சாமி உங்களுக்குள் இருக்கும் அறிகுறிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 мар 2024

Комментарии • 177

  • @timeahead276
    @timeahead276 4 месяца назад +28

    என் குலதெய்வம் சுடலைமாடன் மலையாளத்தானே துணை.

  • @archanavenkat120
    @archanavenkat120 4 месяца назад +25

    அண்ண உடன் பிறவா தங்கை.....உங்கள் பாதம் வணங்கி கண்ணீர் விடுகிறேன்.....நீங்க சொன்னது சத்தியமான உண்மை
    2 ஞாயிறு முன் என் குல தெய்வ முனீஸ்வரர் என் மீது அருள் வந்து பேசினார்
    போன ஞாயிறு அருள். வரவில்லை ,நேற்று மஞ்சள் காப்பு கட்டி விரதம் பிடிக்க பூசாரி குல தெய்வமிடம் வைத்த போது அருள் வந்து 4 அடி பின்னோக்கி சென்று வலம் வந்து கை காப்பு கட்டப்பட்டது குல தெய்வம் வாய் பேசவில்லை
    வெள்ளி கிழமை இரவு 11.30 என் கனவில் ஒரு தீய சக்தி அரக்க உருவ ஆன் தீவினை செய்கிறான் ....நான் அவனை அடிக்கிறேன்
    திரிசூலம் ஏந்தி பல பெண் தெய்வங்களாக அவனை அழிக்க வந்தார்கள் கானாமல் போய்ட்டனர் நானே என் கையால் அவன் முகத்தை கண்ணை கல்லால் குத்திட்டேன் பின்பு அவன் வாயால் காற்றினால் ஊதி தீய சக்தி அனுப்பப்பட்டது
    நான் அவரை காப்பாற்று போ னு சொல்றேன் அங்கே தொலைவில் போவதும் நான் தான்
    என் பின்னால் முகம் என்னை பின் தொடங்கியது
    விடிந்த உடன் சிவாலயம் சென்றேன், சிவ பெருமான், பைரவர்,துர்க்கை, வராகி அம்மா அனைவரிடம் என் குல தெய்வமான முனீஸ்வரர் காப்பாற்ற வேண்டி கனி வைத்து கொண்டு வந்தேன்
    நேற்று விரதம் தொடங்கினேன் அண்ணா கோடி நன்றி உங்க பதிவு..

  • @subrakumari4224
    @subrakumari4224 3 месяца назад +18

    ஓம் பாலமுருகன் துணை

  • @rockforthari1534
    @rockforthari1534 3 месяца назад +16

    கடந்த 2 மாதமாக 2முறை கணபதி ஹோமம் செய்தேன்,வீட்டில் உள்ள சிலைக்கு மந்திரத்தால் உயிர் கொடுத்தபின்..நல்ல மாற்றம்...கோவிலுக்கு சென்றால் உடம்பு புள்ளரிக்கும் ஆனால் இப்போது பூஜை அறைக்குள் நுழைந்த உடனே உடம்பு சிலிர்கிறது...ஒரு நல்ல நறுமணம் இருக்கிறது...அதுபோக 27 ஏப்ர‌ல் 24 3முறை வாகன விபத்தில் இருந்து தப்பித்து வந்துள்ளேன் 🙏🙏🙏🙏

  • @MoorthiMoorthi-hk5xh
    @MoorthiMoorthi-hk5xh 4 месяца назад +16

    சொரிமுத்து அய்யனார் துணை

  • @sheela836
    @sheela836 4 месяца назад +61

    ரொம்ப நாள் இருநத சந்தேகம் நீங்கியது நன்றி அண்ணா தீட்டு வீட்டில் சாப்பிட்டால் எனக்கு சேராது

    • @Pandi-ry1vi
      @Pandi-ry1vi 4 месяца назад +3

      ரொம்ப நாளா இருக்கு ஒரு சந்தேகம்

    • @Pandi-ry1vi
      @Pandi-ry1vi 4 месяца назад +1

      ஒரு கனவுல ஒரு ஆளு வந்து அடி வாங்கிட்டு போன அதுக்கு என்ன அர்த்தம்

    • @mahendranmdmecsec868
      @mahendranmdmecsec868 4 месяца назад

    • @mahendranmdmecsec868
      @mahendranmdmecsec868 4 месяца назад

      ​😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @KarthikS-cp3wy
      @KarthikS-cp3wy 3 месяца назад +1

      Unga veetula theetu iruthalum ah

  • @bopbharath434
    @bopbharath434 4 месяца назад +5

    ஓம் நமசிவாய 🔥🔥🔥🙏 என் வாழ்வில் எனக்கு அன்றாட நடக்ககூடிய காரியங்கள் நீங்கள் எணக்கு அப்படி திருப்பி காட்டி அதை நல்ல முறையில் கொண்டு செல்ல நல்ல கருத்துகளையும் தெரியப்படுத்திர்கள் இது எல்லாம் கேட்கும்போது எனக்கு தெளிவான பதில் கிடைக்கிறது நன்பரே 🙏🙏🥺🥺 என் தெய்வத்த நல்ல முறையில் கொண்டு செல்லுவேன் என் ஆயில் வறை 😢😢🙏🙏💥💥 நன்றி நன்பா 😢 உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் என் தெய்வம் அக்கினி வீரபத்திரர் எங்கள் குலதெய்வம் கழுவ நாதன் காக்குவீரன் விருமாண்டி பேச்சி மாயான் உங்களைகாத்து வரும் 🔥🔥🔥🔥💥💥💥😭

  • @duraisamy9536
    @duraisamy9536 4 месяца назад +9

    ஸ்ரீ அரசரடி மாடசாமி துணை

  • @Harinirithikas
    @Harinirithikas Месяц назад +2

    அய்யா என் சாஸ்தா கோவில் போகும் ஒரு சாமி சன்னதி பக்கத்தில் நிற்கும் போது என் உடல் முழுவதும் சிலிர்த்தது எனக்கு அருள் வந்து போல் இருக்கு என்ன காரணம்

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 4 месяца назад +3

    Niga soldra mathiri nan theivathai ninaikum pothu rompa pakthiya, erukum pothum en tha kaman pathi, enaku napagam vanthudum om shivaya namaga om sakthi ammve thunai rompa rompa nandri sir mukiyamana pathivu

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 4 месяца назад +4

    ஓம் கருப்பண்ண சாமி
    ஓம் ராசாத்தாள் அம்மா
    நின் திருவடிகள் போற்றி!

  • @prabakaranjothiswari6312
    @prabakaranjothiswari6312 3 месяца назад +4

    வீரனார் அய்யா துணை ❤

  • @PandiselviS-hw2oj
    @PandiselviS-hw2oj 2 месяца назад +3

    என்உயிர்காளிஅம்மா❤

  • @timeahead276
    @timeahead276 4 месяца назад +9

    ஓம் நமசிவாய நமக

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 4 месяца назад +21

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏என் குலதெய்வம் உயிர் காக்க 🙏🙏🙏

  • @AdmiringLeopard-uy5wq
    @AdmiringLeopard-uy5wq 2 месяца назад +2

    என்குலதெய்வம் மலையம்மன்மருதகாளியம்மன்ஆனூர்அம்மன்மணிவேல்

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 4 месяца назад +5

    நன்றி ஐயா🙏🙏🙏🌹💐

  • @user-oh4ye8mm5g
    @user-oh4ye8mm5g 4 месяца назад +9

    எனக்கு10ஆண்டாக..அக்னிவீரன்அருள்வருகிறது.என்.குலதெய்வம்...நீங்கள்சொன்னதுபோல.சிலதவராகாரியங்களிள்.நான்.சென்றால்..பலதடங்கல்.வரும்...என்அனுபவத்தில்.கண்டுள்ளேன்.

  • @bathribala4594
    @bathribala4594 4 месяца назад +4

    Om Sri masi periyannan thunai 🙏🏽🙏🏽🙏🏽

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m 4 месяца назад +4

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yv4lm4om1p
    @user-yv4lm4om1p 3 месяца назад +3

    Om namo Vishnu maya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PandiselviS-hw2oj
    @PandiselviS-hw2oj 2 месяца назад +4

    உன்மைதான்சாமி

  • @parameshwaran597
    @parameshwaran597 3 месяца назад +2

    ஓம்முருகா

  • @umamurugan1224
    @umamurugan1224 Месяц назад

    Romba nantrigal ayya vazhga valamudan 🙏✨ 💯✨ true

  • @meenamalu992
    @meenamalu992 4 месяца назад +5

    Amanka ayya.... Nan eranthavanka veetu(husband ku siththi) 3days stay pannom. Appo sapten. Enaku theriyathu😮 sapta entha matheri aagumnu...anaal na ethu varai saptathu illa thettu veetla..... Aapta thula irunthu 8naal enala thanni kuda kudikka mudiyala.... Vairu pasi kai yellam nadunkum... Anal sapta 1 vayi kuda sapta mudiyathu .... 8naal (normal la 5itally saptuven)..antha time la kasta pattu 1 itally than sapta mudium)..appo enkulamthaikku 3yrs... Rompa kasta patten... Apparama therinchuchu nee antha veetla poyi kai nanachila athan unna patteni poten nu Samy vanthu solluchu.... Enna mannichuru amma thaye apadinu kovila poyi kuppiten.... Apparama pallaiya padi sapten....

  • @lalithas7830
    @lalithas7830 4 месяца назад +5

    Periyandavar muneswara swami oruvara thelivu paduthungal ayya✊️🙏

    • @palayavandi5263
      @palayavandi5263 Месяц назад

      உங்கள் குலதெய்வம் பெத்தனாச்சி பெரிய ஆண்டவர்

  • @kasthuriramesh6345
    @kasthuriramesh6345 4 месяца назад +12

    நீங்கள் செல்லும் வார்தைகள் 💯 உன்மை

    • @sakthikumar8963
      @sakthikumar8963 4 месяца назад

      Unga mela ena deivam varanga ma, enaku karuppasamy varuvaru ma

    • @kasthuriramesh6345
      @kasthuriramesh6345 4 месяца назад

      @@sakthikumar8963 அம்மன் வரா🌿🔱

    • @sakthikumar8963
      @sakthikumar8963 4 месяца назад

      @@kasthuriramesh6345 nalladhu ma, aana veppilaikari innu adhigarama vandhu nikkalaye sariya ma na sonnadhu?, muruganmuru3197, idhu ennude I n s ta peru ma, idhuku nega pannunga, unga mela Vara Sami innu mulusa vandhu nikkala, enaku karuppasamy arul varum vakku kuduparu ayya en mela erangi, nan ungaluku unga mela Vara deivatha mulusa erangi Vara vachu kodukuran ma, kavalapadathinga 🙏

    • @sakthikumar8963
      @sakthikumar8963 4 месяца назад

      @@kasthuriramesh6345 aatha veppilaikari innu adhigarama vandhu nikkalaye sariya ma na solluradhu

    • @kasthuriramesh6345
      @kasthuriramesh6345 4 месяца назад

      @@sakthikumar8963 Aama

  • @sivaKumar-vm4wl
    @sivaKumar-vm4wl 4 месяца назад +4

    Om nama sivaya

  • @KarthikkumarKumar-gi5qs
    @KarthikkumarKumar-gi5qs 3 месяца назад +1

    🙏🔥⛓️✨ஆலடி கருப்பன் துணை✨⛓️🔥🙏

  • @user-mu9lh2tg4t
    @user-mu9lh2tg4t 4 месяца назад +3

    Kangaiyamman thunai ❤❤❤

  • @KannanKannan-zy5bk
    @KannanKannan-zy5bk 2 месяца назад +1

    🎉❤நன்றி

  • @saravananr6379
    @saravananr6379 Месяц назад

    Arumai.supar

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h 4 месяца назад +2

    Om sri moongilanai kamatchi Amman thunai 🙏 engal veetlayum poojai seiyum iadathil melae palli irukkum but ippoludhu romba nalaga palli illa palli satham kedkavillai ayya eppadi therindu kolvadhu

  • @vedhaajith542
    @vedhaajith542 4 месяца назад +1

    Vannangarupan thunai🙏 Udampu mei silirthathu anna

  • @jamunajamuna8081
    @jamunajamuna8081 4 месяца назад +2

    Periyakanti ammavev saranam

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 4 месяца назад +1

    Thank you sir

  • @veerasekar8258
    @veerasekar8258 3 месяца назад +1

    Ayyanar thunai 🙏💐🙏 munnadiyor thunai 🙏💐🙏

  • @MathiTvk
    @MathiTvk 2 месяца назад +1

    ஸ்ரீ வாழ் முனிஸ்வரர்

  • @isaisri1282
    @isaisri1282 4 месяца назад +3

    ஐயா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் .எங்கு வரவேண்டும். பதில் தாருங்கள்

  • @shylajashylu3644
    @shylajashylu3644 4 месяца назад +4

    Ummai

  • @dheenadinesh9444
    @dheenadinesh9444 4 месяца назад +1

    Mallandavar,malaiyamman,pukrandi karuppaswamy, madurai veeran thunai

  • @ayyothisinai.m4161
    @ayyothisinai.m4161 4 месяца назад +2

    🙏🙏

  • @sivam1335
    @sivam1335 Месяц назад

    🙏💝💝💝ஓம்நமசிவாய 🙏💝💝💝

  • @user-ny5ng4mc2o
    @user-ny5ng4mc2o 3 месяца назад +1

    Om nama shivaya

  • @manirajraj5263
    @manirajraj5263 4 месяца назад +1

    ❤❤❤🙏🙏🙏

  • @ragavishanmugavelvel3362
    @ragavishanmugavelvel3362 Месяц назад

    உண்மை

  • @nithynaga6686
    @nithynaga6686 Месяц назад

    Enaku iruntha doubt theenthuthu but confusion vanthuruchu sir. Enga sontha sithappavoda death ku poirunthen, appo anga sapten, 3vadhu naal appovum sapten 2days ennala mudiyala, death anaiku night enaku thoongave mudiyala, next day night dysentery agiruchu antha night thoonga mudiyala. Death veetula sapta enaku serathu but sontha sithappa thane sapten but mudiyala ennala. Athanala nethu sapda vendamnu ninaichen, nethu 16ravathu naal but varpuruthi sapda vachanga athellam onnum illanu solli naanum bayanthutw sapten. Aniku mariye thoongamudiyama poirumo illa dysentery agirumonu nenacha but appadi eduvum agala thoongiten. Nethu naanum theetuthan avanga veetukulla pogala, saami kumbadala veetuku velilatha utkarthutu irunthe. Enaku doubt iruku clear pannga sir.

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 4 месяца назад

    Ana sir catutha na sami sariya kavanikanala enakum thandanaya kodukum

  • @pradeeppradeep-de1kl
    @pradeeppradeep-de1kl Месяц назад

    Ayya Appa samy aaturaru appa veetula ellatha pothu en mela arul pitikkuthu aana naa veetukku 2aavathupaiyan en mela samy okkanthu pesuma please solluga ayya

  • @manocrane5654
    @manocrane5654 3 месяца назад

    🙏🙏🙏

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 4 месяца назад +1

    Nan asaivame saptamata sir ennal mudinthavarai epati erukura

  • @NishaNishasundar-d5s
    @NishaNishasundar-d5s 4 дня назад

    Anna naa ungalidam kekka vendum.. Sariya pathil sollunga anna........ Engal vettidil mariyamman kovil erukku 30 years engal amma valipattu vanthaarkal nangalum athai engal kula theivam enru vali pattu varukirom... Epo engal amma maranam adainthu vittaar .. Eranthu 2month akirathu.. Epo enakkul oru viththiyaththai unarkirean...nengal en sms kku reply panninal naan ungalukku athu enna venru sollukirean..

  • @user-rg3ou5mr4z
    @user-rg3ou5mr4z 4 месяца назад

    Rakkachi Amman varalaru podunga bro

  • @vipvip-km1xs
    @vipvip-km1xs 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🌹

  • @Sudhakumar827
    @Sudhakumar827 4 месяца назад +3

    என் மீது சங்கிலி கருப்பு வந்தது. நான் பெண் என்பதால் பயத்தில் கட்டி விட்டேன்.. ஆனாலும் மறுபடியும் வர முயற்சி செய்யுது நான் பயத்தில் ஏற்க மருக்கிறேன்

    • @m.sathiskumar
      @m.sathiskumar 2 месяца назад

      Karuppan pengal meethu avlo seekram varamatar ma ungal meethu varugirar endral etho oru Karanam ullathu muriyaga alaithu kelungal thelivu kidaikum ma

  • @Pavithramuthusri-rj3zx
    @Pavithramuthusri-rj3zx 4 месяца назад +5

    ஆமா நீங்க சொல்ற விஷயம் ரொம்ப கரெக்ட் தான் இது என் லைஃப்லயோ நடந்தது

  • @manikmani2242
    @manikmani2242 4 месяца назад +1

    ஆரிய முத்துப்பட்டன் துணை

  • @sathyakavin3810
    @sathyakavin3810 3 месяца назад

    True

  • @ManjuPrakash-w2n
    @ManjuPrakash-w2n Месяц назад

    அண்ணா madurai வீரன் சொல்லு ங்க அண்ணா

  • @poornimapasupathy991
    @poornimapasupathy991 4 месяца назад

    மிக்க நன்றி ஐயா.இரு முறை என் குலதெய்வம் பவானி அம்மனுக்குநாக்கு போட்டும் சாமியை என் கணவர் ஏற்க மறுக்கிறார். நம்பவில்லை. சண்டை போடுகிறார் என்ன செய்வது

  • @geethasiva9514
    @geethasiva9514 2 месяца назад

    ஐயா என் கனவில் கோவிலில் ஐயர் இறைவன் இஸ்வரன் க்கு பால் தயிர் விபூதி அபிஷகம் செய்வது அலங்காரம் செய்து அவர் மேல் இருந்து மாறிக்கொள்ளுந்து பூ என்னிடம் கூப்பிடு கொடுப்பது போல் கனவு ஐயா இது நல்லதா அய்யா

  • @PalaniNanda
    @PalaniNanda 2 месяца назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-zd3kk5wi5f
    @user-zd3kk5wi5f 4 месяца назад +4

    Neengka solrathe pullarikkuthu ayya ithu anaithum enakku nadakkuthu ayya nanri ayya arumaiyana vilkkam ana en kulasamikku eppo thevayanatha koduppangkanuanasu engkuthu ayya 😭💔

  • @user-by1dt5eo5k
    @user-by1dt5eo5k 3 месяца назад

    எந்த தெய்வம் நம்மேல் வருகிறது என்று எப்படி அறிவது ஐயா

  • @kovarthani
    @kovarthani 3 месяца назад

    100 சதவிதம் உண்மை

  • @ragavishanmugavelvel3362
    @ragavishanmugavelvel3362 Месяц назад

    அசைவம் இப்போதெல்லாம் அனுதாபாக உண்பதற்க்கல்லவென்று தோன்றுகிறது

  • @nivedhapandu9333
    @nivedhapandu9333 3 месяца назад +1

    Anna Sami NAMMA Mela varanumnu asai padrathu thappa

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 4 месяца назад

    Hm carata tha sir soldringa sir enaku mathirsthai sapituvathal vitla nampamatanga sir enaku sami vanthal nampamatanga sir

    • @sakthikumar8963
      @sakthikumar8963 3 месяца назад

      Kavala venam ma, nambuvanga, unga mela iruka andha amma namba vaipa kandippa 🙏

  • @marikumar430
    @marikumar430 4 месяца назад +1

    ஐயா குலதெய்வம் ஏற்கனவே இருக்கும் மருளாடி தவிர்த்து குல மக்களில் வேறு ஒருவருக்கு வருமா. ஒரே சமயத்தில் இருவருக்கும் சாமி வருமா?

  • @sharuc4083
    @sharuc4083 4 месяца назад

    3 வீடு‌ எனக்கு சேரது அண்ணா🙏🙏🙏எதனால???? அண்ணா

  • @muthukalai233
    @muthukalai233 3 месяца назад

    என் குல தெய்வம் அருள்மிகு ஸ்ரீ ஓடக்கரை சுடலை மாடன் பலவேசக்காரர் 🙏🏻🙇🏻‍♂️🙏🏻

  • @lavasuresh4293
    @lavasuresh4293 3 месяца назад +2

    Anna enaku dream varuthu athuvum nadakuthu yellam munnadi kattuthu athuvum keatathu yellam kattuthu seivinai yellam kattuthu yeveal iruthalum atha uruvam yen kannuku theriyuthu 😢 nallathu keatathu yellam theriyuthu enna arutham sollunga

    • @m.sathiskumar
      @m.sathiskumar 2 месяца назад +1

      Ungaluku Kula deivam arul mulumaiyaga iruku ungaluku sami varuma?

    • @lavasuresh4293
      @lavasuresh4293 2 месяца назад

      @@m.sathiskumar ithu vara ila sometimes deepam kattum pothu 🔔 sound ketta enaku oru mari varum naan nariya time control pannirukan mukiyama kali Kovil ponna oru mari varuthu goosebumps mari varuthu enna reason irukum

    • @m.sathiskumar
      @m.sathiskumar 2 месяца назад +1

      @@lavasuresh4293 Kali Amman irukanga ma unga mela viravil sami unga mela varum nalathey nadakum sami irupathan arikuri than ipo neengal sonathu

    • @lavasuresh4293
      @lavasuresh4293 2 месяца назад

      @@m.sathiskumar apdiya enga kola theiyvam avunga dhaan

    • @m.sathiskumar
      @m.sathiskumar 2 месяца назад

      @@lavasuresh4293 Nalathu ma Kula deivaithai ninaithu vidamal vanagi varungal ninaithathu niraiverum koodiya seekram arul veli padum ungal meethu

  • @SureshSuresh-dl4sf
    @SureshSuresh-dl4sf 4 месяца назад +2

    ஐயா எங்கள் வீட்டில் முதல்லபல்லிசத்தம்வறும்ஆனரல்இப் பெழுதுபல்லிவிட்டில்சத்தம்வறமட்டேங்கிறதுவிட்டில்பிரச்சானைகுழப்பம்அதிகமாகிஇருக்குஅதற்குதிர்வுசெல்லூங்கல்ஐயா

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 4 месяца назад +2

    ஓம் தகஒ சரணம்

  • @Ammanstatusvideo
    @Ammanstatusvideo 3 месяца назад +2

    Theivam vandhu solluchi en Mela ...indha ponnu tha marriage pannipa nu solluchi..andha ponnu kuda ippo Nan pesurathu Ila ......athu nadakum haa

    • @botgamers4167
      @botgamers4167 2 месяца назад +1

      Deivam kuda nikum broo

    • @Ammanstatusvideo
      @Ammanstatusvideo 2 месяца назад

      @@botgamers4167 kuda nikira mathri theriyalà bro ....ponnu caste vera bro ...avanga v2la accept kuda panna mattanga

    • @botgamers4167
      @botgamers4167 2 месяца назад +1

      Kula deiva tha oru vatti poi pathu tu va bro caste yana bro periya caste poi tu va bro

    • @Ammanstatusvideo
      @Ammanstatusvideo 2 месяца назад

      @@botgamers4167 Shivan hae theivam vandhu chi bro enaku

  • @scepterthrone4315
    @scepterthrone4315 3 месяца назад

    பெரியோன் என் rahmaane

  • @sivaKumar-vm4wl
    @sivaKumar-vm4wl 4 месяца назад

    Anakula erukurathu sivan pasuratha nala kakuran

  • @anbusuresh949
    @anbusuresh949 2 месяца назад

    Ennore James dhaan neenga

  • @Anandhan.sAnanthan.s
    @Anandhan.sAnanthan.s 4 месяца назад

    ஐயாஎனக்கு எங்க வீட்டில் உள்ள ஒரு கன்னி பெண என் மேல் அனைந்து உள்ளன ஆனால் எனக்கு சாமி வரல என்று சொல்கிறார்கள் ஆனால் நீங்க சொன்ன அனைத்தும் நடக்கும் ஆனால் எனக்கு சாமி இல்ல அது பேய் என்று சொல்கிறார்கள் ஆனால எனக்கு அநதகனனி வரும் போது அழுது கொண்டு என்னை கும்பிடவில்லை என்று என்கனவில் அழுது கொண்டும் மறறவர்களின் முன் ஆடும் போது அழுது கொண்டு இருகின்றது

  • @g.veerang.veeran6406
    @g.veerang.veeran6406 4 месяца назад +2

    உன்மை தான் சாமி

  • @user-jm1mm3wr7p
    @user-jm1mm3wr7p 4 месяца назад

    Ayya enaku saami varuthu.enna saaminnu theriyala..epppudi kandupidippathuu..

    • @m.sathiskumar
      @m.sathiskumar 4 месяца назад

      Sami alaithu muraiyaga ketal ena sami endru therium

  • @shakthishakthi6750
    @shakthishakthi6750 Месяц назад

    ப்ரோ எனக்கு பம்பை உடுக்கை சத்தம் கேட்ட ஓடம்பு லா சிலிற்குது ப்ரோ நையாண்டி மேளம் முழங்க அதுல கேட்ட எனக்கு அப்படியே வந்து சாமி ஆடனும் போல இருக்கு ப்ரோ சாமி ஆட்டம் பதிவு வீடியோஸ் பாத்த கூட அப்படி தா இருக்கு ப்ரோ

  • @dharanikannan9918
    @dharanikannan9918 4 месяца назад +2

    Samy enkuda irukirathu ennala feel panna mudiuthu but samy varala Athuku na Ena pandrathu nu Sollunga anna

    • @m.sathiskumar
      @m.sathiskumar 4 месяца назад +1

      Koodiya seekram sami unga mela varum athu varai porumaya irunga

    • @SubhaSubha-wb6cs
      @SubhaSubha-wb6cs 3 месяца назад +1

      Enakum ithe than bro Sami enkooda iruku ana enaku varamatigithu😢😢

    • @m.sathiskumar
      @m.sathiskumar 3 месяца назад +1

      @@SubhaSubha-wb6cs Muraiyaga alaithal sami kandipa varum ma

    • @SubhaSubha-wb6cs
      @SubhaSubha-wb6cs 3 месяца назад +1

      @@m.sathiskumar epdi nga alapanga

    • @SubhaSubha-wb6cs
      @SubhaSubha-wb6cs 3 месяца назад +1

      Enaku Samy adanum aasaya iruku

  • @mahalakshmi.p9966
    @mahalakshmi.p9966 3 месяца назад +1

    Thoosimadan.pattavarayanthunai

  • @ratharatha6396
    @ratharatha6396 4 месяца назад +1

    இந்தாமாதிரிதான்இருக்குஎனக்குஆனாஎந்தாசாமினும்எனக்குதெரியவில்லையா

    • @suresh_king_001
      @suresh_king_001 4 месяца назад

      எத்தனை வருடம் தெய்வம் தெரிய சில வருடம் ஆகும்

  • @muthukrishnan9082
    @muthukrishnan9082 4 месяца назад +1

    📱 Nampar

  • @tamiltamilansk8094
    @tamiltamilansk8094 4 месяца назад +3

    எங்களுடைய குல தெய்வக் கோவிலில் சாமியாடி வாக்கு சொல்கிறார்கள். ஆனால் எதுவும் பலிப்பதில்லை. என்ன காரணம்?

  • @meenarajavel9739
    @meenarajavel9739 4 месяца назад +3

    அண்ணா தீட்டு வீட்டுக்கு போனா கூட எதும் சாப்புடாம இருந்தா கூட வீட்டுக்கு வந்த உடனே வாந்தி வந்துடும் அப்புறம் அசைவம் சாப்பிட்டா மனசு உடம்பு எல்லாம் என்னமா பண்ணும் அப்போ சாமி என்கூட இருக்க

  • @abinayaabi4392
    @abinayaabi4392 4 месяца назад +3

    அண்ணே ஒரு இறப்பு வீட்டிற்கு செல்லும் போது விக்கல், ஏப்பம், கொட்டாவி போன்றவை வருகிறது அது எதனால?எதாவது கேட்டது நடக்க போகுதுனா முதல் நாள் இரவு கனவுல காட்டுது மறுநாள் பொழுது முடிகிறதுக்கு முன்னாடியே அது நடந்து விடுகிறது. இதுக்கு எனக்கு விளக்கம் கொடுங்க அண்ணே

    • @AlaguMuthaiah-we1xb
      @AlaguMuthaiah-we1xb 3 месяца назад

      ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அண்ணா சாமி அருள்இருக்கு

  • @thilagavathimagenthiran1341
    @thilagavathimagenthiran1341 4 месяца назад

    சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாதிங்க ok வா

  • @subaAS223
    @subaAS223 4 месяца назад +3

    தெய்வம் வர என்ன செய்யலாம்

    • @suresh_king_001
      @suresh_king_001 4 месяца назад +1

      பக்தியா இருக்கலாம்😊

    • @sakthikumar8963
      @sakthikumar8963 4 месяца назад +1

      Amma enaku karuppasamy arul varum, nan ungaluku unga mela deivatha nikka vachu kodukuran, unga mela deivam iruku aana mulusa innu illa, nan ungaluku mulusa nikka vachu kodukuran, en karuppan thunaiyodu🙏

    • @subaAS223
      @subaAS223 4 месяца назад

      @@sakthikumar8963 romba நன்றி 😭

    • @sakthikumar8963
      @sakthikumar8963 4 месяца назад

      Muruganmuru3197 - idhuku pannunga ma nenga

    • @sakthikumar8963
      @sakthikumar8963 4 месяца назад +1

      Mele irukadhu ennode, i N s ta peru ma, adhuku anupunga nan ungaluku mulumaiya nikka vachu kuduthuren

  • @SaraswathiSaraswath
    @SaraswathiSaraswath 4 месяца назад

    அண்ணா எங்கள் குல தெய்வம் சப்த கன்னிமார்கள் அதில் எங்க கன்னிமா ஊமகன்னி அது உடபில் வந்தால் பேசுமா அண்ணா கொஞ்சம் சொல்லுங்கணா

  • @jaijayaraj6221
    @jaijayaraj6221 Месяц назад

    😂😂😂

  • @duraisamy9536
    @duraisamy9536 4 месяца назад +1

    ஸ்ரீ அரசரடி மாடசாமி துணை

  • @sadhamhussain4663
    @sadhamhussain4663 Месяц назад

    🙏

  • @ManjuPrakash-w2n
    @ManjuPrakash-w2n Месяц назад

    அண்ணா madurai வீரன் சொல்லு ங்க அண்ணா

  • @ManjuPrakash-w2n
    @ManjuPrakash-w2n Месяц назад

    அண்ணா madurai வீரன் சொல்லு ங்க அண்ணா

  • @ManjuPrakash-w2n
    @ManjuPrakash-w2n Месяц назад

    அண்ணா madurai வீரன் சொல்லு ங்க அண்ணா

  • @ManjuPrakash-w2n
    @ManjuPrakash-w2n Месяц назад

    அண்ணா madurai வீரன் சொல்லு ங்க அண்ணா

  • @ManjuPrakash-w2n
    @ManjuPrakash-w2n Месяц назад

    அண்ணா madurai வீரன் சொல்லு ங்க அண்ணா