadai.pakathula kadaiku kudukalame.

  • @goldygoldy592
    @goldygoldy592 3 года назад

    Intha video kangaluku virunthalikirathu, parpatharku alagagaum kangaluku kulirchiyagaum irukirathu valthukal anna

  • @mahaboobmanasa8865
    @mahaboobmanasa8865 3 года назад +1

    அண்ணா வணக்கம். உங்களுடைய முயற்சிக்கு இயற்கையுடைய கை மாறு

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад

    அருமை அருமை. வாழ்த்துக்கள். நண்பா.

  • @malargroupvasu
    @malargroupvasu 2 года назад +1

    Super nice

  • @sariksasi
    @sariksasi 3 года назад +4

    Your video, a cup of coffee and my terrace garden makes my Saturday's wonderful!!!thanks a lot

  • @thenmalarsupramaniam378
    @thenmalarsupramaniam378 3 года назад +1

    Super harvest sir..naatu sorka the best sir.. very beautiful sorka sir

  • @sujamahadevan166
    @sujamahadevan166 3 года назад

    Ungka video pakkumpothu manasukku rompa happy ah irukku. Nanum veedduthoddam seikiren.

  • @sjothi7299
    @sjothi7299 3 года назад

    விளைச்சல் பார்க்க சந்தோசமாக இருக்கு.. அத்தனையும் உழைப்பும் ஆர்வமும் தான்.. தொடர்ந்து பண்ணுங்க.. மேக் கட்டி பார்க்க ரொம்ப சந்தோசம்.. அப்பப்போ மேக் அருகம்புல் சாப்பிட குடுங்க..

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 3 года назад

    Migavum arumaiyana video ungaludaiya muyarchikku kedaitha parisu valthukkal sir

  • @radhakrishnangopal8282
    @radhakrishnangopal8282 3 года назад

    இயற்கை அன்னை உங்கள் உழைப்புக்கு சரியான வெகுமதி தருகிறாள் 🙂👏👏👍👍அற்புதம்👌👌

  • @mailmeshaan
    @mailmeshaan 3 года назад +1

    Suraikaaila ipdilaam irukkunu unga video paathudhaaan ji theriyum🙏🙏🙏🙏🙏

  • @lkasturi07
    @lkasturi07 3 года назад

    Cute dolls of Native surai

  • @thajnisha5388
    @thajnisha5388 3 года назад

    வாழ்த்துக்கள்.. நீங்கள் பயன்படுத்தும் உரம் மற்றும் வளர்ச்சிஊக்கிகள் பற்றி ஒரு video போடுங்கள் please.. It's my request.... 😊

  • @srimathik6174
    @srimathik6174 3 года назад +2

    உண்மை. அருமை.
    வாழ்த்துக்கள்.

  • @sukumarnarayananan5604
    @sukumarnarayananan5604 3 года назад +4

    சுரைக்காய் அறுவடை சிறப்பாக இருந்தது பயனுள்ளதாக இருக்கும் சுற்றி போடவும் நன்றி

  • @nilofarjahangir2713
    @nilofarjahangir2713 3 года назад +1

    அருமையானபதிவு......

  • @pushpagandhi1865
    @pushpagandhi1865 3 года назад +1

    உங்களின் மனித நேயம் மேற்கின் மூலம் தெரிகிறது

  • @KalaKala-yz6mt
    @KalaKala-yz6mt 3 года назад +2

    சுரைக்காய் வாவ்👌👌👏👏👌

  • @geetharaman8972
    @geetharaman8972 3 года назад +1

    You are a BIG BIG real farmer

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 года назад

    பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது எப்படா நான்இப்படி செய்யமுடியும் என உள்ளது

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 года назад

    நாட்டு சுரைக்காய் சூப்பர் sir ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @HARISH-uj5pj
    @HARISH-uj5pj 3 года назад

    Sir romba sandoshama eruku vegetables pakartuku superb keep doing sir

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 3 года назад

    The same dark green pot surakkai which I got from uzhavar anand gave me very big fruits. One pot surakkai suffice for a week. Rest I gave to my relatives and friends. They too had to share with others as it was too much for them. Unfortunately, due to heavy rain and cyclone, it gave up before I could generate good seeds.

  • @royalkingradhikarthi2181
    @royalkingradhikarthi2181 3 года назад

    சூப்பர் அண்ணா நானும் அது என்ன அகத்தியர் சுரைக்காய் என்று நினச்சுட்டிட்டு இருந்தேன்
    இப்போ என் சந்தேகம் தீர்ந்தது
    நானும் வாங்குறேம் விதை

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 3 года назад

    சூப்பர் அண்ணா வாழ்த்துகள் நாட்டு சுரக்காயை பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சி யாக இருக்கிறது... மற்றும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🤝🙏💐

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 3 года назад

    சார்ஃ👌👌. editing 👌👌👌👌👌. உங்கள் வீடியோவை பார்க்காமல் இருந்தால் எனக்கு பைத்தியம பிடித்துவிடும் என்று நினைக்கிறேன். நீங்கள் தான் என் மாடித்தோட்டத்திற்கு காரணம். 🙏🙏🙏🙏🙏 அபி 👌ஆ வீடியோ எடுக்கிறம்மா. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      உங்க கமெண்ட் படிக்க ரொம்ப ரொம்ப சந்தோசம். மிக்க நன்றி

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 года назад

    கலக்கல் நண்பா சுரக்காய் விளைச்சலுக்கு 👌👌

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 года назад

    வாழ்த்துக்கள் சார் 💐புதிய ரக சுரைக்காய் அறிமுகம் அருமை 🙏நன்றி சார் 😊

  • @chandrasekar1271
    @chandrasekar1271 3 года назад

    Garden fresh vegetables looks very beautiful.

  • @RamRiya-ys3hf
    @RamRiya-ys3hf 10 месяцев назад

    Sir, you can give the excess vegetables especially the 10 kg variety to orphanages after your kitchen requirement, sale to neighbours. You can grow just one plant yielding big varieties especially to donate. Just a suggestion but it depends on your garden size, the soil nutrient exhaustion of the big varieties, pest attack etc.,

  • @rithaskitchen3486
    @rithaskitchen3486 3 года назад +1

    அண்ணா வணக்கம். சாந்தி கியர்ஸ் போயிருந்தபோது ஒரு போர்ட் பார்த்தேன் .அதுல விவசாயி கிட்ட நேரடியா காய்கறிகளை வாங்கிக் கொள்கிறோம் .அப்படின்னு போட்டு இருந்தாங்க நீங்க அந்த மாதிரி சேல்ஸ் பண்ணலாமே ஆனா இந்த கெரேனா வந்ததுக்கு அப்புறமா நாங்க சாந்தி கியர்ஸ் போகல .இப்ப அவங்க சாப்பாடு தருகிறார்களா என்று தெரியல. விளைச்சல் அருமையாக இருந்தது .

    • @praveenunni5340
      @praveenunni5340 3 года назад

      அவர் veetu thevaikaagave வளர்கிறார் virpadharku அல்ல

    • @rithaskitchen3486
      @rithaskitchen3486 3 года назад +1

      @@praveenunni5340 சாந்தி கியர்ஸ் என்பது ஒரு சேவை நிறுவனம். நமது தேவை போக மீதம் இருப்பதை மற்றவர்களுக்காக குறைந்த விலையில் கொடுப்பது தவறில்லை, அது அவருடைய விருப்பம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      @ RITHAS KITCHEN . நல்ல பரிந்துரை. கண்டிப்பாக கொடுக்கலாம். சாந்தி கியர்ஸ் ரொம்ப தொலைவு.. போயிட்டு வருவது கஷடம். இங்கே பக்கத்தில் ஏதும் ஆர்கானிக் ஷாப்ல கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.

    • @rithaskitchen3486
      @rithaskitchen3486 3 года назад

      அண்ணா ஒரு பெரியவர் சொன்னார். முழு கொடி காய்களை முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து உதவி செய்தால் மன நிம்மதி மற்றும் குடும்பமும் மகிழ்ச்சியோடு இருக்கும். அரசாணிக்காய் .பூசணிக்காய். சுரைக்காய். இவைகள் காய்க்கும் பொழுது நாங்கள் இவற்றில் ஒவ்வொரு காய்களையும் எடுத்து வைத்து விடுவோம். கோயிலுக்கும் அல்லது முதியோர் இல்லங்களுக்கு ஒன்றைக் கொடுத்து விடுவோம் .நன்றி அண்ணா.

  • @rajeshmktg85
    @rajeshmktg85 3 года назад

    Anna nenga semaya peysuringa😀😀😀😀😀 anna bottle guard story sema anna😂😂

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 года назад

    Nice beautiful suraikai harvesting 👍

  • @madhoomitharajamanickam8056
    @madhoomitharajamanickam8056 3 года назад +2

    Love to watch your videos. Followed so many of your tips and it has worked beautifully. Already waiting to watch your next video😅 congratulation on your dream garden 👏🏻

  • @gurujto6804
    @gurujto6804 3 года назад

    I feel very happy to see your garden thank you sir

  • @kromeinfotech2190
    @kromeinfotech2190 3 года назад +1

    Happy to see Mac in this video anna. I am also waiting for his atrocities. ha ha

  • @aadhan6431
    @aadhan6431 3 года назад

    Arumai arumai no words to say sir harvest superb

  • @girijagirija5406
    @girijagirija5406 3 года назад +1

    😄😄😄😄👍👍👍👍👍enjoy,happy to see u r video brother

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 3 года назад

    சுரைக்காய் அறுவடை அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாட்டு சுரைக்காய் விதை வேண்டும் அண்ணா

  • @shanmugapriya1546
    @shanmugapriya1546 3 года назад +2

    I'm deadly waiting for your video sir...🙏🙏🙏plz weekly twice video upload panunga...kanavu thottam vilaichal video potingana v2tu thottam start panalam nu nenaikaravangalku ideas kedaikum..plz

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Nantri.
      Sure. Veettu thottam sambanthama tips-um kodukkiren.

  • @Ungal-Thozhi-Abi
    @Ungal-Thozhi-Abi 3 года назад +1

    சூப்பர் ன்னா.. எவ்ளோ சுரக்காய்😍, போறபோக்க பாத்தா ஒரு காய்கறி கடை ஆரம்பிச்சிடுவிங்க போல😁

  • @trueloveanimals8783
    @trueloveanimals8783 3 года назад

    Vaalthukkal..na unga kanavu thottam valara....mack paiyana romba miss panre video podunga...avana safe...paathukonga...🐕🐕🐕🐕🐕

  • @manojbala
    @manojbala 3 года назад

    Hi anna.. Andha kutty suraikkai looks like thanjavur thalai aati bommai..! Arumayana padhivu..!

  • @lathar4753
    @lathar4753 3 года назад

    Wow wonderful harvest 👍👍👍

  • @janetpearline3693
    @janetpearline3693 3 года назад +1

    OMG. I have enjoyed maximum. Thank you.

  • @london01jk
    @london01jk 3 года назад +1

    Super brother... Real awesome to see these kind of native breeds....doing really good job .... wish to meet you once will visit to Coimbatore.

  • @rizwanaparveen4053
    @rizwanaparveen4053 3 года назад

    மிகவும் அழகாக இருக்கு

  • @esthersheely7862
    @esthersheely7862 3 года назад

    Surakai semaaaaa supera irukungaaaaaa brother 👍👍👍

  • @terracegarden2000
    @terracegarden2000 2 месяца назад

    Super enkita iruku

  • @rachelrachel7702
    @rachelrachel7702 3 года назад

    Classy camera effect, I liked bottle guard Greenery Leaf effect , really awesome, in this year overflowing of this blessing comes to your garden and your house 🙌🎊

  • @mthirunavukkarasu3991
    @mthirunavukkarasu3991 3 года назад +1

    சூப்பர் அண்ணா.
    இந்த தை பட்டத்தில் பாம்பு புடலை விதைப்பு மற்றும் அறுவடை வீடியோ போடுங்க அண்ணா.

  • @fathimabegum6442
    @fathimabegum6442 2 года назад

    Siva sir, 3 குண்டு சுரைக்காய் climbers are growing in my terrace garden. Have you followed 3G method for your plants ? Should I follow. Pls suggest. What ever videos we watch Siva sir's advice is final. உங்கள் அறுவடை வேற லெவல். Congrats.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      I never tried this cutting method. I usually let the plant grow as it is. But it is good only to cut and make it produce more branches.. Give a try
      என் வீடியோ பற்றி உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏

    • @fathimabegum6442
      @fathimabegum6442 2 года назад

      @@ThottamSiva Thank you, Siva sir. As for your advice, I would give it a try and update the progress.

  • @tamilarasisetu4686
    @tamilarasisetu4686 3 года назад

    Romba nalla iruku anna