Pandya History Series - Teaser | பாண்டியர் வரலாறு | Get ready for a GRAND RIDE with the Pandyas! 🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 мар 2023
  • Video out now 👉 • மறக்கப்பட்ட பாண்டியர்க...
    Pandya History Series Teaser | பாண்டியர் வரலாறு | Get ready for a GRAND RIDE with the Pandyas! 🔥
    🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    👉Tamil series: bit.ly/Tamil_Kings
    👉English series: bit.ly/Tamil_Kings_Eng
    sundarapandian history, Maravarman Sundara Pandyan History, Sundara Pandyan King, fall of chola dynasty, chola decline, chera chola pandya tnpsc, decline of chola dynasty, pandian history in tamil, pandya history in tamil, chola vs pandyas in tamil, chola vs pandyas, kulasekarapandian history in tamil, pandiyar varalaru tamil, pandya history, pandiyargal varalaru in tamil, pandiyargal, pandiyargal whatsapp status tamil, Ponniyin Selvan, Ungal Anban Hemanth
  • РазвлеченияРазвлечения

Комментарии • 106

  • @siranjeevi5819
    @siranjeevi5819 Год назад +60

    பாண்டியர் வரலாற்றை அறிய ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம்

  • @vishnuvarthan9060
    @vishnuvarthan9060 Год назад +20

    ஹேமந்த் வருவன் நம்மை பாண்டிய தேசத்திற்கு அழைத்து செல்வன்❤

  • @Chithraj__
    @Chithraj__ Год назад +21

    மாவீரர் வரலாருக்காக காத்திருக்கும் மதுரை மக்கள் சார்பாக வீடியோ வெற்றிப்பட வாழ்த்துக்கள்🎏🎏🎏🎏

  • @sivananthamsivanantham-gm7fl
    @sivananthamsivanantham-gm7fl Год назад +1

    பாண்டிய வரலாற்றை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்... ஆயர் கூடியிலிருந்து.. ❤️

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +5

    மீன் 🎏 கொடி உயரே பறக்க வருகிறான் பாண்டியன் மிக ஆவலாக காத்திருக்கிறோம் Bro 👍👍

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed Год назад +5

    பாண்டியர்கள்.🐟🐟💪

  • @p.chandrakarthickp.chandra472
    @p.chandrakarthickp.chandra472 Год назад +3

    🙏🙏வணக்கம்🙏🙏 அன்பரே 🙏🙏தேனியில் இருந்து பாண்டியர் வரலாறு🎆 கான என் இதயம் 💖💓துடித்து காத்திருக்கிறது ❤❤🎉🎉❤❤

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      ஞாயிறு அன்று காணொளியில் சந்திப்போம், தேனி கார்த்திக்! :)

    • @p.chandrakarthickp.chandra472
      @p.chandrakarthickp.chandra472 Год назад

      ​@@UngalAnban ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alaguraman7111
    @alaguraman7111 Год назад

    மீன யுகம் மீண்டும் பிறந்தது 🎏 வாழ்த்துக்கள்

  • @srinisrinivasan2017
    @srinisrinivasan2017 Год назад +12

    இனி மூவேந்தர்கள் என்றாலே
    "உங்கள் அன்பன் ஹேமந்த்" மட்டும்தான்
    உங்களின் வீடியோ எப்ப வரும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்....- இப்படிக்கு சேலத்திலிருந்து சீனிவாசன்

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +4

      சேலம் சீனிவாசன் - நன்றி நண்பரே! :)

  • @serialscope
    @serialscope Год назад +1

    Fan of your series .... Eagerly waiting to know new

  • @MrVimal5
    @MrVimal5 Год назад +2

    PANDIYARGAL❤❤❤

  • @ramya689
    @ramya689 Год назад

    Proud of pandiyar ..

  • @mr.karthik1127
    @mr.karthik1127 Год назад

    Ungaa ellaa videos naa paappee The real chola family video pakkum poothu enakku thoonuchuu evaru eppoothumee cholas paathi video pooduraaru pandiyargal paathi video poodaa matturaaru but enthaa video pakkum poothu I'm happy ❤

  • @vishvabaii8916
    @vishvabaii8916 Год назад +1

    வரலாற்றை கேட்பதற்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அண்ணா

  • @sundarsundar9420
    @sundarsundar9420 Год назад +2

    வருக வருக ஆவலுடன் எதிர்பார்க்கும் நண்பர்கள் ❤❤🌹🌹😀☺️

  • @eezhilarasi1626
    @eezhilarasi1626 Год назад +3

    We are waiting for full episodes of pandiyas......... Can't wait eagerly waiting

  • @BTSarmyprincess-7
    @BTSarmyprincess-7 Год назад +2

    Eagerly waiting....🔥

  • @munishwaran7273
    @munishwaran7273 Год назад

    Waiting from Malaysia 🇲🇾

  • @shakthikumar8004
    @shakthikumar8004 Год назад +4

    Cheran history too upload panunga please

  • @ponmalark4838
    @ponmalark4838 Год назад

    Waiting to watch your video

  • @vanishthalivanofficial
    @vanishthalivanofficial Год назад +1

    Waiting bro

  • @tamiluravu92
    @tamiluravu92 Год назад

    Eagerly waiting

  • @parthiban7485
    @parthiban7485 Год назад

    I'm waiting..

  • @sunilkumar-ns5pl
    @sunilkumar-ns5pl Год назад

    Absolutely pandya empire has always been ignored . Finally .....

  • @abdulazis5353
    @abdulazis5353 Год назад +1

    Cheras pathi oru series poduga brother

  • @GTWorld0102
    @GTWorld0102 Год назад +3

    தொல்லியல் மாணவர்களாகிய நாங்கள் எங்கள் வகுப்பில் மூவேந்தர்களை நினைவில் கொள்வதற்காக அவரவர் பகுதியில் ஆட்சி செய்த மன்னர்கள், அவர்களின் கொடைகள், வரலாற்று நிகழ்வுகளை பரிமாறிக் கொள்வது உண்டு... அந்தவகையில் இந்த காணெளியையும் அவர்களுக்கு share செய்கிறேன்...

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @GTWorld0102
      @GTWorld0102 Год назад

      @@UngalAnban கண்டிப்பாக.....unga contact number venum bro...

  • @rajalakshmimanavalan2035
    @rajalakshmimanavalan2035 Год назад

    I am waiting

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries

  • @sasikumar7207
    @sasikumar7207 Год назад

    Cholan series ellamey pathutte anna...ungaloda muyarchiju enoda congratulations...Next pandiyargala pathi therinjukka innum aavaloda irukken....🔥

  • @KingKong-jz8hi
    @KingKong-jz8hi Год назад

    Thalaivareeeee

  • @nithinjeyrajn2004
    @nithinjeyrajn2004 Год назад

    Marana waiting nanba !!!

  • @karthikraja7047
    @karthikraja7047 Год назад

    Eagerly waiting brother ❤️💫

  • @vijaysiva7941
    @vijaysiva7941 Год назад

    Super bro

  • @akilanr4004
    @akilanr4004 Год назад

    Wait பண்ண முடியல சார்

  • @alyanvijayalakshmi7311
    @alyanvijayalakshmi7311 Год назад

    Waiting 🙏🏼

  • @babyravi7204
    @babyravi7204 Год назад

    waiting bro...

  • @esakkipandi854
    @esakkipandi854 Год назад

    Elavelankal pandiyer kalvettu pathi podungo

  • @Arun_mani
    @Arun_mani Год назад

    🔥🔥🔥

  • @kaverinatarajan5777
    @kaverinatarajan5777 Год назад

    Waiting

  • @AshokAmm
    @AshokAmm Год назад

    Dr. Ashok Kumar from Nigeria. Eagerly waiting for your video.

  • @araja9564
    @araja9564 Год назад

    Waiting for nex video bro

  • @BLAZE_YouTube_
    @BLAZE_YouTube_ Год назад

    ❤️ Silirkudhey

  • @mjstarmjstar9579
    @mjstarmjstar9579 Год назад

    ❤❤❤❤

  • @Gowravarkalam
    @Gowravarkalam Год назад

    Waiting from madurai

  • @66244
    @66244 Год назад

    Super editing sachin jas your sing panringa Vera level sachin

  • @priyadharshiniavinash
    @priyadharshiniavinash Год назад

    Finally! After a long wait👍

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +4

      :) It has literally taken me months to finish up the prep work for this video!

    • @priyadharshiniavinash
      @priyadharshiniavinash Год назад

      @@UngalAnban sure it will be a hit😊👏🏻

  • @kannank5803
    @kannank5803 Год назад

    Your all videos ❤ iam sorry all of waiting bro

  • @kaverinatarajan5777
    @kaverinatarajan5777 Год назад

    😊

  • @srinisymons3836
    @srinisymons3836 Год назад

    மூவேந்தர் களாலும் எதிர்க்கப்பட்ட வேள்பாரின் பறம்பு மலை பற்றி முழு கள ஆய்வு தேவை சகோதரரே

    • @srinisymons3836
      @srinisymons3836 Год назад

      காத்திருக்கிறேன்

  • @HARIS0807
    @HARIS0807 Год назад

    UNGAL SEVAIYIN RASIGAN ANNA 🙇🏻‍♂️

  • @TheSabsou
    @TheSabsou Год назад

    All the best brother

  • @Mohangopal1
    @Mohangopal1 Год назад

    Hi Hemanth Anna
    Unga videos laam romba virumbi paapen. Kalvettu aadharangal vachu azhagaa solrenga.
    Enaku therinja oruthar irukaaru
    "Tourbeeofficial" la Kalai nu oruthar irukaaru. Avarum super ah soluvaaru. Naraiya kalvettu um seppedugalum pathhti aaraitchi pannirukaaru
    Neenga rendu perum oru kooti muyarchiyaa panninaa innum naraiya varalaatru nigazhvugala veli kondu varalam nu thonudhu.😊😊

  • @lavanyar9606
    @lavanyar9606 Год назад

    கூடிய விரைவில் சேரன் ஐ பற்றியும் காணொளி வெளியிடுங்கள் அண்ணா

  • @techtamilan199
    @techtamilan199 Год назад

    Vanthutan Vanthutan Vanthutan 🎉🎉

  • @kirupasankar8926
    @kirupasankar8926 Год назад

    வா தலைவா வா தலைவா

  • @RX-kx9fh
    @RX-kx9fh Год назад +2

    மதுரை பாண்டியர்களின் தலைநகரம் correctடா bro

    • @RX-kx9fh
      @RX-kx9fh Год назад +1

      Yse

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      பாண்டியர்களுக்கு மொத்தம் 5 தலைநகரங்கள் இருந்தன. ஞாயிறு காணொளியில் பாருங்கள்.

  • @Sanjay..1
    @Sanjay..1 Год назад +9

    “தூதுவன் வருவான்...மாரி பொழியும் சோழ தேசம் நோக்கி நம்மை அழைத்துச் செல்வான்” இது உங்களுக்கு 🐯❤️🔥

    • @Ajayteeks
      @Ajayteeks Год назад +3

      இது பாண்டிய தேசம் தோழரே❤

    • @Sanjay..1
      @Sanjay..1 Год назад +2

      ​@@Ajayteeks இவர் ஓடா பழைய வீடியோக்களுக்கு சொன்னா தோழரே❤

  • @WGB18
    @WGB18 Год назад

    அண்ணா நீங்க வீடியோல போடும் கல்வேட்டுகள் இருக்கும் இடங்கலை நீங்க புத்தகத்துல படித்து தெரியுமா இல்லை என்றால் ஊரில் வாழும் மக்கள் சொல்லி.தெரியுமா அண்ணா

  • @vijaysiva7941
    @vijaysiva7941 Год назад

    Pandiyargal

  • @timetravelwithprem9504
    @timetravelwithprem9504 Год назад

    Anna epo eruka oru oru district um entha raja atchi senjaru solli oru video podunga plss 😢😢😢

  • @kingslydaniel1148
    @kingslydaniel1148 Год назад

    Video vettri pera valthukal veerathudan tirunelveli boys

  • @beingsanjay3203
    @beingsanjay3203 Год назад

    Evry week we neeed a video of an history bro try to do subscribers wish ❤️

  • @kumarvarma9600
    @kumarvarma9600 Год назад +1

    In Andhra Pradesh Jatavarma Sundara Pandya Descendants are alive

  • @vishnupriyaksb1879
    @vishnupriyaksb1879 Год назад

    Nayakargal patriya pathivaiyum podavum sir

  • @Pc-lx9lw
    @Pc-lx9lw Год назад

    Pandiyargalin pugzhum perumaium maraikka pattavai

  • @Nearbysharetamil
    @Nearbysharetamil Год назад

    🎏

  • @jbjb1924
    @jbjb1924 Год назад

    Need to get in touch with you regarding Jatavarman Sundara pandian

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      you can contact me on instagram

  • @Solarani---1994
    @Solarani---1994 Год назад +2

    சேரராயினும் சோழராயினும் பாண்டியராயினும் நாம் தமிழர்👑

  • @nithishkumar692
    @nithishkumar692 Год назад

    Eagera irrukom sekkirama video podunga

  • @vinilvinil3674
    @vinilvinil3674 Год назад

    Anna oru thadava methak uprabhakaran annan paththi eathavadhu video podunga anna

  • @MrSresre
    @MrSresre Год назад

    🚩🐠🐟

  • @freemind9188
    @freemind9188 Год назад

    உலகிலே பாண்டியர்கள் தான் அதிக நாட்கள் ஆட்சி செய்தனர் 😍❤️❤️😍

  • @selvakumart2567
    @selvakumart2567 Год назад

    பாண்டியர் வரலாறு மீண்டு எழுமா?

  • @jayapandianm4706
    @jayapandianm4706 Год назад

    Ungal Jayapandian

  • @mjstarmjstar9579
    @mjstarmjstar9579 Год назад

    Sp

  • @theeban7441
    @theeban7441 Год назад +1

    Only if Rajendra cholan was there when sundara pandiyan comes to throne, he would have decimated the whole pandiya dynasty…….Rajendra chola>any kings any day

  • @hariharan1221
    @hariharan1221 Год назад +2

    It would be great to provide reference books along with the videos you upload

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +2

      All my videos have the reference books cited. Please see the pinned comment on each of my videos.

    • @theeban7441
      @theeban7441 Год назад

      @@UngalAnbanI hate pandiyar. Only if Rajendra cholan was there when sundara pandiyan comes to throne, he would have decimated the whole pandya dymasty…

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      @@theeban7441 But you should also find out how the Cholas came into existence (after defeating the Pandyas)! More to come in this series. As much as it's about the Pandyas, it will also be about the Cholas. :)

  • @priyadarsinij5227
    @priyadarsinij5227 Год назад

    Releasing date

  • @WGB18
    @WGB18 Год назад

    இப்போ பால் குளத்தி அம்மன் கோவிலில் இருக்கும் கல்வேட்டுக்கள் இருக்கு என்று யார் உங்ககிட்ட சொன்னார்கள்

  • @Karthick1088
    @Karthick1088 Год назад

    வா தலைவா.....

  • @user-iy2xh4hm9p
    @user-iy2xh4hm9p Год назад

    Release date 26-mar-2022??😂😅

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      That was a mistake brother! 😅

  • @gokulcloud9698
    @gokulcloud9698 Год назад

    Waiting