Piles குணமாக இயற்கை மருத்துவம் | Dr.Sivaraman speech on piles treatment | மூலம் குணமாக

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2020
  • Dr.Sivaraman latest speech in tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilnadu.blogspot.com

Комментарии • 630

  • @lathalogeshwari6912
    @lathalogeshwari6912 2 года назад +622

    வலி, இருப்பவர்கள் , டாய்லெட் போன பிறகு ஒரு bath tub il hot water il ukkanthu 10 minits free panikita pain குறையும். மசாலா items avoid panitu கொய்யா வாழைப்பழம், கீரை , எடுத்து கொள்ளுங்கள், water neraya குடிக்கணும், சமாளிக்க முடியவில்லை என்றால், டாக்டர் இடம் போகவேண்டும், லைட் food எடுத்துக்கொண்டால் சரி ஆகும், இதெல்லாம் எனுடய அனுபவம்,

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 Год назад +72

    கடைசியாக எண்ணெய் தேய்த்து குளிக்க சொன்னீர்கள் இது தான் சரியான மருந்து எனக்கு அதன் பிறகுதான் மூல நோய் குணமானது

  • @snrksuresh

    நீங்கள் கருனைகிழங்கு சாப்பிட கூடாது என்றால் சில மருத்துவர்கள் கருனைகிழங்கு லேகியம் சாப்பிட சொல்றாங்க

  • @nathangowri9927
    @nathangowri9927 День назад

    அயிஸ் கட்டி.வைக்கச் சொல்கிறார்கள் ஆனால் சுடு தண்ணி.ஒத்தடம் கொடுக்கச் சொல்லுகிறீர்கள்

  • @Abdullah-nm5mi

    சார் நான் வெந்தயம் தண்ணீர் பயன்படுத்திகிறேன் தினமும்

  • @thirunavukkarasuthirunavuk4997

    நீங்க பேசிய ஒரு வார்த்தை சத்தியம் துத்தி அது மட்டும்தான் மற்றவை வேஸ்ட்

  • @balajibala7183
    @balajibala7183 14 дней назад

    enakku 5 month ah piles erukku apdiye vittuten ethavathu problem varuma

  • @k.saravanaraj3270
    @k.saravanaraj3270 2 года назад +15

    மூலம் முழுவதும் குணம் ஆகுமா?

  • @indraindra1614
    @indraindra1614 3 года назад +5

    Censar pain neenga enna seya vazhi thanga mudiyle

  • @divyadivs8591

    Cucumber,mulambalam,aloe vera ,vendayam thanni, chinnavengayam, pasu nei,thuthi thalai,mutton,pig meat,vilakanai,pommegernate,apples,mullangi juice ,suraikai juice,oil bath ithellam moolam ku nallathu,milagu

  • @navaneetha3584
    @navaneetha3584 Год назад +26

    அய்யா மிகவும் சரியான பதிவு

  • @saravananr7170

    சிவராமன் அவர்கள் சொல்லும் கருத்து உண்மைதான் நல்ல பதிவு வாழ்த்துகள்

  • @priyagiri2350
    @priyagiri2350 2 года назад +18

    நன்றி அய்யா...தெளிவான வளக்கம்...

  • @gamingwithjeelani

    தெளிவான விளக்கம் அருமை ஐயா 🎉

  • @Murugesanrraja

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துகள் இவண் ஒ முருகேசன் காளீஸ்வரி அன்பு உள்ளம் கொண்ட என் ஐயா நீங்கள் ஆரோக்கியமாக வாழ இறைவன் துணை இருக்கும் வாழ்க வளமுடன்

  • @arivuselvam2861
    @arivuselvam2861 Год назад +5

    மிக்க நன்றி ஐயா

  • @mamannang3669
    @mamannang3669 3 года назад +12

    மிக மிக நன்றி ஐயா

  • @chandrakumar-cg5dw

    சரியான விளக்கம் அளித்துள்ளீர்கள்

  • @saja2450
    @saja2450 3 года назад +16

    Super sir thelivaana vilakkam....

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 2 года назад +9

    நல்ல ஆக்கப் பூர்வமான ஆலோசனை..!