கனவுத் தோட்டம் | மழை காலத்தில் இப்படி ஒரு மாம்பழ அறுவடையா?. ஆடிப்பட்டம் நிலவரம். பழ மரங்கள் வளர்ச்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • ஆடிப்பட்டத்துக்கு சிறப்பாக ரெடியாகி இருக்கும் நமது கனவுத் தோட்டம் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு. முக்கியமா மழைக்கு பிறகு பழ மரங்களின் வளர்ச்சி பற்றி விரிவா பார்க்கலாம். ஒரு சிறப்பு அப்டேட்டா கிராமத்தில் எங்க வீட்டுத் தோட்டத்தில் இந்த அடை மழை சீசனில் எடுத்த ருசியான மாம்பழம் பற்றிய ஒரு சிறிய தொகுப்பும் இந்த வீடியோவில்.
    Giving a detailed update on how our kanavu thottam is ready for this Aadi pattam, specially update fruit trees growth after a good rain. Giving a special update about a native mango variety from our village home during this rainy season.
    #kanavuthottam #thottamsiva #mangoharvesting #mangoharvest #mangoseason #raremango #aadipattam #dreamgarden

Комментарии • 179

  • @thottamananth5534
    @thottamananth5534 18 дней назад +45

    வாரம் ஒரு வீடியோவாவது போடுங்க அண்ணா உங்க நோட்டிபிகேஷன் வரும்னு தினமும் பார்த்து ஏங்க வேண்டியதாக இருக்கிறது. உங்கள் தோட்டத்தையும் குரலையும் கேட்கும் போது தான் நிம்மதியான ஒரு உணர்வு ஏற்படுகிறது நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @mehalashruthi3528
    @mehalashruthi3528 18 дней назад +5

    மனதுக்கு நிறைவா இருக்கு அண்ணா

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 18 дней назад +3

    அருமையாக உள்ளது அண்ணாச்சி தாயின்மனம் போல அம்மா தந்த மா ல்லா அதான் இந்த காய்ப்பு

  • @ushak7242
    @ushak7242 18 дней назад +4

    உங்க தீவிர முயற்சி நல்ல படியா பலன் கிடைக்கும் 🎉🎉🎉

  • @venkypillai401
    @venkypillai401 17 дней назад +4

    நண்பரே இந்த அப்டேட் வீடியோ மிக அருமை. மாங்கொட்டைகளை காயவிட்டு நடுவதை விட சாப்பிட்டுவிட்டு உடனே மண்ணில் புதைத்துவிடவேண்டும். நன்கு முளைத்துவிடும்.

  • @umag6337
    @umag6337 18 дней назад +3

    Mango is very juicy. இயற்கை சில நேரங்களில் நமக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், பல நேரங்களில் சந்தோஷத்தை அள்ளித்தரும். பசுமையான மரங்கள், செடிகளின் காட்சி இயற்கையின் வரப்பிரசாதம். உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் unique. Highly Practical. Encouraging and guiding. Keep it up Shiva ji. 🎉🎉

  • @paravaiyinkoodu
    @paravaiyinkoodu 18 дней назад +4

    நெல்லிக்காய் அசுர வளர்ச்சி
    இயற்கை பற்றிய புரிதல் அருமை அண்ணா
    இயற்கையின் பார்வையில் மனிதர்கள் ஒரு ஓவியம் என்ற உண்மையை உங்கள் மூலமாக புரிந்தது

    • @Mr.plant_lover
      @Mr.plant_lover 17 дней назад

      No sir that is normal growth because it's a seeded plant
      this growth is normal for a seeded plant
      A grafted plant which sale in nursery which is slower in growth but seeded plant normally grow fast 😊sorry if anything make you angry in my replay ❤

    • @paravaiyinkoodu
      @paravaiyinkoodu 12 дней назад

      @@Mr.plant_lover அப்படியா தகவலுக்கு நன்றி 🙏🏻
      ஒட்டு முறை வேகமாக வளரும் என்று நினைத்திருந்தேன்

    • @Mr.plant_lover
      @Mr.plant_lover 12 дней назад

      @@paravaiyinkoodu mm seeded plant only grow fast 😊

  • @bpvijay2000
    @bpvijay2000 14 дней назад

    அருமை, அற்புதம், தோழா

  • @saibaba8628
    @saibaba8628 9 дней назад

    அண்ணா தினமும் வீடியோ போடுங்க ❤😊

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 18 дней назад +1

    Super anna,your videos are medicine for our mind relaxation 🎉🎉🎉 நானும் அதை உணர்ந்திருக்கிறேன்... மழை கொடுக்கும் ஊட்டம் செடிகளுக்கு எந்த உரமும் கொடுக்காது..என் வீட்டு செடிகளும் மழைக்கு பிறகு ஆனந்த கூத்தாடும்..அந்த ஆனந்தம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்🎉🎉🎉🎉நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்..நன்றி சிவா அண்ணா

  • @raniparimalam4872
    @raniparimalam4872 17 дней назад

    சார் வணக்கம்.அழகிய பதிவு.விரைவில் உங்கள் லிஸ்டில் உள்ள செயல்கள் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் 🎉

  • @fathimabegum6442
    @fathimabegum6442 18 дней назад +3

    எட்டுத்திசையிலும் சிவா சாரின் மாம்பழ விளைச்சல் ஓங்கி ஒலிக்கட்டும் .

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 11 дней назад

    வாழ்த்துக்கள் 🙏👌🤔

  • @sudhanithish4155
    @sudhanithish4155 15 дней назад +2

    கண்களுக்கு குளிர்ச்சியான வீடியோ சார் தோட்டத்தில் கடைசி இடத்தில் மனோரஞ்சிதம் செண்பகம் மரம் வைங்க சார் தோட்டம் வாசனையாக இருக்கும் மற்றும் பூஜைக்கு ஏற்ற மலர்கள் நன்றி🙏🙏🌸🌸🌸

  • @amirthams3198
    @amirthams3198 15 дней назад

    அருமையா இருந்துச்சு வீடியோ சூப்பரா இருக்கு ஆடிப்பட்டத்தில் விளைச்சல்கள் அமோகமாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @VvvVino-t2x
    @VvvVino-t2x 15 дней назад

    Super garden sir

  • @sheshadhi290
    @sheshadhi290 18 дней назад +2

    🙄🙄🙄🙄ரொம்ப நாள் காத்திருக்கிறேன் உங்கள் வீடியோக்காக. ❤️

  • @gangarasenthiram551
    @gangarasenthiram551 12 дней назад

    Maampallan beautiful Mac payalum beautiful ❤

  • @sasikalaragunathan7509
    @sasikalaragunathan7509 18 дней назад +1

    அருமை அருமை 🎉🎉

  • @shekarparry9949
    @shekarparry9949 17 дней назад

    அருமையான பதிவு மிக்க நன்றி சிவா சார்

  • @vaishnaviprabhu7413
    @vaishnaviprabhu7413 17 дней назад

    Your videos are like doing meditation Anna... At the end mind feels so happy....thank you anna

  • @mallikam1667
    @mallikam1667 18 дней назад

    Beautiful green garden, eagerly waiting for your video,feast for eyes,green garden, your hard work is amazing,thankyou

  • @hemalatha1319
    @hemalatha1319 18 дней назад +1

    மாம்பழம்😍😍😍

  • @n.643
    @n.643 18 дней назад +1

    உங்கள் முயற்சி ஒரு நாள்
    சிறப்பாக இருக்கும்

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 18 дней назад

    Congrats sir thank you very much sir for your valuable information.

  • @umanarayana4205
    @umanarayana4205 18 дней назад

    Good information. At 4.03 our hero appeared. Thank you

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 18 дней назад +2

    அருமை வீடியோ பார்கும் போதே அழகு

  • @ravicv16
    @ravicv16 17 дней назад +1

    Nenga enn kannavu vazhkai ah vazhandhutu irukking anna, valthukkal. Oru naaval oru aathi maaramum vechu vidunga

  • @karthickravichandran2146
    @karthickravichandran2146 18 дней назад

    Anna nenga than ennoda inspiration

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 18 дней назад

    Vanakkam Siva ! Thodda varnnai sirappu. Mavuppoochchikku Pulichcha Mohr Sirantha matunthu Seithu patunkal Nanry. Vaalka, Velka.

  • @sugunavathimanoharan
    @sugunavathimanoharan 18 дней назад +1

    Superb

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 17 дней назад

    Unga pechuthan romba arumai thambi iuarkai endrum arumaithan

  • @arulmozhip8454
    @arulmozhip8454 18 дней назад

    அருமை அருமை 👏👏🙏🙏 Siva sir

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 18 дней назад

    ரொம்ப அருமையான வீடியோ அண்ணா

  • @TamilselviKaruna
    @TamilselviKaruna 17 дней назад

    Hi sir vanakkam bablimas tree narthai tree nam athiyayam unga kanai thottathil vaikaum super mango fruit

  • @Surulicharral
    @Surulicharral 18 дней назад +7

    அண்ணா உங்க வீடியோவ இடைவிடாம போடுங்க..😊

  • @rajeshwarir4385
    @rajeshwarir4385 18 дней назад

    Knowledgeable gardening and love u mac platinum ❤ God bless you dear live long healthy life and thanks for feeding stray baby🙏🙏🙏🙏😇😇😇😇😇

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 18 дней назад

    Nallapadiyaga thottam uruvakki irukkenga.

  • @Manojspidey18
    @Manojspidey18 17 дней назад

    Ungalta pidichathe prachchnaya kooda comedy ah solli atha resolve pannuringa parunga semma anna

  • @foreverswiftie
    @foreverswiftie 17 дней назад +1

    ஐயா உங்க தோட்டத்தை நேர்ல பார்க்கணும் னு ஆவலா இருக்கு. தோட்டம் எந்த ஏரியா. நான் TNAU ல padikuren

  • @chithraiselvi4315
    @chithraiselvi4315 18 дней назад +1

    நாற்று எனக்கு ஒன்று வேண்டும் சகோ சக்கரைவள்ளி கிழங்கு ஆரஞ்சு வயலட் ரெண்டும் நல்லா வந்து இருக்கு சகோ

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 18 дней назад

    Thambi
    தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது. இயற்கையின் செழிப்பு அருமை 🎉🎉. மாமரங்களின் அணிவகுப்பு சிறப்பு. அம்மாவின் கைவண்ணத்தில் காய்த்த மாம்பழங்கள் பார்க்க பார்க்க
    சாப்பிட ஆசையாக உள்ளது.
    Enjoy well 🎉. கவனிக்காமல் விட்ட மரங்கள் கூட நல்ல காய்ப்பு கொடுத்துள்ளது .PRV
    பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில் தெரிந்து கொள்கிறோம். ஆடிப் பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉. நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 16 дней назад

    ❤❤❤❤❤❤

  • @puppy2707
    @puppy2707 14 дней назад

    நீலம் மாம்பழம் மாதிரி இருக்கு அண்ணா..
    கரிசலாங்கண்ணி, வெள்ளை, மஞ்சள், மூக்கிரட்டை, பூனை மீசை, கல்லுரிக்கி, நீர் பிரம்மி, சங்கு பூ, பொண்ணாங்கன்னி, அஸ்வகந்தா, வல்லாரை கருந்துளசி, தண்ணீர் விட்டான்... எல்லாம் சாப்பிடக் கூடிய மூலிகை கள்.... நான் terrace ல் grow bag ல் வைத்து தினமும், use பண்ணரோம்... Healthy herbals.. நீங்களும் வச்சு விடுங்க அண்ணா

  • @AM-vq3xe
    @AM-vq3xe 18 дней назад

    Both your farm and your description of it are enjoyable Anna. Our best wishes !

  • @nainarmmohideen4445
    @nainarmmohideen4445 18 дней назад

    Good one! Mango pieces looks yummy..🎉

  • @karthickp9492
    @karthickp9492 18 дней назад

    அருமை அண்ணா 🎉🎉🎉

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 18 дней назад +1

    வணக்கம் சிவா அண்ணா. நற்பவி 🎉🎉🎉🎉🎉🎉

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo 18 дней назад

    Super bro need more harvesting all the best 🎉🎉💐💐🥕🎋🌽🌼🌻🍈

  • @MomsNarration
    @MomsNarration 17 дней назад

    Great!! U have superb varieties of mangoes . Hope u can supply farm mangoes in next summer season which we miss in Covai. Wishing you all best for your gardening specially mangoes.

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 17 дней назад

    Arumai shiva sir.

  • @லோகு-ள5வ
    @லோகு-ள5வ 18 дней назад

    அருமைங்க அண்ணா... செழித்தோங்க வாழ்த்துக்கள்...

  • @KalaiPappu
    @KalaiPappu 18 дней назад +2

    காலை வணக்கம் சார்... வீடியோக்கள் வாரம் ஒருமுறை பதிவிடுங்கள்... எதிர்பார்க்கின்றோம்.....❤

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 17 дней назад

    NICE AND SUPER

  • @KiruphaKaran-gb7ik
    @KiruphaKaran-gb7ik 18 дней назад +1

    😍👌👌👌

  • @vijijana4409
    @vijijana4409 18 дней назад

    Super naretion.👍

  • @keinzjoe1
    @keinzjoe1 18 дней назад

    Beautiful garden 🎉

  • @irose4066
    @irose4066 18 дней назад

    Himam pasand nalla growth erukku enga veetla…..out of all tress Himam pasand growing so fast and long stems varuthu……I think unga Himam pasand area la nutrition deficiency erukkunu nenaikaren…
    Mango tree neenga train pannunga…..keela evalo kilaikgal vitta, namma tractor poha vara ellam kashtama erukkum…….unga height ku mela ponathukku appuram kilaigal vidunga…..ellaina future la periya kilaigala cut panna vediyatha erukkum….eppave cut panni vitta branches romba stronga varum….

  • @pedapallivenkateshbabu3830
    @pedapallivenkateshbabu3830 18 дней назад

    Hi sir good morning,I like your audio very much,it is inspiring me a lot, keep posting videos 👌🙂

  • @sabamyna1542
    @sabamyna1542 18 дней назад +1

    வணக்கம் சிவா அண்ணா 🙏🙏

  • @sumathiganesh
    @sumathiganesh 16 дней назад

    Nice

  • @reginixon7889
    @reginixon7889 15 дней назад

    Hey mac payyaa❤❤❤😊

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 18 дней назад

    Very beautiful pa.

  • @muthuvel2062
    @muthuvel2062 11 дней назад

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @libinantonygardener
    @libinantonygardener 17 дней назад

    Great video as usual

  • @vigneshvishnu1862
    @vigneshvishnu1862 18 дней назад

    Best of luck🎉🎉🎉

  • @rameshn7150
    @rameshn7150 16 дней назад

    🙏🙏🌹

  • @karpagamg2635
    @karpagamg2635 18 дней назад

    மாம்பழம் 😮

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 18 дней назад +1

    Papaya comment interesting

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 18 дней назад

    Super

  • @mohanajeyakumar1613
    @mohanajeyakumar1613 18 дней назад

    Super 👌 👍🏻

  • @nandhininandhu4106
    @nandhininandhu4106 15 дней назад

    சிவப்பு சீத்தா விதை 🫘 வேணும் அண்ணா

  • @lenin0450
    @lenin0450 18 дней назад

    Super Sir

  • @mechkarthi
    @mechkarthi 17 дней назад

    Sir panchakavya enga vangurathu, vetula prepare Pana mudiyala, please give some references

  • @navaz779
    @navaz779 17 дней назад

    நாவல் மரம் முயற்சித்து பார்க்கவும்

  • @mahalucky6987
    @mahalucky6987 13 дней назад

    நாட்டு ரக காய்கறி and பழ வகை விதைகளை எப்படி பெறுவது அண்ணா

  • @jayam4747
    @jayam4747 18 дней назад +1

    Sir maadi thottam enna aachi

  • @loveandfaithfamilyandfrien8268
    @loveandfaithfamilyandfrien8268 18 дней назад

    Hi brother, have you tried to do air layering on good fruit trees? My friend said, It takes about 6 weeks for roots growth, and yields fruit quickly too.

  • @aarukutty96
    @aarukutty96 18 дней назад +2

    Anna adiakdi edachum video pottutae irunga, unga thottatha paarkaama irukka mudiyala

  • @V.Multicuisinechannel
    @V.Multicuisinechannel 18 дней назад

    Very nice 😊❤

  • @tamizhan1197
    @tamizhan1197 18 дней назад

    Vanakkam siva sir .
    Naangal pudhiya veeduku mariya piragu intha veetuil Mannodu nilam miga kuraivu
    Annal irukum mannula already oru lemon , Oru vella goyyakai maram irundhadhu .
    Adhodu naangal pudhusai Oru karuveppillai , oru murungai , oru marudhani nilathilum
    Maadi thottahil Niraya poo vagaigal , Keerai , Pineapple pondru vaithu ullom
    Ippo dhan mudhal muraiyai en veetu manla Manpuzhuvai en kannala paarthen
    Niraiya man puzhukkal adhuvagave enga man la vandhadhu
    Miga magizhchi ah iruku
    Maadi thottathilum Pookal romba illatiyum dhinamum pookindrana
    Oru naal naan padithu mudithuvitu , Panam eeti ungalai pola Nilam vaangi oru kurunila vivasayiyai vazha aasai
    Kadavul arul na nadakanum
    Nandri siva

  • @SimpleLifevlog360
    @SimpleLifevlog360 17 дней назад

    Super anna

  • @Thilak-r2f
    @Thilak-r2f 17 дней назад

    We have one mango tree with silky fuits

  • @rameshbabu123
    @rameshbabu123 18 дней назад

    சிறப்பு...மா பழம் ...சூப்பர். ....ரகம் என்ன ஐயா

  • @sivakiruthikaeswaran6913
    @sivakiruthikaeswaran6913 17 дней назад

    Pala enna ragam vachu irukinga anna enaku konjam sollunga

  • @jkeyj8857
    @jkeyj8857 18 дней назад

    நாட்டு மாமரம் அருமை, try to make many airlayering on that mango tree and plant / sale ,seems to be a very good one. You will get exactly the same fruit. Don't go for that seed and plant, you may not get the original.

  • @alexdurai2559
    @alexdurai2559 18 дней назад +1

    உங்க வீட்டில் உள்ள மா மரத்தின் விதைகள் வேண்டும். விலாசம் கூறினால் நான் நேரில் போய் பெற்றுக் கொள்கிறேன். நான் வள்ளியூரில் இருந்து...

  • @venivelu4547
    @venivelu4547 18 дней назад

    Sir, 🙏🙏👌👌

  • @LalithaNandahappy
    @LalithaNandahappy 18 дней назад

    Vazghavalamudan 😊😊😊

  • @aswinimohan3589
    @aswinimohan3589 17 дней назад

    Anna kudhadhath variety a irukalam

  • @kingofdays2022
    @kingofdays2022 17 дней назад

    Enga samma 🌞🌞☀ hot sir.. Pondicherry.. Yunna video va pakara apo .. Romba missing my negative place feeling ya eruku..

  • @vijaythirdeye5505
    @vijaythirdeye5505 17 дней назад

    இன்னும் 5ஆண்டுகளில் பழக்கடுகளை பார்க்க ஆவலாக உள்ளேன்

  • @Appas-kl9jz
    @Appas-kl9jz 18 дней назад

    ❤❤❤❤❤

  • @Ssenbagam-zg5mr
    @Ssenbagam-zg5mr 18 дней назад

    Hi anna thottam video podunga rose garden ennachu.mak paya shorts video kudunganna

  • @jpsamy_inthezone
    @jpsamy_inthezone 18 дней назад

    அருமை சகோ...
    பூக்களை பிடுங்கி போட்டால், அந்த மரம் மீண்டும் பூ எடுக்க முயற்சி செய்யும், எனவே சிறிய பிஞ்சுகள் பிடித்த பிறகே கிள்ளிப்போடுவதாக மற்றொரு விவசாயி சொல்லக் கேட்டிருக்கிறேன், தங்கள் அனுபவம் எப்படி என்று பகிர முடியுமா?
    (ஒருவேளை இப்போது மீண்டும் பூப்பதற்கு அதுகூட காரணமாக இருக்கலாம் இல்லையா🤔)

  • @lilymj2358
    @lilymj2358 18 дней назад

    🎉🎉🎉

  • @ashok4320
    @ashok4320 18 дней назад

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா நாங்க இருக்கிற நாட்டுல மழை இல்ல பயங்கரமான வெயில் குவைத்தில் ருத்துப்பான்னு சொல்ற ஒரே புழுக்கம் தான் அடிக்குது இப்ப

  • @ganeshkarthick2841
    @ganeshkarthick2841 16 дней назад

    Colour fish update anna please

  • @banus3564
    @banus3564 18 дней назад

    🤩🤩🤩

  • @lazy-youtuber
    @lazy-youtuber 15 дней назад

    Dragon fruit flower notice pannavanga ❤podunga