தரித்திரம் நீங்க செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் | Do's & Don'ts to get rid of extreme poverty

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 2,3 тыс.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 года назад +537

    அன்புடையீர் வணக்கம்.இந்த Message படிக்கும் தாங்கள் என் மகன் மகள் திருமணம் நடத்த ஆசீர்வதிக்கும்படி வேண்டுகிறேன்.நன்றி.

  • @vengadeshvkks3243
    @vengadeshvkks3243 4 года назад +46

    ரொம்ப அருமை அம்மா ,அம்மா சொன்னதுல என்னோட தப்பு என்னென்னு தெரியுது ,என்ன மாத்திக இது நல்ல வாய்ப்பு, என்னோட தோழிகளுக்கும் சொல்வேன் மிக்க நன்றிமா

  • @Chinnadhurai-us2nr
    @Chinnadhurai-us2nr 5 месяцев назад +8

    அம்மா மிக்க நன்றி உங்க கிட்ட இருந்து நல்லா பழக்கங்களை கத்துக் கிட்டென்🙏

  • @sundarrakurukkalparvathamb6654
    @sundarrakurukkalparvathamb6654 3 года назад +5

    அருமையான பதிவு மக்கள் இதன்படி நடப்பார்கள் என்ற நம்புகின்றொம் நீங்கள் ஆற்றிய உரைமிகநன்றாக அமைந்துள்ளது நன் றி நல் வாழ்த்துக்கள் .

  • @ramakrishnann1255
    @ramakrishnann1255 3 года назад +7

    வாழ்க்கையில் தந்திரமாக வாழ நீங்கள் கூறும் அறிவுரை மிகவும் அருமை மிக்க மகிழ்ச்சி உங்கள் ஆன்மீக பணி தொடர மனதார வாழ்த்துகிறேன் அம்மா

  • @karthikasathish1494
    @karthikasathish1494 4 года назад +7

    தெளிவான விளக்கம் என் சந்தேகம் தீர்ந்தது அக்கா மிக்க நன்றி 🙏🙏

  • @sivarevathi1246
    @sivarevathi1246 9 месяцев назад +5

    அம்மா உங்க வீடியோ பார்த்தா எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு ரொம்ப தெம்பா இருக்கு ரொம்ப கவலையா இருந்தா கூட உங்க வீடியோ பார்க்கும் போது எனக்கு ஒரு தெளிவு கிடைக்குது உங்களுக்கு எவ்வளவு விஷயம் தெரியுது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @balashakthi3317
    @balashakthi3317 2 года назад +4

    எல்லோருக்கும் கடவுள் பக்தி ஓங்குவதற்காக நீங்கள் கூறும் வார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது அம்மா நன்றி அம்மா

  • @sridevisingaravelan9522
    @sridevisingaravelan9522 3 года назад +10

    இது போல நல்ல பதிவு தொடர்ந்து பதிவிறக்கம் செய்யவும்
    நீங்க சொல்றது கேட்க அருமை அருமை மகளே 🙏🙏

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 4 года назад +3

    அருமையான சொற்பொழிவு நிகழ்ச்சி நிரல் நன்றி மகாலட்சுமி அம்மா அவர்களே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @manimekalaic1143
    @manimekalaic1143 4 года назад +7

    அம்மா நீங்க சொன்ன அனைத்து விஷயங்களும் உண்மையே இதை நான் கண்டிப்பாக கடைப்பிடிப்பேன்

    • @sharveshcricketshorts8498
      @sharveshcricketshorts8498 3 года назад

      நீங்கள் சுலபமாக தெளிவாக பேசுகிறீர்கள்.நீங்கள் தான் என் குரு அம்மா.

  • @shamawilliams6610
    @shamawilliams6610 4 года назад +17

    என்னை பெறாத தாயே என்னை பெற்ற தாயை விட மேலான என் அம்மா தாய்தந்தையர் இருந்தும் நான் அனாதை இந்த அனாதைக்கு தாயாக இருந்து நல்ல பல விஷயங்களை சொல்லும் என் அம்மாவுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @subramanians2170
    @subramanians2170 2 года назад +6

    உங்கள் சொற்பொழிவுகள் மிக அருமையாக பயனுள்ளதாக இருக்கிறது

  • @visue7335
    @visue7335 2 года назад +14

    அம்மா உங்கள் குரலோ ஒரு தெய்வீகம்

  • @pavithra4210
    @pavithra4210 2 года назад +8

    I'm newly married mam. I'm following your advices regularly. it helped me in building a happy and healthy family. Thank you so much for sharing mam 🙏🏻

  • @dtharshini2
    @dtharshini2 4 года назад +3

    I m staying with no parents..but her advice help me a lot..I try everything ...tq ..for d advice

  • @vejayakumaranjaganathan6690
    @vejayakumaranjaganathan6690 2 года назад +4

    'மகாலட்சுமி அக்கா தான் இருப்பாள்'... நீங்க வேற லெவல் அம்மா!

  • @tharinichannel7351
    @tharinichannel7351 4 года назад +9

    மிக்க நன்றி அம்மா
    நேற்றிரவு நீங்கள் என் கனவில் வந்தீர்கள் என் வீட்டுக்கு நீங்கள் வருவது போல் கனவு கண்டேன் அம்மா

  • @dr.aiswariyasekar2685
    @dr.aiswariyasekar2685 3 года назад +1

    தெளிவான உரை அக்கா... நீங்கள் கூறியது போல் நிச்சயம் பின்பற்றுவோம்

  • @priyamanir4268
    @priyamanir4268 4 года назад +34

    1.ஓம் நமசிவாய
    2.ஓம் நமசிவாய
    3.ஓம் நமசிவாய
    4.ஓம் நமசிவாய
    5.ஓம் நமசிவாய
    6.ஓம் நமசிவாய
    7.ஓம் நமசிவாய
    8.ஓம் நமசிவாய
    9.ஓம் நமசிவாய
    10.ஓம் நமசிவாய
    11.ஓம் நமசிவாய
    12.ஓம் நமசிவாய
    13.ஓம் நமசிவாய
    14.ஓம் நமசிவாய
    15.ஓம் நமசிவாய
    16.ஓம் நமசிவாய
    17.ஓம் நமசிவாய
    18.ஓம் நமசிவாய
    19.ஓம் நமசிவாய
    20.ஓம் நமசிவாய
    21.ஓம் நமசிவாய
    22.ஓம் நமசிவாய
    23.ஓம் நமசிவாய
    24.ஓம் நமசிவாய
    25.ஓம் நமசிவாய
    26.ஓம் நமசிவாய
    27.ஓம் நமசிவாய
    28.ஓம் நமசிவாய
    29.ஓம் நமசிவாய
    30.ஓம் நமசிவாய
    31.ஓம் நமசிவாய
    32.ஓம் நமசிவாய
    33.ஓம் நமசிவாய
    34.ஓம் நமசிவாய
    35.ஓம் நமசிவாய
    36.ஓம் நமசிவாய
    37.ஓம் நமசிவாய
    38.ஓம் நமசிவாய
    39.ஓம் நமசிவாய
    40.ஓம் நமசிவாய
    41.ஓம் நமசிவாய
    42.ஓம் நமசிவாய
    43.ஓம் நமசிவாய
    44.ஓம் நமசிவாய
    45.ஓம் நமசிவாய
    46.ஓம் நமசிவாய
    47.ஓம் நமசிவாய
    48.ஓம் நமசிவாய
    49.ஓம் நமசிவாய
    50.ஓம் நமசிவாய
    51.ஓம் நமசிவாய
    52.ஓம் நமசிவாய
    53.ஓம் நமசிவாய
    54.ஓம் நமசிவாய
    55.ஓம் நமசிவாய
    56.ஓம் நமசிவாய
    57.ஓம் நமசிவாய
    58.ஓம் நமசிவாய
    59.ஓம் நமசிவாய
    60.ஓம் நமசிவாய
    61.ஓம் நமசிவாய
    62.ஓம் நமசிவாய
    63.ஓம் நமசிவாய
    64.ஓம் நமசிவாய
    65.ஓம் நமசிவாய
    66.ஓம் நமசிவாய
    67.ஓம் நமசிவாய
    68.ஓம் நமசிவாய
    69.ஓம் நமசிவாய
    70.ஓம் நமசிவாய
    71.ஓம் நமசிவாய
    72. ஓம் நமசிவாய
    73. ஓம் நமசிவாய
    74. ஓம் நமசிவாய
    75. ஓம் நமசிவாய
    76. ஓம் நமசிவாய
    77. ஓம் நமசிவாய
    78. ஓம் நமசிவாய
    79. ஓம் நமசிவாய
    80. ஓம் நமசிவாய
    81. ஓம் நமசிவாய
    82. ஓம் நமசிவாய
    83. ஓம் நமசிவாய
    84. ஓம் நமசிவாய
    85. ஓம் நமசிவாய
    86. ஓம் நமசிவாய
    87. ஓம் நமசிவாய
    88. ஓம் நமசிவாய
    89. ஓம் நமசிவாய
    90. ஓம் நமசிவாய
    91. ஓம் நமசிவாய
    92. ஓம் நமசிவாய
    93. ஓம் நமசிவாய
    94. ஓம் நமசிவாய
    95. ஓம் நமசிவாய
    96. ஓம் நமசிவாய
    97. ஓம் நமசிவாய
    98. ஓம் நமசிவாய
    99. ஓம் நமசிவாய
    100. ஓம் நமசிவாய
    101. ஓம் நமசிவாய
    102. ஓம் நமசிவாய
    103. ஓம் நமசிவாய
    104. ஓம் நமசிவாய
    105. ஓம் நமசிவாய
    106. ஓம் நமசிவாய
    107. ஓம் நமசிவாய
    108. ஓம் நமசிவாய
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி.

  • @samayalsamayal4686
    @samayalsamayal4686 3 года назад +3

    100% correct mam same words I m having all this problem in my house pls pray for my sake

  • @sudhasivam3905
    @sudhasivam3905 2 года назад +8

    உண்மை அம்மா நானும் சில விசயங்களை மாற்றி கொண்டேன் அம்மா

  • @chitramathi7181
    @chitramathi7181 4 года назад +28

    அழகா பேசுறீங்க சந்தோஷமாக இருக்கு நன்றி

  • @shivmail
    @shivmail 4 года назад +1

    வள்ளல் வாரியார் சுவாமிகள் போற்றி! yes this is so true. brooding = புலம்பல். கூடவே கூடாது. ojas for both men and women will get depleted.
    அருமை. பதிவு பதப்படுத்தும்

  • @ganeshkavinnachiars1254
    @ganeshkavinnachiars1254 Год назад +2

    இந்த பதிவு கேட்டும் போது மன நிம்மதி இருக்கும்மா.மிக்க நன்றி அம்மா 🙏🙏

  • @kottiappan.ckotti5569
    @kottiappan.ckotti5569 4 года назад +4

    நன்றி அம்மா. திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @-gramathunagareegamchannel9726
    @-gramathunagareegamchannel9726 4 года назад +6

    கூறிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் அருமை அம்மா. லேசா கூட ஸ்கிப் பண்ண மனசு வரல. முழுமையாக பார்த்து விட்டு கமெண்ட் போடுகிறேன்.

  • @porakigaming5887
    @porakigaming5887 Год назад +7

    கண்டிப்பாக நீங்கள் சொல்வதை நிச்சயமாக செய்வேன் . நன்றி அம்மா ❤❤❤

  • @srinivas6106
    @srinivas6106 2 года назад +3

    I m Swarnapriya, from thanjavur MA,, I like ur speech very much...very useful tips and interesting to hear and learn ma, keep rocking Vazhga Valamudan engaveetu periyavanga neengatha, thank you amma

  • @maheshwari67
    @maheshwari67 8 месяцев назад +4

    நல்ல ஒரு தகவல் சொன்னதுக்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் 👍🏻👌🏻👌🏻👌🏻

  • @jayasudhashankar7469
    @jayasudhashankar7469 3 года назад +4

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு! பகிா்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதாி!

    • @kamilabarveen1098
      @kamilabarveen1098 3 года назад

      அருமை அருமை அருமை
      பதிவுக்கு மிக்க நன்றி

  • @ananthbose7482
    @ananthbose7482 3 года назад +4

    அற்புதமான விளக்கம்,நன்றி சகோதரி

    • @tarunb6405
      @tarunb6405 3 года назад

      ruclips.net/video/UbYpKHTSE3A/видео.html

  • @radhavenkat3245
    @radhavenkat3245 4 года назад +6

    மிக்க நன்றி மேம் நல்ல பயனுள்ள தகவல்கள்...

  • @k.natarajkamaraj4477
    @k.natarajkamaraj4477 2 года назад +2

    மனம் மிகவும் தெளிவாகி உள்ளது.... நன்றி அக்கா 🙏🙏

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 года назад +1

    15:50 யாருக்கும் தெரியாத புதிய தகவல் நன்றி அம்மா

  • @ashokrxz8779
    @ashokrxz8779 4 года назад +21

    நீங்கள் சொல்வது உண்மை மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் மனதும் தரித்திரம் ஆகி விடும் 😥😥😥

  • @rajeswariamavasai1938
    @rajeswariamavasai1938 2 года назад +3

    Thanks amma.. Neengal tharum vilakkam arumai ... Very use tips for me amma.. Thank u so much for video

  • @videovideo9996
    @videovideo9996 3 года назад +4

    Amma vanakkam..🙏
    Tharithiram neenga nalla nalla payanpaadana thagalvalgal solreenga..unga pathivugalil rummy ad varuthu.. ithu ungaluku teriyuma teriyatha yenbathu yenku teriyavillai..ithanal panam ilanthu kashtapadum kudumbam yeralam..ungal pathivil ipdi oru ad varuvathu parthu yennal sollamaliruka thonavillai..aagayal koorinen.. ungal pathivirku nandri Amma..

  • @thangamari7649
    @thangamari7649 Месяц назад +3

    மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏

  • @ThenmozhiPandu
    @ThenmozhiPandu 10 месяцев назад +3

    மிகவும் அருமையாக சொன்னிர்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🙏

  • @SaravananM-ey1ym
    @SaravananM-ey1ym 4 года назад +11

    நீங்கள் கூறுவதுபோலவே செய்கிறோம் அம்மா!!

  • @neela1158
    @neela1158 4 года назад +16

    கடன் பிரச்சினை தீர வழி 🙏

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 3 года назад +3

    மிகவும் அருமையான பதிவு எல்லாம் இறைவன் செயல்

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 3 года назад +3

    அருமையான பதிவு சகோதரி. மிக்க நன்றி

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 2 года назад +2

    உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை சகோதரி நன்றி கள் பல உங்களுக்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @playboyas1435
    @playboyas1435 3 года назад +3

    சகோதரி இந்த பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது நன்றி.

  • @gengadurai1236
    @gengadurai1236 2 года назад +14

    அம்மா எழுத்து வடிவிலும் சொல்லுங்கள். காது கேட்காத ம‌க்களு‌ம் பயன் பெறுவா‌ர்க‌ள்.

  • @PriyaDharshini-nj5do
    @PriyaDharshini-nj5do Год назад +4

    மிகவும் அருமையான தகவல் நன்றி அம்மா

  • @seenufancy8942
    @seenufancy8942 2 года назад +1

    வணக்கம் சகோதரி தங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் உண்மையே

  • @senthils7229
    @senthils7229 4 года назад +2

    Amma neenga sollura thagavalgal rombha arumaiya irrukku ma rombha usefulla irrukkuma thank you very much ma

    • @tarunb6405
      @tarunb6405 3 года назад

      ruclips.net/video/UbYpKHTSE3A/видео.html

  • @raja.vraja.v9610
    @raja.vraja.v9610 4 года назад +5

    Well said madam usefull information for everyone nandrikal kodi

  • @asaialangaram1085
    @asaialangaram1085 Год назад +13

    எனக்கு தாய்
    இல்லை. அனால்அந்தகுரைஎனக்குஇப்ப
    இல்லை. நான் உங்களை குருவாக
    ஏற்றுகென்டேன். அது என்வரம்🙏🙏🙏🙏

  • @rahuldinesh9049
    @rahuldinesh9049 4 года назад +6

    Ellarukkum mandaila uraikkura mathiri sonninga. Thankyou mam

  • @ilamukilpoongavin6190
    @ilamukilpoongavin6190 2 года назад +2

    அருமை அம்மா அந்த அம்மனே வந்து அருள் கூரியது போன்று இருந்ததுங்க அம்மா...

  • @chitrachithu9791
    @chitrachithu9791 2 года назад +1

    திரு அலகு very newly words I learned.... Tq mam

  • @sashikidsworld8052
    @sashikidsworld8052 2 года назад +4

    Super amma unga speech enakku tharithiram pidichi oru velaium illama kastapaduren...neenga sonnatha follow up pandren ma...ethavathu velai kedaikka oru video anuppunga romba punniyama pogum...om nama shivaya....ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிததானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குருநநாதர் வாழ்க வாழ்க....

  • @dharmapuritamilan6825
    @dharmapuritamilan6825 3 года назад +3

    உண்மையில் இந்த பூஜையை செய்ததால் எங்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது அம்மா

  • @kalasrinivasan7549
    @kalasrinivasan7549 3 года назад +20

    பார் கடலை கடைந்த போது தோன்றிய கதை அதை நீங்கள் ஒரு விளக்கம் போடுங்கள் அம்மா நான் அதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோன் அம்மா 🙏🙏🙏

  • @amudhavalli5081
    @amudhavalli5081 Год назад +2

    Amma your explanation about Every thing is awesome tq mam

  • @jothidarvenkateshmuthappa7722
    @jothidarvenkateshmuthappa7722 3 года назад

    நன்றி அம்மா நீங்கள் சொல்லக் கூடிய விஷயங்கள் சாத்தியப்படாத விஷயங்கள் எதுவும் கிடையாது நிதானமாக யோசித்து செயல்பட்டால் எல்லாம் சாத்தியமே

  • @kalairajendran5399
    @kalairajendran5399 4 года назад +22

    Thank you. Unga poojai arai kaminka

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 3 года назад +7

    கலியுகத்திலும் நாம் புண்ணியம் செய்தோம் உங்கள் நிகழ்ச்சி பார்க்க தாங்ஸ் எல்லோருக்கும் இதனை பார்க்கும் புண்யம் கிடைக்கவேணும்♥

  • @ranjitharanji5636
    @ranjitharanji5636 4 года назад +10

    Adikadi poojai arai sutham seiya koodatha Yan sollunga

  • @jayasudha4146
    @jayasudha4146 4 года назад +2

    very very useful and informative speech. what u said is the same told by my family elders always while bring up us. Thanks.

  • @TeaTimeKolam
    @TeaTimeKolam 2 месяца назад +1

    🎉I Always following yours useful tips Amma😊So I am getting happiest life with my family 😁 Big fan of you...🎉

  • @akileshkumarm710
    @akileshkumarm710 4 года назад +5

    நன்றி அம்மா பஞ்சமி தேவி சாமி படத்தை இங்கு கொடுத்தால் நாங்கள் தரவிரக்கம் செய்து கொள்வோம்.🙏🙏🙏

  • @geethasris8271
    @geethasris8271 3 года назад +7

    நீங்கள்சொல்வது உண்மை

  • @ponrajkrishnakumari6032
    @ponrajkrishnakumari6032 3 года назад +4

    Unga speech ketale oru mana amaithi kidaiku amma...

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Год назад +2

    மிக மிக நன்று தாயே நன்றி வணக்கம் அம்மா

  • @dhanamsuresh4664
    @dhanamsuresh4664 3 года назад

    தெளிவான விளக்கம். மிகவும் அருமை.நன்றி.

  • @a.k.familyvlogs4988
    @a.k.familyvlogs4988 7 месяцев назад +3

    எனக்கு என் கணவரும் என் இரண்டு பிள்ளைகளும் 1:10 தான் என கென்று உள்ளவர்கள் ஆகையால் அவர்கள் நலமோடு வாழ வேண்டிக்கொள்ளுங்கள் அம்

  • @RamaLakashmi-r1w
    @RamaLakashmi-r1w Месяц назад +6

    எங்கள் வீட்டில் இரண்டு அறை மட்டுமே உள்ளது மேலும் பிள்ளை கள் தூங்கும்போது விளக்குஏற்றலாமா பிரம்மமுகூர்த்தில்?

  • @kanagalaxmi5865
    @kanagalaxmi5865 4 года назад +7

    மிக்க நன்றி அம்மா

  • @sundarrajant2869
    @sundarrajant2869 2 года назад +1

    ரொம்ப அழகா தெளிவா சொல்றிங்க maam

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv 3 месяца назад +1

    பரிகாரம் சொன்னதற்கு ரொம்ப நன்றி மா

  • @lavanyasanthoshkumar3750
    @lavanyasanthoshkumar3750 4 года назад +4

    Nega pesurathu ketute irukanum pola iruku Amma♥️

  • @chenthilpandiyan2104
    @chenthilpandiyan2104 2 года назад +3

    உங்கள் பதிவு எல்லாமே பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அம்மா

  • @sarevique
    @sarevique 4 года назад +16

    Kudumbathil Sandai illama iruka vazhi sollunga

  • @meenabaskar2167
    @meenabaskar2167 2 года назад +2

    மிகவும் அருமையாக இருந்தது

  • @LogeshwaranM
    @LogeshwaranM 3 года назад +2

    Ungal sevaikku kodi punniyam Akka 🙏🏻🙏🏻🙏🏻 engaluku teriyadha evlo vishayangala engalodu pagirndhu kolreenga 🙏🏻

  • @lathalatha9733
    @lathalatha9733 2 года назад +4

    மிகவும் அருமையான பதிவு

  • @rajanmohan8947
    @rajanmohan8947 4 месяца назад +7

    Amma Nan oru home a pardhen avunga clean illa need illa but avunga nalla panam ,Pon nagaikal , veedu samankal , oru malikai kadai , periya vaganam ellam vaidhu irukaganga nalla Selva selipa irukanga .. but neega solra mathiri clean a well a irukom but kasu thangudhey illa vara kasu apove illama poitudhu 😮 enaku puriyala enna panradhunu

  • @gandhimutha7883
    @gandhimutha7883 4 года назад +14

    நீங்கள் சொல்வது எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு நான் எல்லாத்தையும் கண்டிப்பா கடைபிடிப்பேன்
    நீங்க ஒரு உதவி செய்ய முடியுமா?

  • @saithesisaithesi7614
    @saithesisaithesi7614 4 года назад +3

    Vazhga valamudan madam very useful information thanking you so much

  • @m.menakaselvaraj6369
    @m.menakaselvaraj6369 4 года назад +4

    அக்கா உங்கள் பேச்சு மிகவும் அருமை

  • @omsairam4545
    @omsairam4545 4 года назад +5

    Amma ungala pakrapove romba pleasant ah irukku.. Intha soolnilaikku yetra pathivu. .🙏🙏🙏☺☺

  • @jeevikumar291
    @jeevikumar291 3 года назад +21

    தலையில் உள்ள ரெட்டை சுழி பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.pls

    • @jeevikumar291
      @jeevikumar291 3 года назад

      @Renuka Ram அறிவொளி சேனலில் பதிவு கொடுத்துள்ளார்

  • @luckychampofhari4972
    @luckychampofhari4972 3 года назад

    நன்றி அக்கா......தெளிவான தகவல்கள்..... இவை அனைத்தும்

  • @vigneshk5756
    @vigneshk5756 4 года назад +1

    Very informative and feeling blessed to watch ur channel amma🙏

  • @hema12011988
    @hema12011988 4 года назад +5

    நல்ல பதிவு நன்றி

  • @kalidass7183
    @kalidass7183 2 года назад +4

    இந்த பதிவு நல்லாயிருக்கு அம்மா

  • @கனகசெல்வராஜ்
    @கனகசெல்வராஜ் 4 года назад +4

    தாயி அருமையானத்தகவல்.
    நன்றி.
    வணக்கம்.
    வாழ்கவளமுடன்.
    வாழ்த்துக்கள்.
    .

  • @amirthalakshmi2023
    @amirthalakshmi2023 3 года назад +1

    Neenga pesna varthaikal payan ullathaka erunthathu amma follow pandren eni mel thank you amma

  • @legendgamer9349
    @legendgamer9349 3 года назад +2

    I love you sister., God bless you thanku very use ful video

  • @somasundarams5615
    @somasundarams5615 4 года назад +8

    அருமையானதகவல்நன்ரிஅம்மா

    • @selvam7815
      @selvam7815 4 года назад

      Thanks sister 🙏

    • @rgeetha771
      @rgeetha771 4 года назад

      அருமையான பதிவு
      நன்றி அம்மா

  • @DivyaS-v5h
    @DivyaS-v5h 11 месяцев назад +4

    Amma neenga kadavulin marurupam💖🙏

  • @S.AjithaS.Ajitha
    @S.AjithaS.Ajitha 2 месяца назад +5

    ரொம்ப நன்றி ❤❤❤

  • @balashakthi3317
    @balashakthi3317 2 года назад +2

    குழந்தை இருப்பதற்காக நோயின்றி வாழ்வதற்காக என்ன அம்மா செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கள் அம்மா நாங்கள் உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறோம் நீங்கள் சொல்வது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா நன்றி அம்மா

    • @pandimeenanatarajan9343
      @pandimeenanatarajan9343 2 года назад

      Kulanthaiku try panringala sis appo healthy life with sri channel parunga

  • @supersareecollection3876
    @supersareecollection3876 3 года назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு
    அம்மா, நன்றி🙏💕

  • @vinophd3000
    @vinophd3000 4 года назад +5

    அம்மா நான் எல்லாம் சுத்தமாக தான் வைத்துள்ளேன் ஆனாலும் எனக்கு மிகவும் பண கஷ்டம். நீங்கள் சொன்ன அனைத்தும் எங்கள் வீட்டில் சுத்தமாக தான் இருக்கிறது.

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 года назад +2

      சுத்தத்தோடு உழைப்பும் இருந்து நிலை சரியில்லை என்றால் வீடியோவில் சொன்னபடி செய்யவும்