Supera சொன்னீங்க அண்ணா. நீங்கள் கூறிய ஒவ்வொன்றும் முத்துக்கள் இதெல்லாம் உணாந்தும் தெரிந்தும் இன்று ஒரு முழுமையான சாமியாடியாக மாறி இருக்கிறேன்.என் தெய்வங்கள் வாய்திறந்து பேசுகிறார்கள். இதெல்லாம் நீங்கள் கூறியபடி வழிநடந்ததால்தான். முழுமையாகவே சைவத்திற்கு மாறிவிட்டேன். நிறைய மாற்றங்கள் நன்றி நன்றி அண்ணா.🌸🌹🌼🌺🌻🙏🙏🙏🙏🙏👃👃
ஆமா ஐயா நான் இப்போது எல்லாம் ஞாயிறு கிழமை அசைவம் சாப்பிடுவது இல்லை குடும்பத்திற்கு. சமைத்து கொடுத்து விட்டு.. மாலை எங்க குல சாமி ய கும்பிட்டு தான் சாப்பிடுவேன்...இப்போது அதுவும் சாப்பிட்டால் உடலில் சேரவில்லை ஐயா..❤
உங்களுக்கு உடலில் இருந்து அதிகமான வாயு வெளியேற்றம் உண்டு. சில நேரங்களில் உங்களுக்கு காமம் அதிகம் ஆகுது, ஆனால் உடலுறவில் விருப்பம் இல்லை. பல நேரங்களில் முலைகள் கனமாவுது. சில நேரங்களில் நடக்கும் போது மெதுவாக, ஒவ்வொரு அடியாக தூக்கித் தூக்கி வைத்து, குண்டியை வித்தியாசமாக ஆட்டி அசைத்து நடப்பது உங்களுக்கே கவனத்தில் வந்துருக்கும். அடிக்கடி ஏப்பம் சத்தமாக வரும். இரவு 11 மணிக்குப் பிறகு மிகப் பயங்கர சத்தத்துடன் பின்புறம் வழியாக வாயு வெளியேறும். குங்கும வாடை உனக்குப் போதை.
ஏதாவது ஒரு தவறான விஷயத்திற்கு கோபப்பட்டால்- உடனே சாந்தமாக முடியவில்லை அண்ணா...... பத்ரகாளி மாதிரி கோபம் வருது - நான் எப்பவும் சாந்தமாகவும் மகிழ்ச்சியான முகத்துடனும் இருப்பேன்.... ஆனால் கோபம் வந்தால் கட்டுப்படுத்த மணிக்கணக்கில் ஆகிறது.....
@@sakthikumar8963 அண்ணா எங்க குல சாமி ஶ்ரீ நாக காமாட்சி அம்மன் எங்க குல ஒரு அக்கா மேல பரிபூரணமாக வருவாங்க.. அன்று எங்க சின்ன பாப்பா குக் மொட்டை அடிக்கும் போது நா மனசுல நினைக்கிறேன் என் மேல எந்த சாமி வருது nu கேட்டேன்... அப்புறம் பூஜை நடக்கும் போது பாப்பா வ நான் வச்சுருக்கேன் Sudden a என்னால அங்க நிக்க முடில கண் மூடி பின்னாடி வந்து ஆட ஆரம்பித்தேன் .. இப்போ அங்க என் மேல வந்தது எந்த சாமி நு புரில ...
@@jananikarthijanani1004 Pandi_senthil02 Mela irukatu ennude peru ma Adha podunga inistakiram la, na ungaluku en aathala adhigarama aavesama nikka vachu, vai thirandhu pesi ungala thappa pesunavangaluku ellam unga vaiyalaye vakku kodukka vachu, na senju kodukkuran ma🙏
ஐயா நாங்க ஆடி 18 க்கு குடும்பத்தோடு மூங்கிலனை காமாட்சி அம்மன் கோவில் போனோம் ஆனால் எனக்கும் என் பெண் குழந்தைக்கும் வயற்று போக்கு ஏற்ப்பட்டது... கவலை யாக உள்ளது ஐயா...அதற்கு காரணம் என்ன ஐயா...
Supera சொன்னீங்க அண்ணா. நீங்கள் கூறிய ஒவ்வொன்றும் முத்துக்கள் இதெல்லாம் உணாந்தும் தெரிந்தும் இன்று ஒரு முழுமையான சாமியாடியாக மாறி இருக்கிறேன்.என் தெய்வங்கள் வாய்திறந்து பேசுகிறார்கள். இதெல்லாம் நீங்கள் கூறியபடி வழிநடந்ததால்தான். முழுமையாகவே சைவத்திற்கு மாறிவிட்டேன். நிறைய மாற்றங்கள் நன்றி நன்றி அண்ணா.🌸🌹🌼🌺🌻🙏🙏🙏🙏🙏👃👃
Unmai ayyya Romba nandri🙏😭
Erukuthu erakapadi appadiye sonnanigo ayya swamy nandri🙏
ஆமா ஐயா நான் இப்போது எல்லாம் ஞாயிறு கிழமை அசைவம் சாப்பிடுவது இல்லை குடும்பத்திற்கு. சமைத்து கொடுத்து விட்டு.. மாலை எங்க குல சாமி ய கும்பிட்டு தான் சாப்பிடுவேன்...இப்போது அதுவும் சாப்பிட்டால் உடலில் சேரவில்லை ஐயா..❤
உங்களுக்கு உடலில் இருந்து அதிகமான வாயு வெளியேற்றம் உண்டு.
சில நேரங்களில் உங்களுக்கு காமம் அதிகம் ஆகுது, ஆனால் உடலுறவில் விருப்பம் இல்லை. பல நேரங்களில் முலைகள் கனமாவுது. சில நேரங்களில் நடக்கும் போது மெதுவாக, ஒவ்வொரு அடியாக தூக்கித் தூக்கி வைத்து, குண்டியை வித்தியாசமாக ஆட்டி அசைத்து நடப்பது உங்களுக்கே கவனத்தில் வந்துருக்கும். அடிக்கடி ஏப்பம் சத்தமாக வரும். இரவு 11 மணிக்குப் பிறகு மிகப் பயங்கர சத்தத்துடன் பின்புறம் வழியாக வாயு வெளியேறும். குங்கும வாடை உனக்குப் போதை.
Tq ayya 😍❤️🙏
Romba nalla sonniga anna🙏
💯உன்மை தான் சார்🙏🙏🙏
நீங்க சொன்னது இந்த அறிகுறி யெல்லாம் எனக்கு தெரியுது அய்யா ஆனா யாரும் நம்புவது இல்லை
நீ சாமி ஆடுவியா?
@@chinchilla4 Yedhuku kekkuringe
100 க்கு 100 உன்மை. ஐயா மெய் சிலிக்குது நன்றி
Yenaku intha pathum iruku
ஏதாவது ஒரு தவறான விஷயத்திற்கு கோபப்பட்டால்- உடனே சாந்தமாக முடியவில்லை அண்ணா...... பத்ரகாளி மாதிரி கோபம் வருது - நான் எப்பவும் சாந்தமாகவும் மகிழ்ச்சியான முகத்துடனும் இருப்பேன்.... ஆனால் கோபம் வந்தால் கட்டுப்படுத்த மணிக்கணக்கில் ஆகிறது.....
சிவ மந்திரம் தியானம் பன்னுங்க.
Enaku sami varathu ayya ana murugan kovilla poojai nadakurapa udambu pullariku 😊
Deivam iruku ma aana mulusa erangala, enaku karuppasamy arul varum maa ayya erangi vakku kuduparu ma en mela 🙏
Kavalapadathinga na nikka vachu kudukuren mulusa adhigarama aavesama unga mela iruka deivatha
இந்தபத்துஅறிகுறிகள்சத்தியமான உண்மைஎனக்குவரும்சாமிவாக்குசொல்லும்எனக்குமாமனார்வகையார்9 பேர்ஒருலட்சம்செலவுசெய்துபில்லிசூனியம்ஏவல்விட்டார்கள்பெரிகாண்டியம்மன்காட்டிகொடுத்துவிட்டதுஎன்னைஅழிக்கபார்த்தார்முடியவில்லை
Super 🙏😊
Pallu taip adikkkumaa..???
Pallu kada kada nnu..erukuma
ஐயா என் மேல் எந்த சாமி வருது nu நான் எங்க குல சாமி ஶ்ரீ நாக காமாட்சி அம்மன் கிட்ட கேட்டேன் ..கருப்புசாமி தான் கனவில் நான் ஆடுவது போல் வருகிறது...
வணக்கம் மா எனக்கு கருப்பசாமி அருள் வரும் மா அய்யா எறங்கி வாக்கு குடுப்பாரு மா, நா நிக்க வச்சு குடுகுறேன் மா உங்க மேல என் தெய்வத்தி முழுசா அதிகாரமா🙏 காவலபடவெண்ம் மா
@@sakthikumar8963 ரொம்ப நன்றி அண்ணா
@@sakthikumar8963 அண்ணா எங்க குல சாமி ஶ்ரீ நாக காமாட்சி அம்மன் எங்க குல ஒரு அக்கா மேல பரிபூரணமாக வருவாங்க..
அன்று எங்க சின்ன பாப்பா குக் மொட்டை அடிக்கும் போது நா மனசுல நினைக்கிறேன் என் மேல எந்த சாமி வருது nu கேட்டேன்... அப்புறம் பூஜை நடக்கும் போது பாப்பா வ நான் வச்சுருக்கேன்
Sudden a என்னால அங்க நிக்க முடில கண் மூடி பின்னாடி வந்து ஆட ஆரம்பித்தேன் .. இப்போ அங்க என் மேல வந்தது எந்த சாமி நு புரில ...
@@jananikarthijanani1004 Pandi_senthil02
Mela irukatu ennude peru ma
Adha podunga inistakiram la, na ungaluku en aathala adhigarama aavesama nikka vachu, vai thirandhu pesi ungala thappa pesunavangaluku ellam unga vaiyalaye vakku kodukka vachu, na senju kodukkuran ma🙏
🙏🙏🙏
புது கோயில் யார்மீது உன்மையாக யார் ஆடிறது எப்படி கண்டுபிடிப்பது
அண்ணா வணக்கம்.... கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி... சொல்லுங்க அண்ணா....
சிவ மந்திரம் தியானம் பன்னுங்க
அண்ணா எனக்கு இதுல 2,3அறிகுறிகள் தான் இருக்கு
1000%
💯
Super
Iyya enga ammaveetuku pona thalavali varudhu .veetta vittu veliyey vandhal thalavali illa.nan mutharamman theevira pakthai .nan saivam aaaivam sapidamatten. Andha veetil yennamo erukkunu ninaikiren.
உங்க அம்மா ஏதோ தப்பு செய்துள்ளார்கள்...
ஐயா நான் முட்டை சாப்பிட்டால் கூட உடம்பு சரியில்லாமல் போய் விடுகிறது..எங்க சாமி க்கு அசைவம் ஆகாது ஐயா...ஆனால் கருப்பு சாமி தான் கனவில் வந்தது..
தெய்வம் அப்படி செய்யது. தெய்வத்தால் தான் என்றால் தெய்வத்திடம் முறையிடுக்கள் இப்படி ஆக கூடாது என்று
1:31
Anna neega sollurathula oru sila matram irukku anna
ஐயா நாங்க ஆடி 18 க்கு குடும்பத்தோடு மூங்கிலனை காமாட்சி அம்மன் கோவில் போனோம் ஆனால் எனக்கும் என் பெண் குழந்தைக்கும் வயற்று போக்கு ஏற்ப்பட்டது... கவலை யாக உள்ளது ஐயா...அதற்கு காரணம் என்ன ஐயா...
Manthriga prachanai iruka
Ellamey unma nega sonathu
En kanavula unga vettu vasala nikrathu sari illa nu katti kuduthuchu athu mari nadathuchu
🙏🙏🙏🙏🙏🙏🧎♀️🧎♀️🧎♀️🧎♀️🧎♀️
🙏🙏🙏