அம்மா இவ்வளவு அழகாக அப்பா யாராலும் சொல்ல முடியாது நூற்றுக்கு நூறு மார்க் மிக மிக மிக சரி சரி சரி என் வயது 70 என் அனுபவத்தில் என் அனுபவத்தில் கூறுகிறேன் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை
அம்மா தேசமங்கையற்கரசி அவர்களே பயனுள்ள பதிவை கொடுத்துள்ளீர்கள் ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்டிருக்கிறேன் இது போன்ற பதிவை இன்று தான் கேட்டேன் பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களுக்கு பயனுள்ள கருத்துக்களை சொல்லுவது சாலப் பொருத்தம் நன்றி வாழ்க வளர்க
சகோதரி மலச்சிக்கள் பற்றி தாங்கள் கூறியது மிகவும் உபயோகமாக இருக்கிறது அதிலும் தாங்கள் பேசிய விதம் அமைதியாக நிறுத்தி புரியும்படி கூறியது மிகவும் அருமை மிக்க நன்றி வணக்கம் 🙏🙏
அருமையான பதிவு சகோதரி. ஆண்டவன் உங்களுக்கு ஆன்மீக அறிவோடு மருத்துவ அறிவும் எந்த விஷயமாக இருந்தாலும். நீங்கள் சொல்லும் விதம் தெளிவு நல்ல புரிதல் எளிமை இருக்கிறது. வேறு யாரும் இப்படி வெளிப்படையாக சொல்லவில்லை.மருத்துவ அறிவு சார்ந்தவர்களும் வியாபார நோக்கில் சொல்கிறார்கள் அல்லது சிலர் அறை குறையாக உலருகிரார்கள். நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்.இந்த பதிவு எனக்கு மிக உதவியாக இருக்கும்.நன்றி நன்றி நன்றி வாழ்க.ஓம் நமசிவாய
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அம்மா 🙇♂️தற்போதைய காலகட்டங்களில் பலரும் வேலைப்பளு காரணமாக அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் வேலை செய்வதாலும் மலச்சிக்கலால் அவதிப்படுகின்றனர். உங்களுக்கு இப்பதிவு பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சகோதரி சொன்னது , பயனுள்ள தகவல் மிக சிறப்பு இருப்பினும் அய்யாஹீலர் பாஸ்கர் சொன்ன ஒரு அற்புதமான வித்தை , இரண்டு மூன்று லெட்டரில் கரிக்க கல்உப்பு போட்டு காலையில் குடித்த பிறகு ஒரு 15 நிமிஷம் அங்கும் இங்குமாக நடந்து திரிந்த பிறகு வயிறு ஒரு கலக்கு கலக்கும் டாய்லெட் போன பிறகு மறுபடியும் மீதி இருக்க அந்த தண்ணீரை குடிங்கள் இறுதியாக தண்ணீர் குடித்தது போலவே வெளியாகும் குடித்த தண்ணீரும் வாந்தி வரும் , சுமார் மூன்று தடவை , டாய்லெட் போய் வரணும் உப்பு கரித்த தண்ணி காலையில் குடிப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும் இருப்பினும் ஆறு மாத கழிவை மிகத் தெளிவாக சுத்தப்படுத்தி தூய்மை தரும் பிறகு காரமில்லாத உணவு எடுத்துக் கொண்டால் மிக மிக சிறப்பு அற்புதமான , குடல் சுத்தத்தையும் ஆரோக்கியத்தையும் உணர முடியும்
நல்ல பயனுள்ள தகவல் சமீபத்தில் பிஷ்ஷர் சர்ஜரி எனக்கு நடந்தது இருந்தும் மலசிக்கல் பிரச்சினையாகவே இருந்தது கொலனோஸ்கோபி பண்ணதுல நார்மல் ரிப்போர்ட் வந்திருக்கு இந்த நேரத்தில் இந்த பதிவு எனக்கு பயனாக அமைந்தது நன்றி அக்கா
தோன்றிற் புகழோடு தோன்றுக, அஃ தில்லாருக்கு தோன்றலினும் தோன்றாமை நன்று. இதை விட இந்த மனித குலத்திற்கு நன்மை ஏதும் செய்ய முடியாது.கோடானு கோடி நன்றிகள் மாமருத்துவரே,- P. தங்கராஜ், நாமக்கல் 😀😀👏👏👏👌👌👌👍👍👍🌹🌹🌹🙏🙏🙏
அம்மா அவர்களுக்கு வணக்கம் நீண்ட நாள்க்கள் கழித்து உங்கள் யூடிப் சேனலில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி அம்மா உங்களை பார்க்கும் போது தீமையிலும் நன்மை நடப்பது போல் உள்ளது அம்மா பல நன்மைகள் அம்மா நன்றி
ஆரோக்கியத்திற்கு டாக்டர் கூட சொல்லாத வழிகாட்டிய தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன்
😊😊😊pp😊l
Madam, I am undergoing this problem. I am 80 years. Thanks for the great information. Let me try to follow your advice. Ramachandran.
Ili
❤@@darkknight4248
😮😮😂
நீங்கள் பேசும் விதம் மிக மிக அருமை. உங்கள் பேச்சை கேட்டாலே நோய் குணமாகும். நன்றி அம்மா.
தேவையான மிகப்பிரயோசமான பதிவு,
அழகான தமிழில் சிறப்பாக
ஒவ்வொரு விடயத்தையும்
நிதானமாக சொல்லி இருக்கிறீர்கள் Mom.
வாழ்த்துக்கள்.
அம்மா இவ்வளவு அழகாக அப்பா யாராலும் சொல்ல முடியாது நூற்றுக்கு நூறு மார்க் மிக மிக மிக சரி சரி சரி என் வயது 70 என் அனுபவத்தில் என் அனுபவத்தில் கூறுகிறேன் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை
எனக்கு இப்போது உள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைத்தது விட்டது ரொம்ப நன்றி மா
Plz reply me how to cure this problem
அம்மா தேசமங்கையற்கரசி அவர்களே பயனுள்ள பதிவை கொடுத்துள்ளீர்கள் ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்டிருக்கிறேன் இது போன்ற பதிவை இன்று தான் கேட்டேன் பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களுக்கு பயனுள்ள கருத்துக்களை சொல்லுவது சாலப் பொருத்தம் நன்றி வாழ்க வளர்க
2
😊
Pp0l
Appp⁰00⁰⁰0⁰⁰⁰
😊😊😊
மிகவும் அருமையான மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு வழங்கிய விளக்கம். வாழ்க வளர்க்க
சகோதரி மலச்சிக்கள் பற்றி தாங்கள் கூறியது மிகவும் உபயோகமாக இருக்கிறது அதிலும் தாங்கள் பேசிய விதம் அமைதியாக நிறுத்தி புரியும்படி கூறியது மிகவும் அருமை மிக்க நன்றி வணக்கம் 🙏🙏
ஆன்மீக தகவல் 💯 என்றால்... மிகவும் பயனுள்ள இந்த உடல்நலம் பற்றிய மிகமிக அவசியம்தான தகவல் 200% அம்மா.. 🌻🙏🏾
ஆண்ம ஆன்மிகம்
@@rangasamy62 llllllllllllllaaaàÀàaaaààlpppllplllllllllpllplpplllllpplllllllllpppllppplll
அழகு தமிழில் மிக அழகாக மலச்சிக்கல் தீர்வுக்குரிய ஆலோசனைகள் அருமை.எங்கள் குரு வாரியார் சுவாமிகளின் மாணவி தேச மங்கையர்க்கரசி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இது போன்ற நிறைய பதிவுகளைப்பார்த்து பயணடைந்தோம் நன்றி அம்மா.
ஒரு சித்த மருத்துவர் அ ஒரு ஆங்கில மருத்துவரால் கூட தர முடியாத அருமையான விளக்கம்.
அனைவருக்கும் பயனுள்ளதாக அமையட்டும்
நன்றி.
அருமையான பதிவு சகோதரி. ஆண்டவன் உங்களுக்கு ஆன்மீக அறிவோடு மருத்துவ அறிவும் எந்த விஷயமாக இருந்தாலும். நீங்கள் சொல்லும் விதம் தெளிவு நல்ல புரிதல் எளிமை இருக்கிறது. வேறு யாரும் இப்படி வெளிப்படையாக சொல்லவில்லை.மருத்துவ அறிவு சார்ந்தவர்களும் வியாபார நோக்கில் சொல்கிறார்கள் அல்லது சிலர் அறை குறையாக உலருகிரார்கள். நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்.இந்த பதிவு எனக்கு மிக உதவியாக இருக்கும்.நன்றி நன்றி நன்றி வாழ்க.ஓம் நமசிவாய
எளிமையாக தூய தமிழில் அம்மா விளக்கம் அருமை. அழகு.
உங்களின் தமிழும்,மருத்துவ விளக்கமும் மிக சிறப்பு. கொஞ்சம் கூட ஆங்கிலம் கலக்காமல் இவ்வளவு சிறப்பாக விளக்கம் மிக சிறப்பு.
Hi
🙏🙏🙏
@@mariyappan1004
☁☁🎈🎈☁☁☁☁
😊😊👀😊🌛☁☁☁
😊😊😊😊☁☁☁☁
☁☁😊😊☁☁☁☁
☁☁😊😊☁☁☁☁
☁☁😊😊☁☁☁☁
☁☁😊😊☁☁☁☁
☁☁😊😊☁☁☁🎈
☁☁😊😊😊😊😊😊
☁☁😊😊😊😊😊😊
☁☁😊☁😊☁😊😊
🌾🌾😊🌾😊🌾😊😊
☁🏃☁☁☁🎁☁
☁☁🍄🍄🍄☁☁
☁🍄🍄🍄🍄🍄☁
🍄🍄🍄🍄🍄🍄🍄
🍄🍄🍄🍄🍄🍄🍄
☁☁🍦🍦🍦☁☁
☁☁🍦🍦🍦☁☁
🐢☁🍦🍦🍦☁🚩
☁🏃☁☁☁🎁☁
☁☁🍄🍄🍄☁☁
☁🍄🍄🍄🍄🍄☁
🍄🍄🍄🍄🍄🍄🍄
🍄🍄🍄🍄🍄🍄🍄
☁☁🍦🍦🍦☁☁
☁☁🍦🍦🍦☁☁
🐢☁🍦🍦🍦☁🚩
Ljil
@@govindarajadevaraj8211 11
Bi bu by hu. Ml
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அம்மா 🙇♂️தற்போதைய காலகட்டங்களில் பலரும் வேலைப்பளு காரணமாக அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் வேலை செய்வதாலும் மலச்சிக்கலால் அவதிப்படுகின்றனர். உங்களுக்கு இப்பதிவு பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Could
ஆன்மீக அறிவு இருந்தும் மருத்துவ அறிவும் இருக்கிறது நன்றி அம்மா
😊😊😊
❤🎉 no🎉@@DineshkumarDinesh-eh8ib
😮
.😅
PR@@jeniferjoelrichard2590
@@DineshkumarDinesh-eh8ib🎉
பயனுள்ள தகவல்🙏🙏🙏🙏🙏 நன்றி மா🌹🌷💐🌺🌹🌷🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌வாழ்க வளமுடன்🙏 பல்லாண்டு வாழ்க வளமுடன்🙏 அம்மா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மிகவும் அருமையான உபயோகமான பதிவு அம்மா நன்றி 🙏🏼
கிராமத்து சாமிகள் பதிவை தொடர்ந்து வழங்க வேண்டும் அம்மா எதிர் பார்த்து காத்திருக்கிறோம்
பயனுள்ள தகவல்.
எளிமையான மருத்துவம்.
இன்னும் சில பிரச்சினைகளுக்கு பதிவிடுங்கள்
அருமை 🙂🙏பல்கலைப்பாவை மங்கயர்கரசி,பக்தி உபன்யாசம் ,இயற்கை ஆரோக்யம் ……..,,,,,,வாழ்த்துக்கள் 😊
மிகவும் அருமை நன்றி அம்மா
அனைவரும் பயனடைய கூடிய
தகவல்
உங்கள் கருத்து மிகவும் நன்றாக இருக்கிறது இது தான் எதார்த்தம் மிகவும் நன்றி
மருத்துவம் படித்து விட்டு இருப்பவர்கள் இவ்வளவு புரியும்படி விரிவாக சொல்லி கொடுக்க மாட்டார்கள் உங்கள் பதிவுகள் எல்லாம் மக்களுக்கு உபயோகம் 👍
Well said
0
@@deepag1074 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Malachikkal patri migavum elimaiyana முறையில் விலக்கிய Madam அவர்களுக்கு Edayam kanintha Nalvalthukkal
@@venkataramananr7238kjy5 key byp8
நல்ல பயனுள்ள செய்திகளைக் கூறினீர்கள்.உங்களுக்கு மிக்க நன்றி.
சகோதரி சொன்னது , பயனுள்ள தகவல் மிக சிறப்பு இருப்பினும் அய்யாஹீலர் பாஸ்கர் சொன்ன ஒரு அற்புதமான வித்தை , இரண்டு மூன்று லெட்டரில் கரிக்க கல்உப்பு போட்டு காலையில் குடித்த பிறகு ஒரு 15 நிமிஷம் அங்கும் இங்குமாக நடந்து திரிந்த பிறகு வயிறு ஒரு கலக்கு கலக்கும் டாய்லெட் போன பிறகு மறுபடியும் மீதி இருக்க அந்த தண்ணீரை குடிங்கள் இறுதியாக தண்ணீர் குடித்தது போலவே வெளியாகும் குடித்த தண்ணீரும் வாந்தி வரும் , சுமார் மூன்று தடவை , டாய்லெட் போய் வரணும் உப்பு கரித்த தண்ணி காலையில் குடிப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும் இருப்பினும் ஆறு மாத கழிவை மிகத் தெளிவாக சுத்தப்படுத்தி தூய்மை தரும் பிறகு காரமில்லாத உணவு எடுத்துக் கொண்டால் மிக மிக சிறப்பு அற்புதமான , குடல் சுத்தத்தையும் ஆரோக்கியத்தையும் உணர முடியும்
மிக அருமையான பதிவு. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல விஷயம். நன்றி அம்மா
மிகத் தெளிவான பயனுள்ள பதிவு
பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த பதிவு இருந்தது 👍 நன்றி
Sister அருமையா அழகாக தெளிவாக மலச்சிக்கலைப் பற்றி சொன்னீர்கள் நன்றி
அருமையான விளக்கம், மிகத் தெளிவாக இருக்கிறது.நன்றி சகோதரி.
மிகவும் பயனுள்ள தகவல்கள்! பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சகோதாி!
P
மிக அழகான தமிழில் புறியும்படி விளக்கியதிற்கு நன்றிகள் பல
மிக முக்கியமான பதிவு நன்றி அம்மா
நன்றி மேடம் அருமையான பதிவு நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது
மருத்துவர் கூட இவ்வளவு பொருமை யாக தெளிவாக கூறியது இல்லை நன்றி வாழ்க வளமுடன்
Appo MBBS Doctors yellam kena koothigala 🤪...
@@tootyfooty9497 j. Huh. Bheju k
சிறந்த முறையில் சொல்லி உள்ளீர்கள்
@@tootyfooty9497 அதைதான் நீயே சொல்லிட்டியே. "உண்மையான நல்ல விசயங்களை( செய்திகளை) யார் சொன்னா என்ன? So படித்தால் பேரததது பண்பா பேசுனும்.....
@@pfprince1524 pimpiliki pia pi 🤪
ஆரோக்கிய வாழ்விற்கு நல்லதொரு ஆலோசனைகளை வழங்கிய மங்கையர்க்கரசி அம்மா அவர்களுக்கு எ ங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
தங்கள் தாத்தா பெருமதிப்பிற்குரிய. திரு.வாரியார் ஸ்வாமிகளைப் போல அருமையாக இயல்பாக உரையாற்றுகின்றீர்கள்! இறையருளால் நல்வாழ்த்துக்கள்!
மிக மிக அருமையான அவசியமான நல்ல ஒருபதிவுதான் தந்துள்ளீர்கள் நன்றி வணக்கம் அம்மா
அருமையின பதிவு மேடம், நிதந்த சனமான உண்மை நன்றி🙏
மலசிக்கல் பற்றி மிகவும் அருமையாக விளக்கம்தந்தீர்கள்மிக்க நன்றி
மிக்க நன்றி அம்மா உங்கள் விளக்கம் சரியான நேரத்தில் கிடைக்க பெற்றேன் நான் சொன்னவாறு follow நன்றி நலமடைகிறேன் நன்றி அம்மா வாழ்க வளமுடன்
🙏அம்மா மிகவும் நன்றி
ரொம்ப தெளிவா புரியும்படி சொல்லிடிங்க
அருமையான விளக்கம் சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
உபயோகமான தகவல் சகோதரி, நன்றி 🙏🏼
வணக்கம் வாழ்த்துக்கள் மகள்
மிக அருமையாக சொன்னீர்கள் இனிய தமிழ் புத்தாண்டு
தமிழ் நாட்டின் தமிழ் சகோதரியின் ஆங்கிலம் கலவா தமிழ் ஆகா ஆகா அற்புதம் நண்றி🙏🏼🇱🇰👌🏻
மிகவும் பயனுள்ள பதிவு.கொய்யாப்பழம் நல்ல பலனைத்தரும்
நல்ல பயனுள்ள தகவல் சமீபத்தில் பிஷ்ஷர் சர்ஜரி எனக்கு நடந்தது இருந்தும் மலசிக்கல் பிரச்சினையாகவே இருந்தது கொலனோஸ்கோபி பண்ணதுல நார்மல் ரிப்போர்ட் வந்திருக்கு இந்த நேரத்தில் இந்த பதிவு எனக்கு பயனாக அமைந்தது நன்றி அக்கா
Fissure kuuuu surgery yaaaaa
Enaku antha problem dhan bro enna bro pannalam😭
தோன்றிற் புகழோடு தோன்றுக, அஃ தில்லாருக்கு தோன்றலினும் தோன்றாமை நன்று. இதை விட இந்த மனித குலத்திற்கு நன்மை ஏதும் செய்ய முடியாது.கோடானு கோடி நன்றிகள் மாமருத்துவரே,- P. தங்கராஜ், நாமக்கல் 😀😀👏👏👏👌👌👌👍👍👍🌹🌹🌹🙏🙏🙏
Good news.
💯 thanks
=6===66=@@jeyaraj1726
தெளிவான விளக்கம் அம்மா. 🙏
அம்மா அவர்களுக்கு வணக்கம் நீண்ட நாள்க்கள் கழித்து உங்கள் யூடிப் சேனலில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி அம்மா உங்களை பார்க்கும் போது தீமையிலும் நன்மை நடப்பது போல் உள்ளது அம்மா பல நன்மைகள் அம்மா நன்றி
அருமையான பதிவு நன்றி மேடம் 🙏🙏🙏
மிகவும் பொருத்தமான தகவல்.
மிகவும் அருமை யான பதிவு நல்ல புரிதல் எனக்கு பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் தமிழன் போசு தஞ்சை
எல்லா பதிவுகளும், தெளிவான பேச்சும் மிக அருமை. மழைக்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு, நீர் வடிதல் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான நல்ல தீர்வு கூறுங்கள்.
நீங்கள் மட்டும் தான் சரியான தீர்வு சொன்னீர்கள்.மிக்க நன்றி
மலச்சிக்கலை நீக்கும் முறை பற்றி கூறியதற்கு மிகவும் நன்றி அம்மா
நன்றி அம்மா
அருமையான பதிவு சகோதரி 🙏🙏
Well said. I appreciate your brilliantly spoken Tamil. Even non Tamil speaker can easily comprehend tks
அருமையான பதிவு அம்மா
நன்றி நன்றி நன்றி
மிகவும் அருமையான பதிவு. நல்ல அருமையான விளக்கம். மிக்க நன்றிகள் அம்மா.
அருமையான மருத்துவம்...
மிக்க நன்றி அம்மா...
நல்ல பதிவு நன்றி🙏
மிகவும்.சிறப்பு
அக்ரி,ஆறுமுகம்.ஆனைமல
அருமையான பதிவு சகோதாி - நன்றி🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி மா ரொம்ப தெளிவாக விளங்கும் வகையில் இருந்தது
நன்றி மேடம் நல்ல பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளது 🙏🙏🙏
5.25am நன்றி அம்மா விரிவான பதிவு🙏🙏🙏
அருமையான ஆரோக்கிய பதிவு
நன்றி
சகோதரிக்கு மனமார்ந்த நன்றி. சீறப்பான பதிவு
1000. நன்றிகள் அம்மா.....!🙏🙏♥️💕
😢
Unga voice romba theliva gambirama iruku. Tamil mozhiyai neenga ucharikum vitham miga azhagu.
மிகவும் நன்றே கூறினீர்கள் 🥰👏
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க தமிழ்
மிக தெளிவாக விளக்கம் கூறியுள்ளார். நன்றி. சகோதரி.
superb
மிக்க நன்றி அம்மா.அருமையான பதிவு.நிச்சியமாக பின்பற்றுவோம் அம்மா.
மலச்சிக்கல் என்னும் சிக்கலிலிருந்து விடுபட கூறிய உணவு முறைகளுக்கும் மருத்துவ குறிப்புகளுக்கும் நன்றி.
அருமையான பதிவு, மிக மிக உபயோகமான, அனைவரும் கொள்ள எளிதாக புரிந்து கொள்ளும் பதிவு, வாழ்க வளமுடன், நன்றி.
அம்மா உங்கள் தமிழ் இனிமை அம்மா. நல்ல திர்வு தந்திங்க
இனிமையான குரலில் அருமையான தகவல்
Thank you so much for your useful information. Nandri ma
ivvalavu inimayaanakuralil azhagaana maruthuva kurippugaludan sonna madam avargalukku nandri. Enakku payanullathaaga irukkum....
மலச்சிக்கல் வராமல்
இருப்பதற்கு நல்ல விளக்கம்
மிக்க நன்றி
Useful
ட 😎😎😎ட 😎😎ன 😎😎😎😎ய 😎😎😎😎ட 🔥😎ட 😎டஞ
Amma avargaley thangal aanmigathil thaan arasi endru parthal siddha maruvathilum pinrengillamma valthugal needulli vaala ungal anbirliniya rasigan.
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
Madam நீங்கள் ஒரு டாக்டர் ஆகி இருக்கலாம் thankyou madam
சரியான விளக்கம் அம்மா நன்றி
மிகவும் அருமையான பதிவு
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
சகோதரி, அற்புதமான பதிவு
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறைவன் அருளால்
மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா🙏🏾🙏🏾🙏🏾
மிக அருமை யான பதிவு நன்றி
மிகவும் உபயோகமான தகவல்கள்!மிக்க
நன்றி!
SUPER ADVICE MADAM SUPER THANKS
சிறப்பான தகவல் நன்றி
Ungalukku en nandrigal amma neengal migavum nandraaga sonninga puriyumpadi super super ungal pathivu migavum anaivarum pin patra vendiyathu
Amma neenga sonna tips romba nalla tips ma
மலச்சிக்கல் தீரும் மருத்துவம் எளிய சிறந்த அறிவுரைகள். நன்றி அன்னை அரசி அவர்களுக்கு நன்றி. செ.மெய்யப்பன் சென்னை.
அருமை விளக்கம் 💯💯💯
I, am very proud of you madam really you are great and proof that what said bow my head for you ever madam.Many thanks for your service and advice.