வீட்டில் எளிமையாக சிவவழிபாடு செய்வது எப்படி? வாசகர்கள் கேள்விகளுக்கு சண்முக சிவாசார்யர் பதில்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #spiritualquestions #pariharamintamil #worship
    வீட்டில் எளிமையாக சிவவழிபாடு செய்வது எப்படி? வாசகர்கள் கேள்விகளுக்கு சண்முக சிவாசார்யர் பதில்கள்
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் வாசகர்கள் கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
    Video Credits:
    ###
    Host : Shylapathy. L
    Camera : Shafeeq
    Editor : SenthilKumar.K
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: SenthilKumar
    Channel Optimiser:
    Channel Manager:
    Asst Channel Head: Hassan
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
    பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
    கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
    விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
    வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Комментарии • 121

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 4 месяца назад +2

    Great answer, குழந்தை பிறப்பது அவரவர் கர்மா விதி பயன் படி தான் 👌👌👍

  • @muralidaranbala
    @muralidaranbala 5 месяцев назад +2

    மாமா நமஸ்காரம் உங்களுடைய பதில் அருமை. கேள்வி சொல்லுபவர் அமைதியான பேச்சும் அருமை

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 18 дней назад +1

    பயனுள்ள பதிவு 👌🙏🙏🙏நன்றி 🙏

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 11 месяцев назад +8

    தன்னம்பிக்கை தரும் எளிய தெளிவான பதில்கள்.. தரும் உங்களுக்கு என் நமஸ்காரங்கள் ஐயா... 🙏🙏🙏

  • @udayakumaris5556
    @udayakumaris5556 11 месяцев назад +16

    ஐயா வணக்கம்... ரொம்ப ரொம்ப அமைதியாக தெளிவாக இன்முகத்துடன் பதில் அளித்தீர்கள்... நன்றி ஐயா

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 11 месяцев назад +6

    மிகவும் தெளிந்த ஞானம் கலந்த பதில் , மிக்க நன்றி ஐயா .

  • @revathyram1980
    @revathyram1980 11 месяцев назад +8

    உங்களது பதில் அனைத்தும், எதார்த்தமான, எளிமையான, ஒரு புரிதல் நிறைந்த பதிவு. மிகவும் நன்றி மாமா.
    சக்தி விகடன் மிகவும் நன்றி

  • @kavithabath
    @kavithabath 11 дней назад

    Thank you for answering for us Swamy gi

  • @ramanisinnasamy1629
    @ramanisinnasamy1629 4 дня назад

    Thank s 🙏🙏🙏

  • @user-qd9yv8wb2w
    @user-qd9yv8wb2w 11 месяцев назад +9

    வீட்டில் பூஜை அறையில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் (ஒற்றப்படையிலா அல்லது இரட்டை படையிலா) எத்தனை திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும் (ஒரு திரி (அல்லது) இரண்டு திரியை ஒன்றாக சேர்த்து ஏற்ற வேண்டுமா)

  • @honor7c786
    @honor7c786 11 месяцев назад +1

    Now that I am66yrsold. Mama use to advice me alot when I go to temple. Appa knows him well.

  • @suseela.p9602
    @suseela.p9602 11 месяцев назад +2

    மிக்க நன்றி ஐயா,எங்களுக்கு தேவையான தெளிவான விளக்கம்.

  • @user-qd9yv8wb2w
    @user-qd9yv8wb2w 11 месяцев назад +2

    ஐயா வணக்கம் . உங்களுடைய தெளிவான விளக்கம் அருமை

  • @mahalingam7650
    @mahalingam7650 11 месяцев назад +1

    நமஸ்காரம் அண்ணா. Super.அருமையான விளக்கம்.நன்றிகள் பல.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 месяцев назад

    early morning
    Dreams 4_6am
    Seeing gods going around temple
    =+Ve Vibration .
    Superb

  • @saradhapichai6275
    @saradhapichai6275 11 месяцев назад +2

    தாயே! காளிகாம்பா 🎉🎉

  • @revathivelmurugan1147
    @revathivelmurugan1147 11 месяцев назад +3

    வணக்கம் ஐயா உங்கள் விளக்கங்கள் அனைத்தும் அருமை எளிதில் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது.எனக்கு ஒரு சந்தேகம் ஐயா சுவாமி சன்னதியில் மந்திரங்கள் மட்டும் தான் பாராயணம் செய்யுனுமா? நமக்கு தெரிந்த சுவாமி பாடல்கள் பாடலாமா? இதனால் என்ன பலன்

  • @velumanisundaramoorthi5948
    @velumanisundaramoorthi5948 11 месяцев назад +2

    ஜாயா வணக்கம் . நான்இரண்டு மாதமாகத்தான் உங்கள் வீடியோ பார்க்கிரேன் . கடிதம் போட அட்ரஸ் கொடுங்கள் ஜயா . நன்றி வணக்கம் .

  • @RuthraRiya
    @RuthraRiya 6 месяцев назад

    அய்யாவின் சிரிப்பு தெய்வீகமானது.

  • @nachalarun6597
    @nachalarun6597 2 месяца назад

    Clear explanation.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 месяцев назад

    Excellent interaction.tq team

  • @vennilaw5301
    @vennilaw5301 11 месяцев назад +1

    தெளிவான விளக்கம்🙏

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 11 месяцев назад +2

    This progress is very useful and interesting

  • @jmvelavan5935
    @jmvelavan5935 6 месяцев назад

    சகல நலமும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன். 🙏🌹நன்றி அய்யா 💞🌹💕❤

  • @sbala8150
    @sbala8150 11 месяцев назад +2

    நன்றி

  • @visaliramanna8468
    @visaliramanna8468 9 месяцев назад

    Regular aha I'm watching thank you very much

  • @visaliramanna8468
    @visaliramanna8468 9 месяцев назад

    Namaskaram arumai aha cholringa
    Erandhathu pona periyavarkaki endha thisail vaikalam

  • @umapillai6245
    @umapillai6245 9 месяцев назад

    Tq swamiji.

  • @kalaiarasiradhakrishnan5696
    @kalaiarasiradhakrishnan5696 6 месяцев назад

    Nandri ayya

  • @umarsingh4330
    @umarsingh4330 11 месяцев назад

    நமஷ்காரம் அருமை நற்றி

  • @vaniraju7965
    @vaniraju7965 11 месяцев назад +2

    ஐயா மிகவும் எளிமையான விளக்கங்கள்.அருமையான 👌

  • @sivamanim.g2201
    @sivamanim.g2201 8 месяцев назад

    OM NAMAHSIVAYA 🕉

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 9 месяцев назад

    Very interesting. 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @silambarasansilambu373
    @silambarasansilambu373 11 месяцев назад +2

    Sir திருமண தடை நீங்க பரிகாரம் செல்லுங்கள் pls

  • @umasouresh2365
    @umasouresh2365 11 месяцев назад

    சூப்பர்சார்

  • @selvinair7336
    @selvinair7336 6 месяцев назад

    Namastekarm sawami

  • @selvarajk248
    @selvarajk248 11 месяцев назад

    Iyya vanakkam

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 месяцев назад

    Importance of wearing manjalkayiru.
    Cute

  • @harryp7339
    @harryp7339 11 месяцев назад +1

    The program is good but request you to please write the title of the topic in English also as many viewers who cant read tamil but understand tamil language

  • @chinnathaye6846
    @chinnathaye6846 11 месяцев назад

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathyram1980
    @revathyram1980 11 месяцев назад

    நமஸ்காரம் மாமா 🙏🙏🙏

  • @revathijayaraman9908
    @revathijayaraman9908 4 месяца назад

    🙏🙏

  • @user-sg9bx9cd1q
    @user-sg9bx9cd1q 6 месяцев назад

    🙏💯🙏🙏nandri...Shakthi..Sir..n Swamy d great SOUL..✅️💯🙏🙏...Malaysia 🙏🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 месяцев назад

    Ans=peran can do for mom parents.tq

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 8 месяцев назад

    எங்கள் வீட்டில் வினாயகர் சிலை சிவன் சிலை பீங்கான் மெட்டீரியல் சிலைகள் வைத்து பால் அபிஷேகம் செய்து தினமும் வழி படுகிறேன். எனக்கு வயது 62.வீட்டுக்கு வெளியே சுவற்றில் வினாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது இந்த சிலை ஒரு நாள் யாரோ உடைத்து விட்டார்கள். இந்த சிலை மறுபடியும் வாங்கி வைத்துவழிபட சில மாதங்கள் ஆயிற்று. இந்த சிலை வழிபாடு செய்யாமல் இருந்த போது தினமும் என்னை இரவு தூங்க விடாமல் யானைகள் என்னை துரத்தி கொண்டே இருந்தது. மறுபடியும் சிலை வைத்து வழிபாடு செய்த பிறகு கணவில்எண்னை துரத்துவது நின்று விட்டது.. வாரிசாக இந்த வழிபாடு செய்து வருகிறோம். எனக்கு உடல் நிலை சரி யில்லாதபோது மட்டும் வழிபாடு செய்யாமல் இருக்கலாமா. தினமும் தலைக்கு குளித்து தான் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டுமா. 🙏🙏🙏🙌

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 11 месяцев назад +14

    ஐயா வணக்கம் காயத்ரி மந்திரம் பெண்கள் சொல்லலாமா விநாயகர் காயத்ரி மந்திரம் முருகர் காயத்ரி மந்திரம் விஷ்ணு காயத்திரி மந்திரம் இந்த மாதிரி மந்திரங்களை பெண்கள் சொல்லலாமா நான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் சொல்லலாமா தயவு செய்து பதில் கூறவும்

  • @jamunaramanan3309
    @jamunaramanan3309 9 месяцев назад

    👌👌👌🙏🙏🙏

  • @keepsmiling348
    @keepsmiling348 11 месяцев назад

    Vanakam sir sameebamaga Varagi ammanuku agal vilakku yetrum murai kelvi pattu agal vilakku vaanginen yetrum pothu than therinthathu athu ottaiyenru aduthu aduthu 2,3 murai vilaku vaangi vitten vaangum pothu nanragave irukum vilakku dheepam yetrum pothu kasikirathu virisal therikirathu Enna kaaranam Lakshmi vilakku yetrum pothu ammanai ninaithu dheepam yetrum pothu poonai vaasalil ninru veetaiye parthathu athilirunthe naan ambalai eppothu manathil ninaithalum poonaiyai parkrinen itherkellam Enna than kaaranam ethenum abasagunama nanmaiya thayavu seithu pathil alikkavum 🙏🙏🙏

  • @shanthakumarysounderajah9586
    @shanthakumarysounderajah9586 10 месяцев назад

    🙏

  • @meenarajan6545
    @meenarajan6545 11 месяцев назад +4

    வீட்டில் சிவ பூஜை பெண்கள் செய்யலாமா?

  • @AASUSID
    @AASUSID 6 месяцев назад

    🤗🤗🤗

  • @rajendranram108
    @rajendranram108 7 месяцев назад +1

    அய்யா வணக்கம், என் கேள்வி : கோவில்களில் பக்தர்களுக்கு சாமிக்கு சாத்திய மாலையை கையில் கொடுக்காமல் அவர்கள் கழுத்தில் போடுகிறார்கள். இது சரியா?

  • @shenbagavallibalasubramani1216
    @shenbagavallibalasubramani1216 День назад

    I'm Shenbagavalli. 2002 la en first pen baby pirakum munne dead before delivered in my stomach. Naan ethuvum antha kulainthai kaka ethuvum seiyala ippa varai. Naan enna seiya vendum antha kulainthailu.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 месяцев назад

    Q=how to keep generation gap
    Changes misunderstanding in the family.?
    H to co op

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 месяцев назад

    broken things =change new

  • @maheshwarimeganathan8001
    @maheshwarimeganathan8001 11 месяцев назад

    அய்யா சூப்பர் வணக்கம் எனக்கு எங்க வீட்டில் இறந்தவர்கள் போட்டோவை மேற்குதிசையில் பார்த்து வைக்கலாமா

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 11 месяцев назад +2

    ஐயா வணக்கம் சார் பெண்கள் திருமணத்திற்குப் பின் அப்பா வீட்டு குல தெய்வத்தை வணங்கலாமா

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 месяцев назад

    Why to do
    Lemon & milaghai @Vasalpadi
    Spl y to keep on amavasai day.

  • @rukmanisundararaman7027
    @rukmanisundararaman7027 2 месяца назад

    Mama namaskaram. Nan mahameru vaithu tuesdays, fridaysla paal abishekam pannipoojai kumumpottu archanai seigiren .lalitha sahasranama parayanam, daily pannaren. Lakshmi ashtothram,devi kadgamala sthothram ,durga ashtothram,sow bagya ashtothram solli archanai seigiren. Silar kumkum archanai seyya koodadhunu sollara. Ambal ugrahama ayiduvanu sollara. Kumkum archanai pannalama koodadha. Please enakku clear pannungo

  • @sivakamasundari1592
    @sivakamasundari1592 5 месяцев назад

    My name is bansi. I often use to get dream that alongwith relatives or friends I will go somewhere but big water crossing with come. Everyone will cross but I couldn't. What msg this dream tells me. Pl clarify

  • @SayeeLakshmi-ft6rr
    @SayeeLakshmi-ft6rr 10 месяцев назад

    Mama eppodhum serial paarkaravaa luku edhavadhu sollungo mama... Will their thoughts and attitude change unconsciously and what about vibrations they attract..

  • @user-zk8if2bi1t
    @user-zk8if2bi1t 6 месяцев назад

    ❤❤👌👌👌👌👌👌👍

  • @aarthikumar1819
    @aarthikumar1819 11 месяцев назад

    Please tell us about valampuri sangu pradishtai after getting from the shop

  • @santhiraju3791
    @santhiraju3791 11 месяцев назад

    Keeraigal ennaikku samaikka vendum ennaikku samaikka koodathu endru sollungal swamy

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 месяцев назад

    kollipodum seyal for parents
    Does by girl children
    Is it right?

  • @honor7c786
    @honor7c786 11 месяцев назад

    Sambu mamavai parpayhupolave irrukirathu. U were small boy. V lived in ramasamy st, mannady

  • @srilathasrilatha9283
    @srilathasrilatha9283 11 месяцев назад +1

    ஐயா வணக்கம் பிரம்மஹத்தி தோஷம் பரிகாரம் கூறுங்கள்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 месяцев назад

    Coconut =going bad
    Views =nothing to worry .
    God will take care

  • @namamadhuram
    @namamadhuram 2 месяца назад

    Please tell about Sumangali Prarthanai. Is it mandatory to have married daughter sit in Sumangali Prarthanai.If daughter is in foreign and visits once in 03 or 05 yrs, should we not do till she comes.Can daughter who got married in other caste, but still is interested to participate take part and be Sumangali in this ritual. As I understand it is pitru yagnam. Please guide.

  • @hamsavenijayaraj1823
    @hamsavenijayaraj1823 9 месяцев назад

    Koil pona archinai panalama coconut oil deepa podalama

  • @GayathriDinesh-ys6hu
    @GayathriDinesh-ys6hu 11 месяцев назад

    Vanakam sir
    En question neega choose pani answer ketu solradhu andha deivamey answer solvadhu pola erukiradhu romba nanri sir😂😊enoda enoru doubt epa you tube naraya videos avaravar natchathirai tharaigal arindhu adhan sadhaga palangal therindhu seyal patal vazhvil businessil vetri peralam and rasikana vubasanai deivam koil therindhu kondu andha deivathai vazhi patal viraivil karma vinai theerndhu nam prathanai niraiverum nu solraga ethalam unmaiya sir

  • @nishav321
    @nishav321 11 месяцев назад +1

    Veetil shiva vazhipaadu udambu kulichu pannalaama shiva lingam ketkuren ayya ,pls santhegam clear pannunga

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 10 месяцев назад

    Irandhavargal photo yendha thisayil vaith vanagavendum

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @shubhavenky4588
    @shubhavenky4588 11 месяцев назад

    Namaskaram.
    Ungal vaizhvil kalikambal seitha Arpudham ondrai share seya mudiyuma.

  • @Redmi-jv8wu
    @Redmi-jv8wu 11 месяцев назад +2

    நமஸதயவுசெய்துதங்கள்தொலைபேசிஎன்கொடுக்கமுடியுமாரநான்மிகவும்மனவேதநையில்வுள்ளேன்

  • @shanthakumari9693
    @shanthakumari9693 11 месяцев назад +1

    Hare Krishna. I'm shanthi.our elder son passed away by accident before 6 months. His father did karyam. Our son was 33 year old and had a three year old daughter. What rituals we should do for his first year thidhi and which place we should do this. Swami namaskaram.

  • @user-jb9rf2sn4z
    @user-jb9rf2sn4z 8 месяцев назад

    Namashkaram anna enga athula pithrukal photo niraya ullathu appadi vaikalama ennanai photo varai vaikkalaam

  • @selvaraj714
    @selvaraj714 13 дней назад

    வீட்டில் உள்ள சிலை உயரம் எவ்வளவு இருக்கனும் 🙏

  • @umadeviseenivasan6346
    @umadeviseenivasan6346 11 месяцев назад

    Pooja room romba alavl siriyathu ennal kilay Amara mudiyathu hall I'll amaranth bakthi padalkal sollalama oru one hour

  • @padminiashokkumar8459
    @padminiashokkumar8459 11 месяцев назад +5

    துக்க வீட்டிற்கு சென்று வந்த பிறகு ஆலயத்திற்கு செல்லலாமா? வீட்டில் விளக்கு ஏற்றலாமா?

    • @rajib8231
      @rajib8231 Месяц назад

      You have to wash your legs first, enter home and take bath. With that everything all vibration goes off. It's your house. After that you can light lamp and without taking bath you are not supposed to go to another person house or temple. We have to come back to the place from where we started. Hope this gives clarity

  • @harryp7339
    @harryp7339 11 месяцев назад

    After doing Darpanam should we take bath again before doing god worship i.e daily home pooja

  • @hariharasubramanian5277
    @hariharasubramanian5277 11 месяцев назад

    Swamy keeping facing west and we are facing east is okya

  • @ilanthurait1013
    @ilanthurait1013 11 месяцев назад

    ஐயா வணக்கம் எங்களது இல்லத்தில் யாருக்காவது அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகிறது இதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் கூறுங்கள் ஐயா

  • @nirmalathilagar1988
    @nirmalathilagar1988 11 месяцев назад

    Sir vanakam 🙏 valampuri sangu vittil vaikalama sir pls tell sir 🙏

  • @meenarajan6545
    @meenarajan6545 11 месяцев назад +1

    வீட்டில் சிவ அபிஷேகம் பெண்கள் செய்யலாம

  • @laxmikitchen3030
    @laxmikitchen3030 11 месяцев назад

    கொலு பற்றி சொல்லுங்கள்
    வருபவர்களுக்கு கிப்ட் என்ன கொடுக்கலாம்

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 11 месяцев назад +1

    ஐயா திருமணம் முடிந்து
    விவாகரத்து செய்த பெண் கள் குலதெய்வமாகயாரை வணங்க வேண்டும் பிறந்த வீடா புகுந்த வீடா

  • @Ram-vp8if
    @Ram-vp8if 11 месяцев назад

    அய்யா வணககம். என் தாய் தந்தை இருவரும் வேறு வேறு கால கட்டத்தில் விபத்தில் இறந்து விட்டனர். திதி நான் கொடுக்க வேண்டுமா இல்லை அண்ணா கொடுக்க வேண்டுமா?

  • @visaliramanna8468
    @visaliramanna8468 9 месяцев назад

    North parthu veetil swami alamari vaikalama

  • @user-kw5xu1on5t
    @user-kw5xu1on5t 6 месяцев назад

    Naan sri lanka iya anathu makal married orey kashtapadurs iya ana pearashanai

  • @sudhakarsusi605
    @sudhakarsusi605 11 месяцев назад

    சிவ பூஜை (லிங்க வழிபாடு) பெண்கள் செய்யலாமா? அபிஷேகம் செய்யலாமா

  • @sankareswarivenkatesh2071
    @sankareswarivenkatesh2071 11 месяцев назад

    நாங்கள் எங்களுடைய குழந்தையை வயித்தில் 6 மாத கருவாக இருக்கும் போது குறைபாடு காரணமாக கருகளைப்பு செய்து கொண்டோம் இந்த பாவத்தை போக்க நாங்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

  • @velumanisundaramoorthi5948
    @velumanisundaramoorthi5948 11 месяцев назад

    ஜயா வணக்கம் . எனக்கு ஆறுமாதமாக முட்டி வலி டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு வருகிரேன் . நான் இப்பிறவியில் அடுத்தவர்களுக்கு கெடுதல் பண்ணவில்லை . எனக்கேன் இறைவன் இப்படி தண்டித்தார் . நான் 67 வயதில் தனியாக வாழும்போது .

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 11 месяцев назад

      Inda. Vayadhil. Allorukkum. Pala. Noigal. Ulladu. Nengal. Perya. Periya. Mgangalin. Vazkkai yai. Pedithu. Parungal. Piragu. Ungal. Noi. Periyadaga. Thonradu. Ramana. Magarishi kuda noi vai pattu dane. Ponar

    • @chithrarajendran8911
      @chithrarajendran8911 11 месяцев назад

      நாங்கள்பத்தர்விஷ்வகர்மாஎன்னகோத்ரம்ணுசொல்ரதுநாமமாபட்டயாநாங்கஇட்டுகிரது

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 11 месяцев назад

    God photo fell down in the Pooja room and glass broken but photo is good i removed the glass and praying is it ok? is it bad if the photo fell down? Please reply 🙏

  • @banumathybanumathy2645
    @banumathybanumathy2645 11 месяцев назад +1

    வணக்கம் ஐயா.ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.ஐயா வீட்டுக்கு எதிரே பிள்ளையார் கோவில் உள்ளது . சுவாமி பார்வை யில் கேட் உள்ளே நீளவாக்கில் காலியாக இடம் விட்டு உள்ளோம் இந்த இடத்தில் குடியிருக்கலாமா ஐயா.இதை தவிர வேறு எதுவும் இல்லை எங்களுக்கு மிகவும் பின்தங்கிய குடும்பம்.இந்த இடம் வீடு அப்பா எனக்கு தான் கிரையம் கொடுத்தது.என்ன விவரங்கள் என்று தாங்கள் தயவு செய்து கூறுங்கள் ஐயா மிக மிகத்தாழ்மையுடன் தங்கள் பாதம் பணிந்து கேட்கிறேன்.நன்றி திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gokulff9279
      @gokulff9279 11 месяцев назад +1

      வீட்டிற்கு எதிரே உங்கள் வீட்டை பார்த்து இருந்தால் மிக நல்லது

    • @banumathybanumathy2645
      @banumathybanumathy2645 11 месяцев назад

      @@gokulff9279 Thank you so much

  • @krishnamurthyganesh7122
    @krishnamurthyganesh7122 11 месяцев назад

    Can grandson of srardha kartha can sit in Vishnu ellai

  • @vanithavanitha4342
    @vanithavanitha4342 11 месяцев назад +1

    திதி ஸ்ரார்த்தம் தர்ப்பணம் வேறுபாடு என்ன ஐயா

  • @vijayamalag1255
    @vijayamalag1255 11 месяцев назад

    En daughter kalyanam panni 10 masathil iranthu vittal Durmaranam .but En daughter christen payanai Kalyanam seithu kondathinal sumangalku Sapda solli thamboolam kodukirean .Date padi thithi kodukkanuma? Illai thithi padiya pls Reply

  • @visaliramanna8468
    @visaliramanna8468 9 месяцев назад

    Kalamana periyavarkaki endha thisai la avanga photo vaikanum