தங்களின் பேச்சு கனீர் என்று சிறப்பாக இருந்தது.எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.ஆனால் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உண்டு.உங்கள் விளக்கம் மிக அருமை.நன்றி.வணக்கம்.
ஜாதகத்தைப் பார்த்து குலதெய்வத்தைக் கண்டுபிடிக்க இதுவரை யாராலும் முடியலை. இவைகளாக இருக்க வாய்ப்பு அவைகளாக இருக்க வாய்ப்பு உண்டுன்னு ஒரு 10 தெய்வங்களை தோராயமாகச் சொன்னாலும் தவறாகத் தான் இருக்குது. எல்லா ஜோதிடர்களும் சேர்ந்து விடாமுயற்சி செய்து சரியான முறையை எதிர்காலத்தில் கண்டுபிடிக்கக் கூடும்.
கருத்து கணிப்பு நன்றாக இருக்கிறது.ஆனால் அவையில் பேசும் வார்த்தைகள் தரக்குறைவாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் தலையாய கடமை உங்களை பின் தொடர்ந்து வருபவர்க்கு நீங்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும் அல்லவா
அதிகம் அலட்சியத்தோடு சொல்றாரே தவிர எப்படி சொன்னார் எனக்கூறவில்லை.ஆரம்பம் முதலே நெகட்டிவ் வார்த்தைகளிலையே பேசுவது ஜோதிடருக்கு ஆகாது. பலன் சொல்லி எவனாவது நல்லாருக்கான் என இவர் கூறவில்லை..எல்லாம் நெகட்டிவ் வார்த்தை. இவர் திராவிட ஜோதிடராக இருப்பாரோ.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தங்களின் பேச்சு கனீர் என்று சிறப்பாக இருந்தது.எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.ஆனால் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உண்டு.உங்கள் விளக்கம் மிக அருமை.நன்றி.வணக்கம்.
ஜாதகத்தை சாதகமாக இருந்தது விசயம்அற்புதம்
அருமையான பேச்சு
அருமையான பதிவு.நன்றிங்க ஐயா
Super good GKM SITHAN
18:40 குலதெய்வம்
23:35 சந்திரன்
34:34 கால புருஷ தத்துவம்
இவரின் தொலைபேசி எண்ணை வழங்கிருக்கலாம்
Super sir
👌👌🙏🙏🙏👏👏
Super guru ji 💐🌹💐💐🌹
அய்யா வணக்கம் உங்கள் ஜோதிட கருத்துகள் மிகவும் அருமை நல்ல பதிவு உங்கள் செல் நம்பர் தறுங்கள் அய்யா
+91 95009 71058
செல் நம்பர் தந்தர்கு நன்றி ஐயா
Contact number pls
5 இல் குரு இருந்த குலதெய்வம் என்ன அய்யா
+91 95009 71058 ஜானகிராமன் ஐயா அவர்கள்
🙏🙏🙏🙏🙏
ஜாதகத்தைப் பார்த்து குலதெய்வத்தைக் கண்டுபிடிக்க இதுவரை யாராலும் முடியலை. இவைகளாக இருக்க வாய்ப்பு அவைகளாக இருக்க வாய்ப்பு உண்டுன்னு ஒரு 10 தெய்வங்களை தோராயமாகச் சொன்னாலும் தவறாகத் தான் இருக்குது. எல்லா ஜோதிடர்களும் சேர்ந்து விடாமுயற்சி செய்து சரியான முறையை எதிர்காலத்தில் கண்டுபிடிக்கக் கூடும்.
Super Anna
கருத்து கணிப்பு நன்றாக இருக்கிறது.ஆனால் அவையில்
பேசும் வார்த்தைகள் தரக்குறைவாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது
உங்கள் தலையாய கடமை
உங்களை பின் தொடர்ந்து வருபவர்க்கு நீங்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும்
அல்லவா
தளபதிநீரஂசொல்வதுஉன்மை
5 இல் குரு இருந்த குலதெய்வம் என்ன அய்யா
27:56
சார் உங்களை பார்க்கணும் no sollugal
ஒரு குடும்பத்தின் உள்ள அனைவர் ஜாதகத்தை வைத்து பார்த்தால் பொருந்த வில்லையே?????
Chocolate chips na
ஐயா உங்க செல் நம்பர் வேண்டும்
+91 95009 71058
@@jothidathalapathy1023 per jadhakam rate.which place u r
At what time u will be available
ஐயா உங்கள் ஊர் பெயர் போன் நெம்பர் கூறவும்
+91 95009 71058 ஜானகிராமன் ஐயா அவர்கள்
அதிகம் அலட்சியத்தோடு சொல்றாரே தவிர எப்படி சொன்னார் எனக்கூறவில்லை.ஆரம்பம் முதலே நெகட்டிவ் வார்த்தைகளிலையே பேசுவது ஜோதிடருக்கு ஆகாது. பலன் சொல்லி எவனாவது நல்லாருக்கான் என இவர் கூறவில்லை..எல்லாம் நெகட்டிவ் வார்த்தை. இவர் திராவிட ஜோதிடராக இருப்பாரோ.
Chaudhari mein Pakistan
🙏🙏🙏🙏🙏