முருகா முருகா முருகா எல்லோருடைய கடன் தொல்லையில் இருந்த விடுபட நல்ல வேலையும் வருமானத்தையும் வீண் செலவு செய்யாமல் கடன் அடைக்கவும் வழிகாட்டிய தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு கோடி நன்றிகள் இவர் வழியில் நடப்போம் எல்லோரும் நன்றாக இருப்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா நீங்க சொன்னது போல நான் செவ்வாய் கிழமையில் செவ்வாய் ஓரையில் நான் வாங்கிய கடன் தொகையில் இருந்து சிறு தொகையை அடைத்து இன்று என்னுடைய முழுவதுமான கடன் அடைந்து விட்டது
மிக மிக நன்றி அம்மா சீக்கிரம் அடைய வேண்டும் அம்மா தொழில் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் அம்மா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Hi mam this brinda from bangalore i have a good news after seeing ur kuber pooja video I started doing pooja last year now this year I am construction new house which is very miracle thanks u so much mam God bless 🙏🙏🙏🙏🙏❤
Thank you amma i am really struggling to repay the debt .you have given good suggestion for the debt problem.how much ever videos i watch for any pooja; seeing your videos only i feel satisfied and relieved. Thank you ma
அடகு வைத்த நகையை மீட்டு எடுக்க வழி வகை செய்யுங்கள்... எவ்வளவு பணம் இருந்தாலும் நகையை திருப்ப முடியவில்லை... நகை கும் எனக்கும் ராசியே இல்லை அம்மா .. இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
கொடுத்த பணம் திரும்பி வர ஏதாவது வழிபாடு இருந்தால் சொல்லுங்கள் இதேபோன்று எங்களிடம் பணம் வாங்கி கொண்டு தர காலதாமதம் செய்கிறார்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம் வழிபாடு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் இதேபோன்று
கடன் வாங்கியவர்களிடம் சென்று அவர்களை இந்த பூஜையை செய்ய சொல்லுங்கள் இல்லை அவர்களுக்கு இந்த காணொளியை அனுப்புங்கள் நிச்சயமாக உங்களுக்கு பணம் கிடைகும். மகிழ்ச்சி நன்றி அன்பை பகிருங்கள் அன்பு போடும் வாழுங்கள். 🤗🤗🤗🤗🤗
சகோதரி... கடனை அடைக்க மைத்ரேய முகூர்த்தம் என்று கூறுகிறார்கள். அதை பற்றிய தங்களின் அபிப்பிராயம் என்ன??? கூறுகிறீர்களா??? தங்களையே மானசீக குருவாக நினைத்து வழிநடக்கிறேன். 🙏☺️
Amma romba nandri ma...... Yanala mudila kadan la irukan... Yana panrathu nu kastam la kovil poitu vantha sivan tan ungala yen kanla kamichurukar..... Nandri ma..... Kandipa kadan teera na itha padikuran kandipa sariyanathum solvan ma...
கடன் தொல்லை தீர எளிமையான ஆன்மீக பரிகாரம்: கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குங்குமம் வாங்கி கொடுத்தால் கடன் பிரச்சனை தீரும்.
Amma en amma vittil kadan niraya eruku avagaluku nan saiyalama please solugal avangal megavum kasthathil erukag please reply me i am married avgaluku nan saiyalama
Mam, என் மகன் பெயர் கிருத்திக், வயது 175 நாள் குழந்தை, is suffering from Large Perimembranous Vermculor Septal (approx :9mm), doctor advised us for open heart surgery, please pray for my baby, என் மகன் குணம் பெர மந்திரம் soluinga
Vanakkam amma, my son is 5 years old. He is having hearing problem. Already you given video for that. Pls give slogans and prayer for child like autism, hyperactivity and so many problems in child. Prayer for those parents to get strength and wealth to grow up the special child for their day to day activity on their own atleast.
அம்மா வணக்கம் ங்க...கடந்த நான்கு மாதங்களாக திருப்புகழ் பாராயணம் செய்து வருகிறேன்...என் அப்பன் அருணகிரி பெருமானே எனக்கு நேரில் வந்து கடன் தீர்க்கும் மாரக்கத்தை கூறியதாக உணர்கிறேன்.....நன்றி ங்க அம்மா
முருகா முருகா முருகா எல்லோருடைய கடன் தொல்லையில் இருந்த விடுபட நல்ல வேலையும் வருமானத்தையும் வீண் செலவு செய்யாமல் கடன் அடைக்கவும் வழிகாட்டிய தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு கோடி நன்றிகள் இவர் வழியில் நடப்போம் எல்லோரும் நன்றாக இருப்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றி அம்மா 🙏🙏🙏கண்டிப்பாக செய்கிறேன் அம்மா நாங்கள் ரொம்ப கடன் பிரச்சனயில தான் இருக்கிறோம்🙏🌸🌸🙏🌹🌹
அம்மா நீங்க சொன்னது போல நான் செவ்வாய் கிழமையில் செவ்வாய் ஓரையில் நான் வாங்கிய கடன் தொகையில் இருந்து சிறு தொகையை அடைத்து இன்று என்னுடைய முழுவதுமான கடன் அடைந்து விட்டது
Super.....
Ethanai nall panneeteenga sister
Om Nama Sivaya 🙏🙏🙏🙏🙏
Sister nijamava...pls engaluku 12lks kadan iruku...own property nu ethumila...suport nu yarumila..jewels elame adamanathula iruku..so pls solunga..sister...
@@yogesyoges5261income vara ena panaalam parunga sis.apadi eh ithaiyum follow panungaa
உங்களின் கனிர் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்
கோடி. நன்றி. அம்மா. கடவுளே. உங்க. ரூபத்தில் வந்து. சொன்னதாக நினைத்து. செய்கிறேன். அம்மா 🙏
மாலவனும் மயிலோடும் சேர்ந்து என் லோனை அடைத்து தர வேண்டும்❤ முருகா கோவிந்தா
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ முருகா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
Plp
@@DJ-jv4lf ???
@@DJ-jv4lf 9ueaue9àau9eu9wàa9ureuaⁿaue⁹u9eày9aes9y9eaú⁰9eà9eaú9aeúsy9éy9ary9eàu9eàae⁹9yaéu9aeùe9eyàu9aé0aé9uaéua9ēerru9eàu9eàu9eàu9aé9euà9eàu9aé9aēru9eà9uaé9ae9aéu9eàu9ae9uaé9eàu9aéu9aey9aéu9aé9eàue9áà9uae9uaéau9ēé9uràu9eäeàea⁹9aye9eày9ae9uea9aé9ea9ar9eaa9essa
¹¹l
மிக மிக நன்றி அம்மா சீக்கிரம் அடைய வேண்டும் அம்மா தொழில் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் அம்மா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
இந்த பதிவு எனக்காக சொன்ன மாதிரி இருக்கு அம்மா ரொம்ப நன்றி
Hi mam this brinda from bangalore i have a good news after seeing ur kuber pooja video I started doing pooja last year now this year I am construction new house which is very miracle thanks u so much mam God bless 🙏🙏🙏🙏🙏❤
கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என நம்பிக்கையோடு செய்கிறேன் அம்மா
அம்மா நீங்கள் சொன்ன வழிபாடுகள் எனக்கு மிகவும் பிடித்தது நான் இதை சொய்கிரோன் வாழ்க்கையில் வெற்றி பெற வைத்தல் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அம்மா மிக்க நன்றி
நன்றி அம்மா நான் இந்த பரிகாரம் செய்கிறேன் விரைவில் எங்களது கடன் அடைய வேண்டும்
அம்மா எங்கள் கடனை அடைக்க மிகவும் பயனுள்ள தகவல் அம்மா மிகமிக நன்றிங்க அம்மா.
ரொம்ப நன்றி அக்கா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதை நான் ஆத்மார்த்தமா கேட்பேன் அக்கா.....
மிகவும் நன்றி 🙏அம்மா🙏 உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை🙏🙏 ✨✨♥✨
By gods grace only u choose to put this video. Thank you Mam
அம்மா என் வாழ்க்கையின் வழிகாட்டியே நீங்கதான் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மாலோன் மயிலோன் அருமை சகோதரி🙏
நன்றிகள் பல அம்மா பிரபஞ்சத்திற்கு நன்றிகள் பல கோடி 🙏🙏🙏
உடனடியா இந்த பதிவை என் தம்பிக்கு தான் நான் அனுப்புவேன் அவன் கடன் வாங்கறதுக்காவே பிறந்து இருக்கான் நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
0
Thank you so much madam god bless you mam
நன்றி அம்மா எனக்கு மிகவும் அவசியமான பதிவு....
Nega sonadhu Pol sejen good one week result thank u ma elorom seyunga kandipaga kadan adaiyum thank u so much mam 🙏
அம்மா நீ துணை பிரச்சினை தீர வேண்டும் 😭😭😭🙏🌺🌺🌺🌸🌸🌸🌷🌷🌷🌷🤲🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி நன்றி ❤️
வணக்கம் அம்மா நாங்கள் வெளிநாட்டில் இருக்கிறோம். கடன் தீர செய்யும் வழிபாட்டில், எங்கள் ஊரில் பசுமாடு இல்லை நாங்கள் என்ன செய்வது .
Kodikodi namsahkaram
Thank you amma i am really struggling to repay the debt .you have given good suggestion for the debt problem.how much ever videos i watch for any pooja; seeing your videos only i feel satisfied and relieved. Thank you ma
அடகு வைத்த நகையை மீட்டு எடுக்க வழி வகை செய்யுங்கள்... எவ்வளவு பணம் இருந்தாலும் நகையை திருப்ப முடியவில்லை... நகை கும் எனக்கும் ராசியே இல்லை அம்மா .. இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
Hi sis naan sevvai horai la Pooja panni tha ennoda jwell thirupuna innum jwell adagula iruku atha ellam thirupiduvenu enaku nambikai iruku en appan murugan arulal🦚
Evlo try panniyum engaluku thirupa ammount kidaikala sudden ah 70k ku engaluku loan kidaichithu evlo naal kidaikala en appan murugan kita venduthal vacha avaru muliyamatha enaku loan kidaichirku🦚
குருமாதா காலை வணக்கம் 💐🙏
அருமையான பதிவு நல்ல விளக்கம் மிக்க நன்றி குருமாதா🌹🙏🙏
Good morning akka..... 🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
Enga kastathai therinchi pathivu potta mathiri erukku, romba nandri amma.
அம்மா கோடி நன்றி இந்த பரிகாரம் செய்து 5 வாரத்தில் நான் 10. லட்சம்? கடன் அடைத்து விட்டேன் நன்றி நன்றி அம்மா
It's true
Unma thana
உன்மை தான் நம்பிக்கையாக பூஜை பன்னுங்க
Enda maadhathilum irukkum sevvayil idai seiyalama? Or aadi maadha sevvayil mattuma idai seiyanum??
Ana Samy nambitten poda
மிக்க நன்றி அம்மா நான் நினைத்த video அம்மா நன்றி
முருகன் அருளால் eallorum நல்லா இருக்க வேண்டும்
It really works for me thanks amma.I followed for 2 weeks.
சூப்பர் அம்மா. மாலோன். மயிலோன் 🙏🙏🙏🙏
Amma Nan rombakadanla irukke 5 vilakku poduren athukuda 1 vilakku sethukkalama muruganukku vilakku poda pls enakku yethathu vali sollunga maa
இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் எல்லா வளங்களும் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழவேண்டும் என்று வாழ்துகிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கொடுத்த பணம் திரும்பி வர ஏதாவது வழிபாடு இருந்தால் சொல்லுங்கள் இதேபோன்று எங்களிடம் பணம் வாங்கி கொண்டு தர காலதாமதம் செய்கிறார்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம் வழிபாடு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் இதேபோன்று
🚦👑😔😔👑👑🚦🚦🚦
கடன் வாங்கியவர்களிடம் சென்று அவர்களை இந்த பூஜையை செய்ய சொல்லுங்கள் இல்லை அவர்களுக்கு இந்த காணொளியை அனுப்புங்கள் நிச்சயமாக உங்களுக்கு பணம் கிடைகும்.
மகிழ்ச்சி
நன்றி
அன்பை பகிருங்கள் அன்பு போடும் வாழுங்கள். 🤗🤗🤗🤗🤗
Yes kadan kudutha panam thirumbi vara nalla vazhi sollunga please
Yes
எனக்கும் இதே பிரச்சினை
கண்டிப்பாக இப்படி செய்ய முயற்சி செய்கிறேன் Sister.
எல்லா யாகங்களும் பூஜைகளும் என்னையே அடைகிறது பலன் நானே தருகிறேன்
- பகவத் கீதை
விஷ்ணு யோகி
Iniya kaalai vanakkam sakodhari...
Arumaiyana padhivu thanthamaiku ...
Mikka nandri maa...🙏🙏🙏
அம்மா சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது எப்படி என்று பதிவு கொடுங்கள்
ரொம்பா நன்றி அம்மா மிகவும் பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன்
சகோதரி...
கடனை அடைக்க மைத்ரேய முகூர்த்தம் என்று கூறுகிறார்கள். அதை பற்றிய தங்களின் அபிப்பிராயம் என்ன??? கூறுகிறீர்களா???
தங்களையே மானசீக குருவாக நினைத்து வழிநடக்கிறேன்.
🙏☺️
குருவே சரணம் 🙏🙏🙏
மைத்ரேய முகூர்த்தம் பற்றிய பதிவுதாருங்கள் Pls...
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
Amma romba nandri ma...... Yanala mudila kadan la irukan... Yana panrathu nu kastam la kovil poitu vantha sivan tan ungala yen kanla kamichurukar..... Nandri ma..... Kandipa kadan teera na itha padikuran kandipa sariyanathum solvan ma...
ரொம்ப நன்றி அம்மா நான் ரொம்ப மன அழுத்தத்துல இருந்த நான் இப்படி வழி படுவேன் அம்மா 🙏🙏🙏
Amma, vanakkam, corona period la vaangina kadan prachanai, innum mudiyala, nalla thagaval amma, payan paduthikolgiren , nandrigal
காலை வணக்கம் சீதக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவுசெய்து பதில் தாருங்கள் நான் தொடர்ந்து பல பல பதிவில் கேட்டு விட்டேன்
அம்மா, கொடுத்த கடன் வசூலாக பரிகாரம் சொல்லுங்க அம்மா. Please
மகிழ்ச்சி அம்மா இந்த பதிவு மிகவும் அருமை அம்மா நன்றிகள் பல அம்மா
கடன் தொல்லை தீர எளிமையான ஆன்மீக பரிகாரம்:
கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குங்குமம் வாங்கி கொடுத்தால் கடன் பிரச்சனை தீரும்.
Amma en amma vittil kadan niraya eruku avagaluku nan saiyalama please solugal avangal megavum kasthathil erukag please reply me i am married avgaluku nan saiyalama
நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா.மிகவும் மகிழ்ச்சி அம்மா
Arumaiyana villakam.tq
அருமையான பதிவு மா. நாங்கள் முயற்சி செய்கிறோம்.
மிக்க நன்றி
அம்மா எங்களுக்கு கடன் ரொம்ப இருக்கு சம்பாத்தியம் வந்தாலும் திரமடிங்குது ரொம்ப கஷ்டமாக இருக்கு
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அம்மா என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும்
Malon myloan arumai mam ithai padithathum energy vanthavitathu mam. Thank you very much mam
அம்மா தமிழ் கடவுள் முருகன் எங்கள் குலதெய்வம் கடவுள் வரம் அம்மா
நன்றி அம்மா.... 🙏🙏🙏
Mam, என் மகன் பெயர் கிருத்திக், வயது 175 நாள் குழந்தை, is suffering from Large Perimembranous Vermculor Septal (approx :9mm), doctor advised us for open heart surgery, please pray for my baby, என் மகன் குணம் பெர மந்திரம் soluinga
sahasranamam one of the best to listening baby
Mahamrityunjay mantra listening good to baby
Thank you, 🙏
நன்றி❤❤❤❤
கோடான கோடி நன்றி மா வாழ்க வளமுடன்
Morning Mam
Horai explanation with days and timings🙏
அம்மா நானும் கடண் அடை நினைச்சா இன்னொறு கடண் வந்துறுது
Vanakkam amma, my son is 5 years old. He is having hearing problem. Already you given video for that. Pls give slogans and prayer for child like autism, hyperactivity and so many problems in child. Prayer for those parents to get strength and wealth to grow up the special child for their day to day activity on their own atleast.
அம்மா நவகிரகங்களை. சுற்றும் முறை பற்றி குறுங்கள்.
Nantri Amma correct situation for my life🙏🙏🙏
அம்மா எங்களுக்கு சொந்த வீடு வேணும்னு நினைக்கிறான் அதற்கு என்ன பரிகாரம் பண்ணலாம் சொல்லுங்க அம்மா
நன்றிகள் கோடி அம்மா, 🙏🙏🙏🙏
சீலைக்காரி அம்மன் வழிபாடு சொல்லுங்க அம்மா
நன்றிங்க அம்மா 🙏
அம்மா என் பொண்ணு செவ்வாய் கிழமை வயது க்கு வந்திருக்கிறாள் இதனால எந்த எதுவும் பாதிப்பும் இல்லையே
vanakkam amma edhu eppa romba thevaiyana padhivu . romba nandrima
வணக்கம் அம்மா இந்த பதிவில் உள்ளதை போல் ஆடி மாதத்தில் மட்டும் தான் செய்யலாமா எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாமா அம்மா எனக்கு செல்லுங்கள்.
நன்றிமா நல்ல வழிகாட்டி நீங்கள் 💐💐💐💐💐
ஓம் முருகா
Very thanks Amma,I am daily watching our channel
ஒரு சந்தேகம் மா.
மதியம் மாடு வீட்டு பக்கம் இல்லாததால், காலையில் உணவு கொடுக்கலாமா என்று சொல்லுங்கள்.
பதில் தரவும்.
அம்மா வணக்கம் ங்க...கடந்த நான்கு மாதங்களாக திருப்புகழ் பாராயணம் செய்து வருகிறேன்...என் அப்பன் அருணகிரி பெருமானே எனக்கு நேரில் வந்து கடன் தீர்க்கும் மாரக்கத்தை கூறியதாக உணர்கிறேன்.....நன்றி ங்க அம்மா
நன்றி அக்கா ஓம் சரவண பவ 🙏🙏🙏
சூப்பர்
Amma neenga pesuvathu manathukku nimmathiya ilrukku enakku en katan problem solve agum nampikkai vanthutichi amma rompa nantri 🙏🙏🙏
அம்மா எவ்வளவு கடினமாக உழைத்தால்லும் கையில் பணம் நிற்க வில்லை எதாவது ஒரு செலவு வந்து கொண்டே இருக்கிறது
Nandri Amma 👌👌🙏🙏🙏
Ninga sonadu pole Nan seya thodni 25 varam andu yenaku Nala palan kedithadu edarki yenodiya manamrnda nadriya thervithu kolgire 🙏
நன்றி கல் கோடி அம்மா 🙏🙏🙏
எங்களிடம் வாங்கிய கடன் திரும்ப பெற என்ன செய்ய வேண்டும்
THANKS FOR YOUR GOOD MESSAGE 🙏🌹🌹🌹🙏💐
Arisi paruppu vellam mathiyam sonnadhu samaikama apdiye pasuvuku vaikanuma Amma. Pls reply pannunga.
Thanks mam
Thank u ma'am.
நகை கடன் திருப்பி எடுக்க வீடியோ போடுங்க
நகை கடனை அடைப்பதற்கு வீடியோ போடுங்க மேடம்
அம்மா ரொம்ப ரொம்ப நன்றி மா
அம்மா வீட்டில் /3/தீபம் ஏற்ற லாமா இதை பற்றி விழக்ம் தரவும் நன்றி மா
Positive energy super thank you so much madam
அம்மா கடன்தொல்லை நீங்க செய்யவேண்டிய செவ்வாய் பூஜை ஆடியைத்தவிர மற்ற மாதத்தில் செய்யலாமா
அருமையான பதிவு அம்மா,மிக்க நன்றி🙏
செவ்வாய்கிழமை இந்த 3 நேரத்தில் எப்போது கடன் திருப்பி செலுத்துவது பதில் அளித்தால் நன்றாக இருக்கும் அம்மா
Intha mundru nerathilum thiruppi tharalam bro