PART 1...Avudaiyar Koil Tour(5Sept2022). Explanations by Janakiraman Aiyaa...Do watch PART 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Place Aathmanatha Swamy Temple, Avudaiyarkoil, Thiruperunthurai
    It has been my burning desire to see the devout Manikavasagar. Having gifted the Tamils Saivaites with the Thiruvasagam, I wanted to see the temple he had built. We met Janakiraman Aiyaa who gave a tour of the temple. One word about him. He loves Manikavasagar and Aathmanathaswamy and he's a walking encyclopaedia who knows every bit about the temple. Rattled off in Tamil and made me laugh so much. He called me Bharani 🙈.
    There's so much to share about the temple. Everything is in Tamil, do give me time to understand, digest and translate and share my beautiful experiences later. The Sivapuranam was alive in every nook and corner here.
    Every breath taken, I could smell the sweet fragrance of the Thiruvasagam. If only pillars could speak.....
    NAMASHIVAYA VAALGHA NAATHAN THAALL VAALGHA.
    Continued in part 2.
    S JANAKIRAMAN
    TIRUPERUNTHURAI 614 618
    MOBILE +91 91598 54014
    #avudaiyarkovil
    #tirupperunturai
    #manikavasagar
    #athmanathar
    #sivapuranam
    #avudaiyarkoil
    #thiruperunthurai
    #templesoftamilnadu
    #tamilnadutemples
    #pilgrimagetamilnadu
    #koilkulamyathrai
    #koilkulam
    #திருப்பெருந்துறை
    #ஆவுடையார்கோயில்
    #மாணிக்கவாசகர்
    #ஆத்மநாதர்
    #koilkulamyathrai
    #koilkulam

Комментарии • 322

  • @kalalavindrankoilkulamyathirai
    @kalalavindrankoilkulamyathirai  Год назад +45

    எல்லா புகழும் ஜானகிராமன் ஐயாவுக்குதான் போய் சேர வேண்டும். அவர் ஒரு நடமாடும் அறிவுக் களஞ்சியம். அவர் தோண்டு நீண்ட நாள் தொடர வேண்டும். 🙏
    This video is purely God's gift. Janakiraman Aiyaa is the Lord's guide. He's a walking encyclopaedia on AVUDAIYAR KOIL. May he be blessed with good health and continue to serve the Lord by taking devotees on such tours. I beseech Aathmanathaswamy to bless him.

    • @hami22
      @hami22 Год назад

      Hello! We visited the temple in the year 2000 , I remember seeing sculpture of chains, interlinked that can still move. The skill was commendable, to carve those links from rocks. Did you see those?

  • @subramanismani3109
    @subramanismani3109 Год назад +44

    ரொம்ப superb ஐயா அவர்கள் சிவன் அருள் பெற்ற puniya வான் கண்டிப்பா inda சிவாலயம் சென்று வர வேண்டும். 🙏🙏🙏

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 Год назад +8

    வீடியோ எடுதவற்களுக்கும். விளக்கம் தந்த சுவாமிக்கும் அநேக நன்றி அருமை நன்றி சொல்ல வார்த்தை இல்ல. சிவசிவஓம் நமசிவாய

  • @CDMira
    @CDMira Год назад +32

    நம் இந்து கோயில்கள் எல்லாம் பொக்கிஷங்கள்.எவ்வளவு சிறப்புகள் நிறைந்துள்ளன 🙏🙏🙏.இந்த காணொலியை பகிர்ந்தளித்தற்கு மிக்க நன்றி🙏🙏🙏

    • @kalalavindrankoilkulamyathirai
      @kalalavindrankoilkulamyathirai  Год назад +1

      Part 2 காணவும். Continued in PART 2 : AVUDAIYAR KOIL TOUR BY JANAKIRAMAN AIYAA

    • @CDMira
      @CDMira Год назад +1

      பார்த்து விட்டேன். அருமையான பதிவு👌👌

    • @update4322
      @update4322 Год назад

      Please give the link to second part.

  • @lathaa8608
    @lathaa8608 Год назад +24

    இவரின் இறைப்பணி என்றும் வளர்க நம் தமிழ் கட்டட கலை நம் தலைமுறை அனைவரும் அறிய வேண்டும்

  • @alagesan7836
    @alagesan7836 Год назад +14

    ஆவுடையார் கோயில் ஆவுடையார் கோயில் மிக மிக சிறப்பான காணொளி அய்யாவின் விளக்கம் அருமையாக உள்ளது இந்த கோவிலுக்கு போனதில்லை இனி மேலும் பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது

    • @kalalavindrankoilkulamyathirai
      @kalalavindrankoilkulamyathirai  Год назад +1

      நீங்கள் சென்றால்தான் நான் பதிவு செய்யாததைக் கண்டு இன்னும் கோடி இன்பம் பெறலாம்.

  • @vijayalaksmis399
    @vijayalaksmis399 Год назад +25

    When we visited suddenly he came and explain in detail about the sculpture. It was an unforgottable experience by us. May God give him good health to do more services to this temple

  • @renuka.srenuka4801
    @renuka.srenuka4801 Год назад +5

    மிகவும் அருமை.நம் சிற்பிகள் ஒவ்வொருவரும் சிவ சித்தர்கள் தான். ஞானம் இருந்தால்தான் செதுக்கமுடியும்.
    கோவில் பூசாரிக்கு எவ்வளவு பெருமை .புத்துனர்ச்சி . ரசித்து விளக்கினார். 🙏🙏

    • @ranineethi760
      @ranineethi760 Год назад

      இதுவரை இப்படி சிற்பங்கள் உள்ள கோயில் பார்த்தது இல்லை.

  • @balasubramani7048
    @balasubramani7048 Год назад +2

    மாணிக்கவாசகர் தீட்சை உபதேசம் செய்து ஆவுடையார்கோவில் அற்புதம் அற்புதத் திருக்கோயில் ஆவுடையார் கோவில் கொடிமரம் பலிபீடம் இல்லாத கோவில் தமிழ்நாடு இறைவனுக்கு உருவம் இல்லாத போது அரு உருவம் இல்லாத அருவுருவம் லிங்க வடிவம் இல்லாமல் இறைவன் வந்து கல் தூணில் காட்சி கொடுக்கிறான் இறைவன் அற்புதம் அதிக நன்றி வணக்கம்

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Год назад +12

    அய்யாவின் அற்புதமான விளக்கத்தால் திருப்பெருந்துறை சிவபெருமானின் கோயில் குறித்த தனித்துவமான சிறப்புக்களை அறிய முடிந்தது.
    தென்னாடுடைய சிவனே போற்றி.
    எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.

  • @kalyanakamatchi8699
    @kalyanakamatchi8699 Год назад +12

    ஆகா..! அருமையான விளக்கம். இப்படி ஒருவராவாது விளக்கம் தருவது போற்றத்தக்கது. அர்ச்சகர் அய்யாவுக்கு பாராட்டுக்கள்.

    • @hariharananath4579
      @hariharananath4579 Год назад +1

      அவர் அர்ச்சகர் அல்ல ஆத்மநாதர் பக்தர்

    • @kalyanakamatchi8699
      @kalyanakamatchi8699 Год назад +1

      பக்தருக்குள் ஆத்மநாதர் . பரவசம் அடைகிறேன் அய்யா!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад

      ஐயர்களை குழிதோண்டி புதைக்க காத்திருக்கும் மதமாற்ற கூட்டங்களின்நடுவே
      வணக்கம், நன்றி

  • @Makkal123
    @Makkal123 Год назад +6

    உழைப்பு ஒன்றே குறிக்கோள் அருமையான விளக்கம்

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 Год назад +17

    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தான் தாள் வாழ்க. சிவாய நம
    🙏🏻🙏🏻🙏🏻
    அருமையாக எடுத்து உரைத்த ஐயாவுக்கும் அதை படமெடுத்தவருக்கும் மிக்க நன்றிகள். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 Год назад +3

    நேராகவே சென்று பார்ப்பது போல் இருக்கிறது ரொம்ப சூப்பராக எக்ஸ்பிளைன் பண்ணுகிறார் சுவாமிகள் மாணிக்கவாசகரே சொல்ற மாதிரி இருக்கு

  • @priyasuthersanan8996
    @priyasuthersanan8996 Год назад +16

    Very useful ஐயா நீங்க இன்னும் பல ஆண்டுகள் சிறப்புடன் வாழவேண்டும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад

      பாப்பான் பாப்பான் னுஇழிவு படுத்தும் நாதாரிகள் அரசியல் ஜன்மங்கள்

  • @mouliechozan
    @mouliechozan 11 месяцев назад +2

    எல்லா கோயில்களிலும் சிற்பம் உண்டு ஆனால் விளக்கம் யாரும் சொல்ல மாட்டார்கள் அய்யா அருமையாக சொல்லுகிறார் வாழ்க அவர் தொண்டு வளர்க அவர் புகழ் 🎉

  • @ruby75789
    @ruby75789 Год назад +2

    The best Iyaar ever❤🤗👍🙏😍

  • @chitrasakthivel5224
    @chitrasakthivel5224 Год назад +21

    ஓம் நமசிவாய ஓம்
    நன்றி ஐயா வணக்கம் ஐயா
    இறையருள் மூலம் இறைவன் ஆலயத்தையும் சிறப்புகளையும் பெருமை பொங்க கண்டும் கேட்டும் உளம் மட்டுமல்ல உயிரும்
    மகிழ்ந்தது

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Год назад +4

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

  • @samslife5814
    @samslife5814 Год назад +2

    மிக நுனுக்கமான விஷயங்களை அறிந்தேன். பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙏🏽

  • @thayumanasivam
    @thayumanasivam Год назад +10

    அருமையான விளக்கம் 🙏பதிவு👌👌👌 திருப்பெருந்துறை உறை சிவனே திருச்சிற்றம்பலம்

  • @Alphamale97511
    @Alphamale97511 Год назад +17

    அருமையான விளக்கம் மிக்க நன்றி ஓம் நமசிவாய 🌼 🙏🙏🙏

  • @ramachandranramachandran2479
    @ramachandranramachandran2479 Год назад +4

    அருமை அருமை அருமை. நன்றி தாயே.நன்றி‌ நன்றி.

  • @manigandanm3362
    @manigandanm3362 Год назад +5

    அய்யாவை அழைத்துக்கொண்டு,
    நல்ல தெளிவான கேமராவைவைத்து நல்லகேமராமேனைக்கொண்டு
    கோவிலை அனுஅனுவாக படம் எடுத்து அய்யாஅவர்களின் அற்புதமான விளக்கங்களோடு
    யூடியூபில் வெளியிட்டு தமிழரின் கலையையும் அறிவாற்றலையும்
    உலகறியச்செய்ய வேண்டும்.
    நாதன்தாழ் போற்றி போற்றி.

  • @srinivasanpn3207
    @srinivasanpn3207 Год назад +2

    என் சிவத்தைவணக்க எந்த தடையும் இல்லை என்பதற்காக கோயில் இது.
    மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கான கோயில் இது.ஆத்மநாதர் திருவடி போற்றி

  • @lathaa8608
    @lathaa8608 Год назад +5

    ,🙏🙏🙏👍👍 திரு ஜனாகிராமன் அய்யா அவர்களின் இறைசேவை என்றும் தொடரட்டும் உழைப்பு ஒன்றே உயர்வு

  • @bala8184
    @bala8184 Год назад +14

    அருமை யான விளக்கம்.ஆவுடையார்கோவில்க கொடுங்கைமிகச்சிறப்பானது.பிற சிற்பிகள் இந்த கொடுங்கை தவிர்த்து என்றே ஒப்பந்தம் செய்து கொள்வார்களாம்.பாண்டியர்களின் கலைச்சிறப்பு

  • @mohamedali94978774
    @mohamedali94978774 11 месяцев назад +4

    அருமையான கலைநயம் மிக்க கோயில்.தமிழர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்.. வாழ்த்துக்கள்

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh Год назад +4

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    திருசிற்றம்பலம்
    🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +7

    🙏🌺🔱சிவ சிவ🌿🔥🌼திருச்சிற்றம்பலம்🌻🙏

  • @leelakanagu9239
    @leelakanagu9239 Год назад +9

    நாங்களும் இவரை பார்த்தோம் super 👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏🙏

  • @veluvelu3552
    @veluvelu3552 Год назад +2

    அருமையான விளக்கம் கடவுளை நேரில் பார்த்த சந்தோசம் வீடியோவை அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி விளக்கம் கொடுத்த ஐயாவுக்கும் நன்றி

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 Год назад +1

    Great video bharani. Kumar -Singapore

  • @rajaramkondusamy5172
    @rajaramkondusamy5172 Год назад +5

    ஆவுடையார் கோயிலில் சில காலம் இருந்தோம்.கோவிலை சுற்றிப் பார்க்க பார்க்க பொக்கிஷங்கள் கொட்டிக் கிடக்கும். காணொளி மூலம் கண்டு மகிழ்ந்தோம்.

  • @villuran1977
    @villuran1977 Год назад +17

    இவ்வளவு நுணுக்கமான கலைநயங்கள் கொண்ட ஒரு ஆலயம் தமிழ்நாட்டில் இருப்பது நம் அனைவருக்கும் பெருமை.
    இறைவா, உன்னுடைய மேன்மையான, புனிதமான இத்திருத்தலத்தை ஆளும் தறுதலைகளிடமிருந்து நீயேதான் காத்துக் கொள்ள வேண்டும்.
    சிவாசார்யாரின் ஆழ்ந்த அறிவும் அவருடைய விளக்கங்களும் அபாரம். இறைவன் அவருக்கு எல்லா நலன்களையும் குறைவின்றி அருளட்டும்.
    சரியாக, இந்தக் கோவில் எங்கே இருக்கிறது??
    மதுரை மேலூர் அருகிலா? யாராவது இதனுடைய சரியான இடத்தைத் தெரிவிக்க முடியுமா..?? 🙏🙏

    • @kalalavindrankoilkulamyathirai
      @kalalavindrankoilkulamyathirai  Год назад +1

      Please Google Avudaiyarkoil or Aathmanathar koil... near karaikudi

    • @navanithi6006
      @navanithi6006 Год назад +3

      @Krishnan V R it is situated in Avudayarkoil, a village in the district of Pudukkottai

    • @chandransekar6109
      @chandransekar6109 Год назад +4

      புதுக்கோட்டை அந்தாங்கி ஆவுடையார் கோயில்.

    • @anandanram7575
      @anandanram7575 Год назад

      இந்தியாவில் பல இடங்களில் பல்லாயிரக் கணக்கான கோவில்கள் இதைவிடப் பல மடங்கு சிதிலமடைந்த நிலையில் கேட்பாரற்று கிடக்கின்றன. அங்குள்ள கடவுளர்களும் இந்தியா மொத்தத்தையும் ஆளும் தறுதலைகளிடம் இருந்து தங்களைத் தாங்களே காத்துக் கொள்வாராக!!

    • @hariharananath4579
      @hariharananath4579 Год назад

      சுயநலம் இல்லாத மணிதன் யார் உலகில் பேராசையாக இருக்ககூடாது அவ்வளவே

  • @sridevinageshkumar9920
    @sridevinageshkumar9920 Год назад +2

    அற்புதம்🙏

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 Год назад +1

    சிவ சிவா ஓம் நமசிவாய இந்த கோவில் உள்ள அற்புதமான கலை ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பள்ளிக்கரணை ரவி

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Год назад +2

    Om Shre Siva namaha

  • @sowrirajansrinivasan7228
    @sowrirajansrinivasan7228 Год назад +17

    I first visited this temple 15 years back and met this person.he is telling the story same word by word not added or deleted. Amazing this shows the fact of the information

  • @MariAmmaSar
    @MariAmmaSar Год назад +12

    Incredible, TamilNadu is indeed the Spiritual Centre of the World. There is no place on Earth like it.

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +2

      Yes. But these priceless monument in the hand. of நாஸ்திக govt. These dravida parties made people to forget our culture, tradition everything

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 Год назад +1

    ஐயா தங்களை போன்றவர்களின் பணி எல்லா கோயில்களுக்கும் வேண்டும் சிவாய நமஹ

  • @rajanramana9119
    @rajanramana9119 Год назад +6

    நன்றி.....

  • @jothimaniraju6808
    @jothimaniraju6808 Год назад +4

    மிக்க நன்றிங்க , பயணம் தொடர வாழ்த்துக்கள், ஓம் நமசிவாய வாழ்க ❤️❤️💐💐

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io Год назад +2

    அருமை அருமை ஆவுடையார் கோவிலின் சிறப்புகளை தெளிவாக விளக்கமாக பதிவு செய்துள்ளீர்கள் வணக்கம் வாழ்த்துக்கள்

  • @ananthis4530
    @ananthis4530 Год назад +6

    அருமை சாமி

  • @muniswaran.n3905
    @muniswaran.n3905 Год назад +2

    ஓம் நமசிவாய வாழ்க மாணிக்கவாசகர் திருவடிகளே சரணம்

  • @b.paranisrigugan8773
    @b.paranisrigugan8773 Год назад +3

    அய்யா வணக்கம்

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 Год назад +2

    வீடியோ எடுதவர்கள் இதே போல பல கோவில்கள காட்டும் படி கேட்டுக்கொள்கிறேன் ஓம் நமோ நாாயணாய ஆம் நமசிவாய

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Год назад +4

    ஓம் நமசிவாய 🙏
    எங்கள் சிவனே பரம்பொருள் 🙏
    இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் போற்றி 🙏

  • @vsrinivasaramanujam1743
    @vsrinivasaramanujam1743 Год назад +8

    Excellent explanation.

  • @balakrishnank7894
    @balakrishnank7894 11 месяцев назад +1

    வீடியோ போட்டு 1வருடம் ஆகிறது. இப்போது தான் முகநூலில் பார்த்தேன். இந்த பெரியவர்கள் போன்ற நல்லவர்களால் நமது தர்மம் சற்று உயிர்ப்புடன் உள்ளது. இனி இதை தொட யார் வருவார்கள். இதையெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்று திரு பொன். மாணிக்கவேல் அய்யா போராடி வருகிறார்.
    நமது கலாச்சாரம் பாரம்பரியம், பெருமைகள், வீரம், விஞ்ஞான ,மருத்துவ அறிவு, இது எதுவுமே தெரியாமல் வளர்கிறது நமது குழந்தைகள்.
    ஈஸ்வரா நீயே துனை

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 Год назад +1

    சிறப்பு நல்ல சிறப்பு. மிக சிறப்பு

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 Год назад +1

    மிக அற்புதமான சிற்பங்கள். அதை குருக்கள் ரொம்ப அனுபவித்து சொல்லும் அழகு பிரமாதம் 👏👌🙏🏻

  • @hemamalinisundaram942
    @hemamalinisundaram942 Год назад +3

    நேரில் பார்த்தது போல இருந்தது..... மனம் நிறைந்த நன்றிகள்.... அவரின் விளக்கங்கள் அற்புதம்....🙏🏼🙏🏼🙏🏼

  • @ravichandhiran7711
    @ravichandhiran7711 Год назад +1

    இந்த கோவிளை நான் கன்டிப்பாக பார்ப்பேன் சிவ சிவா ஓம் நமசிவாய வாழ்க தமிழ் வளர்க தமிழ் வந்தே மாதரம்

    • @kalalavindrankoilkulamyathirai
      @kalalavindrankoilkulamyathirai  Год назад +1

      மலேசியாவில் இருப்பதால் விடியோ எடுத்துள்ளேன். சும்மா தான் youtubeல் பதிவு செய்தேன்.
      உங்கள் commentக்கு மிக்க நன்றி.
      எல்லாம் அவன் செயல்... அவன் அருள்.

  • @manikandan-kq8hv
    @manikandan-kq8hv Год назад +4

    வாழ்க வளமுடன்

  • @themozhik3536
    @themozhik3536 Год назад +4

    அருமைஐயா

  • @suganthir7211
    @suganthir7211 Год назад +1

    Namaskaram arumaiyana vilakkam omnamasivaya sivayanamaha mikka nandrigal pala Namaskaram

  • @mkmoorthy7300
    @mkmoorthy7300 Год назад +5

    அருமையான பதிவு

  • @vandanasairaj7495
    @vandanasairaj7495 Год назад +20

    adbhutam 🙏....Our culture our science our technology our architecture is one of a kind in the world ..our ancestors knew about Nakshatras thousands of years ago...mind boggling

  • @chandarasekar411
    @chandarasekar411 Год назад +7

    அதிசியம் ஆச்சர்யம் நன்றி !!!!

  • @mkjmsms5618
    @mkjmsms5618 Год назад +5

    அருமையான விளக்கம்...ஓம் நமசிவாய

  • @geeta1152
    @geeta1152 Год назад +2

    ஓம் நமச்சிவாயா

  • @mallikaperumal583
    @mallikaperumal583 Год назад +1

    ஐயா அருமை அருமை ரொம்ப நன்றி என் அப்பா மாதிரி இருக்கிறாங்க🙏🙏🙏🙏🙏👌👌👌👍🇸🇬❤️

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 Год назад +2

    Tamilnatil audaiyar koil oru sikaram endru cooralam pala atputhangal niraithathu thavaramal parka vendiya koil

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 Год назад +1

    இந்த குருக்கள் நமது பெரிய பொக்கிஷம் மிக்க நன்றி வணக்கங்கள் திரும்ப திரும்ப பார்த்து அனுபவிக்க வேண்டிய கட்டிடக்கலை ஆன்மீக அனுபவம்.

  • @GingeeLogu-tl3jm
    @GingeeLogu-tl3jm Год назад +2

    🙏🙏👍👍 மிக மிக அருமையான பதிவு சிறப்பான விளக்கங்கள் தந்த அய்யா அவர்கள்கும் சிறப்பாக படம்பிடித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏

  • @pkm534
    @pkm534 Год назад +1

    ஆக சிறந்த விளக்கம் அய்யா நீடூழி வாழ்க

  • @arunsundar3487
    @arunsundar3487 Год назад +7

    Super content
    Thank u so much sister

  • @balasubramani7048
    @balasubramani7048 Год назад +2

    ஆயக்கலைகள் அறுபத்தி நான்கிலும் அது உயர்ந்த சிற்பக்கலை அதை விளக்கமாக சொல்லும் அண்ணா அவர்களுக்கு நன்றி

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Год назад +1

    மிகவும் அழகான தகவல் நன்றி

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +3

    அற்புதமான கலை வண்ணம்.

  • @MrJagankkl
    @MrJagankkl Год назад +1

    அடடா அருமை

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi Год назад +1

    ஆவுடையார் கோயில் பக்தி பரவசமூட்டும் ஒரு அருமையான திருத்தலம்..வாழ்நாளில் ஒரு முறையாவது இங்கு வந்து தரிசனம் செய்ய வேண்டும்..

  • @ananthakrishnamuthusamy8992
    @ananthakrishnamuthusamy8992 Год назад +1

    அருமை அருமை மிகவும்

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya3546 Год назад +5

    HARA HARA ANNAMALAIYANUKKU JAI JAI JAI JAI JAI JAI 🙏🙏🙏
    HARA HARA NARENDRA DHAMODARDAS MODI JI KI JAI JAI JAI 🙏🙏🙏
    JAI JAI SHREE RAM CHANDRA MURTHIKKI KAI JAI JAI JAI JAI JAI JAI 🙏🙏🙏
    BHARAT MATA KI JAI JAI JAI 🙏
    JAI HIND JAI JAI 🙏
    VETRIVEL MURUGA NUKKU AROHARA VETRIVEL MURUGA NUKKU AROHARA
    Veera VEL MURUGANUKKU AROHARA JAI SHREE MATA KI PRANAM JAI 🙏🙏

  • @lingamgm9411
    @lingamgm9411 Год назад +4

    WONDERFUL MAN I MET HIM 10 YEARS BACK

  • @geethanjalibaskar5341
    @geethanjalibaskar5341 Год назад +3

    Indha kovil ku naanum poiyirken.. Different aana kovil.. But maintain panna aal illa.. Yeliyum azhukumaga iruku.. Indha madhiri ipadi oru kovil india laye illa.. Government idha maintain panna nallarkum..

    • @balathambu1487
      @balathambu1487 Год назад +1

      Why bring govt? If people are really devoted they should do it themselves. Once i went to saint Thyagaraja 's samadhi in Thiruvaiyaaru and was shocked to see so much of dust on the floor. I asked for a broom but nobody was willing to give me a broom. This is how people show their devotion!!

  • @n.k.murthy88
    @n.k.murthy88 11 месяцев назад +2

    Explanation is super, incredible. Amazing work by the ancient sculptors. Hat's off to them.

  • @sramananathan1092
    @sramananathan1092 Год назад +1

    ஐயா இந்த கோவிலை சுத்தி காமிக்கிறது ரொம்ப நன்றி நேரிலேயே வந்து பார்த்த மாதிரியே இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி கரெக்டான அட்ரஸ் கொடுங்க நேரா வந்து பார்க்கிறோம் நாங்க உழவர் பண்ணி பண்றோம் ஒருதடவை வந்து சந்திக்கிறோம் ஐயா.சிவயாநம

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 Год назад +3

    அய்யாவின் விளக்கம் அற்புதம் 👌👌👌❤❤❤ நன்றி அய்யா 🙏🙏🙏

  • @FlashMediaManGRow3Do
    @FlashMediaManGRow3Do Год назад +1

    நல்ல விளக்கம். நன்றி. அங்கே கோயில் வெளி சிலைகளின் கால்களில் மாடுகளை கட்டி போட்டு வைத்திருப்பார்களே. அதன் படம் கூட என்னிடம் உள்ளது. அதை செய்யாதீர்கள் என்றும் கூறினால் நல்லது .

  • @balasubramani7048
    @balasubramani7048 Год назад

    அற்புதம் அபாரம் அற்புதம் அபாரம் அண்ணா

  • @kirinithagowryamirtharatna6069
    @kirinithagowryamirtharatna6069 11 месяцев назад +1

    சிறப்பு, முப்பது வருடங்களின் முன்னர் ஆவுடையார் கோயிலுக்கு முதல் தடவையாக போயிருக்கிறேன் ஜானகிராமன் சாரை எனக்கு நன்கு தெரியும். எனது மக்களுக்கு அங்கு தான் காதுகுத்தினோம். சாருக்கு வயசாயிடிச்சு

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 Год назад +4

    பதிவிட்ட உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @visalakshin6598
    @visalakshin6598 Год назад +1

    வாழ்கவளமுடன் தாத்தா நேரில் பார்த்தால் கூட இவ்வளவு விவரங்கள் கிடைத்திருக்காது உங்கள் பணி சிறப்புபெற வாழ்த்துக்கள்

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 Год назад +2

    அருமை
    ஆனந்தம்
    ஐயா அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @venkatc66
    @venkatc66 11 месяцев назад +1

    அருமையான informative video. Thanks for posting this.

  • @shenbagarathinam8142
    @shenbagarathinam8142 Год назад +6

    அருமை.

  • @hariprasath3213
    @hariprasath3213 Год назад +1

    Arumai 🙏

  • @Aarooran13
    @Aarooran13 Год назад +3

    சிவயநம

  • @omsriramaramarama8212
    @omsriramaramarama8212 Год назад +1

    Super Super Fantastic
    Congratulations

  • @devakirajamani
    @devakirajamani Год назад +1

    I feel thrilled. Visiting Avudaiyar temple is my longing. I wuench my thirst by seeing this vedio. Thank you for sharing. என் சிங்கப்பிரான் அருளால் எல்லா வளங்களும் பெற்று நல் வாழ்வு வாழ வேண்டுகிறேன்

  • @senthilgdirector
    @senthilgdirector Год назад +3

    இவர் அருமையான விளக்கம் கூறுவார்.. நான் இங்கே சென்ற போது இவர் காண கிடைத்தது

  • @karthikak9579
    @karthikak9579 Год назад +1

    Good Information

  • @thirumurugan3439
    @thirumurugan3439 11 месяцев назад +1

    ஐயா மிக்க நன்றி ஐயா இவ்வளவு விளக்கம் யாரும் தந்ததில்லை உங்கள் பாதம் பணிகின்றேன்

  • @Kalaivani7
    @Kalaivani7 Год назад +7

    Wonderful 🙏🙏🙏🙏

  • @Nagaraj-yk1zw
    @Nagaraj-yk1zw Год назад +4

    Amma barani...

  • @vedachalamsureshbabu9245
    @vedachalamsureshbabu9245 Год назад +2

    Super arumai

  • @sutheshkumar.s.vsaravanan8939
    @sutheshkumar.s.vsaravanan8939 Год назад +4

    🙏🙏🙏🙏💐💐💐