காலையில் குடிக்கவேண்டிய சத்துள்ள பானம் | Dr.Sivaraman speech on morning health drink

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2020
  • Dr.Sivaraman latest speech in tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilnadu.blogspot.com

Комментарии • 413

  • @praveenkumarmu1653
    @praveenkumarmu1653 3 года назад +122

    ஹார்லிக்ஸ் பூஸ்ட் பத்தி எவ்ளோ தைரியமா வெளிப்படையா சொல்றீங்க ஐயா உண்மையான தைரியசாலி நீங்கதான் ஐயா

  • @tamilchelvi9907
    @tamilchelvi9907 3 года назад +33

    மிகச் சிறந்த மனிதர் மருத்துவர் கு. சிவராமன்.
    இந்த நல்ல கருத்துக்களைக் கூட UNLIKE செய்கின்ற அறிவுலக ( !? ) மேதைகளை நினைத்தால் தான் மிகவும்
    மன வேதனை அடைய வைக்கிறது.

  • @ansarybaai2313
    @ansarybaai2313 2 года назад +19

    மிக நேர்மையான மனிதர். உங்கள் உபதேசம் அனைத்துலக மக்களுக்கும் மிகவும் அவசியம்.

  • @rajadurai3693
    @rajadurai3693 3 года назад +311

    மனிதாபிமானமுள்ள சமூக அக்கறை நேர்மையான மருத்துவர்.
    வாழ்த்துக்கள்.

    • @radhakrishnanrajagopalan1667
      @radhakrishnanrajagopalan1667 3 года назад +4

      ராஜா துரை நண்பரே வணக்கம். யாரும் ஆதாயம்
      இல்லாமல் எதையும் செய்ய
      மாட்டார்கள். U TUBE சேனலில் இவரின் பேச்சை
      கேட்பவர்கள் இவரிடம்
      வைத்தியம் செய்துகொள்ள
      செல்வார்கள். இதனால்
      ஏராளமான மக்கள் இவருக்கு அறிமுகமாவார்கள். வருமானமும் அதிகமாகும்.

    • @pushpalathak4658
      @pushpalathak4658 3 года назад +6

      @@radhakrishnanrajagopalan1667 Nega solrathu sarine vachipom sir ! Ana etha yen vera entha Dr pannala solluga sir !

    • @Jaishreeram-mr5ro
      @Jaishreeram-mr5ro 3 года назад +3

      @@radhakrishnanrajagopalan1667 கொரோனா லா சும்மாவா வருது.

    • @sarapg25
      @sarapg25 3 года назад

      @@radhakrishnanrajagopalan1667 a

    • @sarapg25
      @sarapg25 3 года назад

      @@radhakrishnanrajagopalan1667 qa

  • @daniprakash6878
    @daniprakash6878 3 года назад +59

    நாம் இதை உணர்வதற்கு சில காலம் பிடிக்கும். அது வரை இதைப் போன்ற காணொளியை பார்த்து விட்டு பகிர்வோம் 👍

  • @greatthings6004
    @greatthings6004 3 года назад +192

    தங்களைப் போன்ற நல்ல மருத்துவர்களால் தான் பல உயிர்கள் காக்கப்படுகின்றன. நன்றி சிவராமன் அவர்களே 🙏🙏🙏

  • @unaveuyirnalam.2886
    @unaveuyirnalam.2886 3 года назад +56

    ஐயா உங்கள் பதிவை இன்று தான் பார்தேன்....
    என் மனதின் என்னங்களை அப்படியே பதிவு செய்துள்ளீர்கள்...தினமும் எனது இல்லத்தில் நெல்லிக்கனி சாறு, கரிசாலைச்சாறு, வில்வச் சாறு, அறுகம் புல் சாறு, கறிவேப்பிலைச்சாறு, தேங்காய்பால் இப்படிதான் தொடர்கிறது எங்கள் காலை நேரம்.....

    • @SanthoshKumar-qk3do
      @SanthoshKumar-qk3do 3 года назад

      How to take sir please teach me

    • @TamilArasan-qs9ng
      @TamilArasan-qs9ng 3 года назад

      iyya epapdi thayarikiradhu seiradhu sollunga

    • @unaveuyirnalam.2886
      @unaveuyirnalam.2886 3 года назад +1

      உணவே உயிர் நலத்தில் பதிவு செய்துள்ளேன்.
      ruclips.net/video/5an0I5223Xo/видео.html
      இது பல பேர் பயன் பெறவே இந்த பதிவுகள்....

  • @user-tt4rj9kx2j
    @user-tt4rj9kx2j 3 года назад +44

    நம்மை தலையில் குட்டியது போன்ற நல்ல பதிவு. நன்றி அய்யா.👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishraja8464
    @sathishraja8464 3 года назад +54

    இந்த dis like பொட்ரவனுங்க எல்லாரும் MMBS மருத்துவர்களா..?

  • @ramachandrans6542
    @ramachandrans6542 3 года назад +34

    Ramachandran
    அருமையான தகவல் நன்றி Dr.கு.சிவராமன் சார் தாங்கள் தொடர்ந்து இது போன்று நல்ல தகவல் தாருங்கள் நன்று ஐயா

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 года назад +12

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 года назад +1

    முன்பு மருத்துவர்கள் சமையலுக்கு கடலைஎண்ணெய் சேர்த்துகொள்ளவேண்டாம் ரீபைடன்ட் ஆயில் சேர்த்துகொள்ள சொன்னார்கள், இப்போது செக்குகடலைஎண்ணெய் பயன்படுத்த சொல்கிறார்கள். எதை நம்புவது. நீங்கள் இயற்கை பானங்களை விளக்கிக் கூறியது பயனுள்ளது 👍🏻தங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துகள். 💐

  • @praveenkumarmu1653
    @praveenkumarmu1653 3 года назад +13

    நெல்லிகாய்+தண்ணீர்=இனிப்பு😋😋😋😍

  • @saranaabraham5858
    @saranaabraham5858 3 года назад +3

    அருமை ஐயா உங்கள் தொண்டு தொடரட்டும். தினம தினம் பேசுங்கள். குறிப்பாக நெல்லிகனி பற்றி👍

  • @shanmuglalnadar1056
    @shanmuglalnadar1056 3 года назад +30

    டாக்டர் நன்றி அய்யா 🙏 மிகவும் அருமையான பதிவு

  • @sudalait5506
    @sudalait5506 3 года назад +11

    நன்றி சர்

  • @boblyshalini9249
    @boblyshalini9249 2 года назад +2

    Thanks a lot Sir.
    May God bless you and family...

  • @boopathirajachem4546
    @boopathirajachem4546 3 года назад +4

    You are great sir and society care of doctor .Thank you so much for your valuable information to all of us ..

  • @vky4
    @vky4 3 года назад +1

    ninga solratha nan follow panran sir .....apram en frds kittayum solli varukiren sir ...tq

  • @kulasekaramanavalaramanuja879
    @kulasekaramanavalaramanuja879 3 года назад +6

    கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய்சாறு, முசுமுசுக்கை சாறு பருக வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @appukathu5124
    @appukathu5124 3 года назад +18

    மிக்க நன்றி வைத்தியரே.

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 3 года назад +33

    சிவராமன் சிறப்பான பதிவு ஐயா

    • @carpagavallys3186
      @carpagavallys3186 3 года назад

      உண்மையான அக்கறை கொண்ட ஒரு சமூக மருத்துவர் ,நன்றி, வாழ்க வளமுடன்

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 года назад +1

    மிகவும் நன்றிகள் சகோ

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 3 года назад +2

    நன்றி ஐயா

  • @narkissafaa9350
    @narkissafaa9350 3 года назад +4

    Sir thank u so much na unga videos mis pana maten sir .nenga vera level sir .nenga romba varusam valanum na alha keita dua seiren . Gud explanation sir.

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 3 года назад +2

    நன்றி அய்யா தாங்கள் சொன்ன உண் மைகளுக்கு நீங்க வாழ்ந்து சுகமாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன் வணக்கம் வாழ்த்துக்கள்

  • @bharathi4721
    @bharathi4721 3 года назад +4

    அருமையான பதிவு 👍👍

  • @jkjagathsss1037
    @jkjagathsss1037 3 года назад +8

    Yes super inime konjam follow panni pakanum ...💪

  • @digitallife8602
    @digitallife8602 3 года назад +4

    Beautiful speech sir.extraordinary

  • @AbdulRasheed-sk3po
    @AbdulRasheed-sk3po 3 года назад +2

    சிறப்பாக சொன்னீர்கள்

  • @selvarajn8334
    @selvarajn8334 2 года назад +1

    Excellent message, Sir Everyone should follow it

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 3 года назад +1

    Beautiful information Sir🙏🙏

  • @subbulakshmibalaepf1026
    @subbulakshmibalaepf1026 3 года назад +3

    அருமை அருமை சார்

  • @ramyamanian574
    @ramyamanian574 3 года назад +1

    Thanks for your service sir🙏

  • @user-bv7ej3dl2b
    @user-bv7ej3dl2b 3 года назад

    அருமையான பதிவு ஜயா நன்றிகள் ஐயா

  • @poopoongodi319
    @poopoongodi319 3 года назад

    நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @Family_Soldiers
    @Family_Soldiers 3 года назад

    மிக்க நன்றி ஐயா..

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 года назад +5

    மிக நல்ல அறிவுரை!

  • @gain-le9mf
    @gain-le9mf 3 года назад

    All videos for useful thank you sir 🙏 great sir👍

  • @salocharles7152
    @salocharles7152 3 года назад +9

    உண்மையுள்ள மருத்துவம் சொல்ல ஓர் ஆண்மை வேண்டும்...{ஆரோக்கியாம்....

  • @venkatesanmuthukumarasamy5821
    @venkatesanmuthukumarasamy5821 2 года назад

    Sir you are very great. Thanks for valuable information.

  • @356hmithunkarthikeyank8
    @356hmithunkarthikeyank8 2 года назад

    Thank you very much for very useful information sir

  • @karthika8290
    @karthika8290 3 года назад

    நன்றிகள் சார்

  • @t.motchamary3703
    @t.motchamary3703 3 года назад +6

    A true Indian. A true human. God bless you.

  • @sathasivamsatha4854
    @sathasivamsatha4854 3 года назад +2

    அருமை

  • @pukraajkrishna7270
    @pukraajkrishna7270 3 года назад

    Vaazhga valamudan

  • @velraj7085
    @velraj7085 2 года назад

    நன்றி அய்யா.

  • @paasham6232
    @paasham6232 2 года назад

    அருமை யான பதிவு ஐயா வாழ்க வளமுடன்

  • @NaveenKumar-pj6xn
    @NaveenKumar-pj6xn 3 года назад

    ஐயா மிக நன்றி ...

  • @tamilarasik2805
    @tamilarasik2805 2 года назад

    🙏 ரொம்ப ரொம்ப நன்றி சகோதரா

  • @sivaravi7131
    @sivaravi7131 2 года назад

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @kannanaachari5642
    @kannanaachari5642 3 года назад

    நன்றி சார்

  • @kowsikasengottuvel3345
    @kowsikasengottuvel3345 3 года назад +3

    Really true sir..your speech😎😎

  • @chitravinayakam3434
    @chitravinayakam3434 2 года назад

    Vazhuga valamudan ayya

  • @gkravi3199
    @gkravi3199 3 года назад

    நன்றி sir

  • @mosakutti
    @mosakutti 3 года назад +2

    ஐயா நன்றி

  • @KarthickKarthick-zm2ow
    @KarthickKarthick-zm2ow 3 года назад

    Thank you.

  • @anbuselvands4865
    @anbuselvands4865 3 года назад

    Nandri sir

  • @100mahalingam
    @100mahalingam Месяц назад

    நன்றிகள் 🙏🙏🙏

  • @muthuswamy3068
    @muthuswamy3068 3 года назад +1

    அண்ணா அருமை

  • @ramania2640
    @ramania2640 2 года назад

    அருமையான பதிவு

  • @shanthic9172
    @shanthic9172 3 года назад +2

    Super sir engal valzkaiku வழி nadatum உங்களுக்கு miga 🙏நன்றி அய்யா ungalai போல் nangalum பின்பற்றி varuvum ஐயா valga valamuden🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannanyashikakannan2960
    @kannanyashikakannan2960 3 года назад +1

    அருமையான பேச்சு அய்யா

  • @nirmalraj8985
    @nirmalraj8985 Год назад

    Very Useful information Doctor. All of your videos are very useful. Congratulations. Keep Going 🙏🙏🙏💐💐💐💐👍👍👍👍

  • @Monish_.G
    @Monish_.G 3 года назад +1

    Thank you sir

  • @arankankarupaiah2428
    @arankankarupaiah2428 3 года назад

    Nandrigal Dr Ayya

  • @bavi9842
    @bavi9842 3 года назад

    வாழ்த்துக்கள் ஐயா

  • @mahalingamastrology6805
    @mahalingamastrology6805 Год назад

    நல்ல தகவல் ஐயா நன்றி

  • @devikasudhakar625
    @devikasudhakar625 2 года назад

    God bless you dr just following u blindly TQ soooo much

  • @indirasivan179
    @indirasivan179 3 года назад

    Vazgha Valamudan Ayya

  • @murugaiyanke3319
    @murugaiyanke3319 2 года назад

    Thank you very much

  • @S.L81
    @S.L81 2 года назад

    Super sir very useful information

  • @devasigamonythiraviam3705
    @devasigamonythiraviam3705 2 года назад

    கிடைத்தற்கரிய சிறந்த அறிவுரை...மிக்க நன்றி

  • @gandhimathi6184
    @gandhimathi6184 3 года назад

    Very good advice

  • @selladuraikaliyapan8695
    @selladuraikaliyapan8695 3 года назад

    அருமை சார்

  • @selvamjselvam3279
    @selvamjselvam3279 5 месяцев назад

    நன்றிங்க சார்

  • @abdulrazik1595
    @abdulrazik1595 3 года назад +5

    Super Sir

  • @ashoksakkaravarthiv1713
    @ashoksakkaravarthiv1713 3 года назад +4

    உங்கள் தகவல்கள் அனைத்தும் மிக சரியானவை மற்றும் பயன் ‌உள்ளவை நன்றி

  • @yogesh7417
    @yogesh7417 2 года назад +1

    Sir can make a list of these types of powder
    It will be very useful for us

  • @pushpanathanjayaraman2889
    @pushpanathanjayaraman2889 3 года назад +4

    Excellent msg sir, very very important to today life... thanks for your valuable msg......

  • @deepaj8006
    @deepaj8006 2 года назад +1

    Good speech sir 👏👏👏

  • @vigneshwaransaravanakumar4296
    @vigneshwaransaravanakumar4296 3 года назад +2

    Tanq sir 👌👌

  • @suprithbhuvana9807
    @suprithbhuvana9807 3 года назад

    Your speech very very nice sir 💐💐💐👌👌👌

  • @RajKumar-wl5fe
    @RajKumar-wl5fe Год назад

    Good,God bless you brother...

  • @SURYA-du8vx
    @SURYA-du8vx 3 года назад +1

    👏👏👏 super sir

  • @elangesk
    @elangesk 3 года назад

    Nice tips

  • @ayanraj6143
    @ayanraj6143 3 года назад +3

    Very nice

  • @Drbabu006
    @Drbabu006 3 года назад +3

    Very good information. Is green tea good for health? Can we drink it everyday.

  • @Let_there-be-light
    @Let_there-be-light 3 года назад

    Nallathu sir

  • @karthikgounder1357
    @karthikgounder1357 3 года назад

    Nanri Anna

  • @shivashankar1779
    @shivashankar1779 2 года назад

    Nandri ,dr. 🙏,

  • @rambala7142
    @rambala7142 3 года назад

    Tq so much sir

  • @abigovindan23
    @abigovindan23 3 года назад +2

    Super 🙏 aiya

  • @TheYoga1212
    @TheYoga1212 3 года назад

    Sir I take nellikai , vetrilai , few thulasi ,pudhina ,ingii , zeera water juice every day

  • @jaisuriyamarichamy6596
    @jaisuriyamarichamy6596 3 года назад

    Doctor sir your speech is very useful for a people who want to be a doctor because I want to be a doctor supper doctor sir

  • @mathanraj1511
    @mathanraj1511 3 года назад

    Hats off sir...you are the God for this world....why I am saying god ?because god safe the people...

  • @johnm5637
    @johnm5637 3 года назад +6

    Ayya romba thanks ....endrum ilamaiya iruka idea solluga ple

  • @dasarathasakkaravarthithiy9277
    @dasarathasakkaravarthithiy9277 3 года назад +4

    100% true speech

  • @DineshKumar-zj5np
    @DineshKumar-zj5np 3 года назад

    Super sir..

  • @ammiskitchen2616
    @ammiskitchen2616 Год назад

    Good news 🖐️ really useful video upload 💐