நிலையான செல்வமும் புகழும் கிடைக்க இதை follow பண்ணுங்க - Subam Marimuthu | Selvam Sera Tips In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 96

  • @IBCBakthi
    @IBCBakthi  6 месяцев назад +36

    Chapters:
    00:02 : Promo
    01:05 : Introduction
    04:38 - Asupathi Natchathiram
    05:29 - barani natchathiram
    05:57 - karthigai natchathiram
    06:06 - rohini natchathiram
    06:14 - mirugasirisham natchathiram
    06:26 - thiruvathirai natchathiram
    06:48 - punarpoosam natchathiram
    06:54 - poosam natchathiram
    07:00 - ayilyam natchathiram
    07:05 - magam natchathiram
    07:15 - pooram natchathiram
    09:10 - uthiram natchathiram
    09:18 - hastham natchathiram
    09:23 - chithirai natchathiram
    09:28 - swathi natchathiram
    10:10 - visakam natchathiram
    10:18 - anusham natchathiram
    10:23 - kettai natchathiram
    11:38 - mulla natchathiram
    11:45 - pooradam natchathiram
    11:49 - uthiradam natchathiram
    11:57 - thiruvonam natchathiram
    12:50 - avittam natchathiram
    13:03 - pooratathi natchathiram
    13:10 - uthirattathi natchathiram

  • @mithrasathish4038
    @mithrasathish4038 6 месяцев назад +17

    நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளீர்களோ அதிலிருந்து இரண்டாவது நட்சத்திரம் நபர்ளோடு நட்பு, பயணம், இறைவன், சித்தர் வழிபாடு செய்தால் பணம் வரும்❤

    • @karuppu468
      @karuppu468 6 месяцев назад +1

      Irandvathu natchatriam Athai enna rasi kattthil pakkanuma

    • @mithrasathish4038
      @mithrasathish4038 6 месяцев назад

      @@karuppu468rasi kattam lam illa... 27 natchathiram nu google la podunga.. Line ah varum.. Adhula unga natchathirathuku 2nd natchathiram.. Simple..

  • @jhansiiyer8195
    @jhansiiyer8195 6 месяцев назад +12

    மிக்க நன்றி ஐயா.
    யாரும் பகிராத, அறியாத தகவல்கள் சொன்னீர்கள்.
    27 நட்சத்திரங்களுக்கும் சொன்னதறக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq 4 месяца назад +2

    வான்புகழ் வள்ளுவர் வழிவந்த சொந்தங்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 6 месяцев назад +7

    அருமையான பதிவு ஐயா கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏♥️

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 6 месяцев назад +5

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.மேலும் மேலும் உங்கள் பணி தொடரட வேண்டும்.

  • @jothimani2418
    @jothimani2418 6 месяцев назад +5

    நல்ல தகவலுக்கு நன்றி ஐயா

  • @மஹாலட்சுமிசமேதமஹாவிஷ்ணுகோவில்ஆ

    அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்❤

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 6 месяцев назад +5

    நன்றி ஐயா பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன் 🙏👍👌🎉🙏

  • @kavithamahesh6915
    @kavithamahesh6915 6 месяцев назад +3

    Mika arumayana vilakkam nandri,,,,

  • @PattammalM-q5x
    @PattammalM-q5x 2 месяца назад

    யாரும் சொல்லாத ரகசியத்தை தாங்கள் சொன்னதற்கு நன்றி ஐயா

  • @mvmanokaranmanokaran7903
    @mvmanokaranmanokaran7903 6 месяцев назад +2

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @harshan1881
    @harshan1881 16 дней назад

    Thank you sir

  • @sripoonkodipoonkodi5464
    @sripoonkodipoonkodi5464 4 месяца назад +1

    அருமை ஐயா நன்றி ஐயா 🙏

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 6 месяцев назад +2

    நன்றி

  • @ushamohan9477
    @ushamohan9477 3 месяца назад

    I am krithika nakshtra my husband is rohini nakshatra we are suffering in life but from fifty years we are struggling we have not earned money in life only hardly earned for survival amount monthly

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi2898 6 месяцев назад +1

    Arumai sir🙏🙏🙏🙏

  • @jeyalakshmi3172
    @jeyalakshmi3172 6 месяцев назад +1

    super tips ❤❤❤❤❤❤

  • @purushothaman4999
    @purushothaman4999 6 месяцев назад +3

    சார் வணக்கம் உங்க பதிவு நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என் ராசி மேஷம் பரணி நட்சத்திரம் நான்காம் பாதம் என் மனைவி மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் பணம் வருமா

  • @Priya-he2ss
    @Priya-he2ss 6 месяцев назад +1

    Very nice sir 😊

  • @shanthis1170
    @shanthis1170 2 месяца назад

    Super

  • @RomieoJuliet143
    @RomieoJuliet143 5 месяцев назад +2

    பஞ்ச பட்சி பத்தி விளக்கமா வீடியோ போடுங்க sir

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 6 месяцев назад +8

    In our family, my son uthiram, husband hastham, daughter chithirai, nd me swathi... Aana ivar solradhu nadakalaiye... Yaarum thavaraga eduka vendam.. 🙏

    • @Kumuthatex
      @Kumuthatex 6 месяцев назад

      U giving money to ur daughter and ur husband giving money to ur son if this happened astrologer said is correct

    • @bhuvaneswariganesan1400
      @bhuvaneswariganesan1400 6 месяцев назад +1

      @@Kumuthatex thanks Sir... Bt we stil in struggling...

  • @vijisartsacademy
    @vijisartsacademy 24 дня назад

    Mirugashisham natchatram deiva enna aiyaa

  • @Lakshmi-wn3mh
    @Lakshmi-wn3mh 6 месяцев назад +3

    Ayya nenga makkaluku nanmai seren solrenga ana jadhakam parak 5000kekuringa enna nayam engala mari kasu illadhavanga ungala pakave mudiyadha valluvar eluthiya kural anivarukum panpadudhu ana nenga kasu vangai palan solringa edhu aniyam

  • @sathiyanarayanan7633
    @sathiyanarayanan7633 5 месяцев назад +1

    ASWINI star wii gives more benefits to REVATHI STAR because ASWINI star is second star of REVATHI

  • @hemajegan210
    @hemajegan210 6 месяцев назад

    Chart potta nalla irukkum

  • @kanakavelraj5264
    @kanakavelraj5264 6 месяцев назад +4

    Sir for Revati who will give benefit

  • @healthierlives2432
    @healthierlives2432 6 месяцев назад +3

    சம்பத்து தாரை

  • @balavijay3097
    @balavijay3097 Месяц назад

    Nan mulam female dog poran daliy food no imporment money 😢

  • @tamilselviselvi200
    @tamilselviselvi200 6 месяцев назад

    Sir vanakkam, நான் சத்யம் , புரட்டாதி star சொன்னீர்கள் எந்த கோயிலுக்கு போகனும்

  • @VellangiriNachimuthu
    @VellangiriNachimuthu Месяц назад

    கட்டணம் எவ்வளவு ஜாதகம் parkka

  • @chandru9257
    @chandru9257 5 месяцев назад +1

    நான் உத்திரட்டாதி நட்சத்திரம் என் அண்ணன் ரேவதி நட்சத்திரம் சின்ன வயசுல இருந்தே என் அண்ணன் எண்கூடதான் இருக்கான் அப்படி ஏதும் பணம் வந்த மாதிரி தெரியலையே

  • @Clementrajsekar
    @Clementrajsekar 2 месяца назад

    Suppose 2 வது நட்சத்திரம் முடக்கு நட்சத்திரம் ஆக வந்தால்கூட நல்லதா?

  • @logannathan-ii7be
    @logannathan-ii7be 6 месяцев назад +8

    Sir அப்போ ரேவதி நட்சத்திரத்துக்கு அஸ்வினி நட்சத்திரம் மூலம் பணம் வருமா.... 🙏

    • @Priya-he2ss
      @Priya-he2ss 6 месяцев назад

      yesss ama

    • @logannathan-ii7be
      @logannathan-ii7be 6 месяцев назад

      @@Priya-he2ss thank you sir

    • @DharbarBriyani
      @DharbarBriyani 6 месяцев назад

      அஸ்வினிக்கு பரணி நட்சத்திரக்காரர் மூலம் பணம் வரும் எனில் பரணி நட்சத்திரகார்க்கு வஅஸ்வினிநட்சத்திரகாரர் மூலம் பணம் விரயம் ஆகும்.எனவே இருவரும் எப்படி ஒன்றாக பயணம் செய்ய முடியும்.

  • @Work_Wise_Revolt
    @Work_Wise_Revolt 3 месяца назад +1

    ரேவதி நச்சதிரம் செல்லவே இலைஎ

  • @RAJENDRAN92
    @RAJENDRAN92 6 месяцев назад +1

    😍

  • @sujan_1158
    @sujan_1158 6 месяцев назад +1

    💞👌👌👌👌அ💞

  • @Thilagavathey.Thilagavat-gr2bm
    @Thilagavathey.Thilagavat-gr2bm 4 месяца назад

    வணக்கம்.. ஐயா... ஹஸ்தம்... சித்திரை... நச்சத்திரம்... பணம் வரும் சொன்னிங்க... எந்த..தெய்வம்.. வணங்கனும். செல்லுங்க.. ஐயா.

  • @sharminejathi2433
    @sharminejathi2433 6 месяцев назад +3

    உத்திரட்டாதி க்கு பணம் வரும் நச்சத்திரம் எது

  • @gurus9730
    @gurus9730 6 месяцев назад +1

    ரேவதி நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரம்? சொல்லுங்க

  • @arulmozhi5993
    @arulmozhi5993 6 месяцев назад

    Magam natchram

  • @justinf1082
    @justinf1082 6 месяцев назад

    பூராம் உத்திரம்

  • @vasantha7217
    @vasantha7217 Месяц назад +1

    ரேவதி நட்சத்திரம் சொல்லல

  • @shreesaraswathiacademy2232
    @shreesaraswathiacademy2232 6 месяцев назад

    Danush Natchathiram enna seithal panam varum sir

    • @shreesaraswathiacademy2232
      @shreesaraswathiacademy2232 6 месяцев назад

      Sorry sir Moola Natchathiram .

    • @shivasankar475
      @shivasankar475 6 месяцев назад

      ​@shreesaraswathiacademy2232 பூராடம் நட்சத்திரக்காரர்களுடன் பயணம் செய்யுங்கள்

  • @kalaiarasanjayaraman4716
    @kalaiarasanjayaraman4716 6 месяцев назад +1

    Revathi ku sollama vetutenga sir🙂

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 6 месяцев назад +2

    ரிஷபம் - மிருகசீடோம் என்ன தெயய்வம் ஐயா?

  • @msknair418
    @msknair418 6 месяцев назад +24

    26 நட்சத்திரத்த வாய்வலிக்க சொல்லீட்டு 27ஆவத மட்டும் விட்டுட்டீங்களேநேரம் இல்லையோ?

    • @sathiyasathu5881
      @sathiyasathu5881 6 месяцев назад +4

      For 27 th star ,u take first star that is aswini

    • @srinivasanganeshkumar8414
      @srinivasanganeshkumar8414 6 месяцев назад +2

      வாழைப்பழத்தை உரித்து.......... 🤣🤣🤣🤣🙏

    • @narpavi6983
      @narpavi6983 6 месяцев назад +1

      அஸ்வினி

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 2 месяца назад

    அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சதயம் நட்சத்திரம் என்று சொன்னீர்கள்.சதய‌நட்சத்திரத்திற்கு உரிய தேவதை யார்.
    எப்படி வணங்கனும்

  • @sasidms5058
    @sasidms5058 Месяц назад +1

    ரேவதி நட்சத்திரம் செல்லவே இல்லை ஐயா

    • @raniks5043
      @raniks5043 Месяц назад

      அஸ்வினி,கூ் த்தனூர் சரஸ்வதி தேவி

  • @Raj-sr9yz
    @Raj-sr9yz 6 месяцев назад +1

    This man doesn't respond to messages or calls 🤙 .. how do we contact for consultation

  • @nagunagendran2271
    @nagunagendran2271 6 месяцев назад

    revathi natcharam entha natcharam kuda iruganum

    • @shivasankar475
      @shivasankar475 6 месяцев назад

      அஸ்வினி அவர்களோடு பழகுங்கள்

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f 6 месяцев назад +2

    சார் வணக்கம், நான் மேஷம் ராசி அஸ்வினி 2ஆம் பாதம், என் மனைவி மேஷம் ராசி பரணி நட்சத்திரம். இந்த சேர்க்கை. பணம் வரவு கிடைக்குமா?

    • @mithrasathish4038
      @mithrasathish4038 6 месяцев назад +2

      உங்கள் மனைவியை நல்லபடியாக வைத்துக் கொண்டு அவருக்கு பிடித்த விஷயங்களை செய்தால் பணம் வரும்

    • @tarinarose6494
      @tarinarose6494 6 месяцев назад

      @@mithrasathish4038 manaivi.enna.kettalum.vanki.adabaramahavedu.altresion.ellam.seithu.ehapstta.kadan.athumadum.ellamal.avaruku.noi
      Vanthu.selavi.anal.manavidam.rs
      Eruku.treatmenduku.kodukamatathu

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 6 месяцев назад +1

    இந்த ஆள் ஓவர் அறுவை விஷயத்துக்கு வாயா வள வள வள என்று பேசமல்

  • @godisjeeva1982
    @godisjeeva1982 6 месяцев назад

  • @VainasMusic
    @VainasMusic 6 месяцев назад +2

    சதயம் Missing

    • @user-ksrindustry
      @user-ksrindustry 6 месяцев назад

      சதயம் பூரட்டாதி

  • @ganesanmaster6052
    @ganesanmaster6052 6 месяцев назад +4

    இவர் டாக்டர் பட்டம் எப்ப எந்த யூனிவர்சிட்டி யில் வாங்கினார்.. கொஞ்சம்.. சொல்லுங்க..

    • @sogamsamy5070
      @sogamsamy5070 6 месяцев назад

      Dupakur no one prad

    • @masspower6624
      @masspower6624 6 месяцев назад

      Suppar narpavi
      Thank you
      Very caract BRILIANT

  • @sasikalakmr1
    @sasikalakmr1 4 месяца назад +1

    This fellow is after money. Don't consult him

  • @saravananbalasundaram6190
    @saravananbalasundaram6190 2 месяца назад

    😅

  • @ganeshram653
    @ganeshram653 6 месяцев назад +1

    108 sahasara namama ??? dei vai vandhadhu ularaadha da.... sahasaram nna 1000 (ayiram) da...

    • @03parvathibabu54
      @03parvathibabu54 2 месяца назад

      ஏ பிராடு நா சமயத்தை திருமணம் ஆன செய்து இருக்கிறேன் 10 ரூபாய்க்கு கூட பிச்சை எடுக்கிறேன் அத்தனையும் பிராடு

  • @Rolex36028
    @Rolex36028 6 месяцев назад +1

    Paithiyanga

  • @akshayakannan6232
    @akshayakannan6232 6 месяцев назад

    வீதி வலியது சார்

  • @sampathp5588
    @sampathp5588 2 месяца назад

    ஏனுங்க நீங்க பணம் வேண்டாம் னு சொல்லிட்டிங்களா.