ஆருத்ரா தரிசனம் | சிதம்பர ரகசியம் என்பது என்ன? | வீட்டில் நடராஜரை வழிபடுவது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 109

  • @SivayogamPeriyathambi
    @SivayogamPeriyathambi 11 месяцев назад +2

    நடராஜா சுவாமியின் விளக்கம் அருமையாக இருந்தது நன்றி ஐயா

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Год назад +31

    ஆண்டவன் ஐயா ரூபத்தில் வந்து நமக்கு நல்ல விஷயங்களை தெரியப்படுத்துவதாக உணர்கிறேன் ஐயா நன்றிகள் பல ஐயா

  • @KalavathySelvam
    @KalavathySelvam Год назад +15

    தெய்வீகச் சிரிப்பையா உங்கள் சிரிப்பு..... நல்ல கேள்விகளும் அதற்கான பதில்களும் அற்புதம்..

    • @vinuv7768
      @vinuv7768 11 месяцев назад

      atpudamana vilakkam. theiveeka unarvu

  • @sainathr7116
    @sainathr7116 11 месяцев назад +1

    சிதம்பரம் தில்லை.🙏 நடராஜர் போல் எந்த தெய்வமும் இருந்ததில்லை 🙏 இருக்கப்போவதில்லை 🙏 மற்ற தெய்வங்களை நான் கொண்டாடுவதில்லை 🙏 என் அப்பன் நடராஜராஜனே எனக்கெல்லாம் .🙏 நான் பிறந்தமண் தில்லை🙏

  • @maheswaranbalakrishnan7725
    @maheswaranbalakrishnan7725 11 месяцев назад

    ❤நற்றுணையாவது நமசிவாய ❤

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 Год назад +11

    சிவசக்தியே எல்லா இயக்கமும்அதில் ஐயா நமக்கு கிடைத்தது. பேட்டி எடுப்பவரும!

  • @Dhaka.lifestyle
    @Dhaka.lifestyle 11 месяцев назад +3

    ஐயா வணக்கம். தங்கள் சேவை மெய் சிலிர்க்க வைக்கிறது. லலிதா ஸகஸ்ரநாமம் பற்றி விளக்கம் தர வேண்டுகிறோம் ❤

  • @yeshwanthkannan1003
    @yeshwanthkannan1003 Год назад +13

    ஐயா வின் பதில்கள் மிகவும் அருமை கேட்க மிகவும் இனிமை

  • @Sarithagovindraj
    @Sarithagovindraj 11 месяцев назад

    Ayya unga sirippu emperumaan namma appan mele avalo uyire vachiruke endru ... Therikirathu..❤️ Nan oru kerala ponnu .. Nan pugundha ooru thennaadudayonode ooru.. Enakathil rom perumayaake iruku...om Nama sivaya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @radhamani3776
    @radhamani3776 11 месяцев назад +4

    நடராஜரை பற்றிய தெளிவான பதிவு. நன்றிகள் அய்யா❤

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Год назад +10

    அருமையாக விளக்கம் தருகிறீர்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 11 месяцев назад +3

    அய்யா இத்தனை நாள் திவாதிரை பற்றி விவரம் தெரியாமல் இருந்தது (இருந்தேன்) என் மகன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன் திருவாதிரை பற்றி இன்று முழுமையாக தெரிந்துகொண்டோம்... ஆன்மிக கடல் அய்யா நீங்கள் உங்களிடம் நாங்கள் பெற வேண்டிய விவரங்கள் நிறைய இருக்கிறது...உங்கள் ஒவ்வொரு விளக்கமும் ...நீங்கள் அப்படியே மணமொன்றி ...மனம் லயித்து ...நீங்களே உணர்வுபூர்வமாக....சொல்வதை கேட்க உபதேசம் கேட்பது போல இருக்கு...உங்க பதிவுக்கு காத்திருக்கிறோம் அய்யா
    மனமார்ந்த நன்றி ...உங்களிடம் பதில் வாங்கி எங்களுக்கு கடத்தும் இல . சைலபதி அவர்களுக்கும் நன்றி...

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 Год назад +11

    ஒரு சொல்லை எடுத்து அதற்கு எத்தனை விதமான தெளிவுரை... பாமரணும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான பதில்கள் அய்யா... 🙏மிக்க நன்றிங்க.

  • @ramachandra9806
    @ramachandra9806 Год назад +3

    🙏🌹இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவும் வகையில் தரும் ஆன்மீக பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது.சிவாசாரியார் அவர்களுக்கும் சக்தி விகடனுக்கும் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏

  • @SirumbayeePannerselvam-gu6db
    @SirumbayeePannerselvam-gu6db 11 месяцев назад

    சிவ பார்வதியே நமக நடராஜ பெருமானை போற்றி போற்றி ஓம் நமசிவாய நமக

  • @lakshmis6788
    @lakshmis6788 Год назад +3

    The line of 5 elements is sky air fire water earth line, and chidambaram, thiruvarur, and thirumurai place. Superb

  • @Sobanakrishna
    @Sobanakrishna Год назад +3

    ஓம் நமசிவாய
    🙏🙏🙏🙏🙏
    மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏

  • @rajeshwarirajeshwari4014
    @rajeshwarirajeshwari4014 Год назад +3

    நமசிவாய 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽நன்றி ஐயா

  • @dithya21
    @dithya21 Год назад +6

    Today I understood about the power of Lord Nataraja. Well explained by Sivacharaya.

  • @kumares8552
    @kumares8552 11 месяцев назад

    சிறப்பு 🙏

  • @VanithamalarM
    @VanithamalarM Год назад +2

    தாத்தா திருப்பதி மலையில் இருந்து வரும் போது வழி தெரியாமல் போய் இன் றோடு175நாட்கள் அவர் சீக்கிரம் வந்து எங்களோடு சேர்ந்து நாங்கள் சந்தோஷம் அடையவேண்டும் சிவபெருமானே‌ அண்ணாமலையாறே போற்றி ஓம் ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 11 месяцев назад +1

      கண்டிப்பாக வந்து விடுவார் கவலை பட வேண்டாம்....முழுமையாக ஈசனை நம்புங்கள் கை விட மாட்டார்....

  • @UmaMaheshwariBaburao
    @UmaMaheshwariBaburao 11 месяцев назад +2

    Excellent presentation.
    Many THANKS.

  • @amuthavalli9175
    @amuthavalli9175 9 месяцев назад

    Arupotham aiyaa 🙏🙏💕🙏💕🙏💕💕

  • @Vinayakihomefoods
    @Vinayakihomefoods 9 месяцев назад

    Om Namashivaya..superb explaination sir.... Thank you so much sir... 🙏

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 Год назад +2

    Chidambara ragasiyam explain is Extreme explained... Goosebumps moments.... Om namasivaya🙏🙏🙏🙏🙏🙏

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 11 месяцев назад

    nandri iyya nandri 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 11 месяцев назад

    Arumai super explained.thank you Sir

  • @rajamanivasakamv4219
    @rajamanivasakamv4219 11 месяцев назад

    Mikka nandri iyaa❤❤❤

  • @kathiresanveloo9168
    @kathiresanveloo9168 Год назад +7

    Good explanation, Thank you very much. In the natchatram only two has thiru infront of it, one is Thiruvonam which is for Vishnu, Thiruvathirai is for Siva , which is coming in margali, we will worship Siva on that day to get his blessings.

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Год назад +3

    ஐயாவின் பதிலை காதில் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Год назад +2

    மிகவும் நன்றிங்க ஐயா

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 11 месяцев назад

    Ungal Kelvi bathil migavum arumai.Mika nandri.Innum neendu kondu ponal nanraga irukum endru manathuku thondrukiradu.Pramadhamaga ulladu.Eruvarukum en nandrigal Pala kodi.

  • @umarsingh4330
    @umarsingh4330 Год назад +1

    நம்ஷ்காரம் அருமை நன்றி அய்யா

  • @DevotionalPP
    @DevotionalPP 11 месяцев назад

    Arumay and Devine 🙏. Namaskarangals 🙏. Sivaya Thirruchittramballam Charanagadhi Charanagadhi 🙏🙏

  • @sankarapandiyanm1941
    @sankarapandiyanm1941 Год назад +1

    அருமை ஐயா

  • @valarmathiv1388
    @valarmathiv1388 11 месяцев назад

    நன்றி ஐயா நன்றி நன்றி

  • @loganayakithangavel271
    @loganayakithangavel271 Год назад

    சாமிக்கு நன்றி

  • @boopathikumarr1819
    @boopathikumarr1819 11 месяцев назад

    Om namah shivaya sarvamum Siva Sakthi mayam 🙏🙏

  • @shyamdatta1866
    @shyamdatta1866 11 месяцев назад

    Beautiful explanation, beautiful smile and wonderful knowledge. Thank you sir! We wish to hear from you more often 🙏🌺🙏

  • @kasthuriravindran384
    @kasthuriravindran384 11 месяцев назад +1

    The best interview so far..Very well answered

  • @S.Kumaresan5
    @S.Kumaresan5 Год назад +1

    சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏

  • @kalaiarasiravi7439
    @kalaiarasiravi7439 11 месяцев назад

    Nantri iyya

  • @rajalakshmivaidyanthan418
    @rajalakshmivaidyanthan418 11 месяцев назад

    Arumaiyana explanation .

  • @eswariwari9299
    @eswariwari9299 Год назад

    நடராஜர் பத்து 🙏🙏 திருமுறை 🙏🙏

  • @VishnuKumar-rk4yc
    @VishnuKumar-rk4yc Год назад

    Siva Siva - thanks for all your information Swamy

  • @rajagopallingusamy673
    @rajagopallingusamy673 11 месяцев назад

    Om namasivaya sivayanamaka

  • @SuganyaKarthik-r7z
    @SuganyaKarthik-r7z 2 дня назад

    Theeratha noiy iyya❤

  • @umapillai6245
    @umapillai6245 11 месяцев назад

    Maha arumai ayya.
    Namaste 🙏

  • @muthumarikannusomesh7348
    @muthumarikannusomesh7348 Год назад +1

    Ayya thanks

  • @induranipandian2999
    @induranipandian2999 11 месяцев назад

    Very useful Swamiji. Thank you.

  • @eswariwari9299
    @eswariwari9299 Год назад

    நன்றி ஐயா 🙏🙏

  • @devikasundaram9560
    @devikasundaram9560 Год назад

    Arumma ayya nandri

  • @historytamizha5895
    @historytamizha5895 11 месяцев назад +1

    நமஸ்க்கராம்ங் ஐயா - ஆலயங்களில் தேவாரப் பண்ணிசை பாடும் ஓதுவாமூர்த்திகள் பெருமை பற்றிக் கூறுங்கள்ங் ஐயா

  • @umakannaiyan4295
    @umakannaiyan4295 11 месяцев назад

    Arumai 🙏🙏🙏

  • @srimathinarasimhan2950
    @srimathinarasimhan2950 11 месяцев назад

    OM NAMASHIVAYA NAMAHA

  • @geetharani953
    @geetharani953 Год назад +1

    Thanks Guruji❤

  • @nalinikrishnamoorthy6424
    @nalinikrishnamoorthy6424 11 месяцев назад

    Very useful information .

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 11 месяцев назад

    Thank you sir for your valuable information.

  • @jayanthijawahar7853
    @jayanthijawahar7853 Год назад

    om namah shivaya.

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 11 месяцев назад

    சொல்லாடல் விளக்கம் 👌🙏

  • @bhagirathyramanathan5317
    @bhagirathyramanathan5317 11 месяцев назад

    Ohm shivaya namah

  • @sureshs3814
    @sureshs3814 11 месяцев назад

    🕉️ SHRI CHITSABESAYA MANGALAM 🔱 🪷🪔 🙏🙏🙏🙏🙏

  • @sujathakrishnakumar3845
    @sujathakrishnakumar3845 Год назад +1

    Thank you Anna

  • @balamanikandnvanivamalai7756
    @balamanikandnvanivamalai7756 Год назад

    om Namashivaya 🙏🏻

  • @kavic1982
    @kavic1982 11 месяцев назад

    Thank you very much sir

  • @sripriyasrinivasan7957
    @sripriyasrinivasan7957 11 месяцев назад

    Unga kelvi pathil program enakku romba pudikkum iyya. Veedu perukkrathu, mob podrathu, sutham sevathai pathi konjam sollunga pls

  • @vikyvignesh3612
    @vikyvignesh3612 Год назад +1

    Siva siva

  • @ArjunAchyutha
    @ArjunAchyutha 11 месяцев назад

    Om nama shivaya 🪔

  • @geetharani953
    @geetharani953 Год назад

    Really Guruji

  • @ahilar50
    @ahilar50 Год назад +1

    ஆருத்ரா தரிசனம் அன்று அதிகாலை அன்று 1.45மணிக்கு பிறந்தேன்.இன்றுவரை மனகஷ்டமும் பிரச்சனைகளும்தான் .விடயல்வரும் நடராஜப்பெருமான் கைவிடமாட்டார்.

    • @kumarsreenivasan5398
      @kumarsreenivasan5398 Год назад

      ஐயா நீங்கள் சத்தியம் பேசுவீர்கள் என நம்புகிறேன் 22/12/2023அன்று பார்த்தசாரதி கோவில் போகும் வாய்ப்பு கிடைத்தது அன்று பகல் பத்து கடைசிநாள் கூட்டம் அங்குள்ள அக்கரகாரம் மாமிகள் தினமும் பெருமாள் தீர்த்தம் சடாரி வாங்குபவர்கள் அன்று மட்டுமே பெருமாள் சேவிப்பதற்கு வந்த எங்களைச் போன்ற சாதாரண மக்களுக்கு வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார் கள் அதைக்கேட்ட அந்த மாமாவும் அப்படியே வைக்கமால் திரும்பி விட்டார் இந்தமாதிரி தான் உங்கள் ஆகமசாத்திரம் சொல்லி இருக்கா இது தர்மமா இதற்கு நியாயம் சொல்லுங்க கடவுள் இவர்களுக்கு கூலி கொடுக்காதா

  • @kannans7661
    @kannans7661 Год назад

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @Artwithhemamalini
    @Artwithhemamalini 11 месяцев назад

    ஐயா, வீட்டில் கெட்ட சக்தி குழந்தைகளை பயமுறுத்துகிறது ஐயா, இதற்கு சொல்ல mudiyuma ஐயா, ரொம்ப பயமா இருக்கு 🙏

  • @rklbrother.v535
    @rklbrother.v535 Год назад +2

    🙏🙏🙏

  • @btsthil4887
    @btsthil4887 Год назад

    Ayya, nan ninaittha kaariyathirku kovil lil nalla sagunam kitaithum oru varutam akium innum natakkamal irukka enna kaaranam Ayya

  • @jananiramasamy6854
    @jananiramasamy6854 11 месяцев назад

    Odi odi utkalantha jothiyai sivan song palan yena? Please clear
    what purpose we sing this sivavakiasiddhar padal...

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Год назад +1

    ஐயா நீங்கள் கூறுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. சிவனை பற்றி தாங்கள் கூறும் போது சீக்கிரம் பதிவு முடிந்தது போல் தோன்றுகிறது.

  • @shini906
    @shini906 Год назад +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @SuganyaKarthik-r7z
    @SuganyaKarthik-r7z 2 дня назад

    Iyya vanakkam nan simma rasi magam natchathra thanusu lakanam 17.6 .1991 .piranthen .age 33
    Enaku ipo chathrathassi nadakuthu iyaa.enaju . marriage pannu 7 .years aguthu enaku vazhikaiye .porattama iruku. Enaku .kulanthai pakkiyam epo kidaikkum iyya

  • @kanagarathinam9966
    @kanagarathinam9966 11 месяцев назад

    Therku thisai nokki natarajar and thakshinamoorthi padangal poojai araiyil vaikalama?

  • @srchnnelsrchnnel3524
    @srchnnelsrchnnel3524 11 месяцев назад

    சார் வணக்கம் சிவா சாருடை போன் நம்பர் கிடைச்சா நல்லா இருக்கும் வாழ்க வளமுடன்🙏

  • @kalarani2371
    @kalarani2371 Год назад +2

    ஐயா வணக்கம் 🙏 திருவாதிரை விரதம் எப்படி இருப்பது வீட்டில் இருக்கும் சிவன் லிங்கம் அபிசேகம் பண்னும்முறை எல்லாம் கொஞ்சம் விரிவாக சொல்லுங்க ...🙏

  • @deepakanniyappan4899
    @deepakanniyappan4899 5 месяцев назад

    Veetla natarajar vikragam irukku, daily abishegam pannanuma,sollunga aiyya

  • @SAnuradha-f5k
    @SAnuradha-f5k Год назад +2

    Guruji, Namaskaram. Can we keep neivedhyam and water on Ekadashi days? Please guide.

  • @Sudharsan-or4dg
    @Sudharsan-or4dg 11 месяцев назад

    Thalaiku kulikamal Veetil samiku abishegam seiyalama kudadha sir

  • @vedamani238
    @vedamani238 Год назад +1

    ஐயாவின்பதில்கள்பாமரனும்புரிந்துகொள்ளும்அளவுக்குஇருக்கிறது

  • @rklbrother.v535
    @rklbrother.v535 Год назад +2

    Ayya 🙏 swami photos neraiya eruku, veedu shift pannum pothu old photos kovilla vaikalama, Allathu odum neeril vidalama, thayavathu seithu, enna panna vendum sollunga Ayya. 🙏

    • @kamalany1758
      @kamalany1758 Год назад

      Oru pudhu cloth eduthu, adhla Swami padam vechu pack panni Odum neer aladhu Kadal podavum. kinaru vendaam

  • @meenakshiviswanathan8906
    @meenakshiviswanathan8906 11 месяцев назад

    How to keep vritham ( fast ) on Thiruvadurai. We make Kali in the morning and do neivedhyam. Do we eat that only and nothing else on that day? How long to observe the fast during the day? When do we end the fast and how ?

  • @rajalakshmivaidyanthan418
    @rajalakshmivaidyanthan418 11 месяцев назад

    At What time we should do the puja.

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram2730 Год назад

  • @shamilaa1836
    @shamilaa1836 11 месяцев назад

    Vanakam Aiya, past 10 years i am losing my eyesight. Drs said cant do surgery or treatment. In my jathagam slso yhey said there is nothing stated about this disease n it not suppose to happen.
    What can i do? Ehat prayets can i do to adk help from God.
    Thsnk you aiya

  • @chitraselvakumar
    @chitraselvakumar Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @jayanthig3347
    @jayanthig3347 11 месяцев назад

    Hello sami. I am Jayanti from Bangalore.
    I have a doubt sami. From past two years I am planning to go to Srirangam and Srivalliputtur but always that program to go to the temples gets cancelled.
    Can u please tell me the reason for that.

  • @kamalany1758
    @kamalany1758 Год назад

    பூஜைக்கு அர்ச்சனை செய்ய உதிர்கலமா அல்லது முழுசா
    போடனமா. சாமந்தி, ரோஜா, தாமரை முதலியவற்றை உதிர்த்து அதாவது பீய்து அர்ச்சனை செய்யலாமா

  • @srilakshmir8203
    @srilakshmir8203 Год назад

    Aaruthra andruthan en payan pirantha nallum kooda.aven thiruvathirai natchathiram.ayaa

  • @ArisLife0
    @ArisLife0 Год назад

    ஐயா, வீட்டு வாசலில் சிவன் சிலை வைக்கலாமா?

  • @panchalinkambaheer7130
    @panchalinkambaheer7130 Год назад

    ஐயா சிவனை பரிகார மூர்த்தயாக வைக்கலாமா

  • @rajilango4829
    @rajilango4829 Год назад +1

    செயற்கை கலசம் வைக்கலாமா ஐயா

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 11 месяцев назад

    தீட்ச்சிதரா தட்சணையா

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 Год назад +1

    Thank you sir🙏🙏🙏💐

  • @shanthakumari9693
    @shanthakumari9693 Год назад

    Om nama shivaya.