பைரவர் வழிபாடு | வீட்டில் வளர்க்கும் நாயை பைரவர் என்று அழைக்கலாமா? | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2024
  • #thaipoosam #thaipusam #lordmurugan
    தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு | பைரவரை வீட்டில் வழிபடலாம்? | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர் #bairavar
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் பைரவர் வழிபாடுகள் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
    Video Credits:
    ###
    Host : Shylapathy. L
    Camera 1: பரத்வாஜ்
    Camera 2 : ரமேஷ்பாலாஜி
    Editor : SenthilKumar.K
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Optimiser:
    Channel Manager:
    Asst Channel Head: Hassan
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
    பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
    கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
    விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
    வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
    நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
    மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
    தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
    நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
    ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
    பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
    தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
    கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
    கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
    திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
    வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
    சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
    மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
    வைகுண்ட ஏகாதசி : • வைகுண்ட ஏகாதசி அன்று ப...
    ஆருத்ரா தரிசனம் : • ஆருத்ரா தரிசனம் | சிதம...
    கோபூஜை : • பாவங்கள் போக்கும் கோபூ...
    அனுமத் ஜயந்தி : • அனுமத் ஜயந்தி | ஆஞ்சநே...
    பொங்கல் வழிபாடு : • மகர சங்கராந்தி | ஆரோக்...
    தைப்பூசம் : • தைப்பூசம் | குரு வழிபா...
    பைரவர் வழிபாடு : • பைரவர் வழிபாடு | வீட்ட...
    Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
    Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Комментарии • 113

  • @kumuthav7561

    சுந்தர காண்டம் படித்து தான் நானும் என் கணவரும் 5வருடம் பிரிந்தவர் சேர்ந்து இப்போது 10வருடமாக நிம்மதியா வாழ்ந்து வருகின்றோம். சுந்தர காண்டம் படித்து அனைவரும் பலன் பெறுங்கள்.

  • @meenakshisethu2285

    ஐயா நீங்கள் கூறியது போல லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹாரி,தினமும் கேட்க ஆரம்பித்து விட்டேன்....மிக நன்றாக என் ஒவ்வொரு நாளும் இருக்கிறது... மிக்க நன்றி ங்க அய்யா.. 🙏🙏😊

  • @asothaip6042

    ஓம் கால பைரவா போற்றி எங்கள் வீட்டு பைரவர் காணாமல் போய்விட்டார் அவர் திரும்ப கிடைக்க அருள் புரிவாயாக ❤❤❤

  • @ganapathidasanravichandran8546

    அபிராமிஅந்தாதியில்வரும்உமையும்உமைஒருபாகனும்பாடல் பாதிக்கப்பட்டவர்பாராயணம்செய்ய.பிரிந்தவர்ஒன்றுசேர்வர்.அபிராமிஅந்தாதிபாடல்எண்.31.நம்பிக்கைமுக்கியம்.

  • @subramaniansrinivasan6130

    பைரவருக்கு தீபம் ஏற்றும் முறை பற்றி தகவல் இல்லை. சிலர் பூசணிக்காய் மற்றும் தேங்காயில் ஏற்றுகிறார்கள் இது சரிதானா?

  • @chandrakalaravi4095

    ஐயா உங்கள் இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள்

  • @sirumaruthurlalgudi9267

    பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி. எனக்கு ரொம்ப நாள் கனவு சொந்த வீடு கட்டனும் எத்தனையோ விரதம் இருந்து பூஜையும் செய்து வழிபட்டாலும் அமைய தாமதமாக இருக்கிறது.நல்ல வீடு அமைய வழி காட்டுங்கள்.தயவுசெய்து....

  • @Kumar-xv8iu

    ஐயா சிவன் கோயில் ல இருந்து விபூதி குங்குமம் வீட்டுக்கு எடுத்துச் கொண்டு வரலாமா

  • @bhuvaneswarimangalam1293
    @bhuvaneswarimangalam1293 День назад

    ரொம்ப பிரமாதமான விளக்கங்கள்

  • @user-cz7gi8xp1z

    வணக்கம் ,தை அமாவாசையில் எள்ளு நீர் இறைக்கும் போது இந்த சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் என்ன என்பதை விளக்கி சொல்லவும், வீட்டில் செய்வதற்கு நன்றி

  • @user-kp7um5gx5w

    ஜயா உங்களை காளிகாம்பாள் கோயிலில் தேடி பார்த்தேன் பார்கமுடியல நீங்க பேசுவது ம்ம் உங்கள் எதார்த்த சிரிப்பும் சிவ. சிவ

  • @NandhuAkilan-wk7vh

    வணக்கம் சுவாமி மிகவும் நன்றி ஓம் கால பைரவாய போற்றி 🙏🙏🙏

  • @yaminiraj4309

    நல்ல தகவல்களுக்கு நன்றி...சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @arung5593

    ஓம் கால பைரவர் போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @umarsingh4330

    நமஷ்காரம் ஐயா அருமை நன்றி

  • @vinayagaselviselvi401

    வணங்குகிறேன் 🙏நன்றிகள் பல 💐🙏

  • @jayashreechellappa70

    Arumai . Many thanks 🙏

  • @janakikrishnamoorthy5263

    Thank you. Very informative and helpful.

  • @karuppasamyg6885

    மிகவும் நன்றி ஐயா வணக்கம் ❤

  • @muthulakshmi_353

    அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏