குழந்தைகளின் ஹைபர் ஆக்டிவ் குறைய என்ன வழிபாடு? | வாசகர் கேள்விக்கு சிவாசார்யர் பதில் | SakthiVikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2023
  • #spiritualquestions #pariharamintamil #mahalayapaksham
    குழந்தைகளின் ஹைபர் ஆக்டிவ் குறைய என்ன வழிபாடு? | வாசகர் கேள்விக்கு சிவாசார்யர் பதில் | SakthiVikatan
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் வாசகர்கள் கேள்விக்கு பதில் அளிப்பதோடு பித்ரு வழிபாடு குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
    Video Credits:
    ###
    Reporter : Shylapathy. L
    Host : Shylapathy. L
    Camera 01 : Karthick
    Camera: 02 : Satheeshkumar
    Editor : SenthilKumar.K
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: SenthilKumar
    Channel Optimiser:
    Channel Manager: Shylapathy. L
    Asst Channel Head: Hassan
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
    பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
    கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
    Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
    Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Комментарии • 93

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 10 дней назад

    எளிதில் புரிந்து கொள்ளும்படியான பதில்கள்.வளரட்டும்.

  • @GBKMONSTER
    @GBKMONSTER 11 месяцев назад +4

    என் குரு நாதருக்கு நமஸ்காரம்

  • @bhuvaneswaris5572
    @bhuvaneswaris5572 11 месяцев назад +3

    ஓம் நமசிவாய! ஹைபர் activity குழந்தைகள் பற்றிய கேள்விக்கு அருமையாக தகவல்கள் அளித்த சிவாச்சாரியார்கள் அவர்களுக்கு நன்றி கலந்த நமஸ்காரம். சக்தி விகடன் அவர்களுக்கு நன்றி, நமஸ்காரம்.நம்பிக்கையுடன் ஆலயம் , வீட்டிலும் வழிபாடு செய்து வரு‌கிறோ‌ம் . சிவாச்சாரியார்கள் நல்ல தகவல்கள் அ‌ளி‌த்து, நம்பிக்கையுடன் செயல்பட சொன்னது மேலும் வழிபாடு மனம் ஒன்றி தொடர்ந்து செய்ய சிவன் அருள் நிச்சயம் சரி செய்யும் புரிகிறது. பலருக்கு இன்றய நிலயில் அருமையான தகவல். தங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து, கேட்டு பயன் பெறுகிறேன். நமஸ்காரம். நன்றி. Bhuvaneswari.

  • @KalavathySelvam
    @KalavathySelvam 11 месяцев назад +2

    அருமையான பதில்கள்.. அருமையான உதாரணங்கள்.. மிகவும் அருமை..

  • @radhalakshmi4911
    @radhalakshmi4911 10 месяцев назад +1

    ஒவ்வுன்றும் மிகஅறுமை யாக உள்ளது பதில்கள் சுவாமி

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 11 месяцев назад +12

    தேய்வீக சிரிப்பு... அன்பான பதில்.. நன்றிகள் நமஸ்காரம் 👏👏

    • @SakthiVikatan
      @SakthiVikatan  11 месяцев назад +2

      Thanks

    • @vinayagaselviselvi401
      @vinayagaselviselvi401 11 месяцев назад +1

      @@SakthiVikatan நிகழச்சியை எங்களுக்கு வழங்கிய சக்தி விகடன் குழுவிற்கு நன்றிகள்.. நமஸ்காரம் 👏

    • @indirakamureddy2181
      @indirakamureddy2181 10 месяцев назад

      ​@@vinayagaselviselvi401are

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 11 месяцев назад +3

    நமசிவாய 👏.. நமஸ்காரம்.. 🙏நன்றிகள் 👏

  • @hemalathaparthasarathi5074
    @hemalathaparthasarathi5074 11 месяцев назад +2

    அருமை அருமையான பதிவு

  • @rrammesh
    @rrammesh 11 месяцев назад +1

    Another amazing and useful video. Thanks for sharing.

  • @umapillai6245
    @umapillai6245 3 месяца назад

    Miha arumai swamiji

  • @mahalingam7650
    @mahalingam7650 9 месяцев назад

    மிக அருமையான விளக்கம்.நன்றி

  • @ezhilarasi6617
    @ezhilarasi6617 11 месяцев назад +4

    ஐயாஎனக்குகணவர்இல்லைஇரண்டுபெண்கள்திருமணம்ஆகிவிட்டதுஆண்வாரிசுஇல்லை.ஆதலால்என்கணவருக்குசெய்யவேண்டியசிரார்த்தம்நான்மனைவிசெய்யலாமா.

  • @ranivenu7566
    @ranivenu7566 10 месяцев назад +1

    Very very nice information , thank u sir .🙏💐

  • @parameswarirajasekaran3831
    @parameswarirajasekaran3831 11 месяцев назад +2

    அழக சொல்றர் இதை அடிக்கடி போடுங்க

  • @sundaridhanasekaran2474
    @sundaridhanasekaran2474 10 месяцев назад +1

    He is only 45years old,my son Manivannan friend. He is good person.

  • @jaiganesh906
    @jaiganesh906 11 месяцев назад

    பயனுள்ளதகவல்தந்தமைக்குநன்றி

  • @user-zp9wt1sl9w
    @user-zp9wt1sl9w 11 месяцев назад +2

    ஐயா உங்கள் பதில்களும் முகபாவங்களும் அற்புதம். தர்ப்பணம் கொடுக்க 96 நாள் எவை எவை என்று கூற முடியுமா ஐயா

  • @shyamalahariharan6018
    @shyamalahariharan6018 11 месяцев назад

    Very useful video. Namaskarams Mama.🙏🙏🙏

  • @umaasokkumar824
    @umaasokkumar824 11 месяцев назад +3

    I'm a woman who is doing tharpanam for 1yr, for my parents bcoz my parents don't have a boy, I did all the process for them when they died, but it was my parents wish

  • @parvathiparuparvathi5064
    @parvathiparuparvathi5064 11 месяцев назад

    Arumai sarmi romba nandri

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 11 месяцев назад

    Pramadham.Neram sekaram poivitukiradu.Innum niraya ketkavendum pol endru thondrukiradu.kelvi ketpavarukum atharku vidaialikum gurujikum en manamaranda nanrigal.

  • @poorna1845
    @poorna1845 10 месяцев назад

    நன்றி

  • @user-yu9ke5oz3i
    @user-yu9ke5oz3i Месяц назад

    V. Nice

  • @rajinirajini4131
    @rajinirajini4131 11 месяцев назад

    Nantri ayya romba theliva irukku

  • @kavithak8772
    @kavithak8772 7 месяцев назад

    very useful information

  • @vasanthipurushothaman6434
    @vasanthipurushothaman6434 7 месяцев назад

    Thank you sir

  • @venkataramanlakshmanan6710
    @venkataramanlakshmanan6710 11 месяцев назад +2

    Thanks for enlightening us consistently 🙏🙏🙏

  • @chinnathaye6846
    @chinnathaye6846 10 месяцев назад

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @umamani8697
    @umamani8697 10 месяцев назад

    Superb Sir

  • @amuthavalli9175
    @amuthavalli9175 4 месяца назад

    Mikka nanri 🙏🙏💕🙏💕💕

  • @padmasri8512
    @padmasri8512 10 месяцев назад

    Thank.u sir🎉🎉🎉🎉

  • @Kumar-xv8iu
    @Kumar-xv8iu 11 месяцев назад

    Super iyya

  • @krishniraveendran2328
    @krishniraveendran2328 11 месяцев назад +1

    ❤❤❤❤

  • @PYNIX-g31
    @PYNIX-g31 9 месяцев назад

    Very good information, thank you so much 🙏 Swami

  • @bhuvaneswarimangalam1293
    @bhuvaneswarimangalam1293 10 месяцев назад +1

    நமஸ்காரம். நான் புவனேஸ்வரி மங்களம்.
    எனக்கு 65 வயசாச்சு. இதுவரை எந்த கடமையையும் செய்யாமல் இருந்ததில்லை. இப்பொழுது என் கவலை மஹாளயபக்ஷ்ம் 15- நாளும் தலைக்கு ஸ்நானம் பண்ணமுடியுமான்னு தெரில. அப்படி தினமும் தலைக்கு ஸ்நானம் செய்யமுடியவில்லையென்
    றால் பித்ருக்கள் சாபம் வருமா? என் குழந்தைகளை பாதிக்குமா?

  • @vanisrinivasan9425
    @vanisrinivasan9425 7 месяцев назад

    My namaskarams to sivaacharyar

  • @vijayalakshmiswaminathan4131
    @vijayalakshmiswaminathan4131 9 месяцев назад

    நமஸ்ஹாரம் உங்களின் பதில்கள் அருமையாக இருந்தது சார்,இப்போ 4பேர் அண்ணா இருக்காங்க கடைசி தம்பி தர்ப்பணம் செய்யலாமா செய்ய கூடாதா அப்படி செய்யலாம் என்றால் எப்படி எண்ண செய்ய வேண்டும் நன்றி சார்

  • @shanthisudharsan412
    @shanthisudharsan412 10 месяцев назад

    🙏🙏🙏

  • @velumanisundaramoorthi5948
    @velumanisundaramoorthi5948 11 месяцев назад +1

    நான் RUclips ல் அதன் பார்த்து வருகிரேன் . Tv . எப்போது ஒளி பரப்பாகிரது. ஐயா .

  • @shanthakumari9693
    @shanthakumari9693 11 месяцев назад

    Hari om. Our son attained God's feet before five months
    . His father did karyam. Shall we do special thidhi for him,for the first year.

  • @partyfame2024
    @partyfame2024 11 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @AASUSID
    @AASUSID 8 месяцев назад

    🤗🤗🤗

  • @user-nz7rw6oy6j
    @user-nz7rw6oy6j 2 месяца назад

    Sailakshmi & Shankar Ganesh husband & wife orundru saranum sir . Sailakshmi kumba rasi, avttam, Shankar Ganesh Simba rasi magam nagal orundru saranum sir. Vali sollunga sir.

  • @leelavathiravichandran5924
    @leelavathiravichandran5924 4 месяца назад

    வணக்கம் ஐயா இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் போது பெண்கள் மாதவிலக்கு ஆகிவிட்டால் கணவர் வேறு இடங்களுக்குச் சென்று தர்ப்பணம் செய்யலாம் என்று கூறினீர்கள் அதன் பின் வீட்டில் படையல் போட்டு சாமி கும்பிடும் போது பெண்கள் அந்த சமையலை பண்ணலாமா

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 9 месяцев назад

    நாங்கள் இருவரும் பெண்கள்.. செட்டியார் இனத்தை சேர்ந்த பந்துக்கள் யாரும் இதை எடுத்து செய்ய மாட்டார்கள்.. நாங்க என்ன செய்வது.. எங்க தாய் தந்தை க்கு எப்படி எள்ளும் தண்ணீரும் கொடுப்பது.. விளக்கம் தாருங்கள் ஐயா... 🙏🙏🙏🙏

  • @thilagamr2939
    @thilagamr2939 11 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nithyagovind5307
    @nithyagovind5307 11 месяцев назад +2

    ஐயா வணக்கம் என்னுடைய சந்தேகம் என்னவென்றால் பெற்றோர்களின் கர்மா எப்போதும் ஆண் பிள்ளைகளை‌ தான் சேரும் என்று சொல்கிறார்களே இது ஏன்? பெண் பிள்ளைகளுக்கு இதில் சம்பந்தம் இல்லையா மற்றும் ஒரு சந்தேகம் பெண் பிள்ளைகளை மட்டும் பெற்றவர்களுக்கு அடுத்த பிறவி கிடையாது கர்மா இதோடு முடிவடைந்தது என்று கூறுகிறார்களே இது உண்மை தானா விளக்கம் தாருங்கள் ஐயா

  • @parameswarirajasekaran3831
    @parameswarirajasekaran3831 11 месяцев назад

    திதி செய்பவர்கள் அமவாசை அன்று தர்மனம் கொடுக்கலாம ஒவவெnரு அமவாசை அன்று செய்ய வேண்டும். என்று சொல்லுவது பற்றி சொல்லுங்க சார்

  • @NARAYANAKALYANASUNDARAM-ht3lh
    @NARAYANAKALYANASUNDARAM-ht3lh 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @user-hr3oc4nb8c
    @user-hr3oc4nb8c 11 месяцев назад +1

    ஐயா வணக்கம் உங்கள் நிகழ்ச்சி இப்போதுதான் பார்த்து லருகிறேன் மிகவும் நன்றாக உள்ளது விளக்கு ஏற்றுவது பற்றி பார்த்தேன விளக்கு ஒன்று ஏற்றனுமா, இரண்டு விளக்கு ஏற்றனுமா திரி ஒன்றா அல்லது இரண்டு திரி போடனுமா.

    • @arunamanjulakumar7753
      @arunamanjulakumar7753 4 месяца назад

      தினமும் ஏற்ற ஒரு திரி போதும். விசேஷ பூஜை நாட்களில் 5 திரிகள் போட்டுக் கொள்ளலாம்.

  • @vasanthavasantha3199
    @vasanthavasantha3199 3 месяца назад

    En
    Kurunatharukku
    Muthal
    Kan
    Vanakangal
    Iya
    Enakku
    Aan
    Sahothararhsll
    Illai
    Athanaal
    Naanthaan
    Varudam
    Varudam
    Tharpanam
    Kodupathu
    Valakam
    En
    Thaai
    Thanthayarukku
    Ithai
    Naan
    Seiyalama
    Iya
    Ithatku
    Siru
    Vilakkam
    Tharavum
    Nanry

  • @GayathriDinesh-ys6hu
    @GayathriDinesh-ys6hu 11 месяцев назад

    Vanakam sir
    En appa ku sugar karanamaga adikadi kalgalil kayam yerpattu migavum thunba paduranga enaku ammavum ila appava pathuka yarum veetil ellai thambi chenaila work panran yenakum thirumanam agi vitadhu yenaku migavum manasu kastamaga eruku aiya etharku ena senja appa nalam peruvanga en manasu ku nimadhi kidaika nan ena seiya vendum solungal aiya pls..😢

  • @spidichapaarunga506
    @spidichapaarunga506 11 месяцев назад +2

    ஐயா பெண்கள் இருக்கும் வீட்டில் தர்பணம் செய்யாமல் இருப்பது திருமண தடை வரும் என்று கூறுகிறார்கள் இது உண்மையா ஐயா.

    • @MiraclesofVarahi
      @MiraclesofVarahi 11 месяцев назад

      உண்மை திருமணதடை மட்டும் கிடையாது பித்ரு தோஷம் பித்ரு கடன் பித்ரு சாபம் ஏற்படும்

  • @amuthavalli9175
    @amuthavalli9175 4 месяца назад

    🙏🙏💕💕💕💕💕💕💕

  • @GowrisHome
    @GowrisHome 9 месяцев назад

    என்னுடைய கணவருடய அண்ணன் இறந்தப்ப எங்க பையன் தான் மொட்டை அடித்தான் அது சரியா சொல்லுங்கள் நன்றி ஐயா

  • @vidhya6687
    @vidhya6687 11 месяцев назад

    வணக்கம். பல வருடங்கள் முன்பு மங்கையர் மலர் இதழில் பௌர்ணமி வழிபாடு குறித்து படிக்கும் போது ஆவணி மாத பௌர்ணமிக்குரிய அர்ச்சனை மலர் பரணி புஷ்பம் என்று குறிப்பிட்டிருந்தது. பரணி புஷ்பம் என்றால் என்ன மலர்? நான் இணையத்தில் தேடிய வரை அது மந்திர புஷ்பம் என்று ஸ்லோகங்கள் தான் வருகிறது. இது குறித்து விளக்க முடியுமா?

  • @vaniraju7965
    @vaniraju7965 11 месяцев назад

    ஐயா தாய் இறந்து தந்தை இருக்கும் போது மகன் தர்ப்பணம் செய்யலாமா?தெளிவான விளக்கம் தாருங்கள் .

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 9 месяцев назад

    எல்லா வயதுப் பெண்களும் விபூதிப் பட்டை அடிக்கலாமா ஐயா...

  • @sriselvis5316
    @sriselvis5316 11 месяцев назад

    தூர்மரணம் அடைந்த போட்டோவை வீட்டில் வைத்து வழிபடலாமா அதாவாது தூர்மரணம் அடைந்தவார் என் மாமனார் என் இளைய சகோதரன் படம்

  • @velumanisundaramoorthi5948
    @velumanisundaramoorthi5948 11 месяцев назад +1

    வணக்கம் ஜயா. ருத்ராடசம் மாலை தங்கத்தில் கட்டி எங்கள் வீட்டு பூஜை ரூமில் பாபா காலடியில் வைத்துள்ளேன் .48. நாள் கழித்து நானே எடுத்து போட்டுக்கொள்ளலாமாங்கய்யா. எனக்கு முறையும் சுவாமிகளும் தெரியலை .எப்படி போட்டுக்கொள்வது என்று சொல்லுங்கள் ஜயா.

    • @SakthiVikatan
      @SakthiVikatan  11 месяцев назад

      Thanks for the reply. ஏற்கெனவே ருத்திராட்சம் பற்றிய வீடியோவில் திங்கட்கிழமைகளில் அணிந்துகொள்ளலாம் என்று சிவாசார்யர் பதில் அளித்திருக்கிறார். அதைத் தாண்டியும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். சிவாசார்யரிடம் கேட்டுச் சொல்கிறோம்.
      ruclips.net/video/lZoGMi_3lJQ/видео.html

  • @sriselvis5316
    @sriselvis5316 11 месяцев назад

    ஐயா ஒவ்வொரு அமாவசையிலும் என் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வாருகிறேன் அதோடு என் சகோதரன் 3 பேர் சகோதரி 1 பேர் இறந்துள்ளார் அவர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கலாமா

  • @soniyasonu-zv5oq
    @soniyasonu-zv5oq 11 месяцев назад

    மகாளயபட்சத்தில் மஹா பரணி அன்று பெண் குழந்தை பிறந்தால் நல்லதா

  • @saradapillai9518
    @saradapillai9518 8 месяцев назад

    My son married a muslim girl. Can he do my srartham ?

  • @sathyapriya1569
    @sathyapriya1569 11 месяцев назад

    3 தலைமுறை ஆண் வாரிசு இல்லை ஐயா...... அதற்கு என்ன செய்ய வேண்டும்.....

  • @seenikous7094
    @seenikous7094 11 месяцев назад

    No children parents what can do

  • @revathishanmugam6255
    @revathishanmugam6255 9 месяцев назад

    சக்திவிகடன்நன்றிஜயாஎன்அம்மாதவறிவிடாடார்கள்அவர்வேண்டியவேண்டுதலைநான்நிறெவேற்றுலாமாரேவதிசண்முகம்

  • @user-rz6fn2bg4x
    @user-rz6fn2bg4x 11 месяцев назад

    Can you please let me know email I’d where I can send questions? I have more questions to ask and seek guidance .please let me know

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 11 месяцев назад +1

    என்னுடைய கணவர் வெளி ஊரில் வேலை பார்க்கிறார்... அம்மாவாசையில் கோயிலில் தர்ப்பணம் கொடுக்கிறார்... ஹோட்டலில் சாப்பிடுகிறார்.... சாப்பிடுவது சரியா ஐயா.. தயவு செய்து வழி காட்டுங்கள் 👏.. நன்றிகள்

    • @SakthiVikatan
      @SakthiVikatan  11 месяцев назад +2

      Thanks for the Reply. விரைவில் உங்கள் கேள்விக்கான பதிலை சிவாசார்யரிடம் கேட்டுச் சொல்கிறோம்.

    • @vinayagaselviselvi401
      @vinayagaselviselvi401 11 месяцев назад

      நன்றிகள் 👏👏👏

    • @chellammr6688
      @chellammr6688 11 месяцев назад

      Kaaval.Theivam.Karuppanasamy.Urchavar.Veedhi.Ulaa.Nathuvadhu.Sariyaa?

    • @MiraclesofVarahi
      @MiraclesofVarahi 11 месяцев назад

      அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் போது அடுத்த இடத்தில் உணவு உண்ணக்கூடாது தவிர்களாம்

    • @indiraindira8188
      @indiraindira8188 9 месяцев назад

      அருமையான விளக்கம் ..சிவாச்சாரியார்கள் அவர்களுக்கு நன்றிகள் கோடி..அருமையான தெய்வீக சிரிப்பு..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @maragathamjeyaraj2410
    @maragathamjeyaraj2410 9 месяцев назад +1

    எனது கணவரின் அப்பா மற்றும் தாத்தா இருவரும் கிருத்துவ மதத்தை தழுவியவர்கள் ஆனால் எனது கணவர் இந்து மதத்தின் வழி நடப்பவர்.அவர் தர்பணம் செய்யலாமா

  • @umamani8697
    @umamani8697 10 месяцев назад

    I feel speak less mood 😅

    • @umamani8697
      @umamani8697 10 месяцев назад

      🙏🙏🙏🙏🙏

  • @sudhakarsusi605
    @sudhakarsusi605 11 месяцев назад +1

    அம்மா இறந்து விட்டால், அப்பா சிரார்த்தம் செய்ய வேண்டுமா? அல்லது மகன் செய்ய வேண்டுமா? விளக்கம் அளிக்கவும்

    • @SakthiVikatan
      @SakthiVikatan  11 месяцев назад

      Thanks for the reply. Soon we will get you the answer.

    • @MiraclesofVarahi
      @MiraclesofVarahi 11 месяцев назад

      அப்பா மட்டுமே சிராத்தம் கொடுக்க வேண்டும் அப்பா இல்லாத பட்சத்தில் மகன் செய்ய வேண்டும்

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 11 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalingampadmanabhan7735
    @ramalingampadmanabhan7735 10 месяцев назад

    Madhirpikuria sri sivachariarin contact number tharugirirgala please

  • @revathishanmugam6255
    @revathishanmugam6255 9 месяцев назад

    நன்றிஐயா

  • @vanajakshik2618
    @vanajakshik2618 11 месяцев назад

    🙏🙏🙏🙏