சரியான குலதெய்வத்தை கண்டுபிடிக்கும் அதிசயம் | தென்காசி ஈஸ்வரன் சுவாமிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 215

  • @AnandAnand-y1m
    @AnandAnand-y1m 9 месяцев назад +1

    நன்றி நன்றி நன்றிகள் கோடி இனிய வணக்கம் குருஜி 💯 ❤️ ❤❤❤❤

  • @anbut1753
    @anbut1753 Год назад +3

    நீங்கள் சொல்வது சரியான முற்றிலும் உண்மை ஐயா 🙏

  • @mathraveeran6668
    @mathraveeran6668 Год назад +11

    வணக்கம் ஐயா.
    எங்களின் குலதெய்வத்தை சொல்லி இன்று நலமுடனும், சிறப்புடனும் மலேசியாவில் வாழ்கின்றோம். நேரில் காணாத தங்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டதன் பலன் இன்று வரை குலதெய்வத்திற்கு பூஜைசெய்து வருகிறேன். நன்றி ஐயா.❤

    • @seethar8430
      @seethar8430 Год назад

      Kindly send his mbl number sir pls do the needful for my daughter marriage delayed

    • @rajandaran4879
      @rajandaran4879 Год назад

      How I can contact ayya

    • @duraimurugan9716
      @duraimurugan9716 Год назад

      How I can contact iyya

    • @maithilymuthukumar518
      @maithilymuthukumar518 Год назад +1

      How can i contact📞? How much charge? Please help me sir

    • @sr5113
      @sr5113 Год назад

      அவர்களின் தொலைபேசி எண்னை பதிவிடவும்

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 Год назад +10

    ஐயா வணக்கம் இருபது வருடங்களுக்கு முன்பு அடியேன் தங்களை சந்திக்க முற்பட்டேன் என்னுடைய கர்மவினை தடுத்துவிட்டது மீண்டும் உங்களை விரைவில் சந்திப்பேன் அய்யன் தேரையர் புகழ் ஓங்குக ஓம் தேரையரை போற்றி ஓம் தேரையரே போற்றி ஓம் தேரையரே போற்றி சொரிமுத்தையனார் திருவடிகளே சரணம்

    • @yuva8588
      @yuva8588 Год назад

      His number

    • @muthuvetri-26
      @muthuvetri-26 Год назад

      Entha ooru

    • @AshokRaj-km7nr
      @AshokRaj-km7nr Год назад

      Om sivayanama🙏🙏🙏

    • @MTSelvi60
      @MTSelvi60 10 месяцев назад

      Avaru epdi pazhakkam aaneenga

    • @jacksarun4179
      @jacksarun4179 4 месяца назад

      உங்கள் குலதெய்வம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் உள்ளது என்று சொல்லி இருப்பாரே😂😂

  • @ManiManikandan_
    @ManiManikandan_ Год назад +6

    எங்கள் குலதெய்வத்தினை கண்டுபிடித்து தந்துள்ள ஐயா அவர்களை வணங்கி மகிழ்கின்றேன் ❤

    • @achuarjun5397
      @achuarjun5397 Год назад

      Meet pannigala bro

    • @ManiManikandan_
      @ManiManikandan_ Год назад

      @@achuarjun5397 இல்லை தொலைபேசி மூலமாக தெரிந்து கொண்டேன் துல்லியமாக ஐயா அவர்கள் தெரிவித்து இருந்தார்கள்

    • @rajalakshmid7710
      @rajalakshmid7710 Год назад

      Which is your kuladeivam

    • @ManiManikandan_
      @ManiManikandan_ Год назад

      @@rajalakshmid7710 திருநெல்வேலி சொரிமுத்தையனார் அவர்கள்

    • @rajalakshmid7710
      @rajalakshmid7710 Год назад

      @@ManiManikandan_ But he says the same to me and friends through phone consultation. So only i asked.Thankyou

  • @veluvelu212
    @veluvelu212 Год назад +1

    மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா.

  • @sivam.s7104
    @sivam.s7104 Год назад +14

    🙏🙏 பொன்னார் மேனிதனை. மண்ணோர்கள் காண வின்னர் துணை கொண்டு. திருநெல்வேலி ஈஸ்வரர் அவர்களின். உங்களைநான் வணங்குகிறேன்

    • @GaneshKumar-qo6jo
      @GaneshKumar-qo6jo Год назад

      Fraud pulaiyarai Friday he has collected 100rupees again 100rupees after wards slowly advance 5000 again ask 17000 nothing's problems solved

    • @spiritualdharshini1698
      @spiritualdharshini1698 Год назад

      🙏 🙏 🙏

    • @spiritualdharshini1698
      @spiritualdharshini1698 Год назад

      Ohm nama shivaya 🕉️ 🕉️ 🕉️ 🙏

  • @pollachisabari6431
    @pollachisabari6431 Месяц назад

    வணக்கம் ஐயா நாங்கள் தங்களை தொடர்பு கொண்டு 24 நாட்கள் மற்றும் ஜாதகம் பூஜையில் வைத்து 5நாட்கள் ஆகயுள்ளது. ஆனாலும் இன்னும் குலதெய்வம் உத்தரவு வரவில்லை. மனம் மிகுந்த வேதனை அளிக்கின்றது. எங்களுடைய குழந்தைகளூக்காக நாங்கள் குலதெய்வத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam Год назад +13

    தாய்மாமன், குல தெய்வம் அருமையான விளக்கம் ஐயா. நன்றி

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 Год назад +3

    ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு தங்களின் விளக்கம் அருமை🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @rajamathangimanonmani2064
    @rajamathangimanonmani2064 Год назад

    Aiya ungala pathivu migavum arumaiyaga irunthathu

  • @PushpaRaj-ze1br
    @PushpaRaj-ze1br 10 месяцев назад

    ஐயா நான் இலங்கை எனது குலதெய்வம் தெரியாது பல சாமி ஆடிகளிடம் கேட்டு பார்த்தேன் பல தெய்வங்களை கூறினார்கள் உன்மையான தெய்வத்தை கண்டு கொள்ள உதவுங்கள் ஐயா

    • @jacksarun4179
      @jacksarun4179 4 месяца назад +1

      உங்கள் குலதெய்வம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் உள்ளது என்று சொல்லி இருப்பாரே😂😂

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 Год назад +4

    அருமையான பதிவு
    வாழ்த்துகள்.

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 Год назад

    Thanks .
    God Bless the Swamijigal.

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 Год назад +2

    O my God. This man makes the most difficult idea very simple. Very positive lecture.

  • @lawrancea7722
    @lawrancea7722 Год назад +3

    வாழ்க வளமுடன்

  • @g.velayutham04
    @g.velayutham04 Год назад +1

    அருமை

  • @ParthibanSwaminathan-p6s
    @ParthibanSwaminathan-p6s 10 месяцев назад +2

    6:32 6:36 6:36 6:36 6:36

  • @jbbritto223
    @jbbritto223 Год назад +1

    Vanagam aiya vanagam thotheram

  • @HARIKRISHNAN-bc1fu
    @HARIKRISHNAN-bc1fu 7 месяцев назад

    எங்கள் குலதெய்வ தெரியது அயா எங்கள் குலதெய்வத்தை கண்டுபிடித்து கொடுக்கா முடியும்மா அயா

  • @sumathib5803
    @sumathib5803 Год назад +2

    Nantri iyaa

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 Год назад

    akka vanakkam super samy speeking

  • @bharathib1713
    @bharathib1713 9 месяцев назад

    Iyya engal kula thiveam thrilea kundupidithu sollavum iyya

  • @sinthu949
    @sinthu949 Год назад

    🙏🙏🙏நன்றி சாமி 🙏🙏🙏🙏

  • @VASEEKARAN77
    @VASEEKARAN77 10 месяцев назад +9

    என் குலதெய்வத்தை இவர் கண்டுபிடித்துக்கொடுத்தார். என் வாழ்வின் இறுதிநாள் வரை இவருக்கு கடமைப்பட்டிருக்கேன்.

    • @gowsalyas6284
      @gowsalyas6284 10 месяцев назад +3

      அண்ணா நானும் ஜயா விடம் கேட்டோம் அவர் சொரிமுத்து அய்யனார் கோவில் பேச்சியம்மன் குலதெய்வம் என்று சொன்னார் உங்களுக்கு அந்த கோவில் தான் சொன்னார்களா

    • @lifeisbeutiful7647
      @lifeisbeutiful7647 7 месяцев назад

      Avar ellaarkittayum athe thaan solraaru pola. I have the bad experience. Munnorgal aathma saanthi pannanum nu panam ketpaaru paarunga. Almost 30 to 35 thousand selavu nu solluvaaru.

    • @vsuresh1065
      @vsuresh1065 5 месяцев назад

      Help me sir

    • @vsuresh1065
      @vsuresh1065 5 месяцев назад

      Guruji number soluinga sir please

    • @jacksarun4179
      @jacksarun4179 4 месяца назад

      உங்கள் குலதெய்வம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் உள்ளது என்று சொல்லி இருப்பாரே😂😂

  • @lakshmivishvanathan670
    @lakshmivishvanathan670 Год назад +2

    அற்புதம் அற்புதம் அற்புதம் சார்

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 Год назад +1

    Om muniswarar potri om muniswarar potri om muniswarar potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gurusamysamy3413
    @gurusamysamy3413 Год назад +4

    Enakum tenkashi District kadayanallur vankam ayya om namasiviya

  • @narayananchinnan8058
    @narayananchinnan8058 Год назад +1

    Sir... Saastha endraaley Ayyappa Swamy thaaney... Enakum enn Kuladeivam teriyaadu... But ellam varudamum Pitrugaluku Tarpanam kodupen.. Irupinum pal vidamaana kastangal...

    • @perumalvinayagam7267
      @perumalvinayagam7267 Год назад +1

      சாஸ்தா வேறு ஐயப்பன் வேறு.

    • @narayananchinnan8058
      @narayananchinnan8058 Год назад

      @@perumalvinayagam7267 Out of 8 Saastha, Lord Ayyappan is one among them... But here the wiser is preachig about 21 devadhagal and told about Saastha Valipaadu... Saastha Valipaadu and Pitrukal Valipaadu is different.... The Aadi Saastha originated from the light / agni within 1000 lotus petal... He is considered as the Shakti of Goddesses... Pls make clear whether Saastha Valipaadu / Pitru Valipaadu / 21 Devadai Valipaadu is to be done to find out our Kuladeivam... Pls dont confuse us....

  • @nathansmedia
    @nathansmedia Год назад +3

    Video starts from 1:33

  • @sitaramandharmarajan828
    @sitaramandharmarajan828 Год назад +3

    ஐயா
    தங்களின் கைபேசி எண் கொடுக்கவும்.
    தங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும், என் குல தெந்வத்தை பற்றி கேட்க வேண்டும்.

    • @jacksarun4179
      @jacksarun4179 4 месяца назад

      உங்கள் குலதெய்வம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் உள்ளது என்று சொல்லுவார்

  • @multitalanz4217
    @multitalanz4217 Год назад

    ஐயா. வணக்கம். தங்களை தொடர்புக் கொள்வது எப்படி ? சற்று விவரித்கவும் எங்கள் குல தெய்வத்தை அரிய விரும்புகிறேன்

  • @ramalingamramalingam7055
    @ramalingamramalingam7055 5 месяцев назад

    வணக்கம் 🙏ஐயா ஜாதகம் இல்லை வருடம் 1971 பிறந்த நேரம் வியாழன் இரவு 8.30 pm எங்களுக்கு சரியான குல தெய்வம் கண்டு பிடித்து தாருங்கள் ஐயா

    • @jacksarun4179
      @jacksarun4179 4 месяца назад

      உங்கள் குலதெய்வம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் உள்ளது என்று சொல்லி இருப்பாரே😂😂

    • @RenishnaSenthil
      @RenishnaSenthil 11 дней назад

      எல்லா கமெண்ட்லயும் அதவே சொல்றீங்க அனுபவப்பட்டு இருப்பீங்களோ 😂

  • @ashokraja5464
    @ashokraja5464 5 месяцев назад

    எங்க குலதெய்வம் எதுவென்று தெரியல கண்டு பிடித்து தாருங்கள் அய்யா 🙏🏻

    • @jacksarun4179
      @jacksarun4179 4 месяца назад

      உங்கள் குலதெய்வம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் உள்ளது என்று சொல்லி இருப்பாரே😂😂

  • @nagarajanvijayakumar5756
    @nagarajanvijayakumar5756 Год назад +1

    🙏om namashivaya 🙏

  • @RajeshwariIcds
    @RajeshwariIcds 5 месяцев назад

    ஐயா எனது குல தெய்வம் கண்டுபிடித்து தாருங்கள் ஐயா

    • @jacksarun4179
      @jacksarun4179 4 месяца назад

      உங்கள் குலதெய்வம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் உள்ளது என்று சொல்லி இருப்பாரே😂😂

  • @vasudevank4813
    @vasudevank4813 Год назад

    ஐய்யா நமஸ்காரம் தாங்கள் தான் எங்கள் குலதெய்வம் எங்கே உள்ளது எது என்று கூறவேண்டும் எங்கள் பூர்வீகம் தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் ஏரிகரை ஓர அம்மன் செல்லியம்மன் சிறு குழந்தை வடிவில் இருப்பாள் என்றும் கேள்வி பட்டேன் ஆனால் சரியாக சென்று விட்டார் என்று இயலவில்லை குலதெய்வ அருளால் தாங்கள் தெளிவாக இடம் சொல்லவும் நன்றி அய்யா சென்னை தாம்பரம் அருகே உள்ள கெளரிவாக்கம் வீடு வாசுதேவன் கிருஷ்ணசாமி பூமா வாசுதேவன் (கணவன் மனைவி)

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Год назад +12

    ஐயா உங்கள் சேவைகள் தொடர் வேண்டும்

    • @jacksarun4179
      @jacksarun4179 4 месяца назад

      எதுக்கு டா தம்பி வேண்டாம்

  • @Lakshetha.R24
    @Lakshetha.R24 9 месяцев назад

    ஐயா வணக்கம் எங்களுக்கு குலதெய்வம் தெரியவில்லை , தங்களை தொடர்புக் கொள்வது எப்படி,

  • @manimaran7590
    @manimaran7590 Год назад

    அய்யாவின் தொலைபேசி எண்ணை

  • @rengasamyashokkumar4485
    @rengasamyashokkumar4485 Год назад

    அற்புதம், தங்களின் போன் நம்பர், தெரிவியுங்கள், ஐயா. நன்றி.

  • @maharajan6982
    @maharajan6982 Год назад +1

    ஐயா கூறியது முற்றிலும் சரியானது

  • @n.selvarani9342
    @n.selvarani9342 8 месяцев назад

    ஐயாவை எப்படித் தொடர்புக்கொள்வது?

  • @manikandans9673
    @manikandans9673 Год назад

    ஐயா, வணக்கம்.

  • @MoorthyMari-td2bl
    @MoorthyMari-td2bl Год назад +1

    ஐயா கைபேசி எண் கிடைக்குமா எங்கள் குலதெய்வம் பற்றி அறிய வேண்டும்

  • @selvaraniramanansankar.4106
    @selvaraniramanansankar.4106 9 месяцев назад

    💥

  • @sankarshanmu1431
    @sankarshanmu1431 Год назад +3

    Ayya Naan Tirunelveli yil irukiren. Enakku kuladeivam theriyalai. Than alai eppadi conduct pannuvathu. Phone layans illai nerilaya.

  • @radhanagarajan760
    @radhanagarajan760 2 месяца назад

    உங்களுடைய தொலை பேசி எண் தரமுடியுமா ஐயா

  • @rajeshkaruppusamy2379
    @rajeshkaruppusamy2379 Год назад +2

    யாட்சிகள் உதவி செய்கின்றன என்கிறார்.

    • @jacksarun4179
      @jacksarun4179 4 месяца назад

      இந்த காலத்துல பக்கத்து வீட்டுகாரணே உதவல

  • @chelaananthi
    @chelaananthi Год назад +2

    எனது சொந்த ஊர் அதன் அருகில் தான்..

    • @adhithakhilan3745
      @adhithakhilan3745 Год назад

      . முகவரி அல்லது அலைபேசி எண் கிடைக்குமா.

  • @balajisampath3219
    @balajisampath3219 11 месяцев назад

    ஐயா எனது ஊர் செங்கல்பட்டு அ௫கில் மணப்பாக்கம் எனது பெயர் பாலாஜி எனது குலதெய்வம் யார் என்று கூறவும்

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Год назад +13

    ஐயா தங்களை தொடர்பு கொள்வது எப்படி நான் சென்னையில் இருக்கிறேன் பொன்மார சித்தர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து இருக்கிறேன்

    • @mahboyys5170
      @mahboyys5170 Год назад +1

      Vijaya laxme

    • @urjankalavathy2878
      @urjankalavathy2878 Год назад +2

      Sir,
      Koil address pls konjam sollungal. We need to go there for my brothers family who r in a very desperate condition. Pls say

    • @dwelcomesyou3155
      @dwelcomesyou3155 Год назад

      Address sollunga

    • @yashmithashree2910
      @yashmithashree2910 Год назад +1

      ​@@urjankalavathy2878 Google map la ponmar nu check pannunga

    • @krishnarajchennai
      @krishnarajchennai 3 месяца назад

      @@urjankalavathy2878 maps.app.goo.gl/cx9CsbVRij6RuP6x9

  • @pandiarajanr8006
    @pandiarajanr8006 Год назад +3

    ஐயா சென்னையில் 36 ஜீவசமாதி உள்ளதாக கூறினீர்கள்,அதன் விபரம் தெரிவியுங்கள்,மேலும் சித்தர்சமாதி வேறு ஜீவசமாதி வேறு என அருமையாக தெளிவுபடுத்தினீர்கள்,
    வணங்குகிறோம் ஐயா,🙏🏻

    • @karthickg8408
      @karthickg8408 10 месяцев назад

      வண்ணார்பேட்டை கிண்டி

    • @karthickg8408
      @karthickg8408 10 месяцев назад

      புழல்

  • @eswaryes5141
    @eswaryes5141 9 месяцев назад

    Naan eppadi ungalai contact pannuvatu (from malaysia)

  • @munuswamyramadoss2667
    @munuswamyramadoss2667 Год назад

    ஐயா எங்கள் குலதெய்வம் நொன்டிமுனீஸ்வரர் இந்த கோயில் எங்கு உள்ளது விலாசம் தெரியப்படுத்தவும்.

    • @umajagannathan3721
      @umajagannathan3721 Год назад

      உங்கள் ஊரில் இருந்து 30கிமீ இருக்கும் map போட்டு பாருங்கள் laptop பாருங்கள்.

  • @gurusamysamy3413
    @gurusamysamy3413 Год назад +1

    Enz

  • @sivanesanramdas5770
    @sivanesanramdas5770 Год назад +3

    🙏🏼

    • @venkat9654
      @venkat9654 Год назад +1

      ஈஸ்வரன் ஐய்யா அவர்களுக்கு இதயப்பூர்வமான நல் வாழ்த்துக்கள் அவர் தம் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @lshivalakshamanasamy3846
    @lshivalakshamanasamy3846 Год назад

    Om nama siyanama

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Год назад

    Hi sir how to find kulathevam

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi Год назад +3

    கோவிலுக்கு சனி மூலையில் வடக்கு பார்த்த மொட்டை கூரை உடைய கட்டறளி கோவில்... கோவில் சிலை சக்தி புரிஈஸ்வர் கோவில வின்னம் இல்லாம இருக்கு... வருமானம் வருதுன்னு சிலையை பிரதீஷ்டட்டை செய்யாமல் உள்ளது... கோவில் வாசப்படியிலும் காளி உருவம் செதுக்கப்பட்டு உள்ளது... சோழர் கால நீள் உருளை தூண் உள்ளது... சோழர்கள் பிடாரியை காவல் தெய்வமாக வணங்குபவர்கள்...

  • @Lakshetha.R24
    @Lakshetha.R24 9 месяцев назад

    தங்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா

  • @venkatvenkat9139
    @venkatvenkat9139 Год назад +1

    Audio not audible

  • @selvaganesan3518
    @selvaganesan3518 10 месяцев назад

    ஐயா எனக்கு குல தெய்வம் தெரியவில்லை

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 Год назад

    ஐயா கால் செய்தால் எனக்கு குல தெய்வம் சொல்ல முடியுமா உங்கள நேரில் பார்க்கும் வசதி எனக்கு இல்ல நீங்கள் சொன்னால் உங்களுக்கு எவ்ளோ பிஸ் தரணும்னு சொன்னால் தருகிறேன் என் கணவர் குலதெய்வம் பசுபதிக்கோவில் அவர் ஊர் தஞ்சாவூர் அருகில்

  • @estateofficerworksdepartme2848

    Temple name please

  • @rajuramayan2992
    @rajuramayan2992 7 месяцев назад

    எங்கள் குலதெய்வம் தெரியாது ஐய்யா கண்டுபிடித்து தாங்கள்

  • @jaisriroja1221
    @jaisriroja1221 Год назад

    ஐயா உங்க போன் நம்பர் தெரியவில்லை ஐயா உங்கள் போன் நம்பரை தெரிவிக்கும்

  • @malaiyappannatraj9002
    @malaiyappannatraj9002 Год назад +1

    Malaiyappan. N

  • @thulasithulasi7487
    @thulasithulasi7487 Год назад

    Today mng nam santhithom nanti aya

  • @dwelcomesyou3155
    @dwelcomesyou3155 Год назад

    Ponmar kovil addresses sollunga

  • @sshanmugam6477
    @sshanmugam6477 Год назад

    Mugavar venum

  • @Pandisundaram-ty1si
    @Pandisundaram-ty1si 10 месяцев назад

    ஐயா முகவரி வேண்டும்

  • @muthukumarmuthukumar5984
    @muthukumarmuthukumar5984 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sitaramandharmarajan828
    @sitaramandharmarajan828 Год назад +1

    தங்களின் கை பேசி எண் கொடுக்கவும். தங்களிடம் நேரில் பேச வேண்டும் என் குல தெய்வத்தை பற்றி.

  • @rameshkumaar761
    @rameshkumaar761 Год назад +5

    கல்லை பார்த்தாலும் சாமி, மண்ணை பார்த்தாலும் சாமி. பேசினாலும் சாமி பேசாவிட்டாலும் சாமி

  • @gthamizh2794
    @gthamizh2794 Год назад

    Original kaasmora va...ivaru❤❤

  • @krishnankrishnan-xo6lu
    @krishnankrishnan-xo6lu 8 месяцев назад

    ஐயா நம்பர் கொடுங்கள்

  • @banupriyap2163
    @banupriyap2163 Год назад

    Contact nembar venum sir pls

  • @rsn47
    @rsn47 Год назад

    Called many times no reply

  • @rajamathangimanonmani2064
    @rajamathangimanonmani2064 Год назад

    Iya engalukum kuzatheaivam theariyala

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 25 дней назад

    பித்துருக்கள் தான் குலதெய்வம்.

  • @daneswaran3880
    @daneswaran3880 Год назад

    En kula deivam theriyala sami

  • @balajis1652
    @balajis1652 Год назад

    Ponar kovil Engeullathu

  • @threerosesbest7499
    @threerosesbest7499 Год назад

    Contact நம்பர் கொடுங்க ஐயா

  • @kirthi....9783
    @kirthi....9783 8 месяцев назад

    Sir, I want your appointment.or contact number.

  • @asumarishyam-hq3rc
    @asumarishyam-hq3rc Год назад +3

    Tenkasi entha side

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 Год назад

    மின் காந்த அலைனா என்ன என்றே புரியாமல் உளறக்கூடாது. ஆன்மீக, சோதிட புத்தகம் எதிலும் இந்த வார்த்தை இருக்க வாய்ப்பில்லை. பிறகு எதற்கு இந்த உளறல்.

    • @maharajan6982
      @maharajan6982 Год назад +1

      உங்களுக்கு புரிதல் இல்லை என்பதற்காக அதை பொய் என்று பேச கூடாது

    • @sivasakthisaravanan4850
      @sivasakthisaravanan4850 Год назад

      @@maharajan6982 நான் மின்காந்த அலைகள் பற்றி அறிவியல்ரீதியாகப் படித்து தேர்வு எழுதி பாஸ் ஆனவன். நீங்கள் பேசியதிலிருந்தே அறிவியல் கற்ற யாரும் மின்காந்த அலை என்ற வார்த்தையை மட்டுமே தெரிந்துகொண்டு அடித்துவிடுகிறீர்கள் என்று எளிதில் உணர முடியும்.
      சரி, புரிந்துகொண்டுதான் பேசுகிறீர்கள் என்றால் மேக்ஸ்வெல்லின் சமன்பாடுகளுடன் நீங்கள் குறிப்பிடுவது எப்படி பொருந்துகிறது என்று விளக்கவும். இல்லை என்றால் சும்மா அடித்துவிட்டது உறுதி ஆகும்!

  • @rajhot1978
    @rajhot1978 Год назад +1

    Contact number no response, ..

  • @ParthibanSwaminathan-p6s
    @ParthibanSwaminathan-p6s 10 месяцев назад

    Phon nomper pleas

  • @rnalini6065
    @rnalini6065 Год назад +1

    போன் சுச்சுஆப்பு னு வருது.
    நம்பர் சரியா

  • @suganyarajasekaran4890
    @suganyarajasekaran4890 Год назад

    Kanamal pona porulai therinthu solvara

  • @anishaani1247
    @anishaani1247 Год назад

    Eeswarn..elxtresan..mm

  • @kumarkumar5776
    @kumarkumar5776 Год назад +1

    சங்கரன்கோவில்செல்வகுமார்குலதெய்வம்தெறியாதுசிவன்லிங்கம்வைத்துவிட்டில்வணங்கிறேன்நன்றிய்யா

    • @umajagannathan3721
      @umajagannathan3721 Год назад

      உங்களுக்கு ஒரு பெண் தெய்வம்

  • @sankaranc3178
    @sankaranc3178 Год назад

    20 நிமிசத்துல 20நிமிசம் ரீல்.தலைப்புக்கும் இவர் பேசுவதற்கும் சம்பந்தமில்லை

  • @vivekanandanshanmugam6912
    @vivekanandanshanmugam6912 Год назад

    Contact no please sir

  • @SaravananRD-xz3xd
    @SaravananRD-xz3xd 6 месяцев назад

    😅

  • @bhanumathiravindran6240
    @bhanumathiravindran6240 Год назад +3

    Anchor madam, please make your kumkum more pronounced than your Vibhuti. Netri muzhukka vibhudi Nalla illa

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 Год назад

      விபூதி சரியாத்தான் இருக்கிற து. குங்குமம் தான் கொஞ்சம் தெரியர மாதிரி இருக்க வேண்டும்

  • @adhithakhilan3745
    @adhithakhilan3745 Год назад

    Contact no

  • @mask2705
    @mask2705 Год назад

    கண்டுபிடிச்சு இப்ப என்ன செய்யப் போறோம்? வெட்டி வேல. இறைவன் ஒருத்தன் தானே???????

    • @MTSelvi60
      @MTSelvi60 10 месяцев назад

      இறைவன் ஒருவன் தான்...
      அதுக்காக அவருக்கு பக்தர்கள் இருக்க கூடாதா.. ?அவர்கள் சித்தர்களாக கூடாதா?

    • @JayanBalakrishnan
      @JayanBalakrishnan 4 месяца назад

      Mask. Shall you put this question to other religious people ?These programmes are for believers and so non believers must not interfere

  • @lakshmivishvanathan670
    @lakshmivishvanathan670 Год назад +3

    ஊரை ஏமாற்றி பிழைக்கும் பிழைப்பு ஒரு பிழைப்பா?

    • @mask2705
      @mask2705 Год назад

      நரி ஏமாற்றிக் கொண்டேயிருக்கிறது.
      காகம் ஏமாந்து கொண்டேயிருக்கிறது.

    • @dwelcomesyou3155
      @dwelcomesyou3155 Год назад +1

      Poromboku nayaee