இந்த கிருஷ்ண மந்திரத்தை தினமும் 27 முறை கூறினால் எதையும் சாதிக்கலாம்!|krishnar manthiram

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 225

  • @kumaran2451
    @kumaran2451 2 года назад +25

    இந்த மந்திரத்தை தான் நான் தேடிக் கொண்டு இருந்தேன்.. மிகவும் நன்றி... உங்களால் கிடைத்தது.. ஹரே கிருஷ்ணா.

  • @sivashanmugam1709
    @sivashanmugam1709 2 года назад +28

    கிருஷ்ணா கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா கிருஷ்ணா கோவிந்த நாராயணா ஹரே அச்சுதானந்த கோவிந்த மாதவா சச்சிதானந்த நாராயணா ஹரே
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் அச்சுதாய நம
    ஓம் ஆனந்தாய நம
    ஓம் கோவிந்தாய நம
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    இந்த மந்திரம் மிகவும் பவர்ஃபுல்லான மந்திரம் இந்த மந்திரத்தை எப்போது வேண்டும் என்றாலும் உச்சரிக்கலாம் எத்தனை முறை என்றாலும் உச்சரிக்கலாம் மிகவும் சக்தி வாய்ந்த கிருஷ்ண மந்திரம் வெற்றி செல்வம் மகிழ்ச்சி நிம்மதி ஆரோக்கியம் இந்த ஐந்தையும் பெற்று வளமான வாழ்வு வாழ மிகவும் பயனுள்ள மந்திரம் எல்லோரும் பயனடைந்து மகிழ்ச்சியாக வாழ்க நல்லதே நடக்கும் நன்றி

  • @shanthirenuka1341
    @shanthirenuka1341 2 месяца назад +1

    ஓம் கிரீம் ஸ்ரீம் கிளீம் கிருஷ்ணாயை கோவிந்தாயே நமஹ ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-xr3dh
    @SivaKumar-xr3dh 2 года назад +5

    மூச்சு இருக்கும் வரை கிருஷ்ணா பரமாத்மாவை நினைப்பேன்

  • @ravindrakumarr8535
    @ravindrakumarr8535 2 года назад +17

    தங்கள் குரலும்,சொல்லும் விதமும் மிகவும் நம்பிக்கை அளிப்டதாய் உள்ளது. நிச்சயம் ஜபித்து பயனடைவோம்.ஆயிரமாய் நன்றிகள்.

  • @Siv2211
    @Siv2211 10 месяцев назад +1

    ஓம் க்ரீம் க்ரீம் க்ருஷ்ணன் கோவிந்தய நம்:

    • @Siv2211
      @Siv2211 10 месяцев назад +1

      108 முறை கிருஷ்ணா/கோவிந்தா என்று கூறினாலே போதும்

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 6 месяцев назад +2

    Om Kreem Shreem Kleem Krishnaya Govindhaya Swaga ❤❤❤

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 2 года назад +5

    Thank you very much. This is a great treasure for us. Hare Krishna. Om kreem shreem kleem Krishnayai Govindayai Swaha. Namashkar.

  • @jananits6385
    @jananits6385 2 года назад +4

    தினமும்
    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
    என்று சொல்லிக் கொண்டு வந்தால் போதும் இது தான் சக்திவாய்ந்த மந்திரம் நம்பிக்கையோடு கிருஷ்ணர் ஐ சரணடைந்து தினமும் இந்த மந்திரம் சொன்னால் போதும் கிருஷ்ணர் நமக்கு துணையா இருப்பார்

  • @TharmarajaR
    @TharmarajaR 8 месяцев назад +2

    ஓம் தாமோதராய வித்மஹே ருக்மணி வல்லபாய தீமஹி தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்

  • @krishna_vasudev_0780
    @krishna_vasudev_0780 2 года назад +6

    ராதா ராதா ❤....

  • @emohan6086
    @emohan6086 2 года назад +3

    மந்திரத்தை எழுதி இருந்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும் 🙏

  • @marichamymookkiah6523
    @marichamymookkiah6523 2 года назад +10

    நீங்கள் மந்திரத்தை உங்கள் வாயால் உச்சரிப்பதற்கு பதிலாக எழுத்தில் நீங்கள் டிஸ்ப்ளே செய்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

    • @Ramji-ym3wg
      @Ramji-ym3wg 18 дней назад

      ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் கிருஷ்ணாயை கோவிந்தாயை சுவாகா.

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 2 года назад +11

    ஓம்கிறீம் ஸ்ரீம் கிலும்
    க்ருஷ்ணாயை கோவிந்தா ய ஸ்வாஹா

  • @srisand03
    @srisand03 2 года назад +6

    Om Shreem Hreem Kleem Krishnayee Govindayee Swaha is the correct version. The first part 'Om Shreem Hreem Kleem' is the correct sequence of sounds or vibrations that unlock the power within you to manifest desires.
    The Icchapurti mantra holds several benefits for the mind of both the chanter and the listener.

    • @90348ramram
      @90348ramram 2 года назад +2

      Om Shreem Hreem Kleem Krishnayee Govindayee Swaha !!!!!

    • @AgathistUniverse
      @AgathistUniverse Год назад

      Thank u God bless u

  • @indhukrishna
    @indhukrishna 2 года назад +4

    🙏🙏Sarvam krishnarpanam❤️🙏🙏

  • @ravichandranaruldoss8988
    @ravichandranaruldoss8988 2 года назад +1

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 6 месяцев назад

    கோவிந்தா கோபாலா கேசவா மாதவா நரசிம்ம நாராயணா சரணம் 🙏🏽 குருவே திருவடி சரணம் 🙏🏽

  • @kumaran2451
    @kumaran2451 2 месяца назад

    ஓம் ஹரீம் ஸ்ரீம் க்லீம் கிருஷ்ணா யை கோவிந்தா யை ஸ்வாஹா!!🙏

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 2 года назад +12

    8:30 Om Kreem Sreem Kleem Krishnayai Govindaayai Swahaa..

  • @TharmarajaR
    @TharmarajaR 8 месяцев назад +1

    ஓம் மஹா புருசாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்

  • @thayalinithaya544
    @thayalinithaya544 4 месяца назад

    கிருஷ்ணா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @TharmarajaR
    @TharmarajaR 5 месяцев назад

    ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா

  • @kmangalam6369
    @kmangalam6369 2 года назад +95

    என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை க்ருஷ்ண னை நினைத்து கொண்டு இருக்க வேண்டும்

    • @kalyanim9671
      @kalyanim9671 2 года назад +1

      ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    • @saradhadhasarathi3506
      @saradhadhasarathi3506 2 года назад

      ​@@kalyanim9671hj

    • @saradhadhasarathi3506
      @saradhadhasarathi3506 2 года назад

      ​@@kalyanim9671 M been been

    • @svsanandh3674
      @svsanandh3674 2 года назад

      @@kalyanim9671 ..

    • @krishna_vasudev_0780
      @krishna_vasudev_0780 2 года назад

      அப்படியா

  • @mahadevrajeshmahadev4427
    @mahadevrajeshmahadev4427 10 месяцев назад

    Nantri mathaji krishna Krishna enru solliyatharku kaathil theen kotttiyathu❤

  • @gopalakrishnanp7239
    @gopalakrishnanp7239 2 года назад +18

    Chant "Hare Kṛṣṇa Hare Kṛṣṇa Kṛṣṇa Kṛṣṇa Hare Hare Hare Rāma Hare Rāma Rāma Rāma Hare Hare" And be HAPPY 😊

  • @jayashreej5200
    @jayashreej5200 6 месяцев назад

    Jai shree krishna🙏🙏🙏🌿🌿🌿🌹🌹🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @Krish_056
    @Krish_056 6 месяцев назад

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்...🙏🙏🙏

  • @GovindarajaGOVINDARAJA-u1n
    @GovindarajaGOVINDARAJA-u1n 11 месяцев назад +1

    இறை வாநநமக்கு வேண்டியதை கொடுப்பார்

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 2 года назад +4

    நன்றி
    க்ருஷ்ணா க்ருஷ்ணா

  • @rubillarubi
    @rubillarubi 2 года назад +1

    Krishna appa enaku nalla padiya kulanthai pirakkanum naanga nalla padiya vaalanum engalai aasirvathinga appa ellarum nalla irukkanum appa🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️😥😥😥😥😥

  • @NathiyaNathiya-o5z
    @NathiyaNathiya-o5z 4 месяца назад

    ஓம் நமோ நாரயண நமஹ🙏🙏🙏

  • @karpagasoniya2377
    @karpagasoniya2377 7 месяцев назад

    Shantakaram bhujangasayanam padmnabham suresham vishvadharam gaganasadrisham meghavarnam subhangam laxmikantham kamalanayanam yogibhridhyanagamam vandhe vishnu bhavabhayaharam sarvalokaikanatham 🙏🙏🙏

  • @amaranathangk8286
    @amaranathangk8286 2 года назад +1

    ஓம் ஸ்ரீ கிருஷ்ணரார்ப்பணம்

  • @mohanana5694
    @mohanana5694 2 года назад +2

    OM KREEM SREEM GLEEM KRISHNAYA GOVINDHAYAI SWAHA🙏🙏🙏🙏🙏OM KREEM SREEM GLEEM KRISHNAYA GOVINDHAYAI SWAHA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 2 года назад +2

    HAREY RAMA HAREY RAMA RAMA RAMA HAREY HAREY HAREY KRISHNA HAREY KRISHNA KRISHNA KRISHNA HAREY HAREY 🙏🙏🙏🙏🙏🙏DHAMOTHARAYA VIDHMAHE VASU DEVAYA DHEEMAHI TANNO KRISHNA PRACHODAYATH🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tohussain6642
    @tohussain6642 2 года назад +2

    Super ayya....

  • @dinakaransubbiah2747
    @dinakaransubbiah2747 2 года назад +8

    ஓம் கீரீம் ஷீரீம் கீளிம் கிருஷ்ணாயா கோவிந்தாயா நமஹா சரியா

    • @GRpgkrishna2
      @GRpgkrishna2 Год назад +2

      ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய நமஹ

    • @kumaran2451
      @kumaran2451 2 месяца назад

      இதான் சரியான மந்திரம் you are correct.​@@GRpgkrishna2

  • @rajgcgreets
    @rajgcgreets 2 года назад +6

    Om kreem shreem kleem krishnayai govindayai swaaha 🙏🙏

  • @vijinirmala7693
    @vijinirmala7693 2 года назад

    Lordkrishna divyasrivaliyaiudaitherindu divyasrinoiyaigunapaduthungal krishnabagawane jaisrikrishna

  • @VengadesanDevika
    @VengadesanDevika 2 месяца назад

    ஓம் நமோ நாராயணாய நமக

  • @s.thiyagarajans.thiyagaraj1975
    @s.thiyagarajans.thiyagaraj1975 2 года назад +1

    ஜெய்சாய்கிருஷ்ணா.....

  • @KumarKumar-ee3tp
    @KumarKumar-ee3tp 2 года назад

    Here Krishna. Ellorum nalla irukkanam.

  • @navaneethaml8965
    @navaneethaml8965 2 года назад

    Iyya Neengal Sollum Manthirathai
    Typing seithu Tharavum please
    Thankyou

  • @priyadarshani444
    @priyadarshani444 2 года назад +4

    வாழ்க வளமுடன்

  • @ShyamalaBai-p7g
    @ShyamalaBai-p7g 6 месяцев назад

    When non.veg. taken. On that day we shall say this mantral. Pl. Reply soon. Another doubt that if we take non. Veg. Shall we perform Pooja in the house. Pl. Clarify.

  • @mtrmaasi4216
    @mtrmaasi4216 2 года назад +5

    Vazhga 💐 valamudan 🙏 kuruji 🙏

  • @govindrajant566
    @govindrajant566 2 года назад

    நமஸ்காரம் எ ழ் த்து வடிவிலே யும் இருந்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்

  • @segayanmx4442
    @segayanmx4442 2 года назад +35

    இதை விட powerful மந்திரம் ஒன்று உள்ளது:
    ஓம் shreem rheem kleen கிருஷ்ணாய கோவிந்தாய கோபிஜன வல்லபாய் swaaha !

    • @anandhianandhi646
      @anandhianandhi646 2 года назад +1

      வணக்கம் ரொம்ப நன்றிங்க

    • @parthasarathisundaravaradh7694
      @parthasarathisundaravaradh7694 2 года назад +2

      ஓம் க்ரீம்ஸ்ரீம் கிலீம் கிருஷ்ணாயை கோவிந்தாயை நமஹ

    • @RamaDevi-km8js
      @RamaDevi-km8js 2 года назад +3

      ஆம். இந்த சக்திவாய்ந்த மந்திரம், சரஸ்வதி தேவியால், பிரம்மதேவனுக்கு சொல்லி தரப்பட்டது. நிகரில்லை இநத மந்திரததுக்கு

    • @geethachandrasekaran1637
      @geethachandrasekaran1637 2 года назад +1

      மிக்க நன்றி

    • @srini11408
      @srini11408 2 года назад

      🧡🙏

  • @swamykandavel6886
    @swamykandavel6886 2 года назад +1

    நல்ல தகவல். நன்றி தாயே.

  • @sunderrajJ-gz5yz
    @sunderrajJ-gz5yz 2 месяца назад

    Kindly put letters on the screen thanks

  • @jalajasundaram4267
    @jalajasundaram4267 2 года назад +5

    Please give me lyrics old people cannot remember.please write lyrics

  • @anandakrishnan5383
    @anandakrishnan5383 2 года назад +2

    Vala vala yendru pechudhan.

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 года назад

    Nandrihal kodi guruve saranam om kovinthaya namaha

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 года назад

    Mikka nandri mikka mahilchi

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 года назад +15

    இறைவன் நமக்கு வேண்டியதை கண்டிப்பாக தருவார் . அனைத்தும் கிருஷ்ணார்ப்பனம்

  • @omsriramaramarama8212
    @omsriramaramarama8212 2 года назад

    Om Shri Ram Jay Ram Jay Jay Rama Hare Krishna Hare Krishna Hare Krishna

  • @christinamery4382
    @christinamery4382 6 месяцев назад

    நன்றி நன்றி நன்றி

  • @elumalaiv6270
    @elumalaiv6270 2 года назад +1

    திரையில் மந்திரத்தை எழுதி காட்டினால் நல்லது நீங்கள் சொல்லும்போது குறிப்பு எடுக்க முடியவில்லை

  • @karthigairanianandaraj5053
    @karthigairanianandaraj5053 2 года назад

    Om greem srrem ikleem Krish nAya govindaya swagha

  • @ksgirijaksgirija7117
    @ksgirijaksgirija7117 2 года назад +7

    Om Krishnaya Namaha

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 6 месяцев назад

    Om Namo Narayanaya ❤
    Om Shreem Kreem Kleem Klowm Krishnaya Govindhaya Gopigna Vallabhbhai Namah ❤❤

  • @gowrisivanesan6789
    @gowrisivanesan6789 2 года назад

    Kanavil iranthavarkal vandal enna nadukkum

  • @sethuramanvs1996
    @sethuramanvs1996 6 месяцев назад

    Why don't u display on the screen ?

  • @somasundaram7464
    @somasundaram7464 2 года назад

    Jaisairam Serial director mattume ezhuppargal ninaiththhal avargalai vida mosam short & sweet evargalukku kooda theriyavillai you must give in letters that will helpful

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 Год назад

    Om Krishna portti portti

  • @kavikavitha4253
    @kavikavitha4253 2 года назад

    Romba nanri anna

  • @Lalithageetham
    @Lalithageetham 2 года назад +1

    Too much introduction spoils the efficacy of the mantra. Every mantra is powerful if chanted with devotion and faith.

  • @chandrikar5513
    @chandrikar5513 2 года назад +3

    கொஞ்சம்.......சொல்லவந்த விஷயத்தை..வேகமாக... சுருக்கமாக..சொன்னால்.நல்லது..

  • @nirmalakrishnamoorthy6936
    @nirmalakrishnamoorthy6936 2 года назад +1

    ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கிருஷ்ணாயை ‌ கோவிந்தாயை ‌ஸ்வாஹா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞

    • @kkalyanasundaram8969
      @kkalyanasundaram8969 2 года назад

      ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா

    • @VenkatGururajan
      @VenkatGururajan 2 года назад +1

      ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய ஸ்வாஹா is the right sequence, as per many web sites. Please clarify!

    • @ivarravi
      @ivarravi 2 года назад +1

      @@VenkatGururajan you are right

  • @jegathajegatha18
    @jegathajegatha18 2 года назад

    Harikirusnaharekirshnahare,hare,hare,Rama,Rama,hare,hare

  • @maheshiyer2481
    @maheshiyer2481 2 года назад +21

    Om kreem shreem kleem krishnayay Govindayay swaha!!!!!

  • @alamelurajagopal4408
    @alamelurajagopal4408 2 года назад

    any specific day to start or any day we can start

  • @HARIKRISHNAN-kr1jb
    @HARIKRISHNAN-kr1jb 2 года назад +13

    ஓம் க்ரீம் ஸீரீம் க்லீம்
    கிருஷ்னாயை கோவிந்தாயை
    சுவாகாஹா

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 2 года назад +4

    ஓம் க்ரீம் ஸ்ரீ ம் க்லீம்கிரூஷ்ணாயை, கோவிந்தா யை ஸ்வாஹா

  • @coolpadmindtharapy6655
    @coolpadmindtharapy6655 2 года назад +1

    Ayya kali yugathula ovvorutharum ovvoru maathiri solluranga unmayula yentha kadavul pirappar kalki ya illa kirshna va illa vera kadavula sollunga ayya please.

  • @kathirvelms2533
    @kathirvelms2533 2 года назад +3

    LORD'S KRISHNA EN KAL KAI KUNAMAVENDUM EN MANAVI NALLAERUKVENDUM K,SUMATHI LORDS KRISHNA WITH UN BLESSING

  • @Indian-hm9hp
    @Indian-hm9hp 2 года назад +1

    Ethu pacha poyie eensir sollureegga

  • @geethan9287
    @geethan9287 2 года назад

    Thank you so much

    • @stotrapaatam6304
      @stotrapaatam6304 2 года назад

      மந்திரத்தில் கடைசியாக வரும் பேர்களில் ஐ என முடிவது தவறு. யா என்றுதான் இருக்கவேண்டும் வட மொழி வல்லுனர்களின் கேட்டு 'video' திருத்தி பதிவிடவும் அன்பர்

    • @stotrapaatam6304
      @stotrapaatam6304 2 года назад

      " (யா) இல்லை "ய " என்று திருத்தவும் அன்பரே

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg Год назад

    சக்தி மந்திரம் கொடுங்கள்

  • @hariharan11161
    @hariharan11161 2 года назад +3

    சுதர்சன மகா மந்திரத்தில் இந்த பீஜம் மந்திரத்தை காணலாம்.

  • @ramakrishnanjayaraman7086
    @ramakrishnanjayaraman7086 2 года назад

    Muthalla manthirathai sollivitu apurama pesunga..

  • @vinduvasini2190
    @vinduvasini2190 2 года назад +3

    Nandri prabhuji 🙏

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 2 года назад

    Namaskar madam

  • @miracles1570
    @miracles1570 2 года назад +1

    Screenla potrukalam

  • @sundarraj2659
    @sundarraj2659 2 года назад

    Madam BEEJ MANTRAM NO DISPLAY WHY ?

  • @kngkannappanbalasubramaniy9871
    @kngkannappanbalasubramaniy9871 2 года назад

    யாகங்கள் நடத்தும் போது ஸ்வாக என்று சொல்லலாம் மற்ற நேரங்களில் நமஹ என்றுதான் சொல்ல வேண்டும். மந்திரங்களை சொல்லிக் கொடுக்கும் போது சரியான முறையி்ல் தயவு செய்து சொல்லிக் கொடுக்கவும் அப்புறம் வளவலனு பேசாமல் சுருக்கமாக சொல்ல வேண்டும் இப்பவுள்ள நம் பிள்ளைகளுக்கு எதையுமே சுருங்க சொல்லி விளங்க வைக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்
    வாழ்க வளர்க

  • @joethika1391
    @joethika1391 2 года назад +4

    🙏

  • @friendpatriot1554
    @friendpatriot1554 2 года назад +10

    மந்திரத்தை ஸ்கீரினில் போடவேண்டும்.

  • @tvsethuraman55sethu61
    @tvsethuraman55sethu61 2 года назад +3

    I think it is hreem, not kreem

  • @sridharta1
    @sridharta1 2 года назад

    naam ethaiyum ketka kudathu. Avanakku theriyum ethai tharanum. Nam karma vinaiyai poruthhu varuvathu nalathu ketathu.

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 2 года назад

    Mandhiram soelling utan pital nanraga irugum speech over aga urugirathu main metter theluvaga pital nanraga urugum

  • @udayasankar5609
    @udayasankar5609 2 года назад

    👏

  • @dhasaranamasi6281
    @dhasaranamasi6281 2 года назад +5

    ஜெய் ஸ்ரீகிருஷ்ணா

  • @banumathi703
    @banumathi703 2 года назад +2

    Ohm namo. Bagavathey vaasudevaaya,krishnaya,devagi nanthanaaya,nanthagoba kumaaraaya,gopijana vallpaaya,govinthaaya namo namaha.

  • @vijayanvijayan7104
    @vijayanvijayan7104 2 года назад

    screen lil varatha manthiram payan atrathu

  • @alahadevimuralymohan1396
    @alahadevimuralymohan1396 2 года назад

    Why can't you show in the screen clearly the mantram

  • @GovindarajaGOVINDARAJA-u1n
    @GovindarajaGOVINDARAJA-u1n 11 месяцев назад +1

    சாமி எனக்கு காது கேட்காது நீங்கள் எலுதி கொடுங்கள் சாமி 🎉🎉🎉

    • @sasikala5796
      @sasikala5796 10 месяцев назад +1

      ஓம் க்ரீம் ஸ்ரீரீம் க்லீம்
      கிருஷ்ணாயை கோவிந்தாயை ஸ்வாஹா.

  • @reemas4215
    @reemas4215 2 года назад +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subramaniank6394
    @subramaniank6394 Год назад

    நீங்கள் மந்திரத்தை வாய் மொழியாக சொல்லி விட்டீர்கள்,அதனை உங்கள் யூடியூப் சேனலில் டிஸ்ப்ளே செய்தால் அது அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.