அம்மா எனக்கு இரண்டு வருடத்திற்க்கு முன்னாடி ஒரு விபத்து ஏற்பட்டது அதில் நான் மிகவும் மோசமான நிலமையில் இருந்தேன் என் குழந்தைகள் இருவருக்கும் அடிபட்டது அந்த நேரத்தில் நீங்கள் சொன்ன பதிகம் நினைவிற்கு வந்ததுமாசில் , வீணையும் என்ற பாடலை பாடினேன் அன்றைய இரவே சிவபெருமான் கனவில் தோன்றி அருளினார் அதன் பின்பு என் உடல்நிலை தேறி நன்றாகிவிட்டேன் மிகவும் நன்றி அம்மா
@@Kuyil_55 யூட்யூபில் அடுத்து பாருங்கள் சகோதரி மாசிலாமணி என்று வரும்.... இது பாடலாகவே இருக்கிறது... youtube இன் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை.... நீங்கள் அடித்து பாருங்கள் வரும் 🙏🙏
நீங்கள் சொன்ன இந்த பதிக்கதை படிக்க ஆரம்பத்தில் இருந்து எங்கள் வீட்டில் நிம்மதி நிலவுகிறது. கடன் சுமைகளும் குறைந்து வருகிறது...... மிக்க நன்றி அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️
அம்மா எல்லாரும் கடன் பிரச்சனை தீர்வதற்கு மட்டும்தான் வழி சொல்லுவாங்க ஆனா நீங்க மட்டும் தான் எதற்கு வாங்கணும், எதற்கு வாங்க கூடாது அப்படின்னு தெளிவா சொல்லி இருக்கீங்க. மிக்க நன்றி அம்மா🙏🙏
@@AthmaGnanaMaiyam Amma my kind request ma.... I am virichikam rasi kettai star la piranthen ma... My age 24 pls yenaku abroad apply pani iruken konjam... Parigaram sollunga ma pls pls 🙏 ma
நான் என் தம்பிகளுக்கு கடன் கோடுத்து இப்போது கஷ்டமா இருக்கு... இந்த கடன் அடைய உதவி பண்ணுங்க முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 😢😢😢😢😢😢😢😢😢
அம்மா .................. உங்கள் ஆன்மீக பணி ஆலமரமாக தழைத்தோங்கி, உங்களுக்கு நீண்ட ஆயுளும், எல்லா வளமும், நலமும் பரிபூரணமாக கிடைக்க எல்லாம் வல்ல பரம்பொருளை தியானிக்கிறேன்..... திருச்சிற்றம்பலம்....
ஒரே தீர்வு 3am to 3:300m உங்க கடன் தீரனும்னு கடவுள் சிவனை கண்ணைமூடி அங்கு தெரியும் ஒளியை பார்த்துகொண்டே சிவனிடம் உதவி கேளுங்க. கடவுள் சிவனே உண்மையான தெய்வம். அவர் பரமாத்மா சிவன். அருவருவமான சோதி. நிச்சயம் உங்களுக்கு உதவி கிடைக்கும். ஒரு கிழமை தொடர்ந்து முயற்சி செய்ங்க. நிச்சயம் கடன் தீர வழி கிடைக்கும்.
எனக்கு ஒரு லட்ச ரூபாய் கடன் இருக்க கு ஒரு வருஷமா அடைக்க முடியல வழியும் தெரியல சம்பாதிக்கவும் முடியல என் வீட்டுக்காரர் மிகவும் குடிப்பழக்கம் கொண்டவர் இதனாலேயே இருவருக்கும் எப்பொழுதுமே சண்டை சச்சரவு தான் மன நிம்மதியே இல்லை எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது இவர்களை விட்டுவிட்டு வேலைக்கு செல்லவும் வழியில்லை😢😢😢😢😢😢😢
இதே மாதிரி தான் எனக்கும் 50 lakhs இருந்தது.இவர்கள் சொன்னதை எல்லாம் நம்பி வட்டியும் அசலும் 3.5 கோடி ஆகிவிட்டது.ஊரை விட்டு வாழ்ந்து வருகிறேன்.மரணம் நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கேன்.தயவு செய்து உங்களிடம் உள்ள நகை,கார்,சொத்து இவற்றை விற்று அடைத்து விடுங்கள்.மறுபடியும் வாங்கி கொள்ளலாம்.அனைத்தும் நன்மைக்கே
3 வருடமாக உங்களுடைய வீடியோ பார்க்கிறேன் எல்லோரும் மிக எளிமையான பரிகாரம் இருந்தாலும் சரி பூஜைகள் சாமிக்கு நெய்வேத்யம் எந்த சாமிகளோட பண்டிகளாக இருந்தாலும் பதிவு எல்லோரும் எளிமையாகவே சொல்லறீங்கமா கடவுளுக்கு எல்லா பக்தர்கள் ஒன்றுதான் ஏழை பணக்காரர் பார்ப்பதில்லைமா உங்களுடைய பதிவு மனதுக்கு இதமாக இருக்குமா சொந்தங்களுக்கு பகிருங்கள் பதிவை சொல்லுறீங்க எல்லோரும் இருக்கிறாங்க ஆனால் நான் அனாதை அம்மா அப்பாவும் இல்லை மாமனார் மாமியாவும் இல்லைமா எல்லாமே இருக்கும்போது உறவுகள் வந்தாங்க இப்ப நான் எதற்க்குமே உதவாதவள்மா உங்க பதிவு எங்க வீட்டில் நான்கு பேர் பார்க்கிறோம்மா கடவுள் போல நீங்கள் மா🙏
இதோ இருக்கிறார் , இந்தியா பெற்றுள்ள கடன்கள் அனைத்தும் கழித்து விட்டு அதிலிருந்து விடுபடுவற்கு! இவருக்கு இந்தியா கடன்பட்டுள்ளது! மிகவும் தெய்வ சக்தி உடையவர்? நல்ல அழகு தேவதை இவரை ஞாயிற்றுக்கிழமை அணுகி பயனடையலாம். நிச்சயமாக இவர் மங்கையர்கெல்லாம் அரசிதான். வாழ்க்கையில் இவரை அடைந்தால் கடன் என்ற தொல்லை நிச்சயமாக இருக்காது .
அம்மா.. உதவி என்று நம்பி கொடுத்த பணம் திரும்பி வர என்ன செய்ய வேண்டும் என்று தயவு செய்து ஒரு பதிவு போடுங்கம்மா 🙏🙏🙏🙏🙏 இன்றைய காலத்தில் கடன் வாங்கியவரை கடன் கொடுத்தவர் மன நிலை ரொம்பவே வேதனையாக உள்ளது அம்மா.. என்றாவது ஒருநாள் திரும்ப தந்துவிட மாட்டார்களா என்று😥😥😥😥😥
Mam.neenga solli andarpathi song 1 month paadinen.ipo apartment vaangitom...thanks..and siruvapuri poitu vanthu 1 yr la veedu kedachrchi..thirumba poganum.thanks mam
அம்மா எங்கள் குடும்பத்தில் நிறைய கடன் பிரசனை உள்ளது மற்றும் குடும்பத்தில் நிம்மதி இல்லை யாரும் ஒரு நாள் கூட நிம்மதியா இருக்க முடியல. கடன் பிரசன்னை அதிகம் உள்ளது மற்றும் சுற்றி உள்ளவர்களின் பொறாமையால் நாங்கள் நிம்மதியா இருக்கவே முடியல.
வணக்கம் அம்மா , தங்களுடைய நெடுநாள் வாசகர் . மிக அருமையான பதிவுகள் . மிக்க நன்றி . கடவுளின் அருள் உங்கள் அணைத்து செயல்களிலும் நிலைத்து இருக்கட்டும் ! நீங்கள் பகிர்ந்த அதே கருத்தில் மற்றுமொறு கோயில் . திருஞானசம்பந்தர் முக்தி அடைந்த இடம்! அன்பும் அருளும் ! www.dinamalar.com/supplementary_detail.asp?id=21874&cat=20&Print=1
கடன் தீருதோ இல்லையோ உங்க பேச்சில் மனதில் நிம்மதிய இருக்கும் ரொம்ப சந்தோஷம்
அம்மா எனக்கு இரண்டு வருடத்திற்க்கு முன்னாடி ஒரு விபத்து ஏற்பட்டது அதில் நான் மிகவும் மோசமான நிலமையில் இருந்தேன் என் குழந்தைகள் இருவருக்கும் அடிபட்டது அந்த நேரத்தில் நீங்கள் சொன்ன பதிகம் நினைவிற்கு வந்ததுமாசில் , வீணையும் என்ற பாடலை பாடினேன் அன்றைய இரவே சிவபெருமான் கனவில் தோன்றி அருளினார் அதன் பின்பு என் உடல்நிலை தேறி நன்றாகிவிட்டேன் மிகவும் நன்றி அம்மா
Thank you so much madam
அந்த பாடலை எனக்கும் சொல்லுங்கள் அக்கா உங்களுக்கு புன்னியமாய் போகட்டும்
@@Kuyil_55 யூட்யூபில் அடுத்து பாருங்கள் சகோதரி மாசிலாமணி என்று வரும்.... இது பாடலாகவே இருக்கிறது... youtube இன் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை.... நீங்கள் அடித்து பாருங்கள் வரும் 🙏🙏
மன்னிக்கவும் மாசில் வீணையே பாடல் என்று அடிக்கவும் 🙏
N in
மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.நன்றிகள் பல.....தெய்வம் போல் வழிகாட்டியதற்கு நன்றி அம்மா.🙏🙏🙏
ஆஹா மிக அருமை.. இந்தப் பாட்டு கேட்கும் பொழுதே என் கடன் பிரச்சனை முடிந்துவிட்டது..
கோடான கோடி நன்றி அம்மா என் துன்பமனைத்தும் நீங்கியது. அந்த பராசக்தியே வந்து அருளிச்செய்தது போல் உள்ளது. அம்மா நன்றி வாழ்க வளமுடன்
நன்றி அம்மா 🙏🏻🙏🏻..... தீராத கடன் தொல்லையில் உள்ளேன் 😭...... பிசினஸ் ல எங்கள ஏமாத்திட்டாங்க அம்மா 😭...... கடவுள் தா எங்களை காப்பாத்தணும் 🙏🏻🙏🏻
Kandepa sariyakerumga kadauola nambuga nalla irupega 🙏
நீங்கள் சொன்ன இந்த பதிக்கதை படிக்க ஆரம்பத்தில் இருந்து எங்கள் வீட்டில் நிம்மதி நிலவுகிறது. கடன் சுமைகளும் குறைந்து வருகிறது...... மிக்க நன்றி அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️
Enna pathigam pls solluga
@@priyasilks9668 ji.... Mam description la poturkanga paarunga
Morning ah evening ma
Eppdi read pananum ma soluga
@@revathikarthikeyan8624 morning padicha romba nallathunga
அம்மா எல்லாரும் கடன் பிரச்சனை தீர்வதற்கு மட்டும்தான் வழி சொல்லுவாங்க ஆனா நீங்க மட்டும் தான் எதற்கு வாங்கணும், எதற்கு வாங்க கூடாது அப்படின்னு தெளிவா சொல்லி இருக்கீங்க. மிக்க நன்றி அம்மா🙏🙏
எனக்கு என் கணவர் மூலம் இருந்து லட்சம் கடன் சொத்து வித்து அடைத்து விட்டேன் யாருக்கும் கடன் இருக்கு லைக் பண்ணுங்க😢😢😢😢😢😢
இருபது லட்சம்
உண்மையான ஆன்மீக சொற்பொழிவாளர் திரு மங்கையர்க்கரசி அவர்கள்
Engan Iruku Amma intha kovil Murugan temple
மிகவும் பயனுள்ள தகவல்களையும் வழங்கியுள்ளீர்கள். நன்றி சகோதரி.
Thanks madam thanks
Kaden, theeraeliyavazhiikoriullergalrombananrimam
@@narayanasamyd9666 ⁰⁰⁰
அக்கா உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது.தினமும் இப்போது உங்கள் பதிவுகள் கேட்கிறேன்.தெளிவாக உள்ளது உங்கள் குரல்.மிக்க நன்றி.
மனிதன் வாழ்க்கைகு தேவையான பதிவு நன்றி அம்மா
அர்ப்புத பதிப்பை வழங்கியமைக்கு கோடி நன்றிகள்...!!!!💐
Note p
நன்றி சிநேகிதி... மிகவும் எதிர்ப்பார்த்த பதிவு.. நிச்சயம் இதை அனைவருக்கும் பகிர்கிறேன்..
மிக நல்லது
@@AthmaGnanaMaiyam நன்றி சிநேகிதி
akshaya lakshmi brd
@@AthmaGnanaMaiyam Amma my kind request ma.... I am virichikam rasi kettai star la piranthen ma... My age 24 pls yenaku abroad apply pani iruken konjam... Parigaram sollunga ma pls pls 🙏 ma
Hii semma like nice name good night ilove u baby cellkutty ilove PesalmPalagalam vrupam my whatsp numper 9965309340
அற்புதம் அற்புதம் அற்புதமான விளக்கம் தந்தீர்கள் அம்மா நன்றி வாழ்க வளமுடன்
கடன் பிரச்சினை இருப்பதால் நிம்மதியாக வாழ முடியவில்லை
அம்மா வணக்கம் உங்களை எனக்கு ரொம்பபிடிக்கும் நீங்கள் தான் என் குரு சின்னப்பிள்ளையாக இருக்கும்போதே உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
மிக்க நன்றி அக்கா... எதிர் பார்த்த பதிவு..... அனைவரும் பயன் பெற இது போன்ற நிறைய தகவல்களை பதிவு செய்துள்ள அக்கா அவர்களுக்கு நன்றிகள் பல பல.....
நிச்சயமாக.. நன்றி
நான் என் தம்பிகளுக்கு கடன் கோடுத்து இப்போது கஷ்டமா இருக்கு... இந்த கடன் அடைய உதவி பண்ணுங்க முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 😢😢😢😢😢😢😢😢😢
வணக்கம் அம்மா நீங்க சொல்றது மாதிரி செய்தேன் பலன் கிடைத்தது அம்மா திருச்சேறை 11 வாரம் சென்று வந்தேன் எனது கடன் சுமை குறைந்து வருகிறது ரொம்ப நன்றி அம்மா
அம்மா ..................
உங்கள் ஆன்மீக பணி ஆலமரமாக தழைத்தோங்கி,
உங்களுக்கு நீண்ட ஆயுளும், எல்லா வளமும், நலமும் பரிபூரணமாக கிடைக்க எல்லாம் வல்ல பரம்பொருளை தியானிக்கிறேன்.....
திருச்சிற்றம்பலம்....
ஒரே தீர்வு 3am to 3:300m உங்க கடன் தீரனும்னு கடவுள் சிவனை கண்ணைமூடி அங்கு தெரியும் ஒளியை பார்த்துகொண்டே சிவனிடம் உதவி கேளுங்க. கடவுள் சிவனே உண்மையான தெய்வம். அவர் பரமாத்மா சிவன். அருவருவமான சோதி. நிச்சயம் உங்களுக்கு உதவி கிடைக்கும். ஒரு கிழமை தொடர்ந்து முயற்சி செய்ங்க. நிச்சயம் கடன் தீர வழி கிடைக்கும்.
உங்களைப்போல் வரவேண்டும் என்பதுவே என்னுடைய ஆசை
Hai gowsalya
எனக்கு ஒரு லட்ச ரூபாய் கடன் இருக்க கு ஒரு வருஷமா அடைக்க முடியல வழியும் தெரியல சம்பாதிக்கவும் முடியல என் வீட்டுக்காரர் மிகவும் குடிப்பழக்கம் கொண்டவர் இதனாலேயே இருவருக்கும் எப்பொழுதுமே சண்டை சச்சரவு தான் மன நிம்மதியே இல்லை எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது இவர்களை விட்டுவிட்டு வேலைக்கு செல்லவும் வழியில்லை😢😢😢😢😢😢😢
Romba easy neenga intrest pay pandratha vitu ...1 lakh chit max 5000 katra matri than varum
எனக்கு இருக்கும் அதே பிரச்சினை என்னுடைய ஏ சிராக்ஸ்
Enna bro nega loan la velappakuringala @@valkaivalvarthakey9351
எனக்கு 5 லட்சம் கடன் இருக்கு ஒரு வட்டி மட்டும கட்டியிருக்க அதனால் என் கணவர் குடி பழக்கம் இருக்கு ஆனால் என் கடனை அடைக்க முடியாமல் வில்லை
நன்றி நன்றி நன்றி திரு மதி மங்கையர்க்கரசி அவர்களே அருமையான பதிவு
Enakku 8 lakhs kadan irukku yarukkelam athigam kadan irukku comment pannunga plzzzzz😥😥😫😫😢😢😭😭😭😭😭😭😭
Enaku 15 lakhs iruku.
Don't worry. Enaku 40 laks😭
ENAKKKU 14LACKS
Enk 28lack irk..
Yanakku twenty three lakes irukku 😭😭😭😭😭😭😭😭,kadaul than kappattanum😭😭😭😭
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அழகு அக்கா
Thank you mam.. na neenga sonna madri follow pannunen.. last month one pair of studs meettuvitten... Thanks for your information
நான் கடன் வாங்கி வீடு கட்டி அந்த வீட்ல நிம்மதியா இருக்க வேண்டும் ஆசை ஆனா முடியல ஆண்டவா கருணை காட்டு வாழவும் முடியல சாகவும் முடியல முருகா அப்பனே
Yas... 😭😭😭😭
அம்மா ௨ங்கள் ௭ன௧்கு ௨ங்௧ளை ரொம்ப பிடிக்கும்
அம்மா ரொம்ப நன்றி மா வேல் மாறல் பதிகம் கொடுத்தது போல் இந்த பதிகமும் கொடுங்க மா
கடன் வாங்கி ஆடம்பரமான வாழ்க்கைக்காக வாங்கல அம்மா குழந்தைக்காக செலவு பன்னிட்டோம் அம்மா
நன்றி சகோதரி
சகோ.திருச்சேறை ரிண விமோச்சரை 11 வாரம் வழிபட்ட தன் பயனாக எனது கடன் 5 லட்சம் கடன் தீர்க்கப்பட்டது. நன்றி
Unnmayava
Shanmuga Kumar
Unnmayava
உண்மையா
Epadi itha soldringa
நன்றி அம்மா பதிகம் எழுதிக்கொண்டேன் மிக்க நன்றி
அம்மா ரொம்ப கடன் பிரச்சினை இருக்கும் மா என் மணம் கஷ்டம் இருக்கும்
Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦 Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦😍😍😍
Enakku 50lakhs irukku amma kandippa thiruppi koduthiduvom nnu nambikkai irukirathu iraivan arulaal🙏
இதே மாதிரி தான் எனக்கும் 50 lakhs இருந்தது.இவர்கள் சொன்னதை எல்லாம் நம்பி வட்டியும் அசலும் 3.5 கோடி ஆகிவிட்டது.ஊரை விட்டு வாழ்ந்து வருகிறேன்.மரணம் நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கேன்.தயவு செய்து உங்களிடம் உள்ள நகை,கார்,சொத்து இவற்றை விற்று அடைத்து விடுங்கள்.மறுபடியும் வாங்கி கொள்ளலாம்.அனைத்தும் நன்மைக்கே
3 வருடமாக உங்களுடைய வீடியோ பார்க்கிறேன் எல்லோரும் மிக எளிமையான பரிகாரம் இருந்தாலும் சரி பூஜைகள் சாமிக்கு நெய்வேத்யம் எந்த சாமிகளோட பண்டிகளாக இருந்தாலும் பதிவு எல்லோரும் எளிமையாகவே சொல்லறீங்கமா கடவுளுக்கு எல்லா பக்தர்கள் ஒன்றுதான் ஏழை பணக்காரர் பார்ப்பதில்லைமா உங்களுடைய பதிவு மனதுக்கு இதமாக இருக்குமா சொந்தங்களுக்கு பகிருங்கள் பதிவை சொல்லுறீங்க எல்லோரும் இருக்கிறாங்க ஆனால் நான் அனாதை அம்மா அப்பாவும் இல்லை மாமனார் மாமியாவும் இல்லைமா எல்லாமே இருக்கும்போது உறவுகள் வந்தாங்க இப்ப நான் எதற்க்குமே உதவாதவள்மா உங்க பதிவு எங்க வீட்டில் நான்கு பேர் பார்க்கிறோம்மா கடவுள் போல நீங்கள் மா🙏
Valga valamudan
Don't feel same ka
என் குருமாதாவுக்கு வணக்கம் அம்மா நன்றி.....
இதோ இருக்கிறார் , இந்தியா பெற்றுள்ள கடன்கள் அனைத்தும் கழித்து விட்டு அதிலிருந்து விடுபடுவற்கு!
இவருக்கு இந்தியா கடன்பட்டுள்ளது!
மிகவும் தெய்வ சக்தி உடையவர்?
நல்ல அழகு தேவதை
இவரை ஞாயிற்றுக்கிழமை அணுகி பயனடையலாம்.
நிச்சயமாக இவர் மங்கையர்கெல்லாம் அரசிதான். வாழ்க்கையில் இவரை அடைந்தால் கடன் என்ற தொல்லை நிச்சயமாக இருக்காது .
உண்மையா...
ரொம்ப நன்றி அம்மா இது போல வீடியோக்கள் அனுப்பினீர்கள்
Bhubathi Bhubathi dgvcg
தெய்விககடமைக்குநன்றி வாழ்த்துக்கள்
கடன் பிரச்னைகள் திரனும் வழி செல்லுங்கள்🙏🙏🙏
அருமை தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பிராணாயாம தியானம் பற்றி பதிவிடுங்கள் நன்றி
ஓம் நமசிவாய💕
திருச்சிற்றம்பலம்🙏
இந்த பதிகம் தந்தமைக்கு நன்றி சகோதரி 🙏
9
Very nice massage thanks to channel
எவ்வளவு சம்பாதித்தாலும் தங்கத்தை அடகு வைத்து கொண்டே இருக்கும் நிலை மாற வழி சொல்லுங்கள் சகோதரி
Same problem pls reply
Amma neenga enda mandiram tha konjam English words la podunga please....apdi illa na edu ennodiya whatupp no....6362688263
Amma neenga enda mandiram tha konjam English words la podunga please....apdi illa na edu ennodiya whatupp no....6362688263
Same problem please reply
Me too same prob
அந்த தெய்வத்தை நேரில் சென்று பலமுறை வழிபட்டும் கடன் தீரவில்லை. ஓம் நமசிவாய.
Thank you Mam ...☺Na Morning than vedio parthen.. Early Morning ungaloda voice kekumbothu nalla eruku 😍
மிக்க நன்றி
@@AthmaGnanaMaiyam 6j9
Akka romba tq new house kaga problem 🙏🙏🙏 tq so much akka 🙏🙏
விட்டில் திபம் ஏற்ற முடியா வில்லை தடங்கள் ஏற்படுகிறது, மனதில் தோன்றுகிறாது ஆனால் விட்டில் திபம் ஏற்ற தடங்கள் ஏற்படுகிறது
Many thanks for revealing us from debt🙏
அம்மா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த பணிவான வணக்கம் வள்ளி திருமணத்தை பற்றி பதிவு தாருங்கள் அம்மா
மிக்க நன்றி அம்மா 🙏எங்களுக்கு தேவையான பதிவு
Lot of thanks to you mam, Muruga kadavulin sirapugal patri sollunga.neenga sollum pothu yethana murai venunlalum ketukitte irukalam pola irukku.
mikka nanri ungal anbirku.. vaaippu varubodhu solgiren..erkanave niraiya video padhivittu irukirom. athma gnana maiyathin old videos senru paarungal
அம்மா.. உதவி என்று நம்பி கொடுத்த பணம் திரும்பி வர என்ன செய்ய வேண்டும் என்று தயவு செய்து ஒரு பதிவு போடுங்கம்மா 🙏🙏🙏🙏🙏
இன்றைய காலத்தில் கடன் வாங்கியவரை கடன் கொடுத்தவர் மன நிலை ரொம்பவே வேதனையாக உள்ளது அம்மா..
என்றாவது ஒருநாள் திரும்ப தந்துவிட மாட்டார்களா என்று😥😥😥😥😥
படுபாவிங்க அப்படித்தான் இருங்காங்க!! கலியுகம் தெய்வத்திடம் முறையிடுங்க
Ummathan ennaum ippathan pannuranka
Romba nandri amma. Naanum kadanali thaan. Vatty katti katti ellathaiyume elanthuttom
Nanum ipdidhan
Nanum tha epo vadakai veetla erukom enum prablam sari agala
மிக மிக நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
Thanks amma
மிகவும் பயனுள்ள பதிவுக்கு நன்றி சகோதரி
பயனுள்ள தகவல் நன்றி
Amma excellent உங்கள் karuththukkal🙏🙏🙏
அம்மா... நீங்கள் சொல்லும் கோவில்கள் எங்கே உள்ளது என்பதை சொன்னீர்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.... நன்றி...
Kumbakonam arugil thiruchrai yendra oouril irukirar. Kumbagonathil irunthu bus vasathi ullathu
மிகமிக நன்றி அம்மா
வாழ்க வளமுடன்
Enakum romba kadan aagivitadhu brother...corona timela kadan vaangi business start panni ipo loss aagi vitadhu..vaadagai kata mudiyavillai.. rendu pen kuzhandaigal irku.. vaazhkai veruthu poirchu
Really unka videos la en life la yellathukkum use aakuthu amma... Thank u so much
மிக்க நன்றிகள்
Enaku 8 lacks kadan eruku plz pray for me
Eniku 20 lacks 😭😭😭
Enakum 7 lacks kadan iruku,,,, nimathiye ila
Enga Appa ku 4crores ku kadan iruku
First thanks mam nalla thagaval mam
நன்றி அம்மா..
அழகான பதிவு
வட்டி காசு குடுக்கவே வட்டிக்கி வாங்கித்த குடுப்பேன்
நானும் தான் 10 வட்டி
@@priyankaASMRloves q
Nanum thaa,,, enga vazhakai interest kuduthe poguthu,,,,nimathiye ila
Hmm
Same problem
Ma'am na ketturatha mathiri video pottathuku romba nandri. Neenga senja uthaviya Na marakkavey matten.Thank you so much ma'am.
Words are excellent clarification 👍
Thanks good needs 🥰🤗🙏👏🙏🙏🙏🌹🐄👑👍
சூப்பர் அம்மா
Super snegidhi so clear speech and your name is really amazing தமிழ் பெண் 😍
Mam.neenga solli andarpathi song 1 month paadinen.ipo apartment vaangitom...thanks..and siruvapuri poitu vanthu 1 yr la veedu kedachrchi..thirumba poganum.thanks mam
Thank you for the valuable video mam
Enakku 20lak irukku.muruka🙏🙏🙏
Rompa nantri sister
Romba romba thanks Amma....,🙏🙏🙏..Govt job kidaikka parikaram sollungal Amma pls Amma.......🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma ningal sollum varthaigal en Thai soluvadhu poal irundhadhu nanri amma
அம்மா எனக்கு 8 லட்ச ரூபாய் கடன் இருக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
நன்றி அம்மா
கடன் பற்றி கூறினாக்கு நன்றி அம்மா
Tq amma ur saved my family from loan prblm..
நன்றி அம்மா....
Thank you so much ma'am,naan ketturuthen nenga upload pannitenga👌Romba nandri ma'am
Hai shriya
50lax irukku Oru nalla work kidaithu kadanai theerkkanum muruga😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா எங்கள் குடும்பத்தில் நிறைய கடன் பிரசனை உள்ளது மற்றும் குடும்பத்தில் நிம்மதி இல்லை யாரும் ஒரு நாள் கூட நிம்மதியா இருக்க முடியல. கடன் பிரசன்னை அதிகம் உள்ளது மற்றும் சுற்றி உள்ளவர்களின் பொறாமையால் நாங்கள் நிம்மதியா இருக்கவே முடியல.
Moorthy Sirithanalum Keerthi Perithu. Mangayarkarasi...Mangaiyarilaye ARISI TAN. Vaalthugal Amma.Om Nama Shivaya
வணக்கம் அம்மா , தங்களுடைய நெடுநாள் வாசகர் . மிக அருமையான பதிவுகள் . மிக்க நன்றி . கடவுளின் அருள் உங்கள் அணைத்து செயல்களிலும் நிலைத்து இருக்கட்டும் ! நீங்கள் பகிர்ந்த அதே கருத்தில் மற்றுமொறு கோயில் . திருஞானசம்பந்தர் முக்தி அடைந்த இடம்! அன்பும் அருளும் ! www.dinamalar.com/supplementary_detail.asp?id=21874&cat=20&Print=1
அருமை அம்மா உங்கள் உரையாடலை நான் மதிக்கிறேன் அம்மா'
Thanks a lot man!!! Thanks 4 the service to humanity
Tq for u r kind information
Amma all the best super Amma I am from Bangalore I am watching your video very nice your voice very nice Tamil words very very nice
thanks for your feedback
Thanks from reliefs of loans.
Kavithasuresh Kavitha
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
K
thank you so much sister for given the pathigam in the discription box
welcome
reavthy Anbu
Superb speech mam....