இந்த மூன்றையும் சாப்பிட்டால் எந்த நோயும் வாராது ! | Dr. Sivaraman Speech |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2019
  • இந்த மூன்றை தினமும் சாப்பிட்டால் எந்த நோயும் வாராது ! | Dr. Sivaraman Speech |
    #TamilNatureMedicine #DrSivaraman

Комментарии • 408

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 года назад +9

    ஆங்கிலம் கலக்காத தூய தமிழில் வாழ்வியல் மருத்துவத்தை உலகிற்கு உரக்கக் கூறும் உங்கள் தொண்டினை வாழ்த்துகிறோம்
    வணங்குகிறோம்.

  • @kishorekumar5151
    @kishorekumar5151 3 года назад +50

    நீங்கள் பல ஆண்டுகளாக சிறந்த தரமான மருத்துவம் எது என்பதை தெளிவுபடுத்தி கொண்டே இருக்கிறீர்கள்.எங்களுக்கு சிறந்த வழி காட்டியாக உள்ளீர்கள்.உங்கள் பணி இறைவன் பணி.மிகவும் நனகறி அண்ணா.

  • @murugankathalingam8271
    @murugankathalingam8271 2 года назад +12

    நீங்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் அய்யா

  • @parthibanm7840
    @parthibanm7840 4 года назад +11

    IPO iruka doctors most ah disease Ku tablet kuduthu anupiduranga ungala mathiri sila docters than crta ipdy pesureenga romba thanx sir ...ungala mathiri docters than future Ku venum

  • @rajusumathy1220
    @rajusumathy1220 4 года назад +49

    மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் மிக சிறத்தையோடு கொடுக்கும் அறிவுரை மிகவும் அருமை.

  • @karthikamuthu9438
    @karthikamuthu9438 4 года назад +16

    Mr. Dr. U r too good hearted n so informative.Thank u so much for the service that you are doing

  • @radhakrishnan9328
    @radhakrishnan9328 3 года назад +4

    உங்கள் பொதுச்சேவைக்கு மிக்க நன்றி

  • @DrNPRABA
    @DrNPRABA 3 года назад +20

    நல்ல சமூகப் பணி.நன்றி doctor.🙏🏿🙏🏿🙏🏿

  • @user-qg8ov1sh4k
    @user-qg8ov1sh4k 4 года назад +13

    தங்களின் சேவை தொடரட்டும்❤️🙏

  • @kadalurkitchen8347
    @kadalurkitchen8347 3 года назад +12

    We are following your advice,thank you sir

  • @thirumoorthi2324
    @thirumoorthi2324 4 года назад +7

    thank u so much for ur valuable msg sir

  • @harayananchandrasekaran4485
    @harayananchandrasekaran4485 3 года назад +34

    காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டிலம் கொள்ள கோலை ஊன்றிக் கூனி நடப்பவன்
    காலை வீசிக் கடுகி நடப்பான்.
    -சித்தர் பாடல்

  • @RajRaj-jx5ey
    @RajRaj-jx5ey 3 года назад +2

    ஐயா உங்களின் மருத்துவம் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. அதுவும் உங்கள் ஆங்கிலம் கலக்காத தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @chitraramesh6108
    @chitraramesh6108 3 года назад +11

    மிகவும் பயனுள்ள தகவல் உங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்..

  • @krishnamoorthivimal9696
    @krishnamoorthivimal9696 4 года назад +10

    உண்மை...

  • @durgadevi-pb7tz
    @durgadevi-pb7tz 4 года назад +25

    The tamil is great. No other language words

  • @TamilSelviyinUlagam
    @TamilSelviyinUlagam 3 года назад +1

    எங்களுடைய நல்ல மாற்றங்கள் எல்லாவற்றுக்கும் நீங்கள் தான் காரணம், நன்றி

  • @ssacademy7848
    @ssacademy7848 3 года назад +1

    Very vital and important message 👍🙏
    Thank you

  • @elakanmani9176
    @elakanmani9176 4 года назад +47

    Dr.sivaraman is really genius .I like his speech.when ever I have doubt I will watch his video.

    • @StarSAA
      @StarSAA  4 года назад

      Thank you for your comment 🙏

    • @StarSAA
      @StarSAA  4 года назад

      Thank you for your comment 🙏

    • @anleesam5856
      @anleesam5856 4 года назад +1

      He’s not saying some thing new.
      This already on practice from our grand parents.
      Now the modern society make fun on old system.

    • @kovaiguy5846
      @kovaiguy5846 2 года назад

      @@StarSAA டாக்டர் திரிபலா சூரணம் சாப்பிட்டால் உடம்பு இளைக்குமா

  • @rinosh506
    @rinosh506 3 года назад +5

    Simply u r great sir... god bless u more... t c sir

  • @srinivasanv9462
    @srinivasanv9462 2 года назад +1

    அருமையான பதிவுக்கு நன்றி மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @subashmahesh7654
    @subashmahesh7654 3 года назад +4

    வாழ்க வளமுடன் வாழ்வாங்கு ஐயா உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி,..

  • @G.G5858
    @G.G5858 3 года назад +2

    அருமை அருமை அருமை

  • @ananthim1926
    @ananthim1926 3 года назад +1

    Arumai Sir 🙏🙏

  • @nrajarajanraja4464
    @nrajarajanraja4464 3 года назад +6

    அருமை...
    மறந்து போன ஞாபகங்கள்...

  • @sumathir7316
    @sumathir7316 Год назад

    அருமை ஐய்யா உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 4 года назад +6

    நன்றிகள் பல 👍

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 года назад +1

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @kamarajm9291
    @kamarajm9291 3 года назад +1

    Arumai sir 🙏

  • @tharmab4658
    @tharmab4658 4 года назад +2

    Thanks you sir

  • @sidiqali5003
    @sidiqali5003 4 года назад +9

    உணவே மருந்து ரொம்ப நன்றி ஐயா

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +2

    நல்ல தகவல் 👌👌👌👌

  • @dharsanamoorthib1324
    @dharsanamoorthib1324 2 года назад +1

    VANAKAM SIR SUPER ADVISES 👌 WE WILL FOLLOW FOR YOUR INSTRUCTIONS GOD BLESS YOU

  • @eswaraneswar6496
    @eswaraneswar6496 3 года назад +1

    இதுபோல் விழிப்புணர்வுகளைநிறையபரப்பவேண்டும் 🙏🙏🙏கொண்டுசெல்லங்கள் நன்றி ஐயா

  • @senthamaraikannan4179
    @senthamaraikannan4179 4 года назад +2

    Great Sir

  • @suganyap1773
    @suganyap1773 4 года назад +3

    Super speech doctor

  • @sathyapillari4194
    @sathyapillari4194 3 года назад +5

    மிகவும் பயனுள்ள கருத்து.

  • @selvasundarinallathambi5980
    @selvasundarinallathambi5980 3 года назад +1

    Very useful message.

  • @sriniranidr.rani.n3825
    @sriniranidr.rani.n3825 Год назад

    சமுக விழிப்புணர்வு பேச்சு மிக அருமை அண்ணா..

  • @rsssv9
    @rsssv9 4 года назад +2

    Thanks. Anna

  • @msobitha8771
    @msobitha8771 2 года назад

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @ravichandran.ravichandran.2008
    @ravichandran.ravichandran.2008 4 года назад +7

    Super

  • @ramachandran9567
    @ramachandran9567 Год назад

    நன்றி சார்

  • @subramanisubramani7684
    @subramanisubramani7684 3 года назад +1

    Super message sir thanks so much sir

  • @anushasethuraman531
    @anushasethuraman531 4 года назад +14

    nalla visayangal. please all school & college students parents ellarukkum theriyanum

  • @vijayalakshmik4370
    @vijayalakshmik4370 5 месяцев назад

    அருமையான பதிவுகள் மற்றும் எப்படி வாழ வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியாத ஒரு தெளிவுகள் மிக்க நன்றி ஐயா🎉

  • @RajaRaja-zd7ln
    @RajaRaja-zd7ln 4 года назад +137

    வாழ்க்கையில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. இவரை மாதிரி தன்னலமற்ற மா மனிதர்கள் நாட்டுக்கு தேவை.

    • @shanthim2372
      @shanthim2372 3 года назад +3

      Super brother
      neengal seriyaga sunnergal
      Evarin voice kettukonde erukanumpol eruku

    • @radhakrishnanrajagopalan1667
      @radhakrishnanrajagopalan1667 3 года назад +3

      திரு. ராஜா அவர்களே !
      தன்னலம் இல்லாது யாரும்
      இப்படி மக்களுக்காக
      கஷ்டப்படமாட்டார்கள்.
      வைத்தியர் சிவராமன்
      அவர்கள் மக்களுக்காக
      மருத்துவ குறிப்புகளை
      ஏராளமான வழிகளில்
      எடுத்து சொல்லிக்கொண்டு
      இருக்கிறார். நாம் இவரின்
      அறிவுரையை இலவசமாக
      கேட்டுக்கொண்டு இருக்கிறோம். அதனால்
      தன்னலம் இல்லாது வைத்தியர் சிவராமன்
      நமக்காக சிரமப்பட்டு கொண்டு என்று தாங்கள்
      எண்ணுகிறீர்கள். அவரிடம்
      சிகிச்சைக்கு சென்றால்
      இலவசமாக மருந்து
      தருவாரா ? தரமுடியாது.
      இந்த அளவு இவர் பேசி
      மக்களை கவருகிரார் என்றால் தன்னலமும்
      இருக்கும் என்பதை தாங்கள்
      அறியவேண்டும். ஆனாலும்
      BSMS படித்த மருத்துவ ஞானம் உள்ள மருத்துவர்
      என்பதில் சந்தேகம் இல்லை.
      வாழ்க வளமுடன்.

    • @manoharan.ramasamy3551
      @manoharan.ramasamy3551 3 года назад

      @@radhakrishnanrajagopalan1667 குறை சொல்வதற்கு சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    • @jagirhusn769
      @jagirhusn769 3 года назад +2

      @@radhakrishnanrajagopalan1667 உங்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால்......
      எல்லா பெற்றோர்களும் தன் குழந்தையை வளர்பது தன்னலம் தானா?
      பிள்ளை வளர்ந்த பின் சம்பாதித்து முதுமையில் காப்பாற்றுவான் எனபதற்காகவா?
      எல்லா பெற்றோர்களும் என் பிள்ளை நல்லா ஆரோக்கிமாக அழகாக
      பலத்துடன்
      அறிவுடன் வளரனும் எனபதற்காக தானே அன்றி
      நீங்கள் குறிப்பிடும் பின் பலனை எதிர் பார்த்து எந்த பெற்றோர்களும் பிள்ளைகளை பார்பதில்லை உங்களின் சிந்தனையை சீர்படுத்துங்கள

  • @madavisaji1338
    @madavisaji1338 5 лет назад +102

    Dr should be made as health minister so that he can give us solution

    • @vnnan
      @vnnan 4 года назад +1

      True

    • @mmm-kh2vn
      @mmm-kh2vn 3 года назад

      Yes

    • @mmm-kh2vn
      @mmm-kh2vn 3 года назад

      Yes

    • @mmm-kh2vn
      @mmm-kh2vn 3 года назад

      அய்யா நிரைய பிரச்சினைக்கு டாக்டர் சிவராமன் அவர்கள் புத்தகம் எழுதியுள்ளார்....... ....அதில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு உள்ளதா என பார்க்கவும் அந்த புத்தகம் அமேசான் கிண்டில்லில் மற்றும் புத்தகமாக கிடைக்கும் click this link it will show it on amazon👇
      www.amazon.in/dp/B06WGQN9H6/ref=cm_sw_r_apa_ZXPEFbRRG12R1

    • @madhumithag1569
      @madhumithag1569 3 года назад

      @@mmm-kh2vn
      Ĺ

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 2 года назад +1

    Thank u sir keep it up

  • @ganeshmoorthy997
    @ganeshmoorthy997 3 года назад +1

    Good 👍Thank you

  • @venkateshwaranvenkateshwar3770
    @venkateshwaranvenkateshwar3770 3 года назад

    சிறப்பன பதிவு மகிழ்ச்சி
    கீழை.வெங்கடேஷ்

  • @kumarraja9903
    @kumarraja9903 4 года назад +2

    Super speech

  • @manikandan4756
    @manikandan4756 4 года назад +3

    super sir

  • @banupriya2604
    @banupriya2604 4 года назад +8

    Thank you so much sir actually im adict of Tea But Here after i will avoid Tea

  • @hemaashok6711
    @hemaashok6711 4 года назад +15

    Super doctor u r advising about everything and also guiding to follow our traditional methods Thanks a lot 🙏🏻

    • @kumarrenuka3024
      @kumarrenuka3024 2 года назад +1

      ஐய்யா நீங்கள் வாழ்க வாழ்வாங்கு வாழ்க எம் தமிழ்

  • @geethaselvandran2529
    @geethaselvandran2529 2 года назад

    வாழ்க வளமுடன் ஐயா

  • @sasikala5609
    @sasikala5609 3 года назад +1

    Super message sir

  • @user-rx7km1sb9l
    @user-rx7km1sb9l 3 года назад +7

    டாக்டர் அருமையான பதிவு

  • @shanthir9301
    @shanthir9301 5 месяцев назад

    I never miss to hear yr speech. Really very useful. Thanks a lot.

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 4 года назад +1

    Arumaiana speaeh pl follow this instructions

  • @muthulakshmiramamoorthy776
    @muthulakshmiramamoorthy776 3 года назад

    Useful information

  • @shivasugumar2474
    @shivasugumar2474 4 года назад +10

    Good Awareness

  • @naseerali7091
    @naseerali7091 4 года назад +6

    Arumai

  • @gvs007
    @gvs007 Год назад

    Informative, Thanks Dr,

  • @umamaheswari8520
    @umamaheswari8520 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @mdhana3594
    @mdhana3594 4 года назад +6

    Thank you Sir
    For your speech and good awareness

  • @sundararajanparasuraman9554
    @sundararajanparasuraman9554 4 года назад +71

    காலை - இஞ்ஜி
    மாலை - சுக்கு கசாயம்
    இரவு - கடுக்காய் பொடி

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 3 года назад +1

    Good message

  • @jothikumar3056
    @jothikumar3056 4 года назад +37

    This man true doctor

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 3 года назад

    Thanks sir

  • @nallaperumaljegan
    @nallaperumaljegan 2 года назад

    Thankyou..sir

  • @vaibhavideas7822
    @vaibhavideas7822 4 года назад +16

    Dr.sir you are really great ... whenever I heard your speech I felt that how this much knowledge ( gnanam) received by this man....nu.... really awesome.... Vazhga vazhamudan....🙏

  • @johnfrancis1626
    @johnfrancis1626 4 года назад +1

    100Percent TRUE

  • @alaguselvam423
    @alaguselvam423 7 месяцев назад

    Thank u sir

  • @raghuraman9727
    @raghuraman9727 3 года назад

    Sir Unga speech super sir

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 года назад +1

    Very good

  • @qatarhaja7510
    @qatarhaja7510 5 лет назад +51

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரரே

  • @siramudumari3558
    @siramudumari3558 5 лет назад +12

    Good speech. Keep moving.

  • @prabancham772
    @prabancham772 4 года назад +8

    நல்ல தகவல்

  • @saravanansaravanan6416
    @saravanansaravanan6416 3 года назад +1

    Super sir by kks ...

  • @dharshan4239
    @dharshan4239 9 месяцев назад

    Great information sir hat's off 🎉

  • @TarnasASam
    @TarnasASam Год назад

    Thank

  • @shyamalagowri8958
    @shyamalagowri8958 4 года назад +5

    Please upload complete video. Incomplete one is of partial use.

  • @thirumenisomupillai6889
    @thirumenisomupillai6889 4 года назад

    Very nice

  • @ramaiahdevar7614
    @ramaiahdevar7614 2 года назад +1

    Long live fr sivaraman

  • @ssshanmuga31
    @ssshanmuga31 4 года назад +2

    good news,

  • @adkannan1163
    @adkannan1163 5 лет назад +9

    Thanku sir

  • @amudhaamudh2377
    @amudhaamudh2377 4 года назад +3

    👌👍👍

  • @lovenature2698
    @lovenature2698 4 года назад +2

    Thank you sir....

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 4 года назад +5

    Veryusefull

  • @shanmugamvishwanathan5926
    @shanmugamvishwanathan5926 3 года назад +1

    Thanks for useful messages

  • @lifeistolive123
    @lifeistolive123 3 года назад +2

    அறிய தகவல்கள்

  • @indiranisubramani6557
    @indiranisubramani6557 3 года назад

    தினசெய்தி நல்செய்தி

  • @rekarithikaprabu1934
    @rekarithikaprabu1934 4 года назад +3

    good information

  • @sriram1521
    @sriram1521 3 года назад

    Your information is very useful this time thanks for your speech

  • @punnagaitamil-3353
    @punnagaitamil-3353 4 года назад +6

    Good

  • @sivagamasundari8086
    @sivagamasundari8086 2 года назад

    Good medicine

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj 3 года назад +5

    காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு இரவில் கடுக்காய் இதை சாப்பிடும் முறை தெளிவாக தெரிந்தவர்கள் சொல்லவும்.

  • @aboutscienceandhealthandas6149
    @aboutscienceandhealthandas6149 3 года назад +1

    corporate tea coffee chocolates kondu vanthanga ....caffeine content athigam ulla products. .athuvum oru vagai bhothai than
    hydrogenerated oils kondu vanthanga ....heart diseases athigam vandhu konduruku

  • @ranganathananbu5143
    @ranganathananbu5143 5 лет назад +7

    Useful message