காலை எழுந்தவுடன் நாம் தவிர்க்க வேண்டிய 4 முக்கிய விசயங்கள்| 4 Habits to be avoided - Morning wake up

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 947

  • @ஓம்சாய்ராம்.சிவாஓம்சாய்ராம்.சி

    அம்மா நீங்கள் கூறியது போல் நான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து தீபம் ஏற்றி வருகிறேன் என்கடன் பிரச்சனை சீக்கிரம் தீர்ந்து விட்டது நிம்மதியாக இருக்கிறோம் அம்மா வீடியோவை ஃபாலோ பண்ணும் அனைவரும் இதை கடைபிடியுங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்னை பெற்றெடுத்த என் அம்மா இல்லை அறிவுரை சொல்லி வளர்த்துவரும் என் தேசமங்கையர்கரசி அம்மா என்றும் நலமோடும் வளமோடும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி அம்மா

  • @nvignesh4264
    @nvignesh4264 2 года назад +14

    அம்மா நான் சஷ்டி விரதம் இருந்தேன்..
    குடும்ப அமைதிக்காக ,பொருளாதார வளர்ச்சிக்காக இருந்தேன்..
    தனியார் வங்கியில் வேலை கிடைத்துள்ளது..
    சத்தியமாக சொல்கிறேன்..
    கண் கண்ட தெய்வம் முருகன்..

  • @dhaneeshmac3564
    @dhaneeshmac3564 3 года назад +10

    அம்மா வணக்கம் நீங்கள் சொல்வது போல மார்கழி மாதத்தில் இருந்து கடைபிடிக்கிறேன் அன்றைய நாள் சுறுசுறுப்பாக அமைந்துள்ளது நன்றி🙏💕

  • @kumarpandi6672
    @kumarpandi6672 3 года назад +6

    அம்மா உங்களுடைய பதிவுகளை பார்த்த பிறகுதான் என் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டன நன்றி அம்மா

  • @radikaaradikaa4379
    @radikaaradikaa4379 3 года назад +5

    நான் உங்கள் முகம் தான் பார்க்கிறேன் ...
    அம்மா.... என்னுள் நிறைய மாற்றங்கள் உங்களால்... நன்றி தாயே...

  • @annampoorani7019
    @annampoorani7019 3 года назад +4

    ௐம் நமசிவாய. தாங்கள் சொன்ன அனைத்தையும் அடியேன் இன்றுவரை கடைபிடித்து வருகிறேன். பயனுள்ள பதிவு. மிக்க நன்றி

  • @SRISAIRAM-b7z
    @SRISAIRAM-b7z 11 месяцев назад +4

    நீங்கள் சொல்வது மன தைரியத்தை உண்டாக்குகிறது ❤🤩

  • @logeswaridilipanand913
    @logeswaridilipanand913 3 года назад +3

    அம்மா நீங்க சொன்ன 4 விஷயத்தையும் சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் follow பண்றேன். என் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுத்திருக்கிறேன்.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 3 месяца назад +4

    உங்களின் பதிவு 🎉🎉4🎉 பழக்கம்... குளிர்ந்த நீரில் குளிப்பது... பல் சுத்தம்.....cell phone தவிர்ப்பு.. த்யானம் 🎉🎉 இனி நான் இதை கடை பிடிக்கிறேன் அம்மா நன்றி 🎉👌👌🔱🔱🙏🔱🙏🔱🙏🔱🙏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 года назад +2

    மிகச் சிறப்பான பதிவு! தாங்கள் கூறிய அனைத்தையும் பின்பற்ற எனது தாத்தா, அப்பத்தா மற்றும் பெற்றோரே காரணம் தாயே! 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Nandhini0029
    @Nandhini0029 2 года назад +4

    நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மிகவும் முக்கியமான பதிவை வெளியிட்டதற்காக நன்றி. இ.நாகராஜன்

  • @adminloto7162
    @adminloto7162 3 года назад +2

    நீங்கள் கூறியபடியே இவ்வாறு தினந்தோறும் செய்கிறேன் ஆரோக்கியமாக இருக்கிறேன் நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன்

  • @vadivarasik8600
    @vadivarasik8600 3 года назад +3

    நீங்கள் கூறுவது போன்று நான் தினமும் காலையில் செயல் படுத்திஇருகிரஅம்மாநன்றி🙏🙏👍👍🥰🥰🥰

  • @dhanabalan7382
    @dhanabalan7382 3 года назад +3

    இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் நல்ல பதிவு நன்றி வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 2 года назад +5

    உங்களது வார்த்தைகள், உச்சரிக்கும் விதம் எனக்கு பிடித்துள்ளது.சிரித்த முகம் சிந்திக்க வைக்கின்றது. 🌹

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 года назад +2

    என்னோட காலை வீட்டு வேலைளை முடித்தவுடன் சிவபுராணம், கோளாறு பதிகம் போன்ற சில பாடல்களை கேட்ட பிறகு உங்களின் பதிவுகளை கேட்பேன்,காலையில் உங்களின் ஆன்மீக சொற்பொழிவு கேட்பதில் எண்ணற்ற மகிழ்ச்சி என்னுள் இருக்கும்,அன்றைய பொழுது சிறப்பாக அமையும்

  • @rajeshdeepa7061
    @rajeshdeepa7061 2 года назад +5

    அம்மா உங்களுடைய பதிவு கருத்துக்கள் அனைத்தும் எங்கள் வீட்டில் ஒருவராக உங்களை நாங்கள் நினைத்து தினமும் கடைபிடிக்கிறோம்

  • @ranikavi4907
    @ranikavi4907 4 месяца назад +1

    நன்றி அம்மா.நான்காலைஎழுந்தவுடன்நீங்கள்முறைப்படிதான்நடந்துகொள்கிறேன்அம்மா.நல்ல சுறுசுறுப்பாக உள்ள து அம்மா.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 3 месяца назад +3

    Cellphone தவிர்த்தால் எல்லாம் நல்லதாக நடக்கும்.. த்யானம் யோகா 🎉🎉🎉 நல்ல மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும் அருமை அம்மா நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏

  • @nagarajangurusamynagarajan4293
    @nagarajangurusamynagarajan4293 3 года назад +1

    தங்கள் கூறுவது கேட்கும் போது இனிமையாக இருக்கிறது,அது போல் நடந்து கொண்டால் வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.நன்றி

  • @kumarp6320
    @kumarp6320 2 года назад +4

    நீங்கள் கூறிய விடயங்களை தினசரி கடைபிடித்து வருகிறேன்

  • @vengatvengatesan4899
    @vengatvengatesan4899 3 года назад +2

    Yes madam I am following these things, will do continuously.

  • @seethashivani6053
    @seethashivani6053 2 года назад +5

    சூப்பர் அம்மா இப்போ இருக்கற குழந்தைகளுக்கு ரொம்ப நல்லா தகவல் 🙏🙏🙏

  • @krishnanmurthy2656
    @krishnanmurthy2656 2 года назад +2

    நல்ல பதிவு. வாழ்க வளமுடன். இந்த கால பிள்ளைகளுக்கு தேவையான பதிவு. பெற்றோர்கள் தான் இதை பிள்ளைகளுக்குப் பழக்கப்படுத்த் வேண்டும். எல்லாம் நலம். 🙏

  • @sasikumarthirumalaisamy3107
    @sasikumarthirumalaisamy3107 2 года назад +5

    நல்ல செய்தி நான் ஏற்கெனவே இதை கடைபிடித்து வருகிறேன்.

  • @rajalaxmi8823
    @rajalaxmi8823 3 года назад +2

    அம்மா நீங்கள் சொன்ன அத்தனையும் நான்செய்கிறேன்ரெம்ப ரெம்ப நல்லயிருக்கு நன்றி அம்மா

  • @Ponninargunam
    @Ponninargunam 2 года назад +6

    அம்மா, இந்த காலத்து பெண் மற்றும் ஆண் பிள்ளைகளை வளர்த்தல் பற்றியும் அவர்களது பிடிவாத குணத்தை கையாள்வது பற்றியும் சில பதிவுகள் போடவும்.. நன்றி

  • @kumasuguna6034
    @kumasuguna6034 3 года назад

    அன்புடன் காலை வணக்கம் தோழி.. அருமையான பதிவு.. தாங்கள் கூறுவது முற்றிலும் சரி... அனுபவத்தில் கண்ட உண்மை தோழி.....

  • @kalishpranika8812
    @kalishpranika8812 3 года назад +209

    அம்மா கனவுகள் பலன்கள் பற்றி ஒரு பதிவு போடுங்க அம்மா 🙏

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 года назад +2

    அருமையாகசொன்னீங்க..👌👌காலத்திற்கேற்ப நல்ல பதிவு...👍👍நன்றி மிக்க நன்றி🙏🙏🙏

  • @jaya83144
    @jaya83144 2 года назад +5

    அருமை மிக்க நன்றி அம்மா

  • @ramramram6745
    @ramramram6745 3 года назад +2

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்

  • @SMD-c5y
    @SMD-c5y 10 месяцев назад +11

    அம்மா நீங்க தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வரம்...
    உபதேசமும் சரி நல்ல கருத்துக்களும் சரி நல்ல ஆலோசனையும் உங்களைப் போன்று சிறப்பாக சொல்ல எங்களுக்குத் தெரிந்த வரையில் தமிழ்நாட்டிலேயே ஆள் கிடையாது...

    • @kalaichelvi9544
      @kalaichelvi9544 10 месяцев назад

      Neenga engaluku kedaitha varapirasathum amma

  • @aishushobhashobha2021
    @aishushobhashobha2021 2 года назад +2

    Vanakam amma indha 4rules nan continues ah follow pannita iruken amma from 5th std till now I have not changed my rule I am really very healthy thank you amma for this video

  • @ramalingam1189
    @ramalingam1189 Год назад +3

    நீங்கள் சொல்வதை நான் வெகுகாலமாக கடை பிடிக்கிறேன். இருந்தாலும் நீங்கள் சொல்வதைக் கேட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.. வாழ்க வளமுடன்.

  • @akshana7689
    @akshana7689 2 года назад +2

    நீங்கள் சொன்னது உண்மை அம்மா நான் இந்த நான்கு விஷயங்களையும் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக நான் கடை பிடிக்கிறேன் அம்மா நான் நன்றாக இருக்கிறேன்

  • @kuganprabhu9264
    @kuganprabhu9264 2 года назад +4

    நான் இலங்கையிலிருந்து குகன் இப்போது சென்னையில் இருக்கிறேன்.நீங்கள் சொன்ன 3 விடயங்களை நான் தவறாமல் கடை பிடிக்கிறேன் ஆனால் காலையில் எழும்போது கைபேசியை மட்டும் பார்க்கிறேன் ஆனால் அதையும் இன்றோடு விட்டு விடுகிறேன் 👍👍👍👍🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthigovindarajan682
    @jayanthigovindarajan682 3 года назад

    அம்மா நீங்கள் இந்த பதிவில் சொன்ன அனைத்தும் ரொம்ப சரியானது இது என் அனுபவத்தில் நான் கண்டது இப்பவும் கடை பிடித்து வருகிறேன்

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 3 года назад +1

    நீங்கள் அனுப்பிய இந்த பதிவின்படி அடியேனும் செய்து கொண்டு இருக்கிறேன் மேம் நன்றிகள் 🙏🌷

  • @velmurugan6017
    @velmurugan6017 2 года назад +4

    நாங்கள் இதைதான் தினம் தோறும் கடைபிடிக்கிறோம் அம்மா நன்றாக இருகிறோம ஓம் சாந்தி 🙏🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 3 года назад +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @balajothikumaran3599
    @balajothikumaran3599 3 года назад +3

    Ungal pathivai parthale positive energy kitaikkuthu Amma

  • @renukaprenu5660
    @renukaprenu5660 2 года назад +1

    Tq u fr this video Amma. Naanu intha 4 vishangala daily tavaramapannuven. Nejamave naalmuzuvadhum romba surusuruppaga iruppen Amma.

  • @shanmugarajanshanmugarajan653
    @shanmugarajanshanmugarajan653 2 года назад +5

    அம்மா நீங்கள் சொல்வது போல் தான் நானும் இருக்கேன் நான் எப்போதும் பச்சத்தண்ணிரில் தான் குளிப்பேன்

  • @sadaiarukravi598
    @sadaiarukravi598 3 года назад +1

    நீங்கள் சொன்னது போல தான் நான் நடந்துகொண்டு இருக்கிறேன் உண்மை தான்

  • @iswaryaisu1842
    @iswaryaisu1842 3 года назад +394

    உங்களை போல கோவம் வராம சாந்தமா அமைதியா சிரிச்ச முகத்தோட இருக்க எனக்கு வழி சொல்லுங்க🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @swethadurai1490
      @swethadurai1490 3 года назад +13

      Sure Ka ,I too want this

    • @sothygnanam3844
      @sothygnanam3844 2 года назад +41

      மனிதர்களாக பிறந்த எல்லோருக்கும் கோவம் வரத்தான் செய்யும், இவர்கள் உட்பட. ஆனால் அதை எப்படி கையாளுகிறோம், எங்கே, எப்போது, எப்படி, யாரிடம் வெளிப்படுத்துகிறோம் என்ற நிதானம் எமக்கு இருக்க வேண்டும்.

    • @sanjaiu90
      @sanjaiu90 2 года назад +4

      @@swethadurai1490 m

    • @Vkp-zf8lj
      @Vkp-zf8lj 2 года назад +1

      Yea

    • @n.tharunika1297
      @n.tharunika1297 2 года назад +1

      Yes me too i am ramya

  • @vijayrajan9915
    @vijayrajan9915 2 года назад +3

    100 சதவீதம் உண்மை மற்றும் நல்ல தமிழ் உச்சரிப்பு

  • @palanivelu5956
    @palanivelu5956 2 года назад +4

    நான் இந்த நான்கு விசயங்களையும் கடைபிடிக்கிறேன் அம்மா

  • @bindhumadhavan1132
    @bindhumadhavan1132 2 года назад +1

    Thank you mam.iam happy that I do follow these things long since.iam very happy to know that I follow certain good things.

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 5 месяцев назад +7

    1.நாங்கள் பெட்டில் படுப்பதில்லை
    2.போன் மூலம் வணக்கம் யாருக்கும் சொல்வதில்லை
    3.காலை எழுந்தவுடன் பல் துளக்குவது தான் முதல் வேலை
    4.பல்துலக்காமல் சொட்டு நீர் கூட அருந்துவதில்லை
    5.எமர்ஜென்சியாக செல்லும்போது பாய் போர்வையை மடித்துவிட்டு செல்வதற்குள் பாதிப்புகள் ஏற்படும்

  • @preethigd5950
    @preethigd5950 2 года назад +2

    Thanks amma yenakagavey sonamari eruku ....nichayama 4yum kadaipidikiren amma :-)

  • @PriyaPriya-yl2dn
    @PriyaPriya-yl2dn Год назад +4

    ❤ Akka thanks 💕

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 3 года назад

    வாழ்க வளமுடன் அக்கா நீங்கள் கூறிய 4ஆலோசனைகள் அனைத்தையும் சிறிய வயது முதல் கடைபிடித்து வருகிறேன் இதற்கு காரணம் என்னுடைய அப்பா

  • @p.udhayakumar7395
    @p.udhayakumar7395 2 года назад +3

    Vanakkam Amma, I am also following,

  • @vetriselvi5145
    @vetriselvi5145 3 года назад +1

    நன்றி குருமாதா.சூப்பர்👍

  • @Harishvideos2920
    @Harishvideos2920 2 года назад +9

    காலை எழுந்திருத்தல்
    1. Phone parkakudathu
    2. Padukaiyai madithu vaithal or sariseithal. (Avaravar kadamai)
    3. Pal Thulakuthal- after drink
    4. Kulirntha neeril kulithal (fresh & active) winter season as our choice. Don't use very hot water.

  • @vadivarasik8600
    @vadivarasik8600 3 года назад +2

    காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா 💓💓💓🌹🌹🌹🌹

  • @jeevikumar291
    @jeevikumar291 3 года назад +5

    அம்மா சிவன் தினசரி பூஜையை நீங்கள் ஒரு முறை செய்து காட்டுங்கள் அம்மா.pls

  • @satheshkumar3843
    @satheshkumar3843 2 года назад +1

    ரொம்ப சரி தான் அம்மா ரொம்ப நன்றி அம்மா

  • @rajkowsik5745
    @rajkowsik5745 2 года назад +5

    அம்மா அவர்களின் தமிழ் மொழி அருமை 👌👌

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 года назад +2

    அம்மா இந்த 4 விசயத்தையும் நானும் தினசரி செய்கிறேன் அம்மா 😍😍😍

  • @murugans7168
    @murugans7168 2 года назад +6

    அம்மா இந்த பதிவை அக்கா பசங்களுக்கு அனுப்பிடேன் . செம்ம kalai 🤣🤣🥳🙌

  • @atchayakannan4560
    @atchayakannan4560 2 года назад +2

    நான் ஏற்கனவே இந்த செயல்முறை செய்கிறேன் .... அம்மா மிகவும் நல்ல பதிவு நன்றி வணக்கம் அம்மா.......💐💐💐🙏🙏🙏🙏

  • @Mr_Arjun_06
    @Mr_Arjun_06 Год назад +2

    Thanks for your guidance Amma..be rocking

  • @SENTHILKUMAR-ii4br
    @SENTHILKUMAR-ii4br 2 года назад +4

    அம்மா மிக அருமையான பதிவு நண்றி 👍👍👍

  • @muraliguru6464
    @muraliguru6464 3 года назад

    வணக்கம் அம்மா 🙏🙏.. அருமையான பதிவு அம்மா 🙏... நிதர்சனமான உண்மை... தங்களது முதல் பதிவான பிரம்ம முகூர்த்தம் பதிவு முதல் என்னுடைய பழக்கத்தை மாற்றினேன்... நீங்கள் சொல்கிற ஒவ்வொரு தகவலும்..வேத வாக்கு போல் நினைப்பது பழகிப்போன ஒன்றாகி விட்டது... அம்மா 🙏🙏.. இருப்பினும் ஒவ்வொரு நாளும் கிடைக்க கூடிய புத்துணர்ச்சிக்கு பஞ்சமில்லை அம்மா 🙏🙏... அம்மா ஒரு தாழ்மையான வேண்டுகோள்... தியான வகுப்பு பொங்கல் பண்டிகை யை தொடர்ந்து எடுப்பதாக சிவபுராணம் வகுப்பில் கூறி இருந்தீர்கள்.. அதை தொடங்கினால் இது போன்ற தங்களின் பதிவுகளின் பலனாக தியானமும் கற்று அன்றாட வழக்கமான கடமையாக மாற்றிக் கொள்வார்கள்...
    ...நன்றி அம்மா🙏🙏

  • @mohanraj.g4826
    @mohanraj.g4826 2 года назад +3

    உங்கள் ஸ்மைல் மிகவும் அழகாக இருக்கிறது

  • @umaga2523
    @umaga2523 2 года назад +1

    Thank you amma, first and last point I am doing, kandipaga changing myself thank u

  • @santhiyasanthiya5368
    @santhiyasanthiya5368 2 года назад +3

    Amma உங்க speak super

  • @kaaduperukki2534
    @kaaduperukki2534 2 года назад

    திருமதி மங்கையர்க்கரசி உங்களின் பதிவு மிகச் சிறப்பானவை நீங்கள் சொன்ன காரியத்தை நாங்கள் தொடர்ந்து நான் இரு வேளைகளிலும் பச்சைத்தண்ணில குளிக்கிறேன் காலை மாலை கட்டாயம் தினமும் கடைபிடித்து வருகிறேன் 🙏

  • @shivatouristtravelling1171
    @shivatouristtravelling1171 2 года назад +5

    அம்மா சொல்ற மாதிரி நான் ஒருநாள் கூட செஞ்சது இல்லையே 😔
    இனி செய்வேன்.. 🙏

  • @kabileshsks3808
    @kabileshsks3808 3 года назад +1

    Nandri akka😊na intha mathire tha follow panitu eruken🙏🏻

  • @cute_edits120
    @cute_edits120 2 года назад +3

    நீங்கள் சொன்னது உண்மை

  • @visuvav4494
    @visuvav4494 2 года назад +2

    அக்கா உங்களுடைய பதிவு அருமையாக இருக்கிறது சிவயோகம்

  • @rekhap3052
    @rekhap3052 3 года назад

    Ama sis , that feel super ah irukkum......i always say to everyone to follow the same !!!!!!!!!!

  • @kalikaliyappan1527
    @kalikaliyappan1527 2 года назад +3

    100% உண்மை

  • @manjum9426
    @manjum9426 3 года назад +1

    நல்ல பதிவு நன்றி

  • @shanmugapriya7052
    @shanmugapriya7052 3 года назад +1

    Mam nan unga pramma muguratha deepam video parthutu ennoda sombala vituten mam
    Ipa3 months ah 3.30 ku elunthu kulichu daily poojari seygiren
    Manamum daily routine lifeum konjam nalla iruku mam manasuku nimmathiya iruku mam
    Nandri 🙏

  • @jeyalakshmi6157
    @jeyalakshmi6157 2 года назад +6

    வணக்கம் அம்மா. என் தாய் தந்தையர் நீண்ட ஆயுள் ஆரோக்கியமான முறையில் சந்தோஷமாக வாழ்க்கை வாழ. நான் சொல்ல வேண்டிய மந்திரம் அல்லது சுலோகங்களை கூறுமாறு கேட்டு கொல்கிறான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gajalakshmi985
    @gajalakshmi985 2 года назад +1

    Thank you mam. Kandipa itha follow pannuven.

  • @kaviarasan7604
    @kaviarasan7604 2 года назад +3

    இரண்டு விதமான பழக்கம் அன்றாடம் கடைப்பிடித்து இருக்கின்றேன் மீதி இரண்டு விதமான பழக்கம் கடைப்பிடிக்க முயற்சி செய்கிறேன்

  • @rajathivenkat7421
    @rajathivenkat7421 3 года назад +1

    இனிய காலை வணக்கம் அம்மா நீங்கள் சொல்லிய படி செய்கிறோம் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @JeyaramanVetrivel
    @JeyaramanVetrivel 2 года назад +6

    இனிமேல் கடைபிடிப்போம் அம்மா

  • @malathimalu3863
    @malathimalu3863 3 года назад

    இனிய கலை வணக்கம் அம்மா......மிகவும் அருமையான தகவல்..... நன்றி அம்மா.....

  • @thinakaranbt3972
    @thinakaranbt3972 2 года назад +3

    Very useful speech madam

  • @rockscomdy6997
    @rockscomdy6997 2 года назад +3

    நல்ல பதிவு

  • @subramanisubu3426
    @subramanisubu3426 3 года назад

    Yes, following your guidance from long back..... 🙏

  • @sahirasyed6761
    @sahirasyed6761 2 года назад +3

    Thank you 👏👌🤝

  • @jeevanandham9985
    @jeevanandham9985 2 года назад +1

    நன்றி,,தெய்வவாக்கு,,முருகாசரணம்

  • @indirajithindirajith2004
    @indirajithindirajith2004 3 года назад +4

    அம்மா குலசேகரன்பட்டிணம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் பற்றி ஒரு பதிவு போடுங்கள் என்று இத்துடன் நூறு முறை கேட்டு விட்டேன் .தயவுசெய்து பதிவு போடுங்கள் அம்மா.

    • @anandhisuresh4108
      @anandhisuresh4108 3 года назад +1

      Pls mam nanum adha ooru tha pls mam mutharamman romba romba sakthi mikka theivam .

  • @kavithasenthilkumaaran7952
    @kavithasenthilkumaaran7952 2 года назад +1

    மிகச்சிறந்த யோசணைகள்,நன்றி

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 2 года назад +3

    Om namashivaya 🙏🙏🙏

  • @marimuthuraman741
    @marimuthuraman741 3 года назад +1

    தங்கசசிமா மிக்க நன்றி 🙏

  • @tamilvenkat9558
    @tamilvenkat9558 2 года назад +8

    அம்மா எனக்கு எப்பயுமே மனம் ரொம்ப பாரமாவே இருக்கு அம்மா....

  • @omnamashivaya3420
    @omnamashivaya3420 3 года назад

    இனீய கானல வணக்கம் அம்மா
    மிகவும் நல்ல பதிவு🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @gomathigomu7640
    @gomathigomu7640 2 года назад +3

    I'm following 20 years mam

  • @thilagavathydefinite1223
    @thilagavathydefinite1223 2 года назад

    Amma.. 3 information i practiced frm my childhood.. after hearing this I started 4th.. nw my kids also following.. tat too jst by watching me..

  • @Sundararaj1239
    @Sundararaj1239 2 года назад +7

    Mrg phn paka kudathu
    Nama padukai namaley eduthu vaikanum
    Without brush no tea or coffee
    No hot water bathing

  • @bharathicm2109
    @bharathicm2109 3 года назад +1

    நான் அனைத்தும் பின் பற்றி வருகிறேன் நன்றி அம்மா

  • @familyvlogs.8250
    @familyvlogs.8250 3 года назад +5

    Friday mahalakshmi poojai veetil seiyum murai patri sollungal Amma please