வேல் மாறல் மஹாமந்திரம்: ஆறு நாட்கள் படித்தாலே,அற்புதங்கள் நிகழும்!!முருகன் கனவில் வருவது நிச்சயம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 942

  • @malarkodi4753
    @malarkodi4753 6 месяцев назад +331

    எனக்கு உயிர் பிச்சை போட்ட கடவுள் முருகன்
    முருகா சரணம்

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 4 месяца назад +1

      ஓம் சரவணபவ

    • @vigneshyogan2961
      @vigneshyogan2961 3 месяца назад +2

      @ malarkodi sis vel maral paducheengala

    • @periasamiperiasami7150
      @periasamiperiasami7150 Месяц назад +1

      எனக்கு உயிர் பிச்சை போட்டவர் முருகன்

  • @mr_whitey__
    @mr_whitey__ 6 месяцев назад +463

    நான் வேல்மாறல் படித்து ஒரு மாதத்தில் என் அக்கா எனக்கு வேல் வாங்கிக் குடுத்தாங்க வேல்பூஜை செய்து ஒரு மாதத்திற்குள் என் அக்கா முருகன் சிலை வாங்கிக குடுத்தாங்க எங்க வீட்டுக்கு முருகன சிலை வந்த அன்று நான் எதிர்பார்க்காத அதிசயம ஒருவருக்கு 28,000 செலுத்த வேண்டிய தொகையை திடீரென்று அவர் 10,000 குடுத்தால் போதும் பிள்ளைகளின படிப்பு செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார என்னால நம்ப முடியவில்லை இது முருகன அருளால் மட்டுமே எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  6 месяцев назад +11

      VAAZGHA VALAMUDAN

    • @mr_whitey__
      @mr_whitey__ 6 месяцев назад +2

      Tq

    • @Chithu1216
      @Chithu1216 6 месяцев назад

      Where to get this book

    • @mr_whitey__
      @mr_whitey__ 6 месяцев назад +10

      ​@@Chithu1216மொபைல் பார்த்து பேப்பர்ல எழுதி வைத்து படித்தேன்.

    • @DhanushKarthi-zx9cm
      @DhanushKarthi-zx9cm 6 месяцев назад +6

      ​@@mr_whitey__சூப்பர் ப்ரோ நானும் இனிமே இப்படி தான் எழுதி படிக்க போறேன்... இன்று முதல் நாள் இன்று இரவு லா இருந்து படிக்க போறேன் ப்ரோ

  • @ChithraAdaikkammai
    @ChithraAdaikkammai 3 месяца назад +16

    என் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் மனக் குழப்பங்கள் இருக்கிறது. அவையெல்லாம் விலகியோட அந்த வடி வேலன் கை வேல்விரைந்து வர வேண்டும் முருகா. வேலுண்டு வினைஇல்லை. மயிலுண்டு பயமில்லை. ஓம் முருகா. ஓம் முருகா.

  • @sasikalaraj5045
    @sasikalaraj5045 5 месяцев назад +23

    100%வெற்றிலை தீப வழபாடு எனக்கு நல்ல செய்தி கொடுத்தது .ரொம்ப நன்றி.முருகன் அருள் எலோர் இகும் கிடைக்கும்.

  • @krishnansundaram9923
    @krishnansundaram9923 6 месяцев назад +78

    மக்களின் இறை நம்பிக்கையை மேலும் வலுபெற செய்யும்படியாக இருக்கும் உங்கள் பதிவை மனதார மனமார பாராட்டுகிறேன் உங்கள் முயற்சி வெல்லட்டும் சகோதரி 💐

  • @mohanana5694
    @mohanana5694 6 месяцев назад +75

    திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே🙏 வேலுண்டுவினையில்லை மயிலுண்டுபயமில்லை குகனுண்டுகுறையில்லைமனமே கந்தனுண்டுகவலையில்லைமனமேமனமேமனமே🙏 ஆலும்வேலும்பல்லுக்குஉறுதி நாலும்இரண்டும்சொல்லுக்குஉறுதி பாலும்தேனும்உடலுக்குஉறுதி வேலும்மயிலும்உயிர்க்குஉறுதி🙏 எழும்போதும்வேலும்மயிலும்என்பேன்எழுந்தேதொழும்போதும்வேலும்மயிலு எழுந்தேதொழும்போதும்வேலும்மயிலும்என்பேன் தொழுதுஅழும்போதுமவேலும்மயிலும்என்பேன் உடலம்விழும்போதும்வேலும்மயிலும்என்பேன் ஓம்சரவணபவவே🙏 எழும்போதும்வேலும்மயிலும்என்பேன் எழுந்தேதொழும்போதும்வேலும்மயிலும்என்பேன் தொழுதுஅழும்போதுமவேலும்மயிலும்என்பேன் உடலம்விழும்போதும்வேலும்மயிலும்என்பேன் ஓம்சரவணபவவே🙏🙏🙏🙏🙏🙏

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 6 месяцев назад +37

    ஹாய் சிஸ்ரர்🙏
    💯💯💯💯💯💯💯💯💯💯 உண்மையிலும் உண்மை முருகனின் அற்புதங்கள் தனித்தன்மை. நான் இந்த வேல் மாறல் பாடலாகக் கேட்பதுண்டு ஆனால் இப்போது கேட்க வேண்டும் என்று நினைப்பேன் முடிவதில்லை.என்னமோ தெரிய வில்லை நின்மதி இல்லாதது போலும் குழப்பமும் ஒருவித கவலையுமாக இருக்கிறது.சிஸ்ரர்.எதையும் செய்வதற்கு முடியவில்லை இதை மாற்ற என்மோ எல்லாம் செய்கிறேன். இப்போ விரதம் இருக்கிறேன் எங்கள் குல தெய்வம் கொடியேறி திருவிழா நடக்கிறது. 9 வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்தேன் இரவு மட்டும் பால் பழம் சாப்பிட்டு 6 நாட்கள் 6,வது நாள் இளனிர் சூரன் போர் அன்று சாப்பாடு நாங்கள் மாற்றுவோம் அப்போ முதல் வருடம் திருச்செந்தூர் கோவில் கனவு கண்டேன் எங்கும் பார்க்காத கோவிலாக இருக்கிறது .நினைத்தேன். ஆனால் அடுத்தவருடம் சஷ்டி விரதம் இருந்து சூரன் போர் பார்க்க போனேன்.அதுவும் முருகன் அருள் .அதே போல் என் பையனுக்கு ரொம்ப,ரொம்ப உடம்பு முடியாமல் இருக்கும் போது நான் அவ்வளவு கவலையாக இருந்த போது ஒரு அசரீதியாக ஓம் சரவண பவ என்று சொல்லு .கேட்டது அதே போல் சொன்னேன்.பையனும் கொஞ்சம், கொஞ்சமாக குணமடைந்தான்.சிஸ்ரர் வேலும் மையிலும் சேவலும் துணை முருகாவெனும் நாமங்கள்மென் மலர்ப் பாதங்கள் மெய் வழிக்குத் துனண. முருகா ஆறுமுகம் அனுதினம் அளிடும் ஏறுமுகம் .இப்போ நான் இருக்கும்மன நிலைக்கு கண்டிப்பாக கேட்கிறேன் சிஸ்ரர் Thankyou, thankyou கோடானகோடி நன்றிகள் சிஸ்ரர்.🙏🙏🙏🙏🙏👌👌👌👌🌹👍👍👍👍💕💕💕💕💕💕💕💕😍😍🌟🌟🌟🌟🌟💐💐💐வாழ்க வளமுடன்🙏

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  6 месяцев назад +1

      🙏🏻🙏🏻

    • @ragamalika12
      @ragamalika12 5 месяцев назад +2

      வேல் மாறல் தினமும் காலை 11 மணிக்கு ஜோதி டீவியில் ஒளிபரப்பாகிறது

  • @ramachandrandevaraj9842
    @ramachandrandevaraj9842 6 месяцев назад +22

    ஓம் சரவணபவ. வேல் மாறல் மகா மந்திரம்/பூஜைகள் பற்றி கணக்கிட முடியத யூ ட்யூப் சேனல்கள்.ரொம்பவே மகிழ்ச்சி. ழுருகா அனைவரையும் காத்தருள் முருகா. மிக்க மகிழ்ச்சி. ஓம் சரவணபவ.

  • @geethaganesan6024
    @geethaganesan6024 6 месяцев назад +99

    ஆறுமுகம் அருளிடும அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை ஓம் சரவணபவ ஓம்🦚🙏

  • @jayanthiselvam3395
    @jayanthiselvam3395 4 месяца назад +44

    என் மகனுக்கு குழந்தை எந்த குறையும் இல்லாமல் பிறக்கவேண்டும் அருள்புரிய வேண்டும் முருகா காப்பாற்று

  • @EsaikalaRajamani
    @EsaikalaRajamani 5 месяцев назад +21

    ஓம் சரவணபவ 🔥 கட்டாயம் வேல்மாறல் வாழ்க்கையே மாற்றும் கண் எதிரே பார்த்திட்டு இருக்கேன்... எம் முருகனுக்கு நன்றி 🙏 வேல்மாறல் படிக்க முடியலனா RUclips இல் பாடலை ஒலிக்கவிட்டு கேளுங்கள் தினமும் கேட்கும் போது நம்மது கஷ்டங்கள் யாவும் பனிப்போல் விலகி ஓடிவிடும்

  • @SaranyaSri-um9hi
    @SaranyaSri-um9hi Месяц назад +20

    அப்பனே முருகா யார் யார்க்கேல்லாம் என்னன்னமே செய்ற என் வாழ்கையில் ஒன்றுமே செய்ய மாட்டிங்கிறியே அய்யா முருகா 🙏😭😭😭😭😭 மனசு வலிக்கிறது அப்பா

    • @indhumathisanthosh8395
      @indhumathisanthosh8395 24 дня назад

      Enakkum etuvum senyalanalum paravailla, kastathta kudukama irunta pothum

    • @sathishkumarsathishkumar7557
      @sathishkumarsathishkumar7557 12 дней назад

      கவலைப்படாதீங்க நிச்சயம் முருகன் உங்களுக்கு கஷ்டம் இருந்தாலும் இல்லனாலும் எப்போ மனதார நினைத்து முருகனை கும்பிடுங்க நிச்சயம் நல்லது நடக்கும் ஓம் சரவணபவ

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 4 месяца назад +82

    இப்படி படித்தால் தான் வேல் மாறல் பலன் உண்டு என்று சொல்பவர்கள் வீடியோக்களை தவிர்த்து விடுங்கள் முருகனை அன்போடு முருகா என்று சொன்னால் கூட போதும். வேல் மாறல் 1 பாடலை நீங்கள் உள்ளம்போடு உடல் தூய்மையோடு. தினம் ஒரு பாடலை படத்து வந்தால் கூட முருகன் அருள் நிச்சயம் கிடைக்கும் முருகனை நம்புங்கள். நல்லதே நடக்கும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

    • @bhamasahasranaman8659
      @bhamasahasranaman8659 3 месяца назад +4

      வேல் வைத்து பூஜை செய்யும் போது சுத்தமா இருக்கணும். முருகா என்று மனமுருகி சொன்னாலே முருகன் கட்டாயம் வருவான்

    • @ravishankkarr260
      @ravishankkarr260 3 месяца назад +2

      உண்மை உண்மை முருகா

    • @supriyar4130
      @supriyar4130 3 месяца назад +2

      Unmai amma

    • @15031960kalai
      @15031960kalai 3 месяца назад +1

      உண்மை

    • @kavithaRajesh-p8e
      @kavithaRajesh-p8e 3 месяца назад +1

      உண்மை 🙏🙏🙏🙏🙏🙏

  • @rathna.a8100
    @rathna.a8100 6 месяцев назад +35

    நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில்

  • @devinirmala6194
    @devinirmala6194 6 месяцев назад +177

    மேடம் நீங்க 6நாள் படித்தால் போதும் சொன்னிங்க எனக்கு நேத்து6th நாள் வேல் மாறல் படித்து. இன்று என் கனவில். கோவில் நான் சுப்பிரமணியர் காட்சி பார்த்தேன் வேல் பார்த்தேன் கனவில் ...நம்பவே முடியல...ஆனந்த் கண்ணீர் தான் வந்தது என் முருகன் என் கனவில் தோன்றி எனக்கு ஆறுதல் சொன்ன மாதிரி இருந்துச்சு....

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  6 месяцев назад +8

      VAAZGHA VALAMUDAN 💐

    • @kumamaheswari7637
      @kumamaheswari7637 5 месяцев назад +5

      😊😊😊

    • @chandramohang8270
      @chandramohang8270 5 месяцев назад +2

      Kanavu la vanthu enna payan? Edhavathu porul koduththara?

    • @Swaminathan-j1
      @Swaminathan-j1 4 месяца назад +5

      கையில் இருக்கும் பொருள் நிலைத்து இருந்தாலே போதும்

    • @ushajothi1615
      @ushajothi1615 3 месяца назад +2

      Perasai perumnashtam..murugan mattume podhum..n

  • @K.SUBRAMANIYAN-sh1zu
    @K.SUBRAMANIYAN-sh1zu 4 месяца назад +7

    முருகா எங்கள் கடன் . நோய். நீதிமன்ற வழக்கு எல்லாம் தீர வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி❤❤🎉🎉🎉

  • @appamurthypannamurthy3055
    @appamurthypannamurthy3055 4 месяца назад +17

    எனது மகளுக்கு ஆரோக்கியமான குழந்தை சுகமாக பிரசவம் ஆகணும் முருகா

  • @rajinatarajan2793
    @rajinatarajan2793 2 месяца назад +1

    முருகா சரணம் நீங்க சொல்றத கேட்கும் போதே மனசுககு அமைதியா இருக்கு இனி தினம் வேல் மாறல் படிக்கிறேன் அந்த முருகன் மனசுக்கு நிம்மதி தரட்டும் ஓம் சரவணபவா சரணம் சரணம்

  • @MayaworldRR
    @MayaworldRR 4 месяца назад +25

    முருகனை நம்பியோர் கைவிட பட மாட்டார். ஓம் சரவணபவ 🙏 என் அப்பன் முருகனே எனக்கு துணை

  • @janakis7765
    @janakis7765 6 месяцев назад +25

    வாராஹி தாயே போற்றி
    கந்தா.கடம்பா போற்றி வெற்றி வேல் முருகன்

    • @nathiyakutty5067
      @nathiyakutty5067 4 месяца назад +1

      Evanga 2 persyum than pray panen sugapirasavam achu

  • @JamunaSrinivasan-t9w
    @JamunaSrinivasan-t9w 6 месяцев назад +29

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🏻திருத்தனியில் உதித் து அருளும் ஒருத்தன்மலை விருத்தன் என து உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 🙏🏻
    🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🪔🪔🪔
    🌸🌸🌸🌸🌸🌸🔯🙇‍♀️

  • @SleepyBirdNest-sw4zi
    @SleepyBirdNest-sw4zi 6 месяцев назад +15

    Mam enala namba mudila mam......u are my angel mam..... Bcoz na epo murugan ah ninachalum enaku oru pathivu vanthuduthu mam..past 2 1/2 years ah vterilai deepam etrugiren mam . And inaiku Tuesday virdham mam...valarpirai la Vela maral inaiku dan padika start pana poren mam....but miracle nenga inaiku vel maral pathivu potrukinga mam......en appan murugan ungal moolama enaku niraya nanmaigal seigirar mam .....tha NK you sooo much mam❤❤❤❤❤❤

  • @jothiravi4175
    @jothiravi4175 6 месяцев назад +27

    மாலை வணக்கம் மேடம் 🙏 நான் செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரை விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் கந்த குரு கவசம் படிப்பேன் என் பிரார்த்தனை நிறைவேற்றி தருகிறார் கண் கண்ட தெய்வம் கலிஉலக தெய்வம் முருகா🙏🙏 ஓம் சரவண பவ🙏

  • @balasubramaniankv7259
    @balasubramaniankv7259 5 месяцев назад +4

    மிக்க நன்றி மகளே
    நீயும் உன் குலமும் பல்லாண்டு நலமுடன் வாழ்க

  • @vallinadesan1005
    @vallinadesan1005 5 месяцев назад +50

    எனக்கு இந்த கமெண்ட் ல பாக்கும்போது என் கண்களில் கண்ணீர் வருகிறது 🥲🥲

  • @varunamaghima.k8087
    @varunamaghima.k8087 5 месяцев назад +6

    வேலும் மயிலம் சேவலும் துணை
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    ஓம் சரவணபவ

  • @gunasekargetagood353
    @gunasekargetagood353 4 месяца назад +2

    ஓம் சரவண பவ.
    அம்மா நீங்கள் சொல்வது சரிதான் உண்மை செவ்வாய் கிழமை அன்று காலை 6 முதல் 7மணி வரை செவ்வாய் ஓரை யில் பாராயணம் செய்தால் நன்றாக இருக்கும் என்பது மிகவும் உண்மை தான்

  • @sureshs6118
    @sureshs6118 6 месяцев назад +18

    வேலும் மயிலும் சேவளும் துணை

  • @kumarisethu6359
    @kumarisethu6359 6 месяцев назад +6

    முருகன் நம்பி தான் வாழ்கிறேன் மா சஷ்டி கவசம் சண்முக கவசம் ஸ்கந்தகுரு கவசம் பகை கடிதல் குமாரஸ்தவம் எல்லாமே படித்து வருகிறேன் மா வேல்மாறல் எளிதாக இல்லாதது போல இருந்தது மா தங்களின் பதிவு மூலம் படிக்க முயற்சி பண்ணறேன் மா

  • @kkathirvel2186
    @kkathirvel2186 6 месяцев назад +11

    நீண்ட நாட்களாக நான் உங்கள்மூலம் எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி நன்றி நன்றி சகோதரி. முருகனின் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கும்.🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰

  • @UmaraniSundar-b1s
    @UmaraniSundar-b1s 17 дней назад

    உள்ளதூய்மையோடு நம்பிக்கையுடன் ஓரு தயாய் தந்தாயாய் நினைத்து மனம் உருகி கூப்பிட்டாலே என் அப்பன் முருக ன் ஓடி வந்து விடுவார் இப்படித்தான் படிக்க வேண்டும் என்று கிடையாது கடவுளை நினைத்த இடத்தில் இருந்து உணர முடியும் அதற்க்கு உள்ள தூய்மை நாம் என்ன செய்தாலும் முருகன் நம் கண் எதிரே எல்லாத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறார் நாம் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்ற பயம் வேண்டும் நாம் நேர்வழியில் சென்றால் எல்லாமே நம் வசமே முருகன் சோதனை காரரர் ஆனால் எத்தனை சோதனை வந்தாலும் அத்தனையும் நம்மை பண்ணபடுத்த மட்டுமே நம் நலனுக்காக மட்டுமே என்று கடந்து செல்ல வேண்டும். நிச்சயம் ஓரு போதும் கை விட மாட்டார் ஓம் சரவண பவ வே லும் மயிலும் சே வலும் துணை 🙏🙏

  • @HariniAjith-u1z
    @HariniAjith-u1z 6 месяцев назад +7

    Nalaikuthan start panalamnu irunthen akka today vel maral pathina clarification Unga kitta irunthu kedachiduchi thank you muruga and universe and thank you akkka❤

  • @JamunaJamuna02
    @JamunaJamuna02 Месяц назад

    எல்லா புகழும் முருகனுக்கு அருமையான பதிவு 🙏🙏❤️ நான் முருகன் தீவிர பக்தர் 🙏🙏 வெற்றி வேல் முருகன் அரோகரா 🙏🙏

  • @mr_whitey__
    @mr_whitey__ 3 месяца назад +16

    நான் 6 மாத காலமாக வேல்மாறல் படிக்கிறேன், என் பொண்ணும் தினமும் படிப்பாங்க என் பொண்ணு கனவுல ஒரு சின்ன பையன் வந்தானாம் அந்த பையன பேரு வேல்மாறல்னு ஒரு அம்மா சொன்னாங்களாம் நான் வீடடில் வேல்பூஜை செய்து வருகிறேன் 3 மாதமாக வளர்பிறை சஷ்டி வரும் போது முருகன் கோயிலுக்கு சென்று அங்கு 11 வேல் வாங்கிக கொடுத்தேன் எனக்கு நிறைய பிரச்சுனைகளை அந்த முருகபெருமான் தீர்த்து வைக்கிறார் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

  • @BARANIVINOTH
    @BARANIVINOTH 6 месяцев назад +6

    Vel maral unmaiyaga shakthi ulla mathiram . Yen kuzhanthaiga na vendi vel abishegan seithu vel maral padithu vanthen epothu parava ilai yen kuzhanthaiku sari agi ullathu . Athaium thandi vel maral ph la irunthu pathu note yeluthinen kai valithathu . yenaku konja nerathuku mela yelutha mudiyathu . But muruga na vel maral yeluthitu iruken yenaku kai valika koodathu endru vendi yelutha arambithen muraga miracle athai yeluthi mudikum varaiume yenaku kai valika villai . Vel abishegam pana apo yen kanavil na thiruthaniku selgiren endru koorinen . Appan murugam venduthalium sari seithu nanga vara vensiya kovilaium koori ullar nanagal thiruthani sella vendum viravil . Appan muruganuku arogara .

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  6 месяцев назад

      🙏🏻🙏🏻

    • @rajimurugan3208
      @rajimurugan3208 6 месяцев назад

      அம்மா...ரொம்ப ரொம்ப நன்றி அம்மா.....♥️♥️♥️

    • @BARANIVINOTH
      @BARANIVINOTH 6 месяцев назад

      Yaruku nanri solrenga

    • @BARANIVINOTH
      @BARANIVINOTH 6 месяцев назад

      Yaruku nanri solrenga

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 6 месяцев назад +5

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @lathakumar8099
    @lathakumar8099 3 дня назад

    ஓம் முருகா எங்கள் அண்ணன்க்கு உயிர்பிச்சை குடுங்கள்ஓம்முருகா

  • @samisusi1902
    @samisusi1902 6 месяцев назад +14

    முருகா சரணம் முருகா சரணம் குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா சரணம்

  • @mariesan8463
    @mariesan8463 29 дней назад

    This is more than 100% true.. I can’t say anything more than this. Thank you.🙏 ❤

  • @kamarakat014
    @kamarakat014 6 месяцев назад +34

    நானும் இன்றைக்கு தான் தொடங்கி இருக்கிறேன் 48 நாள் கண்டினியூ பண்ணனும்னு இருக்கேன்.. வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா
    வேலும் மயிலும் துணை🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @sasikalaviswanathan2534
    @sasikalaviswanathan2534 12 дней назад

    I have prarthanai Amma. I will start reading this after getting vel. Tku for the suggestions

  • @sathyabama2905
    @sathyabama2905 5 месяцев назад +5

    முருகா நாங்கள் செய்யும் தொழில் மென் மேலும் வளர்ச்சி அடைய அருள்புரிய வேண்டுகிறேன் முருகா வேல் மாறல் பதிகம் பாராயணம் செய்ய ஆரம்பிக்க வேண்டிய அருள்புரிய வேண்டும் முருகா வெற்றி வேல் முருகருக்கு அரோகரா

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 4 месяца назад

      வாழ்த்துக்கள் ,வாழ்க வளத்துடன்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MayaworldRR
    @MayaworldRR 2 месяца назад +1

    முருகா என்
    நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி தாருங்கள் அப்பா இது என் ஆசை என் குழந்தைகள் மற்றும் என் கணவருடைய ஆசை அது என்னவென்று உனக்கே தெரியும் அப்பா 🙏

  • @saravanan5640
    @saravanan5640 6 месяцев назад +4

    ஓம் முருகா
    வேலும் மயிலும் சேவலும் துணை
    நன்றி நன்றி நன்றி

  • @sudhabalakrishnan8349
    @sudhabalakrishnan8349 3 месяца назад +1

    Nanum daily one week padichutuberuken.thungumpothubkoda manasula song ketutuay eruku.health Nala improvement eruku

  • @sanjevikumar69
    @sanjevikumar69 6 месяцев назад +5

    ஓம் சரவணபவ திருமணம் கை கூட வேண்டும் முருகா

  • @vijaya8893
    @vijaya8893 Месяц назад +2

    சமீபத்தில் நான் தினமும் வேல் மாறல் பதிகம் படித்து வந்தேன் எனது வாழ்வனைத்தும் முருகனே இளம் வயது முதற்கொண்டு ஆனால் வேல் மாறல் பதிகம் மட்டும் சமீபத்தில் தான் பாராயணம் செய்தேன் இறைவனிடம் கோரிக்கை என்ற பெயரில் வியாபாரம் செய்யக்கூடாது இறைவனை இறைவனுக்காகவே நேசிக்க வேண்டும் இது எனது பாணி எல்லாமே இறைவனுக்கே சமர்ப்பணம் சமர்ப்பித்தும் விடுவேன் கந்தர் சஷ்டி அன்று தான் இறைவன் எனக்கு ஒன்றை காண்பித்துக் கொடுத்தார் அன்றோடு படிப்பதை நிறுத்தி விட்டேன் என்ன தெரியுமா? யாரை நம்புகிறோமோ அவர்கள் அந்த நம்பிக்கைக்கு உரியவர் அல்ல என்பதை காட்டி அருளினார் தெரிந்ததும் அதிர்ந்து போனேன் மேலும் பொதுவாக யாரேனும் சரியில்லை என்றால் விலகி விடுவது தான் எனது குணம் ஆனால் எம்பெருமான் எனக்கு அருள அவர்களை காண்பித்தது நல்லதே ஆயினும் அதனால் அவர்களுக்கு துன்பங்கள் நேர்ந்தது அதை என்னால் பார்த்து சகிக்க முடியவில்லை சரி மேலும் படிக்கக் கூடாது என்று நிறுத்தி விட்டேன் ஆம் இறைவன் எனக்கு உணர்த்தி காண்பித்து அருளினார் எனக்கு ஏமாற்றம் அளித்த அவர்கள் துன்பத்துக்கு ஆளாவதைக் காண எனக்கு மனம் பொறுக்கவில்லை இது தான் எனது பலவீனம் ஆக இறைவன் சிரிக்கிறார் என்னைப் பார்த்து இதை ஏன் இங்கே
    குறிப்பிடுகிறேன் தெரியுமா? அத்தனை சக்தி வாய்ந்தது வேல் மாறல் பதிகம் அதன் மகிமை சொல்லி மாளாது அதனால் தான் இங்கே எனது அனுபவத்தை வெளிப்படுத்தினேன் நானும் தீபாவளி அன்று தான் ஆரம்பித்தேன் கந்தர் சஷ்டி அன்று இறைவன் எனக்கு காட்டி அருளிய சம்பவம் இது இதையே ஒரு மண்டலம் நான் வாசித்தால் என்ன ஆகும் என்று யோசித்து தான் நிறுத்தி விட்டேன் துரோகமே இழைத்திருந்தாலும் அவர்களுக்கு இதனால் துன்பம் நேருமாயின் என்னால் பார்க்க முடியாது அதனால் தான் நிறுத்தி விட்டேன் அந்த அளவுக்கு மகாசக்தி வாய்ந்த மந்திரம் வேல் மாறல் பதிகம் ஆகும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @lathasundaramoorthy4570
    @lathasundaramoorthy4570 6 месяцев назад +26

    அக்கா நன்றி முருகன் துணை 🙏🙏🙏

  • @bhuvaneswaris9948
    @bhuvaneswaris9948 6 месяцев назад +16

    உண்மையான விளக்கம்
    என் உடல் பிரச்சினை முற்றிலும் சரியாக அருள் புரிவாயே அப்பா 🙏🏼🙏🏼🙏🏼
    ஓம் சரவணபவ 🙏🏼🙏🏼🙏🏼

  • @mohanana5694
    @mohanana5694 6 месяцев назад +11

    விநாயகர்வணக்கம் கந்தர் அனுபூதி நெஞ்சக்கனகல்லும் நெகிழ்ந்துருகத் தஞ்சத்தருள்சண்முகனுக்கியல்சேர் செஞ்சொற்புனைமாலைசிறந்திடவே பஞ்சக்கரஆனைபதம்பணிவாம் 🙏விநாயகர் வணக்கம் கந்தர்அனுபூதி நெஞ்சக்கனகல்லும் நெகிழ்ந்துருகத் தஞ்சத்தருள்சண்முகனுக்கியல்சேர் செஞ்சொற்புனைமாலைசிறந்திடவே பஞ்சக்கரஆனைபதம்பணிவாம் பஞ்சக்கரஆனைபதம்பணிவாம் 🙏🙏🙏🙏

  • @ramum9599
    @ramum9599 6 месяцев назад +30

    முருகன் கனவில் வரலைன்னு வருந்தினேன் !!!அன்று இரவே கனவில் வந்தான் !!ஆசிஅருளினான் !!!!!🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ !!!!!

  • @thurairajahindumathie5145
    @thurairajahindumathie5145 3 месяца назад +3

    முருகா என் மகன் கார்த்திக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்கணும் முருகா ❤

  • @kamalp9435
    @kamalp9435 Месяц назад

    என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம்.. அவனுக்கு அந்த வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா. ஓம் முருகா சரணம்...

  • @UmapathyDharmesh
    @UmapathyDharmesh 4 месяца назад +2

    Om Saravana bhavane pottri ,muruga kumara kugane pottri, muruga en kuyanthai nanraga padikkanum

  • @simpleLifeStyle24400
    @simpleLifeStyle24400 6 месяцев назад +4

    ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bestsocialservice6961
    @bestsocialservice6961 Месяц назад

    மனதார முருகனை வேண்டுகிறேன் மனதார வேல்மாறல் புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கின்றேன் மன மகிழ்ச்சியோடு வேல்மாறன் பாராயணம் செய்கிறேன்

  • @vasantharavi6545
    @vasantharavi6545 6 месяцев назад +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 😊

  • @dharanidharani9732
    @dharanidharani9732 5 месяцев назад +4

    முருகா எங்க அண்ணாவிற்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் . முருகா ஆறுமுகம் அருளிலும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @ayirviji9918
    @ayirviji9918 3 месяца назад

    ❤❤❤Only one my Muruga❤❤❤ nanum வெற்றிலை தீபம் every செவ்வாய் கிழமை போடுவேன்❤

  • @dhanushkodi7083
    @dhanushkodi7083 6 месяцев назад +3

    அருமையான பதிவு அம்மா ரெம்ப நன்றி ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @kamalmugesh
    @kamalmugesh 4 месяца назад

    நன்றி அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vlakshmi3464
    @vlakshmi3464 5 месяцев назад +3

    Velum Mayilum Thunai🙏🌺🌷🙏🌹🙏✨️🙏🎉🙏💐🙏🙏🙏🙏🙏🙏

  • @yoganandamsubramani9777
    @yoganandamsubramani9777 2 месяца назад

    amma ungal nalla ennam , ellarum nandraga vazha vazhikattiya neengal than unmaiyana annai, ungal sevai thodara vendum

  • @SaravanaBalu-g8q
    @SaravanaBalu-g8q 6 месяцев назад +4

    சூப்பர் மேடம் நன்றி 🙏🙏🙏🙏

  • @umaranisundaresan857
    @umaranisundaresan857 6 месяцев назад +1

    Thank you🌹 sister I already started last two weeks before morning and evening for 48 days

  • @sathyabama2905
    @sathyabama2905 5 месяцев назад +5

    மன நிறைவாக அமைய அருள்புரிய வேண்டுகிறேன் முருகா

  • @anusuyaanu4248
    @anusuyaanu4248 Месяц назад

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhurkesh5th234
    @dhurkesh5th234 6 месяцев назад +5

    வேலும் மயிலும் துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanianb5346
    @subramanianb5346 6 месяцев назад +2

    Super medam. Naan daily parayanam panren. Vetrivel muruga.

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc 6 месяцев назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கதிர் வேலா போற்றி இந்த பதிவுக்கு மிக்க நன்றி அக்கா இதை தான் நான் எதிர்பார்த்தேன் நன்றி அக்கா வாழ்க வளமுடன் நன்றி ❤❤😊😊🎉🎉

  • @முல்லை
    @முல்லை 4 месяца назад +1

    ஸ்ரீ வெற்றி வேலவா துணை 🙏🙏🙏

  • @Anandharuban-s4w
    @Anandharuban-s4w 6 месяцев назад +3

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் 🙏🏻🙏🏻

  • @sudarkanik8870
    @sudarkanik8870 5 месяцев назад +1

    நீங்கள் படிச்சத வைச்சு நோட் எழுதி எடுத்துட்டேன் ரொம்ப நன்றி

  • @SangeethaSangeetha-bx8zx
    @SangeethaSangeetha-bx8zx 6 месяцев назад +12

    அக்கா நீங்க சொல்வது தான் உண்மை நீங்க சொல்வதை நான் ஃபாலோ பண்ண அதனால எனக்கு கவர்மெண்ட் ஜாப் கிடைத்துவிட்டது மிக்க நன்றி

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  6 месяцев назад +1

      வாழ்த்துகள் 💐💐

    • @esaivani9658
      @esaivani9658 6 месяцев назад

      Ena paununinga sis

    • @esaivani9658
      @esaivani9658 6 месяцев назад

      Pls reply me

    • @ezhilad8853
      @ezhilad8853 6 месяцев назад +1

      Government job ku enna follow pananum solunga pls reply me

    • @vijayalakshmilakshminaraya1941
      @vijayalakshmilakshminaraya1941 6 месяцев назад

      ஏம்மா சொல்லியே ஆறு நாள்தான் ஆகுது அதுக்குள்ளேயும் நீங்க படிச்சு கவர்ன்மென்ட் job கிடைச்சதா?

  • @shanthir7433
    @shanthir7433 4 месяца назад

    முருகா நீயே துணை என் குடும்பத்தை காப்பாற்று ஆண்டவா🙏🙏🙏🙏🙏🙏

  • @MahaMaha-t8o
    @MahaMaha-t8o 6 месяцев назад +8

    Vel maral poojai seiya aarampithu 18 naal aakirathu thinamum mayil enga veettukku kalaiyil varum.naan thaniyam poduven sapittuvittu pokum

  • @pavimalar4401
    @pavimalar4401 6 месяцев назад +4

    Nan athma gyanam maiyam mangayarkarasi amma sonanga adhu Pol 48 nal muurganai valipaten enaku ipoluthu thanambikai evlo sothanai vanthalum ipo nan nimathiya mana kastam ilamal nimathiya irukan amma anaivarum ithai padithu murugan arul peralam nengalum idhai solum poluthu enaku migavum santhosamaga iruku amma

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  6 месяцев назад +1

      Thanks sister

    • @pavimalar4401
      @pavimalar4401 6 месяцев назад +1

      நன்றி amma எனக்கு ஒரு வேண்டுகோள் அம்மா உங்கள் குரலால் ஒரு முறை வேல் மாறல் மகா மந்திரம் கூறி ஒரு பதிவு போடுங்கள் அம்மா அனைவரும் உங்கள் video பார்த்து கண்டிப்பாக பாராயணம் செய்வார்கள் நன்றி அம்மா

  • @SLNVASU
    @SLNVASU 5 месяцев назад

    மிக அழகாக எடுத்து உரைத்தீர்கள்! நன்றி.

  • @dada-bp7nf
    @dada-bp7nf 6 месяцев назад +3

    Thank you very mutch sister 🙏

  • @buvibuvi7297
    @buvibuvi7297 6 месяцев назад +1

    மிக்க நன்றி மேடம் இப்பதிவிற்கும் உங்களுக்கும்
    😊🙏
    ❤️

  • @mridhulaartandcraftchannel8175
    @mridhulaartandcraftchannel8175 6 месяцев назад +3

    ஓம் சரவண பவ ❤❤❤🙏🙏🙏🙏

  • @sugumarr160
    @sugumarr160 5 месяцев назад +1

    முருகா உன்னுடைய பக்தி அருளால் ஜெயசித்ரா மகர ராசி திருவோண நட்சத்திரம் திருமணம் வரன்அமைய அருள் புரிவாய் முருகா🦚🙏🐓

    • @sais7120
      @sais7120 5 месяцев назад

      Neenga entha location sir

    • @sais7120
      @sais7120 5 месяцев назад

      Nangalum enga son ku varan pathutu irukom ..

  • @devit386
    @devit386 6 месяцев назад +4

    வணக்கம் மேம் நேற்று முன் தினம் என் கனவில் முருகர் வந்தது அப்போ நான் கனவிலே முருகர் துதி சொல்லி கொண்டே இருந்தேன் 🙏அம்மா இப்ப இந்த பதிவு பார்த்தது மிக்க நன்றி 🙏🙏🙏இனி வேல் மாறல் படிக்க ஆரமிக்கலாம் இருக்கிறேன் நன்றி மேம் 🙏🙏🙏

  • @sivajothi1239
    @sivajothi1239 24 дня назад

    Very useful video mam thank you mam

  • @Dhusvinrajchannel
    @Dhusvinrajchannel 6 месяцев назад +14

    Akka enaku mail thokai venumnu na முருகர் அப்பாkita ktta akka marunal enga v2 வாசலில் இருந்ததது akka enakit முருகர் அப்பா patam இல்ல akka ana na தினமும் கோவிலுக்கு pora akka 48 todays varutha iruka akka today 38 day comlit akka nariya நல்ல விசயங்கள் natathathu akka thanks akka ❤❤ஓம் சரவணா பவ

    • @publicconvey
      @publicconvey 9 дней назад

      Girls epdi 48 day continue panna mudiyum periods agitta

  • @rajavarmachozhantamil571
    @rajavarmachozhantamil571 3 месяца назад

    என் அப்பன் தகப்பன் சாமியே தண்டாயுதபாணி சுவாமியே போற்றி போற்றி போற்றி

  • @mageshb7277
    @mageshb7277 6 месяцев назад +6

    ஜோதி TV ல் தினமும் காலை 11:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கண்டு பயனடைவும்

  • @sarojaraju3244
    @sarojaraju3244 3 месяца назад

    நன்றாக இருக்கிறேன் முருகன் அருளால்

  • @kkathirvel2186
    @kkathirvel2186 6 месяцев назад +11

    வேல்மாறல் படித்தால் நிறைய அற்புதங்களை முருகன் செய்வார்.அனைவரும் முருகன் அருள் பெருக.......🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @rishirekha7543
    @rishirekha7543 4 месяца назад

    Tq akka super ❤❤❤muruga tom start panren akka

  • @priyaperumal1384
    @priyaperumal1384 3 месяца назад +20

    ஐந்து வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறோம் குழந்தை பாக்கியம் இந்த மாதம் கிடைக்க வேண்டும் என் அப்பனே ரொம்ப கஷ்டமா இருக்கு🙏🙏🙏😭

    • @lekshmidevidevi3719
      @lekshmidevidevi3719 3 месяца назад +1

      கண்டிப்பாக கிடைக்கும் 🙂 என் அப்பன் முருகன் உங்களுக்கு நீங்க வேண்டிய படி தருவார்🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவண பவ அப்பா முருகா அருள் புரியும்

    • @priyaperumal1384
      @priyaperumal1384 3 месяца назад

      நன்றி 🙏🙏🙏

    • @dhamayanthis474
      @dhamayanthis474 3 месяца назад

      🙏🙏🙏🙏

    • @SreeDevi-ie4vu
      @SreeDevi-ie4vu 3 месяца назад

      திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள மச்ச முனி சித்தர் வழிபடுங்க. ஒரு மாதம் முடிவதற்குள் கரு உருவாகும். நம்பிக்கையோடு சென்று குழந்தை வரம் பெறுங்கள் 🙏🙏🙏

  • @vasanthikrishnan6697
    @vasanthikrishnan6697 3 месяца назад +2

    என் மகள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

  • @Nilakannu
    @Nilakannu 6 месяцев назад +12

    💯 உண்மை நான் வேல்மரால் பாராயணம் செய்தானான் 48 நாளுக்குள் எனது கடன் எல்லாம் அடைந்து விட்டது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @evilqueenevilqueen
      @evilqueenevilqueen 6 месяцев назад +1

      really? ?😢😢😢

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  6 месяцев назад +1

      Soooper sister, VAAZGHA VALAMUDAN

    • @Nilakannu
      @Nilakannu 6 месяцев назад

      @@ThamizharasiBalamurugan thx amma🙏🏻

    • @Nilakannu
      @Nilakannu 6 месяцев назад

      @@evilqueenevilqueenOmm sister nampikayodu parayanam seiyunka kandeba ungaloda venduthal neraiverum🙏🏻

    • @evilqueenevilqueen
      @evilqueenevilqueen 6 месяцев назад

      @@Nilakannu naa virumbiyavara marriage pannanum sister 😢❤😭

  • @parimalasugumar8742
    @parimalasugumar8742 4 месяца назад +1

    அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு

  • @sreemukhigopikrishnan4199
    @sreemukhigopikrishnan4199 6 месяцев назад +4

    Mam very good morning.... Vel maral parayanam 26th day pandren mam... Enaku nalla arockiyam vendum mam...last month sasti la aramichen mam... Nallapadiya oru mandalam panannaum adharku murugan arul avasiyam vendum... Arumugam arulidum anudhinamum yerumugam....

  • @muthulakshmi1377
    @muthulakshmi1377 5 месяцев назад +2

    முருகனுக்கு அரோகரோ வேலுக்கும் மயிலுக்கும் அரோகரா

  • @MuthuLakshmi-ev6vm
    @MuthuLakshmi-ev6vm Месяц назад +3

    தேங்க்ஸ் மேடம் நான் தினமும் பாராயணம் பண்றேன் எனக்கு வயசு 75 ஆச்சு ஆனால் விடாமல் பண்ணிட்டு இருக்கேன் ரொம்ப தேங்க்ஸ் மேடம் எனக்கு வியாதி இல்லாம இருக்கணும் வேக ஆரோக்கியத்தை கொடுக்கணும் முருகன்

  • @RajendranE-kd2ie
    @RajendranE-kd2ie Месяц назад

    அருமை அம்மா

  • @geethaganesan6024
    @geethaganesan6024 6 месяцев назад +3

    வஜ்ர கோஷம் அபராஜிதா ஆஷாட பஞ்சமி பூஜண ப்ரியாயை நமஹ வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா🙏

  • @maddyk2588
    @maddyk2588 4 месяца назад +1

    ஓம் சரவண பவ 🎉