இளமையாக இருக்க இவ்வாறு உணவு எடுத்துக் கொள்ளுங்கள் | Follow this food method to stay young

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகளையும், அதை எடுத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 409

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Год назад +7

    நீங்க என்றும் இளமையாகவே இருக்கிறீர்கள். உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்

  • @ILovemurugan5
    @ILovemurugan5 2 года назад +5

    காலை வணக்கம் அம்மா 🙏🙏
    உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி ❤️❤️❤️🙏🙏

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 2 года назад +7

    குரு வணக்கம் அக்கா, இன்று என்னுடைய பிறந்தநாள். உங்க வாழ்த்துக்கள் வேணும், எங்களின் நோய்நோடி நீங்கி, வறுமை நீங்கி வாழ் வாழ்த்துங்கள் அக்கா 🙏.

  • @prabur7929
    @prabur7929 2 года назад +329

    அக்கா மனைவியை மதிக்காத கனவனுக்கு என்று ஒரு பதிவு தாருங்கள் அக்கா

    • @Vision-oo7pt
      @Vision-oo7pt 2 года назад +20

      Akka apadiya purushana madikatha pondadikkunu oru pathivu podunga please....🙏

    • @Vasuki_editz
      @Vasuki_editz 2 года назад

      Idhuku kandipa video podunga @prabu

    • @vjchannel471
      @vjchannel471 2 года назад +1

      இந்த கேள்வி மட்டும் என்னை கேட்காதிற்கள்😀😀😀

    • @deepag444
      @deepag444 2 года назад +1

      ஆமா அம்மா இதற்கு பதிவு தாருங்கள் அம்மா

    • @menakacollection1665
      @menakacollection1665 2 года назад

      Amma please pathivu potunga

  • @guruva911
    @guruva911 2 года назад +3

    அற்புதமான பதிவு 👌ஹரேகிருஷ்ணா🙏

  • @sahanashri3566
    @sahanashri3566 2 года назад +14

    முடி கொட்டுவதை நிறுத்த ஒரு பதிவு போடுங்க🙏🏻🙏🏻

  • @srisha9861
    @srisha9861 2 года назад +5

    அம்மா நீங்க ஒரு வீடியோவில் காலையில் எழுந்த உடன் தேன் கலந்த வென்னீர் குடிக்க சொன்னீர்கள் . நான் அதை பின்பற்றி வந்தேன். இப்போது ரொம்ப நன்றாக இருக்கிறது நீங்கள் சொன்னது போல அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கிறது

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 26 дней назад

    You have good religious and other common knowledges .., All the best 🙏மகளிர் மாணிக்கம்🙏🙏

  • @kulasegaramsubramaniam8777
    @kulasegaramsubramaniam8777 Год назад +3

    Beautifully dressed and well thought and properly delivered.

  • @rkavitha5826
    @rkavitha5826 2 года назад +14

    அசைவ உணவு உண்பவர்களிடம்
    இருக்கும் நல்ல குணத்தை விட சைவ உணவு உண்பவர்களிடம் இருப்பதில்லையே....இவர்களிடம் தான் கொடூர குணம் இருக்கிறதே...உதாரணம் நாட்டை ஆளுகின்ற தலைவர்களே இதற்கு சாட்சி

    • @rameshraja4469
      @rameshraja4469 2 года назад +1

      மனம்தான் எல்லாம் உணவில் ஒன்றும் இல்லை.. என்ன உணவு சாப்பிட்டாலும் மனம் அதாவது எண்ணம் தூய்மையாக இருந்தால் செயலும் தூய்மையாக இருக்கும்..

  • @Nellaimaha
    @Nellaimaha 2 года назад +8

    அம்மா காய்கறிகள் ப்ரிஜ்ஜில் வைக்கலாமா அதன் பற்றி பதிவு தாருங்கள்

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 года назад +4

    காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🥰🥰🥰🥰🤗🤗🤗🤗💗💗💗💗💗🌹🌹🌹🌹🌹💙💙💙💙💙

  • @sahanashri3566
    @sahanashri3566 2 года назад

    நீங்கள் போடுகின்ற ஒவ்வொரு பதிவும் அன்றாட வாழ்க்கைக்கு மிக அவசியமானதாக உள்ளது நன்றி அக்கா 🙏🏻🙏🏻

  • @cute_edits120
    @cute_edits120 2 года назад +18

    மனைவி யை மதிக்காத கணவருக்கு ஒரு பதிவு போடுங்க

  • @annapuranisushmitha936
    @annapuranisushmitha936 2 года назад +6

    வணக்கம் அம்மா, கருட புராணம் பற்றி கூறுங்கள் அம்மா ப்ளீஸ்...................... அம்மா

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 2 года назад +1

    Super amma..neenga ennaiki early morning en kanavula vanthinga ma oru kutti paiyanoda nan oru vitula unga kuda sapduren ma.unga paiyan vilaiyadinu irukan ma..ena artham ma. Romba happy ma.

  • @yogenjaj8806
    @yogenjaj8806 2 года назад +6

    வணக்கம்.மிக்க நன்றி.வாழ்க வாழ்க.

  • @tenkasithamizhpaiyan.6287
    @tenkasithamizhpaiyan.6287 2 года назад +2

    பயன் தரும் தகவல்கள்.நன்றி அக்கா.தொடர்ந்து பல பதிவுகள் போடுங்கள்.🙏🙏🙏🙏🙏

  • @sathyasenthil1729
    @sathyasenthil1729 2 года назад +8

    கோலம் பற்றிய பதிவு சொல்லுங்க அம்மா

  • @chitradevik978
    @chitradevik978 2 года назад +3

    உபயோகமான பதிவு. நன்றி அம்மா

  • @kalaimathi3325
    @kalaimathi3325 2 года назад +3

    அன்பு அம்மாவுக்கு வணக்கம் நன்றி 💕💐

  • @savitha233
    @savitha233 2 года назад +1

    Intha pathivirku romba nanri amma..thankyou so much amma.. 🙏🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 2 дня назад

    உணவு முறை அருமை நன்றி அம்மா 🎉🎉🔱🙏🔱🙏🔱🙏🙏🙏🙏

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 2 года назад +2

    தினமும் நான் காலை இளநீர் குடித்துவந்தேன் இரண்டு வருடங்களாக.....நல்ல பதிவு

  • @sathyathanikachalam40
    @sathyathanikachalam40 2 года назад +7

    சைனஸ் பிரச்சினைக்கு தீர்வு சொல்லுங்கள் அம்மா

  • @maheswariseenivasan531
    @maheswariseenivasan531 2 года назад +2

    மிக்க நன்றி சகோதரி. 🙏🙏

  • @thamaraishilpa3764
    @thamaraishilpa3764 2 года назад +3

    அம்மா தாங்கள் வாலாஜாபேட்டை வருகை தந்த போது நான் உங்களை கண்ட போது பெருமகிழ்ச்சி அடைந்தேன்

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 года назад +2

    நல்ல பதிவு அம்மா நன்றி 🙏🙏

  • @madhialagank9615
    @madhialagank9615 2 года назад +6

    அம்மா வணக்கம்
    என்றும் இளமையாக இருப்பதற்கு சைவ உணவு மட்டுமே...
    காய்கறிகள் அருமை அருமை அருமை...

    • @sarojav2286
      @sarojav2286 2 года назад

      Good speech sister thank you

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 года назад +3

    நல்ல அருமையான தகவல் நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaprathiksh4222
    @selvaprathiksh4222 2 года назад +4

    நன்றி அக்கா காலத்திற்கு ஏற்ற பதிவு அருமை

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 2 года назад +31

    சகோதரி dry fruits எனப்படும் பாதாம் பிஸ்தா வால்நட் பருப்புகளை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்றும் எத்தனை பருப்புகள் ஊற வைத்து அல்லது அப்படியே சப்பிடிலாமா என்று தெளிவான விளக்கம் தாருங்கள் சகோதரி

  • @velmuruganp6290
    @velmuruganp6290 2 года назад +2

    சகோதரி அரூமையா குரல் வளம் அழகான. விளக்கம் நன்றி

    • @velmuruganp6290
      @velmuruganp6290 2 года назад

      உங்களது பெயரை நீங்கள் உச்சரிக்கும் அழகே தனி

  • @LavanyaLavanya-og9fc
    @LavanyaLavanya-og9fc 2 года назад +5

    Thankyou amma

  • @iniyankrishna167
    @iniyankrishna167 2 года назад +1

    Good & Very useful Information amma...

  • @sakthisha8759
    @sakthisha8759 2 года назад +2

    நன்றி அம்மா.. 🙏🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 года назад +2

    அருமையான தகவல்கள் 👌மிக்க நன்றி மா🙏👍

  • @sathiyajanaki4303
    @sathiyajanaki4303 2 года назад +6

    குழந்தைகளுக்கு கற்பிக்கக் கூடிய மந்திரம் பதிவு போடுங்கள் அக்கா

    • @meenambeka
      @meenambeka 2 года назад

      Please give us a separate video on this maam.

  • @duraim8562
    @duraim8562 2 года назад +4

    அம்மா அடியாள் நீண்ட நாள் காத்திருக்கிறேன் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ruthraveni3191
    @ruthraveni3191 2 года назад +6

    சிவபுராணம் சொன்ன மாதிரியா சகலவள்ளி மலையும் சொல்லுங்க அம்மா

  • @learncalligraphy6545
    @learncalligraphy6545 2 года назад +4

    உடல்நிலை சரியில்லாதவர்களுக்காக வேண்டிகிட்டு இருக்க கூடிய விரதம் பற்றி கூறுங்கள் அம்மா

  • @padmavathyr4606
    @padmavathyr4606 2 года назад +3

    நன்நி அம்மா அருமையான பதிவு 🙏👌👌

  • @cute_edits120
    @cute_edits120 2 года назад +8

    தப்பு பன்றவியலு க் கு தண்டனை உண்டா இல்லையா என்று ஒரு பதிவு போடுங்க

  • @narmathadevi477
    @narmathadevi477 2 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் அம்மா நன்றி

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 года назад +2

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @annampoorani7019
    @annampoorani7019 2 года назад +1

    ௐம் நமசிவாய. நல்ல தகவலுக்கு மிக்க நன்றி

  • @priyavenkat1341
    @priyavenkat1341 2 года назад +4

    எனக்கு நாளைக்கு பிறந்தநாள் அக்கா என்னை வாழ்த்துகள்.

  • @hrsasta3927
    @hrsasta3927 2 года назад +1

    வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுது ம் என் நெஞ்சில் நீங்காதன் தான் வாழ்க

  • @g.v.rajanvenkataraman6553
    @g.v.rajanvenkataraman6553 2 года назад

    Superb madam very informative kindly Explain about NAVAGRAGA TEMPLES AND BENIFITS. Also explain,about Pillayarpatti temple. This is my Request.

  • @bhuvaneshwarivenkatappan9613
    @bhuvaneshwarivenkatappan9613 2 года назад +2

    Vanakkam amma nalla thagavalukku nandri ma🙏

  • @bakkiyabakkiya-vv4zj
    @bakkiyabakkiya-vv4zj 2 года назад +6

    வணக்கம் அக்கா சித்திரை முதல் நாள் இரவு செய்ய கூடிய பூஜை விடியோ பதிவிடுங்கள்.

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 года назад +1

    மிக்க நன்றி அம்மா 😍😍😍

  • @rubanjoseph6588
    @rubanjoseph6588 2 года назад +1

    very healthful tips and essential for all humans.

  • @senthilkumark4773
    @senthilkumark4773 2 года назад +1

    arumaiyana thakaval thank you amma

  • @skloptics
    @skloptics 8 месяцев назад

    You are selected for woman of good, humanity award. I just want to meet u once. Pl give me an appt. It is me from SPCHA

  • @AnbeSivam48
    @AnbeSivam48 6 месяцев назад +1

    மிக்க நன்றி அம்மா

  • @shakthivelshakthi6094
    @shakthivelshakthi6094 2 года назад +1

    அம்மா காலை வணக்கம் அருமையான பதிவு நன்றி அம்மா இலங்கையை பற்றிய பதிவு செல்லுங்கள்

  • @maheswaran2161
    @maheswaran2161 2 года назад +5

    "ஒவ்வொரு தெய்வ வழிபாட்டு முறைகள்" பகுதியில் பதிவு போடுங்கள் அம்மா.
    👁️👁️காளி அம்மனுக்கு பிடித்த மலர்கள் மற்றும் நெய்வேத்தியங்கள் என்னென்ன?
    👁️👁️காளி‌‌ அம்மனுக்கு ‌உகந்த நாளும் கிழமையும் என்ன?
    👁️👁️காளி அம்மனை பாராயணம் செய்ய ஏதாவது பதிகங்கள் உள்ளனவா?
    👁️👁️காளி அம்மனுக்குரிய மூல மந்திரம், மகா மந்திரம், காயத்ரி மந்திரம் என்ன?
    🙏🙏நன்றி!!

  • @xlcm.sakthixicm.sakthi5296
    @xlcm.sakthixicm.sakthi5296 2 года назад +2

    Super amma thanks

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro 2 года назад

    அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல்.... 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 2 года назад +2

    ரொம்ப நன்றி 🙏🙏🙏அக்கா 👍💕💕💕🌹🌹🌹

  • @thanuthanu406
    @thanuthanu406 2 года назад +2

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @ramiahpethiah7055
    @ramiahpethiah7055 2 года назад +5

    நன்றி அம்மா

  • @pushpavallipushpavalli7883
    @pushpavallipushpavalli7883 2 года назад +3

    Thank you mam🙏🙏🙏🙏🙏

  • @selvamselvam2130
    @selvamselvam2130 2 года назад +5

    அம்மா உணவில் இவ்வளவு விசயங்கள் உள்ளது நீங்கள் சொன்ன பிறகுதான் அம்மா எங்களுக்கு தெரிகிறது

  • @indrahnagalingam7945
    @indrahnagalingam7945 2 года назад

    Amma correct me if I'm wrong, our stomach naturally contains gastric acid, which is more acidic than lemonade......so it's should be okay to drink milk..please advise...

  • @jkalaivani5162
    @jkalaivani5162 2 года назад +3

    நன்றிமா

  • @yesuraja7816
    @yesuraja7816 2 года назад +3

    Ungala paththalea rompa santhosamah erukku amma

  • @shobars2463
    @shobars2463 2 года назад +3

    Subject matter is very less in your Discourse. But person problem and comments are more.

  • @p.pfunvideo1157
    @p.pfunvideo1157 2 года назад +1

    எனது மானசீக குருவுக்கு காலை வணக்கம் அம்மா

  • @chitrathittani2752
    @chitrathittani2752 2 года назад +3

    Veetil pilaigal thooram aanal Amma kovilukku pogalama
    Veetai sutham seithu vitu nilai vasalail kolam podalama Amma
    Visesama natkalail kattayam kovilukku poga venduma Amma

  • @rakulkarthick8164
    @rakulkarthick8164 2 года назад +2

    Amma ungala parkanumnu romba naal aasai .neengathan Amma ennoda roll madal

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 2 года назад +1

    Nice Informations thank you mam🌹🌹

  • @vijaiananth7991
    @vijaiananth7991 2 года назад +1

    வாழ்க வளமுடன் அம்மா. நன்றி அம்மா.

  • @sivagamisivagami711
    @sivagamisivagami711 2 года назад +10

    பெண் குழந்தைகள் சிறு வயதில் பூப்பெய்திடாமல் இருக்க உணவு முறைகள் உள்ளதா என்று கூருங்கள் அக்கா

    • @meenamohanmeenamohan9719
      @meenamohanmeenamohan9719 2 года назад +1

      வாழைபூ அதிகம் குடுங்க

    • @dummyguru2065
      @dummyguru2065 2 года назад +6

      பிராய்லர் கோழி இறைச்சி, முட்டை, மைதா பேக்கிரி உணவுகள், வெள்ளைச் சர்க்கரை, பரோட்டா, ஜெர்சி மாட்டுப் பால் இதை நிறுத்தினாலே போதும். 🙏

    • @sivagamisivagami711
      @sivagamisivagami711 2 года назад +1

      நன்றி சகோதரி

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 года назад +2

    Nandri amma.

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 года назад

    Super pathivu ma nandraga sonirgal ma thanks ma 🙏🏻🙏🏻🙏🏻

  • @dhivyaam3041
    @dhivyaam3041 2 года назад +3

    ருத்ராட்சம் அணிவது பற்றி பதிவு செல்லுக

  • @muraliguru6464
    @muraliguru6464 2 года назад

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 года назад +1

    காலை வணக்கம் சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻

  • @revathirevathi1814
    @revathirevathi1814 2 года назад +1

    Amma mekka nantri amma 🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 года назад +4

    அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா.
    🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்?
    🔴 மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.
    🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று?
    🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்?
    🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து?
    🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை ‌வழிபட ஏற்ற பாடல் என்ன?
    🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா.
    நன்றி!!

  • @kulasegaramsubramaniam8777
    @kulasegaramsubramaniam8777 Год назад

    The last few sentences on mental stability makes more sense.

  • @AjayKumar_here
    @AjayKumar_here 2 года назад +2

    அம்மா காளி தேவியின் பூஜை நைவேத்யம், அர்ச்சிக்க வேண்டிய மலர்கள், மந்திரங்களை ஒரு தனி பதிவாக தாருங்கள் அம்மா

  • @ganeshthangavel4362
    @ganeshthangavel4362 2 года назад +2

    Jenma natchathiram valipadu patri oru video podunga amma.

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr 2 года назад +1

    Hi Akka, adding a tiny amount of powdered ginger or a little ground pepper in coconut water will remove its cooling effect.

  • @VanmathiB-wf2bj
    @VanmathiB-wf2bj 8 месяцев назад +1

    Super Amma

  • @rxveriyan1197
    @rxveriyan1197 2 года назад +2

    Thanks amma

  • @nageshwari2939
    @nageshwari2939 2 года назад

    Thank you very much 👍🙏👌👨‍👩‍👧‍👦 super 👌💯😍❤️❤️

  • @nidhikshagokila3470
    @nidhikshagokila3470 2 года назад +2

    Husband and wife ku nalla understanding iruka 2 Peru share panna vendiyathu share pannika kudathathu nu Oru explanation kuduga Amma pls

  • @govindharajan6674
    @govindharajan6674 2 года назад +2

    good evening mam specific reason march month ammavasi date mam plz as request

  • @chandrasekarchandrsekar8831
    @chandrasekarchandrsekar8831 2 года назад

    Neenga solrathu ellamea correct thn amma, thank you amma 🙏🙏🙏🙏🙏

  • @UAbiram
    @UAbiram 2 года назад +3

    அம்மா உங்களை திருக்கடயூர் அபிராமி அம்மன் சந்தியில் பார்த்தேன்

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад

    அளவோடு சாப்பிடுங்கள் வளமோடு வாழ்வோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @vanithavedha16vv76
    @vanithavedha16vv76 2 года назад +2

    Hmmm.. nereya nandrigal amma.. nichayamaaga muyatchi seikiren amma.

  • @divyarajendran3673
    @divyarajendran3673 2 года назад +1

    Mam Edana healthy ana diet plan video podunga

  • @sudharsanam.s6539
    @sudharsanam.s6539 2 года назад

    வணக்கம் சகோதரி பதிவுக்கு ‌நன்றி

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 2 года назад +2

    Thank amma 🙏🏾👍🙏🏾🙏🏾💐🙏🏾

  • @selva-kb7bd
    @selva-kb7bd 2 года назад

    நன்றி அம்மா மிகவும் பயனுள்ள தகவல்🙏🙏🙏

  • @sivavignesh9025
    @sivavignesh9025 2 года назад +8

    சைனஸ் பற்றி சொல்லூங்க அம்மா