அருமையான புத்துணர்ச்சியும் உற்சாகம் தரும் காணொளி. உங்களின் தோட்டம் பற்றிய செய்திகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து சிறியதாக வீட்டில் தோட்டம் தொடங்கவுள்ளேன். நன்றி அண்ணா.
Hello Siva, என்ன இது!!?? கனவா, இல்லை நினைவா? முதல்ல நம்ம குட்டி பயலைப் பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம். அடுத்து, நீங்க எப்ப வீடு கட்டினாலும் எனக்கு ஒரு ஷெட்டான இப்பவே ரிசர்வ் பண்ணிட்டேன், சொல்லிட்டேன் ஆமாம்!! உங்களை மாதிரி ஒத்த ஆளா எல்லாத்தையும் பண்ணமுடியலேனாலும் நம்ம குட்டிப் பயலைப் பார்த்துண்டு ராமருக்கு அணில் உதவினா மாதிரி உங்களுக்கு மனசார உதவ இந்த வயசிலும் நான் ரெடி. உங்க கனவு மேலும் மேம்பட என்னோட பரிபூரண ஆசிர்வாதம் பா. காண கண் கோடி வேண்டும்.👌👌👌👌👌
@@sathyanarayanank4911 ஸார் he use to distribute most of the vegetables and seeds to others.. please watch some of his earlier videos..சுத்த வேஸ்ட் நீங்களா அவரான்ணு தெரியும்..
தம்பி சிவா இறைவன் இயற்கையையும் உங்களையும் படைத்தார் நீங்கள் இயற்கை படைத்துள்ளார்கள் உங்கள் தோட்டம் மிக மிக அழகு அதேநேரம் இயற்கை மூலிகைகளும் மிகவும் உயர்ந்தவை அவைகளையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும் அவை மனிதனுக்கு மிகவும் பயனுள்ளது இப்படிக்கு கௌரி டு சென்னை என் கமெண்ட்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்
பூக்களின் சிரிப்பில் உங்களின் உழைப்பை கண்டு வியந்து விட்டோம். வாழ்த்துகள். இந்த மாத budget - ல் உங்கள் தலையை வெயிலில் இருந்து பாதுகாக்க ஒரு டர்பன், கலையெடுக்கும் கருவி கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள். பயனுள்ளதாக இருக்கும். வெயிலில் மம்முட்டி கொண்டு வேலை செய்வதை பார்க்க கஷ்டமாக உள்ளது. தோட்டம் போடும் ஆர்வத்துடன் உங்கள் ஆரோக்கியமும் முக்கியம். கண்டிப்பாக செய்வீர்கள் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள் .
I live in the US, but i take a lot of lessons from you. It is obvious that on top of having a green thumb, you give your plant children a lot of love. I used to talk and sing to my plants. If i came home to India, they will look so tired snd sad, but the minute they hear me, the plant will liven up. Now, due to husband’s health, i dont give them much attention, they are slowly withering away. I am so happy for you and your successful gardening and farming. Vaazhga valamudan🙏
Super. You r very great, you inspire a lot in all your activity and bringing happiness to many people. I pray to god from bottom of my heart to bless you and your family all the porsperity
நல்ல தகவல் பூந்தோட்டத்தை விரும்பாதவர் யார்? உண்மைதான் மகனே இவற்றை பார்த்தால் நேரம் போவதே தெரியாது தான். மென்மேலும் உமது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நீங்கள் அகற்றியது முழுவதும் களையல்ல போலும். தூம்பை, குப்பைமேனி, போன்ற மூலிகைகள் போல் தெரிகிறது.
நீங்கள் "தனி ஒருவன்" தான் அண்ணா. உங்கள் உழைப்பின் களைப்பை இந்த பூக்கள் நீக்கி பரவசமூட்டும். அருமை! அருமை! அருமை! வாழ்த்துக்கள்.🌺🌸🌼🌻👌
சிவா சார்,அருமையான வண்ண மயமான பூந்தோட்டம்
உங்கள் உழைப்பின் அழகை பூக்களாக பார்க்க ஆனந்தம் கொண்டேன்👌👍👏🙏
நாங்க செய்ய ஆசைப்படுறத நீங்க செய்றீங்க பாக்கவே செமயா இருக்கு. அழகோ அழகு அண்ணா😍😍😍❤❤❤
My favourite flowers zinnia and waada malli Beautiful Beautiful
சகோ உங்கள் கடின உழைப்பு வண்ண மலர்களாய் சிரிக்கிறது. வாழ்த்துகள் சகோ. 👏👏👏🌸🌹🌷🌼🌻🌺🏵💮🌸🌹💐
ரொம்ப அழகாக உள்ளது உங்கள் தோட்டம் அருமையான பூக்கள் வீடியோ ரொம்ப மனதிற்கு ஆறுதலாக இருக்கு அருமை சார்🙏🙏🙏🙏
நன்றி
2:26 poonthotta kaaval kaaran namba Mac😃😍
அசத்தல் தோட்டம் உங்களின் கடின உழைப்பு பூக்களில் தெரிகிறது
Romba alaga irruku thottam.
Amazing sir அருமையான உழைப்பு
அழகின் சிகரம் உங்கள் பூக்கள்.
உள்ளத்தை கொள்ளை கொண்டு விட்டன. இறைவன் ஒவ்வொன்றையும் ரசித்து வண்ண வண்ண பூக்களை நிதானமாக படைத்து இருக்கிறார்.
migavum arumai ayya. kannuku kulurchi. mikka nandri
இந்த பூந்தோட்டம் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.
பூந்தோட்டம் அருமை. பலவண்ண மலர்கள் கண்ணுக்கு விருந்து. மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள்.
kanavil kuda ninaika vilai!!!! endha alagu poo thottathai!!!!! solls oru varthai wooooooooooooooooooooooooooooooooooooooooooow!!!!
அருமையான புத்துணர்ச்சியும் உற்சாகம் தரும் காணொளி. உங்களின் தோட்டம் பற்றிய செய்திகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து சிறியதாக வீட்டில் தோட்டம் தொடங்கவுள்ளேன். நன்றி அண்ணா.
சிவா அண்ணா சூப்பர் அருமை அருமை அருமை பார்க்கவே கண்ணுக்கு ரொம்ப குளிர்ச்சியாக இருக்கிறது
அருமையான பொழுதுபோக்கு உடலுக்கும் மனதுக்கும். 👌👌
உண்மை
ரொம்ப அழகான அருமையான அரோக்யமனா தோட்டம் சும்மா அசதுறீங்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Wow ,very beautiful,👍👍👍🎈🎈🎈🎈🎈🎈🎈
சிவா சார் தங்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது..நாங்கள் மட்டுமல்ல..இயற்கை அன்னையும் உங்களை நிச்சயம் வாழ்த்துவாள்..
Azhagana poo thottam🌷🌸🌻🌹👌👌
கனவுத்தோட்டம் அருமை.
பார்க்க அருமையாக உள்ளது இயற்கையான வண்ண மலர்கள்
Hello Siva,
என்ன இது!!?? கனவா, இல்லை நினைவா?
முதல்ல நம்ம குட்டி பயலைப் பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
அடுத்து, நீங்க எப்ப வீடு கட்டினாலும் எனக்கு ஒரு ஷெட்டான இப்பவே ரிசர்வ் பண்ணிட்டேன், சொல்லிட்டேன் ஆமாம்!!
உங்களை மாதிரி ஒத்த ஆளா எல்லாத்தையும் பண்ணமுடியலேனாலும் நம்ம குட்டிப் பயலைப் பார்த்துண்டு ராமருக்கு அணில் உதவினா மாதிரி உங்களுக்கு மனசார உதவ இந்த வயசிலும் நான் ரெடி. உங்க கனவு மேலும் மேம்பட என்னோட பரிபூரண ஆசிர்வாதம் பா.
காண கண் கோடி வேண்டும்.👌👌👌👌👌
சூப்பர் அண்ணா பார்க்க கண்களுக்கு புத்துணர்ச்சி
Mashallah colourful garden
Very beautiful and I like zinnia flower🌺🌺🌺, I waiting for sunflowers
முதலீடு-உடல் உழைப்பு, பலன்-கண்களுக்கு விருந்து.சூப்பர் சார்.
அருமை.. உங்கள் மகிழ்ச்சி எங்கள் மகிழ்ச்சி வாழ்த்துகள். உங்கள் காணொளி தயாரிப்பு மிக அருமை.
நன்றி
Super amazing flowers u have so much place
Thank you
Very colorful appreciated but semma hardwork
அருமையான மனிதர், அருமையான தோட்டம். கடினமான உழைப்பு. மனம் மகிழவைக்கும் மலர்கள்.
பாராட்டுக்கு மிக்க நன்றி
வண்ணமயமானபூந்தோட்டம்
கண்ணுக்கு.குளிர்ச்சிஅருமை
சிவாசார்
நல்ல பயனுள்ள வாழ்க்கையை அமைத்துக் கொண்டீர்கள்.i really appreciate ur balance of Life.வாழ்த்துக்கள்.
பிறர்க்குஉதவாததீ என்ன. பனுள்ள வாழ்க்கை சுத்த. வேஸ்டு
@@sathyanarayanank4911 புரியவில்லை.
@@sathyanarayanank4911 ஸார் he use to distribute most of the vegetables and seeds to others.. please watch some of his earlier videos..சுத்த வேஸ்ட் நீங்களா அவரான்ணு தெரியும்..
@Paper Crafy, உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. உங்கள் பெயர் சொல்லலாமே.
@@ThottamSiva என்னுடையWhats app யை பாருங்கள் தெரியும்
அழகு கொள்ளை அழகு பூக்கள் மீது மிக அதிகமான விருப்பம் எனக்கு .வீட்டுத்தோட்டத்தில் ப
பூந்தோட்டம் அழகோஅழகு வாழ்த்துகள்
தம்பி சிவா இறைவன் இயற்கையையும் உங்களையும் படைத்தார் நீங்கள் இயற்கை படைத்துள்ளார்கள் உங்கள் தோட்டம் மிக மிக அழகு அதேநேரம் இயற்கை மூலிகைகளும் மிகவும் உயர்ந்தவை அவைகளையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும் அவை மனிதனுக்கு மிகவும் பயனுள்ளது இப்படிக்கு கௌரி டு சென்னை என் கமெண்ட்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்
பாராட்டுக்கு மிக்க நன்றி. மூலிகை தோட்டமும் கண்டிப்பாக ஆரம்பிக்கணும்.
Best colourful video
பூக்கள் அனைத்தும் அருமை அண்ணா இன்னும் நிறைய செடிகள் வையுங்கள் வாழ்த்துக்கள்
ரொம்ப அழகாக இருக்கிறது உங்கள் பூந்தோட்டம் 🌹🥀🌺💐🌷🌻⚘🌸
பார்க்கவே வண்ணமயமாக ரொம்ப அழகா இருக்கு உங்க உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் அண்ணா
Super verry nice fantastic
அனைத்து மலர்களும் கொள்ளைஅழகு, வாழ்த்துக்கள்
Super video brother thank you so much brother
Really good job . very nice
Superb sir. I like it very very much
மிகவும் அழகான மலர் தோட்டம். உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி பரிசு அழகிய மலர்கள் வாழ்த்துக்கள்..
அருமை
Paakave Kannuku kulurchiya iruku.....😍😍🥰😲
ரொம்ப நல்லாஇருக்கு சார்
Wow super beautiful flower 💐 garden ❤️🏡 enjoy very happy 😊👍👍🙏🙏
பூக்களின் நிறங்கள் அழகோ அழகு
அழகு அழகு அழகோ அழகு....சார். கரும்பு தின்ன கூலி வேனுமா 😍😍அருமையான விருந்து 😊😊நன்றி சார் 🙏வாழ்த்துக்கள் 🙏💐
மிகவும் அருமை
Very colourful sir valthukal.
Vanakk
வணக்கம் சிவா சார்.உங்க வீடியோ நிறைய பார்த்திருக்கேன்.இந்த பூக்களை நானே வளர்த்தது போல் அப்படியொரு சந்தோஷம் எனக்குள்.
ரொம்ப நன்றி
Cosmos yellow 16:40 தலையாட்டுவது அழகு sir...
Hard work pays.Beautiful
Thank you
ஸ்வர்க்கம்......வாழ்க்கையை வாழ்கிறீர்கள். வாழ்த்துக்கள்.💐இது எங்கள் கனவு. உங்கள் வழியாக நிஜமாக பார்க்கிறோம். நன்றி
Super! அழகா இருக்கு!
Very nice video well done brother in law congrats🌹🌹
Super sir u enjoy your life with nature keep it up sir
Nice brother 👍👍👍👍🌻🌼🌺🌸🏵️🌷💐
Very beautiful flowers garden 👌👌👌
This is my dream sir...U are great inspiration for me.... Thank you so much....it is so beautiful....and Ur hard work hats off u
Great flower super attractive gardening
A mini floor show eye catching colour s supeerb👍
அண்ணா அருமை அருமை பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு
சூப்பராஇருக்கு
Super bro Vazhga valamudan Anna 🙏👍👌
Azhaga iruku anna
அண்ணா உங்க ரசனைக்கும் உழைப்பிற்கும் வாழ்த்துக்கள்....video super keep it up
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
பூக்களின் சிரிப்பில் உங்களின் உழைப்பை கண்டு வியந்து விட்டோம். வாழ்த்துகள். இந்த மாத budget - ல் உங்கள் தலையை வெயிலில் இருந்து பாதுகாக்க ஒரு டர்பன், கலையெடுக்கும் கருவி கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள். பயனுள்ளதாக இருக்கும். வெயிலில் மம்முட்டி கொண்டு வேலை செய்வதை பார்க்க கஷ்டமாக உள்ளது. தோட்டம் போடும் ஆர்வத்துடன் உங்கள் ஆரோக்கியமும் முக்கியம். கண்டிப்பாக செய்வீர்கள் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள் .
You are inspiring me every time anna.. It's really a visual treat for us...!
Zinnia பூக்கள் அருமை.
Arumai
அருமை மிக அருமை அழகு
Today for us this video is a big treat Siva uncle
Romba azhagu
அருமையான பதிவு சூப்பர் 👍👌👌
“Aaha kalayil kannuku kulrichiyana padhivu”Thank you Anna
I live in the US, but i take a lot of lessons from you. It is obvious that on top of having a green thumb, you give your plant children a lot of love. I used to talk and sing to my plants. If i came home to India, they will look so tired snd sad, but the minute they hear me, the plant will liven up. Now, due to husband’s health, i dont give them much attention, they are slowly withering away. I am so happy for you and your successful gardening and farming. Vaazhga valamudan🙏
Very nice
Super. You r very great, you inspire a lot in all your activity and bringing happiness to many people. I pray to god from bottom of my heart to bless you
and your family all the porsperity
A real dream garden .flowers , vegetables , very inspiring video
அருமை அண்ணா உங்கள் பூந்தோட்டம் கண்களுக்கு குளிர்ச்சி, வாழ்க மேன்மேலும் உங்கள் முயற்சி!!!
Ur a good motivator brother , watching ur terrace I have also started a terrace garden .happy to see the flowers. Keep motivating.
எழில் கொஞ்சும் அழகு மிக அருமையான காட்சி
வாழ்த்துக்கள் அண்ணா...
அருமை
Cosmos layea Lime yellow, Bright light, Fanta colour and orange plus yellow dual mixed flower enga veetla vechurukan semaya irukunga. Ipo intha violent, pink and white colour pathathumea enaku athuvum vaikanunu asai ah iruku
நல்ல தகவல் பூந்தோட்டத்தை விரும்பாதவர் யார்? உண்மைதான் மகனே இவற்றை பார்த்தால் நேரம் போவதே தெரியாது தான். மென்மேலும் உமது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நீங்கள் அகற்றியது முழுவதும் களையல்ல போலும். தூம்பை, குப்பைமேனி, போன்ற மூலிகைகள் போல் தெரிகிறது.
Beautiful flower garden 🌷🌷
Pretty Cosmos. They have medicinal value.
He will not talk
Whatsspp only
That too he is very busy no..
Quite difficult to catch him...
He is a bigg boss
ஐயோ.... செம அழகு அழகை அழகு அண்ணா சூப்பர் 👏👏👏👌👌👌
Thambi
Super kanuvu thotta pookal
Valzha valamudan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Semmmmma super
It’s very nice 👍 I really love ❤️ your garden
பூந்தோட்டம் மிக அழகு... வாழ்த்துக்கள்
Very informative and interesting video sir. Agriculture should be praised by everyone.
Nice poothottam