சர்ப்ப தோஷம் தீர எளிய வழிபாடு என்ன? | வாசகர்கள் கேள்விகளுக்கு சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர் பதில்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 сен 2023
  • #spiritualquestions #pariharamintamil #worship
    சர்ப்ப தோஷம் தீர எளிய வழிபாடு என்ன? | வாசகர்கள் கேள்விகளுக்கு சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர் பதில்கள்
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் வேண்டுதல்கள் நேர்த்திக்கடன்கள் குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
    Video Credits:
    ###
    Host : Shylapathy. L
    Camera : Shafeeq
    Editor : SenthilKumar.K
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Optimiser:
    Channel Manager:
    Asst Channel Head: Hassan
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
    பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
    கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
    விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
    வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
    நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
    Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
    Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Комментарии • 106

  • @BhavaniRamesh-mv2vn

    எங்கள் கேள்வியை செவி கொடுத்து கேட்டு அதற்கான விளக்கமும் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.......

  • @sasikalatamilselvan5237

    என் மகள் திருமணம் வேண்டாம் என்று மறுக்கிறார் திருமணம் நடக்க வழி கூறுங்கள் ஐயா தங்களிபாதம் பணிந்து வேண்டுகிறேன்

  • @SabithaKumar-qp3uz
    @SabithaKumar-qp3uz 21 день назад

    ஐயா முருகப்பெருமானை நினைக்கும் போதெல்லாம் எனக்கு கண்ணீர் வருகுது இது தவரா

  • @radharajesh6742

    வீட்டில் சீயான் வெள்ளி கிழமை கண்ணில் பட்டது கொண்ருவிட்டேன் எதனால் வருகிறது இதனால் நாக தோஷம் வருமா தயவுசெய்து சொல்லுங்கள் சாமி

  • @ravidevi7716

    என் மகன் காதல் திருமணம் செய்ய உள்ளான். ஜாதகம் பார்க்காமல் செய்வதால் திருமணதிற்கு முன் மற்றும் திருமணதிற்கு பின் செய்ய வேண்டிய பரிகாரம் என்னென்ன தயவு செய்து கூறவும். நன்றி

  • @sathishp4586

    ஐயா எனது மனைவி திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலுக்குச் பாத யாத்திரை யாக எனது ஊரில் இருந்து எங்கள் குழந்தையோடு செல்ல நேர்த்திகடன் செய்துள்ளார் அவர்களுக்காக நான் மட்டும் பாதயாத்திரையாக சொல்லலாமா.

  • @user-db2vi7jt3w

    வீட்டில் உடைந்த சாமி சிலைகள்...படங்கள்.. எப்படி வீசுவது

  • @user-qt6dh1sy9g

    I won't to get அசிர்வதாம் form you 🙏

  • @sudhasekar3818

    இனிமையான குரல்.நீங்கள் கூறும் போது மனதில் நிம்மதி பிறக்கிறது.

  • @user-bb7mt7ox3t

    ஐயா என் மகளின் ஜாதகத்தில் கால சர்ப்ப தோசம் உள்ளது பரிகாரம் சொல் லுங்கள்

  • @gandhisiva528

    வேண்டுதல் பற்றிய எனது சந்தேகத்திற்கு விடை கிடைக்கப் பெற்றேன்.மிக்க நன்றி சுவாமிஜி

  • @rajalakshmim9711

    சிவமே குருவே சரணம்🙏🙏🙏🙏

  • @youtubesakthi3724

    எங்கள் கேள்விக்கு பதில் தந்ததற்கு மிக்க நன்றி ,ஐயா.🙏, சக்தி விகடனுக்கு நன்றிகள் பல.🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @bhuvaneswaris5572

    அருமை. கேள்வியும் அருமை, யதார்த்தம். புரிந்து செய்ய, நலம். நன்றி.

  • @srimathisri3216

    Nandri ayya🙏

  • @user-bz5gc8vy2b

    நன்றிஜயா

  • @Lathavenkat-r5u

    Nandri ayya🙏🙏🙏

  • @subalaksmi4138

    வணக்கம்குருஜி வாழ்கவளமுடன் வளமும்நலமும்ககோடிகோடிபெருகவேண்டும்உங்களுக்குநன்றிகள்கோடிஜெய்ஆனந்தம்

  • @maheshwarimeganathan8001

    ஐயா வணக்கம் சூப்பராக இருந்தது உங்களுடைய விளக்கம்