குலதெய்வ சாபம் உங்களுக்கு இருக்கின்றதா ? | Kula Deivam Valipadu | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 65

  • @rajimohanan8935
    @rajimohanan8935 10 месяцев назад

    This hostess is so humble ... god bless you maa

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад +5

    நல்ல கேள்வி அருமையான பதில்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வணக்கம்.

  • @ProfullaBalakrishnan-vh7vo
    @ProfullaBalakrishnan-vh7vo 11 месяцев назад

    Thanks sir for clear points .Pranams .Keep blessing us with your kind words .

  • @subhashinisekar2265
    @subhashinisekar2265 Год назад

    One of the authentic positive feel while watching this video . Even for a second I didn't feel low or doubtful. Thank you for this video 🎉.

  • @kandasamys8215
    @kandasamys8215 Год назад +3

    தங்களின் சேவை அலற்ப்பறியது ஐயா

    • @Omvaalai
      @Omvaalai Год назад +1

      அளபரியது

  • @sameeantro8337
    @sameeantro8337 Год назад +11

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான்.நானும்பல போராட்டங்களுக்கு பிறகு குலதெய்வத்தை கண்டு பிடித்து தேடி போனேன் . பிறகு சாந்தி படுத்த சகோதரர்கள் கூட்டீட்டு மடிபிச்சை எடுத்து பொங்கல் வைத்து நம்பிக்கையுடன் வேண்டிக்கொண்டு வந்தேன்.இதில் சோதனை என்னவென்றால் கனவரின் கூடப் பிறந்தவர்கள் அனைவரும் வளமுடனும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கிடைத்தது நன்றாக வாழ்கிறார்கள்.அதன்‌ பின்பும் நான் இப்போது எழுதி கொண்டு இருக்கும் நேரத்தில் வீட்டில் நாளைக்கு சாப்பாட்டுக்கு அரிசி பருப்பு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும்.காசு யாராவது தருவார்களா என்று வீடிவுக்காக காத்திருக்கிறேன்.ஏன் இப்படி இந்த பதிவை நீங்கள் படித்தால் என்னை கண்முன்னே நிறுத்தி பிரசன்னம் போட்டு பாருங்கள் ஹரிச்சந்திர ஜாதகம் என்னுடைய ஜாதகத்தில் அப்படியே இருக்கிறது.என்செய்வநல்ல‌ பதில் ❤🎉

    • @rajuraju-rp9zd
      @rajuraju-rp9zd Год назад +1

      தீர்வு சொல்வதற்கு பணம் அனுப்பினால்தான் சொல்வார்கள்

    • @sameeantro8337
      @sameeantro8337 Год назад +2

      @@rajuraju-rp9zd அப்படியும் இருக்குமோ

    • @prabhakarvm1072
      @prabhakarvm1072 11 месяцев назад

      தங்களிடம் பேசவேண்டும் என்றால் ,தங்களை தொடர்புகோள்ளும் விவரத்தை தெரியப்படுத்தவும்.

  • @angleperma5697
    @angleperma5697 Год назад

    Vanakam aiya

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 Год назад +1

    VANAKAM. VERYMUCH THANKS. YOUR PREDICTIONS ABOUT KULADEIVAM. PRAY HARIVAYUGURU TO GET ALL SRYEAS GOOD. TSR. AGE 77

  • @bhuvaneswarivetrivel3962
    @bhuvaneswarivetrivel3962 Год назад +3

    நீங்கள் சொல்வது உண்மை ஐயா

  • @komathishargu2546
    @komathishargu2546 Год назад

    I'm from Malaysia....here many people know about their Kuladeivam..... because practicing from kids.... only thing they reluctant to reveal it ....

  • @Shivasankar333
    @Shivasankar333 Год назад +4

    ஐபிசி பக்தி சேனலுக்கு ஒரு வேண்டுகோள் சாய் செந்தில் சாரை வர சொல்லவும்

  • @rajlaxmisaminathan
    @rajlaxmisaminathan Год назад +2

    பெருமாள் குலதெய்வம் வரும்

    • @pushpavathim9007
      @pushpavathim9007 3 месяца назад

      குலதெய்வம் என்பது உங்கள் முன்னோர்கள்

  • @sunithapushpala8613
    @sunithapushpala8613 Месяц назад

    Ayya hw to meet you regarding our kuladeivam

  • @SivakumarD-ls5tz
    @SivakumarD-ls5tz Год назад

  • @koki4838
    @koki4838 10 месяцев назад +1

    Sir im from malaysia 🇲🇾 how to find kuladeivam from my father side but im married ready but my husband past way ready now im confused wich want i want follow but this 2 years i always listened about kuladeiwam...now from u oso sir ....thanks sir

  • @bhuvanapadmanabhan5832
    @bhuvanapadmanabhan5832 Год назад +2

    Pls mention the parihara kovil

  • @muralidharan1890
    @muralidharan1890 Год назад +1

    Guruji
    Kuladeivam Koil sethalamadaindu
    Vitadhu three generation before
    What we will do
    Thanks

  • @Usharani-ud6bn
    @Usharani-ud6bn Год назад +2

    ஐயா வாட்ஸ் அப்பில் உங்கள் நம்பருக்கு போட்டால் எடுக்க மாட்டேன் என்கிறார்கள் எனக்கு உங்களது அட்ரஸ் வேணும் ஐயா

  • @nvjagan7204
    @nvjagan7204 Год назад +1

    நீங்கள் சொன்ன அனைத்தும் குலதெய்வம் நிகழ்த்தினால். அற்புதம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. தாமல் என்ற ஊருக்கு போங்க செலவே இல்லாம சொல்வாரு. எங்க கூட பேசறா. கெட்டது பண்ணாதனு சொல்லும். நான் இப்ப தான் கண்டுபிடித்தேன்.

    • @theerthukandima8506
      @theerthukandima8506 Год назад

      Sir neenga solrathu purila தாமல் னு oor eruka enga eruku.

    • @Suthakar-qt4wj
      @Suthakar-qt4wj 5 месяцев назад

      தாமல், எந்த கோவில் எந்த தெரு பெயர் என்ன ஒன்னும் சொல்லாம தாமல் காஞ்சிபுரம்,னு சொன்னா எப்படி தெரியும் சரியா சொல்லுங்க காத்திருக்கிறேன் ரிப்ளை பண்ணுங்க

    • @Suthakar-qt4wj
      @Suthakar-qt4wj 3 месяца назад

      தாமல், எந்த கோவில் எந்த இடம் சொல்லுங்க pls

  • @raviprakash2843
    @raviprakash2843 Год назад

    குலதெய்வம் அழகர் பெருமாள் வரும் எங்க தாய் வீட்டு குலதெய்வம் சித்தூர் தென்கரை மஹாராஜா மற்றும் எங்க தந்தை வீட்டு குலதெய்வம் புற்று ரூபத்தில் கரியமால் அழகர் இருக்கிறார் பெருமாள் தான் அப்போ பெருமாள் குலதெய்வம் லிஸ்ட் லா வரும்

  • @kohiranganayaki1502
    @kohiranganayaki1502 Год назад +3

    ஐயா , நான் உங்களுடன் பேச வேண்டும் உங்கள் செல்பேசி எண் கொடுப்பீர்களா.

  • @lastlemurien1592
    @lastlemurien1592 29 дней назад

    எங்களக்கு பகல் 1 1மணிக்கு பலன் சொன்னர்கள். பா

  • @compassion7243
    @compassion7243 Год назад +1

    Sir gd information...hw to conduct u sir? Thanks

  • @karthicksabarish4328
    @karthicksabarish4328 Год назад +2

    Ayya unagakalku epadi contact pandrathu nu solunagaka

  • @gangadharan1922
    @gangadharan1922 4 месяца назад

    ஐயா வணக்கம் எங்களுக்கு எங்கள் குலதெய்வம் தெறியல நீங்கல் சொல்லுங்கல்

  • @mageshrao5921
    @mageshrao5921 Год назад +1

    How to contact u sir - I need an appointment to know my kuladeivam..can u help me out sir

  • @ShannugaSundaram-r3v
    @ShannugaSundaram-r3v Год назад +3

    ஐயா எப்படி குலதெய்வங்களை தெரிந்து கொள்ள தங்களை எப்படி தொடர்பு கொள்வது ஐயா

    • @nvjagan7204
      @nvjagan7204 Год назад +2

      தாமல் புதன் கிழமை போங்க குலதெய்வம் தெரியும். பைசா செலவு கிடையாது. நான் கண்டுபிடித்தேன் அற்புதங்கள் நிகழ்ந்தது. நடந்து கொண்டு இருக்கிறது.

    • @Marirajasathish
      @Marirajasathish Год назад

      ​@@nvjagan7204எந்த ஊர் பக்கத்தில் இருக்கு சகோ

    • @srivenkateshm2145
      @srivenkateshm2145 Год назад

      ​@@nvjagan7204ji puriyala?? Konjam puriyara mathiri sollunga

    • @shanmugam7836
      @shanmugam7836 Год назад

      ​@@nvjagan7204unga mobile no

    • @indirabaskaran8777
      @indirabaskaran8777 6 месяцев назад

      புரியும்படி சொல்லுங்கள்

  • @Usharani-ud6bn
    @Usharani-ud6bn Год назад +1

    ஐயா உங்களுடைய அட்ரஸ் சொல்லுங்கள்

  • @rajuraju-rp9zd
    @rajuraju-rp9zd Год назад +3

    குலதெய்வம் பார்ப்பதற்கு 1500 ரூபாய் கட்டணம் கேட்கிறீர்கள் இதற்கு என்ன கேரண்டி கொடுப்பீர்கள்

    • @jacksarun4179
      @jacksarun4179 4 месяца назад

      ஒரு மயிரு கேரன்டி இல்ல

    • @vinchiru
      @vinchiru 4 месяца назад

      😂all are same frauds 😂

  • @venkateshsatya7108
    @venkateshsatya7108 Год назад +2

    Iyaa ungal contact no.

  • @KalpanaLoganathan-we5wf
    @KalpanaLoganathan-we5wf 8 месяцев назад

    Please give me address sir

  • @nvjagan7204
    @nvjagan7204 Год назад +1

    காஞ்சிபுரம் பக்கத்தில் 15கிமீ தாமல் என்ற ஊர் பத்து பைசா செலவு இல்ல அவர் சொல்வார். ஒரு விளக்கு போட்டேன் வந்து பேசினா. கனவுல வரும்.

    • @thiruannamalaimedia8066
      @thiruannamalaimedia8066 Год назад +1

      உங்க தொடர்பு எண் கொடுங்க சகோ உங்களிடம் பேசணும்...தாமல் விபரம் வேண்டும் சகோ

    • @SynthMind-m3t
      @SynthMind-m3t 11 месяцев назад

      நான் இலங்கையில் இருந்து சகோ, எனக்கும் தொலைபேசி இலக்கம் தந்து உதவுங்கள்.pls

    • @ritheshdiaries8892
      @ritheshdiaries8892 9 месяцев назад

      @nvjagan7204, Pls share your number bro .need to talk about kuladeivam finding

  • @SureshKumar-iz5gl
    @SureshKumar-iz5gl 3 месяца назад

    தவறான பேர்வழிகளிடம் ஏமாறதீர்கள். இறைவனை மட்டும் நம்புங்கள்.

  • @jeyanthir6636
    @jeyanthir6636 Год назад +4

    ஐயா தங்களது phone number தெரிவித்தால் எனக்கு உதவியாக இருக்கம்

  • @asumarishyam-hq3rc
    @asumarishyam-hq3rc Год назад +4

    Contact number sir

  • @premkumarb842
    @premkumarb842 Год назад +3

    Ayya ungal contact number

  • @sunithapushpala8613
    @sunithapushpala8613 Месяц назад

    Ayya ungh contact address nd ph number pls