முடி நன்றாக வளர, முடி கொட்டாமல் இருக்க, தலைமுடி பராமரிப்பு | Dr.Sivaraman - Hair maintainance

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Dr.Sivaraman latest speech in tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilna...

Комментарии • 859

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 года назад +24

    அய்யா ! சூப்பர் பேச்சு. பெரும்பாலான U TUBE சேனலில்
    தங்களின் முகத்தைத் தான்
    நாங்கள் பார்க்கிறோம். இன்னும்
    அதிக சேனலில் தாங்கள் உங்கள்
    மருத்துவ குறிப்புகளை காணவேண்டும். உங்கள் அதிக
    நேரத்தை இதில் செலவிட்டு
    உங்கள் வாழ் நாள் முழுதும்
    மக்களுக்காக பணி யாற்றுங்கள்
    அதே நேரம் உங்கள் உடல்
    ஆரோக்கியத்தையும் சற்று
    கவனித்துக் கொள்ளுங்கள்.
    தங்கள் இந்த பணி தொடர
    எல்லாம் வல்ல இறைவன் அருள்
    புரியட்டும்.

    • @Ramyaanandthan-cr7ps
      @Ramyaanandthan-cr7ps 5 месяцев назад +1

      நல்லா யூஸ் ஃபுல்லான டிப்ஸ் ஐயா

  • @sridevi9992
    @sridevi9992 2 года назад +44

    தெளிவான பதிவு சார் நீங்க சொல்வது போல் முடிகொட்டுதேன்னு நினைச்சே இருக்கற முடியும் கொட்டு து

  • @subbulekshmi3965
    @subbulekshmi3965 4 года назад +75

    நீண்ட நாள் மனகுழப்பத்திற்கு சரியான அறிவுரை கிடைத்தது. நன்றி

  • @priyasworld3603
    @priyasworld3603 3 года назад +1

    பாரம்பரிய உணவுகளை வரவேற்போம் வரும் நம் தலைமுறைக்கு வளம் சேர்ப்போம்

  • @mohan5272
    @mohan5272 2 года назад +2

    மிகவும் உண்மை மிகச்சரியான தகவல்

  • @sharmisiva4982
    @sharmisiva4982 2 года назад +9

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஐயா... 🙏🙏🙏

  • @sangareshwarim2005
    @sangareshwarim2005 7 месяцев назад +2

    Enakku rompa. Mudi kottuthi sir na kotra mudiya thaniya eduthu vachirukke rompa feel pannune niga sonnathu engalukku oru aruthala urukku sir tq so much sir❤❤

  • @tharanijaya7816
    @tharanijaya7816 4 года назад +12

    மிகவும் சிறப்பான பதிவு.

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 3 года назад +32

    18,000 likes
    Sivaraman sir
    You are great
    Your treatment & advice is working for all common people 🙏

  • @aanatharajang8823
    @aanatharajang8823 4 года назад +46

    மனது ஏற்கும் படியான பதிவாக உள்ளது நன்றி ஐயா

    • @rammm4067
      @rammm4067 4 года назад

      Ninga karisilankanni hair oil use pannunga (paatti kitta ketta vechu tharuvanga)
      Dr sivaraman karisilankanni hair oil use panna nallathu nu sollirkaru
      Karisilankanni hair oil veetula panlam...... Athukku karisilankanni keerai venum apram thengai ennai venum
      1.Karisilankanni keeraiya arachhu vechukanum
      2.Apram atha sunlight illama nilzhal la vechu dry panni vechukanum
      3.Dry aanathum thengai ennai la boil panni color change aachuna aduppa off pannikanum
      Ippo karisilankanni hair oil ready

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 4 года назад +10

    Arumaiyana pathivu.valga valamudan sir.

  • @saisimna2377
    @saisimna2377 11 месяцев назад +1

    நன்றி 🌹

  • @abiramyanantharajan8909
    @abiramyanantharajan8909 4 месяца назад

    நன்றி ஐயா அருமையான பதிவு மிக்க நன்றி

  • @jawaharvijay1904
    @jawaharvijay1904 4 года назад +25

    superb Doctor , Last few minutes is nice advice , Its absolutely correct,

  • @MuruganMurugan-ne7up
    @MuruganMurugan-ne7up Год назад

    Nenga eppothume veraleval than sir....🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @selvi8737
    @selvi8737 2 года назад +1

    நன்றி ஐயா🙏

  • @kamatchipv195
    @kamatchipv195 3 года назад +1

    Sir kadavul sir neega,nandri

  • @mamapapa3751
    @mamapapa3751 4 года назад +2

    Good morning sir, my two female childkku care romba romba try erukku Neega Vittu maruthuvam Soluka sir

  • @mercyjosephine2078
    @mercyjosephine2078 4 года назад +7

    When I am taking about my hair growth suddenly I have got this video.I am inspired by this message.

  • @Kaveri-yx3wy
    @Kaveri-yx3wy Год назад

    தாங்கள் தெளிவாக சொன்னிர்கள் ஜயா மிக்க நன்றி ❤

  • @nasbanu3268
    @nasbanu3268 4 года назад +4

    ஐயா தலை முடி அறிப்பதர்க்கு என்ன செய்வது நான் வெளி நாட்டில் இருக்கிறேன்

  • @தினம்ஒருவண்ணம்

    அருமை 👍👍

  • @user-wn6ur6ly5y
    @user-wn6ur6ly5y 4 года назад +2

    நன்றி அய்யா அருமையன தகவல்

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 4 года назад +4

    Thank you Dr

  • @yaminimithran4480
    @yaminimithran4480 4 года назад +3

    Thank you so much sir

  • @anithafrancis9672
    @anithafrancis9672 4 года назад +2

    Thank You Sir.....

  • @kosanithi6463
    @kosanithi6463 4 года назад +4

    Thank you sir...

  • @gamingda3593
    @gamingda3593 3 года назад +2

    Thanks for your informative remedies sir🙏🙏😊😊😊

  • @Devaraj-if9ez
    @Devaraj-if9ez 4 года назад

    Sema super Sivakumar Anna

  • @vijayalakshmisekar5037
    @vijayalakshmisekar5037 4 года назад +2

    Thank you sir

  • @celebrityuploder5832
    @celebrityuploder5832 3 месяца назад

    Thank you so much sir

  • @tamizh4600
    @tamizh4600 3 года назад +20

    806k. 26 oct 2020. Ivolo peruku mudi kotudhuuu. ,,,

  • @santhoshjacksj315
    @santhoshjacksj315 4 года назад +2

    Super sir !

  • @sudham4776
    @sudham4776 4 года назад

    It's very helpful for all

  • @sivasamy5120
    @sivasamy5120 4 года назад +2

    நன்றி அய்யா

  • @nunnarivujothidam
    @nunnarivujothidam 4 года назад +137

    டென்ஷன் ஆனால் முடி கொட்டும் கவலைப்பட்டால் முடி நரைக்கும் என்பது உண்மையா அய்யா

    • @subramanianarumugam2435
      @subramanianarumugam2435 4 года назад +24

      Stress la kotura hair sudden ah niraya kottum.. bt temporary dhan..it's starts growing again..when u reduce stressful lifestyle

    • @sithisulaika9350
      @sithisulaika9350 4 года назад +6

      unmai than

    • @srinislifestyle7930
      @srinislifestyle7930 4 года назад +16

      மும்தாஜ் இறந்த பின் 40நாட்களில் ஷாஜகான் தலை முடி முழுவதும் நரைத்ததாக ஒரு வரலாற்று பதிவு உள்ளது காரணம் கவலை

    • @futurebanker9375
      @futurebanker9375 4 года назад +7

      பொடுகு நீங்க என்ன செய்ய வேண்டும் அய்யா

    • @denshiad5880
      @denshiad5880 4 года назад +2

      @@sithisulaika9350 oo99999a

  • @gayathri9114
    @gayathri9114 4 года назад +1

    thank you sir..

  • @thameemn8808
    @thameemn8808 4 года назад +2

    Thank you sir

  • @m.s.dhanabalanm.s.dhanabal9626
    @m.s.dhanabalanm.s.dhanabal9626 4 года назад +1

    Super modeywasn sir

  • @ilakkiyailak2879
    @ilakkiyailak2879 4 года назад +1

    Thanks for the information sir

  • @muthusamykalimuthu3872
    @muthusamykalimuthu3872 4 года назад +1

    நன்றி அய்யா ,,,

  • @dhamayanthisasikumar8538
    @dhamayanthisasikumar8538 4 года назад +13

    ஐயா பூச்சி வெட்டுக்கு மருத்துவம் சொல்லுங்களேன்

    • @monishakrishnan6643
      @monishakrishnan6643 4 года назад +1

      Chinna vengayam eduthu unga teethlaye kadichu atha antha edathula thechurunga...kandipa ithu work agum...en.thambiku akkakulam.panirukom....

    • @YogalakshmiRYoga
      @YogalakshmiRYoga 4 года назад

      Sir week ku 2 days hair wash panniruven appadinalum hair loss agudhu na hair loss ku hospital la poiten apdinalum hair loss koraila enna panradhu ne theriyala sir

    • @suryapandiaraja6037
      @suryapandiaraja6037 4 года назад

      China vengayam kathalai nalla result kudukum try pannunga

    • @rajivvarshan457
      @rajivvarshan457 3 года назад

      @@YogalakshmiRYoga daily intake jaggery, pumpkin seeds, sesame seeds,Amla,badam, peanuts daily intake pannuga hair grow first hair oil apply pannuga weekly once Neem boiled water use pannuga illa Neem oil use pannuga ithula regular follow pannuga

  • @sayanuthabalachandran1669
    @sayanuthabalachandran1669 4 года назад +1

    Thank you sir

  • @beularanis1599
    @beularanis1599 4 года назад +1

    Thank u so much sir.

  • @dj_blush
    @dj_blush 4 года назад +1

    Very good sir

  • @Ramyaramya-dd9fr
    @Ramyaramya-dd9fr 3 года назад

    Iwill follow

  • @srikitchensrisamayal7261
    @srikitchensrisamayal7261 3 года назад +3

    Super sir 👍

  • @ram777thi
    @ram777thi 3 года назад +4

    Yentha valaipalam karppinigalluku nallathu

  • @sowmiya.g8733
    @sowmiya.g8733 3 года назад

    thank you sri

  • @chitranisura1225
    @chitranisura1225 Год назад +1

    எனக்கு சிறுநீரக கல் பிரச்சினை உள்ளது நான் எந்த உணவு எடுத்துக் கொண்டால் முடி கொட்டாது

  • @janainthu9171
    @janainthu9171 4 года назад +4

    Really helpful advice sir....thanks...thanks a lot..

    • @sivasubramanian7337
      @sivasubramanian7337 4 года назад

      Early morning sunlight hair apply organic coconut oil massage well in root area it after that yoga for 20 mins to 30
      Eat desi nuts, fruit,bananas, keera and vegetables try to maintain same oil

    • @shihabismail4999
      @shihabismail4999 Год назад

      ( 7:34 7:34

  • @nagarajank9845
    @nagarajank9845 8 месяцев назад

    மது அருந்தாமல் புகை பிடிக்காமல் டேன்சன் இல்ளாமள் இருங்க முடிகோட்டாது ஐயா சோள்வது உண்மை

  • @dharshinis7105
    @dharshinis7105 4 года назад +30

    Sir nalla food and fresh juice daily eduthalum hair nalla pathukittalum ennoda hairloss aguthu

  • @sundarik2764
    @sundarik2764 4 года назад +4

    Sir, I want to hair wash daily. What should we use for washing the hair. Can we use shampoo or shikai.

  • @kaviya2441
    @kaviya2441 4 года назад +2

    அருமை 👍... The best explanation sir 💐

  • @skmayamaya1167
    @skmayamaya1167 4 года назад +2

    Neenga sonna ennai podunga

  • @cutepetvideos7862
    @cutepetvideos7862 2 года назад

    Naan daily thalaiku ennai vaikaren, but one or 2 days laye dandruff adhigamagudhu

  • @rishanthu93
    @rishanthu93 4 месяца назад

    Super sir

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 4 года назад +5

    வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ள சொன்னீர்கள். இரண்டையும் dry ஆக பொடி செய்தா அல்லது வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டுமா?

    • @swaathy5228
      @swaathy5228 4 года назад

      Podi seithu serthukolungal amma

    • @bavanpooja7077
      @bavanpooja7077 4 года назад

      @@swaathy5228 eppadi sapidanum

  • @musicworld-xn3ri
    @musicworld-xn3ri 3 года назад

    What shampoo do you use.will you

  • @lingaduraisasikumar2213
    @lingaduraisasikumar2213 3 года назад

    Nantri saar

    • @richapanai7654
      @richapanai7654 3 года назад

      ruclips.net/video/QzcwU9xvZCc/видео.html

  • @suruthisubramani2497
    @suruthisubramani2497 4 года назад +4

    Thyroid problems iruntha hair fall aguma sir? Thyroid cure panna videos podunga sir

  • @janaraman715
    @janaraman715 3 года назад

    மிக நன்றி ஐயா
    வெங்கல தட்டில் சாப்பிடுவது நல்லதா?

  • @karimbasha2786
    @karimbasha2786 2 года назад +2

    ஐயா எனக்கு வயது 31. 10 வயது பெண் குழந்தை உள்ளது...கடந்த 8 வருடங்களாக பெரும்பாடு பிரச்சினை உள்ளது (Harmonal imbalance,) ஆங்கில மருத்துவத்தில் பல வருடங்களாக மருத்துவம் செய்து பக்க விளைவுகள் அதிகரித்து வருகிறது... எனக்கு ஏதேனும் நிரந்தர தீர்வு காண உதவுங்கள் ஐயா..

  • @vmoganambal530
    @vmoganambal530 3 года назад +18

    இப்போதுள்ள மிக முக்கியப்பிரச்சனையானமுடி உதிர்வதற்கான காரணத்தையும் அதை சரிசெய்யும் வழிமுறைகளையும் தெளிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி அண்ணா

  • @littlestar9152
    @littlestar9152 4 года назад +3

    வணக்கம் இந்த கறிவேப்பிலை வெந்தயம் அறைந்த பொடியை எடுத்துக் கொள்வது

  • @Manikandan-cw1nx
    @Manikandan-cw1nx 4 года назад +1

    உங்களின் தொலைபேசி எண் கிடைக்குமா

  • @sugunap1324
    @sugunap1324 4 года назад +2

    Thanks sir

  • @aiyyanar2632
    @aiyyanar2632 4 года назад +2

    சூப்பர் sir

  • @punithachannel6227
    @punithachannel6227 4 года назад

    TQ sir

  • @vishruthaananya7273
    @vishruthaananya7273 4 года назад +7

    sir black themal iruku sir enna pannerthu sir romba nalla iruku plz trement solluga

  • @fahirababy5126
    @fahirababy5126 2 года назад

    சார் எனக்கு இரண்டு வருசமா சளி இருக்கு தினமும் தலை குளிக்கலாமா பித்தம் இருக்கு

  • @myworldmyworld8405
    @myworldmyworld8405 4 года назад +1

    Sir...nagam kadippathal mudi kottuma?...

  • @AliAkbar-ew3kg
    @AliAkbar-ew3kg 4 года назад

    Super sir

  • @motherearth5229
    @motherearth5229 Год назад +6

    Stopped using shampoo and my scalp are getting better❤
    Of course walking and taking veggies and fruits with oil bath will make hair grow.

  • @vjayaraman1
    @vjayaraman1 4 года назад +2

    These oils are not available in the US...

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 3 года назад +26

    தலை முடி நன்கு வளர சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ குறள் மணி

    • @sadhanarasu1506
      @sadhanarasu1506 Год назад

      0000000l000l00000p0pppppllllpllppplplllllllpppppllpllpppppplpllpplplplplppllpplllplpllllpplpp0lllplppplpppplpppppppppppppppplpppppppllplpppl
      P
      Llll
      P
      L
      Ll
      L
      Pp
      P
      L
      Ll
      P
      Ll
      Pp
      L
      Ll
      L
      Pp
      P
      Pp
      🍁🍁🍁🍁🍁🍁🍁

  • @sunithasuitha4861
    @sunithasuitha4861 3 года назад

    Super

  • @lalithkumar092kumar4
    @lalithkumar092kumar4 4 года назад

    Nice

  • @kavimathikavimathi4601
    @kavimathikavimathi4601 3 года назад

    Super

  • @selvamstd5287
    @selvamstd5287 3 года назад

    Super

  • @sathyaanbu5257
    @sathyaanbu5257 4 месяца назад

    ஐயா எனக்கு 45 வயசாகுது சுத்தமா முடி கொட்டிடுச்சு இதுக்கு அப்புறம் வளருமா

  • @mathurameknowhari5362
    @mathurameknowhari5362 Год назад

    Ponnaangakanni keerai sapituvathu thinamum nallama

  • @isaiarasi8894
    @isaiarasi8894 4 года назад +5

    Murungai keerai powder panni more la kalanthu sapidalam nu solrangale athu payan tharuma. Ella ellai apdiye fresh ah sapital than payan varuma sollunga please please

  • @pushpasubramani7489
    @pushpasubramani7489 4 года назад +1

    Thank you sir

  • @rockingshiva..7808
    @rockingshiva..7808 3 месяца назад

    Doctors healthy hair ku weekly 2-3 timed hair wash panna pothum nu solranga aana ivaru daily wash panna solraru athu thappu. Oil apply panrathu nallathu thaan aana athu 2-3 hrs kulla wash panniranu one day full ah oil iruka koodathu thalaila... Ivaru solra ethuvum scientifical la sari illa yaarum follow pannathinga

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 3 года назад +8

    Masha Allah

  • @VenuGopal-nu5yq
    @VenuGopal-nu5yq 3 года назад +1

    Mottai adithal mudi kotyuthal nikuma

  • @christalasha6723
    @christalasha6723 3 года назад +3

    Sir I am having sinusitis and wheezing problem shall I take headbath daily

    • @rameshkr8571
      @rameshkr8571 3 года назад

      நன்றி அய்யா

  • @sumathi1501
    @sumathi1501 7 месяцев назад +1

    Sir ungakitta kidney failure patient ku,diet plan kekanum please athapathi rombave details a venum sir,enna etha sadrathunu kolappathula ennoda weight koranchutte poguthung sir,enakku thairoid athigama irukkung sir, please help me sir,enakku oru pon kulanthai irukku,avalukkaga Naa cure aaga nenaikkireng sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjanab2438
    @sanjanab2438 3 года назад +4

    Karuvepilai and vendaya powder yepdi pannaum sir?

  • @komalak1489
    @komalak1489 4 года назад +1

    Idhelam neenga follow pannaleya
    Pannirudha ipadi pandram Mari peruthuruka matinga 10thu mani Dr sir

  • @shanthiam3760
    @shanthiam3760 2 года назад +8

    நல்ல அறிவுரை. தெளிவான விளக்கம். மிக நன்றி ஐயா.

  • @saseekala8649
    @saseekala8649 Год назад

    Sir office morning vanthathum thugam vanthuruthu. Nan system work than pakuren night 10'o clock thunguren morning 6 wakeup. Apuram office ku oru half and hour by walk la than poven

  • @kannansiva3907
    @kannansiva3907 3 года назад

    சார். எனக்கு. பிபி. சுகர். மன அழுத்தம். எல்லாத்துக்கும். மாத்திரை. போடுகிறேன. முடி. காட்டுகிறது. டை. போடுகிறேன. முடி. வளர. வழி. செல்லுங்கள். சார். வயது. நாற்பது

  • @thiruvasagam4308
    @thiruvasagam4308 3 года назад

    Ennai theyththu kuliththavudan thuukkam varuthu apti thuukkam vanthal thuungalam .....

  • @eagleeye8871
    @eagleeye8871 3 года назад +3

    Anna oil vechu kulikum pothu namma kuluchu muduchavuna antha oil konjam thalila iruntha prlm ila langa anna ithy matu slunga plz

  • @-jb5dl
    @-jb5dl 2 года назад +13

    தலைசிறந்த மருத்துவம் ❤

  • @ManiKandan-xe1hw
    @ManiKandan-xe1hw 4 года назад +2

    varusathula atikati salipitikuthu ethuku enne panna sir

  • @dharshinis7105
    @dharshinis7105 4 года назад

    Sir entha hair oil apply pannalam