Это видео недоступно.
Сожалеем об этом.

300 வருடத்திற்கு முன் சென்னையில் நடந்த Demonetisation | History With Sriram | Avatar Live

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2022
  • In this video, Sriram has spoken about the history of money. The name of Money has changed from one to another from ancient days. Watch the full video to know the this history.
    #historytime #sriram #avatarlive
    👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
    Subscribe to us: bit.ly/Subscrib...
    *********************************
    Click here to also watch :
    📖👉History Time With Sriram: • History time with Hist...
    💰👉Business Arattai: • Business அரட்டை
    😃👉Inspirational Talks: • Business, Political & ...
    *********************************
    Follow us on our Social Media:
    ⏩Facebook - / theavatarlive
    ⏩Twitter - / theavatarlive
    ⏩Instagram - www.instagram....
    Powered by Trend Loud Digital
    *********************************
    👉Website - trendloud.com/
    👉Instagram - / trendloud
    👉Facebook - / trendloud
    👉Twitter - / trendloud

Комментарии • 80

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Год назад +3

    உங்களுடைய வரலாற்று பதிவுகள் அடிக்கடி வரவேண்டும், வாழ்த்துக்கள்

  • @lovendra8524
    @lovendra8524 Год назад +9

    வா வாத்தியாரே வா விடியோ ஸோக்கா இருகீது!

  • @manianv7266
    @manianv7266 5 месяцев назад +3

    Best information

  • @ThinkernutsStudio
    @ThinkernutsStudio Год назад +8

    ஓட்டை காலணா பற்றி ஒரு எபிசோட் ல சொல்லுங்க ஶ்ரீராம் sir...

  • @MrDNSKumar
    @MrDNSKumar Год назад +3

    Your voice and flow is superb sir
    For story telling yours is very friendly and History voice

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 3 месяца назад +1

    🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉

  • @manjulakumaravel5150
    @manjulakumaravel5150 Год назад +1

    Sir your way of explaining is excellent

  • @shripadrau1553
    @shripadrau1553 7 месяцев назад +2

    It's great. Astonishing history. Amazing flow of narration. Thanks for your special speech

  • @ss10483
    @ss10483 Год назад +1

    In 13 minutes I got info equal to one day in library on this topic.

  • @tamanikandan123
    @tamanikandan123 Год назад +5

    Sir you are the legends I was searching person like you to gather the history knowledge...I feel I am touching your feet...

  • @freethinker2422
    @freethinker2422 Год назад +1

    Wonderful explanation sir

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Год назад +4

    Sir what a man sir you are such an library for us your informations are such a splendid information for us

  • @tindivanam.narayanannaraya7152

    வணக்கம் ஐயா நிங்கள் சொல்லும் தாவல்கள் மிக மிகவும் அருமையாக உள்ளது நன்றி மேலும் தாவல்கள் எதிர்பார்க்கிறேன் நன்றி

  • @raghavthinfluencer814
    @raghavthinfluencer814 Год назад +1

    Very interesting & rich with information!! Thank you sir

  • @sathyam815
    @sathyam815 Год назад +1

    Very interesting and valuable info
    Thx
    Sathya

  • @vincentpio8108
    @vincentpio8108 Год назад +1

    super good video,great video thank u sir

  • @krishnavenimathivanan1401
    @krishnavenimathivanan1401 Год назад

    மிக்க நன்றி ஐயா. நல்ல தகவல்கள். தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். தாங்கள் மென்மேலும் எங்களுக்கு இதுபோன்ற நல்ல பயனுள்ள தகவல்களை தந்திட வேண்டும். 🙏

  • @scb-mz4nc
    @scb-mz4nc 7 месяцев назад +2

    ஆரணி பகோடா பற்றி விவரமாக சொல்லவும்.

  • @RAVI-ot9bw
    @RAVI-ot9bw Год назад +4

    My periyappa thatha used to tell he worked as valuator in Kaasu Kadai in AP Athens city

  • @ahamedrassath
    @ahamedrassath Год назад +8

    May Allah reward for all the knowledge your given us and your explanation give us more pleasant and interestel to refresh our minds - Thanks you ,

  • @ArunVikastamil
    @ArunVikastamil Год назад +3

    I request that you kindly create a video history about Tengrakottai, Harur, and Pappireddypatty, as well as their involvement in the Mysore War. There is currently no record or video of the history of these places.
    Thank you for your consideration.

  • @amvalagappan366
    @amvalagappan366 Год назад +4

    என் சிறுவயதில் இருந்த நாணய மாற்று முறை 1957 ம் மெட்ரிக் சிஸ்டம் தசம மாற்று முறைக்கு மாறியது. அது வரை ரூ.1=16 அணா. 1 அணா= 12 பை. ( பைசா என்பது தவறு) அது சல்லி அல்லது தம்பிடி எனவும் வழங்கப்பட்டது. 2 அணா= 1 பணம். 1 வராகன்= ரூ. 3. 50.

    • @subramanianv3793
      @subramanianv3793 Год назад

      1 ana 6 paisa, 4ana 25paisa, 8ana 50 paisa, 16ana 1rupec .

  • @susilkumarjain9051
    @susilkumarjain9051 Год назад +2

    Very Nice true knowledge at this distance of Time.

  • @soundararajan22
    @soundararajan22 Год назад

    நன்றி கள்

  • @scb-mz4nc
    @scb-mz4nc 7 месяцев назад +2

    Please tell about Vellore Fort, CMC Hospital, Independence agitation and Jalagandeswarar temple etc.,

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் Год назад +3

    Very interesting, thank you for making and sharing such rare stories.

  • @adittypublications4141
    @adittypublications4141 Год назад

    best channel ever - Great Sir

  • @vasanthapadmanabhan7778
    @vasanthapadmanabhan7778 Год назад +1

    Amazing Excellent

  • @sumathirajaram357
    @sumathirajaram357 Год назад +1

    Very informative!

  • @ragukm4560
    @ragukm4560 Год назад +29

    Mm pakoda இப்போது 10 ரூபாய் நாணயமாக ஆகிவிட்டது.... அதாவது சென்னையில் மட்டும் செல்லும்.. பிற மாவட்டத்தில் செல்லாது....

    • @ramamoorthyn2164
      @ramamoorthyn2164 Год назад +1

      Yes

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 Год назад

      😃😀😀😀😀👌

    • @prem91
      @prem91 Год назад

      ஆமா நண்பா பல ஊர்களில் இன்றும் பத்துரூபாய் நாணயத்தை வாங்க மறுகின்றனர் ஆனால் இது சட்டப்படி குற்றம் இந்திய அரசால் வெளியிடப்பட்ட எந்த ஒரு ரூபாயோ நாணயமோ இந்தியாவின் கடை கோடி மக்கள் வாழும் இடங்களில் எல்லா இடத்திலும் செல்லுபடி ஆகும் இதுவே அதிகாரப்பூர்வ சட்டம் ஆனால் இதை சென்னை தவிர மற்ற ஊர் பகுதியில் புறக்கணிப்பது ஏனோ தெரியல 🤦‍♂️

  • @manidesik2102
    @manidesik2102 Год назад

    Very interesting

  • @harry_v_rayan
    @harry_v_rayan Год назад +1

    Thanks for sharing Sir. Excellent content. Thanks Hema & Avatar

  • @narayanraju2183
    @narayanraju2183 Год назад

    Super👏👏👏

  • @nandakumarg5640
    @nandakumarg5640 Год назад

    Good information

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 Год назад +5

    You forgot to mention the decisiin of Morarji Desai Government in 1978 by H.M.Patel the demonetisation if ₹10000/- currency notes.

  • @Johnidude
    @Johnidude Год назад +1

    Hi Sir, Please explain about the Redhills (செங்குன்றம்) area history..

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Год назад

    Fantastic sir.....

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Год назад +1

    ஒரு பகோடாக்கு 42பணம் ஒரு பைசாவுக்கு2துட்டு.ஒரு துட்டுக்கு 10 காசு.ஆக காசு+பணம்+துட்டு +பகோடா .ஒரு பணம்க்கு 4பைசா.ஆகியவை இருந்துள்ளது

  • @thilakraj226
    @thilakraj226 Год назад

    Very nice sir

  • @csindhu5437
    @csindhu5437 Год назад +1

    Thank u so very much, Sir 🙏 Amazing information

  • @k.venkataraman4727
    @k.venkataraman4727 Год назад +4

    Sir you should have touched upon the 1946 and 1978 demonitization also and explained about them.

  • @smnsdf
    @smnsdf Год назад +1

    sir please upload videos regularly couldn't wait for weeks for your videos

  • @rajasekarans158
    @rajasekarans158 Год назад +1

    Sir please post how the barter system CHANGED to mint system.

  • @dhamop5394
    @dhamop5394 Год назад

    Super super sir really your legend sir

  • @kiritharan1323
    @kiritharan1323 Год назад +1

    Karaikudi history pathi ungaluku therinja solluga sir

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 Год назад

    Arumai Sir, thank you

  • @rajasekarans158
    @rajasekarans158 Год назад +1

    Sir
    The book WHO PAINTED MY MONEY WHITE details the main reason for demonitisation

  • @APKk4587
    @APKk4587 5 месяцев назад +1

    Hello Sir, there was demonetization during 70s - 1000 rupee notes made invalid just to curb black money -

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 Год назад

    Super sir

  • @subramanimani4367
    @subramanimani4367 Год назад

    Thanks sir most interesting hestory 🙏

  • @amvalagappan366
    @amvalagappan366 Год назад +1

    நாணய அமைப்பு. ஒரு ரூபாய் சுத்த வெள்ளி. குறைந்த மதிப்புள்ள நாணயங்கள் வெண்கலம். காலணா , தம்பிடி செப்பு காசு. 2 அணா சதுர வடிவு. ஓரணா வட்டமாக ஓரங்களில் நெளிவாக இருக்கும்.

  • @lakshminarayanavpisupati6460
    @lakshminarayanavpisupati6460 Год назад

    Awesome

  • @rekgopi
    @rekgopi Год назад +1

    Sir, Chennai ல pakoda st., என்று name board பார்த்து குழம்பி இருக்கிறேன்.e.g. காரணீஸ்வரர் பகோடா st. In Mylapore.நீங்கள் கூறிய அந்த St.thome. pakoda இங்கு இருந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகிறது.
    Kindly confirm if time permits.

  • @karthickkarthi9766
    @karthickkarthi9766 Год назад

    ஐயா அருமையனா பதிவு. காசிமேடு மீன் துறைமுகம் கட்டியது, ஆங்கிலேயர்களா அல்லது தமிழர்களா ? Oru video potunga

  • @krishnavenimathivanan1401
    @krishnavenimathivanan1401 Год назад

    இந்த சீனாக்காரன் சும்மாவே இருப்பதில்லை போலும்.

  • @rajasekarans158
    @rajasekarans158 Год назад +1

    Reg.demonitisation please read Who painted my money white.

  • @ravikandiah5837
    @ravikandiah5837 Год назад

    இது மாதிரி துன்னுர பகோடா போல தீனிக பத்தியும் சொல்லனும் சாமி.

  • @manivasagamm3080
    @manivasagamm3080 Год назад

    Thank you for the information. Say about E-MONEY OR E-RUPEE.

  • @G_D75
    @G_D75 Год назад +1

    🙏💐♥️

  • @kishor5464
    @kishor5464 Год назад +2

    என் தாத்தா 25,50பைசாவை காலணா, எட்டனா என்று தான் சொல்லுவார்....

  • @manivannanns6715
    @manivannanns6715 Год назад +1

    இது‌. எப்படி இருக்கு

  • @rajasekarans158
    @rajasekarans158 Год назад +1

    Sir please read who painted my money white?

  • @laya0srinivas
    @laya0srinivas Год назад

    Question: Where Moghuls OK with Varaha symbol in the coins . If that's real its surprising. Pig is Haram in Islam and I have their reactions from close quarters.

  • @kaanth2010
    @kaanth2010 Год назад +2

    Wow! you are awesome, how many information about Chennai with you. Sir, Your are CHENNAIYIN SELVAN.

  • @sarvanabalaji
    @sarvanabalaji Год назад

    வரலாற்றில் பல துக்ளக் இருந்திருக்கிறார்கள் போல

  • @mayersounds
    @mayersounds Год назад

    Enakku only A2B bakkodathan therium sir.... Just 😜

  • @kishoreparandhaman
    @kishoreparandhaman Год назад +1

    Modern day MM pakoda -
    10 rupees coin

  • @dineshvasu5938
    @dineshvasu5938 Год назад +1

    China kara vara level 🤣

  • @DonDonE-ld4ho
    @DonDonE-ld4ho 4 месяца назад +1

    அய்யா ஒன்னு தெரியுமா யூடியூப் சேனலில் ஒரு பெண் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடினால் ஆயிரம் லைக் ஆயிரம் கமெண்ட் வரும் ஆனால் பழைய வரலாறு சொல்லும் போது ஆயிரம் லைக் இல்லை கமெண்ட் நூரை கூட தாண்டல அப்போ வரலாறு முக்கியம் இல்லை இந்த மனிதனுக்கு வாழ்க வளமுடன் இந்த மக்கள்

  • @prem91
    @prem91 Год назад +1

    இன்றும் பக்கோடா பல வகையில் இருக்கிறது 🤣
    வெங்காய பக்கோடா
    கீரை பக்கோடா என்று பல சுவையில் பதினைந்து ரூபாய்க்கு விறக்கப்படுகிறது 😂

  • @savijayakumar3457
    @savijayakumar3457 Год назад

    Very interesting