இதே போல பரிகாரங்களை செய்து நாங்கள் பயனடைந்த இருக்கிறோம் என்று சொல்பவர்கள் யாராவது இருந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் ஒரே ஒரு பரிகாரம் தான் நாமும் ஒரு சேனல் தொடங்கி நமக்கு தெரிந்த எதையாவது அள்ளி விட்டால் நமக்கும் பணம் வரும் கடனும் தீரும் பாப்புலர் ஆகி விடலாம் 😊😊😊😊
மங்களம் வணக்கம் சகோதரி வாங்கிய கடனை திருப்பி கொடுக்க நினைத்தும் திருப்பி தர முடிய வழி இல்லை தாங்கள் போடும் பதிவில் கடன் பெற்றவர் திருப்பி தர பணம் வர வழி சொல்லவும் என்னை போல் சொந்தகள் இடம் படும் அவமானம் உலகை விட்டு போகணும் னு தோணுது தகுந்த வழி காட்டவும் நன்றி🌹🌹🙏🌹🌹
😢எனக்கு தர வேண்டிய பணம்நீண்ட நாளாக தராமல் ஏமாற்றி வருகிறார்அதை எனக்கு திரும்ப கிடைக்க செய்யுங்கள்தாங்கள் கூறிய பரிகாரத்தை நான் கண்டிப்பாக செய்கிறேன் மிக நன்ற
ப்ளீஸ் அம்மா நான் ஒரு வேலைக்காக பணம் கட்டி வைத்து உள்ளேன் அந்த வேலை கிடைக்கவில்லை பணமும் வரவில்லை அம்மா ப்ளீஸ் மா அது கிடைக்க வேண்டும் அம்மா ப்ளீஸ் 😭😭😭😭😭
தொகையை எழுதினால் போதுமா? யார் என்று எழுதத் தேவையில்லையா? எனக்கு பலர் தரணும் சிலர் லட்சங்கள் சிலர் கோடிகள் அதை எப்படி எழுதுவது எல்லாவற்றையும் கூட்டி மொத்த தொகையை எழுதுவதா அல்லது...!!??
தர வேண்டிய பெயரை 1st எழுதி அப்புறம் தொகையை எழுதனுமா? வீட்டில் உள்ளை தான் செய்யனுமா? Balcony செய்யலாமா? வெளிணாட்டில் இருக்கிறவங்கள் வீட்டில் உள் செய்தால் fight alarm அடிக்கும் sis
மிகவும் நன்றி அக்கா🙏🙏 அக்கா எனது மகன் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் அதனால் நான் மாத மாதம் வரும் பரணி தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாமா பதில் சொல்லுங்கள் அக்கா 🙏🙏
அக்கா நான் தினமும் காலையில் வாசல் படியில் விளக்கு வைத்து விட்டு கோவிலுக்கு சென்று விடுவேன், இன்று நான் திரும்பி வருவதற்குள் பக்கத்து வீட்டில் இருப்பவள் விளக்கு கோலம் எல்லாத்தையும் தண்ணீர் ஊற்றி அலங்கோலம் செய்து விட்டாள் மனதிற்கு மிக வருத்தமாக இருக்கிறது
ஹாய் தமிழரசி பாலமுருகன் மேடம்... நாங்க பொதுவான இடத்தில் குடியிருக்கிறோம் வாடகை வீட்டில் அக்கம் பக்கம் ப்ராப்ளம் இல்லாமல் இருக்க ஏதாவது ஒரு வழி சொல்லுங்க பக்கத்து வீட்டு மாடி வீட்டு மேலயும் ரொம்ப பிரச்சனையா இருக்கு அவங்களோட பிரச்சனை நமக்கு இல்லாமல் இருக்கணும் அவங்க நம்ம கிட்டயே வரக்கூடாது அதுக்கு ஏதாவது பரிகாரம் சொல்லலாம் அவங்களுக்கான நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கேன் ஆனா அவங்க என்ன நல்லா யூஸ் பண்ணிக்கிறாங்க யூஸ் பண்ணிட்டு ஆனாலும் என்னை டார்ச்சர் பண்றாங்க அவங்க தேவைக்கே நான் ஹெல்ப் நிறைய பண்ணி இருக்கேன் ஆனா என் பிரச்சனைக்கு வரக்கூடாது
Nanri sister. Name yelutha vendama? Oru nerathil oru vishayathai mattum ninaithu seiyavenduma or pala per names ninaithu kullama or ovvoruvarkaga ore naalil 2,3 set seiyalama.
Sister yen fruend yen jita rombha kastama irukunu solli amount ketanga yen kita ila nu solliyum jeweks ketanganu solli kuduthten 10 yrs achu innum kudukala sister yethachum sollunga pls
நன்றி அம்மா எணக்கு தரவேன்டியவன் தநதுட்டான்னா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா
எனக்கும்
உங்களின் எல்லா பரிகாரங்கள் நான் செய்தது வருகிறேன் அம்மா மாற்றம் எதுவும் இல்லை
அவர்களுடைய வழிபாடு என்னால் முடிந்ததை நம்பிக்கையுடன் செய்கிறேன் எனக்கு நல்ல மாற்றம் கிடைத்து இருக்கிறது
பல வருடங்களாக வர வேண்டிய பணம் வருவதற்க்கு அருளுங்க முருகா...முருகா...
பல வருடங்கள் வராத நகை என் கைக்கு வர வேண்டும் முருகா அருள் புரிய வேண்டும் முருகா
Same enakum
Muruga
Enakkum
செய்து பாவங்களை சேர்க்காதீர்கள்
இந்த பரிகாரம் செய்து பயன் பெற்றவர்கள், பலன் அடைந்த பின் கமண்ட்டில் போடவும். மற்றவர்க்கு நம்பிக்கை வரும்.
முருகா எல்லோருக்கும் பணம் வந்து saeranum ..😊
இதே போல பரிகாரங்களை செய்து நாங்கள் பயனடைந்த இருக்கிறோம் என்று சொல்பவர்கள் யாராவது இருந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் ஒரே ஒரு பரிகாரம் தான் நாமும் ஒரு சேனல் தொடங்கி நமக்கு தெரிந்த எதையாவது அள்ளி விட்டால் நமக்கும் பணம் வரும் கடனும் தீரும் பாப்புலர் ஆகி விடலாம் 😊😊😊😊
Erkanavey senjiten....No use
😮😮😮😮😮😊😊😊😅😅😅😅😅😅
மேடம் நான் 1-2-25 அன்று செய்தேன் 7-2-25 அன்றே
என் பணம் வீடு தேடி கொண்டு வந்து கொடுத்தார் மிகவும் நன்றி
அக்கா ❤❤❤❤ நம்பிக்கையுடன் செய்தேன்
🙏ரொம்ப நன்றி மா 🙏
ரொம்ப வருஷம் வர வேண்டியது இருக்கு மா நானும் செய்கிறேன் அம்மா 🙏
வணக்கம் அக்கா நானும் பணம் நகை கொடுத்து ஏமாந்து இருக்கிறேன் கண்டிப்பா செய்கிறேன்
இதே நான் கண்டிப்பாக செய்கிறேன் என பணம் எல்லாம் விரைவில் எனக்கு கிடைக்கா வேண்டும் அம்மா ❤
நன்றி அம்மா❤
நற்பவி குடுத்த கடன் திரும்ப வேணும் எனக்கு கஷ்டமா இருக்கு முருகா போற்றி போற்றி
மங்களம் வணக்கம் சகோதரி வாங்கிய கடனை திருப்பி கொடுக்க நினைத்தும் திருப்பி தர முடிய வழி இல்லை தாங்கள் போடும் பதிவில் கடன் பெற்றவர் திருப்பி தர பணம் வர வழி சொல்லவும் என்னை போல் சொந்தகள் இடம் படும் அவமானம் உலகை விட்டு போகணும் னு தோணுது தகுந்த வழி காட்டவும் நன்றி🌹🌹🙏🌹🌹
😢எனக்கு தர வேண்டிய பணம்நீண்ட நாளாக தராமல் ஏமாற்றி வருகிறார்அதை எனக்கு திரும்ப கிடைக்க செய்யுங்கள்தாங்கள் கூறிய பரிகாரத்தை நான் கண்டிப்பாக செய்கிறேன் மிக நன்ற
🙏🙏🙏 மிக மிக மிக மிகவும் நன்றி தமிழ் அக்கா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
மேடம் நீங்கள் சொன்ன பரிகாரத்தை நான் செய்கிறேன் மேடம் மிக்க நன்றி மேடம்
மிகவும் நன்றி அம்மா❤❤❤
Thank you Madam vazhga valamudan
நம்பிக்கையுடன் செய்கிறேன், நடந்தாள் உங்களை நேர்ல, வந்து வாழ்த்துக்கள் ,மேடம்
நானும் கூட ...
நானும் கூட.
ஒன்றிய அரசிடம்தமிழக அரசுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகளை இது மாதிரி செய்து வாங்கி விட முடியுமா சொல்லுங்க மேடம்
சபாஷ் 😂😂😂😂
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்
நன்றி அம்மா நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏
Super Madam.
Vazhavom Valamudan.
அக்கா நா உங்களது வீடியோ பார்த்து அதன்படி செய்து இன்று என் குடும்பம் நல்லா இருக்கு ❤❤❤ நன்றி. ( பூண்டு தோல் கடுகு மிளகு கற்பூரம் வைத்து எரித்தேன்
)
🙏🏻🙏🏻
@ThamizharasiBalamurugan அக்கா நன்றி
லாயிலாஹ இல்லல்லாஹு ல் மாலிக்குல் ஹக்குல் முபீன். ஓதிக்கொண்டேயிருப்போம். நீங்க சொல்லும் அனைத்தும் செரியாகும்.
Centrio properties நிறுவனத்தில் பணம் போட்டஅனைத்து மக்களும் பணம் கிடைக்க வேண்டும்
கண்டிப்பா செய்கிறேன் சிஸ்டர் 🙏
Very useful padivu nanri ma 🙏🙏🙏🙏
மிக்க நன்றி அக்கா ❤
உண்மையா என்ன ஏமாத்தினவங்க என்னோட பணம் திருப்பி கொடுத்துட்டாங்கன்னா உங்களுக்கு நன்றியை சொல்வேன். சிஸ் 👍🏽. ம்
Kodan kodi nandri sister ❤
ப்ளீஸ் அம்மா நான் ஒரு வேலைக்காக பணம் கட்டி வைத்து உள்ளேன் அந்த வேலை கிடைக்கவில்லை பணமும் வரவில்லை அம்மா ப்ளீஸ் மா அது கிடைக்க வேண்டும் அம்மா ப்ளீஸ் 😭😭😭😭😭
Nandri muruga ilandha panam thirumpa kidikka arul purivay muruga 🙏🙏🙏🙏🙏🙏
Amma vanakkam🙏 nagai.panam vangittu enga erukkarane thyeriyalama.entha parigaram sethal enakku kidaikkuma amma please sollunga. 17 year agivittathu meendum anaithum kidaikka vazhi sollunga amma🙏🙏🙏🙏🙏
நம்பிக்கையுடன்❤
மேடம் எனக்கு நான் நினைத்தது கிடைக்க வேண்டும் அதுக்கு ஒரு பதிவு போடுங்க பண விஷயம்
ஓவ்வொரு வாரம் சனிக்கிழமை செய்து பேப்பரை எரிக்க வேண்டுமா என்று கூறவும் நன்றி
தொகையை எழுதினால் போதுமா? யார் என்று எழுதத் தேவையில்லையா? எனக்கு பலர் தரணும் சிலர் லட்சங்கள் சிலர் கோடிகள் அதை எப்படி எழுதுவது எல்லாவற்றையும் கூட்டி மொத்த தொகையை எழுதுவதா அல்லது...!!??
மிக்க நன்றி சகோதரி
ஒரு டவுட் அக்கா விளக்கு la இருந்த பச்சை கற்பூரம் podanuma அல்லது புது கற்பூரம் podanuma dhanya எரிவதthaku
Mam. Ennakku sonna mathri iruku. Thank you so much. Na om shakthikku malai pottu iruken mam. Na seitalama mam🙏
Thank u mam ...we r in very depression since last 8 months ...if money will come I will post immediately
தர வேண்டிய பெயரை 1st எழுதி அப்புறம் தொகையை எழுதனுமா? வீட்டில் உள்ளை தான் செய்யனுமா? Balcony செய்யலாமா? வெளிணாட்டில் இருக்கிறவங்கள் வீட்டில் உள் செய்தால் fight alarm அடிக்கும் sis
Yes sister, you can do out side
என்னையும் ஒருத்தர் பணம் வாங்கிட்டு தரமாட்டேன் என்கிறர் நான் செய்வேன் mam, நன்றி mam🙏
ஏழு வருடங்களாக வராத பணம் எம் குடும்பத்தினருக்கு கிடைக்க வேண்டும்....
திருமணம் விரைவில் நடக்க பரிகாரம் சொல்லுங்கள் அம்மா
Nalla nalla topic taan. Veettu vadagaikku mun panam.deposit kodutten .the owner have cheat me. Never return.. kadaikku maa akka
Instead of 27 dhaniya, ihave kept 21dhaniya, it's o. k mam, please give reply mam
om muruga potri
மிகவும் நன்றி அக்கா🙏🙏 அக்கா எனது மகன் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் அதனால் நான் மாத மாதம் வரும் பரணி தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாமா பதில் சொல்லுங்கள் அக்கா 🙏🙏
Husband kaga wife seyalama
அக்கா ஒருவரையொருவர் பணம் தராமல் எமர்கிராகள்
Any one do get benefit please reply🙏
நல்லபயனுள்ள செயல் நன்றி வணக்கம்
Thank you mam ❤
முருகா பல வருஷமா வாங்கூட்டு குடுக்காத நகை பணம் திரும்ப வரனுமாப்பா
பூவரசு இலை பரிகாரம் plz
Can anyone
Oru paperla 3 per panam tharenum yeluthalama
Good evening sister
I lost around 25 sourens and 1lakh rupees .I didn't know when I have lost is it possible to get it please advise
Try this
அக்கா நான் தினமும் காலையில் வாசல் படியில் விளக்கு வைத்து விட்டு கோவிலுக்கு சென்று விடுவேன், இன்று நான் திரும்பி வருவதற்குள் பக்கத்து வீட்டில் இருப்பவள் விளக்கு கோலம் எல்லாத்தையும் தண்ணீர் ஊற்றி அலங்கோலம் செய்து விட்டாள் மனதிற்கு மிக வருத்தமாக இருக்கிறது
கடவுள் பார்த்துகொள்வார்
Namaku evlo amount venu naalu elutalama second week um same agal vilaku use pannalama jewels na epidi elutanum nu slunga pls
Thank you
மாதவிடாய் காலத்தில் செய்யலாமா?
Thank you mam, enaku theyvaipadum ondru, ennai aamatri jewels silver vessels ellam eduthu konduvittargal. Thank you
கண்டிப்பா செய்றன் மேடம் ❤
நன்றி அக்கா 👍
பணம் வாங்கி ஏமாற்றுகிறான் மேடம் ஒரு வருடமாக.
சிஸ்டர் இந்த பரிகாரத்தை நான் செய்தேன் ஆனால் எனக்கு பணம் வரவேயில்லை
நம்பிக்கையுடன் மீண்டும் செய்யுங்கள்.என் பணம் வந்தது
ஹாய் தமிழரசி பாலமுருகன் மேடம்... நாங்க பொதுவான இடத்தில் குடியிருக்கிறோம் வாடகை வீட்டில் அக்கம் பக்கம் ப்ராப்ளம் இல்லாமல் இருக்க ஏதாவது ஒரு வழி சொல்லுங்க பக்கத்து வீட்டு மாடி வீட்டு மேலயும் ரொம்ப பிரச்சனையா இருக்கு அவங்களோட பிரச்சனை நமக்கு இல்லாமல் இருக்கணும் அவங்க நம்ம கிட்டயே வரக்கூடாது அதுக்கு ஏதாவது பரிகாரம் சொல்லலாம் அவங்களுக்கான நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கேன் ஆனா அவங்க என்ன நல்லா யூஸ் பண்ணிக்கிறாங்க யூஸ் பண்ணிட்டு ஆனாலும் என்னை டார்ச்சர் பண்றாங்க அவங்க தேவைக்கே நான் ஹெல்ப் நிறைய பண்ணி இருக்கேன் ஆனா என் பிரச்சனைக்கு வரக்கூடாது
Chant kleem mantra
Thankyou TB mam l will try
நன்றி சிஸ்டர்
Naasama pone naaigal panam vaangumbothu pallai ilichittu vaanguthunge madsm thiruppi kettal naange kettavanganu solluthunge madam.niraye panam veliye nikkuthi madam.
S true adhedha
😁😁yes
Nanri sister. Name yelutha vendama? Oru nerathil oru vishayathai mattum ninaithu seiyavenduma or pala per names ninaithu kullama or ovvoruvarkaga ore naalil 2,3 set seiyalama.
Many names you can write sister
PACL நிறுவனங்கள் அனைத்து மக்களுக்கு பணம் கிடைக்க வேண்டும்
Super good thought for you. Great loss of that for me
நாங்களும் pacl யில் investment pannirukkirom .கிடைத்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன்
S mam pacl investment Panam thirupa kedaiganum
S pacl Nanum
Pacl Pannum kidaikum
Sister panam vankikoduthu ,vankanavanga kodukama ematharanga,nagai vanki kodukama irukanga athugum serthu 2gum pannalama sister sollunga
Ennoda husband ennoda jewellery enaku teriyame adagu vechitanga mam,6 years aachi innum meetu tarave illle,naanum idi seyyalama
Sister oru friend oru naal la tharen nu solli ennidam panam vangitu oru varusama innum koduka la nenga sonna thu seithu paarkiren
Super vera level 🎉
எங்க தம்பி வீட்ல நகையை வங்கி பல வருடம் ஆகிவிட்டது இன்னும் தரவில்லை சிஸ்டர் 🙏
Thank you so much sister 2 year sister 😭😭🙏🙏🙏🙏🙏🙏
Thankyou sis 🎉
வணக்கம் அம்மா நான் பணம் ந
கை கொடுத்து 11 வருடம் ஆகிறது இந்த பரிகாரம் செய்து
எனக்கு ஒரு பத்து பேர் பணம் தரவேண்டும் அவர்கள் அனைவரின் பெயர்களும் ஒரே பேப்பரில் எழுதி இந்த பரிகாரங்கள் செய்யலாமா
செய்யலாம்
மேடம் திருமணம் நடைபெற பதிவு தாருங்கள்
Mam kaal padatha idam na vaikal la podalama? pls reply
Yes
@ThamizharasiBalamurugan thank u mam
Amma thaye ,muruga enakku vara vendiya anaithum nan ezhantha ella nagaiyum panamum vara vendi vendugiren
Thankyou mam 🙏❤️
Thanks akka ❤❤ஓம் சரவணா பவ அப்பா moruga
Sister yen fruend yen jita rombha kastama irukunu solli amount ketanga yen kita ila nu solliyum jeweks ketanganu solli kuduthten 10 yrs achu innum kudukala sister yethachum sollunga pls
Nantri Amma nantri,
When it's going to burn?
எனக்கு இடம் வாங்கி தந்து ஏமாதீடர்கள் இப்படி செய்தால் திரும்ப கிடைக்குமா
நான் கொடுக்க வேண்டிய பணம் திருப்பி கொடுக்க பலமுறை முயன்றும் முடியவில்லை.வழிசொல்லுங்கள்
கணவருக்காக நான் செய்யலாமா
Hi mam oru doubt oru pepper la oru name than eludhanuma ...
Not like that
Neo max il potta panam kedaikuma mam.potta panathai koduthal pothum mam phone atten Panna Mal irukaka. Thanks mam
நானும் இரு நகையை கொடுத்துவிட்டு வாங்க முடியவில்லை தீர்வு கிடைக்குமா
Oru 5 lak ennoruthavanga kitta vangi kuduthom ethukum seiyalama
வணக்கம் அக்கா நானும் நகை பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த இருக்கிரேன்.
நான்கு பேர் தரவேண்டும் தனிதனியாக செய்யவேண்டுமா ஒரு பேப்பர்ல நாலு பேர் பேரும் எழுதலாமா
ஒரே பேப்பர்ல நான்கு பெயரையும் எழுதுங்க